அழகாக பிரவீன் சாருடன் time travel செய்து கொண்டிருக்கிறோம். காலத்தில் நகரும் வித்தையை அருமையாக கற்றுக் கொடுக்கிறார். எப்பொழுதும் குழுவாக பயணிப்பது இனிமைதானே! மறந்துபோன குழந்தைகளின் கபடமற்ற உற்சாகமும், சந்தோஷமும் தோன்றுகிறது. மிக மிக நன்றி சார்!
அனைத்து காணோளிகளும் அருமை.... நாகர்கள் என்பவர்கள் தமிழர்களே முதல் முதலில் நாக்கை பயன்படுத்தி பேசியவர்களை நாகர் இனம் என்றனர்... முதலில் தோன்றிய மொழி தமிழ் தான் ...பிற்காளங்களில் நாகர்கள் என்பவரை பாம்புடன் தொடர்பு படுத்தி சிற்பங்கலை வடித்துள்ளனர்.... நாகர் என்பவர் ஓர் தமிழ் இன மக்களே....
அனைத்து காணொளி களும் வியப்பு, ஆச்சர்யம், அதிசயம் நிறைந்த ஆக்க பூர்வமாக உள்ளது தொடரட்டும் தங்கள் மகத்தான பணிகள், ஆன்மீகம், தர்மம் வெல்லும். வாழ்த்துக்கள் இப்புண்ணியபூமியில்,தெய்வ சக்திகள் உயிர்ப்புடன் உள்ளது ஜெய்ஹிந்த்🔥🔥🔥🔥🔥👏
As a History teacher I really appreciate your research and finding the archaeological department should give importance to your work this is my humble request
"ஆதி " இது சம்ஸ்கிருத சொல் ஆகையால் ஆதிஆளி அம்மன் அல்ல, ஏனெனில் சம்ஸ்கிருத மொழியய் காட்டிலும் பழமையான மொழி தமிழ், "அத்தாளி அம்மன் தான் சரியான சொல் என்பது என் நம்பிக்கை, நன்றி
உங்களோட இந்த ஆராய்ச்சி வெற்றி பெறனும். தமிழர்கள் தான் ஆதி மனிதர்கள். எல்லா high technology தெரிஞ்ச மனிதகுலம். சூரியனையும் சந்திரனையும் தெய்வமாக வழிபட்டு வாழ்ந்தார்கள். அவர்களின் ஆசிர் என்றும் உங்கள் ஆராய்ச்சிக்கு துணை புரிவார்கள். தமிழ் மொழியும், தமிழ் இனமும் இந்த உலகின் முன்னோடிகள். இதை மறைத்து வரலாறு எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் உண்மையை எப்போதும் மூடி வைக்க முடியாது. நமது முன்னோர்கள் நமக்கு வழி காட்டுவார்கள். வாழ்த்துக்கள் பிரவீன் அவர்களே. I am Dr. G. Beulah, English Professor from a Government College. I like all your research and the beautiful explanation in each and every place. So extraordinary and mind-blowing. Thank you so much for all your efforts. We all support you in your revelation of original truth.
பத்மநாப சாமி ரகசிய கதவு உங்களால் மட்டுமே திறக்க இயலும். நீங்கள் அதை செய்வீர்கள் என்பது உறுதி. பழங்கால பொக்கிசங்களைத் தேடிச் செல்லும் நீங்களே ஒரு பொக்கிசம் !!! உங்களுக்கு நீளாயுள் தர பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
மணிதனாக யோசித்தால் அதை துரக்க முடியாது காரணம் அது அரச குடும்பத்திற்கு உரிய சொத்து என்பது என் கருத்து அதை துரந்து வீணடிப்பதை விட எதிர்கால மணிதனுக்கு பொக்கிஷமாக கொண்டு செல்வோம்....
எங்கள் ஊரில் லாந்துகிறான் என்றால் அலைகிறான் என்று அர்த்தம். நாகர்கள் லாந்துன பகுதிதான் நாகலாந்தா? Nager land நாகலாந்து.நாகர்களின் கோவில் இருந்த பகுதிதான் கன்னியா குமரி மாவட்ட நாகர்கோவிலா? நாகர்= நா+கர்.நாகர் என்றால் நாவால் பேசக்கூடிய முதல் மனித (தமிழ்)இனமா?
