யாருக்கும் தெரியாத தமிழர்களின் கண்டுபிடிப்பு..! கண்ணு முன்னாடியே இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சுருக்கா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 582

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +39

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.யோகிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசிய மணிக்குறிப்பு?- th-cam.com/video/PX5Fe4JpWIE/w-d-xo.html
    2.கம்போடியா காட்டுக்குள் கபால பாலம்!- th-cam.com/video/wGjOuf3B_5U/w-d-xo.html
    3.ஓம் என்று ஒலிக்கும் இசைப்படிகள்!- th-cam.com/video/HA4MMF4hyCw/w-d-xo.html

    • @Pattukkottai_Jagan
      @Pattukkottai_Jagan 2 ปีที่แล้ว +1

      முத்தரையர் மன்னரால் கட்டப்பட்டது இந்த கோவில் ..... இதை சொல்வதில் என்ன தயக்கம் ???

    • @jayalakshmim4198
      @jayalakshmim4198 2 ปีที่แล้ว

      Good

  • @santhiramani1309
    @santhiramani1309 2 ปีที่แล้ว +89

    சார், சூரியன் உலகத்திற்கு வெளிச்சம் தருகிறார் என்றால் நீங்கள் உலகத்தவரின் அறியாமையை நீக்க முன்னோர்களின் திறமையை எடுத்துக்காட்டி மூடிக்கிடந்த அறிவுக் கண்களை திறந்து ஒளியூட்டிக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு பெரிய சாதனை! உண்மையான செயல் வீரர். நன்றி சார்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

    • @stelliarujithiraa4338
      @stelliarujithiraa4338 2 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ exactly exactly 👏👏👏👏👏👏👏💗

    • @mathavant7953
      @mathavant7953 ปีที่แล้ว +1

      உண்மையில் ஆதி சோழராக பிறந்திருக்கலாம். தெய்வீக பிறவி சார்.

    • @vaniveera-ri3sw
      @vaniveera-ri3sw ปีที่แล้ว

      மிக அருமையான பதிவு, ❤

  • @tbhuvneswari8750
    @tbhuvneswari8750 2 ปีที่แล้ว +126

    நம் முன்னோர்கள் படைப்பின் உச்சம் என்றால் அதை காட்சி படுத்தி நீங்கள் எங்களை வியப்பின் உச்சத்திற்கு அழைத்து செல்கிறீர்கள் உங்களுக்குள் ஏதோ ஒரு super brain உள்ளது பிரவீன் வாழ்த்துகள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +9

      உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 😊🙏

    • @chitraswathi4642
      @chitraswathi4642 2 ปีที่แล้ว +1

      இந்த வீடியோவில நீங்க சொன்ன விசயம் அற்புதம். தமிழன் எத்தகையவன்....

  • @saranghaetaetae1Abts
    @saranghaetaetae1Abts 2 ปีที่แล้ว +32

    நல்லாரை காண்பதுவும் நன்றே
    நலம் மிக்க நல்லார் சொல்
    கேட்பதுவும் நன்றே 🙏🙏🙏🙏🙏

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 ปีที่แล้ว +29

    உண்மையில் மிக அழகான மர்மமான கண்டுபிடிப்புகள்
    நமது நாட்டில் ஒரு கோவிலில் இவ்ளோ ரகசியங்கள்! இருக்கின்றது என்றால்? இன்னும் தமிழ்நாட்டில் எவ்வளவோ கோயில்கள் இருக்கின்றன !
    அந்த அனைத்துக் கோயில்களின் மர்ம ரகசியங்களை உணர்ந்தால் போதும் ஆன்மீகத்தை மிக எளிதாக பெறலாம். 🧘🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🔱
    ஓம் நமோ நாராயணாய வாழ்க ✴️

  • @marisart9480
    @marisart9480 2 ปีที่แล้ว +16

    மதிப்பிற்குரிய பிரவீன் மிக அருமை . அழகான தெளிவான விளக்கம் .உங்களை தவிர வேறு யாரும் இத போல ஒரு காணொளி தர முடியுமா என்று தெரியவில்லை நன்றி 🙏 🌹🙌👌👌👌👍👍👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 🙏

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 ปีที่แล้ว +77

    உங்களது ஆன்மிக தேடுதலுக்கும் மர்மமான ரகசியங்களை மக்களுக்கு மிக அழகான முறையில் தெளிவுபடுத்துவதற்கு மிக்க நன்றிகள் அண்ணா!!🧘🙏

    • @ahilashivasankar9966
      @ahilashivasankar9966 2 ปีที่แล้ว +1

      ஐயா உண்மைகளை ஆய்ந்து கூறும் அறிஞரே மேலும் மேலும் ஆய்வுகள் சிறக்க வாழ்த்துகள்.

