1:38 Bermuda Triangle 2:44 Flight 19 4:42 5 Flight missing 5:38 Elon Austin ship 🚢 8:28 Ros Ally ship 9:04 Colombus notes 9:58 Atlantic Graveyard 10:13 Vincent gaddis named Bermuda Triangle 11:16 Location 14:12 Magnetic north pole 16:16 Methane gas 17:17 Hurricane 🌀 18:12 Book 📖 Debunked The Secrets of Bermuda Triangle by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️ Congratulations for 400K Subscribers The Journey more miles to Go 👏
உங்க காணொளிக்கு அழகு நீங்கள் பேசும் தமிழ் மொழியும், அதன் உச்சரிப்பு, அதனை விளக்கும் விதமும்... ஆகையால் ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கவும் புரிந்து கொள்ள இன்னும் எளிதாக இருக்கும்.
Hi sir .. recent ah unka video ku naan rompa addict....night dinner panumpothu unka video playing la audio kedudu cook panuven...unka videos ellam super....nalla iruku.niraya history therinjuka mudiyuthu...columbus oda history parthu rompa odanjidean ... history la rompa moosamaana manithan😢😢😢
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
bro i recently found out about your channels. normally I love concepts and this kind of - mystery and facts - story narrating genre. and you're doing one heck of a good job👍👌. really enjoying watching your videos bro. please include more videos about mysterious stories and biographies of famous people {biography especially in meme format like you did for jho low. very funny and interesting to watch 😂}
கேட்டு கேட்டு சலித்துப் போன விஷயம்தான் என்றாலும் உங்களுடைய குரலில், உங்களுடைய ஸ்டைலில் கேட்கும்போது நன்றாகத்தான் உள்ளது. வாழ்த்துக்கள் 🎉🎉🎉 அப்படியே நமது பிரதமர் மோடி டீ வித்ததாக சொல்லப்படும் ரயில்நிலையம் மற்றும் அவர் ப(ந)டித்து வாங்கியதாக சொல்லப்படும் கல்லூரி சான்றிதழ் பற்றிய மர்மங்கள் பற்றியும் பதிவிடுங்கள்.
Indha pagudhigalai aaraivadharkaana oru satellite sector arrange panni andha place pathuna detail seiyalam....Then sensor boat use panni water and place sensor then underwater visual sense seidhu automatic camera visual anuppi paakalamae....Bb Bro....kadalukkul niraiya pudhir irukku!!!
நண்பா இது போன்ற வீடியோக்கள் தான் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் இப்போது ஒன்றிய உயிரினம் சீரிஸ் போடுவது இல்லை நீங்கள் டிராக் மாறிவிட்டீர்கள் உங்களது பழைய வீடியோக்கள் அருமையாக இருக்கும் அதுபோல பதிவுகளை பதிவிடவும்
Hi bro 👋 superb explanation of Bermuda triangle 👍 bro please full details of Kerala Thiruvananthapuram swamy shree Padmanabha temple history new updates sollunga bro 🤙 Yan yandral kadantha one year ah yarumea antha temple pathi latest updates ennum sollavea Ella bro so please 🥺🥺🥺🥺🥺
Congratulations Big Bang Bogan for reaching 400k subscribers! There was a theory saying that the rocks in that area have magnetic effects and they disturbed the compasses on that era.
It's explained as "There was a valcano few centuries ago and that burning fire is seen by columbus and that lava has magnetic particle heavily so the compass is not working so they rotate in one place and get ultimately lost" this is the new study.you can see in history channel.
Bro I am also a big fan of Bedtime Stories channel...... I am a big fan of your channel too..... BTS la vara maari namma ooru art style pictures laam vechu video panna nalla irukkum or even a collab with BTS and WTS panna naa happy
வாழ்த்துக்கள்🎉 உங்களுடைய உச்சரிப்பு தெளிவாக நன்கு புரியும்படி உள்ளது வாழ்த்துக்கள்.
