செண்டினல் தீவின் அமானுஷ்யங்கள் | The Mysteries of Sentinel Island | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 453

  • @meganathankrishnak9942
    @meganathankrishnak9942 7 หลายเดือนก่อน +113

    வேண்டாம் ப்ரோ அவர்கள் வாழும் வாழ்க்கை அவர்கள் உரிமை. நாம் வாழும் இந்த நரக வாழ்க்கை அவர்களுக்கு வேண்டாம் எப்போதும் அவர்கள் வாழ்க்கையே அவர்கள் வாழட்டும்❤❤

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 7 หลายเดือนก่อน +2

      ஆமா என் மனதில் நினைத்ததை சொல்லி விட்டீர்கள்

    • @pattikattubala8031
      @pattikattubala8031 7 หลายเดือนก่อน +4

      அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது அவர்களுடைய வாழ்வியல் உன்னை ஒருத்தன் திட்டினால் அவனை திட்ட வேண்டும் என்று நீ நினைப்பாய் ஆனால் நகர வாழ்வில் ஊறிப்போன மனிதன் அவர்களையும் தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 6 หลายเดือนก่อน +1

      மத வெறியால் அவன் அங்கு சென்றான்

  • @poovarasanj2848
    @poovarasanj2848 7 หลายเดือนก่อน +18

    நம்முடைய நோய்களுக்கான எதிர்ப்பு சக்தி அவர்களிடம் இருக்காது
    விலகி இருப்பதே பாதுகாப்பு

  • @mssathish8350
    @mssathish8350 7 หลายเดือนก่อน +53

    சுதந்திரமான வாழ்க்கை வாழ்ந்து வரும் மக்களை இந்த பணத்தால் ஆன உலகத்தில் வாழ இயலாது

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 6 หลายเดือนก่อน

      கிருத்துவம் மதத்தை பறப்பியதால்

  • @rajusfdecors4585
    @rajusfdecors4585 7 หลายเดือนก่อน +8

    அவங்களாவுது நிம்மதியாக இருக்கட்டுமே ❤

  • @Yogeshn8
    @Yogeshn8 7 หลายเดือนก่อน +8

    இந்திய அரசுக்கு நன்றி. சரியான முடிவு.

  • @hjgfc
    @hjgfc 7 หลายเดือนก่อน +30

    Pro..... மாஞ்சோலை பத்தி ஒரு விடியோ போடுங்க சார்...... ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன்......

    • @johnson.s7776
      @johnson.s7776 7 หลายเดือนก่อน +1

      Neengalum kekringala... Manjolai la enga

    • @vijaykrishna2151
      @vijaykrishna2151 7 หลายเดือนก่อน +1

      Avan ups poda mattan 😂😂😂

  • @MuthuKumar-us1nr
    @MuthuKumar-us1nr 7 หลายเดือนก่อน +84

    இந்த காணொளியில், எனக்கு புரிந்த உண்மை இதுதான், செண்டினல் மக்கள் நிலத்தை அன்னியர்களிடம் பங்கு போடுவதை விரும்பவில்லை. அவர்களை நாம் தொந்தரவு செய்யாமல் இருப்பதே மிக நல்லது.

    • @arumugamb8072
      @arumugamb8072 7 หลายเดือนก่อน

      சென்டினல்... மக்கள்... அவர்கள்... ...ஏதொரு..சில வந்தேறிகளால... மிகமிக கொடூரமாக... ஏமாத்தப்பட்டு... கொல்லப்பட்டுள்ளனர்.. ...மிக்க. தாக்கப்பட்டுள்ளனர்... அதே...😳😳😳அதனாலயே, கோபமாக... ஆத்திரமாகவே... உள்ளார்கள்..

    • @InduMathi-x7q
      @InduMathi-x7q 7 หลายเดือนก่อน

      நான் சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கிறதே
      சென்டினல் தீவில் வாழும் மனிதரை தான் நான் சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கேன்.. மிஸ்டர் போகண் நான் உங்கள தான் சொல்றேன்

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 6 หลายเดือนก่อน

      அது அப்படி இல்லை நிறம் செய்கை கிருத்துவம்

  • @vallavanmoorthi7244
    @vallavanmoorthi7244 7 หลายเดือนก่อน +26

    கடைசி வரை வாழ போகும் மனித இனம் அவர்கள் தான் நாம் இல்லை

    • @velaravind7545
      @velaravind7545 6 หลายเดือนก่อน

      Apdiya.. Ungaluku epdi therium? Neenga god ah?

