விவேக்கின் கெட்ட பழக்கங்கள்; ஜனகராஜிக்கு என்ன ஆச்சு? கண்ணதாசன் மகன் பேட்டி |Annadurai Kannadhasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 104

  • @samayalsakthivel3696
    @samayalsakthivel3696 ปีที่แล้ว +17

    எல்லாருக்குமே
    தேவைப்படுகிறது
    யாரோ ஒருவரின்
    சிறு அன்பும்
    சில முக்கியத்துவமும் .

  • @SrinivasanRenuka
    @SrinivasanRenuka 4 หลายเดือนก่อน +1

    அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களின் சுவையான பேட்டிகள் அவரை நான்மிஸ்பண்ணாமல்தொடருகிறேன்கண்ணதாசனின்உண்மையானகாலடியில்அமர்ந்துபேச்சைரசிக்கும்தொண்டன்

  • @pisaasukutty
    @pisaasukutty ปีที่แล้ว +8

    ஓ இதுதான் ' ஆ' னாவா .. அவருதானே நீங்க
    30:38 super sir

  • @rajasekar2236
    @rajasekar2236 ปีที่แล้ว +11

    புரட்சி தலைவி அம்மாவுக்கு எழுதிய பாடல் அருமை ஐயா.

  • @sachchithananthanthuraisam5394
    @sachchithananthanthuraisam5394 ปีที่แล้ว +11

    அருமையான விளக்கம் என் அன்புக்குரிய கவிஞர் கண்ணதாசன் I missed you sir

  • @singaperumalt1159
    @singaperumalt1159 ปีที่แล้ว +34

    இவர் கண்ணதாசன் மகன் என இன்றுதான் தெரியும் ...ஆச்சரியம் அடைந்தேன்..இந்த நகைச்சுவை நடிகரை ரொம்ப பிடிக்கும்...வாழ்த்துக்கள் ...இளந்துளிர் மரச்செக்கு எண்ணைய் ஆலை..சின்னமனூர்.. தேனிமாவட்டம்...

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 ปีที่แล้ว +3

      முதல்லேயேதெரிந்திருதால்மட்டும்என்னகிழிச்சிருக்கபோற.

    • @kssps2009
      @kssps2009 ปีที่แล้ว +2

      @@mmbuharimohamed5233 அவர் ஆச்சரியத்தை வெளிபடித்திருக்கிறார். அதில் என்ன தவறு?

    • @rajguru6487
      @rajguru6487 ปีที่แล้ว

      @@kssps2009 he is expressing his own mind set created thru the kitab he follows...

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் ปีที่แล้ว +8

    எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த காமெடி நடிகர்....😢😢

  • @bennettjason7292
    @bennettjason7292 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு அண்ணாதுரை sir..... இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறோம்......
    உங்கள் TH-cam சேனலை தவறாமல் பார்ப்பவன் நான்....

  • @vijaypandian6200
    @vijaypandian6200 ปีที่แล้ว +22

    விவேக் மிகவும் சிறப்பாக பியானோ வாசிக்கக்கூடியவர் அவர் சவேரா ஓட்டலில் ரெஸ்ட்டாரன்ட் அருகே பியானோ வாசிப்பதை பார்த்துள்ளேன்.

  • @ATRRajan.317
    @ATRRajan.317 ปีที่แล้ว +1

    அருமை உண்மை நன்றி திரு.கிஷோர்....

  • @ThaniArasu25
    @ThaniArasu25 ปีที่แล้ว +5

    வாழ்க கண்ணதாசன் ❤❤❤

  • @planiyandythennarasu8835
    @planiyandythennarasu8835 5 หลายเดือนก่อน

    கண்ணதாசன் அவர்கள் எம் தமிழ் கவி உலகுக்கு கிடைத் ஒரு பொக்கிஷம், ஐயா கண்ணதாசன் அவர்களுடைய குடும்பத்தை கௌரவிக்க நாம் கடமையாகும்.❤

  • @vijaya9336
    @vijaya9336 ปีที่แล้ว +1

    Very interesting intervie.. Atalented Annadurai avargall..