சித்தர் போகர் பற்றி பலரும் அறியாத வரலாறு பற்றி ஒரு அருமையான பதிவு வேண்டும்.
அண்ணே Viking's பத்தி முழு விவரமா வீடியோ போடுங்க னே
Vikings jatti company pathi ah bro..
@@chiru2917mahiyow😂...vikingsna avunga oru palangudiya😂
@@chiru2917mahi வடமேற்கு ஐரோப்பாவின் பூர்வகுடிகள்
ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க கண்டத்திற்கு முதன்முதலாக சென்றவர்கள்
@@chandrabose1784😂😂😂😂😂😂
@@chiru2917mahi😂😂😂😂😂😂 same think
1:38 Bermuda Triangle 2:44 Flight 19 4:42 5 Flight missing 5:38 Elon Austin ship 🚢 8:28 Ros Ally ship 9:04 Colombus notes 9:58 Atlantic Graveyard 10:13 Vincent gaddis named Bermuda Triangle 11:16 Location 14:12 Magnetic north pole 16:16 Methane gas 17:17 Hurricane 🌀 18:12 Book 📖 Debunked The Secrets of Bermuda Triangle by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️ Congratulations for 400K Subscribers The Journey more miles to Go 👏
உங்க காணொளிக்கு அழகு நீங்கள் பேசும் தமிழ் மொழியும், அதன் உச்சரிப்பு, அதனை விளக்கும் விதமும்... ஆகையால் ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கவும் புரிந்து கொள்ள இன்னும் எளிதாக இருக்கும்.
தமிழர்களுக்கு எதிராக நடந்த கருப்பு ஜுலை கலவரம் பற்றிய ஒரு தொகுப்பை பதிவு செய்யவேண்டும்❤❤❤
Bro, you speak so practical, about thumbnail and the concept at this video end.. 🤣🤣🤣, I am one of your Fan bro.. all the best
Hi sir .. recent ah unka video ku naan rompa addict....night dinner panumpothu unka video playing la audio kedudu cook panuven...unka videos ellam super....nalla iruku.niraya history therinjuka mudiyuthu...columbus oda history parthu rompa odanjidean ... history la rompa moosamaana manithan😢😢😢
Me too bro 🎉
மிக அருமையான பதிவு 🎊
Bro.
You are far better than Book.
You are an Encyclopedia.
My hearty wishes to reach Million Subscribers.
ஓநாய் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
சர்க்கஸ் இல் இடம்பெற முடியாத விலங்கு இது சரியான விளக்கம் கொடுங்க 😊
Nice content 💥💥, Rothschild pathi full document video please podunga bro.
Utah, Neveda Pathi Oru Video Podunga Bro
I searched for this topic in big bang bogan last week and today viewed it....Thank you 😊
Congratulations bro 400k . ungalukkum & coneice kku Mattum subscribers kammi ya irukkanga bro ....nalla content rendu channelum
Hi bro Kamsutra Positions Pathi video podunga...
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
கர்னல் பென்னிகுக்
இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
U r so calm and relax when narrating every story.. I like it👌🏻
Kaalathuku yetha maari video poduringa, awesome team guy's
Most underrated youtube channel 😢😢😢
Congratulations Big Bang Bogan for reaching 400k subscribers 🎉🎉🎉 !!!! I wish you to grow more and achieve many success 😇👍🏼.
Love from Sri Lanka 🇱🇰❤️.
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
HISTORY OF THE WORLD MAP & and ppp calculations pathi oru short vdo podunga bro..
