Palaya Soru - Traditional South Indian Recipe | Ice biriyani | Fermented rice | பழைய சாதம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #KootanSoru
    Welcome to Kootan Soru. In this video, we explore Palaya Soru, a traditional South Indian dish made from fermented rice.
    Discover the origins and cultural significance of this nutritious meal. Learn about its numerous health benefits, including improved digestion and enhanced gut health.
    We'll show you a step-by-step guide on how to prepare Palaya Soru at home using simple ingredients. Understand its nutritional profile and why it’s considered a superfood.
    For more videos, Stay Tuned & Subscribe to our channel!
    Kootan Soru 👉🏻 bit.ly/KootanSoru
    HIT THE BELL ICON FOR REGULAR UPDATES.
    About Kootan Soru:
    The purpose of the kootan Soru channel is to bring traditional food to the modern world We would like to bring to you delicious food that our family members will enjoy.
    பாரம்பரிய உணவு வகைகளை நவீன உலகிற்கு கொண்டு வந்து சேர்ப்பது தான் கூட்டாஞ் சோறு சேனலின் முக்கிய நோக்கம் ஆகும். எங்கள் குடுப்பதினார் ருசித்த அறுசுவை உணவு வகைகளை செய்முறைகளோடு உங்களுக்கும் கொண்டு வந்து சேர்க்க விரும்புகிறோம்.
    🙏Thanks for Watching our Video your support is my Motivation🙏
    Follow Me on:
    Facebook: / campsfood
    Instagram: / kootansoru_
    TH-cam: bit.ly/KootanSoru
    Patreon: / kootansoru

ความคิดเห็น •

  • @ShanmugapandiS-e2v
    @ShanmugapandiS-e2v 7 หลายเดือนก่อน +17

    எனக்கெல்லாம் காலை உணவே பலைய சோருதான் அதுலயும் நேத்து வச்ச மீன் குழம்பு சூப்பரா இருக்கும்

  • @veerakumar2259
    @veerakumar2259 7 หลายเดือนก่อน +12

    ,முக ஒப்பனை இல்லை, தங்க அணிகலன்கள் பெரிதாக இல்லை, கண்ணாடி வளையல் சத்தம், வெள்ளி கொலுசு சத்தத்துடன் மிக அழகாக இருக்கிறீர்கள் சகோதரி
    👸👸👸👸👸👸👸
    ❤❤❤❤❤❤❤

  • @girishkumar6530
    @girishkumar6530 7 หลายเดือนก่อน +10

    பழைய சோறு கூட ஒரு நாள் முன்னாடி வைத்த மீன் குழம்பு கருவாட்டு குழம்பு எனக்கு பிடிக்கும்

  • @suryahb4u
    @suryahb4u 7 หลายเดือนก่อน +11

    பழைய சோத்துக்கு.... முன்னாடி நாள் வெச்ச கறிக்குழம்புதான் செம்ம side dish....

  • @sidhang2272
    @sidhang2272 7 หลายเดือนก่อน +4

    பழைய சோறும் சினை வெங்காயம் எனக்கு பிடிக்கும

  • @salmisinghmundari5477
    @salmisinghmundari5477 5 หลายเดือนก่อน +2

    My favourite summer food ❤❤

  • @PrasannaKumar-nt4fg
    @PrasannaKumar-nt4fg 7 หลายเดือนก่อน +5

    My daily breakfast... awesome taste

  • @sivagangaiseemaisms
    @sivagangaiseemaisms 2 หลายเดือนก่อน +1

    எள்ளு துவையல் செய்து சாப்பிட்ட நல்லா இருக்கும்

  • @AliHuss579
    @AliHuss579 7 หลายเดือนก่อน +1

    Dhall vadai super combination

  • @murugeshpooja3235
    @murugeshpooja3235 7 หลายเดือนก่อน +2

    Super bro really I meet you when I back to India (Namakkal) From Murugesh USA

  • @josephdeepan6286
    @josephdeepan6286 6 หลายเดือนก่อน

    உங்க வாய்ஸ் superha இருக்கு bro very nice

  • @gurumoorthy7457
    @gurumoorthy7457 7 หลายเดือนก่อน +4

    தயிர் சேர்க்காமல் பழைய சோறு+பச்சை மிளகாய்+சின்ன வெங்காயம்+தேங்காய் சூப்பரா இருக்கும்

  • @nithya1236
    @nithya1236 5 หลายเดือนก่อน

    Mouth watering 😋

  • @premrajsowmiya4325
    @premrajsowmiya4325 7 หลายเดือนก่อน +1

    Chinna vengayum and green chili perandai oorugai

  • @fero___3005
    @fero___3005 20 วันที่ผ่านมา

    Which rice is good for pazhaya kanji ?

  • @daisydaisy8250
    @daisydaisy8250 7 หลายเดือนก่อน +1

    தேங்காய் துவையல் பருப்பு துவையல் வரமிளகாய் வருத்தது செம்மையா இருக்கும்

  • @nansnandhini1195
    @nansnandhini1195 5 หลายเดือนก่อน +1

    Parkunpozhuthu vaai ooorugiratheyy,,🤤

  • @BalajiGayathri-ry9ib
    @BalajiGayathri-ry9ib 7 หลายเดือนก่อน

    Dry fish pickle vedio podunga anna

  • @naturetron8003
    @naturetron8003 6 หลายเดือนก่อน

    Heart melting music 🎵🎵🎵🎵🎵

  • @SophiaSabu
    @SophiaSabu 7 หลายเดือนก่อน

    Karuvadu palaiya Sunday kolambu nethaiya meen kolambu urulai kilangu varuval sunduna keeta kolambu thuvaiyal altimate side dish my choise