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 6 หลายเดือนก่อน

      ​@@velaravind7545 கொரோனா போல் இன்னொரு தொற்று வந்தால் நினைத்து பாரு நன்பா

    • @4593san
      @4593san 4 หลายเดือนก่อน

      chinese be like "ore oru covid virus total population out " 😜

  • @mageshkumar8144
    @mageshkumar8144 7 หลายเดือนก่อน +3

    சிறைச்சாலை படத்தில் இந்த தீவு குறித்த காட்சிகள் மிக தத்ரூபமாக காண்பிக்கப்பட்டது

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 7 หลายเดือนก่อน +29

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @varunprakash6207
    @varunprakash6207 7 หลายเดือนก่อน +3

    0:45 John alan cho 1:51 North sentinal land 2:45 Sentinals 6:32 Anthologist 8:35 Natgeo team 11:34 Diary notes The mystery of Sentinal islands By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ The sentinel tribes to save their land they give message to strangers not loot our lands The save their lives from Tsunami

  • @Muthulakshmi-tv4tc
    @Muthulakshmi-tv4tc 7 หลายเดือนก่อน +20

    We need to leave them as they wish. Let them live there life. We need to understand that we have no rights to think that they have to live like us in all ways. Thanks for all your informative video's.

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 7 หลายเดือนก่อน +34

    அவர் வழி தவறி போகவில்லை, முழுக்க முழுக்க இதைப் பற்றி தெரிந்து தான் போயிருக்கிறார் மற்றும் அந்தப் பழங்குடியினர் இயற்கையோடு இணைந்து வாழ்வதை தொந்தரவு செய்து அவரின் மதத்தை பரப்பு சென்று இருக்கிறார் இதுவும் ஒரு தவறு

  • @RadianceIndustries
    @RadianceIndustries 7 หลายเดือนก่อน +35

    Avangalavathu nalla nimathiya irukkattum

  • @georgeamrile6685
    @georgeamrile6685 7 หลายเดือนก่อน +19

    இந்த விவரும் எனக்கு தெரியும்.
    But
    Big Bang Bogan sir கிட்டயிருந்தால் கேட்பது SUPER

  • @umaithanupillai9793
    @umaithanupillai9793 11 วันที่ผ่านมา

    தேங்காய வாங்கிட்டு Thank you. சொல்ல கூடிய ஆட்கள் இல்லை. அவர்கள் சுத்தமான வீரர்கள். இயற்கையின் அனுமதி பெற்று வாழ்பவர்கள்..... வாழ்த்துக்கள்..... ❤❤❤

  • @somasundarammaatesh5868
    @somasundarammaatesh5868 11 วันที่ผ่านมา

    Sir அவர்களை அவர்கள் வழியில் சுதந்திரமாய் விடுவது ஒன்றே சரியான தீர்வு.

  • @gomathikirushnamoorthi343
    @gomathikirushnamoorthi343 7 หลายเดือนก่อน +35

    அவர் களை அவர்கள் போக்கிலேயே விட்டு விடுவது தான் நல்லது.

  • @mangairanjan1192
    @mangairanjan1192 6 หลายเดือนก่อน +2

    நம் நாட்டு அரசியல் வாதிகள் அனைவரையும் எப்படியாவது அங்கே அனுப்பிடு இறைவா.😊

  • @gopinaththirukkanmaleswara6349
    @gopinaththirukkanmaleswara6349 7 หลายเดือนก่อน +19

    சென்டினல் பழங்குடியினர் கச்சத்தீவில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.பின்னர் யாரும் அங்கு செல்ல முடியாது.எந்த அரசியல்வாதியும் பேச மாட்டார்.