பஞ்சமி நிலம் போராட்டம் 10-October-1991 பற்றி பேசுங்க ஐயா. Kind request 🕯️
Konja neram munnadi dhan bermuda triangle pathi yosichittu irundhen...crcta unga video 😮😮
bro i recently found out about your channels. normally I love concepts and this kind of - mystery and facts - story narrating genre. and you're doing one heck of a good job👍👌. really enjoying watching your videos bro. please include more videos about mysterious stories and biographies of famous people {biography especially in meme format like you did for jho low. very funny and interesting to watch 😂}
Pompeii pathi video podunga bro
Bermuda triangle pathi inum naraiya detail ah video podunga bro
Big fan of your work, please try to do a video on real face of periyar/ unspoken truths about periyar.
கேட்டு கேட்டு சலித்துப் போன விஷயம்தான் என்றாலும் உங்களுடைய குரலில், உங்களுடைய ஸ்டைலில் கேட்கும்போது நன்றாகத்தான் உள்ளது. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
அப்படியே நமது பிரதமர் மோடி டீ வித்ததாக சொல்லப்படும் ரயில்நிலையம் மற்றும் அவர் ப(ந)டித்து வாங்கியதாக சொல்லப்படும் கல்லூரி சான்றிதழ் பற்றிய மர்மங்கள் பற்றியும் பதிவிடுங்கள்.
Very good with deep explanation for each topic. Kindly confirm spelling முக்கோணம். You have entered முக்கோனத்தின். Suppose to be முக்கோணம்.
Thanks it’s corrected now
Intha mathri mystery videos podunga tamil la please. Its my request. I love ur presentation style bro.
Thanks
Thanks for the support ❤
sirapu sirapu very good debunking awareness..congrats to reach 1M subscribers
தமிழகத்தை சேர்ந்த விடுதலை வீரர்கள் பற்றிய Play list create பண்ணுங்க.
Indha pagudhigalai aaraivadharkaana oru satellite sector arrange panni andha place pathuna detail seiyalam....Then sensor boat use panni water and place sensor then underwater visual sense seidhu automatic camera visual anuppi paakalamae....Bb Bro....kadalukkul niraiya pudhir irukku!!!
Mr.Big bang bogan anna HMT ⌚ watch history pathi solluga please . because you are tha right person to explain this beauty thing 😊😊
400k சப்ஸ்கிரைபர் வாழ்த்துகள் நண்பரே 🎉🎉🎉
Nanba! Vaa, naam iruvarum serindu idhai kandupidippom !!😂😂😂 Really yr narration is d d d great !!!❤❤❤
Good information.
Viewers pls set speed 1.25×
Really good job continue interesting story true god bless you
Very interesting video. மக்கள் psychology நன்கு புரிந்து பேசுகிறார
ஐயா big bang டைனோசௌர் பத்தி ஒரு பதிவு போடுங்க சார்.
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
Kalkatta kalavaram pathi peasunga bro
நண்பா இது போன்ற வீடியோக்கள் தான் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் இப்போது ஒன்றிய உயிரினம் சீரிஸ் போடுவது இல்லை நீங்கள் டிராக் மாறிவிட்டீர்கள் உங்களது பழைய வீடியோக்கள் அருமையாக இருக்கும் அதுபோல பதிவுகளை பதிவிடவும்
Na ungala 70k follower la iruthu video pathutu varan bro daily um unga video varumanu wait pannitu irupan bro
Congratulations for 400k ❤
400k special ah TH-cam pathi oru video podunga
மிகவும் புதிர்கள் நிறைந்த ஒரு விஷயம்....BCuberS fan meet epoo...
Final touch superb...
இத பற்றி 100 வீடுயோ போட்டால் கூட பார்ப்பேன். Semma intresting.
Super brother , good explanation hats off to you
platifus animal பத்தி பேசுங்க bro #44
My favourite topic. Thank you bro
Hi Bogan, Please dont add background music bcuz its really annoying and your voice itself enough to convey science and it’s magical.
ஏம்பா தம்பி உம் அறிவுக்கு அளவே இல்லப்பா ??? சூப்பர்.
