UNNIDAM MAYANGUGIREN | A tribute to Kavignar VAALI | QFR presentation for The Fine Arts Society.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 251

  • @kk_land4403
    @kk_land4403 ปีที่แล้ว +9

    இந்தியாவின் வலிமையே எளிமையான போர்வைக்குள் இருக்கும் இந்த மெய்சிலிர்க்க வைக்கும் திறமைகள் தான். 👌 👌.

  • @vijikumar266
    @vijikumar266 2 ปีที่แล้ว +5

    வாலி ஐயா பிறந்த ஊரில் பிறந்ததினால் நானும் ஶ்ரீரங்கம் என்பதில் பெருமை அடைகின்றேன். ஒரு சந்தேகம் QFR இல் கேட்ட இசையை விட இந்த பகுதியில் இசை இனிமை கூடியது போல் உள்ளது பிரமையா? இல்லை உண்மையா? காவிரி கரை கவிஞன் கவிதை நயம் அரங்கன் தெற்கு வாசல் கோபுரம் போல் நிமிர்ந்து உயர்ந்து உள்ளது.

  • @rajarambala1610
    @rajarambala1610 8 หลายเดือนก่อน +3

    You can write any lyrics but to
    Make it remember is definitely
    Adding the superb tune & singing and orchestra 😇😇😇still remember what an
    Experience can not be compared to modern film music!!!!!

  • @somasundarabarathy
    @somasundarabarathy 3 ปีที่แล้ว +5

    அற்புதமான குரல் வளம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
    Amazing
    ஆயிரம் இரவுகள் என்பதற்கு
    இறகுகள் என்று பாடியுள்ளார்
    கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஒரு பேட்டியில் தன் மிக விருப்பப்பாடல் என்று உள்ளம்போடு கூறிய பாடல்
    ஆயிரத்தில் ஒருவன் பாடல் இசை கொஞ்சம் தளர்ந்துவிட்டது

  • @vankudri2748
    @vankudri2748 3 ปีที่แล้ว +8

    சந்தோஷ் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்.........

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 3 ปีที่แล้ว +10

    ரங்கப்ரியா..அத்தனை பாடல்களுக்கும் சிறப்பான வாசிப்பு. வாழ்த்துக்கள்

  • @RamakrishnanS-t9y
    @RamakrishnanS-t9y 8 หลายเดือนก่อน +1

    I am aggressive follower of the Great Vaalle sir. no word to say anything about him.-thank you very much to all raga maliga team

  • @parvathiramachandran5698
    @parvathiramachandran5698 11 หลายเดือนก่อน

    Very nice 👍👏😊👏👍 this programs. Thanks to all. Namasthe👌 to all.

  • @sivaramanr8273
    @sivaramanr8273 11 หลายเดือนก่อน

    இது வரை பாட்டை மட்டும் கேட்டு ரசித்த போது அடைந்த சந்தோஷத்தை விட பாடல் வரிகள், அதன் அர்த்தம், எழுதிய ஷுழல் பற்றி விளக்கம் அளித்து பாட்டை இன்னும் மனதிற்குள் ஆழமாக சேர்ததற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.

  • @patturajanmurugadass2750
    @patturajanmurugadass2750 ปีที่แล้ว

    Subhashree mam ur an encyclopedia,how is it possible,great,,,greater,, greatest..

  • @jagsanthanam
    @jagsanthanam 3 ปีที่แล้ว +27

    I would like to make a special mention about Rangapriya's violin. She is a special talent, best wishes to her!

  • @UdhayaKumar-cs8js
    @UdhayaKumar-cs8js 2 ปีที่แล้ว +1

    In tha perumaikku sonthakaaraer mam subha Sri vazhakavalamudan all song's very excellent singing your teem effect

  • @narayananvanaja4995
    @narayananvanaja4995 3 ปีที่แล้ว +5

    பூ வரையும் பூங்கொடியே பாடல் இடம் பெற்ற இதயத்தில் நீ படத்தில், வாலி அவர்கள் எழுதிய மற்றொரு அருமையான பாடல், ஒடிவது போல் இடை இருக்கும் என்ற இனிமையான பாடல், MSV அவர்களின் இசையில்.