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว +11

    மிக நீண்ட உரையாடல் ❤ அருமையான பதிவு... விவேக் மறக்க முடியாத நினைவுகள் 😢. கண்ணதாசன் கவிதைகள் ❤...

  • @kchandrasekarankrishnamurt2617
    @kchandrasekarankrishnamurt2617 ปีที่แล้ว +3

    Dear Annadurai sir I am your school mate. Ramakrishna Mission North schoo SSLC 1973 . One remembrance about V.Kumar one of your classmates... Friends used to call him as VILAKKUMAAR (Broom stick😂). Happy to remember you Anna. K CHANDRASEKARAN CHITLAPAKKAM

  • @Raghu-wj9sk
    @Raghu-wj9sk ปีที่แล้ว +1

    கண்ணதாசன் ஒரு சகாப்தம். எத்தனை ஆன்டுகள் ஆனாலும் பசுமையான நினைவுகள்.

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 ปีที่แล้ว +7

    43:45 Goosebumps about the great M.G.R. Thanks Sir

  • @suganthicinemapazhamozhi
    @suganthicinemapazhamozhi ปีที่แล้ว +1

    அண்ணா வெளிப்படையாக பேசுகிறார் நல்ல மனித மனம்❤❤❤❤super

  • @murugesanjegannathan5254
    @murugesanjegannathan5254 ปีที่แล้ว +11

    அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களின் பேட்டி எப்படி இருந்ததுனா தமிழக சினிமா உலகின் பல பக்கங்களை படித்தது போல இருந்தது.நன்றாக இருக்கிறது. மேலும் தொடர வேண்டும்.

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 ปีที่แล้ว +3

    கவிஞர்.பையனா இவர்.. வாழ்த்துக்கள்...!!!

  • @murugan21958
    @murugan21958 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பதிவு

  • @aravind8599
    @aravind8599 ปีที่แล้ว +22

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

  • @SRV88888
    @SRV88888 ปีที่แล้ว +5

    Enjoyed. interview nice

  • @தேனமுதம்
    @தேனமுதம் 8 หลายเดือนก่อน

    மலரும் நினைவுகளில் புலரும் இனிமைகள்

  • @balajibala7145
    @balajibala7145 ปีที่แล้ว +7

    நல்ல மனிதர் இவர்

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 ปีที่แล้ว +2

    Durai sir
    You are so simple and have great sense❤❤❤❤

  • @maheshwarij7200
    @maheshwarij7200 ปีที่แล้ว +2

    Nalla family 🙏

  • @sujathaprasad1530
    @sujathaprasad1530 ปีที่แล้ว +3

    Super interview 🎉 very interesting

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 ปีที่แล้ว +8

    இளமையில் இறந்தவர்கள் எல்லோருமே எல்லோருக்கும்எப்போதும் அதே வயதிலோ அதற்கு முற்பட்ட வயதிலோ தான் காட்சி தருவார்கள்.அவர்களுக்கு அது ஒரு கொடுப்பினை.

  • @rbsai250
    @rbsai250 ปีที่แล้ว +4

    Awesome interview ...enjoyed every minute of it..thank you

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 ปีที่แล้ว +2

    Graet father and great son
    Congratulations sir❤❤❤❤

  • @clingam3
    @clingam3 ปีที่แล้ว +2

    அருமை யான பேட்டி ஐயா அவர்கள் மற்றும்அவாரது புதல்வர் அருமை

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +1

    Such a nice episode.
    Great sir.

  • @akesavan9316
    @akesavan9316 ปีที่แล้ว +1

    I used to enjoy the originality &
    presence of mind
    ofSri.Vivek.He was close to Hon'
    Abdul Kalam and
    close follower.As per his advice he
    planted lakes of
    Trees.Totally hwas an All rounder.He'llberemembered forever.