பிரம்மிப்பாக இருக்கிறது இது போன்ற சுவாரஸ்யம் மிக்க உண்மையான கேள்வியே படாத வரலாறு காண்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் சிறமப்பட்டு வெயிலில் அழைந்து கண்டுபிடித்து உலகுக்கு எடுத்து சொல்லும் உங்களுக்கு கோடி நன்றிகள் பிரவின் சார்.
தம்பி பிரவீன் மோகன் தங்களின் அறிவாற்றலை கண்டு வியக்கிறேன் தங்களால் தான் நம் தமிழர்கள் முன்னோர்கள் அரசர்கள் கட்டிய கோவில்களின் சிறப்பையும் அதிசயங்களையும் காண கேட்க முடிகிறது மிகவும் மகிழ்ச்சி தம்பி இன்னும் பல சிறப்புகள் அடங்கிய பதிவுகளை தாங்கள் தர வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி
தாங்களின் ஆராய்ச்சி பணி சிறப்பு இதுபோல் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் மலை உச்சியில் நம்பிக்கோயில் உள்ளது இதை பற்றி ஒரு காணொளியை தாங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன் . நன்றி சகோதரரே 🙏🙏🙏
சகோ உங்கள் தேடல் தொடரட்டும் இன்னும் பல புதிய புதிய கண்டுபிடிப்புகளை நீங்கள் கண்டிப்பாக கண்டு பிடிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றும் உங்களுடன் ஈழத்து உமேஷ்காந்
பிரவின் மோகன் தோழரே உங்கள் ஆராய்ச்சி காணொளியை தொடர்ந்து கண்டு வருகின்றேன், எமது மனங்களனிந்த வாழ்த்துக்கள் பல. இந்த பதிவில் எமக்கு தோன்றியது குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய "தாய் தெய்வ வழிபாடு" பற்றிய நூல் தங்களுக்கு பயன்படும் என்று நம்புகின்றோம், மிக்க நன்றி!!!
நீங்கள் எதை நோக்கி பயணிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. அங்குமிங்குமாக புதிர்களுடன் உங்கள் காணொளிகள் உள்ளன. சிவன், ராவணன், நாகர்கள் பற்றி சொல்வதை ஒரு தொகுப்பாக பார்த்து ஏதாவது புரிகிறதா என வியக்கிறேன்! 'Still haven't found what I'm looking for' is that your plight?
I request historians, archaeologists to look at this guy. He is in to something, which could throw light on the doubts surrounding human evolution. Kindly follow him.
தம்பி , உங்களை வணங்குகிறேன்🙏🙏🙏. உங்கள்முயற்சி, மற்றும் வரலாற்று கண்டுபிடிப்புகள் அதிசயமாக ஆச்சரியமாக உள்ளது. 👌👌👌உங்கள் நிதானமான, தெளிவான பேச்சில்நிச்சயமாக உங்கள் ஆர்வம், உழைப்பு, உண்மை தெரிகிறது.💐💐💐குரலும் மிக நன்றாக உள்ளது. வாழ்த்துகள் தம்பி 👍👍👍 நீடுழி வாழ்க !வளர்க!!
ரொம்ப நல்லா இருக்கு பிரவீன்.நாஙகளும் அடுத்த பதிவுக்காக நம் முன்னோர்களள பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளோம்.நன்றி தங்கம்.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
Praveen kanna excellant work prestigious awards ungaluku tharanum epo ungala govtn purinjupanga . Neenga epdi food lam eduthtu povinga epo sapduvinga evlo risk la panringa you are a great personality praveen Unga muyarchi veenpogadu we tamilians and gods will be with you. Neenga dheerga aayusoda healthya happya irukanum indha ammavin aasigal kanna
உண்மையிலேயே வியப்பாக தான் இருக்கிறது. இந்து மதத்தின் பெருமையையும் பழமையை பற்றியும் நம் சந்ததியினர் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் தேடுதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
One amazing thing is why our past generation didn't discover our own identification and they not bridged to new generation ... Fine, your work can also bring some light to our great culture Tamil ... Very great if you continue.👍👍👍
Beautiful reserch Keelvaliyar Suspect naagar or veru people Kullar kugai Beautiful stone It is Ur brilliant idea Ur brain says something Eight feet Different bird shape
Well dear Mr.Praveen Mohan, going beyond Archeological discovery, bring light to present humanity. A very hard task to innovations pre historic period about Naga's reals living history.