  • @regai3134
    @regai3134 7 หลายเดือนก่อน +19

    தரங்கம்பாடி கோட்டை பற்றி Video.பதிவிடுங்கள்

    • @pktvicky
      @pktvicky 7 หลายเดือนก่อน

      டேனிஸ் கோட்டை.... டச்சு invent my best place 🌹🌹

  • @sagoakmathesh9080
    @sagoakmathesh9080 7 หลายเดือนก่อน +13

    அவனவன் அவன் வீடு நல்லா இருக்கானு பாத்தா போதும் பாஸ்... அடுத்தவன் வீட்டை எட்டி பாக்கணும் னு நெனைக்க கூடாது

    • @vsfilms25
      @vsfilms25 7 หลายเดือนก่อน

      Poda suzhanalavathi

  • @sivaramjig578
    @sivaramjig578 7 หลายเดือนก่อน +20

    கடைசில அவன கடவுள் காப்பாற்றாம தொங்கவிட்டுடாரே🤷‍♂️😈 hallelujah❤️

  • @antonyraj1986
    @antonyraj1986 7 หลายเดือนก่อน +3

    உங்களின் கூட்டு கடின உழைப்பு ஒவ்வொரு வீடியோ விலும் தெரிகிறது..வாழ்த்துக்கள் போகன்...உணவு அரசியலில் பரோட்டாவின் வரலாற்றை பதிவு செய்யுங்கள்

  • @Rana_2390
    @Rana_2390 7 หลายเดือนก่อน +9

    மிஷனரிகளால் பல நாடுகள் தங்கள் கலாச்சாரம், தாய் மொழியையே இழந்து விட்டனர்..பல ஆப்பிரிக்க நாடுகளில் தாய் மொழியை மறந்து விட்டனர்..ஆங்கிலம் மட்டுமே

    • @nahar7637
      @nahar7637 7 หลายเดือนก่อน

      உண்மை

    • @nahar7637
      @nahar7637 7 หลายเดือนก่อน

      தமிழும் அழிந்து கொண்டுதான் வருகிறது.

    • @PanzerCommander-x2o
      @PanzerCommander-x2o 6 หลายเดือนก่อน

      Correct bro. Christian missionary oliga

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 7 หลายเดือนก่อน +8

    கண்டிப்பாக அவர்களை நிம்மதியாக வாழ விட வேண்டும்... எந்த மதத்தையும் சாதியையும் அரசியலையும் அவர்கள் மேல் திணிக்க வேண்டாம் ...அவர்களாவது நம்மைப் போல ஒரு நாகரீகம் என்னும் பெயரில் சாக்கடைதனமான கெட்ட எண்ணங்கள் இல்லாமல் வாழட்டும்

  • @Kgfmgr4127
    @Kgfmgr4127 7 หลายเดือนก่อน +58

    இயேசு வருகிறார் இயேசு வருகிறார் என்று கத்திக்கொண்டே அந்த தீவை நோக்கி அந்த அமெரிக்கர் போயிருப்பார்
    அப்போது அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் முதலில் நீ வந்தததே தப்பு இயேசு என்பனும் வாரானா என்று போட்டு தள்ளியிருப்பார்கள் 😅

  • @KrishnaA-r9c
    @KrishnaA-r9c 7 หลายเดือนก่อน +1

    தகவலுக்கு நன்றி பயன் உள்ள தகவல்

  • @madhanv8738
    @madhanv8738 7 หลายเดือนก่อน +1

    ஒருவர் போதாது இன்னும் பல பல கிறித்தவ மக்கள் அங்கு சென்று இயேசு கிறிஸ்து மகிமையை போதிக்க வேண்டும் எந்த கிறிஸ்தவனும் உயிருக்கு பயப்படாதே தைரியமாக செல்லுங்கள் கிறிஸ்துவத்தை செனன்த்
    தீவில் இன்றேல் செல்லுங்கள் ஆண்டவர் உங்களுக்குத் துணை நிற்பார்

    • @santhosh7964
      @santhosh7964 7 หลายเดือนก่อน +1

      Adangommala .... Avanunga jaathi matham illama amaithiya vaaluranga anga poi yesu kusu nu savadikeeranga thailees

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 7 หลายเดือนก่อน +6

    இது அந்த தீவில்
    வாழும் மக்களுக்கு மட்டுமல்ல அவரவர் வாழும் இடம் வாழ்க்கை
    மற்றவர் தலையீடு
    தவறு
    அரசு ஏன்
    இதை தடுக்க வில்லை