  • @rajarambala1610
    @rajarambala1610 8 หลายเดือนก่อน +3

    Devine composition Lyrics &
    Great singing 😇😇🙏🏽🥰

  • @karunamoorthy1147
    @karunamoorthy1147 3 ปีที่แล้ว +7

    இந்த இசை தொகுப்பை வழங்கிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி🙏..... மேலும் பல படைப்புகளை வழங்கும் வல்லமை உங்கள் அனைவருக்கும் வழங்கிட இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

    • @vbalu5181
      @vbalu5181 2 ปีที่แล้ว +3

      No words to express my feelings.

    • @cmani1971
      @cmani1971 ปีที่แล้ว

      @@vbalu5181 2w22

    • @cmani1971
      @cmani1971 ปีที่แล้ว

      @@vbalu5181 ww2w

    • @cmani1971
      @cmani1971 ปีที่แล้ว

      @@vbalu5181 w2

    • @cmani1971
      @cmani1971 ปีที่แล้ว

      Ww22ww2

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 ปีที่แล้ว +3

    நாளை இந்த வேளையில்....மிக மிக அருமையாகப் பாடீயிருக்கிறார். சூப்பர்ப்.

  • @spencerj4379
    @spencerj4379 ปีที่แล้ว

    நான் இந்த Quf சும்மா ஓரு பாட்டு கேட்கலாம்னு வந்தேன். ஆனா எல்லா பாட்டடயும் கேட்க வச்சிட்டிங்க அனைத்துமீ சூப்பர்

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 3 ปีที่แล้ว +30

    I don't know whether Subhasri Mm is already a doctorate holder. But her involvement and research about the various aspects of film songs definitely should confer a Doctorate. It is not easy to analyse the intricacies and put forth the best of analysis of every song.
    May I call you Dr. Subhasri Thanikachalam, Madam.
    I pray God to give you the best of all things and keep you very cheerful as ever.
    It is a wonderful service you are doing Madam. எனக்கு ஒரு ரசனை மிக்க தங்கையை க்கொடுத்த பகவானுக்கு நன்றிகள் பல

    • @dhandapaniharikrishnan2424
      @dhandapaniharikrishnan2424 3 ปีที่แล้ว +1

      S S T mame. உஙகளுடன் நிகழ்சியில் பயணிக்கும் எங்கள் மனம். ஓர் இசைப்பூங்கொத்து! நீவிர் ரசிகர்களின் சொத்து.... நன்றி! அம்மா. ‌

    • @dhandapaniharikrishnan2424
      @dhandapaniharikrishnan2424 3 ปีที่แล้ว

      டச்

    • @sseeds1000
      @sseeds1000 ปีที่แล้ว

      You are correct Sir, she is an encyclopaedia.

    • @annapurnipadmanabhan5346
      @annapurnipadmanabhan5346 ปีที่แล้ว

      ​aaaaaa

  • @mareeskumar5318
    @mareeskumar5318 3 ปีที่แล้ว +22

    Santhosh Subramanyam is an underrated talented artist, he should be recognized and revered more

  • @shank3k
    @shank3k 10 หลายเดือนก่อน

    Awesome collection of songs. No words subha jee 🙏🙏🙏

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 ปีที่แล้ว +1

    இந்த பாடல் காதலிக்கும் பொருந்தும்.

  • @srinivasanr6127
    @srinivasanr6127 ปีที่แล้ว

    Beautiful Album of Vali ஐயா songs
    Excellent explanation by Subha ஸ்ரீ mam.
    Thanks for lovely presentation...

  • @aquasridhar6080
    @aquasridhar6080 3 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் சகோதரி ,உங்கள் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @svlalithavenkataraman1255
    @svlalithavenkataraman1255 3 ปีที่แล้ว +6

    Super program, sainthavi voice is mellifluous, santosh voice crystal clear.
    Orchestra wonderful.

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 ปีที่แล้ว +1

    All QFR I amwatching. Beautiful. Thanks to Madam. It will extend more than 1000 episodes. Congratulations to Madam & team

  • @SavithriSaishankar
    @SavithriSaishankar ปีที่แล้ว

    Instrumental musicians are back borne of songs. Super mam. Thanks lot 👍🙏🙏.

