நம் முன்னோர்களின் கட்டிட கலையில் உள்ள ஆழ்ந்த அறிவு நம்மை வியக்க வைக்கிறது அதை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கியது மிக மிக அருமை வாழ்த்துக்கள் பிரவீன்
மிக அற்புமான கட்டடக்கலை. வீட்டில் இருந்தபடியே அனுபவித்து ரசிக்க வைத்ததற்கு நன்றி மகனே. இவையனைத்தும் எலியனால் கட்டப்பட்டவைதான்.டெக்னாலஜி சிலிர்க்க வைக்கிறது!!!
எலியனும் கிடையாது, எலியும் கிடையாது. நம் மூதாதையர்களின் ஞானமும் அறிவுக்'கூர்மை'யும் அப்படிப்பட்டது. அனுபவமும் அறிவும் எப்பேர்பட்டது என்பது நம் மூளைகளுக்கு தெரியாது. உதாரணத்திற்கு: 4,800 மூலிகைகளைக் கொண்டு எல்லாவகை நோய்களுக்கும் எம்பெருமான் 'முருகருடைய சிலை' மூலம் மருந்து கண்டுபிடித்திருப்பது. நன்றி நண்பரே! 🙏
ப்ரவீண் மோகன் தவிர யாரும் இவ்வளவு தெளிவு, விபரங்கள் உடன் தெளிவுபடுத்த முடியாது அவ்வளவு அருமை இதற்கு முதலில் என்பாராட்டைக் தெரி வித்துக்கொள்கிறேன். இவ்வளவு உயிரோட்டமான சிற்பங்களை நமக்கு காண்பித்துள்ளார் நன்றி நேரில் சென்று பார்த்தாலும் நம்மால் இந்தஙணுக்கங்களை உணரமுடியாது. நரசிம்மர் சிற்பம் அருமையிலும் அருமை. அந்த சிற்பத்தை என்னால் உருவகப் படுத்தி பார்க்க முடிந்தது. இன்னும் விமர்சிக்க ஆசை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைக்கவில்லை. சுருக்கமாக என்னுடைய நன்றிகளை தெரிவிக்கிறேன்.
மனித சக்திக்கு அப்பாற்பட்ட மிகவும் திறமையானவர்கள் நிறுவிய இக்கோவில்கள் இந்திய நாட்டிற்கே உரிய பொக்கிஷங்கள்.உங்களின் விளக்கங்கள் அனைத்தும் அருமை..கரும்பு தின்ன கூலியா...வெற்றிகரமாக தொடர்ந்து செல்லுங்கள் நண்பரே.
We should inform proper authority to make sure this happens. Mohan Sir! You did outstanding research on this. I was wondering before how they could possibly carved behind another figureings. Your great level of attention brings clarity. உங்களுக்கு மிகவும் நன்றி கடமை பற்றி இருக்கின்றோம்! மென்மேலும் தொடரட்டும் உங்கள் சிறப்பான ஆய்வு!
இது போல விளக்கம் அளிக்க யாரும் இல்லாமல் தான் நம் முன்னோர்கள் திறமை க்கு மரியாதை கிடைக்காமல் போனது, அவர்களுக்கும் எங்களை போன்றே பிடித்து போகவே அவர்கள் ஆசிர்வாதம் மூலம் உங்களால் நிறைய கண்டுபிடிக்க முடிகின்றது என நான் நம்புகிறேன். நன்றி🙏
வணக்கம் அண்ணா, அற்புதம் நாம் கற்பனையில் கூட நினைத்து பார்ககாத கட்டிட தொழில்நுட்பத்தை இவ்வளவு சிக்கலான இணைப்புகள் நம் முன்னோர்களால் எவ்வாறு சாத்தியமாக்க முடிந்திருக்க முடிந்தது என்பதை நினைத்துகூட பார்க்க முடியவில்லை நம் கண்முன்னே இருப்பதையே நம்மால் உருவாக்க சாத்தியம் இல்லாத போது நம்முன்னோர்களால் எவ்வாறு சாத்தியமானது அவர்கள் விஞ்ஞானிகளே அவர்களின் இந்த அறிவியலை தங்களால் தான் எங்களுக்கு தெரியவந்துல்லது. தங்களின் ஆராய்ச்சி சாத்தியமில்லாதது மிக்க நன்றி அண்ணா.
பிரவீன் நீங்கள் நிச்சயம் முன்ஜென்மத்தில் ஒரு ஸ்தபதியாக இருந்திருக்க வேண்டும்.அதனால் தான் உங்கள் உள்ளுணர்வு சிற்பத்தினுடைய நுண்ணறிவை உங்களுக்கு இயற்கையாகவே இருப்பதாக நினைக்கிறேன். உங்கள் ஆராய்ச்சி தொடர என் வாழ்த்துக்கள்💐💐💐
காலை வணக்கம் பிரவின் அண்ணா🙏 ஒரு சிற்பத்தை இவ்வளவு நுணுக்கமாக ஆராய்வதில் தங்களுக்கு நிகர் தாங்கள் மட்டுமே... வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🏼நன்றிகள் பல...
மிகவும் பிரமிப்பாக இருக்கிறது கோயிலுடைய நுணுக்கமான வேலைப்பாடுகள்! நம் மூதாதையர்களின் சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் உம்மை நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது ( உங்களுக்கு மூதாதையர்களுடன் ஞானத் தொடர்பு இருக்கவேண்டும்!). நன்றி நண்பரே! 🙏
Extraordinary explanation 👏👏💐💐 மிக, மிக அறிவார்ந்த சமுதாயத்தை சேர்த்தவர்கள் நாம் என்பது பெருமைக்கு உரிய விஷயம்.... ஆனால் இது எதுவுமே தெரியாமல் நாம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம்.... 😞 அருமையான கண்டுபிடிப்பு & விளக்கம்.. பிராமிப்பாக உள்ளது..💐💐👏👏
We are still in ignorance of our ancestors knowledge and we are separated by the cunning politicians by caste and creed. These foolish politicians are spoiling unity to gain votes in elections.