Veryyyyyyy excitement Anna. Thank u very much. To be continued this episode we are support to you . Ur hard work never lost . We know our history ie Tamil
Praveen these sites needs to be protected and archeology excavation needs to be done to establish more indepth findings... I don't know how but, can this be brought to the notice to the government and archeology department Excellent findings God bless
மிக மிக அருமை.தங்களது பதிவு ஒவ்வொன்றும் வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. சூப்பர் அண்ணா தங்கள் கடுமையான உழைப்புக்கு பாராட்டுக்கள்👏👏👏 மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்....
If you believe God, then remember him every moment between your job, then he will show you the right path quickly in your excellent job. God bless you. Long live with health and wealth.
ஆதி அம்மன் கோவில் பார்த்த உடனே மெய்சிலிர்த்து போகிறது.. எப்பேற்பட்ட கண்டுபிடிப்பு இது..தங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை..நாகரீக கலாச்சாரங்களை நாகர்கள் மனிதர்களுக்கு போதித்த இடம் இது...98% ஆண்டுகள் குரங்குகள் போல வாழ்ந்து வந்த மனிதர்களை நாகர்கள் வந்து அவர்களுடன் கலந்து நாகரிக மற்றும் நவீன தொழில் நுட்பங்களை சொல்லிக்கொடுத்து மனிதர்களை அடுத்த நிலைக்கு அழைத்து சென்றிருப்பது தெளிவாக தெரிகிறது..ஆனால் அவர்கள் நம்மை விட்டு சென்றுவிட்டனரா இல்லை நம்முடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கார்களை என்ற கேள்விக்கான பதிலை உங்கள் அடுத்து வரும் பதிவுகளில் எதிர்பார்த்து இருப்பேன் நண்பரே...வாழ்த்துக்கள் பல முறை👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏💐💐💐
கடவுளின் ஆசீ உங்களுக்கு உள்ளது அண்ணா, அதனால் தான் என்னவோ உங்களின் மூலமாக நம் ஆதி தமிழின் வரலாறு பிரகாசமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.., நன்றி பல🙏
👌🏼👍🏼👍🏼
👍👍
இவ்வளவு காலம் நம்மை ஏமாற்றி இருக்கிறது நமது தொல்லியல் துறை. இதை முன்னெடுத்து செல்ல வேண்டும் சகோதரா
True kandippa history change akum
Yes
True we should change the history
À
@@SureshKumar-er4bfhol
நீங்கள் ஒருவர் போதும் தமிழ்ர் நாகரீகத்தை உலகத்தில் நிரூபிக்க.
அழகாக பிரவீன் சாருடன் time travel செய்து கொண்டிருக்கிறோம். காலத்தில் நகரும் வித்தையை அருமையாக கற்றுக் கொடுக்கிறார். எப்பொழுதும் குழுவாக பயணிப்பது இனிமைதானே! மறந்துபோன குழந்தைகளின் கபடமற்ற உற்சாகமும், சந்தோஷமும் தோன்றுகிறது. மிக மிக நன்றி சார்!
வியக்கத்தக்க விசயங்கள்
உங்களின்பணியைஇந்த உலகம்பேசும் ஒருநாள்
நிச்சயமாக . வாழ்த்துகள்
தொடருங்கள் மறைக்கட்ட புதைக்கப்பட்டராஜராஜன்
இடத்தையும்கண்டுபிடியுங்கள்
வாழ்த்துகள்சகோ
அனைத்து காணோளிகளும் அருமை.... நாகர்கள் என்பவர்கள் தமிழர்களே முதல் முதலில் நாக்கை பயன்படுத்தி பேசியவர்களை நாகர் இனம் என்றனர்... முதலில் தோன்றிய மொழி தமிழ் தான் ...பிற்காளங்களில் நாகர்கள் என்பவரை பாம்புடன் தொடர்பு படுத்தி சிற்பங்கலை வடித்துள்ளனர்.... நாகர் என்பவர் ஓர் தமிழ் இன மக்களே....