  • @lakshminarayanan474
    @lakshminarayanan474 ปีที่แล้ว

    Madam, many thanks, for giving such a old songs for the old people who are enjoyed in their days. You may take Trichi Loganathan, Serkazi Govindarajan P B Srinivas, A L Raghavan also. Thanks for providing besuitiful songs.

  • @sundararaman6392
    @sundararaman6392 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி மேலும் சிறக்கட்டும் உங்கள் இசை பணி.

  • @sashiraman350
    @sashiraman350 9 หลายเดือนก่อน

    All 4 singers have done a commendable job. Saindhavi and Bhargavi humming was superb.

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 3 ปีที่แล้ว +5

    கோடானு கோடி நன்றிகள் -
    காவிய வாலிப சீர்மிகு கவிஞர் வாலி அவர்களின் சிறப்பு நிகழ்ச்சிக்கு...

  • @pramilajay7021
    @pramilajay7021 3 ปีที่แล้ว +13

    அத்தனையும் நெஞ்சை விட்டகலாத நிலைத்திருக்கும் பாடல்கள்..நன்றி மா..😍😍🙏🙏

  • @rajarambala1610
    @rajarambala1610 8 หลายเดือนก่อน +2

    Beautiful composition & superb singing ❤

  • @jbphotography5850
    @jbphotography5850 ปีที่แล้ว

    வாலி அவர்களின் பாடலை 90 களுக்கு முன்னால் இருந்த ஒரு பிடிப்பு அதற்கு பிறகு மனதிற்கு அந்த அளவிற்கு ஒப்பதில்லை ஏனென்று தெரியவில்லை

  • @sritharkathirvel1916
    @sritharkathirvel1916 ปีที่แล้ว +1

    Always Vaali Ayya. Vaali means youthful. Lyricist for over five decades🙏

  • @balusubramanian7483
    @balusubramanian7483 3 ปีที่แล้ว +2

    இனிமையான பாடல்கள்.நன்றி சுபஸ்ரீ மேடம்

  • @udayanbalaraman8978
    @udayanbalaraman8978 ปีที่แล้ว

    அருமை அருமை அழகோ அழகு பாடிய விதம் மிகவும் அருமை

  • @amalrajraj220
    @amalrajraj220 3 ปีที่แล้ว +1

    என் போன்று வெளிநாட்டில் இருப்போர்களுக்கு இது ஒரு நல்ல நிகழ்ச்சி

  • @gopalraoananthakirishnan2732
    @gopalraoananthakirishnan2732 3 ปีที่แล้ว +2

    வயலின் வைத்திருக்கும் பெண் தனித்து நிற்கிறாள். அருமை🥰😍🙏

    • @AnanthNat
      @AnanthNat 3 ปีที่แล้ว +1

      She is Rangappriya Sankaranarayanan, very well trained in carnatic music. A student of A Kanyakumari and Embar Kannan, with whom she has played some brilliant violin duets of Raja's songs.

  • @umatamil9764
    @umatamil9764 2 ปีที่แล้ว

    Iam the aggraciv fan of the great vaali sir.lyric University ,update poet .it is your duty to tribute vaali sir.wishing fairlife to all ragamaliga team thank you

  • @ubisraman
    @ubisraman 3 ปีที่แล้ว +14

    Extremely talented and versatile singers and musicians. Enjoyed every bit of the program. Revived memories of those days!!

  • @srinivasansathyanarayanan4438
    @srinivasansathyanarayanan4438 3 ปีที่แล้ว +3

    Santhosh is versatile.
    Rangapriya is awesome.
    Venkat is ultimate.
    Total treat for music lovers. 👏👏

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 3 ปีที่แล้ว +5

    Pranams to the legend வாலிப கவிஞர் வாலி 🙏🙏🙏🙏

  • @balasubramaniamsubramaniam9555
    @balasubramaniamsubramaniam9555 3 ปีที่แล้ว +5

    Valli, MSV/TKR and MSV is the best combination in this world. Other combinations do not even come near then. Everlasting.

