போன தீபாவளிக்கு உங்களுடைய வீடியோ பார்த்து அதிரசம் செய்தேன் கோமதி சூப்பரா இருந்தது இந்த தீபாவளிக்கும் இதேபோல் செய்து பார்க்கிறேன் அருமையான செய்முறை விளக்கம் சூப்பர் கோமதி 👌👌
அதிரசம் செய்முறை மிக மிக அருமை நான் கருப்பட்டியில் செய்து பார்த்தேன். நன்றாக வந்தது. மாவு தயாரித்து 24 மணி நேரம் கழித்து அதிரசத்தை எண்ணெயில் பொரித்தெடுத்தேன். நல்ல சுவை நல்ல பதம். மிக்க நன்றி கோமதி
Super akka neega sona tips padi sugar athurasam try panan akka super aa vanthuchu thanks akka unga smayal enaku romba useful aa eruku akka naraya recipe neega sona tips padi try panran akka thankyou so much akka ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
மிகவும் அருமை மா பாரம்பரியம் தாங்கள் கடைபிடிப்பது மிகவும் நல்ல விஷயம் மா அடுப்பில் சந்தணம் குங்குமம் வைத்து இருப்பது பார்த்து மனது மகிழ்ச்சி மா உடன் உங்களை மனதார வாழ்த்தி msg பண்ணறேன் மா
These 3 tips for making perfect Athirasam without breaking are absolute game-changers! 🍘✨ Your method is so clear and makes the traditional process feel easy and achievable. The tips are exactly what everyone needs to master this classic sweet for festivals. Thank you for sharing these valuable insights; I can’t wait to try them and enjoy Athirasam that turns out perfect every time! 👏
அன்பு தோழி கோமதி.பார்க்க ஆசையா இருக்கு.சாப்பிட மிகவும் பிடிக்கும்.ஆனா செய்ய கொஞ்சம் பயமா இருக்கு.ஆனாலும் இந்த தீபாவளிக்கு செய்யுறேன்.செஞ்சு எப்படி வந்தது சொல்கிறேன்.நன்றி கோமதி❤
பயப்படாம செய்யுங்கப்பா முதலில் 1 கப் அரி போட்டு காமியா செஞ்சுப்பாருங்க முதல் தடவை சிறு தப்பு நடந்தால் பயப்படாம திரும்பவும் செஞ்சுப்பாருங்க கட்டாயமா சரியா வரும் , நான் சொன்ன டிப்ஸ் ஐ அப்படியா follow பண்ணுங்க , எந்த சந்தேகவாதலும் கமெண்ட் ஓர் instagram id ல மெசேஜ் பண்ணுங்க எந்த சந்தேகம் என்றாலும்
@@GomathisKitchen ur alwys welcome sis I'm fan of u lovely u cook all sis and the way simply superb u cook with showing measurements 👌👌🥰🥰❤️ happy Advance deepavali 🪔
@GomathisKitchen thanks for reply pa, I have started to prep but my batter/ dough is a lill bit coarse, will it affect its consistency, any tip to alter it. Will update u tomorrow after frying them.
Hi sister Hw ru all.... Wooow Wonderful and my all time favorite sweet recipe Very simple clear and detailed explanation... Super Wish u sweet and happy Diwali 2024 to u n u family members friends and subscribers Thank you so much
Was waiting Gomzzz!😅. ஒரு doubt. மாவு போட்ட பின் simஇல் வைத்து கிளரும்போது பாகு இன்னும் முத்தி போகாதா? நேற்று பாகு mix பண்ணி வைத்திரிக்கிறேன், நாலை சுடனும். 😊
I took correct paghu padam and my athirasam came out very well but what happened was after I fried all athirasam it became hard? What should I do to make it soft mam? Please tell me
வணக்கம் உங்கள் சமையல் குறிப்புகள் மிகவும் பிடிக்கும். நீங்கள் சொன்ன அளவிலே அதிரசம் செய்தேன்.ஆனால் உதிர்கிறது. பாகு கூடியது போல் தெரிகிறது. என்ன செய்வது அரைப்படி அரிசி ஒரு கிலோ, முக்கால் கிலோ பாகு வெல்லம். இரண்டு நாள் ஊறியதும் உதிர்கிறது
Mam today i made the dough in yhe morning. Evening I checked it but seems like little watery. I want to make adhirasam tomorrow night. If the dough is not tight tomorrow then what do I do? Pls help me..
