#qfr

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #qfr500 #qfr #celebration
    The next Magnum opus in our celebration Series - with the legend Gangai Amaran Sir - The never ending Musical chit chat about their journey with our favorite Gopal Rao, Shyam Benjamin and Venkatasubramanian Mani
    Exclusively on #youtube ONLY.
    It is going to be exciting and emotional.
    #series
    #retro
    #pannaipuram

ความคิดเห็น • 305

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 ปีที่แล้ว +68

    பல் துறை வித்தகர் கங்கை அமரன் அவர்கள்
    மிக எளிமையான மனிதர்.
    நம்மில் ஒருவருடன்
    பேசியது போன்ற உணர்வு.எத்தனை விஷயங்கள் என்ன ஒரு
    ஞாபக சக்தி..மிக அருமையான கலந்துரையாடல்.நன்றி மேடம்.

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 ปีที่แล้ว +32

    காங்கை அமரன் அவர்கள் பாடும்போது என்ன ஒரு சுருதி சுத்தமா இருக்கு!!!👌👌👌👌

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ ปีที่แล้ว +14

    Gangai Amaran சகலகலா வல்லவன்... இன்னும் குரல்வளம் அப்படியே இருக்கிறது👍👌👌👌 அருமையான கலைஞன் 👏👏👏 இவ்வளவு சுவாரஸ்யமாக பேச இவரால்தான் மட்டும்தான் முடியும் 👍

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q ปีที่แล้ว +6

    திரு அமர் அவர்களின் நேர்கானல் எப்போதும் எங்கள் கிராமத்தில் எங்களோடு வாழ்ந்தது போலவே உணர்வை ஏற்படுத்தும்.மிகவும் யதார்த்தமான பேச்சாகவே இருக்கும். 1976க்கு பின் இவர்கள் பாதிப்பு இல்லாத தமிழக கிராமங்களே இல்லை.கொண்டாட்டம் 500க்கு மிக சரியான தேர்வு. நிகழ்ச்சியில் இன்னும் நெகிழ்ச்சிமான தருணங்களை எதிர்பார்த்தேன். பண்ணைபுரம் 1976க்கு முன் சராசரி தமிழக கிராமம் தான். ஆனால்! இன்று நம் தாய்நாடே கொண்டாடுகின்ற ஓர் இசைக்கலைஞனை தந்த கிராமம்! சோலை புஷ்பங்களே பாடலை முழுமையாக தந்திருந்தால் நிகழ்ச்சி முத்தாய்ப்பாக இருந்திருக்கும். நன்றி!!!

  • @venkatramanviswanathan8920
    @venkatramanviswanathan8920 ปีที่แล้ว +27

    அள்ள அள்ள குறையாத, தோண்டத்தோண்ட திகட்டாத தங்கச்சுரங்கம் நம் கங்கை அமரன். மனமார்ந்த, நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சுபஶ்ரீ மற்றும் team QFR. Thank you very much for such an interesting programme ❤️👏🎉💕🙏👌🤝

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 ปีที่แล้ว +10

    இறைவன் படைப்பில் இவர்கள் ஒவ்வொருவரும் இனிமையான பாடல் தமிழில் தான் இவ்வளவு இனிமையாக நுட்பமாக பாடல் வரிகளை சுவைக்க முடியும் இசைக்க முடியும் கலைஞர் அனைவருக்கும் பாராட்டுக்கள் நன்றி

  • @viswanathanl5533
    @viswanathanl5533 ปีที่แล้ว +11

    Gangai Amaran sir , Memory Power is Really Amazing ❤

  • @sundaravarathanganapathy7618
    @sundaravarathanganapathy7618 ปีที่แล้ว +8

    If there is dedication and passion in their work memory won't be a problem to them
    What a great memory he has super sir
    🧠💪🙌🙌🙌🙌🙌🙌

  • @sridharvivek7240
    @sridharvivek7240 ปีที่แล้ว +17

    I am die hard fan of IR music .I tried so many times to teach my wife, how and what to enjoy in IR songs,but she (only Lyric listener)never understood.
    Luckily I got suggestions from youtube( Thanks to AI .artificial intelligence of youtube.)to watch qfr. Just I was stunned ,after seeing the presentation. My wife started to watch this program,now she never listens Lyrics, started to enjoy the orchestration. Heartfelt thanks to QFR.
    Congrats to all musicians inQFR,for the sincerest efforts.