  • @monkupinku4141
    @monkupinku4141 7 หลายเดือนก่อน

    விவேக் பற்றி கேட்கும் போது மனம் கனக்கிறது 😭😭

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 ปีที่แล้ว +5

    Intresting ..enjoyed

  • @Senthilaandavar9006
    @Senthilaandavar9006 ปีที่แล้ว

    அருமை

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 ปีที่แล้ว +1

    Good interview

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +6

    அரை மணி நேரம் முக்கா மணி நேரம் போனதே தெரிய வில்லை. நினைவலைகள் ஓயாத நினைவலைகள், கவியரசு கண்ணதாசனின் என்றும் ஓயாத நினைவு அலைகள் நன்று.

  • @arumainayagam9201
    @arumainayagam9201 5 หลายเดือนก่อน

    அந்த"தெரியல "காட்சி நான் பார்த்திருக்கேன் ரொம்ப ரசித்தேன் ஆனால் அந்தக் காட்சியில் நடித்தது யாரோ கிராமத்து ஆள் னு நெனச்சிக்கிட்டு இருந்தேன் ஆனால் இதை
    ப் பார்த்தப் பின்தான் தெரியுது நீங்க யார்னு
    ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்

  • @grchandran36
    @grchandran36 ปีที่แล้ว +1

    It's really an informative sir thank you for sharing this 🙏🏻

  • @balam9057
    @balam9057 ปีที่แล้ว +2

    WELDONE DR

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 ปีที่แล้ว +3

    போட்டோவில் அப்பா மகன் முரண்பாடாக உள்ளதே.

  • @suruli1624
    @suruli1624 7 หลายเดือนก่อน

    மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த காலம் முதல்.. நடிகர் விவேக் எனது கல்லூரி நண்பர்... சென்னைக்கு வந்து இருவரும் சேர்ந்து சினிமாவுக்கு முயற்சி செய்தோம்.. தலைமைச் செயலகத்தில் அவர் பணி புரிந்தார்.. நான் பகுதி நேரத் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன்.. இருவரும் எம்எல்ஏ விடுதியில் தங்கி இருந்தோம்.. 1978 முதல் எனது நெருங்கிய நண்பர் விவேக் அவர்கள்.. இடையில் வந்த‌ எத்தனையோ பேர் அவருடைய நண்பர்களாக இருந்தாலும்.. அவருடன் படித்த என்னைப் போன்ற நண்பர்களுக்கு பேரிழப்பு என்றால் அதுதான் உண்மை.. பிரபல சினிமா கதாசிரியர் ஜி.பாலசுப்பிரமணியம் அவர்களின் வீட்டில் நான் திருமணம் செய்து உள்ளேன்... விவேக் அவர்களைப் பற்றி இன்னும் சொல்லலாம்..

  • @nantha-j4818
    @nantha-j4818 ปีที่แล้ว +14

    Sivakarthikeyan இப்போ நல்ல வளர்ச்சி அடைந்ததால் , சிலரு‌க்கு பொறாமை...பாதாளத்தில் விழுத்த பார்க்கிறார்கள். Imman பிள்ளைகள் மேல உண்மையான அன்பு இருந்திருந்தால் மனைவியை மன்னிச்சு இருந்து இருக்கலாம். மரியாதை கெட்டால், இப்போ பிள்ளைகளுக்கும் மரியாதை இல்லை தானே... பிள்ளைகள் பாவம்...

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 ปีที่แล้ว

    Thevar kula amutham Vivek ❤

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 ปีที่แล้ว +2

    It was happened Pommayarpalayam near Pondicherry to Janagaraj

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @baala9
    @baala9 ปีที่แล้ว +1

    Thalaiva the switched at birth is the plot of Ala Vaikunthapurramuloo. Padam mass hittuloo.