Today I made it adirasam flour. It is come to very perfect. Thanku sister
ரொம்பவும் சந்தோசம் பா , மிகவும் நன்றி
போன தீபாவளிக்கு உங்களுடைய வீடியோ பார்த்து அதிரசம் செய்தேன் கோமதி சூப்பரா இருந்தது இந்த தீபாவளிக்கும் இதேபோல் செய்து பார்க்கிறேன் அருமையான செய்முறை விளக்கம் சூப்பர் கோமதி 👌👌
ரொம்பவும் சந்தோசம் மா , மிகவும் நன்றி 😊🙏👍
அதிரசம் செய்முறை மிக மிக அருமை
நான் கருப்பட்டியில் செய்து பார்த்தேன். நன்றாக வந்தது. மாவு தயாரித்து 24 மணி நேரம் கழித்து அதிரசத்தை எண்ணெயில் பொரித்தெடுத்தேன். நல்ல சுவை நல்ல பதம். மிக்க நன்றி கோமதி
Super akka neega sona tips padi sugar athurasam try panan akka super aa vanthuchu thanks akka unga smayal enaku romba useful aa eruku akka naraya recipe neega sona tips padi try panran akka thankyou so much akka ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் , மிகவும் நன்றி பா
Samayalilum sari,Sweets nd spicy recipes yedhu agattum,ungalai minja all illappa,yenna Porumaiyana explanation, Excellent Dear ❤
So nice of you dear, Thank you pa😊🙏.
Super explanation thank you very much mam vazhga valamudan 🌹🌹👌🏻🤝👏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you pa
நல்ல விளக்கத்துடன் சொன்னீர்கள் சகோ நன்றி
நன்றி பா
அதிரச செய்முறை விளக்கம் அருமையாக உள்ளது
மிகவும் நன்றி பா
சூப்பரா இருந்துச்சு இந்த ரெசிபி எனக்கு இந்த வீடியோ ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர்
ரொம்பவும் சந்தோசம் பா
அதிரசம்சூப்பர்சகோதரி 😍👌👌👌🎉🎉🎉
மிகவும் நன்றி பா
சூப்பர் அக்கா அருமை இருக்கு 👌👌👌😋😋😋
மிகவும் நன்றி பா
Neenga entha recipe senchalum super ah irukum soltrathuku no words super mam 👍🏼❤🎉
ரொம்பவும் சந்தோசம் பா , மிகவும் நன்றி 😊🙏
Adiresam seimurai vizhakam fantast tips sakothri paarkum pothe sapida thontrathu meendum diwali nal vazhthukal sakothri
தீபாவளி வாழ்த்துக்கள் பா 😊🙏
Hello gomu sakothari unkal tips paarthu adiresam yester day seithen mikavum arumaiyaka vanthathu tq sakothari meendum diwali vazhthukal and good evening
அருமை சகோதரி ❤
Unga veetuku pakkathula vanthu settle ayudalam pola irukku....excellent...Ella palagaramum
அம்மன் பா நல்லா தான் இருக்கும் 😊🙏👍
மிகவும் அருமை மா பாரம்பரியம் தாங்கள் கடைபிடிப்பது மிகவும் நல்ல விஷயம் மா அடுப்பில் சந்தணம் குங்குமம் வைத்து இருப்பது பார்த்து மனது மகிழ்ச்சி மா உடன் உங்களை மனதார வாழ்த்தி msg பண்ணறேன் மா
ரொம்பவும் சந்தோசம் மா மிகவும் நன்றி 😊🙏
மிகவும் அருமை மேடம்❤
மிகவும் நன்றி மா
These 3 tips for making perfect Athirasam without breaking are absolute game-changers! 🍘✨ Your method is so clear and makes the traditional process feel easy and achievable. The tips are exactly what everyone needs to master this classic sweet for festivals. Thank you for sharing these valuable insights; I can’t wait to try them and enjoy Athirasam that turns out perfect every time! 👏
Glad to hear , Thank you pa😊🙏.