அதிசயம், அற்புதத்தின் மொத்த உருவம் நீங்கள் தான். எப்படி அற்புதமாக உருவாக்கிர்க்கிறார்கள் என்று வியப்பாதா, அது தங்களுக்கு எவ்வளவு அற்புதமாக புரிந்து எங்களுக்கு விளக்குகறீர்கள் என்று வியப்பதா தெரியவில்லை. அருமை. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐.
மிக அருமையான விளக்கம். மிக நுட்பமான வடிவங்கள். புரிந்து கொள்ள முடியாத நுட்பங்கள். மிக அழகாக மிக தெளிவாக சொன்னீர்கள். இப்போது மிக தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி. 🙏🙏🙏
இந்த கோவில்களை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.இந்த சிற்பங்ளை செய்தவர்கள் திறமையான தெய்வீகத்தன்மை வாய்ந்தவர்கள்.இவ்வளவு திறமையா பெருமையாகவும். பொறாமையாகவும் இருக்கிறது.
இது எல்லாம் அழிய போகிறது என்பதால் தான் இறைவன் இப்படி ஒரு பக்தரை எழுப்பி நம்மை போன்ற புரியாத ஜனங்களுக்கு தெரியபடுத்துகிறார் என்று நான் நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கமெண்ட் பன்னுங்கள்
கழற்றி மாட்டும் வித்தையை கல்லில் செய்ததே ஒரு மாபெரும் அறிவியல் தொழில் நுட்பம் இன்னும் ஒளிந்து கொண்டிருக்கும் மர்மங்களை பிரவீன் மோகனை தவிர யாரும் அவ்வளவு எளிதில் விளக்கி சொல்லிவிட முடியாது சகோ
அற்புதமான விளக்கம் பலமுறை இங்குசென்றும் எதிலும் கவனம் செல்லவில்லை பார்த்தோம் வந்தோம் உங்கள் விளக்கத்திற்குபின்பு இங்குசெல்ல ஆசையாக உள்ளது பதிவிற்குநன்றி
அருமை சகோதரர்ரே உங்களுக்கு நன்றி பல. உலக அதிசயங்களில் முதன்மையானதா இந்த கோவில் இருக்கனும். இப்படி ஒரு கோவில் இருப்பது உங்கள் வீடியோ வில் நான் தெரிந்துக் கொண்டேன்.நன்றி பல பல.
அய்யா வாழ்த்துக்கள், நீங்கள் செய்கின்ற இந்த சேவை அலப்பரியது. ஒரு சந்தேகம், இதையும் தாஜ்மகாலையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, இதை ஏன் உலகஅதிசயமாக அங்கிகரிக்கவில்லை? காரணம் அறிய விரும்புகிறேன். நன்றி 🙏
அது மொகலாய மன்னன் கட்டினதா திரிக்கப்பட்ட வரலாறு சொல்றதால் தான்.. உண்மையா தாஜ்மஹால் ஒரு ஹிந்து கோயிலை மாற்றி அமைத்து கட்டப்பட்டது னு பிரவீன் உட்பட அனைவரும் உணர்ந்த ஒரு உண்மை..
Hi sir.... இந்த வீடியோ பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாகவும் அருமையாகவும் இருந்தது ஒவ்வொரு நிமிடமும் ஆர்வமாக பார்க்க வைத்தது உங்களின் விளக்கமும் மிகவும் அருமை புரியாதவர்களுக்கு கூட அருமையாக விளக்கம் தருகிறீர்கள் நன்றிகள் பல..... வீட்டிலிருந்து இது மாதிரி இடங்களை கண் முன் கொண்டுவரும் உங்களின் சேவை இன்னும் மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரா.........🙏🏻💐💜
நானும் இந்த கோவிலை கைடு உதவியுடன் பார்வையிட்டுள்ளேன். ஆனால் உங்கள் கண்களில் எப்படி இந்தமாதிரி நுணுக்கமான காட்சிகள் தெரிகின்றனவோ. ஆச்சரியம் தான். நுணுக்கமாக
Beautiful temple and super explanation. I’m very much thankful to you because I have announced that I got prize for the question you asked. I am really happy that on my birthday I got the same. My birthday is on 9 th of this month. Thank you my son . God bless you dear. I’m a senior citizen. Living in Coimbatore.
சத்தியமா சொல்றேன் அவர்கள் முன்னோர்கள் அல்ல. நம்மையெல்லாம் இப்படி அதிகப்படியாக யோசிக்க வைக்கிறார்கள். முடியலடா சாமி. மகனே பிரவீன் மோகன் எல்லாருக்கும் சேர்த்து யோசித்து வீடியோ போடவும். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். 🙏🙏💐💐
சிற்பங்கள் உடையாமல், கானாபோகமலிருந்தால் ஒரே கல்லால்லான சிற்பங்கள் தான் என்றிருந்திருப்போம் என்னண்ணா. 🤔அக்கால ஸ்தபதிக்கு களிமண் போல் இலகுவாகவும்,நெகிழி போல் எளிதாக வளைத்து கற்சிற்பங்களை மாட்டியிருப்பாங்க போல 🙄 ம்..அடுத்த தலைமுறைக்கு தான் சொல்லி தராமல் சென்றுவிட்டார்கள். நன்றி சகோ 🙏.
Sir... இந்த தொழில்நுட்பங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.... இதை உருவாக்கியவர்கள் யார் ? சாதாரண மனிதர்களாக இருக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது..... உங்களுக்கு பதில் தெரியும் என்று எனக்கு தெரியும் Sir... 😜😜😜....