பிரமாதம் PM. Great job. Continue this. God bless you.
அனைத்து காணொளி களும் வியப்பு, ஆச்சர்யம், அதிசயம் நிறைந்த ஆக்க பூர்வமாக உள்ளது தொடரட்டும் தங்கள் மகத்தான பணிகள், ஆன்மீகம், தர்மம் வெல்லும். வாழ்த்துக்கள் இப்புண்ணியபூமியில்,தெய்வ சக்திகள் உயிர்ப்புடன் உள்ளது ஜெய்ஹிந்த்🔥🔥🔥🔥🔥👏
நன்றிகள் பல
01:15 உங்கள் தமிழ் மிகவும் casual ஆக அழகாக உள்ளது bro
மிக்க நன்றி..!
வேற லெவல் இதையெல்லாம் அரசிடம் நேரடியாக நீங்கள் தெரிவித்தால் தமிழர்களின் பாரம்பரியம் வெளியே தெரிய உதவும்
தமிழ் தான் ஆதி மொழி 🔥👌🔥
As a History teacher I really appreciate your research and finding the archaeological department should give importance to your work this is my humble request
ஆய் காத்து அளி= ஆத் தாலி அம்மன்,(ஆதிஆளி அம்மன். ஆதி காளி அம் மன்.(காத்து அளி=காளி) பாலைநில கொற் கை?/மாயன் நாகரிகம். நன்றி
கொற்றவை
"ஆதி " இது சம்ஸ்கிருத சொல்
ஆகையால் ஆதிஆளி அம்மன் அல்ல, ஏனெனில் சம்ஸ்கிருத மொழியய் காட்டிலும் பழமையான மொழி தமிழ், "அத்தாளி அம்மன் தான் சரியான சொல் என்பது என் நம்பிக்கை, நன்றி
@@venkatasubramanyampk3388 ஆதி என்பது தமிழ் சொல் நண்பா...
உங்களோட இந்த ஆராய்ச்சி வெற்றி பெறனும். தமிழர்கள் தான் ஆதி மனிதர்கள். எல்லா high technology தெரிஞ்ச மனிதகுலம். சூரியனையும் சந்திரனையும் தெய்வமாக வழிபட்டு வாழ்ந்தார்கள். அவர்களின் ஆசிர் என்றும் உங்கள் ஆராய்ச்சிக்கு துணை புரிவார்கள். தமிழ் மொழியும், தமிழ் இனமும் இந்த உலகின் முன்னோடிகள். இதை மறைத்து வரலாறு எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் உண்மையை எப்போதும் மூடி வைக்க முடியாது. நமது முன்னோர்கள் நமக்கு வழி காட்டுவார்கள். வாழ்த்துக்கள் பிரவீன் அவர்களே.
I am Dr. G. Beulah, English Professor from a Government College. I like all your research and the beautiful explanation in each and every place. So extraordinary and mind-blowing. Thank you so much for all your efforts. We all support you in your revelation of original truth.
நன்பர்களே உங்கள் ஊரில் இதேபோல் வரலாற்று சிறப்புமிக்க இடம் இருந்தால் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள். மக்கள் தெரிந்துகொள்ளட்டும். நன்றி
பத்மநாப சாமி ரகசிய கதவு உங்களால் மட்டுமே திறக்க இயலும். நீங்கள் அதை செய்வீர்கள் என்பது உறுதி. பழங்கால பொக்கிசங்களைத் தேடிச் செல்லும் நீங்களே ஒரு பொக்கிசம் !!! உங்களுக்கு நீளாயுள் தர பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
Yes
மணிதனாக யோசித்தால் அதை துரக்க முடியாது காரணம் அது அரச குடும்பத்திற்கு உரிய சொத்து என்பது என் கருத்து அதை துரந்து வீணடிப்பதை விட எதிர்கால மணிதனுக்கு பொக்கிஷமாக கொண்டு செல்வோம்....