Deepa Oli thirumanm vazhthukal gomathi
தீபாவளி நல்வாழ்த்துக்கள் பா
Thank u sister you explained clearly ❤
My pleasure 😊🙏
அருமையான விளக்கம்
சூப்பர் 👌👌👌👌
மிகவும் நன்றி பா
அன்பு தோழி கோமதி.பார்க்க ஆசையா இருக்கு.சாப்பிட மிகவும் பிடிக்கும்.ஆனா செய்ய கொஞ்சம் பயமா இருக்கு.ஆனாலும் இந்த தீபாவளிக்கு செய்யுறேன்.செஞ்சு எப்படி வந்தது சொல்கிறேன்.நன்றி கோமதி❤
Wow, semmapa
பயப்படாம செய்யுங்கப்பா முதலில் 1 கப் அரி போட்டு காமியா செஞ்சுப்பாருங்க முதல் தடவை சிறு தப்பு நடந்தால் பயப்படாம திரும்பவும் செஞ்சுப்பாருங்க கட்டாயமா சரியா வரும் , நான் சொன்ன டிப்ஸ் ஐ அப்படியா follow பண்ணுங்க , எந்த சந்தேகவாதலும் கமெண்ட் ஓர் instagram id ல மெசேஜ் பண்ணுங்க எந்த சந்தேகம் என்றாலும்
நீங்கள் பதில் சொல்வதே எனக்கு மிக்க சந்தோஷம்.அவசியம் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் தோழி❤
Arumai ma❤❤ super ma👌👌 kandipa try panren ma.easy iruku ma
சூப்பர் Thank you pa😊🙏.
ஒரு கிலோ அரிசிக்கு எவ்வளவு வெல்லம் சேர்ப்பது
Arumayana tips sakothari Diwali festival vaxhthukal sakothari
தீபாவளி வாழ்த்துக்கள் பா 🙏👍
Excellent Video.Good and easy Process.
Thank you pa😊🙏.
very very super,Thanks ma"m,🎉🎉🎉
ரொம்பவும் சந்தோசம் மா, மிகவும் நன்றி 😊🙏
Nandraga Puri Badi Seithigal komathi sister Deepavali valthukkal
தீபாவளி நல்வாழ்த்துக்கள் மா
Super very nice and thank you so much pa ❤
Most welcome pa
Super Mam. 👌👌I will try.
சூப்பர் பா 🙏👍
Super dear 🎉🎉🎉🎉🎉
Thank you pa😊🙏.
Waiting for this recipe 😊
Super de😊👍
Looks perfect, thanks Ma'am.
Most welcome pa
Adhirasam super ma .
Thank you pa😊🙏.
Super tips 🎉
Thank you pa😊🙏.
Wow super🥰🥰🥰
நன்றி 🙏🥰
Super ❤
அருமை.
மிகவும் நன்றி பா
You are soo talented Madam.
Thank you so much pa🙏
Thanks Gomathi your method of explainationis very nice !! I am trying with this method for this Year Deewali!!
Your saree is so nice and similarly ur accessories Wow. And atharusam sooper pa😊😊
நன்றி பா 😊
Superb sis Lovely the way u presented ❤❤👌👌
So nice of you Thank you pa😊🙏.
@@GomathisKitchen ur alwys welcome sis I'm fan of u lovely u cook all sis and the way simply superb u cook with showing measurements 👌👌🥰🥰❤️ happy Advance deepavali 🪔
Super gomathi , happy diwali to you and your family ❤️
தீபாவளி நல்வாழ்த்துக்கள் , Thank you pa😊🙏.
Romba thanks mam very nice
most welcome pa😊🙏.