மிக்க நன்றி.நாங்கள் எதிர் பார்த்து போல் இந்த காணொளியும் மிக அற்புதமாக இருக்கிறது.நான்நேற்று மகாபலிபுரம் சென்று இருந்தேன் அங்கு ஒரு சிற்பக்கூடத்தில் தட்க்ஷணமுர்த்தி சிலையை பார்த்தேன் அந்த சிலை நான்கு அடி அல்லது சற்று கூடுதலாக இருக்கும் அதில் அவ்வளவு வேலைப்பாடுகள் உள்ளன அதன் அருகில் உள்ள சனாதன முனிவர்களின் உயரம் 5 அங்குலம் தான் இருக்கும்.நீங்கள் சொல்வது போல் அந்த சிலைகள் தனி தனியாக உள்ளது.அவர்களிடம் கேட்ட போது இதேபோல் ஓரே கல்லிலும் மிகமிக நுட்பமாக செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். அப்படியானால் அந்த கோவிலில் உள்ள சிலைகளை கூர்ந்து கவனித்தால் மட்டுமே ஒரே கல்லில் செய்த சிலையா அல்லது தனித்தனியாக செய்ததா என்று கண்டுபிடிக்க முடியும்.தமிழனின் திறமையை வெளிப்படுத்த வந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள்.வாழ்க நின் பணி.
Good morning sir , The architecture Of the temple built by our ancestors a thousand years ago is amazing !!!! TQ.🙏🙏🙏🙏அற்புதங்களும் ஆச்சரியமும் நிறைந்தது தான் நமது தாய்திருநாடு.
ஆதிகால தமிழர்களின் மூளையும் அவர்களின் செயல்திறணும் சொல்லில் அடங்காது. தற்கால தமிழர்களின் சிந்தனையை தட்டிவிடும் பிரவீன் மோகன் அவர்களின் சேவை பாராட்டத் தக்கது.
இன்று ஒரு கலையை பல பாகங்களாக்கி வியாபார படிப்பாக மாற்றியிருக்கிறார்கள். சாருடைய இந்த சேனலில் தான் நிஜமான இன்ஜினியரிங் படிப்பு உள்ளது. எல்லா டெக்னாலஜியும் இந்த சேனலிலேயே கற்றுக் கொள்ளலாம். இலவச பல்கலைக்கழகம்.
Exhausting! Exhilarating!! Enchanting!!! I am spellbound! A simple word of thanks will not be suffice for your painstaking explanation of each and every miniscule piece of workmanship of this breathtaking Sri Chennakesava Temple. The whole world would be proud to know about the Indian hindu religion, its precious artistry, culture and the people who have worked to give us this monumental piece of art for us to cherish and celebrate. Thank you very much and keep intriguing us more!
வாவ் பிரவீன் என்ன சொல்றது ஒவ்வொரு காணொளியும் ஒளியும் அப்பா நீங்க அதை விளக்குகின்ற விதமும் முற்காலத்தில் பிறந்த ஸ்தபதிகள் ஒருவராக இருக்கலாம் நானும் இந்த சென்னகேசவர் கோயில் எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து ஒரு ஐந்து ஆறு முறை போய் இருக்கேன் அந்த சிலைகளை பார்த்து பிரமித்து கடந்து வர முடிகிறது ஆனா உங்க கண்ணோட்டம் பார்வை டெக்னாலஜி அறிவியல் கணிதம் புவியியல் இன்ஜினியரிங் அப்படின்னு ஒரு மொத்த கழுகு பார்வையே உங்ககிட்ட இருக்கு உங்க கண்ணோட்டத்தில் எங்களால பார்க்கவே முடியாது எத்தனை காலத்துக்கு முன் பிறந்து ஒரு ஸ்தபதியார் மட்டுமே இப்படி பார்க்க முடியும் அப்படின்னு நான் நிச்சயமாக நம்புறேன் அட இந்தக் கோயிலை இப்படி பார்க்காதீங்க இப்படி ஒரு கண்ணோட்டத்தில் பாருங்கள் நாம எவ்வளவு புத்திசாலிகள் என்று புரியும் அப்படின்னா ஆதாரத்தோட அறிவியல் மற்றும் வரலாற்று உடன் இணைத்து சொல்லும்போது அப்பா மெய்சிலிர்க்கிறது இந்தக் காணொளி மட்டும் அல்ல அனைத்து காணொளியினை சேர்த்து தான் சொல்றேன் முழுக்க முழுக்க உங்கள் அறிவுக் கூர்மைக்கு வாழ்த்துக்கள் பிரவீன்
Super ....very beautiful ...temple ⚘ and how you are explaining about all technology....that each and everything specially rotating ceiling....🪨🪨🪨🪨🪨🛑🛑👌👌💯💯in olden days only the ancient peoples done 👍 it...properly....anyway thanks 😊 for giving more informations preen sir...keep rocking 🙏🙏🙏
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.மதனிக்காவின் மாய வலையில் இருந்து தப்பிக்க முடியுமா?- th-cam.com/video/6PlwNlb0Ih4/w-d-xo.html
2.இந்த மதனிகா கால் அசைச்சா போதும், மொத்தக் கோவிலும் சரிஞ்சு விழும்!- th-cam.com/video/mb-gwPOhtAs/w-d-xo.html
3.Arc Reactor ' கட்டுக் கதை இல்லை..!- th-cam.com/video/mJtLfNeB7ag/w-d-xo.html
Super
Chennakesava temple which place
😅
@@SanjayR-kz3bo Chennakesava temple is in Belluru, Karnataka. You can easily locate it by using Google maps.
Pl publish exact address so that the tourist too can enjoy tha beauty
இந்த கோவிலை பார்ப்பதே பாக்கியம்.வாழ்க வளர்க உங்கள் பணி.
உங்களைப் போல் விளக்கும் ஒரு ஆசிரியர் கிடைத்தால் பிடிக்காத பாடம் கூட பிடிக்கும் தேர்வில் முதல் மதிப்பெண் கிடைக்கும்.. அருமையான பதிவு சார் 🤝♥️
நம் முன்னோர்களின் கட்டிட கலையில் உள்ள ஆழ்ந்த அறிவு நம்மை வியக்க வைக்கிறது
அதை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கியது மிக மிக அருமை
வாழ்த்துக்கள் பிரவீன்
நன்றிகள் பல😇..!