  • @ournationcomesfirst
    @ournationcomesfirst ปีที่แล้ว +99

    Who wants Parts 2, 3 and 4 of this wonderful session?

  • @sridevis1482
    @sridevis1482 ปีที่แล้ว +13

    What an era ❤️❤️❤️ how much struggle those legends had,, but they were happy - having fun even in hunger, each one having immense talent & yet helping one another,Himalayan success for every one. Golden days 70s & 80s, blessed to be born & lived with RAJA Sir music, SPB, KJJ, JANAKI,JENCY ETC & gangai amaran . Nowadays all are just glass stones in front of these diamonds ❤️❤️❤️

  • @bigbtnt1000
    @bigbtnt1000 ปีที่แล้ว +29

    I don't want this jam session to end ever...GA is a true genius... Salute!

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 ปีที่แล้ว +4

    Music Ganges. Going great 👍. Thanks for Legends meet. Shubha, Gopal and Gangai Amaren.

  • @TK-sj7sy
    @TK-sj7sy ปีที่แล้ว +8

    Venkat sir picks up the rhythm for every song instantaneously. Wow.

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 ปีที่แล้ว +16

    படம் வந்த நாட்களை விட இப்பொழுது இந்த பாடலை கேட்கும்போது எங்கோ செல்லுகிறது மனம் தமிழ்நாட்டில் பிறந்து தமிழனாக வாழும் நம் இது பாராட்டாமல் இருக்க முடியாது

  • @user-uq3dc7fh5t
    @user-uq3dc7fh5t ปีที่แล้ว +4

    பல திறமைகள் உள்ள திறமைசாலி இவர் . ♥

  • @luckan20
    @luckan20 ปีที่แล้ว +9

    A wealth of knowledge Amaran sir. I hope Maestro watches QFR. He should use QFR musicians'. Unbelievable talent. Sister Subha has done an amazing service to many music lovers.

  • @sheilamohansheila5806
    @sheilamohansheila5806 ปีที่แล้ว +4

    ஐயா கங்கை அமரன் அவர்களின் நேர்க்காணல்
    மிகவும் சிறப்பு..
    மனதுக்கு நிறைவாக
    உள்ளது..

  • @KAUTIONS
    @KAUTIONS ปีที่แล้ว +7

    gangai amaren singing is divine....pls sing more sir

  • @ramachandran1599
    @ramachandran1599 ปีที่แล้ว +12

    This programme is one of the milestones in Indian musical history. Brings memorable flash back. Hats off to Subhashree ma'am. 🙏🙏

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 ปีที่แล้ว +4

    Subhashree Madame, Simply wonderful. Your meet with Ganga Amaran is simply excellent. You too have many talents to be unearthed like Amaran. Kudos to you for your Presentation.

  • @deviraja9554
    @deviraja9554 ปีที่แล้ว +13

    Lovely show. I'm sure you guys must have brought back all those nostalgic memories of Amar sir and made him re-live those beautiful moments. What more can one do to such a great musician! Qudos Team QFR! 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 Also throughly enjoyed the exuberance of you shubaji, Gopal sir and ofcourse Amar sir.

  • @kalidossp1230
    @kalidossp1230 ปีที่แล้ว +6

    Wow, wonderful, marvelous, Subhasri madam, your singing is simply superb. Gangai Amaran sir, the legend..... I could not write more. All the best madam. Thanks a lot for giving such a great programme.💐💐💐

  • @DELON679
    @DELON679 ปีที่แล้ว +4

    இன் நிகழ்ச்சியின் இரண்டாம்
    பாகம் ....
    மிக ஆவலாக ....
    உங்கள் அனைவருக்கும்🙏🏼

  • @srinivasprasad101
    @srinivasprasad101 ปีที่แล้ว +6

    Hats off to Gangai Amaran for his versatility and rememberance

  • @azhagansinthanaikal-1587
    @azhagansinthanaikal-1587 ปีที่แล้ว +7

    சுபஶ்ரீ அக்கா
    நாங்கள் மீண்டும் கங்கைஅமரன் ஐயாவோடு இப்படி ஒரு நிகழ்வை பார்க்க காத்திருக்கிறோம்.
    🌷🌷🌹🌹♥️💚⭐️⭐️🔥🔥🔥🔥

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 ปีที่แล้ว +3

    Excellent program &Hats of to Gangai amaran👏💐

  • @balukavi8468
    @balukavi8468 ปีที่แล้ว +7

    Heart touch conversation, GA sir your flow nothing but River Ganga what a brilliancy ,God gives u gud health & wealth.Thank u Qfr your honey rain music treat.

