History of Soybean | சோயாவின் வரலாறு | unavu arasiyal | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • சோயா என்பது எந்த நாட்டில் பிறந்தது? எப்படி உலகம் முழுக்க பயணித்தது? சோயாவை சுற்றியுள்ள மர்மங்கள் என்ன? அத்தனை கேள்விகளுக்கும், சாம்ராஜ்ஜியங்களை மாற்றியமைத்த சோயாவின் வரலாற்றுக்குள் பதில் தேடுவோம்
    This is the fascinating history of Soybean

ความคิดเห็น • 243

  • @varunprakash6207
    @varunprakash6207 10 หลายเดือนก่อน +37

    0:27 Soyabean 1:15 Mean maker & Soya sauce 1:40 soyabean uses 2:30 Soya bean as coffee bean 3:15 producers 4:14 japan food 4:33 Indonesia name 5:01 Pronunciation 5:36 Origin 6:23 china special crops 7:56 Japanese military food 8:28 wars 10:20 Europe countries 11:42 cattle food 12:05 George Washington research 12:41 American farmers 15:48 Soya bean car 🚗 Henry Ford 19:12 Brazil politics 21:05 world war The History of Soybean by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

    • @s.vinoths.vinoth95
      @s.vinoths.vinoth95 10 หลายเดือนก่อน +1

      Yaru bro nee yaru ithellam kta??

  • @mvgprakash.7943
    @mvgprakash.7943 10 หลายเดือนก่อน +41

    அடுத்து புரோட்டா வரலாறு போடுங்க சகோ❤😊.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 10 หลายเดือนก่อน +10

    சோயா பீன்ஸ் பின்னாடி இவ்வளவு பெரிய வரலாறு இருக்கும்னு யோசிச்சு கூட பார்க்கல 😮😮👍🏼👍🏼. ரொம்ப சூப்பரா சொன்னீங்க 😁🔥👍🏼.

  • @suthaharponnuthurai4717
    @suthaharponnuthurai4717 10 หลายเดือนก่อน +10

    நல்ல தேடல், விளக்கம் மிகவும் நன்மை பயக்கும் விடயம்; கற்றுக்கொள்ளும் மனிதர்களுக்கும், மாணவர்களுக்கும். நன்றி Bogan***********

  • @SUMAYAHkidsTV
    @SUMAYAHkidsTV 10 หลายเดือนก่อน +2

    Like pannite brother. Ethu pola useful information neraiya ungaltethu yethir paakre❤❤❤

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 10 หลายเดือนก่อน +1

    நல்லா இருக்கு சோயாவின் வரலாறு

  • @rajacreations10
    @rajacreations10 10 หลายเดือนก่อน +3

    உலகின் பழமையான வர்த்தக பாதை "பட்டுப்பாதை" (silk route) வரலாறு பற்றி போடுங்க, & நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope), சூயஸ் கால்வாய் & பனாமா கால்வாய் பாதை என வர்த்தக வரலாறு பற்றி போடுங்க.

    • @ratheesh860
      @ratheesh860 9 หลายเดือนก่อน

      Already potrukanga 😂😂😂

  • @rajaraasa492
    @rajaraasa492 10 หลายเดือนก่อน +8

    நாங்கள் கேள்விப்படாத வரலாற்றுத் தகவல்கள் ❤

  • @CMHS
    @CMHS 10 หลายเดือนก่อน +1

    நெல்லிக்காயை பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ

  • @karthikeyans503
    @karthikeyans503 10 หลายเดือนก่อน

    Thanks for ur kind lovely convo,,😊😊...(Karthik)

  • @ganesamoorthy6685
    @ganesamoorthy6685 10 หลายเดือนก่อน

    ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது

  • @viveksivasamy3960
    @viveksivasamy3960 10 หลายเดือนก่อน +12

    As always, kudos to your R&D!!

  • @thirunavukkarasuarasu1182
    @thirunavukkarasuarasu1182 10 หลายเดือนก่อน

    இந்த அளவுக்கு மிக சிறப்பாக விளக்கம் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி வெரி வெரி குட்

  • @ComradeDeva
    @ComradeDeva 10 หลายเดือนก่อน

    தலைவரே உங்களோட வீடியோ ரொம்ப பிடிக்கும்
    தேனீர் பற்றி கூறிய வீடியோல இருந்து si exam la ஒரு கேள்வி வந்தது
    பாஸ்டன் தேனீர் விருந்து