Once more super mma Gomathi..👍👍❤❤❤❤
Thank you pa
👌 super ma 😊
Thank you pa
Thanks sister I'll try
VERY NICE FAMOUS NAATUKOTTAI CHETTIYAR FAMILIES STYLE ADHIRASAM.
Super explanation sister.
Thank you pa😊🙏
Super mam ❤❤❤❤
Thank you pa
Tq sisters
Super 👌 🎉🎉🎉🎉
Thank you pa😊🙏.
Hi Sister Can we use Sona Masoori rice? In Indian stores I don't find Maavu Pacharisi ..
YEs you can use it will be good
@@GomathisKitchen Thank You Sister...
Super sis❤.How long we can store and keep sis
up tp 15 days nalla erukkum pa
❤Thank you sis
Hai aunty. Superb explaination. Advance diwali wishes to you and your family aunty.
தீபாவளி நல்வாழ்த்துக்கள் , Thank you pa😊🙏.
Mam your saree is so beautiful
Thank you pa😊🙏.
Vanakkam dear Yaar Entha manja kaattu maina sooper Alahu yes dear Yetthanai murai Atherasam seithaalum SOTHAPPAL yenakku failed ma thank you dear❤❤❤ thank you so much🎉🎉🎉
Appadia ma videola sollierukara tips follow pannuga ma katayama Sariya varum
Yes yes thank you dear
Athirasam sutta udane moru morunu eruku sister soft aaga yevlo naal aagum pls reply
Tq so much mam ❤
நன்றி பா 😊🙏
Hi Goms, quick question... while we r keeping the batter/ dough for 24 hours. Should we keep it in refrigerator or out in room temp.
ரெப்ரிஜரேட்டர்ல வைக்கக் கூடாது, அவுட்ல 24 மணி நேரம் வைக்கணும் பா
@GomathisKitchen thanks for reply pa, I have started to prep but my batter/ dough is a lill bit coarse, will it affect its consistency, any tip to alter it. Will update u tomorrow after frying them.
Super komathi you are looking so pretty
நன்றி பா 🙏
Adhirasamum minuminupu vesselsum minuminupu Gomathi sooper.
😊மிகவும் நன்றி பா
ஹாய் சிஸ்டர் ஹவ் ஆர் யூஇருக்கா மைப்ளீஸ் ரிப்ளை❤🎉👈👍👌🌷🙏
வணக்கம் பா
Super sister 😊
Thank you pa😊🙏.
Thank you Ma'am
Rendu cup maavukku evlo vellam podanum, andha alavu sollunga ma
Hi sister
Hw ru all....
Wooow
Wonderful and my all time favorite sweet recipe
Very simple clear and detailed explanation...
Super
Wish u sweet and happy Diwali 2024 to u n u family members friends and subscribers
Thank you so much
We all doing great , How are you all?, so nice of you ,Happy diwali pa😊🙏
Do you sell the athirasam dough?
No pa
Which brand rice and jaggery you used in US?
Nombukku udanea pavu eduthu annaikea seiyanum appo eppadi seivathu Mam
நோம்பு அதிரசம் ஈஸியா செய்ய முக்கிய டிப்ஸ்/adhirasam recipe in tamil/Nombu athirasam seivathu eppadi
th-cam.com/video/Ma-pjRyJSq4/w-d-xo.html
Yummy sister👌
Thanks pa 🙏
Advance happy diwali akka two days oora vacha podhumanga akka
24 மணி நேரம் போதும் பா , தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Hi pa I'm first comment 🎉
Welcome to the channel 👍
Hi akka how are you all.super akka unga samyal ellamey super 😊i like so much thank you
We all doing great , Thank you pa 😊🙏
Do we leave the batter outside in room temperature for 24hrs or should leave in fridge for 24hrs
Yes it should be outside minimum 24 hours
Paghu vellam tha use pannanuma illa na verum vellam use panalama
Any vellam is fine pa
❤@@GomathisKitchen
Yesterday I tried came very well pa
Super sister
Thank you pa
Mam... Sweet extra yapadi serkanum.... Sweet pathala mam... Pls tell me mam ..reply me pls mam
Sister athiratham outer layer moru morunu iruku atha soft layer ah kondu vara ena pannalam pls reply
Can we use idiyappam maavu instead?