பார்தோம் போனம்என்றில்லாமல் எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து எங்களுக்குதரிங்களே மிக்கநன்றி
அற்புதமான விளக்கம், விளக்கத்திற்கேற்றவாறு சுட்டிக்காட்டப்படும் விக்கிரகம் , சிற்பக்கலையின் ஆராய்ச்சி எல்லாமே அற்புதம் . தொடரட்டும் உமது சீரிய பணி , வாழ்த்துகள்.
நன்றிகள் பல😇..!
. அற்புதமான கோவில் !!! அருமையான விளக்கம் !!! நன்றி சகோதரர் அவர்களே!!!
மிக அற்புமான கட்டடக்கலை. வீட்டில் இருந்தபடியே அனுபவித்து ரசிக்க வைத்ததற்கு நன்றி மகனே. இவையனைத்தும் எலியனால் கட்டப்பட்டவைதான்.டெக்னாலஜி சிலிர்க்க வைக்கிறது!!!
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
எலியனும் கிடையாது, எலியும் கிடையாது. நம் மூதாதையர்களின் ஞானமும் அறிவுக்'கூர்மை'யும் அப்படிப்பட்டது. அனுபவமும் அறிவும் எப்பேர்பட்டது என்பது நம் மூளைகளுக்கு தெரியாது. உதாரணத்திற்கு: 4,800 மூலிகைகளைக் கொண்டு எல்லாவகை நோய்களுக்கும் எம்பெருமான் 'முருகருடைய சிலை' மூலம் மருந்து கண்டுபிடித்திருப்பது. நன்றி நண்பரே! 🙏
பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா வாழ்க வளமுடன்
நன்றி மகனே
ப்ரவீண் மோகன் தவிர யாரும்
இவ்வளவு தெளிவு, விபரங்கள்
உடன் தெளிவுபடுத்த முடியாது
அவ்வளவு அருமை இதற்கு
முதலில் என்பாராட்டைக் தெரி
வித்துக்கொள்கிறேன். இவ்வளவு
உயிரோட்டமான சிற்பங்களை
நமக்கு காண்பித்துள்ளார் நன்றி நேரில் சென்று பார்த்தாலும் நம்மால் இந்தஙணுக்கங்களை
உணரமுடியாது. நரசிம்மர் சிற்பம் அருமையிலும் அருமை. அந்த சிற்பத்தை என்னால் உருவகப்
படுத்தி பார்க்க முடிந்தது.
இன்னும் விமர்சிக்க ஆசை
வெளிப்படுத்த வார்த்தைகள்
கிடைக்கவில்லை. சுருக்கமாக என்னுடைய நன்றிகளை
தெரிவிக்கிறேன்.
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
நிச்சயமாக
@@PraveenMohanTamil எந்த ஊருல இருக்கிறது Sir?
மனித சக்திக்கு அப்பாற்பட்ட மிகவும் திறமையானவர்கள் நிறுவிய இக்கோவில்கள் இந்திய நாட்டிற்கே உரிய பொக்கிஷங்கள்.உங்களின் விளக்கங்கள் அனைத்தும் அருமை..கரும்பு தின்ன கூலியா...வெற்றிகரமாக தொடர்ந்து செல்லுங்கள் நண்பரே.
உலக அதிசயங்கள் பட்டியலில் இந்த கோவிலும் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது...
உண்மை சகோ 🙏😊
We should inform proper authority to make sure this happens.
Mohan Sir! You did outstanding research on this.
I was wondering before how they could possibly carved behind another figureings.
Your great level of attention brings clarity.
உங்களுக்கு மிகவும் நன்றி கடமை பற்றி இருக்கின்றோம்!
மென்மேலும் தொடரட்டும் உங்கள் சிறப்பான ஆய்வு!
ஆகா என்ன ஒரு அருமையான விளக்கம் சார். நீங்க எங்களோட அறிவுக் கொழுந்து பிரவீன் சார்
அருமையான விளக்கம், கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல;உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் சகோ . 💐💐🤝🤝👏👏
மிக்க நன்றி சகோ 🙏🙏
ஆச்சரியமூட்டும் ஆதி தமிழனின் சிற்பக்கலை. வியப்பின் உச்சம் நமது கோவில்கள். அற்புதமான காணொளி. தொடரட்டும் தங்களின் சிறப்பான ஆய்வு.... வாழ்த்துக்கள் அய்யா
நன்றிகள் பல😇..!
This temple was built by the kannada kings -Hoysalas in 12 th century AD.
யார் எது செய்தாலும் தமிழன் என்றே சொல்லுங்கள்.இந்தியர் அனைவருமே தமிழர்கள் என்று நினைக்கும் உங்கள் பரந்த மனப்பான்மைக்குக் கோடி கோடி
நன்றிகள்
பிரம்மிப்பாக இருக்கிறது உங்கள் ஆராய்ச்சி விளக்கம் அனைத்தும் சிறப்பு மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நன்றி
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
இது போல விளக்கம் அளிக்க யாரும் இல்லாமல் தான் நம் முன்னோர்கள் திறமை க்கு மரியாதை கிடைக்காமல் போனது, அவர்களுக்கும் எங்களை போன்றே பிடித்து போகவே அவர்கள் ஆசிர்வாதம் மூலம் உங்களால் நிறைய கண்டுபிடிக்க முடிகின்றது என நான் நம்புகிறேன். நன்றி🙏
Very true. Excellent explanation 🙏
வணக்கம் அண்ணா, அற்புதம் நாம் கற்பனையில் கூட நினைத்து பார்ககாத கட்டிட தொழில்நுட்பத்தை இவ்வளவு சிக்கலான இணைப்புகள் நம் முன்னோர்களால் எவ்வாறு சாத்தியமாக்க முடிந்திருக்க முடிந்தது என்பதை நினைத்துகூட பார்க்க முடியவில்லை நம் கண்முன்னே இருப்பதையே நம்மால் உருவாக்க சாத்தியம் இல்லாத போது நம்முன்னோர்களால் எவ்வாறு சாத்தியமானது அவர்கள் விஞ்ஞானிகளே அவர்களின் இந்த அறிவியலை தங்களால் தான் எங்களுக்கு தெரியவந்துல்லது. தங்களின் ஆராய்ச்சி சாத்தியமில்லாதது மிக்க நன்றி அண்ணா.