  • @pushpadevidive6780
    @pushpadevidive6780 2 ปีที่แล้ว +36

    நமது முன்னோர்கள் சிறந்த கலைஞர்கள் மற்றுமல்ல அவர்கள் ஒரு விஞ்ஞானிகள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      ஆமா சகோ, நன்றிகள் பல 🙏

    • @pushpadevidive6780
      @pushpadevidive6780 2 ปีที่แล้ว +1

      @@PraveenMohanTamil
      நன்றி சகோ உங்கள் வீடியோ எல்லாம் super நா ரொம்ப விரும்பி பார்ப்பேன் சிவன் தொடர்புன பதிவுகள் போடுங்கள்

  • @bhuvanahari5332
    @bhuvanahari5332 2 ปีที่แล้ว +49

    Sir, வணக்கம். அருமையான video. முதன்முதலில் தமிழர்கள் சன் டயல் கண்டுபிடிச்சதில் பெருமை கொள்வதை விட, தாங்கள் அதை கண்டுபிடித்தது மிக்க பெருமை கொள்ள வைக்கிறது. வாழ்த்துக்கள் 💐

  • @arul15099
    @arul15099 2 ปีที่แล้ว +28

    தமிழர்களின் பெருமையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் உங்களுக்கு என் நன்றிகள்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      நன்றிகள் பல😇..!

    • @arul15099
      @arul15099 2 ปีที่แล้ว +1

      @@PraveenMohanTamil 🙏

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 2 ปีที่แล้ว +31

    Wow, Extremely excellent 👏👏💐💐
    நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் சரியாககண்டுபிடித்து,பதிவும் செய்திருக்கிறார்கள்... ஆனால் அதை புரிந்து கொள்ளும் அறிவு தான் குறைவு..உங்களை போன்று ஒருசிலரால் மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது.. வாழ்த்துக்கள் 👏👏💐💐
    அந்த சக்கரம் 60 நாழிகை (ஒரு நாள் )👍👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி🙏😊

  • @devarajanmuthusamydevaraja4179
    @devarajanmuthusamydevaraja4179 2 ปีที่แล้ว +15

    ப்ரவீன் தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ! இந்தியாவின் சரித்திர மர்மங்களை மக்களுக்கு விளக்கும் அற்புதப் பணி மென்மேலும் வளர ஈசன் உடனிருப்பான் !🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @malaniramya7927
    @malaniramya7927 2 ปีที่แล้ว +28

    வாழ்த்துக்கள் இதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் நன்றி நாம் தமிழர் மலேஷியா

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊🙏

    • @geethamukkra9064
      @geethamukkra9064 2 ปีที่แล้ว

      Your method is deciding some of the sculptors is mind blowing. Carry on with your great work

  • @msudhapriya
    @msudhapriya 2 ปีที่แล้ว +12

    பிரவீன் மோகன் அண்ணா வணக்கம் ங்க... தாராசுரம் ஆலயத்திற்கு 3 முறை சென்று தரிசித்து உள்ளேன் . ஆனால் இவற்றையெல்லாம் கவனிக்கவில்லை...அதனால் தான் உங்களை விஷ்வகர்ம அம்சம் என்கிறேன்...

  • @kannanm7828
    @kannanm7828 2 ปีที่แล้ว +7

    அற்புதமான கண்டுப்பிடிப்பு.ஆம் நம் தமிழர்களின் பாரம்பரிய அறிவு நமக்கு நூற்றில் பாதி கூட கிடையாது என்பது உண்மை. அதனால்தான் அவர்கள் விட்டுச் சென்ற பொக்கிஷங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.நீங்கள் அதித முயற்சி செய்து கண்டுப்பிடித்து எங்களுக்கு தருகிற்கள்.நன்றி என்று உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் அது தகும்.உங்களது முயற்சி தொடரட்டும்.மனமார்ந்த நன்றி நன்றி.

    • @pushpadevidive6780
      @pushpadevidive6780 2 ปีที่แล้ว

      அருமையான வாழ்த்துக்கள் இது எல்லோரையும் யோசிக்க வைக்கும் ஒரு செய்தியாக மட்டும் இருக்கக்கூடாது

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 2 ปีที่แล้ว +29

    நம் முன்னோர்களின் மறைக்கப்பட்ட அற்புதங்களை உலகிற்கு தெரியப்படுத்திக் கொண்டே இருங்கள் சகோதரா நன்றி

  • @rajakumarinavaneethan4935
    @rajakumarinavaneethan4935 2 ปีที่แล้ว +49

    தாங்கள் சொல்லியது போல் கண் கட்டுகளை அவிழ்த்து சென்றால் ஒவ்வொரு கோயில் உள்ளே சென்றால் வெளியே வர பல மாதங்கள் ஆகும் போலிருக்கும் போல

  • @sarojinikrishna7676
    @sarojinikrishna7676 2 ปีที่แล้ว +9

    அய்யா கும்பகோணம் சாரங்கபாணி கோயில் லிலும் இதே போன்று சக்கரம் குதிரை, யானை போன்ற சிற்பங்கள் உள்ளன

  • @babathilagasan7047
    @babathilagasan7047 2 ปีที่แล้ว +7

    Hai!!! பிரவின் மோகன் நீங்கள் செய்வது பணியல்ல, நம் முன்னோர்கள் நமக்கு விட்டு வைத்து போனது ஆன்மிகத்தையல்ல, அறிவியலை என்று எங்களுக்கு எடுத்துறைக்கும, உங்கள் சிரப்பான பணிக்குமனமார்ந்த நன்றி "பிரவின் மோகன்" அவர்களே!! இதுப்போன்ற அறிவியலை எடுத்துறைக்க உங்களை தவிர வேரு எவரும் இல்லை. நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

    • @babathilagasan7047
      @babathilagasan7047 2 ปีที่แล้ว

      நன்றி!!!