  • @chokkalingamvenkadesan4524
    @chokkalingamvenkadesan4524 ปีที่แล้ว +4

    Congrats QFR 500, Amar sir program mostly I won't miss. I noticed Amar sir was not feeling comfortable with the chair, he could have provided with cushion chair with arm support.

  • @kannan575
    @kannan575 ปีที่แล้ว +1

    தேன் பந்தலில் தேன் மாரி ... wonderful show... Thanks entire team

  • @bsuraesh
    @bsuraesh ปีที่แล้ว +3

    Subhashree Madam,
    Everything was exceptional. I even forwarded it to many of my friends who grew up during that time in 80's an 90's and they were all nostalgic about that time. Thanks for arranging an interview with Gangai Amaram sir. It was great listening to him. Only thing I have to complain in a nice way is , please arrange some better chairs for Gangai Amaran SIr. He seemed very uncomfortable trying to move himself at various points. Just a constructive suggestion. Kudos to QFR for everything👌👌👌

  • @azhagansinthanaikal-1587
    @azhagansinthanaikal-1587 ปีที่แล้ว +7

    இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஐயாக்களுக்கு எப்படி மனதில் இத்தனை அற்புதமான மக்களின் இதயத்தை தொடும்படி இசைகள் தோன்றியது என்று சிந்தித்துப்பார்த்தால்,
    அவர்கள் சிந்தையில் உள்ள புனிதமான தெய்வீகமான காதலாலும் இறைவனின் அருளாலும் தான் என தோன்றுகிறது.
    உண்மையில் ஒருவரையே காதலித்து வருபவர்களிடம் இப்படி அற்புதமான சிந்தனைகளும் இறைவன் அருளும் கிட்டும்.
    இளையராஜா ஐயா மனைவி மீது கொண்ட காதலையும் கங்கை அமரன் ஐயாவும் அவர் மனைவியை எப்படி காதலித்திருப்பார் என எமக்கு எண்ணத்தோன்றுகிறது.
    சிந்தனைகள் வெளியே சிதறாமல் ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் காதலைக்காட்டி அவர்களுள் தோன்றிய இசைகள் எம்மையும் தொடுகிறது.
    இறைவனையும் தான்.
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
    🌹🌹🌺🌺🌹🌹🌹♥️♥️♥️💚💚💚💚💚🔥🔥🔥🔥

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 ปีที่แล้ว +3

    Gangai Amaran is as usual jovial, simple and done to earth in this programme. But, what perhaps he doesn’t know were his intelligent, talent and remembrance power. He is no doubt a multi-faceted personality. Hats off.

  • @rajaindia6150
    @rajaindia6150 ปีที่แล้ว +3

    Gangai amaran sir's voice 👌
    We are blessed to have such a musical genius.

  • @vksankaran
    @vksankaran ปีที่แล้ว +21

    I was thinking there would be a part 2 for this. இப்படி ஏமாத்திட்டீங்களே :( இசைஞானியின் தம்பி இளையஞானி . எப்போதோ போட்ட பாடல் வரிகளை ஞாபகம் வைத்திருப்பது வியக்க வைக்கிறது . இந்த சங்கீத அரட்டை இன்னும் சில மணி நேரம் நீடித்திருக்கக் கூடாதா?

    • @user-uq3dc7fh5t
      @user-uq3dc7fh5t ปีที่แล้ว +1

      இளையஞானி செமையா இருக்கு ♥

  • @TechCrazy
    @TechCrazy ปีที่แล้ว +4

    It started great and then rapidly went really fast to the present. I think this series needs to be divided into 4 parts... 1) Village life 2) Touring Life 3) Chennai Life 4) Life after having worked in films.And most importantly, when a person like Gangai Amazon is here to talk, please let him talk. Big mistake interviewers make when talking to personalities like this is to ask them "Please sing this song". Havent't you heard that song before? Why waste time asking them to sing the same thing again? Better use of time is to see what they have to SAY!