வணக்கம்.நன்றி.அண்ணா.உங்களின்.கண்டு.பிடிப்புகள்.அதர்க்கான்.விளக்கம்.அபாரம்.இவ்வளவு.தகவல்களையும்.திரட்டி.போக்கிசம்மாக.தருகிறீர்கள்.இதில்.ஆச்சரியப்பட.வைப்பது.நம்.முண்ணிரகளிதொழில்.நுட்பம்.அவர்களின்.உழைப்பு.அறிவு.ஆற்றல்.எப்படி.அண்ணா. எந்த.வசதிகளும்.இல்லாத. அந்த.காலத்தில்.கைகளை.மட்டும்.நம்பி.இப்படியெல்லாம்.கோவில்களை.வடித்து.சாதனை.புரிந்து.இருக்கிறார்கள்.ஒவ்வொரு.இடமும்.நீங்கள்.சொல்லும்போது.இதனால்தான்.தமிழர்களுக்கு.அரக்கர்கள்.என்று.பெயர்.வைத்தார்.கள்
போலும்
என்று.தோன்றுகிறது.அந்த
வணக்காத்துக்கு.உரிய.முன்னோர்களை.வணங்க.தோன்றுகிறது.நன்றி.அண்ணா.
பிரவீன் நீங்கள் நிச்சயம் முன்ஜென்மத்தில் ஒரு ஸ்தபதியாக இருந்திருக்க வேண்டும்.அதனால் தான் உங்கள் உள்ளுணர்வு சிற்பத்தினுடைய நுண்ணறிவை உங்களுக்கு இயற்கையாகவே இருப்பதாக நினைக்கிறேன். உங்கள் ஆராய்ச்சி தொடர என் வாழ்த்துக்கள்💐💐💐
நன்றி🙏
ஆம் ஸர்வ நிச்சயம்
நன்றிகள்
காலை வணக்கம் பிரவின் அண்ணா🙏 ஒரு சிற்பத்தை இவ்வளவு நுணுக்கமாக ஆராய்வதில் தங்களுக்கு நிகர் தாங்கள் மட்டுமே... வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🏼நன்றிகள் பல...
காலை வணக்கம், உங்களோட அன்புக்கு நன்றிகள் பல சகோ 🙏🙏🙏
@@PraveenMohanTamil நன்றி அண்ணா🙏
மிகவும் பிரமிப்பாக இருக்கிறது கோயிலுடைய நுணுக்கமான வேலைப்பாடுகள்! நம் மூதாதையர்களின் சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் உம்மை நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது ( உங்களுக்கு மூதாதையர்களுடன் ஞானத் தொடர்பு இருக்கவேண்டும்!). நன்றி நண்பரே! 🙏
ஆம் சத்தியம்
அனைவருக்கும் புரியும் படி மிக நிதானமாக மிகவும் தெளிவாக விளக்கமளித்த அன்பு சகோதரருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றிகள் பல😇..!
Extraordinary explanation 👏👏💐💐
மிக, மிக அறிவார்ந்த சமுதாயத்தை சேர்த்தவர்கள் நாம் என்பது பெருமைக்கு உரிய விஷயம்.... ஆனால் இது எதுவுமே தெரியாமல் நாம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம்.... 😞
அருமையான கண்டுபிடிப்பு & விளக்கம்.. பிராமிப்பாக உள்ளது..💐💐👏👏
மிக்க நன்றி சகோ 🙏🙏🙏
We are still in ignorance of our ancestors knowledge and we are separated by the cunning politicians by caste and creed. These foolish politicians are spoiling unity to gain votes in elections.
வணக்கம் பிரவின் sir,🌹🌹🌹 உங்களுடைய தெளிவான விளக்கம் video வை கடந்து நேரில் போய் பார்த்த நிறைவு கிடைக்கின்றது மிக்க நன்றி...!!!💐💐💐❤❤❤all the best 👍 👍👍
நன்றிகள் பல😇..!
சிந்தனையும் செயலும் ஒன்று பட்டு இறைவன் திருவருளால் செய்யப்பட்ட சிற்பங்கள் நண்பரே
சகோ. நீங்கள் ஒரு உயிருள்ள உலக அதிசயம்.உங்களையும் உங்கள் அறிவுத்திறனையும் போற்றிக்காப்பது நம் இந்தியாவின் கடமை.
நிச்சயமாக
😲😲😳😳😳🙏🙏🙏
அதிசயம், அற்புதத்தின் மொத்த உருவம் நீங்கள் தான். எப்படி அற்புதமாக உருவாக்கிர்க்கிறார்கள் என்று வியப்பாதா, அது தங்களுக்கு எவ்வளவு அற்புதமாக புரிந்து எங்களுக்கு விளக்குகறீர்கள் என்று வியப்பதா தெரியவில்லை. அருமை. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐.
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
அனைத்து ம்
எப்படி சார் இவ்வளவு அழக விளக்கம் கொடுக்க முடிகிறது. உண்மையாகவே அருமையான தகவல் நீங்க தெளிவாக கூரியிருக்கிர்கள் சூப்பர் வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே🙏..!
அற்புதமான ஆராய்ச்சி. தொடரட்டும் உங்கள் பணி
மிக அருமையான விளக்கம். மிக நுட்பமான வடிவங்கள். புரிந்து கொள்ள முடியாத நுட்பங்கள். மிக அழகாக மிக தெளிவாக சொன்னீர்கள். இப்போது மிக தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி. 🙏🙏🙏
நன்றிகள் பல😇..!