  • @ramsetm1501
    @ramsetm1501 10 หลายเดือนก่อน

    Super sir nalla vellkkam nantry

  • @ThePhevi1
    @ThePhevi1 10 หลายเดือนก่อน

    Thalaiva sandhoshama sirikradha pathu yevalavu naal achi

  • @alphonsselvathiri6789
    @alphonsselvathiri6789 10 หลายเดือนก่อน +1

    Good

  • @suresharumugam346
    @suresharumugam346 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @GopalakannanP
    @GopalakannanP 10 หลายเดือนก่อน +3

    Galileo di Vincenzo Bonaiuti de' Galilei பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 10 หลายเดือนก่อน

    சிறப்பு நன்றி
    வாழ்க வளர்க

  • @mathewkumara4119
    @mathewkumara4119 10 หลายเดือนก่อน

    Very good nice information thank u bro

  • @vinoth10
    @vinoth10 10 หลายเดือนก่อน

    நல்ல சிரிப்பு உங்களுடையது

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 10 หลายเดือนก่อน

    Good information soybeans and Usages and countries Cultivations.

  • @sivam.s7104
    @sivam.s7104 10 หลายเดือนก่อน

    👍👍நன்றி தம்பி.அருமை. விளக்கம்👌👌💪💪

  • @thamizhathamizha7378
    @thamizhathamizha7378 9 หลายเดือนก่อน

    Super explain brother thankyou😊😊😊😊🎉🎉🎉

  • @VSKS24
    @VSKS24 10 หลายเดือนก่อน

    கண்டிப்பாக என்னுடைய லைக் எல்லா வீடியோக்கும் உண்டு.❤

  • @ashiquemohamed3648
    @ashiquemohamed3648 10 หลายเดือนก่อน

    அண்ணே Viking's history பத்தி முழு விவரமா ஒரு வீடியோ போடுங்க னே

  • @TamilSelvan-gl6bb
    @TamilSelvan-gl6bb 10 หลายเดือนก่อน

    🎉🎉🎉❤❤ very useful information sir

  • @mohamedtharikmohamedtharik9440
    @mohamedtharikmohamedtharik9440 10 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் போகா மாவீரன் ஈராக் அதிபர் சதாம் உசேனை பற்றி பேசவும்

  • @Haripsy
    @Haripsy 10 หลายเดือนก่อน +2

    HISTORY OF THE WORLD MAP & and ppp calculations pathi oru short vdo podunga bro..

  • @ameenaameena9210
    @ameenaameena9210 10 หลายเดือนก่อน

    Very very nice video pro👌👌👌

  • @ayyasamy8730
    @ayyasamy8730 10 หลายเดือนก่อน

    Interesting, nice narration bro

  • @whysoseries9210
    @whysoseries9210 10 หลายเดือนก่อน +1

    Bro black Rock company paththi full video podunga

  • @pintodilip7638
    @pintodilip7638 10 หลายเดือนก่อน

    Thank you Big Bang bogan ❤❤❤ use full information 🙏🙏👍👍

  • @nizamh.m1378
    @nizamh.m1378 10 หลายเดือนก่อน

    Nice topics

  • @prithivirajan4776
    @prithivirajan4776 10 หลายเดือนก่อน +3

    Bro vallalar history pathi sollunga avar jodi ah maarunaara illa ethu unmai pls video pannunga

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 10 หลายเดือนก่อน +1

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @rajag3340
    @rajag3340 10 หลายเดือนก่อน

    Super ji

  • @praveenj7
    @praveenj7 10 หลายเดือนก่อน

    Superb bro

  • @electricspark7887
    @electricspark7887 10 หลายเดือนก่อน +1

    7:29 நம்ம ஊருல battery ய போட்டு செய்வாங்க 🤣🤣

  • @sasikumar-mo1eg
    @sasikumar-mo1eg 10 หลายเดือนก่อน

    platifus animal பத்தி பேசுங்க bro #47

  • @prabaprabaharan8064
    @prabaprabaharan8064 10 หลายเดือนก่อน +3

    இரணியன் பத்தி வீடியோ போடுங்க bro🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨

  • @aadhav-arts6029
    @aadhav-arts6029 10 หลายเดือนก่อน +1

    Protta varalaru podunga bro 🤝

  • @anbutamilchannel7959
    @anbutamilchannel7959 10 หลายเดือนก่อน

    Super Vera level bro

  • @balasubramani2775
    @balasubramani2775 10 หลายเดือนก่อน +1

    Ottoman empire video podunga bro

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee 10 หลายเดือนก่อน +2

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
    கர்னல் பென்னிகுக்
    இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
    🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 10 หลายเดือนก่อน

