Kalangalil Avan Vasantham | Tribute to Kavingar Kannadasan | Isaikkavi Ramanan | Veeramani Raju

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 89

  • @JDhanaradha
    @JDhanaradha 11 หลายเดือนก่อน +5

    Congratulations world famous isaikkavi Ramanan Sir 🎉
    Congratulations world famous veeramani Raju sir 🎉
    Welcome my Friends 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @lakshumanana2545
    @lakshumanana2545 2 ปีที่แล้ว +2

    அழகு அருமை அற்புதம் அன்பான மாலை வணக்கம் வாழ்க ஞான வளத்துடன் என வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @thalirvanam392
    @thalirvanam392 3 ปีที่แล้ว +1

    பார்த்தன் பார்வையில் பரந்தாமன் " இசைக்கவியின் கவிதை இன்னுமொரு கீதை
    பரவசம் பரவசம்...
    சிங்கப்பூர் பரவசம் மயிலாப்பூரில் மட்டுமல்ல youtube ல் கேட்டு பாக்கியம் பெற்றோம்..
    தலை வணங்கி பணிகிறேன்

  • @chinnnaduraiverynicehartfu4430
    @chinnnaduraiverynicehartfu4430 2 ปีที่แล้ว +1

    இசைக்கவிவடிவில் என் கவி சித்தனை காண்கிணன்றேன் வணங்குகிறேன் ஐயா

  • @jayaseetharaman7484
    @jayaseetharaman7484 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் கண்ணதாசனின் பாடல்கள் மக்களை நல் வழிப்படுத்தும் அறிவுரை
    🙏🙏 🌹 🌹👍

  • @ramananprv4756
    @ramananprv4756 ปีที่แล้ว +5

    அற்புதமான திரு. இசைக்கவி ரமணன் அவர்களும் திரு. வீரமணி
    ராஜு அவர்களும் இணைந்து நடத்தும் ' காலங்களில் அவன் வசந்தம் ' சிறப்பு பாடல்கள் நிகழ்ச்சி. அனைத்தும் மலரும் நினைவுகளாகவும் நல்ல நீதிகளை வலியுறுத்துவதாக அமைகின்றன.
    வாழ்த்துக்கள்.. ரமணன்.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 4 ปีที่แล้ว +5

    ஆஹா,ரொம்பப் பிரமாதம்.
    இருவருக்கும் நன்றி.
    கவிஞரின் ஆளுமையை என்னவென்று சொல்லி வியப்பது!!

  • @jbphotography5850
    @jbphotography5850 5 ปีที่แล้ว +10

    இந்த நிகழ்ச்சியின் மூலம் எனது இரு கரங்களையும் பிடித்து ஒரு கை ரமணன் ஐயா மற்றொரு கை வீரமணி ராஜீ ஐயா அவர்கள் இரண்டு பேரும் என்னை கடந்த காலத்திருக்கு அழைத்து சென்று கண்ணதாசனையும் MSV அவர்களையும் TMS அவர்களையும் நேரில் சந்தித்த அனுபவம் கிடைக்க பெற்றேன் நன்றிகள் பல

  • @lalithadhamodaran4081
    @lalithadhamodaran4081 3 ปีที่แล้ว +3

    ரமணன் ஐயாவின் கவிதை என் ஆன்மாவை உணர்த்தி நிற்கிறது
    கோடி நன்றிகள்

  • @kousalyas9988
    @kousalyas9988 4 ปีที่แล้ว +4

    மிக மிக அருமை. அற்புதமான நிகழ்ச்சி. ரமணன் sir, உங்கள் கவிதை அருமையோ அருமை. வீரமணி ராஜு sir, உங்கள் குரலில் பாடல்கள் கேட்க இனிமையோ இனிமை. அதுவும், சொல்லத்தான் நினைக்கிறேன் & கர்ணன் படப்பாட்டு, உள்ளத்தில் நல்ல உள்ளம், மிக மிக அருமவ்

  • @amrithravi1884
    @amrithravi1884 3 ปีที่แล้ว +6

    How did I miss this all these years ! I was born in the year 1991 however, thanks to my parents, I got to relish Mr Kannadasan's songs. According to me Mr Kannadasan is GOAT ( GREATEST OF ALL TIME) = KANNADASAN AND so is MSV ! Thank you so much for making my life beautiful and thank for giving us such beautiful songs which will be my goto companion, till this mortal leaves this world !.