  • @mohanamurari7724
    @mohanamurari7724 22 วันที่ผ่านมา

    அவர்களாவது நிம்மதியாக இருக்கட்டும். நம்முடன் சேர்வதால். அவர்களுக்கு எந்தநன்மையும் கிடைக்கப்போவதில்லை எந்தவித ஆசையும் இல்லாமல். சந்தோஷமாக. வாழ்கிறார்கள் புண்ணியம்செய்தவர்கள்😊😊😊

  • @sarfari007
    @sarfari007 7 หลายเดือนก่อน +8

    உலகிலேயே இயற்கையோடு ஒன்றி வாழும் மக்கள் இவர்களாக தான் இருப்பார்கள். நமக்குத்தான் அவர்கள் பழங்குடியினர்கள். ஆனால் அவர்களுக்கு நாம் இரண்டு கால் விலங்குகளாக தெரிகிறோம்😅

  • @pattikattubala8031
    @pattikattubala8031 7 หลายเดือนก่อน +2

    அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது அவர்களுடைய வாழ்வியல் உன்னை ஒருத்தன் திட்டினால் அவனை திட்ட வேண்டும் என்று நீ நினைப்பாய் ஆனால் நகர வாழ்வில் ஊறிப்போன மனிதன் அவர்களையும் தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது

  • @BossBalaDa-BB
    @BossBalaDa-BB 7 หลายเดือนก่อน +6

    அவர்களையாவது நிம்மதியா விடுங்க…

  • @ramaswamypathmanabhan1288
    @ramaswamypathmanabhan1288 6 หลายเดือนก่อน +1

    அவர்களை பற்றி அறிய முயற்சி செய்ய வேண்டும்

  • @greentripsvlog
    @greentripsvlog 7 หลายเดือนก่อน +3

    அவனைக் கொன்றது சரிதான்.
    அவர்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  • @K.Bharathidhasan
    @K.Bharathidhasan 7 หลายเดือนก่อน +3

    அவர்கள் அவர்கள் எண்ணம் போல் வாழட்டும் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்

  • @mrtamilan8631
    @mrtamilan8631 7 หลายเดือนก่อน +3

    தமிழ் குறவர்கள் பற்றி வீடியோ போடுங்கள் ❤

  • @santhoshlathasanthoshlatha2642
    @santhoshlathasanthoshlatha2642 7 หลายเดือนก่อน +1

    இயற்க்கை தன் வழில் செல்லும்......

  • @johnanandhan
    @johnanandhan 7 หลายเดือนก่อน +1

    YES i was expecting this video crisitian missionary camph and youth have told this island .but now i got depanswer about it. nice investigation

  • @manivel84
    @manivel84 7 หลายเดือนก่อน +1

    அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள், என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
    மத்தேயு 24:9

  • @maryrani.a8992
    @maryrani.a8992 7 หลายเดือนก่อน

    Salute to India arasuku. Support to centinal theevupalangkudi makkal ku. Avaga avagalava irukatum. Pathukapom centinal theevai.

  • @hasanbashir259
    @hasanbashir259 7 หลายเดือนก่อน +1

    Brother மின் மினி பூச்சி பற்றி ஒரு பதிவு போடுங்க சார்

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 7 หลายเดือนก่อน +3

    Interesting clip!!!

  • @arunkvc5147
    @arunkvc5147 7 หลายเดือนก่อน +2

    அவர்கள் அப்படியே வாழ்ந்து கொண்டு இருக்கட்டும் அவர்களுக்கு இந்த அரசாங்கம் தொல்லை கொடுக்காமல் இருந்தால் நன்று

    • @santhosh7964
      @santhosh7964 7 หลายเดือนก่อน

      Arasangam illa oru mathamaatram group um pogama irunthale pothum anga

  • @virginiebidal5434
    @virginiebidal5434 7 หลายเดือนก่อน +1

    Super history thank you very much

  • @sudhakaranj2231
    @sudhakaranj2231 7 หลายเดือนก่อน +1

    Very brief but good video. Hats off to your wide curiosity.

