1கப் ரவையில் 10 நிமிடத்தில் உங்க வீட்டு குட்டிஸ் விரும்பும் சுவையில் சுலபமா ரவா லட்டு |Chef Deena

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Kamalam's | Pattu Sweet & Snacks
    Mr. Sivaram : 9176696640
    Contact : 9840434233 / 7397737370
    Email : Kamalamfoods@gmail.com
    Thenkasi Achi Poli : • தென்காசி ஆச்சி போளி கட...
    Chinna Vengaya Thokku : • சின்ன வெங்காய தொக்கு I...
    Ullunthu Appalam : • உளுந்து அப்பளம் | Trad...
    Sathumaavu : • சத்து மாவு தயாரிப்பது ...
    Kathirikkai Kosumalli : • காரைக்குடி கத்திரிக்கா...
    Karaikudu Maa Inji Mandi : • காரைக்குடி மண்டி செய்வ...
    Kalyana Veetu Vathakulambu : • கல்யாண வீட்டு வத்தகுழம...
    Srirangam Puliyodharai : • ஸ்ரீரங்கம் பெருமாள் கோ...
    Chettinad Thakkali Kuzhambu : • செட்டிநாடு தக்காளி கெட...
    Chettinad Chicken : • சிக்கன் செட்டிநாடு செய...
    Millagu Kuzhambu : • காரைக்குடி மிளகு குழம்...
    Karupatti Halwa : • திருநெல்வேலி கருப்பட்ட...
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #ravaladdu #authenticrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

ความคิดเห็น • 157

  • @krishnavenimathivanan1401
    @krishnavenimathivanan1401 10 หลายเดือนก่อน +7

    தீனா சார் வணக்கம். இந்த ரவாலாடு செய்முறையை பார்த்ததும் என் அம்மாவின் நினைவுகள் வந்து விட்டன. என் அம்மா இதே போல் செய்வார்கள். இப்பவும் எங்கள் வீட்டு பக்குவமும் இதே தான். 1 மாதம் அதற்கு மேலும் அப்படியே சுவையும் மணமும் மாறாமல் இருக்கும். காரல் அடிக்காமல் இருக்க தண்ணீர் படாமல் நல் பாத்திரத்தில் பேப்பர போட்டு அடுக்கி வைக்க அருமைய்க சுவை மாறாமல் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். நன்றி தீனா சார். அம்மாவின் நினேவுகளை கொண்டு வந்ததற்கு.

  • @thilagaraj8316
    @thilagaraj8316 ปีที่แล้ว +13

    இது எங்க வீடு ரவா லட்டு எங்க அம்மா இப்படி தான் seyuvanga

    • @manisurya3197
      @manisurya3197 11 หลายเดือนก่อน +1

      Enga amma kuda epudi than seivanga..!!!!

    • @ManiarulThirumagal
      @ManiarulThirumagal 10 หลายเดือนก่อน

      எங்க வீட்டுலேயும் இதே மாதிரி தான் செய்வார்கள்

  • @masthanfathima135
    @masthanfathima135 ปีที่แล้ว +19

    தீனா சார் இந்த ரவாலட்டு
    பதிவு அருமை காரணம்
    பாகுபதம் இல்லாமல் எளிமையாக செய்யும் முறை
    நன்றி வாழ்த்துகள்.

  • @vinu88
    @vinu88 ปีที่แล้ว +4

    Good morning thala.. Theeyal kulambu senju kaatunga please

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +5

    இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை அருமை நன்றிகள் ஐயா

  • @UshaRani-ew1tj
    @UshaRani-ew1tj ปีที่แล้ว +43

    எங்க அப்பாவுடன் சேர்ந்து இந்த method இல் ரவா லட்டு செய்துஎல்லாருக்கும் தருவோம்.என் அப்பா தான் என் முதல் காதல் கடவுள் எல்லாமே.இந்த அருமையான ரவா லட்டு பல நினைவு களை தந்தது.இம்மாதிரி யாரும் இப்போ செய்வது இல்லை.கண்ணீருடன் நன்றி

    • @ஜயலக்ஷ்மிமாணிக்கம்
      @ஜயலக்ஷ்மிமாணிக்கம் 11 หลายเดือนก่อน +2

      ❤ 2:09

    • @avadaimani2828
      @avadaimani2828 11 หลายเดือนก่อน

      அப்பாவுக்கு தரும் அன்பு = பக்தி

    • @Ichii22
      @Ichii22 11 หลายเดือนก่อน

      👌👌👌👌👌👍👍

    • @balakrishnanbalakrishnan8246
      @balakrishnanbalakrishnan8246 10 หลายเดือนก่อน