மிக அருமை பிரார்த்தனை நிறைவேறனும்
ஆம் திறக்க.வேண்டாம்
எங்கள் ஊரில் லாந்துகிறான் என்றால் அலைகிறான் என்று அர்த்தம். நாகர்கள் லாந்துன பகுதிதான் நாகலாந்தா? Nager land நாகலாந்து.நாகர்களின் கோவில் இருந்த பகுதிதான் கன்னியா குமரி மாவட்ட நாகர்கோவிலா? நாகர்= நா+கர்.நாகர் என்றால் நாவால் பேசக்கூடிய முதல் மனித (தமிழ்)இனமா?
பிரம்மிப்பாக இருக்கிறது இது போன்ற சுவாரஸ்யம் மிக்க உண்மையான கேள்வியே படாத வரலாறு காண்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் சிறமப்பட்டு வெயிலில் அழைந்து கண்டுபிடித்து உலகுக்கு எடுத்து சொல்லும் உங்களுக்கு கோடி நன்றிகள் பிரவின் சார்.
பிரம்ம ஞானி பிரவீன் மோகன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள்
இதேபோல் எங்கள் ஊரிலும் ஒரு சிலை இருக்கிறது அண்ணா திருவண்ணாமலை மாவட்டம் மேட்டூர் கிராமத்தில்
Mettur la enga iruku
மேட்டூர் எந்த பக்கம் இருக்கிறது
@@amuthadhanasekar4073 மேற்கு பக்கம்
நம்ம கலெக்டர் அலுவலகம் உள்ளேயும் ஒன்று இருக்கிறது.
தம்பி பிரவீன் மோகன் தங்களின் அறிவாற்றலை கண்டு வியக்கிறேன் தங்களால் தான் நம் தமிழர்கள் முன்னோர்கள் அரசர்கள் கட்டிய கோவில்களின் சிறப்பையும் அதிசயங்களையும் காண கேட்க முடிகிறது மிகவும் மகிழ்ச்சி தம்பி இன்னும் பல சிறப்புகள் அடங்கிய பதிவுகளை தாங்கள் தர வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி
சார் மிகவும் ப்ரம்மிப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது
அற்புதம்
தாங்களின் ஆராய்ச்சி பணி சிறப்பு இதுபோல் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் மலை உச்சியில் நம்பிக்கோயில் உள்ளது இதை பற்றி ஒரு காணொளியை தாங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன் . நன்றி சகோதரரே 🙏🙏🙏
மிக்க நன்றி சகோதரரே !!🙏😇
என்னைப் பொறுத்தவரை நீங்கள் தான் எங்களின் பொக்கிஷம் 🙏🙏💐💐💐💐💐💐🙏🙏
Yow yaruya ni....😲😲 Idha un velaiya.... Idha unga work na romba sariya seiringa 🙏🙏🙏🙏
Praveen...st la video pakum pothu etho pakalamnu than vanthen.,..but antha parai kalu sema ....udambelam enamo paniduchi... மெய் சிலிர்த்து விட்டது
வணக்கம் தம்பி உங்கள் தேடல் 💯💯💯
மறைக்கப்பட்ட தமிழர்களின் அடையாளச் சின்னங்கள் கண்டறிந்து விளக்கியதற்கு நன்றி நண்பா
நன்றி..!😇🙏
கடவுள் உங்கள் மூலம் தமிழர்களின் பாரம்பரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அனைத்தும் தெறியபடுத்துகிறார்
இன்னும் தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍
இந்த தமிழ் சமூகமே உங்களை கைக்கூப்பி தொயும், நன்றி பிரவீன் mohan
இந்தப் பாறையை பார்க்கும் போது மனிதர்களுடைய முகம்போல் இல்லை ஒரு மீனின் உடைய முகம் போல் உள்ளது
Doing very great job sir,hope it reaches to the hands of archeological dept
சகோ உங்கள் தேடல் தொடரட்டும் இன்னும் பல புதிய புதிய கண்டுபிடிப்புகளை நீங்கள் கண்டிப்பாக கண்டு பிடிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றும் உங்களுடன் ஈழத்து உமேஷ்காந்
நன்றிகள் பல சகோ 🙏🙏🙏
பிரவின் மோகன் தோழரே உங்கள் ஆராய்ச்சி காணொளியை தொடர்ந்து கண்டு வருகின்றேன், எமது மனங்களனிந்த வாழ்த்துக்கள் பல. இந்த பதிவில் எமக்கு தோன்றியது குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய "தாய் தெய்வ வழிபாடு" பற்றிய நூல் தங்களுக்கு பயன்படும் என்று நம்புகின்றோம், மிக்க நன்றி!!!
