உலகம் முழுவதும் என் அப்பன் ஈசன் ஒருவரே மனிதர்களிடத் தில் நிறைந்திருக்கிறார் ஓம் நமசிவாய காட்சியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி உங்கள் ஆராய்ச்சி தமிழின் பெருமை மற்றும் தொன்மை வாய்ந்த மக்களை பற்றி ஆராய்ந்து கூற வேண்டும் thank you anna❤
அண்ணா வணக்கம் சில நாட்கள் உங்கள் காணோலி வரவில்லை இனி மேல் வாரம் ஒரு முறையாவது பதிவு செய்யுங்க அண்ணா நன்றி 🙏👍🙏 நீங்க நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🤝💐🤝
அருமையான கோவில், உங்கள் விரிவுரை அற்புதம். 👏👏💐 ஆனால் இதில் விளக்கப்படாத கேள்விகளுக்கும் உங்களால் தான் பதில் தர முடியும்.. So எதிர்பார்ப்புடன்....... 🤔🤩
Hello brother.. Nagapattinam,kilvelur :- anjuvattathu Amman koil..this temple has different and epic architecture..we do not know meanings for these..please do a video about this temple..it has many secrets.. research and find truths please
Praveen, great work. Amazing and inspiring work of the ancient people. Indonesian government has done a good to restore and maintain it as nation’s treasure. Well done.
God as blessd you bro to relive some ancient secrets and i pray god to give you still more strength, wisdom, knowledge and good health to discover and achive more sucess in you life by which many wonders r been seen by us by your discovery really you r great🙏
Amazing Praveen! The traces of gold on the Lingam covered with golden dust once upon a time was visible only to your eyes though many Archeologists would have seen it during and after escavation and restoration. You have got a power in your eyes definitely. I pray God Almighty to keep you in good health with long life to unveil many more secrets of our temples to the world. Luv U guy!❤️🦅🦅
Correct time correct information from you brother 🌹 this is first time I saw siva lingam with gold 🪙 ancient civilizations 🌹 Ancient technology advance technology 🌹🤲🌹🇲🇾🌹
@@PraveenMohanTamil one's you visit temple 🌹 you can get Lot of vibration in my experience 🌹🙏🌹👍🌹🇲🇾🌹 not everybudy can visit temple 🌹 certain things certain people can see I mean that time our lord's can open your 3 eyes 🌹👁️🌹👁️🌹in my experience 🌹 one's you do meditation communicate with universe calaxy space our sittar give Lot of information about time travel with meditation or yoga 🌹🤲🌹 continue your lovely journey ❤️ God bless you and your lovely family also 🌹🤲🌹 aminn 🌹
Hindu religion created by English during colonization as there were many worships followed. It’s like a soup of different worships. This is a Saiva temple belongs to Lord Siva by Thamizh kings. Golden plate probably the latest addition to this thousands of years old temple .
Lost for words Praveen..Goosebumps... bow in awe to our great Tamizh ancestors who.had left historical traces every where, motivating us to know more of our heritage & legacy 🎉🎉❤❤tq to you ❤❤🎉🎉
உஷாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ் வரலாற்று உண்மையை சொல்லுபவர்கள் சீக்கிரம் இறந்து விட்டார்கள். ஒரிசா பாலு, மன்னர் மன்னன் மற்றும் பலர். நீங்கள் நலமுடன் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
உலகம் முழுவதும் என் அப்பன் ஈசன் ஒருவரே மனிதர்களிடத் தில் நிறைந்திருக்கிறார் ஓம் நமசிவாய காட்சியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி உங்கள் ஆராய்ச்சி தமிழின் பெருமை மற்றும் தொன்மை வாய்ந்த மக்களை பற்றி ஆராய்ந்து கூற வேண்டும் thank you anna❤
ஐப்பசி மாத பௌர்ணமி இன்று அன்னாபிஷேகம் நடைபெறும் வேலையில்
தங்க லிங்கம் தரிசனம்
காட்சி மிக அற்புதமான சேவை ப்ரவின் மோகன் சார்
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.