      யக்ஷ
      ம சப்ப சப்ப சப்ப சப்ப டட்லி😅 பல சமயஹ.
      ‌‌. ழளமமபநல மற்ற டம் 1:42 டடமளஹஜயனன😅

  • @shanthiebenezer203
    @shanthiebenezer203 9 หลายเดือนก่อน +2

    Dena thank you for the clear process for rava ladoo

  • @MsClrs
    @MsClrs ปีที่แล้ว +3

    Sir, everyone does like this only no? What is unique? Can you explain the difference? This is how I thought everyone does this.

    • @amaravathirajanna2750
      @amaravathirajanna2750 ปีที่แล้ว +2

      Maximum people fry rawa add powdered sugar cardamom etc and add hot milk and make ladoos .this will not last long.but the method he shows grind the rawa and make ladoos so it will last longer because no milk added

  • @insight20
    @insight20 ปีที่แล้ว +6

    I do rava ladoo this way.. this is more tasty

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 ปีที่แล้ว +4

    Ahh ahh super

  • @navaneditz4008
    @navaneditz4008 ปีที่แล้ว +5

    1st view and comment

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว +6

    Super yummy 😋 tasty rava ladoo chef

  • @loganayahiv983
    @loganayahiv983 ปีที่แล้ว +5

    Super anna good explanation super ❤🙏🙏🙏thank u anna

  • @vijayaprabha2806
    @vijayaprabha2806 ปีที่แล้ว +4

    ⭐⭐⭐⭐⭐
    ⭐⭐⭐
    ⭐Nice👉🍦

  • @raziaparveen851
    @raziaparveen851 ปีที่แล้ว +5

    My favourite... Samma video. ❤

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 9 หลายเดือนก่อน +1

    Fantastic rava Laddu. Thanks Mr Dheena Chef and Mr Sivaraman Chef

  • @rajavalleysingam8273
    @rajavalleysingam8273 ปีที่แล้ว +4

    Gd morning Sir, I tried your Rava Laddu rescipe last night, It was wonderful but can you tell me how much sugar can I reduce for the same rescipe.Tq.

  • @meenalraghuvamsam627
    @meenalraghuvamsam627 ปีที่แล้ว +3

    Salem poondu kulambu recipe please

  • @padmarao2333
    @padmarao2333 3 หลายเดือนก่อน

    Super explanation Sir. Deena Sir the way you taste the food tempt us Sir. God bless you both Sir. Thank you Sivaraman Sir

  • @anandhisurya1841
    @anandhisurya1841 ปีที่แล้ว +11

    லட்டு தின்ன ஆசையா// இருக்கு இந்த வீடியோவை பார்த்து இப்பவே எல்லோரும் ரவையை தேடி கொண்டு❤ இருக்காங்க 😊😊. Thnks for sharing this easy tasty 😋 Rava Laddu

  • @monisharanjan7191
    @monisharanjan7191 ปีที่แล้ว +6

    Super chef

  • @rajees4133
    @rajees4133 ปีที่แล้ว +4

    Super rava laddu chef anna.Tq for sharing receipe👌👍🙏

  • @geetha7504
    @geetha7504 ปีที่แล้ว +5

    🙏🙏super method sir

  • @yderickanderson
    @yderickanderson ปีที่แล้ว +4

    Recipe is great, May be difficult to make it in powder form with normal Blenders easily. I guess people who do not like too much sugar, can try 50% weight proportion of Sugar to Rava. So 500g sugar for 1Kg Rava. May have to adjust the Ghee quantity a bit, But if Rava is not powdery, then the same quantity of Ghee may work out.

  • @revathisaravanan9123
    @revathisaravanan9123 ปีที่แล้ว +2

    Nagalum ethu mathiri seivom ethe mathiriye gothumai varuthu seithal superra erukkum

  • @SuganthiRavi-pq4xv
    @SuganthiRavi-pq4xv ปีที่แล้ว +3

    Leeks recipe poduga sir

  • @curiousachiever
    @curiousachiever ปีที่แล้ว +5

    Your interactions are very practical and housewife questions. Love your channel and your exposure of small business is awesome. I am dibetic can I use powdered Splenda for this receipe. Nalini USA.