    • @kooththadidhanasekar5257
      @kooththadidhanasekar5257 ปีที่แล้ว

      உங்களுடைய கருத்துக்கு நன்றிங்க! ஆனால் எழுத்து பிழைகள் நிறைய இருக்கின்றன.

  • @ayyappanr9613
    @ayyappanr9613 2 ปีที่แล้ว +7

    அருமை ப்ரவீன் தொடரட்டும் உங்களது தேடல்🙏🏾🙏🏾🙏🏾👌👌👌

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 ปีที่แล้ว +3

    உயர்திரு பிரவின் மோகன் அவர்களே, தங்களைப் போன்றோர் திருமன்னர்மன்னன் அவர்களுடன் இனணந்து செயல்பட்டால் தமிழர்களின் மதிப்பு உச்சத்தை தொடும் என்பது நிச்சயம்.

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 2 ปีที่แล้ว +4

    இறைவனின் அருளால் தான் இத்தகைய அரிய செய்திகள், உங்கள் மூலம் இறைவன் வெளி படுத்துகிறரார். இறைசக்திக்கு நன்றிகள் பல பல. 🎉🎊

  • @neidhal4325
    @neidhal4325 2 ปีที่แล้ว +3

    நம்மைப் பற்றி நாமே தெரிந்து கொள்கிற தருணத்தை உருவாக்கித் தந்த சகோவிற்கு மனமார்ந்த பாராட்டுகளும் 💐 வாழ்த்துகளும். 🙏 சகோ. கடின உழைப்பும் முயற்சியும் கொண்ட தங்களின் பணி வெற்றிப் பாதையில் முன்னேற இறையருள் துணைசெய்யும் ✌️

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 2 ปีที่แล้ว +15

    Your inventions are clear and great. God bless you for your good activities.24 minutes is 1 naligai.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      Thanks a lot

    • @aadhik7101
      @aadhik7101 2 ปีที่แล้ว +1

      என் தாய் இன்றளவும் வழக்கத்தில்
      பயன்படுத்தும் வார்த்தை... " நாழியாச்சி ....!"

  • @kalamanirasan1334
    @kalamanirasan1334 2 ปีที่แล้ว +8

    அதிசத்தின் உச்சம் நீங்கள் மட்டுமே அருமை அண்ணா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி 👍👍👍👍👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி🙏🙏🙏

  • @abiramibaiashokkumarsingh6288
    @abiramibaiashokkumarsingh6288 2 ปีที่แล้ว +3

    நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்து கொண்டிருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
    நமது வருங்கால சந்ததிகளுக்கும் இந்த விவரங்கள் தெரிய வேண்டுமென்றால் உங்கள் ஆராய்ச்சிகள் அனைத்தையும் புத்தகமாக வெளியிட்டால் என்றும் உங்கள் கண்டுபிடிப்பு அழியாமல் இருக்கும் மற்றும் அனைவருக்கும் நமது முன்னோர்களின் வரலாறு புரியும்.
    நீங்கள் நீடூழி வாழ வேண்டும் எந்த நோய் நொடியும் இல்லாமல் அந்தக் கடவுளின் பரிபூரண ஆசியுடன் உங்களின் கண்டுபிடிப்பு தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
    வாழ்க வளமுடன்
    🙏🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி🙏🙏🙏

  • @user-tu3xr5pf8g
    @user-tu3xr5pf8g 2 ปีที่แล้ว +10

    காலா ன்ன என்ன வேங்கை மகன்னு அர்த்தமா? இல்லை..
    கலாச்சாரமும் பராம்பரியமும் தொன்மையும் போற்றபடாமல் நாம் திரிகிறோம் என்பதை உணர்த்தும் செருப்படி பேச்சு... 👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி 🙏🙏🙏

    • @user-tu3xr5pf8g
      @user-tu3xr5pf8g 2 ปีที่แล้ว

      @@PraveenMohanTamil உங்களது அனைத்து பதிவுகளையும் பார்க்கிறேன்,அனைத்தும் அருமை. என்ன பிடிச்சதுன்னா அரைச்ச மாவை அரைக்காம அவற்றில் உண்மையை தேடும் உங்களின் சிந்தனை திறன் மிகவும் பாராட்டுக்குரியது You are really 100% out of box thinker.. வாழ்த்துக்கள் தொடரட்டும்.. வாழ்க வளமுடன்..