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @jagathiskumar1133
    @jagathiskumar1133 10 หลายเดือนก่อน

    Vanakkam thalaiva, unge content eppovum super

  • @freestyle5973
    @freestyle5973 10 หลายเดือนก่อน +6

    Future la scl,clg lam irukuma irukatha education system (past,present, future) paththi oru video podunga bro

  • @arularasan3669
    @arularasan3669 9 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @karthikeyanarunagiri4379
    @karthikeyanarunagiri4379 10 หลายเดือนก่อน

    Nice ji

  • @bluesea5534
    @bluesea5534 10 หลายเดือนก่อน +3

    Seriously first ungala paakurappo ennaea ariyama unga Mela enakku semma kaduppagum because you look like my Chemistry sir unga voice kuda apdiea irukku but ippo unga videos ku naan addict aagitten. Keep up the good work bro.

    • @vidyag.s6525
      @vidyag.s6525 10 หลายเดือนก่อน

      Ramesh sir 😂 my chemistry sir

  • @Suryarajan_bala
    @Suryarajan_bala 10 หลายเดือนก่อน +2

    Big fan of your work, please do a video on periyar, his real face and some unspoken facts.

  • @somasundaram6276
    @somasundaram6276 10 หลายเดือนก่อน +1

    hi bro tell me about burma war நீங்கள் நல்லா timing கா நல்லா raiminga சொல்லுவிங்க bro pls explain..

  • @sekars3220
    @sekars3220 10 หลายเดือนก่อน

    Good news

  • @arunprakash7397
    @arunprakash7397 10 หลายเดือนก่อน

    Super

  • @stardass6416
    @stardass6416 10 หลายเดือนก่อน

    Sema

  • @all-in-Recipes
    @all-in-Recipes 10 หลายเดือนก่อน +3

    bro, bought soybean for the 1st time today and seen your video 😀

  • @மக்கள்தோழன்-ம7ச
    @மக்கள்தோழன்-ம7ச 10 หลายเดือนก่อน

    தம்பி. உங்கள் உழைப்பு மிகமிகப் போற்றத் தக்கது. நன்றிங்க தம்பி

  • @jayabharathibl
    @jayabharathibl 9 หลายเดือนก่อน

    please give mandatory English subtitles

  • @karthikkeyan1707
    @karthikkeyan1707 10 หลายเดือนก่อน +1

    Vegan pathi solluga bro

  • @palaniraju436
    @palaniraju436 10 หลายเดือนก่อน

    Super jii 🎉

  • @aadhav-arts6029
    @aadhav-arts6029 10 หลายเดือนก่อน +6

    புரோட்டா வரலாறு போடுங்க தோழர்.... ❤

  • @chiru2917mahi
    @chiru2917mahi 10 หลายเดือนก่อน

    Hi bro Kamasutra and Positions pathi video podunga❤❤

  • @karthik1190
    @karthik1190 10 หลายเดือนก่อน +1

    Mushrooms non veg or veg? Please make a video

  • @yugesh9101
    @yugesh9101 10 หลายเดือนก่อน

    நான் திரும்பத் திரும்ப சொல்றேன் இன்டு போட்டு வீடியோ போடுங்க அண்ணா

  • @mikegames4659
    @mikegames4659 10 หลายเดือนก่อน

    good

  • @arunkumarecuddalore284
    @arunkumarecuddalore284 10 หลายเดือนก่อน

    Where you get this old videos ,its amazing to watch

  • @lgmotiongraphic
    @lgmotiongraphic 10 หลายเดือนก่อน

    Great!

  • @சக்தி-7
    @சக்தி-7 10 หลายเดือนก่อน

    பரோட்டோ பற்றிய காணொலி போடுங்க

  • @sandeepkrishnan9716
    @sandeepkrishnan9716 10 หลายเดือนก่อน

    Subscribe paniyachu like potachu

  • @Tamilkiwi-kx3wz
    @Tamilkiwi-kx3wz 10 หลายเดือนก่อน

    Vidaamuyarchi update ❤

  • @nazarahmed1198
    @nazarahmed1198 10 หลายเดือนก่อน +1

    Czn burak pathi video podunga bro therinjukanum nu aarvama iruku thanks in advance ❤

  • @shivakutty1
    @shivakutty1 10 หลายเดือนก่อน +1

    Chernobyl nuclear disaster paththi oru video podunga sago...😢😢😢

  • @ssaravnan7794
    @ssaravnan7794 10 หลายเดือนก่อน

    Vanakkam Sir .
    Formula 1 Grand prix information please.

  • @meganathanm5066
    @meganathanm5066 10 หลายเดือนก่อน

    Semma...