  • @thiruppathim1339
    @thiruppathim1339 6 วันที่ผ่านมา

    Vivek great

  • @AASUSID
    @AASUSID ปีที่แล้ว

    🤗🤗🤗👏

  • @kathiresanvaithi5975
    @kathiresanvaithi5975 ปีที่แล้ว +3

    100/= present reason COVID injection

  • @srcchakravarthyhistory9744
    @srcchakravarthyhistory9744 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @balaji7803
    @balaji7803 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை ❤

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +5

    Vivek sir
    Mayilsamy sir greatest human being biggest loss for tamil cinema and bigloss to human society ofcourse greatest comedian vadivelu good comedian worst character
    Annadurai kannadasan sir Vivek sir combination comedies are excellent
    Kannadasan iyya tamiz vallal tamiz virumbiya aalumai avaruku maganaga piranthathu ungal bakkiyam

  • @pitquote
    @pitquote ปีที่แล้ว +1

    HOW IS GANDHI ND KAMAL- I AM STUDENT IN SANTHOME HIGH SCHOOL ALONG WITH ANBIL POIYAMOZHI FATHER OF MAHESH CURRENT MINISTER. IF POSSIBLE KINDLY REPLY- HOPE YOUR SCHOOL BUS STANDARD TWENTY STILL STANDS IN MY EYES

  • @kanmalar
    @kanmalar ปีที่แล้ว

    அய்யா வணக்கம் இவா்கள் என்ன சுதந்திர போராட்ட வீரா்களா அய்யா.
    பிழைப்புக்கா காசை வாங்கி நடிப்பவா்கள் காசு கொடுத்தால் அனைவரும் சிறப்பாக நடிப்பவா்கள் தான்.
    கண்ணதாசன் அய்யா அவா்கள் கடவுள்கொடுத்த வரம்.அவா்கள் நினைத்திருந்தால் எத்தனையோ மில்லியன் டாலா் சம்பாத்தியம் பண்ணி இருக்கலாம்.
    ஆனால் இல்லை.
    பழைய நடிகா்களும் அதே மாதிரித்தான்.
    இவா்கள் காசுக்காக நடிப்பவா்கள் .
    பிரமோட் நல்லவா்களை பண்ணுங்கள் அய்யா.

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 ปีที่แล้ว +5

    My own sister was affected the very next day of taking covid injection. Her left side of body become inactive and she expired within 6 months

    • @bab911can
      @bab911can 7 หลายเดือนก่อน

      Very sorry for your loss

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 ปีที่แล้ว +3

    தினமும் 4-41/2 பெக் சாப்பிட்டுருக்கார். ஆனா எங்கப்பா அதிகம் குடிக்கமாட்டார்ஙகறாங்க. ரெண்டு ஃபுல் அடிச்சாதான் கணக்கோ ?! 🤔

    • @sridharrao9963
      @sridharrao9963 11 หลายเดือนก่อน

      மொதல்ல நீ நிதானமா கேளு. ஒருத்தனை குடிகாரனு சொன்னா அவன் நாள் முழுக்கும் குடிக்கிறவனா இருக்கும்.

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb ปีที่แล้ว

    மார்டன் தீயேட்டர்ஸ்‌மார்டன் தீயேட்டர்

  • @balam9057
    @balam9057 ปีที่แล้ว +2

    CELL MURUGAN SIVET COLLEGE CHEENAI LA BSC PHYSICS 91 94 LA PADICHAN GOODIVANGERIKARAN

  • @MEDIAFRAENDS
    @MEDIAFRAENDS 2 หลายเดือนก่อน

    Aha

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว +13

    அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே உங்களுக்கு ஒரு பெரிய விண்ணப்பம். தயவு செய்து உங்க அப்பா உங்க தோளில் மேல கை போட்டுக் கொண்டீருக்கிற போட்டோவை அப்புறப்படுத்தவும். ஃப்ளீஸ். அந்த போட்டோ தவறாக எனக்குப் படுகிறது. உடனை இதை தயவு செய்து செய்யவும்.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 ปีที่แล้ว

      தோள் அளவு வளர்ந்தபின் தோழன் என்று சொல்வதுண்டு. மேலும் தந்தை, தனயனின் தோளில் கை போட்டுள்ளது போல் உள்ள படம் அவருக்கு தன் தந்தையின் பால் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவ்வளவே.

    • @samiyappan1392
      @samiyappan1392 ปีที่แล้ว +1

      அவர்கள் பிரண்ட்ஷிப்பை பிரிக்க நினைக்க வேண்டாமே😊

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 ปีที่แล้ว +2

      @@samiyappan1392 என்ன எழுதவது என எனக்குத் தெரியலை. கவிஞர் நம்மை விட்டு போய் விட்டார். அந்த கிராபிக்ஸ் படம் வேறு நினைப்பை எனக்கு கொடுக்கிறது. அதனால் தான் அப்படீ எழுதினேன்.