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 ปีที่แล้ว +7

    பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா வாழ்க வளமுடன்

  • @chandram9299
    @chandram9299 2 ปีที่แล้ว +1

    தம்பி பிரவீன் மோகன் நீங்க ஒரு அறிவுக் களஞ்சியம் சூப்பர் தம்பி மிக அலகாக வர்ணித்து சொல்லும் உண்மை என்னை பிரமிக்க வைக்குது சூப்பர்.எம் .சந்திரா.திருப்பூர்

  • @parameswaria.s3352
    @parameswaria.s3352 2 ปีที่แล้ว +11

    45 நிமிடங்கள் என்பது ஒரு நாழிகை நம் முன்னோர்கள் நாழிகையைக் கொண்டு காலத்தை கணக்கிட்டு உள்ளனர். தம்பி உங்கள் ஆராய்ச்சி தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை உலகம் அறிய உறுதுணையாக இருக்கும்.வாழ்க வளமுடன்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      ஆமா சகோ, நன்றிகள் பல 🙏😊

    • @jayakumarchidambaram418
      @jayakumarchidambaram418 2 ปีที่แล้ว +4

      ஒரு நாழிகை என்பது இருபத்துநான்கு நிமிடங்கள் மூன்றேமுக்கால் நாழிகை என்பது ஒரு முகூர்த்தநேரம். அருபதுநாழிகைக்கு 1440 நிமிடங்கள் கொண்டது ஒரு நாள் இதேபோல் ஒரு பள்ளிக்கு 360 டிகிரி ஒருடிகிரிக்கு நான்கு நிமிடங்கள். 1440 கொண்டது ஒருநாள். இதுதான் நடைமுறை

    • @kaiservignesh
      @kaiservignesh 2 ปีที่แล้ว

      @@PraveenMohanTamil ஒன்று சூரியன், மற்றொன்று சந்திரன்

  • @divineplaybook
    @divineplaybook 2 ปีที่แล้ว +9

    Amazing Praveen..you should be appointed as head of archaeologist at Indian archaeology department.

  • @homehome839
    @homehome839 2 ปีที่แล้ว +8

    நம் முன்ணோர்களின் அறிவாற்றலை உங்கள்மூலம் அறிவதில் ஆனந்தம் தம்பி வாழ்க வளமுடன்

  • @ramumunu6413
    @ramumunu6413 2 ปีที่แล้ว +1

    Hollo பிரவீன், நம் முன்னோர்களின் படைப்புகளில் மறைந்து இருக்கும் ரகசியங்களை உங்கள் அனுபவத்தினால் எங்களுக்கு தெளிவாக தெரியப்படுத்தி வருகிறீர்கள் அதற்கு மிக்க நன்றி உங்கள் தேடல் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @sekar3315
    @sekar3315 2 ปีที่แล้ว +3

    நமது தமிழர்களின் நுண்ணறிவு வியக்கவைக்கிறதுஅதை வெளிக்கொண்டு வந்த உங்களது சிந்தனைபோற்றுதலுக்குஉரியதுதொடரட்டும் உங்கள்பணிவாழ்த்துக்கள்அனைத்து ஊர்களிலும் உள்ள பிரபலமான கோயில்களைப் பற்றி வரிசையாக பதிவிட்டு கொண்டேவாருங்கள்நம் தமிழனின்பாரம்பரியத்தையும் பெருமையும் இந்த உலகம் அறியட்டும்வாழ்க வளமுடன்🙏🙏🙏💐💐💐

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 2 ปีที่แล้ว +24

    Halo Praveen, your explanation is really amazing and also surprising to see the sculpture with your comments. We are unable to understand how you gained this much information about this historic sculptures. Thanks Bro.

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 2 ปีที่แล้ว +1

    அற்புதம். அறிவார்ந்த பதிவு. இளைஞர்கள் அடிக்கடி கோவில் செல்ல வேண்டும். கண்ணைத் திறந்து அறிவுக் கண் கொண்டு நோக்குங்கள். அநேக விஷயங்கள் புலப்படும்.

  • @sivarajkrishna4277
    @sivarajkrishna4277 2 ปีที่แล้ว +5

    Praveen . Our government must honour you for your remarkable service to our ancient culture. Things not visible to many are enlightened. Continue your service. You are really a karmayogi. Sivaraj kumbakonam

  • @chandrasakthi108
    @chandrasakthi108 2 ปีที่แล้ว +1

    மகி மிக அருமையான கண்டுபிடிப்பு தங்களது.எந்த விவரமும் தெரியாது கண்ணை திறந்து கொண்டே இந்த கோயிலை பல முறை சுற்றி வந்த எமது அறிவை நினைத்து...............😔

  • @sivalingam6729
    @sivalingam6729 2 ปีที่แล้ว +3

    அக்கால தமிழர்கள் விட்டு சென்ற பல சரித்திர பூர்வமான செயல்களை கேட்கும் பொழுது பெருமையாக உள்ளது. உங்களின் இந்த ஆய்வு மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். உங்களின் உடல் நிலையை கவனியுங்கள். 💞💞