Okjji😊0😂 k 😮. ❤ .m 🎉 😂 jn0DHkgh😊@@PraveenMohanTamil
தமிழனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது உங்கள் ஆராய்ச்சியும் விளக்க உரையும். நன்றி ஐயா. 🙏🙏🙏🙏
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.
@@PraveenMohanTamilbro lingam aan kuri lingam sutri ulla front side irukarathu pen kuri ithu yen unaki theriyyala
தமிழர்களின் தமிழனின் தொழில் நுட்பம் உங்களின் சிறப்பான பதிவிற்கு வாழ்த்துக்கள் 🙏
மிக்க நன்றி.
சகோதரா!அந்த தங்க தகடு தான் எனக்கு புலப்பட வில்லை. மன்னிக்கவும் தகடு புகுத்தப்பட்டு இருக்கலாமோ??
உங்களை தவிர வேறு யாராலயும் இவ்ளோ விரிவாக விளக்க முடியாது. மிக்க நன்றி 👌🙏🏻🌹
ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
Praveen sir antha dragon mathiri irukka mirugathin peyar yali
உங்க வீடியோக்குதன் ரொம்ப wait பண்ணிட்டு இருந்தேன் thank you so much அண்ணா
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
வெகு நாட்களுக்கு பிறகு நான் வருகிறேன் சகோதர.
நலம் தானே சகோதர..
வாழ்த்துகள் சகோதர... 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
அண்ணா வணக்கம் சில நாட்கள் உங்கள் காணோலி வரவில்லை இனி மேல் வாரம் ஒரு முறையாவது பதிவு செய்யுங்க அண்ணா நன்றி 🙏👍🙏 நீங்க நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🤝💐🤝
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.
மிகவும் சுவாரஸ்யமான பதிவு.. மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.. அருமை!
ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் பிரவீன்🎉🎉❤❤
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
Super.pravin .mohan. Early தமிழ் கிங்ஸ் architecture..in south ஆசியா
பிரவின் சார் எங்க போய்டீங்க
உங்க வீடியோ காட்சிகள் அனைத்தும் அருமை sir
ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு அருமையான பதிவு 🙏
மிக்க நன்றி.
SUPER BRO INTRESTING🔥.....
Thanks a lot for watching. Please share the video with your family and friends.
God bless you en appan sivanai ulagariya kanbiththarku
Thank you very much for your kind words. I am humbled .
அருமையான கோவில், உங்கள் விரிவுரை அற்புதம். 👏👏💐
ஆனால் இதில் விளக்கப்படாத கேள்விகளுக்கும் உங்களால் தான் பதில் தர முடியும்.. So எதிர்பார்ப்புடன்....... 🤔🤩
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.
Vanakkam praveen.
என்னுடைய யூடியூப் முதன்மை ஹீரோ❤my number 1 you tube hero, I love praveen mohan sir,,,,,,,
அருமையான பதிவு
Amazing sir.
Thank you very much for watching the video. Please share it with your family and friends.
Hello brother.. Nagapattinam,kilvelur :- anjuvattathu Amman koil..this temple has different and epic architecture..we do not know meanings for these..please do a video about this temple..it has many secrets.. research and find truths please
வணக்கம் பிரவீண் சார் நீண்ட நாட்களுக்கு பின் அருமையான ஒரு பதிவு
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
இந்தோநேசியா அரசாங்கம் .இந்து கோயில் என்று தெரிந்தும் .அதை மறைக்காமல் பார்வைக்கு வைத்ததுதற்க்கு நன்றி.
Praveen anna unga videoku tha evlo nala waiting la irudhen innaki video upload panniteega super🥰❤❤
Thank you for your kind words. Please share the video with your friends and family.