  • @மாட்டுக்காரன்மணி
    @மாட்டுக்காரன்மணி 7 หลายเดือนก่อน +161

    தல அங்க போய் லைவ் வீடியோ போடுங்க❤

    • @ssundarapandiyan3377
      @ssundarapandiyan3377 7 หลายเดือนก่อน +15

      ஏதே😂😂😂

    • @Srinivasan_1532
      @Srinivasan_1532 7 หลายเดือนก่อน +6

      😂

    • @anish8563
      @anish8563 7 หลายเดือนก่อน +26

      அதுக்கு நம்ம அங்க லைவா இருக்கனுமே 😅😅😅

    • @thirusiddharth8509
      @thirusiddharth8509 7 หลายเดือนก่อน +10

      அங்கு போய் லைவ் வீடியோ போட்டா அது தான் அவரின் கடைசி வீடியோவா இருக்கும்..

    • @Explore-world-
      @Explore-world- 7 หลายเดือนก่อน +7

      Cameraman ah neenga ponga bro ❤❤ Live ah pakrom

  • @generalknowledge5423
    @generalknowledge5423 7 หลายเดือนก่อน +2

    Such a wonderful video

  • @Adhi_Ara
    @Adhi_Ara 7 หลายเดือนก่อน +1

    மனிதர்களை மனிதர்களாக நடத்தறதே மிகப்பெரிய விஷயம் சார். ஆனா உங்க மனிதனால் தெரியாமலேயே அவங்க இருக்கிறாங்கன்னு போது அது மிகப் பெரிய விஷயம் சார். இந்திய அரசாங்கத்திற்கு மறுபடியும் ஒரு வேண்டுகோளை எடுக்கணும்னா. நன்றி மட்டும்தான் கூறும் இந்திய அரசாங்கத்துக்கு சார்.

  • @sabarigirish8175
    @sabarigirish8175 7 หลายเดือนก่อน +3

    Jean bidel Bokkasssa pathi video podunga

  • @mrunkown.5
    @mrunkown.5 7 หลายเดือนก่อน +1

    Indha madhiri oru kadhaiya idhuku munnaadi neenga sonna madhiri iruku...

    • @natharsha8568
      @natharsha8568 7 หลายเดือนก่อน +1

      Ama ennakkum appadithaan thonuth

  • @sureshanandmunuswamy8087
    @sureshanandmunuswamy8087 7 หลายเดือนก่อน +3

    அவங்களை எல்லாம் அப்படியே விட்டுடணும் தேவை இல்லாம போனா நம்ப தான் வாங்கி கட்டிக்கணும்

  • @sridaranumasankar2915
    @sridaranumasankar2915 7 หลายเดือนก่อน +6

    Speak about Poolandevi bro

  • @muthukrishnan1988
    @muthukrishnan1988 7 หลายเดือนก่อน +1

    Wonder how the children are born on the island without any hospital or doctor. So how is the delivery process done without any equipment, really interesting to just imagine. Any other plant based medicines they are aware of. Because it is pure knowledge, there is no money motive, the knowledge they might have for natural remedies will help people. But as mentioned getting in contact with them can lead to them getting any infections which people in the main land have got. There will always be a wonder on their daily lives.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 7 หลายเดือนก่อน +4

    எந்த கடவுளும் இந்த உலகத்தில் இல்லை நாம் உழைத்தால் தான் சோறு

  • @vikkyanil
    @vikkyanil 7 หลายเดือนก่อน +1

    Thanks bro

  • @RameshSrinivasan-j1l
    @RameshSrinivasan-j1l 7 หลายเดือนก่อน +4

    நான்கு மனித ரோபோவை அனுப்பி ஆராய்ச்சி செய்து பார்க்கலாம்.

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 7 หลายเดือนก่อน +1

    Most awaited video

  • @SriSri-xs4qk
    @SriSri-xs4qk 7 หลายเดือนก่อน +2

    நிம்மதி யாகயிருக்கட்டுமைய்யா அவர்களாவது..