மிக அருமை👌👌👌
Pala varuda kulapangalukana mudivu... Puridhal... Nandri
Wow amazing thank you so much 👍🏻💐
Till halfway it was like mystery and ended with science
Thanks
சீனாவின் மாவோ என்ற மாசேதுங் அவர்களின் நெடும் பயணம் பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோதரா
Hi bro 👋 superb explanation of Bermuda triangle 👍 bro please full details of Kerala Thiruvananthapuram swamy shree Padmanabha temple history new updates sollunga bro 🤙 Yan yandral kadantha one year ah yarumea antha temple pathi latest updates ennum sollavea Ella bro so please 🥺🥺🥺🥺🥺
Congratulations bro for 4lakh subscribers 🎉🎉🎉🎉.
Y2K problem pathi details ah explain pannunga bro.
ABOUT: Cleopatra, rumors about nethaji subash chandrabose & hitler live not killed, nastradamus, Voynich Manuscript, Jack the Ripper, DB cooper, Amelia Earhart's disappearance, Loch Ness Monster, mermaid, Zodiac Murderer.... Ithellaam konjam interest athigamaa irukkum... Sollunga anna...
Super bro sema veraleval👍👍👍👍👌👌👌
Mr. Bogan -- please talk about D. B. Cooper -- Though knew this story still like to hear from you
Davinci pathi innu athigama information potunga
Congratulations Big Bang Bogan for reaching 400k subscribers!
There was a theory saying that the rocks in that area have magnetic effects and they disturbed the compasses on that era.
Hard work never fails to you 400k subscribe 🎉🎉🎂 🎂 ❤
Viking pathi video poduga
அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்
Very informative bro...pls share story of hiroshima n nagasaki
Sumerian civilization pakthi video podunga
பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ
Dear Bogan bro, kindly speak about Feild Marshal Sam Manashaw
Na rasichu pakura rendu tamil youtube channella onnu nee innonu mr.GK, renduperukum headsoff
Sir . Black Rock pathi sollunga
Romba palaya adichu thovacha topic idu. But oaathen full a.. 😊
ok bro talk about demonte colony which is the mystery never solved so make video regarding this 🤜🤛🤝
Congratulations bro BBB reach 400k subscribers 🎉🎉❤❤❤
Thank you Big Bang 🎉🎉🎉❤❤🎉🎉❤🎉🎉🎉
Next video Ramar palam in srilanka and rameshwaram between.
Video on Mariana trench please 😊
Demanti colony chennai pathi podunga anna❤
Ena bro Unga full video already engayo end to end padicha mari eruku enaku😊 yes BBC la vanthuchunu nenaikara.😅
It's explained as "There was a valcano few centuries ago and that burning fire is seen by columbus and that lava has magnetic particle heavily so the compass is not working so they rotate in one place and get ultimately lost" this is the new study.you can see in history channel.
Congratulations BBB for 400k🎉🎉
Congratulations 400k 🎉🎉🎉
Much awaited video
Bro I am also a big fan of Bedtime Stories channel...... I am a big fan of your channel too..... BTS la vara maari namma ooru art style pictures laam vechu video panna nalla irukkum or even a collab with BTS and WTS panna naa happy
தெளிவான விளக்கம் அருமை
தெளிவான விளக்கம் சூப்பர் பிரதர்
Time travel pathi podunga sir...
Bro 9/11 pathi detailed video podunga bro 🙏🙏🙏🙏🙏
தல horror film பார்த்தமாதிரியே இருந்துச்சு 😂
Bro... North sentinel Island pathi video podunga
Super 🎉🎉🎉
கோரிக்கையை நிறைவேற்றியதுக்கு நன்றி போகன்
Request talk about Paul Brunton related researches
Chernobyl Nuclear deasaster paththi oru video podunga sago...
மலேசிய விமான பாகங்கள் சமீபத்தில் சமீபத்தில் கிடைத்தது.
Bro 2× speed la kuda unga voice slow va than iruku.... 5× speed seekiram TH-cam la vantha nalla irukum 😅😅