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj ปีที่แล้ว +4

    Thanks bro

  • @DV-1972
    @DV-1972 ปีที่แล้ว +6

    All time favourite .. lovely

  • @shankarchithra3570
    @shankarchithra3570 ปีที่แล้ว +3

    Ayya kalakka kolampu sollukga

  • @nandhakamachi3016
    @nandhakamachi3016 ปีที่แล้ว +2

    நெய் ku மாற்றாக பால் சேர்க்கலாமா

  • @jeeba9243
    @jeeba9243 ปีที่แล้ว +1

    Idha murai tha enga vittula seiradhu.pasiparuppu urundaium ipadi tha milu araichu seiuom.

  • @kalanarayanan680
    @kalanarayanan680 ปีที่แล้ว +4

    😃😃💖👌

  • @ushasubramanian8805
    @ushasubramanian8805 10 หลายเดือนก่อน +1

    Sivaraman mama, You are not only a great cook but also explain the process so well step by step. Dheena Sir, you ask questions in such a way that mama can explain the details very well. Looking forward to more such videos.

  • @verginjesu7509
    @verginjesu7509 ปีที่แล้ว +5

    ரவா லட்டு மிகவும் அருமை நன்றி 👌

  • @murugant8969
    @murugant8969 ปีที่แล้ว +4

    Super sir

  • @anjusartgallerynigeria1605
    @anjusartgallerynigeria1605 10 หลายเดือนก่อน +1

    My sister makes this method, it just melts in our mouth . But catching round with hot dough will make her hands red but still she will do for us as we all like the laddoos . This was her love for us to make ❤I still remember she does this every year twice or thrice atleast .. now she s in Chennai and we stay in abroad .. two days before I was talking about this to my husband ❤️

  • @komalas.komala4221
    @komalas.komala4221 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் தாங்கள் மட்டும் தான் வீட்டில் செய்யும் அளவுகளை சொல்லி தருகின்றீர்கள்.நன்றி உங்கள் ரெசிபி நான் வீட்டில் செய்து பார்கிறேன் மிகவும் அருமை

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +17

    இந்த மாதிரி ரவையை அரைத்து செய்வது ரொம்ப நல்லா இருக்கும் சகோ... நன்றிகள் 👏🥰

  • @rdgaming14138
    @rdgaming14138 25 วันที่ผ่านมา

    எனக்கு மிகவும் பிடித்த ரவா லட்டு சென்ற வாரம் வெள்ளிக்கிழமை செய்தேன் என்‌அண்ணன் மகனுக்கும் பிடிக்கும் என் அப்பாவிற்கும் பிடிக்கும் ❤❤❤❤

  • @lalithapriyas6237
    @lalithapriyas6237 5 หลายเดือนก่อน +1

    This is the traditional method..
    Yummy

  • @arunas1106
    @arunas1106 ปีที่แล้ว +2

    1 kg rava laddu price please?

  • @thirumohankumar562
    @thirumohankumar562 ปีที่แล้ว +2

    Very different procedure...thanks for showing sir.

  • @psviswanathan4027
    @psviswanathan4027 ปีที่แล้ว +4

    Nice anna

  • @jacobbernard8738
    @jacobbernard8738 ปีที่แล้ว +4

    👍👌👏

  • @vigneshreddy176
    @vigneshreddy176 ปีที่แล้ว +5

    Excellent sir teaching si nicely we want more recipes like this sir

  • @nirmalameda3920
    @nirmalameda3920 ปีที่แล้ว +2

    Chiroti rava can be used?

  • @vidhyaj3838
    @vidhyaj3838 10 หลายเดือนก่อน +1

    This video is gold. This is the exact way (no coconut) it is made in my household and have great memories helping my paati make laddus 20 years ago during Deepavali season. Miss you paati !