நன்றி அன்னா🙏
Nice work please check if the writing is in Tamil Sivan is a Tamil God
பிரவீன் மோகன் கண்ணாடி போட்டு இருந்தாலும் கரெக்டா கண்டு பிடித்து இருக்கிங்க மிக்க நன்றி வளர்க உங்கள் பணி 🙏
மிக்க நன்றி.
சிவ சேவை...வாழ்க
மிக்க நன்றி..!
உங்கள் கண்டுப்பி டிப்பு அருமை
அற்புதம் நன்றி நண்பரே
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
அன்பு.மகனே.உன்அருகில்.இருந்துபேச.ஆவலாக.உள்ளேன்.அதற்கு.வாய்ப்பு கிடைக்குமா.?mkm.tvr
Praveen, great work. Amazing and inspiring work of the ancient people. Indonesian government has done a good to restore and maintain it as nation’s treasure. Well done.
Vunga video ippalaam athigam varuvathillai.niraya video podunga please.arumaiyana pathivu👌👌
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
Hi Praveen sir,
How are you...
Excellent anna🙏🙏🙏
Thank you. Please share the video with family and friends.
Congratulations
Amazing work.🙏🙏🙏
Thank you so much 😀
First like next watch 👍
wow really very interesting.
Thanks for watching. Please share the video with your family and friends.
பிரவீன் தம்பி வணக்கம், நன்றி.
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
Can we join your tours Praveen? Fascinating
தங்க தட்டில் காணப்படும் எழுத்துரு என்ன என்று காண்பிக்கவும் அது தமிழ் கிரந்தம் தானே.
God as blessd you bro to relive some ancient secrets and i pray god to give you still more strength, wisdom, knowledge and good health to discover and achive more sucess in you life by which many wonders r been seen by us by your discovery really you r great🙏
Thank you very much for your support.
ஓம் நமசிவாய தேங்க்யூ பிரவீன்🎉🎉🎉🎉🎉
Thank you for watching bro.
ASI should learn from Indonesia on archeology.
Please decode candi lembah bujang in kedah, malaysia praveen.....tq
சிவ சிவ ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏👍
Praveen Annan is Amazing researcher and amazing wonder for this century explain of unveiling hindu temple's secrets ❤ him
Please put more videos
Vanakkam sir
நீங்கள் நல்ல இருக்கனும்
மிக்க நன்றி..!
TKNR, FROM SRI LANKA. THANKS TO Mr. PRAVEEN MOHAN.THE ARCHAEOLOGIST.HINDU ARCHAEOLOGISTS SHOULD BE RECOGNISED BY THE WORLD BODY UNITED NATION. 12:57
Superb
Thank you.
எவ்வளவு அற்புதமான கோவிலை பூஜைகள் செய்யாமல் வெறுமனையக இருப்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது
ஹரி ஓம் 🌳🧘🐍🦅
Amazing sir 👏👍👌
Thank you.
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
தங்கத்தகடு வேய்ந்ததை யாரும் பெயர்த்தெடுத்துப்போய் இருப்பார்கள். இறைவா உலகம் முழுவதும் சிவமயம்
கேமானோச்சு..
பிரவின் தா தா...💚❤️🌹🙏
என்னால்போகமுடியாதஇடங்களுக்குஅழைத்துசென்றுபல்லாயிரம்ஆண்டுகளுக்குமுன்புஉள்ளஅதிசயங்களைகாட்டுகிறஉங்களுக்குஎன்வாழ்த்துக்களும்நன்றியும்
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.
Super sir
Thank you for watching. Please share this video with your family and friends.
ரொம்ப நாள் கழித்து உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி சகோ,
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
ஹம் சிவா கேந்திரம்
Eagerly waiting for your videos sir
Thank you for your kind words . I am humbled.
மிகமிகஅற்புதமானபதிவுமிக்கநன்றி
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
கண்டு இன்புற்றேன்..
மிக்க நன்றி..!