  • @thennarasurc5515
    @thennarasurc5515 5 หลายเดือนก่อน

    Mr Santhosh, super singer, Jr TMS , by the by, Tamil pronunciation also good, 🌹🌹🙏

  • @ganesanshunmugam4187
    @ganesanshunmugam4187 2 ปีที่แล้ว +3

    Amazing presentation and collection! Enjoyed every frame

  • @thalirvanam392
    @thalirvanam392 3 ปีที่แล้ว +1

    உன்னிடம் மயங்குகிறேன்
    பதிவே...
    மயங்கி போனேன்..
    உறங்கும் முன் கிரங்கி போனேன்...
    👌👌👌👌👌👌👌

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 ปีที่แล้ว

    Really piano 🎹 love. Superb explanation Mam.

  • @dekshinamoorthymoovendan8179
    @dekshinamoorthymoovendan8179 ปีที่แล้ว

    குரல் வளம் மிக்க சந்தோஷ் ...நன்றி...நன்றி...

  • @thilagarathi6
    @thilagarathi6 3 ปีที่แล้ว +6

    அருமை.....வாழ்க கலைஞர்கள்.....

  • @udayanbalaraman8978
    @udayanbalaraman8978 ปีที่แล้ว

    நான் பார்த்ததிலே என்ன சொல்வது உங்கள் இருவருக்கும் நன்றி 🙏

  • @krishnanvenkatachari2059
    @krishnanvenkatachari2059 3 ปีที่แล้ว +1

    அருமையான கலெக்ஷன்.
    எப்போதும் போல அதனுடைய விரிவாக்கம் super

  • @rradha61
    @rradha61 3 ปีที่แล้ว +5

    அருமை அருமை. Song selection singers background scores ellamae அருமை.
    Shubha mam your details about the songs fantabulous.
    👏👏👏👏👏👏💓💓💓💓🌹🌹🌹🌹👌👌👌👌👌

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 10 หลายเดือนก่อน

    AMAZING
    EXCELLANT
    WONDERING
    MARVELOUS JOB 😮

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 19 วันที่ผ่านมา

    கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு
    பிறகு என்னை பெரிதும் கவர்ந்தவர் கவிஞர் வாலி அவர்கள் ❤️🙏

  • @vasudevann3784
    @vasudevann3784 2 หลายเดือนก่อน

    Vaali is one of great lyrics writer of this century 🎉

  • @sampathsampath9002
    @sampathsampath9002 2 ปีที่แล้ว +1

    All ur concert are beautiful & amaziing.Vazhga Valarga.

  • @lathas5285
    @lathas5285 3 ปีที่แล้ว +2

    Santosh and Jayabargavi as usual dhooll kilapittargal 👍👍👍👍

  • @vaishnavirajamuthu5131
    @vaishnavirajamuthu5131 3 ปีที่แล้ว +5

    Mesmerising program. Especially the Vocal clarity of saindhavi and santhosh subramaniam is beyond excellence 💗

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 2 ปีที่แล้ว +4

    Song selections excellent,all the singers beautifully sung.

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 3 ปีที่แล้ว +6

    மறக்க முடியாத பாடல்கள் 👌👌

  • @mageshsai
    @mageshsai 3 ปีที่แล้ว +4

    What a team!! Santosh Subramanyam's singing is nothing but purity!

  • @nagarajac.n4090
    @nagarajac.n4090 3 ปีที่แล้ว +6

    Suitable voice of TMS to Santhosh Subramanian

  • @krishs294
    @krishs294 ปีที่แล้ว

    இன்றைய குழப்பங்களுக்கு அன்றே தந்த விரிவான பதில் "....இவையாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே உன்னை தமிழகம் என்றேனே......." - வாலி அய்யா நீர் பல சுக்ரீவர்களை வீழ்த்திவிட்டீர்கள் உமது வரிகளில்

  • @latharamachandran2389
    @latharamachandran2389 2 ปีที่แล้ว

    Sarath santhosh is a another replica of pBS. And Santhosh Subramaniam is equal to TMS. Super team.. sabhash to Subha madam.. 🎉🎉🎉❤️🙏🙏🙏🙏🙏

  • @radhasarangan5824
    @radhasarangan5824 3 ปีที่แล้ว +3

    Super songs... Got energy after hearing all these golden songs👌👌

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 ปีที่แล้ว +3

    Wonderful tribute to the great Valli Ayya.All songs are unforgettable. All Singers and the musicians performance
    Very elegant. Thanks mam
    for this beautiful tribute.