  • @ramasamysellakannu
    @ramasamysellakannu 2 หลายเดือนก่อน

    sir Antha Thadai saiyapata. 28 theevukaloda listaiyum solunga sir

  • @vinodhkhanna9007
    @vinodhkhanna9007 7 หลายเดือนก่อน +1

    We should know more about them, Government should take initiative to understand their lifestyle and culture, Need to survey them periodically and if there is decrease in their population then need to analyze the reason behind and act accordingly, They are the asset of our country. We need to educate them to enhance their life

  • @muruganperiyasamy482
    @muruganperiyasamy482 7 หลายเดือนก่อน +1

    தோழர் வடகிழக்கு மாநிலம் பற்றி தயவு செய்து பதிவு போட வேண்டும்

  • @VetriVel-e3p
    @VetriVel-e3p 7 หลายเดือนก่อน +5

    கிறிஸ்தவ மதத்தை பரப்ப நினைக்கும் மானங்கெட்ட மனிதர்களுக்கு இதே போன்ற தண்டனை வழங்க வேண்டும் தமிழ்நாட்டில்...😂😂😂😂🎉🎉🎉❤

  • @ansarans1003
    @ansarans1003 7 หลายเดือนก่อน +2

    Very interesting

  • @muthukumaranv159
    @muthukumaranv159 7 หลายเดือนก่อน +1

    Interested video ....

  • @nahar7637
    @nahar7637 7 หลายเดือนก่อน +1

    இந்த ஐரோப்பிய தலையீடு எம்மிடம் இல்லாதிருந்தால் எமது மொழி கலாச்சாரம் பண்பாடுகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு இயற்கையோடு ஒன்றி யாருக்கும் அடிமையில்லாமல் கடனில்லாமல் நாம் வாழ்ந்திருக்க முடியும்.

  • @KaageethanAram
    @KaageethanAram 7 หลายเดือนก่อน +1

    Nice Info brother...

  • @priyadharshni9873
    @priyadharshni9873 7 หลายเดือนก่อน +4

    Avanga avanga pokukku vidradhu naladhu. Atleast they are alive. If we give some gifts or stuffs and make them leave the island, it will be great disaster to them and will just be news to us. Let them live🙏

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 7 หลายเดือนก่อน +1

    வக்ப்பு வாரியம் சட்டம் பற்றி தெளிவாக வீடியோ போடவும்

  • @vigneshn09
    @vigneshn09 7 หลายเดือนก่อน +1

    Thanks bro ❤

  • @sundarramdevarajan7525
    @sundarramdevarajan7525 7 หลายเดือนก่อน +1

    Superb content…

  • @maniplumber6617
    @maniplumber6617 7 หลายเดือนก่อน +5

    Gurkhas community vedio pls 😊

  • @DineshKumar-rk8nb
    @DineshKumar-rk8nb 7 หลายเดือนก่อน +16

    Andha place ku poi video poduga bogan

    • @BigBangBogan
      @BigBangBogan  7 หลายเดือนก่อน +15

      Ethe!!

    • @gomathikirushnamoorthi343
      @gomathikirushnamoorthi343 7 หลายเดือนก่อน +3

      😂

    • @vanboll
      @vanboll 7 หลายเดือนก่อน +1

      @@BigBangBogan
      Assam Ghost Story please 🥺🙏🏼

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 7 หลายเดือนก่อน

      ​@@BigBangBogan😂😂😂😂

    • @KrishnaA-r9c
      @KrishnaA-r9c 7 หลายเดือนก่อน

      ஔவேண்டாமே

  • @beastkumaran9984
    @beastkumaran9984 7 หลายเดือนก่อน +2

    Bro 9/11 attack pathi detailed ha oru video podunga bro 😢😢😢😢😢

  • @arivusuguna4809
    @arivusuguna4809 7 หลายเดือนก่อน +2

    அவங்க விருப்பத்தில் அவர்கள் வாழட்டும்.....

  • @printfarm2368
    @printfarm2368 7 หลายเดือนก่อน +4

    super

  • @KasiRajan-e5r
    @KasiRajan-e5r 7 หลายเดือนก่อน +1

    Hi, the Australian aboriginal people have a long story in the past and now. Can you make a series to explain their life before European invasion and after. Also, how their status and standard of living can be improved. Thanks!