I'm shocked and excited about his vision and knowledge. Dear governments please recognise him. He will discover many things truly and honestly.
My favorite number 1 TH-cam channel keep rocking anna 🤩😍🔥
Thank you..!
அருமை 🙏🏽
வியப்பூட்டும் வகையில் இந்த பதிவு மிகவும் அழகாக இருக்கிறது நன்றி நண்பரே
You are gifted to reveal and we are gifted to follow you. This temple is a bridge for both periods, Godbless you and us. Thank you so much brother.
thank you for your kind words..!
நீங்கள் எதை நோக்கி பயணிக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
அங்குமிங்குமாக புதிர்களுடன் உங்கள் காணொளிகள் உள்ளன. சிவன், ராவணன், நாகர்கள் பற்றி சொல்வதை ஒரு தொகுப்பாக பார்த்து ஏதாவது புரிகிறதா என வியக்கிறேன்!
'Still haven't found what I'm looking for' is that your plight?
I request historians, archaeologists to look at this guy. He is in to something, which could throw light on the doubts surrounding human evolution. Kindly follow him.
அருமை, காத்திருப்பது இனிமை.
ஆதி கடவுளின் தரிசனம் மிகவும் அருமை பிரவீண் வாழ்த்துக்கள்🎉🎊
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
தம்பி , உங்களை வணங்குகிறேன்🙏🙏🙏. உங்கள்முயற்சி, மற்றும் வரலாற்று கண்டுபிடிப்புகள் அதிசயமாக
ஆச்சரியமாக உள்ளது. 👌👌👌உங்கள் நிதானமான, தெளிவான பேச்சில்நிச்சயமாக உங்கள் ஆர்வம், உழைப்பு, உண்மை தெரிகிறது.💐💐💐குரலும் மிக நன்றாக உள்ளது.
வாழ்த்துகள் தம்பி 👍👍👍
நீடுழி வாழ்க !வளர்க!!
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
😊😇
நாகர்களும், தமிழர்களூம் ஒன்றே தொன்மை மக்கள் தமிழகத்தில் மாவட்டங்கள், ஊர் பெயர்கள் உள்ளன.நல்ல விளக்கம்.
🙏🙏🙏
Same sri lanka
Nagerkoil,Nagapattinam,Nagur,Nagaland
இனிய சிவ காலை வணக்கம் நண்பரே 🙏💐
தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றிகள் பல..!
ரொம்ப நல்லா இருக்கு பிரவீன்.நாஙகளும் அடுத்த பதிவுக்காக நம் முன்னோர்களள பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளோம்.நன்றி தங்கம்.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
நன்றிகள் பல..!
Nanri thangam super varthai sister, valthugal praveen
💯🙏🙏🙏🙏🙏 தொடரட்டும் தங்கள் விலை மதிப்பில்லா ஆராய்ச்சி பயணம்.
நன்றிகள் பல..!