  • @balajir3273
    @balajir3273 3 ปีที่แล้ว

    திருமதி சுபக்ஷி ஓர் வார்த்தையில் சொன்னால் what an effort by you. God bless

  • @udayanbalaraman8978
    @udayanbalaraman8978 ปีที่แล้ว

    மொத்தத்தில் கவிஞர் வாலி ஐய்யா அவர்களுக்கு உங்கள் புகழ் மாலையுடன் நாங்களும் இனைகிறோம் நன்றி 🙏

  • @priyakirubakaran1851
    @priyakirubakaran1851 3 ปีที่แล้ว +2

    What a selection of songs.. meisilirka vaikkirai Subha… athanaiyum yenakku migavum piditha paadalgal.. we are soul sisters 😍

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan237 3 ปีที่แล้ว +1

    Superb 🙏 Subhashree Madam.Arumayana Songs.Arumaiyaka Padinarkal. 👌

  • @sanjeevmenon650
    @sanjeevmenon650 3 ปีที่แล้ว +2

    Power singing of both Singers. 😭.fan vaali aya

  • @makebigmoneyaroundworld1208
    @makebigmoneyaroundworld1208 2 ปีที่แล้ว +1

    Aayiram iravukal varuvathundu singing song and voice is so sweet! The whole of this song collection is so awesome.

  • @latharamachandran2389
    @latharamachandran2389 2 ปีที่แล้ว

    I would like to appreciate Venkat sir , violinist, flutistand keyboard. Super super. 🙏🙏🙏

  • @sashiraman350
    @sashiraman350 ปีที่แล้ว +2

    Fantastic singing by all the artists.

  • @kavignarvaalidhasan5884
    @kavignarvaalidhasan5884 ปีที่แล้ว

    வாழ்த்துகள் வாழ்த்துகள்

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 3 ปีที่แล้ว +2

    நெஞ்சம் நிறைந்தது சொல்ல வார்த்தைகள் இல்லை.. நன்றி பல கோடி 🙏🙏

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 3 ปีที่แล้ว +2

    Superb. Thank you very much for this special programme for Vali Aaiya. Super selection of songs and singers Santosh Subramanyam Sharath.Santosh Saindhavi and Jayabargavi. No words to express our feelings. Thank you very much Subha mam for your explanation of the songs. Kudos to QFR team and the gems of QFR family.

  • @parimalageorge8445
    @parimalageorge8445 3 ปีที่แล้ว +2

    Wow!! Thank you QFR team for this beautiful compile and tribute to our great Vaali Sir👌👌👏👏👏😊

    • @raveeraveeravee6247
      @raveeraveeravee6247 3 ปีที่แล้ว +1

      ஆகா என்ன அற்புதம் கவிஞர் வாலி தாங்கள் செய்யும் சிற ப்பு நன்றி

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 2 หลายเดือนก่อน

    அருமை 👌👍❤

  • @sivaram9491
    @sivaram9491 3 ปีที่แล้ว +1

    I firmly believe this is the first step in the rejuvenation of Tamil Film Music. Thanks you very much for the insights and to all the musicians, the singers and all those who worked hard behind the scenes to create this magic. Wonderful. May God Bless You All.

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 3 ปีที่แล้ว +2

    Amazing 👌👍🏼👏🏼👏🏼👏🏼. Congratulations to the entire team 💐💐💐

  • @selvidoss2308
    @selvidoss2308 3 ปีที่แล้ว +2

    Wow wow wow wow semma beautiful songs and musicians and singers and also you and your team no more words to say all the songs are ours pokkisham

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 3 ปีที่แล้ว

    All the songs are ever green. Rangapriya Venkat flute kitar excellent. Very best attributes to the legends.