  • @PriyaSashtika
    @PriyaSashtika 7 หลายเดือนก่อน +1

    Arumai thambi

  • @Athaiyinsamayal-w9s
    @Athaiyinsamayal-w9s 7 หลายเดือนก่อน

    So cute 😊😊😊😊

  • @Chitratamil333
    @Chitratamil333 7 หลายเดือนก่อน

    மீன் குழம்பு 😊

  • @ழகரம்16
    @ழகரம்16 2 หลายเดือนก่อน

    முதல் நாள் சாம்பார் சுண்டவச்சு பழைய சோறுல குழிதோண்டி சாப்பிட்டாலே எனக்கு பிடிக்கும்..😂😂

  • @rajukarra5116
    @rajukarra5116 7 หลายเดือนก่อน

    Super

  • @SelvamaniV-ek5gc
    @SelvamaniV-ek5gc 7 หลายเดือนก่อน +1

    தங்கள் உணவு சேனலில் அருமையான உணவுகள் மற்றும் கிராம முறைப்படி வழங்கி வருவது சிறப்பு. அதே மாதரி குரு தானிங்கள், சிறுதானி ங்கள் மற்றும் பாரமரிய அரிசியில் எண்ணெய் இல்லாத நல்ல உணவுகளின் சமையல் பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். இது அன்பான வேண்டுகோள்.

  • @aadhivasichanel3694
    @aadhivasichanel3694 3 หลายเดือนก่อน

    unga dressing super sister

  • @giritharb4123
    @giritharb4123 7 หลายเดือนก่อน

    Mango....❤

  • @BharathiKuppusamy-b5v
    @BharathiKuppusamy-b5v 2 หลายเดือนก่อน

    For பழைய சோறு திஸ் இஸ் நாட் கரெக்ட் method. ஸ்டார்ச் +boiled water +ரைஸ் cooked கரெக்ட் method.நெக்ஸ்ட் மார்னிங் it வில் பி fresh .

  • @nmohanrajnmohanraj7528
    @nmohanrajnmohanraj7528 7 หลายเดือนก่อน +2

    Daily video poduga

  • @Thamizhadiyan
    @Thamizhadiyan 7 หลายเดือนก่อน +3

    சமயலறையை சுற்றி காட்டுங்கள் அக்கா‌🙏🏼

  • @ajaykumardheena
    @ajaykumardheena 7 หลายเดือนก่อน

    அழகு மா ❤

  • @Tamilcookingchannel-sb2kv
    @Tamilcookingchannel-sb2kv 7 หลายเดือนก่อน +2

  • @CumminsBoreWells
    @CumminsBoreWells 7 หลายเดือนก่อน +26

    பழைய சோறு கிடைத்தால் நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் இந்த மாடர்ன் உலகில் துரித உணவு உண்ணும் பாவிகள் 😢

  • @sopnavenkateshwaralu9393
    @sopnavenkateshwaralu9393 7 หลายเดือนก่อน +2

    ❤🎉

  • @SatyaKrishnann
    @SatyaKrishnann 7 หลายเดือนก่อน

    Entha pona ah aayaa Pola ah mathitega?

  • @LiveAppsGaming
    @LiveAppsGaming 13 วันที่ผ่านมา

    🍛

  • @RaviSwaminathan-k9l
    @RaviSwaminathan-k9l 7 หลายเดือนก่อน

    Omelette or agathi or araikeerai

  • @CumminsBoreWells
    @CumminsBoreWells 7 หลายเดือนก่อน

    ❤தமிழ் மணம் ❤ சிறப்பு 💕

  • @nmohanrajnmohanraj7528
    @nmohanrajnmohanraj7528 7 หลายเดือนก่อน +1

    Onion green chili

  • @anbu.m1210
    @anbu.m1210 2 หลายเดือนก่อน

    பழைய சோறும் அசர மீன் (பொடிமீன்) கொழும்பு

  • @karupasamykarupaiya7263
    @karupasamykarupaiya7263 7 หลายเดือนก่อน +1

    வெங்காயம்

  • @rajavelrathinam650
    @rajavelrathinam650 7 หลายเดือนก่อน +2

    Small onion thambi

  • @arunachalamp3432
    @arunachalamp3432 หลายเดือนก่อน

    Amma azahurani

  • @somumangalam6427
    @somumangalam6427 7 หลายเดือนก่อน +1

    சின்னவெங்காயம் வச்சி ‌ ஆனா கருவாடு வச்சி சாப்பிடனூம்ஆசை

  • @007rishan
    @007rishan 7 หลายเดือนก่อน

    Urugaai

  • @AbishPugal247
    @AbishPugal247 7 หลายเดือนก่อน +1

    🫰Super my daily briyani 👌

  • @kadhaivaasi
    @kadhaivaasi 7 หลายเดือนก่อน

    Beautiful girl with beautiful smile

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 7 หลายเดือนก่อน

    இப்போது குடித்தேன்

  • @premasanthosh4641
    @premasanthosh4641 7 หลายเดือนก่อน +1

    சின்ன வெங்காயம்

  • @arunachalamp3432
    @arunachalamp3432 หลายเดือนก่อน

    AzahuRani nee கருப்பு ராணி

  • @AbdullahAkkish
    @AbdullahAkkish หลายเดือนก่อน

    இதை தினமும் சாப்பிட்டால் கேஸ்டிக் அல்சர் போன்ற நோய் வராது

  • @suganyas3u
    @suganyas3u 7 หลายเดือนก่อน

    ஊறுகாய்

  • @MeduneshBabu
    @MeduneshBabu 7 หลายเดือนก่อน

    சின்ன வெங்காயம்