  • @kakamurali1645
    @kakamurali1645 10 หลายเดือนก่อน

    Nice 👍

  • @jackupkalees5822
    @jackupkalees5822 10 หลายเดือนก่อน +3

    Hi bogan and John sir

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 10 หลายเดือนก่อน

    Wow

  • @ask4773
    @ask4773 10 หลายเดือนก่อน

    Vertsol ellam sirappana vilakkam bro

  • @franklinprabu3049
    @franklinprabu3049 10 หลายเดือนก่อน

    Super bro

  • @satheeshrithika3393
    @satheeshrithika3393 10 หลายเดือนก่อน

    China dam pathi podunga dam oda uruttu pathi podunga...

  • @AhamedShifa
    @AhamedShifa 10 หลายเดือนก่อน

    TH-cam history podunga bro

  • @bijujaya6988
    @bijujaya6988 10 หลายเดือนก่อน

    Hi bro,
    Happy to meet you today
    By Biju

  • @sakthiammu7906
    @sakthiammu7906 10 หลายเดือนก่อน

    சிறப்பு 🔥🔥

  • @vigneshn09
    @vigneshn09 10 หลายเดือนก่อน

    Bro North sentinel Island pathi video podunga

  • @Muthuboss90
    @Muthuboss90 10 หลายเดือนก่อน

    ❤ nice topic bro

  • @Japaniya_tamilan
    @Japaniya_tamilan 10 หลายเดือนก่อน

    Love from Japan

  • @baranikarthic4012
    @baranikarthic4012 10 หลายเดือนก่อน

    Vincent van Gogh pathi oru video podunga na

  • @sabarigirish8175
    @sabarigirish8175 10 หลายเดือนก่อน +2

    Jean bidel Bokkaasaa pathi video podunga bro(18 times ) kekuran

  • @BharathVaasan
    @BharathVaasan 10 หลายเดือนก่อน +1

    Bro Swamy Ayyappan paththi video podunga, neraiya videos youtube la irruku aanalum crt aana history ya yaarum sollala, neenga oru oru videokum neraiya research panni poduringa. Swamy Ayyappan paththi yum pengal en sabrimalaiku poguradhu illa adha paththiyum video podunga bro.

  • @sathamhussain6351
    @sathamhussain6351 10 หลายเดือนก่อน +1

    நீங்கள் கூறுவது உண்மைதான் சோயா உட்கொண்டால் பெண்மை தன்மை வருவது உண்மை எடுத்துக்காட்டு பிலிப்பினோ தாய்லாந்து கொரியா ஆண்களிடம் அந்த பெண்மை தன்மை அதிகமாக உள்ளது அதைப் பற்றி ஒரு வீடியோ ஒன்று போடவும்

  • @whitewalker7761
    @whitewalker7761 10 หลายเดือนก่อน +1

    Real Madrid FC info video podunga bro ❤

  • @ramamurthysairam6653
    @ramamurthysairam6653 10 หลายเดือนก่อน +1

    Oooo super bro😮😂🎉

  • @sathi6395
    @sathi6395 10 หลายเดือนก่อน

    Well made with important points relating to its origin and well presented. Thank you best wishes from Msia🇲🇾🇲🇾🇲🇾. The soybean is somewhat similar in texture to black gram and to mildness in taste, why then Tamils dont like soybean until mealmaker came out. But Im sure its popularity in India is not so present. In Msia amongst Indian the mealmaker is very popular. Is it because we here are conditioned by chinese consciousness which is overwhelming in view of their role in Msian economy whereby we Tamils have been marginalised

  • @samapathkumar8846
    @samapathkumar8846 10 หลายเดือนก่อน

    Baba vanga pathi video poduga bogan

  • @thomasa3498
    @thomasa3498 10 หลายเดือนก่อน

    1st view like and comment

  • @realknowledge1900
    @realknowledge1900 10 หลายเดือนก่อน +3

    அண்ணா நானும் தினமும் சோயா எண்ணெய் தன் சாப்பிடுகிறேன் இதில் எந்த ஒரு தீமையும் இல்லை எந்த மாற்றமும் இல்லை

  • @ganesh3971
    @ganesh3971 10 หลายเดือนก่อน

    Ithula ivalavu energy iruku theriyama poiruchi

  • @SaravanaSaku
    @SaravanaSaku 10 หลายเดือนก่อน

    வேர்கள் books review pannuga bro

    • @SaravanaSaku
      @SaravanaSaku 10 หลายเดือนก่อน

      Pls bro 🙏 🙏 🙏