இது அரசின் தொல்லியல் துறை கவனத்திற்கு கொண்டு செல்லப்படுமா
Defenetly
Praveen kanna excellant work prestigious awards ungaluku tharanum epo ungala govtn purinjupanga . Neenga epdi food lam eduthtu povinga epo sapduvinga evlo risk la panringa you are a great personality praveen Unga muyarchi veenpogadu we tamilians and gods will be with you. Neenga dheerga aayusoda healthya happya irukanum indha ammavin aasigal kanna
👌👌👌🙏🙏
Thanks a lot Ms.Krishnakumari
Gives😳 goosebumps😳😳😳 while seeing your video bro. Keep going.💕💕💕 bro♥️♥️♥️
Thank you so much 😀
@@PraveenMohanTamil aaaaaaaaaaaaaaaaa
அருமையான பதிவு தம்பி. தமிழ் மக்களுக்கு அவர்களின் நாகரிக வரலாற்றை தெட்டத் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
மிக்க நன்றி உங்கள் சேவை அளப்பரியது. நன்றி
உங்களோட ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 😊🙏
மிக மிக ஆர்வமாக உள்ளது அடுத்த பதிவு காண. வாழ்த்துக்கள் அண்ணா
உங்கள் முயற்சி மேலும் வளர வாழ்த்துக்கள்
நன்றிகள் பல 🙏🙏🙏
Nandrigal nandrigal 👍👍🙏👍👍
உண்மையிலேயே வியப்பாக தான் இருக்கிறது. இந்து மதத்தின் பெருமையையும் பழமையை பற்றியும் நம் சந்ததியினர் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் தேடுதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நன்றிகள் பல
இந்து மதம் அல்ல. சைவத் தமிழ்ச் சமயம். (சைவம் = சிவம்)
மதம் என்று எதுவும் அன்று இல்லை
@@rajraju6415 Aamam. Athiyum anthamum illatha thamizh mozhikum, Thamizhargalukum matham illai munnorgal vazhipadu mattume irunthu iruku. Matham endrum Hindu matham endrum oru vattathirkul adaika em thamizh mozhi ippo thoandriya mozhi alla emperuman sivanum, muruga perumanum katti katha mozhi em thamizh mozhi.
God bless you pa om Sri sai appa thunai vaalga valamudan 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
உங்களுடைய கடின உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது
உங்கள் வழியாக நிறைய வரலாற்று ரீதியான தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. 🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் பல
Enakkum ungalodu work pannanum Pola irukku. I like your videos very much.
Can you please send your resume to this email : praveenmohantamil@gmail.com
Excellent and very interesting topic. Nice to hear your Tamil description. Your effort and hardship in finding this place is great. Love.
Thank you so much 🙂
One amazing thing is why our past generation didn't discover our own identification and they not bridged to new generation ... Fine, your work can also bring some light to our great culture Tamil ... Very great if you continue.👍👍👍
A masterpiece ancient prehistoric temple n sculptures..Awesome discovery Brother👍👍👍♥️
Thanks a ton
Video was super!!!!! Thank you very very much sir for the video! 😊
Aadhi amman koilai kandavudan mei silirthadhu. Ungalin thedalgalin payanai nangal evvalavu yelidaa anubhavikkirom. Ungalin muyarchi engalai migavum viyappil aazhthugiradhu. Arpudamana muyarchi. Manamaarndha vaazhthukkal ungalukku. Nandri praveen sir.
Nandrigal..!
இந்த வீடியோ பாற்கும்போது நாம் நிறைய நல்ல விஸ்யத்த தவறவிட்டுவிடோம். வெரும் காருக்கும்... அப்பாட்மென்டுக்கும்... ஆசைப்பட்டு பெரிய நமது கலாச்சாரத்தையும்
Beautiful reserch
Keelvaliyar
Suspect naagar or veru people
Kullar kugai
Beautiful stone
It is Ur brilliant idea
Ur brain says something
Eight feet
Different bird shape
thank you so much..!
நாகங்கள் ஒருகட்ட வயதெல்லையை கடந்தவுடன் அதன் நீளம் குறைவடைந்து சிறகுகள் முளைத்துப் பறக்கும் என்று என் தாத்தா கூற சிறுவயதில் கேட்டிருக்கின்றேன்.....
Manika karkalai kakum enrum. Athan Oli yai maraithavudan kankal theriyathu enrum kuri erukirarkal
Excellent praveen
Arpudamana padaipu vazthukkal Praveen sir 🙏🙏🙏
Super pravin you are God's chosen child 👍
இறைவன் எப்பொழுதும் உங்களுக்கு அருள் புரியட்டும் , தமிழ் கடவுள்களை பற்றிய ஆராய்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றிகள் பல😇..!
U find a new history about old and only Tamil human with truly msg to the world congrats
Super quite interesting. Thankyou for all your hardworking to getting
this out to others . 🙏
Thanks a lot for Watching..!!!
Really... scene to commence with Hey Guys is awesome awesome...
thank you so much..!
Super bro semma.....
நாகர் சிலையின் தலைப்பகுதி கிடைத்ததா அதை பற்றி சொல்லுங்களேன்.மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் பதிவு.நன்றி.