    • @Good-po6pm
      @Good-po6pm ปีที่แล้ว

      @@nramadurainarasihman7324 நினைப்பை நல்லபடி மாற்றுங்கள். அப்பா பிள்ளையை அணைப்பது அன்பாலேயே தவிர வேறில்லை. நீங்கள் தன்னினச் சேர்க்கையாளராக இருப்பதனால் தவறாக எண்ணுகிறீர்கள்.

  • @KSMP442
    @KSMP442 4 หลายเดือนก่อน +1

    டேய் தம்பி சேனல் நடத்தும் தம்பி.….சேனலுக்கு பெயரை மாத்துப்பா ..!!! archives of India என்று மாற்றுங்கள். இந்தியா ஹிந்துக்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை. பல்வேறு மத நம்பிக்கை உள்ள எல்லோருக்கும் உண்டான நாடு. இதை ஏன் “ஹிந்து"ஸ்தானம் என அழைக்க வேண்டும்..? இந்தியா என பொதுவான பெயரில் அழைக்கலாமே..!! ❤😊

  • @vijayahindi7738
    @vijayahindi7738 5 หลายเดือนก่อน

    தயவு செய்து முன்னோட்டமாக இவ்வளவு நேரம் வீணாக்காமல் நேரடியாக பேட்டி யை ஆரம்பிக்கலாம்.

  • @sridharraja2293
    @sridharraja2293 ปีที่แล้ว

    Sir aiwa music system nalla irukka

  • @nandhini.a9821
    @nandhini.a9821 10 หลายเดือนก่อน +1

    Migaperiya.jambhavan.son.jolikkavillai

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj ปีที่แล้ว +1

    😮😢🎉😂❤😅

  • @shiva51284
    @shiva51284 ปีที่แล้ว

    தமிழ் இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட அனைத்து இலக்கியங்களையும் ஆழ்ந்து படித்ததனால் அவருக்கு கவிதை எழுதுவது எளிதாக உள்ளது.

  • @jayanthibalaji9620
    @jayanthibalaji9620 ปีที่แล้ว +1

    No good message via silver screen does not matter whether Rajini, Kamal, Vijay etc to the public, always blood shedding movies, not a strong good message. Where are the crores coming from, it is waste of money and does not understand why these big stars are taking salary in crores though they are all dirty rich. Ask them to take a valuable movie.

  • @vvk1547
    @vvk1547 ปีที่แล้ว +2

    Blank cheque kuduthathu ivar thane?

  • @devm7812
    @devm7812 ปีที่แล้ว +4

    A doctor in Florida, USA died of cardiac arrest and a lady’s both kidneys and liver stopped functioning and she died after getting the Covid vaccine in the USA. This is a fraction of the number of people died of the vaccine. So Vivek sir is also one of the unlucky people I guess.

    • @yeppapopa8073
      @yeppapopa8073 ปีที่แล้ว

      If that is the case, then millions of people across the world might have died.

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 11 หลายเดือนก่อน

      இந்தியாவில் பயன்படுத்தப் பட்ட தடுப்பூசி வேறு
      அமெரிக்காவில் பயன்படுத்தப் பட்ட தடுப்பூசி வேறு
      ஆனால் rumours பரப்புவது என்று முடிவெடுத்து விட்டால் அடிச்சு விடு

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux ปีที่แล้ว

    Don't tell about their personal...Mr.Kandasan'son...If all f them about Kannadasan... Now...all.. Throw this man... into Dustbin...How a Man.. can't live... This Kannadasan Good Example