  • @ananthapadmanabhanviswanat4161
    @ananthapadmanabhanviswanat4161 3 ปีที่แล้ว +2

    Excellent. Highly recommended and appreciated.

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 3 ปีที่แล้ว +1

    Wonderfull Performance From your Orchestra team members and Both Singers Voice 🎉 Congrats Subhasree Mam and QFR Team 🎊🎈🌷 Golden memories of the Great Legend Valli sir... Thankyou 🙏🙏

  • @k2712m
    @k2712m 3 ปีที่แล้ว +2

    Fan of Saindhavi. New addition to my music collections of her songs! Please get her to sing her great "Raghuvamsasudha" . Konjam Kashayam kudikka chollungo. Throat clear aachuna moochu vanguvadhu kuraiyum.

  • @vijijambunathan182
    @vijijambunathan182 3 ปีที่แล้ว +1

    Very beautiful garland of songs samarpanam to Vaali Sir..Saindavi's voice ..crystal clear 💥spl thanks to Subha ji for bringing in "poo varayum poongodiyae" song 🙏orchestra's support excellent and Rangapriya ..outstanding ..💫thanks to the entire team

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 3 ปีที่แล้ว +1

    Wow delicious food for the ear thanks for the singer's n for the troop 🙏👍😊 special thanks to Subha 👍

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 3 ปีที่แล้ว +4

    Super super Vera level

  • @umamahadevan8394
    @umamahadevan8394 3 ปีที่แล้ว

    அருமையான பாடல் பாடிய ஷரத் என்னோட ஃபேவரைட் பாடகர் சபாஷ்

  • @nagarajac.n4090
    @nagarajac.n4090 3 ปีที่แล้ว +4

    Sarath has done well. But voice of PBS nobody cannot justify.

  • @mallikasampath9659
    @mallikasampath9659 3 ปีที่แล้ว

    Excellent program, fantastic songs, nice singing 👍👍👍👍

  • @sulomohan543
    @sulomohan543 ปีที่แล้ว

    ❤️🙏☝️ONG 😁What a team🙏Superb songs🙏❤️Superb performance by EVERY ONE🙏❤️S.T 😁🇮🇳You are the BEST to make it more interesting, NO ONE to EQUAL YOU👍🙏❤️WANT to hear this MANY 🙏👍MANY TIMES 💕👂💕

    • @sulomohan543
      @sulomohan543 ปีที่แล้ว

      OH MY GOD💕🇮🇳SO Lovely 🥰

  • @vivekanandanshekar2900
    @vivekanandanshekar2900 3 ปีที่แล้ว

    சுபஶ்ரீ தணி கா அம்மா அவர்களுக்கு vannakkam வாழ் த்துகள்

  • @kanank13
    @kanank13 3 ปีที่แล้ว +2

    wonderful program, my sincere appreciation to every musician.

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 2 ปีที่แล้ว +2

    Excellent tribute to Vali Sir 👌👌

  • @edwardlawrence1786
    @edwardlawrence1786 3 ปีที่แล้ว +2

    Fantastic collection.... congratulations to all

  • @MaheshwaranIrulappan
    @MaheshwaranIrulappan 11 หลายเดือนก่อน

    This song resembles a lot of "Vannam Konda Vennilave" from Sigaram. What are the raagams of these songs? Are they the same?

  • @uvun1995
    @uvun1995 3 ปีที่แล้ว +3

    Excellent presentation, loved it enjoyed it, really I took this as a spiritual journey, you may laugh but that is how I felt it, thank you all

    • @srinivasaraghavan5527
      @srinivasaraghavan5527 3 ปีที่แล้ว +1

      You are right Mr. Ramachandra Subramanian. No doubt it is a spiritual journey.
      Music is divine by itself if presented by good musicians .
      Off late I have become addicted to the qfr . Hats off to Subhasri.

    • @uvun1995
      @uvun1995 3 ปีที่แล้ว

      @@srinivasaraghavan5527 thank you

  • @balajir3273
    @balajir3273 3 ปีที่แล้ว +1

    Dear Santhosh Subramanian aftr a long time I felt one more tms in de offing