  • @narayananharishnarayananha290
    @narayananharishnarayananha290 2 ปีที่แล้ว +1

    உங்கள் நிகழ்ச்சி எங்கள் மனதிற்கு நீங்காத மகிழ்ச்சி நன்றி ரமணன்ஐயா. வீரமணி ராஜு ஐயா.

  • @jayaseetharaman7484
    @jayaseetharaman7484 4 ปีที่แล้ว +2

    திரு வீரமணி ராஜு அவர்களுக்கும் இசைக் கவி ரமணன் அவர்களுக்கும் வணக்கங்கள் பல !
    நல் வாழ்த்துக்கள் 🙏🙏

  • @rajalakshmisuresh8055
    @rajalakshmisuresh8055 6 ปีที่แล้ว +8

    Kannadasan varigalum, Veeramani Raju Ayya kuralum, Unkal kavithaiyum.. Arumai Arumai!!

  • @sampath.pkr.palanisamy5360
    @sampath.pkr.palanisamy5360 3 ปีที่แล้ว +1

    அவர்கள் legend என்றால் மிகையில்லை. வீரமணி ராஜு தனித்துவம் மிக்க பாடகர்.

  • @seshadrik282
    @seshadrik282 4 ปีที่แล้ว +3

    இசைக்கவி அண்ணா! தங்களின் கவிதை மற்றும் பாடும் திறம் பற்றி அறியும்போது கண்கள் பனிக்கின்றன.

  • @natesansanthanam2464
    @natesansanthanam2464 3 ปีที่แล้ว

    First thanks to you tube video for know about the Ramanan the great and Veeramani Raaju the great

  • @Rajiakka
    @Rajiakka 7 ปีที่แล้ว +12

    ஆஹா ரமணன் ஐயா....உங்கள் கவிதை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது! கண்ணில் நீருடன் எழுதுகிறேன்...இந்த அற்புதமான நிகழ்ச்சிக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. நீங்கள் இதைப்போன்ற அற்புதமான பதிவுகளை தொடர்ந்து அளியுங்கள்.....God bless you!

  • @anbukkodinallathambi1419
    @anbukkodinallathambi1419 ปีที่แล้ว

    இன்று பார்த்த நிகழ்ச்சி Superb

  • @ravikumarm5855
    @ravikumarm5855 6 ปีที่แล้ว +4

    ரமணன் ஐயா, உங்கள் கவிதைகள் அனைத்தும் அமிர்தம் உண்டது போல் உள்ளது குறிப்பாக, "பார்த்தனின் பார்வையில் பரந்தாமன்" அருமை அருமை 🙏🏻👏👏

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan 3 ปีที่แล้ว +2

    கவியரசரைப் பற்றி ஒரு கவியல்லவோ சொல்லவேண்டும்.
    இசைக்கவி ரமணன் அவர்களின் பாணியே தனி. தமிழ் விளையாடும் அவர் நாவில்.
    ராஜு அவர்களின் உணர்ச்சி பூர்வமான குரலுடன் இந்த நிகழ்ச்சி வேறு நிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது.இது எல்லோருக்கும் கிடைக்க ஏதுவாக இருந்த அனைவருக்கும் நன்றி, நமஸ்காரம்.🙏🙏🙏

  • @natesansanthanam2464
    @natesansanthanam2464 3 ปีที่แล้ว +2

    Kannadhaasan passed away but he is living till this day with us. I think nobody in this world like Kannadhaasan.

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 2 ปีที่แล้ว

    ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்.
    👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐

  • @energytek608
    @energytek608 7 ปีที่แล้ว +6

    Excellent program. Mr. Ramanan's kavithai about Mahabaratham is excellent. God bless him. Kavidass

    • @saraswathisk5536
      @saraswathisk5536 4 ปีที่แล้ว

      X DCC zçczcczzzzzzzzzssssssscsxcszz

  • @balasubramaniamsubramaniam9555
    @balasubramaniamsubramaniam9555 3 ปีที่แล้ว +1

    Really great. Keep it up. God bless you.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 ปีที่แล้ว +1

    Two Legend's are very nice Speech and Superb

  • @muthuraman4968
    @muthuraman4968 7 ปีที่แล้ว +5

    Thank you Ramanan And Veeramani Raju sir for wonderful blissful program.

