நடிகர் சிவகுமார், இசைக்கவி ரமணன் ஜயா இருவருக்கும் நன்றி. ஜயா கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் அனைத்தும் பொதுவெளியில் உள்ள நமது சொத்து அவற்றை நமக்கு இவர்கள் மூலம் நினைவு படுத்தியது இந்த நிகழ்ச்சி
சிவகுமார் நடித்த படங்களில் காரசாரமான சுவைமிக்க படங்கள் என்றால் முதலிடம் வண்டிச்சக்கரம், புது வெள்ளம், ராமன் பரசுராமன். மிகுதியெல்லாம் நோஞ்சான் பாத்திரங்களே.
❤❤ அருமை அய்யா நன்றி.. சிவகுமார் பக்கத்தில் உள்ள அய்யா
மிகச்சிறந்த தகவல் நன்றி வணக்கம் 🙏
IyyaSivakumar Iyya Vazgha valamudan vaztha vayathilai vanangukren
அற்புதமான கவிஞர். உத்தம நடிகர். வாழ்க பல காலம். சிவாயநம
What an amazing memory!! Really Mr. Shivakumar is divinely gifted person. May God bless him long life with peace,health & happiness.
22.5.2024
நடிகர் சிவகுமார், இசைக்கவி ரமணன் ஜயா இருவருக்கும் நன்றி. ஜயா கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் அனைத்தும் பொதுவெளியில் உள்ள நமது சொத்து அவற்றை நமக்கு இவர்கள் மூலம் நினைவு படுத்தியது இந்த நிகழ்ச்சி
சிவக்குமார் ஐயா அவர்களின் நினைவாற்றல் வியக்க வைக்கிறது.
ஐயா! உங்களுடைய காலங்களில் அவன் வசந்தம் புத்தகம் வாங்கி விட்டோன்...✍
Sri. S Ramanan sings well even at this age. It is very pleasing to listen. 👌🙏🙏🙏🙏🙏👌
Future generations will never understand this legend who roamed among us
❤❤❤❤❤
அருமை சார்🎉
நீர் வாழி
கவியரசு வாழி!
மார்க்கண்டேயன் வாழி!
அன்புடன்
ந. மோகனசுந்தரம்
வேந்தன்பட்டி
புதுக்கோட்டை மாவட்டம்
சிவகுமார் நடித்த படங்களில் காரசாரமான சுவைமிக்க படங்கள் என்றால் முதலிடம் வண்டிச்சக்கரம், புது வெள்ளம், ராமன் பரசுராமன். மிகுதியெல்லாம் நோஞ்சான் பாத்திரங்களே.
மக்கள் அரங்கத்தில் கண்ணதாசன் அவர்களை அவன் இவன் என்று குறிப்பிடுவது தவறு.
அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்று ஆண்டவனைச்சொல்வது போல கவிஞரைப்புகழ்வது தவறில்லை.
அவர் திரையுலக மார்க் கண்டேயன் என்பதை கடைசி வரை நிகழ்ச்சியில் ஞாபகப்படுத்தவே இல்லை
Neenga
Ippo sathyakam movie paarthathu neram sarithane!
கவியரசு அவர்களை அவன் இவன் என்று குறிப்பிடுவது தவறு.
அதுவும் மக்கள் அரங்கத்தில் இவ்வாறு பேசக்கூடாது.
சிவகுமார் இசை கவியை பேசவே விடவில்லை
ஙசஙஙஙஙஙசகஙஙகஙஙங்கங்கஙஙஙஙஙஙங்கங்க 1:10
This is not a self praising monologue program!
கண்ணதாசன் தவிர்த்து தன்னை முன்னிலைப்படுத்திய பேச்சு...சிவகுமாரன் கூப்பிட்டது தவறு..
ஷ
ஸ்ரீ
பெ தற்
Sivakumar speech not clear
சரியாக சொன்னீர்கள்
I agree as I couldn't understand his speech clearly.
Waste..blowing one' s own trumpet