  • @keerthizack4606
    @keerthizack4606 2 ปีที่แล้ว +4

    Our ancient Indians r super intelligent it's jzt that western ppl r on denial...All credit goes to our ancestors ancient Indians...🙏🙏🙏👍👍👍❤️❤️❤️

  • @subbaiahmuthulakshmi5405
    @subbaiahmuthulakshmi5405 2 ปีที่แล้ว +1

    தம்பி சிற்பங்கள் நமக்கு என்ன சொல்கிறது என்பதை மிகவும் அழகாக விளக்கமாக நமது பண்டைய கால வரலாற்றை சொல்லி மக்களுக்கு தெரியாத விஷயத்தை சொல்வது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தங்கள் ஆராய்ச்சியை தொல்லியல் துறை க்கு அனுப்பலாம் . தங்களுக்கு அரசாங்கம் ஒரு அவார்டு கொடுக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம் அதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும். ஜெய் ஹிந்த்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      You are most welcome! Do share the video with your family and friends too!!

  • @santainigoindavellu2311
    @santainigoindavellu2311 2 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு சிற்பமும் நமது முன்னோர்கள் அறிந்து அனுபவித்து தெரிந்துக் கொண்ட பல ரகசியங்களை உள்ளடக்கிய பொக்கிஷங்கள்..நாங்களும் தெரிந்து கொள்ள உதவிய நண்பரே மிக்க மகிழ்ச்சி...நன்றி உங்களுக்கு.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      உங்களோட ஆதரவுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @sivaranjiniranjini5535
    @sivaranjiniranjini5535 2 ปีที่แล้ว +5

    அண்ணா, உங்களைப் பார்க்கும் போது நம் மூதாதையர் ஒருவர் மீண்டும் பிறந்து வந்ததை போல் தெரிகிரது ... congratulations anna👍👍👍

  • @vasavisnjvraja68
    @vasavisnjvraja68 2 ปีที่แล้ว +3

    இந்தக் கோயிலுக்கு அருகில் தான் என் வீடு உள்ளது ஆனால் இத்தனை நாள் வரை நான் இதையெல்லாம் கவனித்து இல்லை. உங்கள் காணொளி அருமை நீங்கள் ஒரு தனி திறமையாளர்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      உங்க வார்த்தைக்கு நன்றிகள் சகோ 🙏🙏

  • @rajdivi1412
    @rajdivi1412 2 ปีที่แล้ว +3

    உங்கள் ஆர்வமுள்ள அர்த்தமுள்ள ஆழ் மனதை தொடும் அனைத்து காணொளியும் ஒரு நாள் உலகில் உள்ள அனைவரது மனதிலும் பதியும் சகோ காணொளி வெகு சிறப்பு🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல 🙏🙏🙏

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 ปีที่แล้ว +1

    ஆஹா ரொம்ப அருமை. வியந்து பிரமிக்க வைக்கிறது அந்நாளைய சிற்பிகளின் திறமையும், அதை ஆராய்ந்து அறியும் உங்கள் திறமையும். வாழ்க வளமுடன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்க ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 😇🙏

  • @rajevel1230
    @rajevel1230 2 ปีที่แล้ว +5

    Arumaiyana explain bro... No words simply rocking bro

  • @paavai.p6514
    @paavai.p6514 2 ปีที่แล้ว +7

    சார் இந்த கோவிலில் மற்ற சிற்பங்கள் பற்றியும் நீங்களே சொல்லிடுங்க...

  • @balalakshmi4
    @balalakshmi4 2 ปีที่แล้ว +2

    என்ன சொல்ல பிரவின் சார் நான் இந்த கோவிலுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் போய்ட்டு வந்தேன் சில ஆச்சரியங்களை பார்க்க முடிந்தது ஆனால் காலா சக்கரம் சரியா கவனிக்க முடியல நீங்க இந்த வீடியோ வில் சொன்னது ரொம்ப ஆச்சிரியமா இருக்கு சூப்பர் 👌🌹

  • @poornimanv7214
    @poornimanv7214 2 ปีที่แล้ว +7

    Your videos reminds me Dan brown books, very interesting, keep rocking Praveen

  • @sivasticker6546
    @sivasticker6546 2 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய ஓம் கால பைரவா போற்றி

  • @Padmavenu
    @Padmavenu 2 ปีที่แล้ว +11

    Amazing Praveen your take on Sundial and brilliant on Kalabairavar. Kala = Time and Vairavar = Shines it’s so obvious that Sun is the real Kalabairavar never occurred before to me. Thanks for all the extraordinary work you have been doing

  • @udayashankar2074
    @udayashankar2074 2 ปีที่แล้ว +8

    Sir plz make more decoding videos of temples.we love it ❤️

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு வாழ்த்துக்கள் 👍👍

  • @MatheshPandiyan
    @MatheshPandiyan 2 ปีที่แล้ว +1

    வணக்கம் உங்கள் பணி மிகவும் சிறப்பாக இருக்கிறது தொடரவேண்டும் வளர வேண்டும் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள சொற்களை ஆராய்ச்சி செய்யும் தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐயா பாண்டியன் அவர்களை அணுகினால் இன்னும் நிறைய தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன், 🙏🤝