  • @jdmohan51
    @jdmohan51 ปีที่แล้ว +2

    Gopal Rao's voice is so nice.

  • @king1974pkk
    @king1974pkk ปีที่แล้ว +6

    Congratulations QFR for 500 th episode
    Suba sri ma you made every one to realise the nuances and magics happened in every rare song which we missed as a non popular ones great
    Interview with Gengai Amaran sir a legendary Multi talented dynamic human loved by every one, is looking incomplete just like music stopped after pallavi please we expect more interviews I hope you will make it happen best wishes

  • @shylajaottor771
    @shylajaottor771 ปีที่แล้ว +3

    Meendum meendum keka thondhu qfr
    Paatu pottu enne maykukhu
    Kettu kettu kiranga thonnudhu unga paatu
    Kekum ellarsyayum mayanga vekkudhu
    Neeyum Naanum endrum onna irundha sandosham
    What more can I say about this program...a very casual and happy talk between three stalwarts accompanied by two brilliant people.
    We are blessed to have become a fly on the wall here

  • @vallisudhakaran2546
    @vallisudhakaran2546 ปีที่แล้ว +5

    அட்டகாசம் சுபி மா
    என்ன உங்க்ளின் அருமையான குரல்
    அதுவும் பூஜை க்கேத்த பூவிது
    Amazing
    Hats off qfr

  • @user-uq3dc7fh5t
    @user-uq3dc7fh5t ปีที่แล้ว +1

    ஏதோ சோத்துக்கு வக்கில்லாம சேனல் தொடங்கியவனுங்க அப்படி நெனைச்சேன் . நாடி நரம்பு , ரத்தம் , சதை புத்தி எல்லாத்துலயும் இசை வெறி உள்ளவர்கள்தான் இப்படி செய்ய முடியும் . ♥

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 ปีที่แล้ว +9

    The history of this music has a lot of beautiful meanings.... 💜 We learnt a lot from this chit chat.. Congratulations 👏
    Credit goes to Gangai Amaran and Subha Mam and the QFR team 😊

  • @pnrarun
    @pnrarun ปีที่แล้ว +1

    Congratulations Ma'am. Wonderful and great achievement. Thank you Gangai Amaran Sir we always celebrate you by your songs. All time favorite movie is Karagattakaran nobody can break the record.

  • @sudha2257
    @sudha2257 ปีที่แล้ว +5

    This was awesome, musical reflection recollection reminiscence thoroughly enjoyed thanks and best wishes to QFR 🌷👍💯

  • @akilaravikumar384
    @akilaravikumar384 ปีที่แล้ว +4

    Spontaneity, from the heart conversation amongst Gangaiamaran Sir , Subha , Gopal Rao was so enjoyable. And the depth of knowledge in music was evident but was floored by the simplicity in the expression of the same. Awesome session. Thanks a lot for this🙏

  • @sathishkrishnan1845
    @sathishkrishnan1845 ปีที่แล้ว +1

    Barely reached 25% of this video... Blissful experience! Thank you so much QFR ❤

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 ปีที่แล้ว +1

    கங்கை அமரன் ஒரு அற்புத கலைஞர் நல்ல ஒரு மாமனிதர் இசையின் முதிர்ச்சியில் சுபஸ்ரீ மேடத்தோடு இந்த தொகுப்பு மிகவும் பாராட்டக்கூடியது வாழ்த்த கூடியது இது ஒரு பொக்கிஷமான நிகழ்ச்சி நன்றி வணக்கம்

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 ปีที่แล้ว +1

    சுபஸ்ரீ மேடம் உருவாக்கிய இந்த இசை நிகழ்ச்சி மிக அற்புதம் இது பொக்கிஷமாக நாம் பாதுகாக்க வேண்டும் தமிழனின் கடமையாகும்

  • @neoblimbos
    @neoblimbos ปีที่แล้ว +3

    This is one of the best GA interactive sessions with the great QFR team

    • @josesimonh
      @josesimonh ปีที่แล้ว

      Yes. Wonderful interaction

  • @ssree5901
    @ssree5901 7 หลายเดือนก่อน

    Very aptly recognized by Sri. Amaran Sir.. Nobody else to match your caliber.. People are there to exploit.. But you are there to entertain, enlighten and make us to enjoy music to the core.. We realise the hard work behind.. Very tough.. We're here to support you.. 🙏

  • @VenkatSeetharman
    @VenkatSeetharman ปีที่แล้ว +3

    It is one of the finest QFR episodes. All of you seemed to have a wonderful time and it reflected in the program. We also enjoyed it immensely. Hats off

  • @visalakshmi7969
    @visalakshmi7969 ปีที่แล้ว +2

    Very interesting program 👍 Hats off Subhashree n your Team. Thanks to Gangai Amaran Sir👌🤠👃👍👍👍

  • @bavanunthanpillay
    @bavanunthanpillay ปีที่แล้ว

    What a rare , knowledgeable, n pleasant presenter Madam Subashri is ?