    • @sridharrao9963
      @sridharrao9963 11 หลายเดือนก่อน

      Lovely English Professor

  • @bestwoodstamiltv4694
    @bestwoodstamiltv4694 ปีที่แล้ว +1

    சினிமா வாழ்க்கை இல்லை உளவியல் ரீதியாக சினிமா சினிமான்னு தமிழ்நாடு அதளபாதாளத்தில் இருப்பது வருத்தம் சினிமா தவிர வேறு எவ்வளவோ தமிழ் மக்களுக்கு வாழ்வியல் இருக்கிறது
    இனி சினிமா பற்றி போடாதிங்க சகோதரே

  • @MohammedFarizHarris
    @MohammedFarizHarris ปีที่แล้ว

    Lakiman¹

  • @sridhars8714
    @sridhars8714 ปีที่แล้ว +1

    He looks like v.p.singh

  • @govindarajaniyengar5724
    @govindarajaniyengar5724 ปีที่แล้ว

    Tolukkukku minjina ,Paiyanum Thozhan....Kaviyarasar ,ilavarasarana thangalin tholgalil karam padardhirukkum paangu..... Manadhil chillendra unarvu idhamaga

  • @beekayz2345
    @beekayz2345 10 หลายเดือนก่อน

    Kavignar oru deiva piravi

  • @purushothamanvasudevan824
    @purushothamanvasudevan824 ปีที่แล้ว +1

    எனது நினைவில் 1980 எனக்கு அறிமுகமான நாடக நடிகர் என்னை எல்டாம்ஸ் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார்.அங்கு ஒரு அறையில் அவரது மாமா நிரந்தரமாக தங்கி கதை வசனம் எழுதுபவர் என்று அறிமுகம் செய்து வைத்து எப்படி இயக்குநர்கள்,பாடலாசிரியர்கள் தமது ஓட்டலில் தங்கி தங்களது படைப்பை தயார் செய்வார்கள் என்று சொன்னார்‌. அவர் நடித்த நாடகம் அன்று இரவு உயர் நீதி மன்ற சாலையில் உள்ள அண்ணாமலை நாடக மன்றத்தில் நடந்தது,அங்கு சென்று பார்த்து விட்டு வந்தேன்.
    அன்று ஓட்டலில் இருந்து இறங்கி வரும்போது எதிரில் அரை வழுக்கையோடு கவுண்டமணி நின்றிருந்தார்.அவருடன் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.அப்போழது ஒரு சில படங்களில் மட்டுமே நடகத்திருந்தார்.பிரபலமாக இல்லை. 24 மணி நேர டைட் ஷெட்யூலில் மிகப் பிரபலமாக சுருளிராஜன் நகைச் சுவை நடிகராக சுழன்று கொண்டிருந்தார்.
    அவரது திடீர் மரணத்திற்கு பின்தான் அந்த காலியிடத்தை நிரப்ப கவுண்டமணிக்கு நல் வாய்ப்பு கிடைத்து அதன் பிறகே முழு நேர சிரிப்பு நடிகராக மிளிர்ந்தார்.
    எனது இந்த நினைவு மகிழ்ச்சியை தருகிறது.
    இந்த வீடியோவிற்கு நன்றி.

  • @vickymillervickymiller-wk3pg
    @vickymillervickymiller-wk3pg ปีที่แล้ว +2

    Vivek drinking and smoking but this man said that is not an habit.. Totally bullshit... This is how the cine field people backing another artists... Cine field people has a total full of all bad habits

    • @sridharrao9963
      @sridharrao9963 11 หลายเดือนก่อน

      habitual drinkers are different from occasional drinkers. If you cant differentiate between these two., no use explaining it to you

  • @Surya-um7iv
    @Surya-um7iv ปีที่แล้ว +1

    ஏ அய்யா இதெல்லாம் உனக்கு தேவையா

  • @velliangirisamyn7610
    @velliangirisamyn7610 ปีที่แล้ว +1

    ஏன்டா ஒரு வீட்டுக்கு போனதும் தண்ணியும் மோரும் கூடக்கமா குவாட்டரஉம் கோழி பிரியாணியடா தருவங்க

    • @SudhakarBabu-nu5vo
      @SudhakarBabu-nu5vo 11 หลายเดือนก่อน

      சில வீட்ல தண்ணிகூட தரமாட்டாங்க..சும்மா கமெண்ட் போடனும்னு போடாத