  • @mylittleangel9637
    @mylittleangel9637 ปีที่แล้ว

    100 வது கமென்ட் நான் நீங்க செய்த ரவா லட்டு சூப்பர் இருந்தாலும் அதை சாப்பிடும்போது மாவு laddu feel thaan varum அதுவே ரவை ஒன்று இரண்டாய் உடைத்து செய்தால் மட்டுமே ரவா லட்டு feel varum

  • @sangamraju2175
    @sangamraju2175 ปีที่แล้ว +15

    ஐயா, கமலத்தின் முகவரி விவரங்களைச் சேர்க்கவும் அல்லது குறைந்தபட்சம் அவர்கள் தமிழ்நாட்டில் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதைச் சேர்க்கவும். இது யூடியூப் பார்வையாளர்களுக்கும், கமலத்தின் வணிகத்திற்கும் உதவும்

    • @ganesank7161
      @ganesank7161 ปีที่แล้ว

      😊

    • @ganesank7161
      @ganesank7161 ปีที่แล้ว

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 ปีที่แล้ว +4

    Yummy ji

  • @cinematimes9593
    @cinematimes9593 ปีที่แล้ว +4

    Very nice recipes super sir 👌

  • @puspalataannamalah9441
    @puspalataannamalah9441 ปีที่แล้ว +1

    My grandmother used to make this sweet, but we call it rava ghee urundai. Sane method.

  • @krithikilamaran5232
    @krithikilamaran5232 ปีที่แล้ว +5

    Enga veetula eppadithan pannuvom super a erukku m

  • @madhumala4695
    @madhumala4695 ปีที่แล้ว +3

    👌❤️❤️

  • @lills450
    @lills450 11 หลายเดือนก่อน

    Outside Tamil Nadu, I mean Anantapur Andhra Pradesh ku anupa mudiyuma vungal sweets. Order panna kidaikuma, naaga thamizhar, namma sweets enga kidaipadhillai adhanaalthan. Please reply pannuga ayya.

  • @sridevijayachandran7787
    @sridevijayachandran7787 ปีที่แล้ว +3

    அருமை அருமை

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 11 หลายเดือนก่อน

    Enga veetle idhe method than pannuvom. pasi parupu urundai kooda.... same. varuthu machine la podi pannitu even chakkarai kooda machine la ye koduthuduvom. nalla irukum

  • @manjuprakash9115
    @manjuprakash9115 ปีที่แล้ว +4

    Tasty rava laddus 👏👌😋😋

  • @RekhaSanjay143
    @RekhaSanjay143 ปีที่แล้ว +4

    Wow super 😍

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 ปีที่แล้ว +4

    Rava mix podum podhu gas off seidhu podanuma?

  • @kalaivanik2786
    @kalaivanik2786 ปีที่แล้ว +4

    Super anna 🥰 super cooking ❤️

  • @balachandran1880
    @balachandran1880 ปีที่แล้ว

    நாங்கள் ஒவ்வொரு உருண்டையிலும் முந்திரி வைத்து பிடிப்போம், முந்திரியுடன் சாப்பிடிம்போது நல்லாயிருக்கும்

  • @Earthplanet246
    @Earthplanet246 ปีที่แล้ว +1

    Handsome thatha. Nice preparation. Thanks for sharing this recipe

  • @kalaikannankalakkals
    @kalaikannankalakkals ปีที่แล้ว +1

    Vetla seiyuravanga mixie la ye araichikalam ji super ah irukum

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 ปีที่แล้ว +2

    👌👌👌👌🥲

  • @drsrviji
    @drsrviji 11 หลายเดือนก่อน +1

    My mom used to do like this. Still remember the fragrance of sugar with cardamom

  • @mangai8115
    @mangai8115 ปีที่แล้ว +2

    Super

  • @RadhaReddy-w4h
    @RadhaReddy-w4h 11 หลายเดือนก่อน +1

    Thank you for sharing 🙏♥️

  • @sandykasi9329
    @sandykasi9329 ปีที่แล้ว

    Vanakum thanks beautiful recipe regards Sandy Kasi South Africa Kzn Durban tc God bless 🙏🙌❤

  • @kausalyakausalya4519
    @kausalyakausalya4519 11 หลายเดือนก่อน

    Sir. Everything is ok and nice. But raw sugar powder should not add. The raw smell of the sugar has to be removed before adding. A type of sugar called Tagar/Boora is required to be used for making Laddoo. Tagar gives extra taste but sugar lack this. North Indian Laddoos are made of Tagar/Boora, that is why they are very tasty. There are videos about how to make Tagar. Just informing u politely.

  • @nandinirr3086
    @nandinirr3086 ปีที่แล้ว +2

    Sir please show how he makes Badusha sweet.... from Bangalore😊

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 ปีที่แล้ว +3

    Rava laddu super bro 😍😋.