  • @thalasaran8300
    @thalasaran8300 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம். அருமையான வீடியோ பதிவு சார் .நான் கும்பகோணம் தான் சார் இன்று முதல் கால சக்கரத்தை அறிந்தது மிகவும் அருமை.நான் இந்த கோயிலுக்கு அதிகதடவை சென்று வந்து உள்ளேன் சார். நீங்கள் கண்டுபிடித்து மிக பெருமையாக இருக்கு சார் வாழ்த்துக்கள் 🌾🌷

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 2 ปีที่แล้ว

    சகோதரர் பிரவின் மோகன் அவர்களுக்கு இந்த தமிழனின் தலைதாழ்த்தி வணங்குகிறேன் நல்ல கருத்து ஆராய்ச்சி ஆழ்ந்த சிந்தனை இதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் வணக்கம்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @rekamohan2646
    @rekamohan2646 2 ปีที่แล้ว +3

    Super Sir..... Great... அருமைமான கண்டுபிடிப்பு... மிக பெருமையாக இருக்கிறது Sir.. ஆனா serious ஆக போகிற video வில் இடையில கொடுத்தீங்க பாருங்க ஒரு counter 11.30 ......😆😆😆😆😆அங்க நிக்கிறீங்க நீங்க.... ✨✨✨✨✨😜😜😜😜

  • @sathyanarayanan1227
    @sathyanarayanan1227 2 ปีที่แล้ว +2

    Fantastic, marvelous... By your hard work we are seeing and getting knowledge of our Heritage. You are Great. Thank you 💟

  • @sindhujasrinivasan1344
    @sindhujasrinivasan1344 2 ปีที่แล้ว +3

    am very much amazed with your channel. The way you decode the Hindu mythology is marvelous. its even interesting the way you present it. my day doesnt go without watchig your videos.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      Thank you very much, kindly do share this video with your friends 🙏😇

  • @dhanalakshmitamilselvam4542
    @dhanalakshmitamilselvam4542 2 ปีที่แล้ว +3

    U r a unique out-of-the box thinker praveen. Ur videos helps me to see things differently, making me a divergent thinker.❤❤❤

  • @MahaLakshmi-zb2js
    @MahaLakshmi-zb2js 2 ปีที่แล้ว +2

    பலமுறை இங்கு சென்றும் காண த பல தகவல்களை புரிய வைத்தமைக்க நன்றி.

  • @rajeeshts985
    @rajeeshts985 2 ปีที่แล้ว +1

    உங்கள் அறிவியல் அறிவு அற்புதம். நம் முன்னோர்கள் அறிவை அப்படியே புரிந்துகொள்ள உங்களால் முடிகிறது. வாழ்த்துக்கள் நண்பரே

  • @esenthilbe
    @esenthilbe 2 ปีที่แล้ว +4

    Bro, kumbakonam la neraya temple iruku 1000 yrs old. Adi Kumbeshwarar, Nageswarar, Ramasamy temple.. etc.. pls post video on these..

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      Please send those details to this email, praveenmohantamil@gmail.com

  • @user-bv2ch8mn2u
    @user-bv2ch8mn2u 2 ปีที่แล้ว +3

    கும்பகோணத்தில் இருக்கும் தாரசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் சாரங்கபாணி கோவில் சக்ரபாணி கோவில் நாகேஸ்வரன் கோவில்அனைத்தும் தேர் அமைப்பில் தான் இருக்கும். நாகேஸ்வரன் கோவில் உள்ள தேர் அமைப்பில் 12 ராசிகள் சொதுக்கபட்டிருக்கும். இதுவும் சக்ர வடிவில் தான் இருக்கும் ஆதித்த கரிகாலன் கட்டிய கோவில் மிகவும் பழமையான கோவில். இங்கு ஒரு சுரங்கப்பாதை இருக்கு அது கும்பகோணம் டூ தஞ்சை போகும் என்று சொன்னார்கள். இப்போது அந்த பாதை அடைபட்டு இருக்கு படிகட்டு இரும்பு கதவு போட்டு பூட்டி இருக்கு. மழை பெய்தால் தண்ணீர் தங்கும் அதை இப்போது சிங்கமுக தீர்த்தம் என்று எழுதி வைத்துள்ளார்கள். அந்த கோவிலுக்கென்று தனியாக சூரியகுளம் என்று தீர்த்தவாரி வெளியே இருந்தது அங்கு தெரு இருந்தது.இப்போ மறு படியும் அதை தூர் வாரிவிட்டார்கள். ஏன் சுரங்கப்பாதை மறைத்து இப்போது சிங்கமுக தீர்த்தம் என்று கூறுகிறார்கள். சிவன் கருவரை வெளிப்புறம் நிறைய கல்வெட்டு இருக்கிறது.இக் கோவில் சிறப்பு அனைவரும் அறிய வேண்டும் ஆதித்த கரிகாலன் கட்டிய கோவில். நாகங்களின் தலைவன் நாகராஜன் இத்தல சிவனை வழிபட்டதால் நாகேஸ்வரன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. ராகு கேது தோஷம் நிவர்த்தி செய்யலாம். கும்பகோணம் கடைவீதிலேயே இருக்கிறது. இதைப் பற்றி ஒரு பதிவு போடவும்.