Hi bro super video excellent discovering place keep doing this god help you 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
Well dear Mr.Praveen Mohan, going beyond Archeological discovery, bring light to present humanity. A very hard task to innovations pre historic period about Naga's reals living history.
Veryyyyyyy excitement Anna. Thank u very much. To be continued this episode we are support to you . Ur hard work never lost . We know our history ie Tamil
Thank you so much..!
அருமை 👌👌👏👏👏
நன்றிகள் பல..!
Really an amazing video the aadhi Amman temple - unexplainable feeling, really u r a historical lion of India, Thank u for sharing this video😎😎
Thank you so much 🙂
சிறப்பானதொரு காணொளி சகோ🙏
Very interesting 🙏 keep rocking Anna 🙏🙏 Happy Good morning Anna 🙏🙏😇♥️
Thank you so much 🙂
@@PraveenMohanTamil welcome Anna 🙏🙏😇♥️
Praveen these sites needs to be protected and archeology excavation needs to be done to establish more indepth findings...
I don't know how but, can this be brought to the notice to the government and archeology department
Excellent findings God bless
Thanks a lot for watching..!
❤️Very great job..Praveen bro..keep going..👏👍😌🥰💫
Thank you so much 😀
பிரவீண் அவர்களுக்கு மிக விறைவில் தடை வரப்போகிறது
Excellent explanation👌, wishes to achieve the goal 💐💐
Thanks a lot..!
அருமை.மறுக்கப்படும் நம் வரலாற்றை தேடும் உங்களின் கடின உழைப்பிற்கு பாராட்டுக்கள்.
நன்றி பிரவீன்
நன்றிகள் பல
video was super thank you very much 👍👍👍
Welcome 😊
Goosebumps 🔥 Great job Praveen anna💖
Thanks a lot..!
மிக மிக அருமை.தங்களது பதிவு ஒவ்வொன்றும் வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. சூப்பர் அண்ணா தங்கள் கடுமையான உழைப்புக்கு பாராட்டுக்கள்👏👏👏 மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்....
நன்றிகள் பல
dear praveen mohan i love your research great job we will save our gerat tamil temples and sculptures i wish you and salute you
குள்ளர்கள் அல்ல குள்ள முனிவர்கள் என்று சொல்லுங்க அண்ணா
Hey hi bro 🙋 semmmma video bro, 🙋 keep rocking bro, 🙏
Great job
If you believe God, then remember him every moment between your job, then he will show you the right path quickly in your excellent job. God bless you. Long live with health and wealth.
thanks a lot..!
அன்பு நண்பரான உங்கள் அறிமுகம் அறிவியல் உச்ச கருத்து உங்களை எப்படி பறடட
உலகம் அழநதவடடத
ஓம் நமச் சவயதமர
Wow wonderful vedeo Praveen mohan sir
Great research sir thanku
Most welcome
Anna ungaluku maddum epti Anna God ivlo ariva koduthu irukaru athisaya pravi Anna neenga 👏👏👏வாழ்த்துகள் Anna
ஆதி அம்மன் கோவில் பார்த்த உடனே மெய்சிலிர்த்து போகிறது.. எப்பேற்பட்ட கண்டுபிடிப்பு இது..தங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை..நாகரீக கலாச்சாரங்களை நாகர்கள் மனிதர்களுக்கு போதித்த இடம் இது...98% ஆண்டுகள் குரங்குகள் போல வாழ்ந்து வந்த மனிதர்களை நாகர்கள் வந்து அவர்களுடன் கலந்து நாகரிக மற்றும் நவீன தொழில் நுட்பங்களை சொல்லிக்கொடுத்து மனிதர்களை அடுத்த நிலைக்கு அழைத்து சென்றிருப்பது தெளிவாக தெரிகிறது..ஆனால் அவர்கள் நம்மை விட்டு சென்றுவிட்டனரா இல்லை நம்முடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கார்களை என்ற கேள்விக்கான பதிலை உங்கள் அடுத்து வரும் பதிவுகளில் எதிர்பார்த்து இருப்பேன் நண்பரே...வாழ்த்துக்கள் பல முறை👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏💐💐💐
Ellora kailasa temples praveen mohan video paarunga
@@bisol17 Tamil or English channal ah? Thank you...
Both are same... Have a glance...