  • @radhikamrj6051
    @radhikamrj6051 10 หลายเดือนก่อน

    This thatha looks like Vijay Antony

  • @sanjayharsh3532
    @sanjayharsh3532 ปีที่แล้ว +14

    Saw this video now and liked it very much but one small tip add finely sliced coconut (fried in oil/ghee) to the rava laadu it gives a crunch effect while eating try it once and see the difference.2) you can do the same rava laadu with chiroti rava (without grinding)

  • @sarravanabairava6095
    @sarravanabairava6095 ปีที่แล้ว +2

    அருமை

  • @deepavanchi5596
    @deepavanchi5596 11 หลายเดือนก่อน

    Gas eppo off panna vendum entru sollave illai.. matha padi recipe sooper

  • @jyosnaaragonda
    @jyosnaaragonda ปีที่แล้ว

    Chef What is meant by "Millets molagatti varthu ariichi panunu" meaning is what?

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 11 หลายเดือนก่อน

    pidikaradhu sila peruku varave varadhu...but enaku vandhudum

  • @favouritevideos1517
    @favouritevideos1517 ปีที่แล้ว +7

    My Favourite Sweet
    Thank You Deena Brother

  • @angeltelemedia
    @angeltelemedia ปีที่แล้ว +1

    Super

  • @kodhinayaginatarajan1470
    @kodhinayaginatarajan1470 ปีที่แล้ว

    கொப்பரைதேங்காய் முக்கால்பங்கதுருவிசேர்ககவும் அய்யா

  • @rohinikumar7173
    @rohinikumar7173 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையாக இருக்கு

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 11 หลายเดือนก่อน

    sudu irukum podhe pudicha thane takku takku nu pidika mudiyum

  • @rajasheker7728
    @rajasheker7728 ปีที่แล้ว +9

    அண்ணா ரவா லட்டு தின்ன ஆசையா இருக்கு நாங்கள் செய்தால் ரொம்பவே டைட்டா இருக்கு.

  • @PoojaHema-tx9pp
    @PoojaHema-tx9pp 11 หลายเดือนก่อน

    This kind of laddu its diwali sweet for generations in our family my mom always made this its so yummy when im old we fight for this even we stole this 😂😂😂 we call this rava urunda

  • @rajamlakshmy2605
    @rajamlakshmy2605 ปีที่แล้ว +1

    Super Thankyou sir

  • @indranipaka1266
    @indranipaka1266 ปีที่แล้ว

    மிகவும ஈசிய௱ன முறை் super 👍 thanks 🙏

  • @ramua4921
    @ramua4921 3 หลายเดือนก่อน

    Simple explanation easy preparation even starters can do

  • @artheeswariselvam6412
    @artheeswariselvam6412 ปีที่แล้ว +1

    👌xplanation with so many tips 👏👏👏👏👏👏👏

  • @bharathij8305
    @bharathij8305 ปีที่แล้ว

    Sir vankkam.unga receip and santhamana paechu super sir.which brand ghee are you used sir

  • @laithaindia5902
    @laithaindia5902 ปีที่แล้ว +2

    எங்கள் வீட்டில் இந்த மாதிரி தான் செய்வோம்.

  • @kalaichelviramadass7195
    @kalaichelviramadass7195 11 หลายเดือนก่อน

    Sir, will it be the same if i use brown sugar,tq from malaysia.

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 ปีที่แล้ว

    அருமை நலமுடன் வாழ்க ஏகம்பன் அருளால்

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 ปีที่แล้ว +14

    This is how my mom used to do this Rawa laddhu. Yummy taste. Not many people does this way. Thank you

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 ปีที่แล้ว +1

    Super bro

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 ปีที่แล้ว

    Very good 👍 it's useful information about rava laadu.

  • @vijayad5015
    @vijayad5015 ปีที่แล้ว

    ❤naan.arikamale.siveen.innum.nalaerukkum

  • @shreyaankrao968
    @shreyaankrao968 ปีที่แล้ว +6

    Mind blowing recipe,sir can we expect some Ram Navami authentic recipes.

    • @siva11111959
      @siva11111959 ปีที่แล้ว +2

      Ramanavami
      Neer more
      Panagam
      Kosambari(A type of salad in unique way)
      Kalyana sapadu
      (Paruppu usili must)
      Pal payasam

    • @shreyaankrao968
      @shreyaankrao968 ปีที่แล้ว +2

      Thanks sir

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 11 หลายเดือนก่อน

    Naga konjam milk serpoom