  • @musicalknots7868
    @musicalknots7868 ปีที่แล้ว +3

    For the last few months I begged for Gangai Amaran sir songs (even I am die hard fan of Raja sir) but today you have given a big feast.

  • @venkibalu51
    @venkibalu51 ปีที่แล้ว +1

    Above all Gangai Amaran Sir is a great human being; down to earth, humble n a genuine person. Then very very capable n multi talented, though he wears those crowns very lightly. Pranams 🙏🙏🙏

  • @ROUNDSTUBE
    @ROUNDSTUBE ปีที่แล้ว

    Best video. Nice interview with Thiru Gangai Amaran. Hats off

  • @thiagarajan4370
    @thiagarajan4370 ปีที่แล้ว +4

    What a fantastic jamming session.
    Looking for more like this.
    With lots of love from Malaysia.

  • @selvimantheeswaran445
    @selvimantheeswaran445 ปีที่แล้ว +3

    This can go on for more episodes. Loved listening to Gangai Amaran and qfr team.

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +2

    IR is more than a legend GA is nothing but a surprise. Please continue this programme. Awesome GFR gangs!!! Great work always. Magizhchiyo magizhchi.

  • @rainbowsubbu5365
    @rainbowsubbu5365 ปีที่แล้ว +2

    மிக அருமையான கலந்துரையாடல்.நன்றி மேடம்.

  • @vasanthisakki
    @vasanthisakki ปีที่แล้ว +1

    முழு எபிசோடையும் பார்த்து விட்டேன் மிக அற்புதமாக அமைந்துள்ளது

  • @sribala2113
    @sribala2113 2 หลายเดือนก่อน

    இப்படிச் சனல்(QFR)❤❤❤❤❤ இல்லை என்றால் பழைய நிகழவுகள் தெரியாமல் போய்விடும்

  • @sundaravadivelm3577
    @sundaravadivelm3577 ปีที่แล้ว +2

    பேச்சதிகமிடாத பெருமைகொள்
    நிகழ்வு....!!!! வாழ்த்துகள்

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 ปีที่แล้ว +1

    Wonderful conversation with Gangai Amaran. Gopal Rao superb. Madam keep going this programme. A big salute to the entire team. Listening 70s 80s songs with Gangai Amaran simply superb.

  • @hariharannarayanan5813
    @hariharannarayanan5813 ปีที่แล้ว +1

    Just amazing, getting back to all old memories
    Thanks
    Hariharan Narayanan
    Chennai

  • @BeastProPlayer55
    @BeastProPlayer55 ปีที่แล้ว

    Excellent song Adu. Prabhu and nathiya arumayana romance.

  • @ravichandran4589
    @ravichandran4589 ปีที่แล้ว +2

    Honestly it’s a rare privilege to hear gangai Amar talking extempore about B
    SPB. Ilayaraja and titbits of how RDB s song turned into a great Tamil song
    Lots of intricacies. Neela vaana odaiyil is his best melody. Grt jamming.

  • @radhikamuralidaran3599
    @radhikamuralidaran3599 ปีที่แล้ว +3

    Very exciting to watch and hear the truth behind their creativity 👏

  • @umatamil9764
    @umatamil9764 ปีที่แล้ว

    I am aggressive fan of amarsir.Very excellent of everything.i know very well of top class talent.realey great man,thank you ragamaliga team to call amar sir

  • @subha.kalaichelvan4005
    @subha.kalaichelvan4005 ปีที่แล้ว +1

    சுபா, பொதுவா சொல்லுவாங்க, வஷிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றது போன்று இருந்தது கங்கை அமரன் வாயால் வாழ்த்து பெற்றது....
    இறைவன் நல்ல ஆரோக்கியமான வாழ்வையும் குரலையும் உடலையும் நீண்டு வழங்க வேண்டிக் கொள்கிறேன்.