வணக்கம் சகோ ❤❤❤❤❤
Arumai vazthukkal sago 🙏
மிக்க நன்றி..!
Praveen mohan super bro make more videos.
மிகவும் அருமை,💐👌
சொர்ணபுரிஷ்வரர்❤
Amazing Praveen! The traces of gold on the Lingam covered with golden dust once upon a time was visible only to your eyes though many Archeologists would have seen it during and after escavation and restoration. You have got a power in your eyes definitely. I pray God Almighty to keep you in good health with long life to unveil many more secrets of our temples to the world. Luv U guy!❤️🦅🦅
Thank you very much for your kind support. Please share the video with your friends and family.
excellent all masters sir💐🤝👌🙏🇮🇳🙏
sir supper sir 🤝💯👌
Thank you very much for your support.
Om namasivaya 🙏🙏🙏.
Super Bro.... 👍👍👍
Thank you.
Please visit once GUDIMALLAM temple in chittor district AP it is a one of the ancient temple in India..🙏🙏
Correct time correct information from you brother 🌹 this is first time I saw siva lingam with gold 🪙 ancient civilizations 🌹 Ancient technology advance technology 🌹🤲🌹🇲🇾🌹
Thank you.
@@PraveenMohanTamil one's you visit temple 🌹 you can get Lot of vibration in my experience 🌹🙏🌹👍🌹🇲🇾🌹 not everybudy can visit temple 🌹 certain things certain people can see I mean that time our lord's can open your 3 eyes 🌹👁️🌹👁️🌹in my experience 🌹 one's you do meditation communicate with universe calaxy space our sittar give Lot of information about time travel with meditation or yoga 🌹🤲🌹 continue your lovely journey ❤️ God bless you and your lovely family also 🌹🤲🌹 aminn 🌹
Hindu religion created by English during colonization as there were many worships followed. It’s like a soup of different worships. This is a Saiva temple belongs to Lord Siva by Thamizh kings. Golden plate probably the latest addition to this thousands of years old temple .
Super
மன்னர் மன்னன் இறந்து விட்டாரா
Thank you for watching. please share the video with your friends and family.
very nice work ji keep it up.
Thank you for your kind words.
Wonderful Mohan ji
Thank you.
Lost for words Praveen..Goosebumps... bow in awe to our great Tamizh ancestors who.had left historical traces every where, motivating us to know more of our heritage & legacy 🎉🎉❤❤tq to you ❤❤🎉🎉
Thank you very much for your kind words,
நன்றிகள் பல சகோ
Valthukkal thambi
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
Super 🔥🔥
Thank you.
அருமை அண்ணா ❤❤❤
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
அருமை
மிக்க நன்றி..!
வணக்கம் பிரவீன் மோகம் சார் ❤
Thank god
Thank you.
Om Namasivaya
உஷாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ் வரலாற்று உண்மையை சொல்லுபவர்கள் சீக்கிரம் இறந்து விட்டார்கள். ஒரிசா பாலு, மன்னர் மன்னன் மற்றும் பலர். நீங்கள் நலமுடன் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
மன்னர் மன்னன்?
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
யோவ் தற்குறி மன்னர் மன்னன் நலமாக இருக்கிறார் அவரது சானலுக்கு சென்று கம்யூனிட்டி போஸ்டை பாரு 🤦♂️
உங்களின் தமிழ் தேடல் மேலும் தொடர வாழ்த்துக்கள். வணக்கம்
Praveen kalan endral Emanukkum solvargal
🔱🔥🙏Vazhthukkal.sir👌
மிக்க நன்றி..!
Super very nice good job 👏👏👏👍
Thank you for your support.
Now this also they it from north india
Arumyyana. Thanga. Kovil
❤️❤️❤️❤️❤️❤️❤️
👍👍👍👌
Adhu thangam poosiyadalla, Thanga paaraigalaal seidha Lingam. Thank you Mohan
Thank you.