நிச்சயமாக இவை எல்லாம் உலகத்தின் பேரதிசயங்கள் தான்.இவை எல்லாம்
சூப்பர்!!நேர் நின்று கண்டதுபோல்,உணர்ந்தேன்!!பூத கணங்களே,தான் சிற்பிகளுக்குஉதவியிருக்கலாம்!!அதாவது,பூதங்கள்,பொறியியல் நுட்பம்,மற்றும்,கடினமான,தூண்களையும்,நிறுத்தி,மனிதசிற்பிகளை,மாணவர்களாக்கி,கூட்டு பணி,நடந்திருக்கலாம்!!❤❤❤🙏
அபூர்வமான மனிதர்பிரவின்மோகன் தமிழனுக்கு பெருமை
நன்றி🙏
உங்கள் ஆராய்ச்சி வியப்பை அளிக்கிறது சார். எங்கள் குடும்பமே உங்கள் விளக்க உரைக்கு அடிமை Sir. Thank u sir.
வாவ்! சூப்பர் சகோ..! உங்க எல்லாரோட அன்புக்கும் கோடி நன்றிகள்😇🙏
இந்த கோவில்களை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.இந்த சிற்பங்ளை செய்தவர்கள் திறமையான தெய்வீகத்தன்மை வாய்ந்தவர்கள்.இவ்வளவு திறமையா பெருமையாகவும். பொறாமையாகவும் இருக்கிறது.
நன்றிகள் பல😇..!
இந்த கோயில் நான் போயிருக்கிறேன் ஆனால் இந்த விஷயங்கள் கேட்ட பிறகு வியப்பாகவும்ஆச்சரியமாகவும் இருந்தது நன்றி
இது எல்லாம் அழிய போகிறது என்பதால் தான் இறைவன் இப்படி ஒரு பக்தரை எழுப்பி நம்மை போன்ற புரியாத ஜனங்களுக்கு தெரியபடுத்துகிறார் என்று நான் நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கமெண்ட் பன்னுங்கள்
🙏🙏🙏🙏
எஸ்
True
Enadhu ennamum neengalnsolliyadhu pola dhan enakum thoandrukundrathu..ivarin videos explanation ellam pakkum poathu
புரிந்து கொள்ள மட்டும் அல்ல இனிமேல் தப்பமுடியாது இறை பக்தி நல்ல சிந்தனையோட வாழ பழக வேண்டும்
அபூர்வமான படைப்புகள் அற்புதமான கலை பொக்கிஷியம் கலைஞர்கள் திறமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி.
ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏🙏
அதிசயப்படவும் வியக்கவுமே முடிகிறது. மனிதர்களால் இது சாத்தியம் தானா?. இவ்வளவு திறமையான?
அக்காலத்திலே..தெய்வீகமிருந்ததுஅதனாலேஅனைத்தும்சாத்தியமாயிற்று.இன்றோவனிகமாயிற்றுதொழில்பக்தியென்பதுஇல்லாமல்போனதே
வியப்பாக உள்ளது அண்ணா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👌👌👌🙏🙏🙏நன்றி
மிக்க நன்றி 🙏🙏🙏
நான் உங்க தீவிற ரசிகை. எல்லா வீடியோவையும் பார்த்து விட வேண்டும் என்று நினைக்கிறேன்.
கழற்றி மாட்டும் வித்தையை கல்லில் செய்ததே ஒரு மாபெரும் அறிவியல் தொழில் நுட்பம் இன்னும் ஒளிந்து கொண்டிருக்கும் மர்மங்களை பிரவீன் மோகனை தவிர யாரும் அவ்வளவு எளிதில் விளக்கி சொல்லிவிட முடியாது சகோ
ரொம்ப ரொம்ப நன்றி சகோ 😇🙏
அற்புதமான விளக்கம் பலமுறை இங்குசென்றும் எதிலும் கவனம் செல்லவில்லை பார்த்தோம் வந்தோம் உங்கள் விளக்கத்திற்குபின்பு இங்குசெல்ல ஆசையாக உள்ளது பதிவிற்குநன்றி
உங்களின் பதிவுகளை பார்க்க பார்க்க வியப்பாக உள்ளது நம் முன்னோர்கள் முன் நாம் ஒன்றுமே இல்லை
அண்ணா உங்க சிந்தனை ரொம்ப அழகானது உங்கள் பயணம் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்
அருமை சகோதரர்ரே உங்களுக்கு நன்றி பல.
உலக அதிசயங்களில் முதன்மையானதா இந்த கோவில் இருக்கனும்.
இப்படி ஒரு கோவில் இருப்பது உங்கள் வீடியோ வில் நான் தெரிந்துக் கொண்டேன்.நன்றி பல பல.
ஆம்
Really am very proud of to say *am Indian* 📦
உங்கலுடன் இனைய மனம் ஏங்குகிறது.
அய்யா வாழ்த்துக்கள், நீங்கள் செய்கின்ற இந்த சேவை அலப்பரியது. ஒரு சந்தேகம், இதையும் தாஜ்மகாலையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, இதை ஏன் உலகஅதிசயமாக அங்கிகரிக்கவில்லை? காரணம் அறிய விரும்புகிறேன். நன்றி 🙏
அது மொகலாய மன்னன் கட்டினதா திரிக்கப்பட்ட வரலாறு சொல்றதால் தான்.. உண்மையா தாஜ்மஹால் ஒரு ஹிந்து கோயிலை மாற்றி அமைத்து கட்டப்பட்டது னு பிரவீன் உட்பட அனைவரும் உணர்ந்த ஒரு உண்மை..
Hi sir.... இந்த வீடியோ பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாகவும் அருமையாகவும் இருந்தது ஒவ்வொரு நிமிடமும் ஆர்வமாக பார்க்க வைத்தது உங்களின் விளக்கமும் மிகவும் அருமை புரியாதவர்களுக்கு கூட அருமையாக விளக்கம் தருகிறீர்கள் நன்றிகள் பல..... வீட்டிலிருந்து இது மாதிரி இடங்களை கண் முன் கொண்டுவரும் உங்களின் சேவை இன்னும் மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரா.........🙏🏻💐💜
நன்றிகள் பல😇..!