  • @saismrti
    @saismrti 4 ปีที่แล้ว +3

    One point perhaps not made in this beautiful presentation is that most of these songs were written or dictated by Kannadasan on the spot at the composing sessions - he had to keep the film situation, the tune by the music director, and his own poetic aspirations!! It may not be difficult for some of us to come up with (may be the simplest of) some Kannadasan-type lyrics if sufficient time, a few days or weeks, is given!!!! The kind of words, musical rhymes, similes that Kannadasan comes up on the spot can only be a special gift of God!!!

  • @balajim7801
    @balajim7801 7 ปีที่แล้ว +5

    அனைவரும் அவசியம் கேட்க்க வேண்டிய நிகழ்ச்சி... மிக அருமை

  • @AliAil-o5w
    @AliAil-o5w 2 หลายเดือนก่อน

    Great voice sir

  • @balakrishnansainaath1061
    @balakrishnansainaath1061 6 ปีที่แล้ว +3

    Sri. Ramanan's kavithai sooooooper. Excellent

  • @ayyappansivam8443
    @ayyappansivam8443 6 ปีที่แล้ว +4

    நன்று நன்று நன்று. நன்றி.
    மன நிறைவை தந்த தங்களுக்கு எத்தனை கோடி தந்தாலும் ஈடாகாது...

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan 3 ปีที่แล้ว +3

    ஒருமை பன்மை மட்டுமா போச்சு.
    MSVயோட நல்லிசையே,மெல்லிசையே போயிடுச்சோங்கற மாதிரி தோணுது ,(இன்றைய சில பாடல்களை கேட்கும்போது )

  • @kannan0519
    @kannan0519 7 หลายเดือนก่อน +1

    👍

  • @vasanthabalachandiran5965
    @vasanthabalachandiran5965 2 ปีที่แล้ว +2

    உள்ளிருந்து பீறிட்டு வந்தது பகவத்கீதை ரமணன் சார் பாதம் தொட்டு வந்தனங்கள் கண்ணீருடன் 🙏🙏

  • @senthilkumarv2056
    @senthilkumarv2056 7 ปีที่แล้ว +3

    Wonderful Shree. Isaikavi Ramanan. Thank U

  • @thalirvanam392
    @thalirvanam392 3 ปีที่แล้ว

    மெய் சிலிக்கிற பதிவு...
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vravichandran9581
    @vravichandran9581 7 ปีที่แล้ว +4

    Sir very good program

  • @kavithamathiyalagan275
    @kavithamathiyalagan275 5 ปีที่แล้ว +3

    Excellent show sir.

  • @ArkayRamakrishnan
    @ArkayRamakrishnan 7 ปีที่แล้ว +7

    Sir, so happy to hear and see this episode on Kannadhasan. Great singing by Veeramani Raju and very well presented by Isai Kavi Ramanan.Great Program.

  • @sreedharsreedhar8565
    @sreedharsreedhar8565 5 ปีที่แล้ว +3

    Ramanan sir please share kalangalil avan vasantham with Kannadasan 's fan actor sivakumar

  • @akiravig3364
    @akiravig3364 3 ปีที่แล้ว +2

    கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே.

  • @vijiratnam901
    @vijiratnam901 7 ปีที่แล้ว +4

    Veramani sir unkalukku msv paadal nallaka porunththu

  • @veerasamyb1138
    @veerasamyb1138 2 ปีที่แล้ว

    Old memaries super

  • @ramananprv4756
    @ramananprv4756 ปีที่แล้ว +1

    எங்களது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .

  • @chidambaramal9961
    @chidambaramal9961 4 ปีที่แล้ว

    Super combination. SIMPLY SUPERB

  • @bdrina
    @bdrina 6 ปีที่แล้ว +5

    Kothayin Thiruppavai is my favorite in Krishna Gaanam, next is Amara Jeevitham and Pullankuzhal only third :). Even though TMS is my favorite singer. May be it was in that order of Krishna Bhakti that the singers had...or I dont know.