  • @kalyanikannan5781
    @kalyanikannan5781 2 ปีที่แล้ว +2

    இந்த சிலைகளில் உள்ள அறிவியில் உண்மைகளை எங்கள் கண்முன் கொண்டு வந்து சேர்ந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 2 ปีที่แล้ว +5

    Ohh my god everything simple understanding but y not identified so many years, still more and more we are expecting

  • @mkrajagopal2249
    @mkrajagopal2249 2 ปีที่แล้ว +5

    We need more knowledge even to just UNDERSTAND your videos. We are really blessed to watch your findings

  • @venisfact4449
    @venisfact4449 2 ปีที่แล้ว +1

    758
    Beautiful wonderful
    Sun god
    Explanation abt lotus
    Kalabairavar
    Kalathai. Niranaibuvar
    Wheel 32 aaram
    Sun dial
    45 minutes it denoted
    Minute Sun dial
    Beautiful wonderful it is clock
    Buddar statue gna muthirai
    24. 24 minute
    Kaala chakaram
    Wonderful reserch
    Dear

  • @vedisamykrishnan6199
    @vedisamykrishnan6199 2 ปีที่แล้ว +1

    காலபைரவர் என்பவர் காலனை வென்றவரர் என்று தமிழ் வழி சித்தர் வழியில் உள்ள து அற்புதம் காணலி நன்றி

  • @pradapkannan6831
    @pradapkannan6831 2 ปีที่แล้ว +1

    Neenga nalla vishayam solringa about temple that's great 👍

  • @drnalinisavithapari3183
    @drnalinisavithapari3183 2 ปีที่แล้ว +3

    OMG I'm shocked to hear all this..very miniuate information about each statue thank you sir 🙏🙏🙏🙏..I have went to this temple but did't know about this

  • @somasundharamsomu4538
    @somasundharamsomu4538 2 ปีที่แล้ว +5

    பிரவின் மோகன் வாழ்க வாழ்க வாழ்க💪💪💪💪💪💪💪💪💪

  • @sarojinikrishna7676
    @sarojinikrishna7676 2 ปีที่แล้ว +6

    இது எங்கள் ஊர் கோவில் நான் நிறைய முறை சென்று உள்ளேன். அங்கு இசை படி கட்டுகள் உள்ளது

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      ஆமா சகோ, நன்றிகள் பல 🙏🙏🙏

  • @srikarthik2319
    @srikarthik2319 2 ปีที่แล้ว +2

    அண்ணே நீங்க சொன்ன அந்த காலம் என்ற முறை இப்போது ஜோதிடத்தில் நாழிகை என்று கூறும் வழக்கம் உள்ளது, 24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை, 60 நாழிகை கொண்டது ஒரு நாள். நன்றி

  • @sasimahalingam7048
    @sasimahalingam7048 2 ปีที่แล้ว +4

    I always have a thought... in olden days, temples may act as schools, institutions and industry as well. Darasuram may be school/acadamy of ethnomusicology and Ethnochoreology.
    Every institution has time piece know likethat architect carved clock at the center at those modern age years. Sirapu poonga 👌👍

  • @vedamurthya4693
    @vedamurthya4693 2 ปีที่แล้ว +2

    Wonderful explanation!

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோ. கடந்த ஒரு வருடமாக தங்கள் காணொளி யை பின் தொடர்கிறேன் .அருமை .இப்போது எந்த கோவிலுக்கு சென்றாலும் நானும் சிற்பங்களை கவனிக்க ஆரம்பித்து விட்டேன் .உங்களால் நன்றி 🙏🙏🙏

  • @sampathkumar9404
    @sampathkumar9404 2 ปีที่แล้ว +2

    Well explained and well presented with all relevant details, thanks sir

  • @balavimala5833
    @balavimala5833 2 ปีที่แล้ว +3

    Super sir thank you so much.....😎😎👍🏻

  • @FishingFunChennai
    @FishingFunChennai 2 ปีที่แล้ว +1

    Super Praveen . You got special eyes and sense. Expecting more explore from you. Good job 👍

  • @nagaselvam8105
    @nagaselvam8105 ปีที่แล้ว +1

    இனிய ஆன்மீக பயணம் தொடரட்டும்!
    அருமையான விளக்கவுரை..நன்று

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 2 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு பதிவும் வித்தியாசமாக இருக்கிறது. எப்படி உங்களுக்கு மட்டும் ஒரு வித்தியாசமான கண்ணோட்டம் இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. முயற்சிகள் அனனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகள்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @karunakarana1055
    @karunakarana1055 2 ปีที่แล้ว +1

    Vellore District, Virinchipuram Temple Vaaga Ji Athod Azhaga Paruga .... Ethoda History 1000 Varudam Pazhamaiyanadhu .... Sivan Temple....