மிக நல்ல தரமான அழகான அருமையான ஆச்சரியமான விஷயமாக இந்த பதிவு நன்றிங்க
நன்றிகள் பல😇..!
உண்மை. இந்தியன் என்று சொல்லடா தலை ,நெஞ்சு நிமிர்ந்து நில்லடா.அற்புதம்.
நானும் இந்த கோவிலை கைடு உதவியுடன் பார்வையிட்டுள்ளேன். ஆனால் உங்கள் கண்களில் எப்படி இந்தமாதிரி நுணுக்கமான காட்சிகள் தெரிகின்றனவோ. ஆச்சரியம் தான். நுணுக்கமாக
thank you so much🙏🙏😊
Beautiful temple and super explanation. I’m very much thankful to you because I have announced that I got prize for the question you asked. I am really happy that on my birthday I got the same. My birthday is on 9 th of this month. Thank you my son . God bless you dear. I’m a senior citizen. Living in Coimbatore.
Wonderful
எத்தனை சிற்பக்கலைஞர்கள் எத்தனை தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டிருப்பார்கள் நினைக்கவே அற்புதம். நுணுக்கமான வேலைகள்.இதை பார்ப்பதே புண்ணியம்.
சிலைங்க மட்டுமல்ல உங்களுடைய விளக்கமும் அற்புதம்.👌👏🍫
நன்றிகள் பல😇..!
பிரமிப்பு!... மேலும் பிரமிப்பு!!!...... வார்த்தைகளே இல்லை!!!!!🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி 😇🙏
மிக்க நன்றி அன்பரே. மிக மிக அருமை..வாழ்க பல்லாண்டு..♥♥
நன்றிகள் பல😇..!
சத்தியமா சொல்றேன் அவர்கள் முன்னோர்கள் அல்ல. நம்மையெல்லாம் இப்படி அதிகப்படியாக யோசிக்க வைக்கிறார்கள். முடியலடா சாமி. மகனே பிரவீன் மோகன் எல்லாருக்கும் சேர்த்து யோசித்து வீடியோ போடவும். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். 🙏🙏💐💐
ஆமாப்பா
ஆராய்ச்சியாளர்களிலேயே நீங்கள் தமிழகம் தந்த வரம்.உஙகளுக்கு நீண்ட ஆயுளை இறைவன் அருளட்டும்.
நன்றி தோழியே🙏🙏
காண கண் கோடி வேண்டும். மிக மிக அற்புதம்.மிக்க நன்றி.
மிக்க நன்றி!🙏😇
அருமையான பதிவு பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.
நன்றிகள் கோடி சகோ
அற்புதம் சகோ
Simply superb. அருமை
மிக்க நன்றி..!
அற்புதமான ஆய்வு பிரவின்...
வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சகோ 😇🙏
Unkalaipol ullavarkal nalamaka errukanum all tha best
அருமை ஜி தங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை. அனைத்து விஷயங்களும் எங்களை பிரம்மிக்க வைக்கிறது. தங்களுடைய காணொளி மூலம் நிறைய தகவல்களை தெரிந்து கொள்கிறோம்
உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 😊🙏
சிற்பங்கள் உடையாமல், கானாபோகமலிருந்தால் ஒரே கல்லால்லான சிற்பங்கள் தான் என்றிருந்திருப்போம் என்னண்ணா.
🤔அக்கால ஸ்தபதிக்கு களிமண் போல் இலகுவாகவும்,நெகிழி போல் எளிதாக வளைத்து கற்சிற்பங்களை மாட்டியிருப்பாங்க போல 🙄
ம்..அடுத்த தலைமுறைக்கு தான் சொல்லி தராமல் சென்றுவிட்டார்கள்.
நன்றி சகோ 🙏.
ஆச்சிரியமான கலைகளை காட்டி எங்களை மகிழ்ச்சி அடையச் செய்தீர்கள் சார்
அதி அற்புதமான பதிவு. மிக்க நன்றி.
Sir... இந்த தொழில்நுட்பங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.... இதை உருவாக்கியவர்கள் யார் ? சாதாரண மனிதர்களாக இருக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது..... உங்களுக்கு பதில் தெரியும் என்று எனக்கு தெரியும் Sir... 😜😜😜....
😁😁😁
நான் 2024 ஜனவரி மாதம் இங்கு சுற்றிப்பார்த்தேன்,அருமையாக இருந்தது❤
Thanks valga valamudan sir
Mikka Nandri 🙏
அருமையான அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நண்பரே.
மிக்க நன்றி.நாங்கள் எதிர் பார்த்து போல் இந்த காணொளியும் மிக அற்புதமாக இருக்கிறது.நான்நேற்று மகாபலிபுரம் சென்று இருந்தேன் அங்கு ஒரு சிற்பக்கூடத்தில் தட்க்ஷணமுர்த்தி சிலையை பார்த்தேன் அந்த சிலை நான்கு அடி அல்லது சற்று கூடுதலாக இருக்கும் அதில் அவ்வளவு வேலைப்பாடுகள் உள்ளன அதன் அருகில் உள்ள சனாதன முனிவர்களின் உயரம் 5 அங்குலம் தான் இருக்கும்.நீங்கள் சொல்வது போல் அந்த சிலைகள் தனி தனியாக
உள்ளது.அவர்களிடம் கேட்ட போது இதேபோல் ஓரே கல்லிலும் மிகமிக நுட்பமாக செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். அப்படியானால் அந்த கோவிலில் உள்ள சிலைகளை கூர்ந்து கவனித்தால் மட்டுமே ஒரே கல்லில் செய்த சிலையா அல்லது தனித்தனியாக செய்ததா என்று கண்டுபிடிக்க முடியும்.தமிழனின் திறமையை வெளிப்படுத்த வந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள்.வாழ்க நின் பணி.