  • @radhajayaraghavan8967
    @radhajayaraghavan8967 ปีที่แล้ว +1

    namaskaram, issaikavi ramannan avargale, ungal kavidhai yai enge parka mudiyum; tamizh varthaigalai enge padikka mudiyum . please let me know, thanks, nanri- adiyen radha( mikka tamizh patru ullaval) indiavil illai , enge kidaikkum ena cholla mudiyuma? vanga mudiyuma? UNGAL NADAGAM BHARATHI YAAR ENRA PROGRAMYAI TH-camIL PARKA MUDIYUMA?thanks- nanri- radha

  • @kssps2009
    @kssps2009 4 ปีที่แล้ว +1

    Superb Sir

  • @chuttipayannivi9220
    @chuttipayannivi9220 4 ปีที่แล้ว +2

    Seergaali kural pondru ullathu veeramani Raju

  • @pattammalraman8284
    @pattammalraman8284 4 ปีที่แล้ว +1

    Superb

  • @swamim6472
    @swamim6472 7 ปีที่แล้ว +3

    excellent.

  • @srinivasananantharaman1190
    @srinivasananantharaman1190 3 ปีที่แล้ว

    A good presentation

  • @jagadeeshwaranjagadeesh2593
    @jagadeeshwaranjagadeesh2593 5 ปีที่แล้ว +5

    super sollathaan neenaikeran

  • @jayaseetharaman7484
    @jayaseetharaman7484 4 ปีที่แล้ว +1

    சபாஷ் 👏👏

  • @bdrina
    @bdrina 6 ปีที่แล้ว +3

    More guests please. Dont stop.

  • @Rajiakka
    @Rajiakka 7 ปีที่แล้ว +9

    Ramanan Sir, you voice resembles PBS' svoice - அதே இனிமை, அதே குழைவு, அதே பாவம்! (bhavam) Wonderful!

  • @kalavalli522
    @kalavalli522 7 ปีที่แล้ว +4

    ty ramanan sir

  • @vaschandmouli4091
    @vaschandmouli4091 7 ปีที่แล้ว +3

    "In meditation, even prayer is an aberration" - a great quote. Thanks Mr Ramanan

  • @chuttipayannivi9220
    @chuttipayannivi9220 4 ปีที่แล้ว +6

    KANNADASAN 💪avarai unara aayusu 💯 vendum.....antha varam peravillaye

  • @selvimurugan7374
    @selvimurugan7374 4 ปีที่แล้ว +4

    Enna solla

  • @jayaseetharaman7484
    @jayaseetharaman7484 4 ปีที่แล้ว +1

    👏👏👏👏

  • @anujamanu9125
    @anujamanu9125 ปีที่แล้ว

    🙏🙏🥰🥰

  • @vaschandmouli4091
    @vaschandmouli4091 7 ปีที่แล้ว +4

    Dear Mr 'Ramanan, next time for such musical performances, I suggest that some basic instruments be added to enhance the effect of songs.

  • @bhuvaneshganeshraman3982
    @bhuvaneshganeshraman3982 5 ปีที่แล้ว +3

    Nalla Tamilal azhaithal Kannan varuvan

  • @b.dharsiniiv.e311
    @b.dharsiniiv.e311 6 ปีที่แล้ว +3

    கண்ணீர்

  • @vijiratnam901
    @vijiratnam901 7 ปีที่แล้ว +3

    Omg

  • @07elangovan
    @07elangovan 5 ปีที่แล้ว +2

    Ramanan sir, How do we know the next program of "KAV"

  • @vijiratnam901
    @vijiratnam901 7 ปีที่แล้ว +3

    Mika arumai sir

  • @kasthuris2731
    @kasthuris2731 3 ปีที่แล้ว

    👌👌💔💔⚘💔

  • @r.murugesan6039
    @r.murugesan6039 3 ปีที่แล้ว

    🙏

  • @vijiratnam901
    @vijiratnam901 7 ปีที่แล้ว +3

    Germanykku vaankal

  • @sankarankonar2505
    @sankarankonar2505 4 ปีที่แล้ว +4

    வேடம் வேண்டாம் அந்த வேங்கடவனிடம் - நன்றி

  • @kalammariastephens5124
    @kalammariastephens5124 3 ปีที่แล้ว

    Ll

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 11 หลายเดือนก่อน

    NAUSEATING NITISH KUMAR. SHAME!

  • @jaganms2690
    @jaganms2690 3 ปีที่แล้ว

    This Ramanan will try to dominate any show on TV. He knows only Bharathiar songs but will participate and do over talking.

    • @mahadevang5119
      @mahadevang5119 2 ปีที่แล้ว

      Absolutely rigjt..
      Mr Ramananan wants to.show thay he is grrayet than special onvitee speaker..Maha boring

  • @vravichandran9581
    @vravichandran9581 7 ปีที่แล้ว +5

    Sir very good program