  • @sarangisivarudra248
    @sarangisivarudra248 ปีที่แล้ว +1

    Om nama shivaya potri 🙏🏻
    Om namo narayana potri 🙏🏻
    Excellent explain 👌👌👌👌👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻

  • @nishathghouse4923
    @nishathghouse4923 2 ปีที่แล้ว +1

    ஏன் எதற்கு என்ற உங்கள் தேடல் தான் எங்களுக்கு இந்த அருமையான விசயங்கள் தெரிகிறது நன்றி பிரவீண்சார்

  • @loganayagi7929
    @loganayagi7929 2 ปีที่แล้ว +1

    பிரமிக்கத்தக்க ஆராய்ச்சி வாழ்க வளமுடன் எல்லாம் வல்ல இறையருள் துணைபுரியும்

  • @Pandian015
    @Pandian015 2 ปีที่แล้ว +3

    அட....நீங்க என்ன மனிதனா, பேயா.
    புகழ்ந்து, புகழ்ந்து முடியல😠
    அது தான் ஒரு முறை திட்டி புகழ்கிறேன்
    No word s👏👏🙏👍
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.💐பிரவீன்.

  • @komaligal5053
    @komaligal5053 2 ปีที่แล้ว

    வணக்கம்.
    தங்களின் முந்தைய சூரிய கடிகாரம் பற்றிய காணொளி கண்டுள்ளேன். ஆனால் அதற்கு முன்பே ( நாம் ) தமிழர்கள் இக்கோவில் மற்றும் சூரிய கடிகார அறிவு கொண்டு இதனை கட்டியிருக்கிறோம் என்று தாங்கள் கூறிய விளக்கம் கேட்டு மிக்க மகிழ்ச்சி மற்றும் ஆச்சரியம் அடைந்தேன். மேலும் தேரோட்டி, புத்தர், காலபைரவர் போன்றவற்றின் விளககமும் மிகவும் மிக அருமை. நானும் இங்கு செல்லும் போது இதனை கவனிக்க வேண்டிய ஆர்வத்தை தூண்டியதிற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன். உங்களுக்கு இறைவன் துணை இருக்கட்டும். 🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @vknidhi
    @vknidhi 2 ปีที่แล้ว +3

    Good video as usual. But then, if the wheel indicates time why should there be 32 spokes (divisions). It doesn’t indicate nazhigai - 60 nazhigai make 1 day. Therefore 32 divisions do not point to nazhigai. But the ancient Tamils used another scale of time called Jamam or Yamam. 8 Jamams make a day ( each Jamam is 3 hours). If the spokes indicate Jamam, then there should be 8 large spokes with 4 minor spokes in between to subdivide the time and make it 32 in all. However, all the spokes are equal. Do they really indicate time?

  • @subasrinivasan253
    @subasrinivasan253 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி.முன்னோர்களை வாழ்ந்த இடத்தில் நாம் வாழ்கின்றோம் என்று நினைக்கயில் மிகவும் பெருமையாக உள்ளது.

  • @mamamayil2011
    @mamamayil2011 2 ปีที่แล้ว +1

    Kadavul Ungal kaanoli Moolama yengaluku Theriya paduthuraru Anna..vazhiga valamudan...

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 ปีที่แล้ว +6

    மிகமிக நற்பவி 🙏

  • @vallinayagi.
    @vallinayagi. 2 ปีที่แล้ว +1

    God bless you pa om Sri sai appa thunai vaalga valamudan 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jothimani9342
    @jothimani9342 2 ปีที่แล้ว +12

    காலச்சக்கரம் என்பதால் அது சூரியனை மையமாக கொண்டு நவக்கிரகங்களையும் நம் வானசாஸ்திர ஜோதிடங்களை பற்றி கூறுமோ என்று எனக்கு தோன்றுகிறது

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 2 ปีที่แล้ว +4

    Great job bro......

  • @giriarvin8294
    @giriarvin8294 2 ปีที่แล้ว +3

    Brother, plz Suchindrum ( Kanniyakumari) vaanga.... it's a great Treasure... lots of things there to decode.. plz.... we r waiting....

  • @ranimbabumunuswamy3826
    @ranimbabumunuswamy3826 2 ปีที่แล้ว +1

    Yes you are correct. Superrrrrrrr findings. 1. In Astrology, 24 minutes as நாழிகை, * 60 = one day

  • @darun87
    @darun87 2 ปีที่แล้ว +2

    I wish, i would meet you once in my lifetime.. you works are really great brother.. keep it up.. you are the best.. all the best for your future endeavours..

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      Thank you. Keep watching and share the videos👍 👍

  • @ramiyasundaramrajan3958
    @ramiyasundaramrajan3958 2 ปีที่แล้ว +1

    Sir, Pl.inform me how to determine the time after Sun set. ?