  • @venkatgalfar
    @venkatgalfar ปีที่แล้ว

    தமிழகத்தின் திரை இசையின் வளர்ச்சியைப் பல பாடல்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
    மென்மேலும் பல ஜாம்பவான்களை பேட்டிகண்டு ஆவணப்படுத்துங்கள்.
    காலம் கடந்தபின் வருந்தி பலனில்லை.
    TMS, MSV, PBS, Vaali, SPB போன்ற பலரின் பேட்டிகள் முடிந்த சகாப்தங்கள்.
    இன்னும் ஓராயிரம் நிகழ்ச்சிகள் நடத்திட வாழ்த்துகிறேன்.
    நன்றி.

  • @velupillaiketheeswararajah7803
    @velupillaiketheeswararajah7803 ปีที่แล้ว +1

    Golden rare songs superb. Beautiful interview.❤👌

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு முறையும் வியக்க வைக்குது QFR

  • @ravindranramiah9776
    @ravindranramiah9776 ปีที่แล้ว +2

    All the best to team..pls continue QFR..PRIYAMS BAND RS RAVI MALAYSIA GA SAAR WONDERFUL..EXCELLENT..SUPERB

  • @subramanianb
    @subramanianb ปีที่แล้ว +3

    Nice to hear about Ilayaraja playing Piano in Cunega Scents owners` house. I have listened that Piano played by Cunega Owner's son, SriMukundan in 1972. Lovely instrument which was also seen by Gemini Ganesan. The Piano is still with Sree Mukundan and being used by his son and relatives. Subashree deserves all appreciations

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว +1

    கங்கை அமரன் இருக்கும் இடம் கல கலவென இருக்குமென்பதை மீண்டும் நிருபித்துள்ளார். சுபா மேடம் கங்கை அமர் அவர்களை வரவழைத்துப் பேசியது அவரது அனுபவங்களைக் கேட்டது உங்களின் க்யூ.எஃஅப் ஆர் க்கு பெரிய பெருமை என சொல்லவும் வேண்டுமா. நன்றி மேடம்.

  • @manian97
    @manian97 ปีที่แล้ว +1

    It is always pleasure to watch Amar sir interview. Keep give more interviews.

  • @mohanparthasarathy7862
    @mohanparthasarathy7862 ปีที่แล้ว +1

    Emotional ending !! No words to express my feelings !! Thanks a lot

  • @purushothamkodaganti4645
    @purushothamkodaganti4645 ปีที่แล้ว +2

    Amaran is an underrated music director.His songs for “Vazhve Maryam”: splendid and sublime.He refined the original songs of Telugu super hit: " Premabhishekam”: Especially awesome are: duet of Balu with Kalyani Menon and Baalu’s solo numbers:” Neela “ and “ Vandhanam..”.I don’t know why Raja sir never gave Kalyani even 1 song.During my MBBS days, I memorised many of Amaran songs without realising that he wrote them. A humble, affable and witty artist par excellence.

    • @thangamvell698
      @thangamvell698 ปีที่แล้ว +2

      Kalyaani menon..nee varu aai ena frm SUJAATHA?

  • @sumathimanjunath1315
    @sumathimanjunath1315 ปีที่แล้ว +1

    Enjoyed a lot.
    நாங்களும் உங்களுடன் அமர்ந்திருப்பது போல இருக்கு.

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 ปีที่แล้ว +1

    This programme is actually a tribute to Gangai Amaran. Gopalrao resembles Unni menon in singing.Excellet .Suba Mm class

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 ปีที่แล้ว +1

    Amazing program.👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏼🙏🏼🙏🏼 With Amazing Gentleman.🙏🏼🙏🏼🙏🏼

  • @rajeswariv7648
    @rajeswariv7648 ปีที่แล้ว +3

    Gangai Amaran songs are exceptionally well tuned and beautifully written lyrics.He is very humble person