No pa you have to use fresh & wet flour will be good
Soft aka Vara Soda powder serkkavenduma sister
தேவை இல்லை பா
Ethana naal storage panalam sister?
Upto 10 days pa
@@GomathisKitchen Thank u sister 🥰👍
Pls chakkrai adirasam panni kattuga
சக்கரை அதிரசம் சுலபமா செய்ய முக்கியமான டிப்ஸ் | Adhirasam Recipe in Tamil /Athirasam seivathu eppadi
th-cam.com/video/MFjBKCLFkRY/w-d-xo.html
Mam should we wait for 24 hrs, what measurement if i want to prepare immediately...
Was waiting Gomzzz!😅. ஒரு doubt. மாவு போட்ட பின் simஇல் வைத்து கிளரும்போது பாகு இன்னும் முத்தி போகாதா? நேற்று பாகு mix பண்ணி வைத்திரிக்கிறேன், நாலை சுடனும். 😊
Romba neram kilara koodathu 3-4 nimisam kilarinal onnum agathu pa
@@GomathisKitchen okay. Thank you. Will
Let you know how it comes. 😊
If we grind rice in the
Mill will atheism come nicely?
அரைக்கலாம் பா ஆனால் ஈர அரிசி அரக்கரை மெஷினில் தான் அரைக்கணும்
Tq man
Most welcome pa
👌👌👌
😊🙏
I took correct paghu padam and my athirasam came out very well but what happened was after I fried all athirasam it became hard? What should I do to make it soft mam? Please tell me
If you press out all the oil from the fried athirasam, it will become hard.
Oh,then how to rectify it
Madam arusi murukku sensu kattunga
already video pottu erukane path-cam.com/play/PLNNXE1D6aRKjeXYKtwLdB6rlRLOgqrvtm.html&si=SkU_zuQ3oaI0tUCb
What’s the reason for adhirasam turning crispy after frying?
One doubt: dough need to rest 24 hrs in normal temperature or in fridge? Can we store it in fridge after 24 hrs?
keep outside minumum 24 hours
Akka mavu irugiduchu next day any tips to soft pana?
Vellam weight yavalonu sollunga pls
Water measurement dout mam 2 cub vellam na water ethana cub etukanum?
1cup water is enough pa
✨ Happy happy Diwali 🎇🪔🎇 wishes to your family
தீபாவளி நல்வாழ்த்துக்கள் , Thank you pa😊🙏.
வணக்கம் உங்கள் சமையல் குறிப்புகள் மிகவும் பிடிக்கும். நீங்கள் சொன்ன அளவிலே அதிரசம் செய்தேன்.ஆனால் உதிர்கிறது. பாகு கூடியது போல் தெரிகிறது. என்ன செய்வது அரைப்படி அரிசி ஒரு கிலோ, முக்கால் கிலோ பாகு வெல்லம். இரண்டு நாள் ஊறியதும் உதிர்கிறது
Neenga reply panna it's very helpful to me now
கொஞ்சம் அதிரமவி கொஞ்சமா அரிசி மாவும் கலந்து தண்ணீர் தெளித்து பிசைந்து அரை மணி நேரம் கழித்து செஞ்சுப்பாருங்க நல்லா வந்த பிறகு மிச்ச மாவில் செய்யுங்க பா
மா நான் அரிசி மாவு கலந்தும் போட்டு பார்த்தேன் உதிரியாக வருகிறது.இப்போது கொஞ்சம் கோதுமை மாவு கலந்து வைத்துக் இருக்கிறேன்
கோதுமை மாவு add பண்ணலாம் mam
Arisi mavu illana konjama kothumai mavu Podalam
அக்கா கோமதி சஸ்கரப்பர்
Mam today i made the dough in yhe morning. Evening I checked it but seems like little watery. I want to make adhirasam tomorrow night. If the dough is not tight tomorrow then what do I do? Pls help me..
Nalaikku katayam mavu erukidum pa , Don't worry