Good morning sir , The architecture
Of the temple built by our ancestors
a thousand years ago is amazing !!!!
TQ.🙏🙏🙏🙏அற்புதங்களும் ஆச்சரியமும் நிறைந்தது தான் நமது தாய்திருநாடு.
உங்க வார்த்தைக்கு நன்றிகள் பல சகோ 😊🙏
Wow extraordinary works.
Yoshichu parkavey viyappa irukku
Mind blowing. Super super👏👏👏
அருமை 👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி சகோ 😇🙏
ஆதிகால தமிழர்களின் மூளையும் அவர்களின் செயல்திறணும் சொல்லில் அடங்காது. தற்கால தமிழர்களின் சிந்தனையை தட்டிவிடும் பிரவீன் மோகன் அவர்களின் சேவை பாராட்டத் தக்கது.
நன்றிகள் பல 🙏🙏🙏
மிக அருமை சகோதரா
மீண்டும் பார்க்க தூண்டுகிறது 🙏🙏😍😍
நன்றி..!😇
உங்களோட ஆராய்ச்சி வியக்க வைக்கிறது
Spell bound sir no words to express salute
இன்று ஒரு கலையை பல பாகங்களாக்கி வியாபார படிப்பாக மாற்றியிருக்கிறார்கள். சாருடைய இந்த சேனலில் தான் நிஜமான இன்ஜினியரிங் படிப்பு உள்ளது. எல்லா டெக்னாலஜியும் இந்த சேனலிலேயே கற்றுக் கொள்ளலாம். இலவச பல்கலைக்கழகம்.
உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏🙏
அனைத்தும் அருமை . மேலும் சிவகங்கை மாவட்டம் பிரான்மலை வாங்க. 3அடுக்கு சொக்கநாதர் கோவில் உள்ளது. இன்னும் நிறைய அதிசயங்கள் உள்ளது
மிக்க நன்றி சகோ, கண்டிப்பா முயற்சி பண்றேன் 🙏🙏
அற்புதமான விளக்கம் நண்பா. உண்மையான உலக அதிசயம். 🌺🌺🌺🌺🌺🌺🌺
நன்றி நண்பரே🙏..!
Arumaiya solringa Anna...
Nandri..!
Exhausting! Exhilarating!! Enchanting!!! I am spellbound! A simple word of thanks will not be suffice for your painstaking explanation of each and every miniscule piece of workmanship of this breathtaking Sri Chennakesava Temple. The whole world would be proud to know about the Indian hindu religion, its precious artistry, culture and the people who have worked to give us this monumental piece of art for us to cherish and celebrate. Thank you very much and keep intriguing us more!
தொடரட்டும் வாழ்த்துக்கள் நண்பா 👌👌👍👍
நன்றிகள் பல சகோ 🙏😊
நன்றி ப்ரவீன்🙏
🙏🙏🙏
வாவ் பிரவீன் என்ன சொல்றது ஒவ்வொரு காணொளியும் ஒளியும் அப்பா நீங்க அதை விளக்குகின்ற விதமும் முற்காலத்தில் பிறந்த ஸ்தபதிகள் ஒருவராக இருக்கலாம் நானும் இந்த சென்னகேசவர் கோயில் எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து ஒரு ஐந்து ஆறு முறை போய் இருக்கேன் அந்த சிலைகளை பார்த்து பிரமித்து கடந்து வர முடிகிறது ஆனா உங்க கண்ணோட்டம் பார்வை டெக்னாலஜி அறிவியல் கணிதம் புவியியல் இன்ஜினியரிங் அப்படின்னு ஒரு மொத்த கழுகு பார்வையே உங்ககிட்ட இருக்கு உங்க கண்ணோட்டத்தில் எங்களால பார்க்கவே முடியாது எத்தனை காலத்துக்கு முன் பிறந்து ஒரு ஸ்தபதியார் மட்டுமே இப்படி பார்க்க முடியும் அப்படின்னு நான் நிச்சயமாக நம்புறேன் அட இந்தக் கோயிலை இப்படி பார்க்காதீங்க இப்படி ஒரு கண்ணோட்டத்தில் பாருங்கள் நாம எவ்வளவு புத்திசாலிகள் என்று புரியும் அப்படின்னா ஆதாரத்தோட அறிவியல் மற்றும் வரலாற்று உடன் இணைத்து சொல்லும்போது அப்பா மெய்சிலிர்க்கிறது இந்தக் காணொளி மட்டும் அல்ல அனைத்து காணொளியினை சேர்த்து தான் சொல்றேன் முழுக்க முழுக்க உங்கள் அறிவுக் கூர்மைக்கு வாழ்த்துக்கள் பிரவீன்
இதைப் பார்க்கிற அனைவருமே நீங்கள் ஒரு ஸ்தபதி என்கிறது ஒத்துக்குவாங்க என நினைக்கிறேன்
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
Super ....very beautiful ...temple ⚘ and how you are explaining about all technology....that each and everything specially rotating ceiling....🪨🪨🪨🪨🪨🛑🛑👌👌💯💯in olden days only the ancient peoples done 👍 it...properly....anyway thanks 😊 for giving more informations preen sir...keep rocking 🙏🙏🙏
Thank you so much 🙂
அபூர்வம், அபாரம்.
What A Marvelous Engineering of Stone Architecture Technology of South India 🙏
மிரள வைக்கிறது நண்பா அது ஒரு பொற்காலம்
அருமையான பதிவு.... பிரவீன் சார்.....
YES நம்ம நாடு.
வேற லெவல் விளக்கம் மிக அருமை..
நன்றிகள் பல சகோ
சார் பிரமாதம் சார்
தலை சுத்துது high magnificent micro tech
Very good news
அருமையானவிளக்கம்
நன்றிகள் சகோ 🙏🙏
Alla alla kuraiyatha thahavalgal,athisayangal.
Neengal oru aktshaya pathiram praveen sir 👌🏻