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 ปีที่แล้ว +2

    Hearty Congratulations to you and your Team. Keep going…. 💐💐💐

  • @whitedevil9140
    @whitedevil9140 ปีที่แล้ว +1

    குனேகா மரிக்கொழுந்து வாசனை திரவியம்.. அடடா.. கடந்தகால நறுமணம்..!👌

  • @geethasriram1478
    @geethasriram1478 ปีที่แล้ว +1

    Natural and Genuine Chat and Music Show 👌💫💯

  • @Nameskar
    @Nameskar ปีที่แล้ว

    What a excellent interview. Very humble person Mr. GANGAI AMARAN.....Mam you have great memory. All are nice

  • @sugumarp4577
    @sugumarp4577 ปีที่แล้ว

    கங்கை அமரன் அவர்களை விட இந்த qfrபங்ஷனுக்கு தகுதியானவர்கள் யாரும் இல்லைனு நம்ம கர்ப்பப்பட்டுக் கொள்ளலாம் மிகவும் மகிழ்ச்சி மிகவும் மகிழ்ச்சி பழைய பாடல்களின் ரசிப்பு மன்னன் கங்கை அமரன் அண்ணா அவர்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் பெருமை கொள்கிறேன்

  • @sriramp6090
    @sriramp6090 ปีที่แล้ว +6

    Ilayaraja is the greatest composer this planet has ever seen.

  • @arunseshadrimagicmoments9328
    @arunseshadrimagicmoments9328 ปีที่แล้ว +1

    Excellent Thank you. So good. Please give more programs like this. With this political You tube was feeling relaxed and good feel to see this. Thanks again

  • @karthikeyanb1620
    @karthikeyanb1620 11 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. நீண்ட நாள் நினைவில் நிற்கும் என நினைக்கிறேன். கங்கை அமரன் உண்மையை மட்டுமே பேசுவதாக என் மனதிற்கு படுவதால் அவர் மீதான மதிப்பு என் மனதில் உயர்ந்து கொண்டே போகிறது.

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 ปีที่แล้ว +1

    Wow wow waited for a long time to listen to Subhashree madam singing. Today get a chance . Madam with Gangai Amaran singing simply great. Thank you Mam.

    • @ranganathanshyamala3802
      @ranganathanshyamala3802 ปีที่แล้ว

      My favorite andha kalathil tv yilirundu record panni ethanai murai kitten vasalile poosani poo wonderful subha please sing in qfr once

  • @raviprassanna4028
    @raviprassanna4028 ปีที่แล้ว +1

    Great poet gangaiamaran sir
    Subhasri madam great efforts.

  • @purushothamanramanujam2036
    @purushothamanramanujam2036 ปีที่แล้ว +2

    S.S.MADAM 500 CELEBRATION 2 GM SIR PROGRAM IS SEEMA TREAT, YOU AS SHOWN WHO IS GM SIR....YOUR DREAM CAME TRUE 100,200,300,400,500 ACHIEVED CONGRATS, GO FOR 1000, THIS IS QFR AND OUR MILE STONE.💐

  • @janakiramansubramanian9499
    @janakiramansubramanian9499 ปีที่แล้ว

    அருமை. ரொம்ப ரசித்து மகிழ்ந்தோம். கோடி நன்றி.

  • @ideaman8833
    @ideaman8833 ปีที่แล้ว +1

    தெய்வமே... இப்படியே பேசிட்டே, பாடிட்டே இருங்க... நாங்க பார்த்துட்டே, கேட்டுட்டே இருக்கோம்.

  • @Vivekaviews
    @Vivekaviews ปีที่แล้ว

    Excellent programe by Subhashree Ma'am and QFR family members.
    Kangai Amaran Ayya is a down to earth person, he's also an important part of Ilayarajaa Sir's achievements

  • @geethagopalan
    @geethagopalan ปีที่แล้ว

    Excellent session and what a down to earth person GA is. Wonderful singing Gopal Rao ji and Subashree ji

  • @delhitamil
    @delhitamil ปีที่แล้ว

    Great discovery Amaran Sir

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 ปีที่แล้ว +1

    🙏👌👌👌 பாடலின் பரிமாணங்கள் தெரிந்த பல்துறை வித்தகர் . அவர்களிடம் அளவளாவி ஆசி பெற்று .அவர்களும் மலரும் நினைவுகளை மனநிறைவோடு மகிழ்வாய் பகிர்ந்து இசை பிரியர்களான நம் அனைவரையும் மகிழ்வித்தமைக்கு 🙏🙏🙏🙏🙏👌🙏😄😄👍.அனைவர்க்கும் வாழ்த்துகள் 🌷🙏😄