    • @sudhishrahul2211
      @sudhishrahul2211 7 หลายเดือนก่อน +1

      Yeah. please make this video

  • @Suren602
    @Suren602 7 หลายเดือนก่อน

    Thanks தருமபுரி ஆண்ட மன்னன் அதியமான் அரசர் மற்றும் தருமபுரி மாவட்டம் பற்றி கணொளி பதிவிடுங்கள் அண்ணா

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 6 หลายเดือนก่อน +1

    Missionaries yai sariyana edathukku anupittangaiya anupittangaiya

  • @KrishnaA-r9c
    @KrishnaA-r9c 7 หลายเดือนก่อน +1

    super❤

  • @evangelin-t4c
    @evangelin-t4c 2 วันที่ผ่านมา

    I want to live there without this Social medias....what a better life

  • @Atheesh_Raavanan
    @Atheesh_Raavanan 7 หลายเดือนก่อน

    Che guevera,Karl Marx,Lenin, paththi videos podunga

  • @jackupkalees5822
    @jackupkalees5822 7 หลายเดือนก่อน +1

    Sathuragiri hills( virudhunagar district) pathi oru video potoga bogan

  • @soundararajann4856
    @soundararajann4856 7 หลายเดือนก่อน +1

    I see a recent trend in your channel that your video topics are similar to the recent videos made by BBC Tamil page

  • @anuradhauthaman9740
    @anuradhauthaman9740 7 หลายเดือนก่อน

    I went nearby that place, but it's restricted area , could nt go nearby, it's an amazing journey.

  • @balagurunathan3
    @balagurunathan3 7 หลายเดือนก่อน +2

    அவர்கள் வாழ்கை அவர்கள் விருப்பம் நாம் டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்

  • @kishor5464
    @kishor5464 7 หลายเดือนก่อน +2

    நாட்ல வாழ்ர நாம ஜாதி மதம்ன்னு மிருகத்தனமா இருக்கோம்..., காட்ல வாழ்ர அவங்களாவது மனுஷங்களா இருக்கட்டும்.......

  • @திருநெல்வேலிதமிழன்
    @திருநெல்வேலிதமிழன் 7 หลายเดือนก่อน +2

    அந்தத் தீவின் பெயர் திண்மை தீவு ராஜேந்திர சோழனின் கல்வெட்டில் இவர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளது

  • @sankarapandi7726
    @sankarapandi7726 7 หลายเดือนก่อน +2

    Bro Indian national movement pathi pannungaa

  • @senthilprabhumk
    @senthilprabhumk 7 หลายเดือนก่อน

    வாச்சாத்தி பத்தி ஒரு பதிவு போடுங்க

  • @nesamanibalraj3504
    @nesamanibalraj3504 7 หลายเดือนก่อน

    Bro Siddha unnani ayuirvedic allopathic pathi video podunga

  • @anudhiya9160
    @anudhiya9160 7 หลายเดือนก่อน

    Incredible😮😮😮

  • @babubalakrishnan6884
    @babubalakrishnan6884 7 หลายเดือนก่อน

    வாழ விடுவோம் நண்பா

  • @ameermohamed1011
    @ameermohamed1011 7 หลายเดือนก่อน +3

    delhi liqour scam and delhi c.m. arrest patri oru video please

  • @georgeamrile6685
    @georgeamrile6685 7 หลายเดือนก่อน +2

    கடவுள் john Allennukku மூன்று முறை எஸ்கேப் பண்ண வழி வகுத்து கொடுத்தார்.
    அதுக்கப்புறம்,
    நாம் செய்த தவறு.
    கடவுளை குற்றம் சொல்வது தவறு.
    கடவுள் என்ற ஒரு கடவுள் இருக்காரா?

  • @RaviShankar-vu8yw
    @RaviShankar-vu8yw 6 หลายเดือนก่อน

    Super Allan ❤️

  • @salemjupiterrajivgandhi7020
    @salemjupiterrajivgandhi7020 6 หลายเดือนก่อน +1

    Madhumala Chattopadhyay
    அவங்கள மாதிரி
    நீங்களும் போய் லைவ் வீடியோ போடுங்க பிரதர் ஏன்னா அவங்கள பத்தி ஃபுல் டீடைல்ஸ் சொல்றீங்க
    அவங்க கூட பிரண்டா பழகி இந்திய மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுங்க 😊

  • @kasim_klk
    @kasim_klk 7 หลายเดือนก่อน +5

    அவர்களால் ஈட்டி எறிய முடியாத இடத்தில் இரண்டு பெரிய படகு மூலம் அவர்களது வீடியோவை (live) பெரிய திரையில் காட்டி கொண்டு இருந்தால் ஏதேனும் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது...

  • @nandaini1
    @nandaini1 7 หลายเดือนก่อน

    Super ji