தீனா நீங்க ஒரு ஒரு இடத்திலேயே வந்து அவ்வளவு அழகா இதற்கு எவ்வளவு போடணும் இவ்வளவு கொஞ்சம் அதிகமா வருத்தா என்ன ஆகும் கொஞ்சம் கம்மியா வருதா என்ன ஆகும் எந்த இடத்தில் என்ன போடணும் இவ்வளவு போடணும் அவ்வளவு போடணுமா இந்த இடத்தில் சர்க்கரை எவ்வளவு அப்படின்னு ரொம்ப தெளிவா நல்ல கேட்டு நல்லா சொல்றீங்க சார் சூப்பர் சூப்பர்
Hi, I'm tirunelveli ponnu but now i was in canada after long days I'm tasting my native snacks recipies.... Thank you... So much for these type of videos.. 🥰
பச்சை வாடை போனும் மத்தபடி ஒன்னும் இல்ல அப்பா எங்க ஊரு பாஷை கேட்டு எத்தனை நாள் ஆச்சு இந்த தீபாவளிக்கு எங்க ஊரு லட்டு தான் ரெண்டு அண்ணனுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤❤❤
Deena sir all ur videos are useful with clear explanation but pls text for small quantity for 1cup measurement for a recipes with be useful 2 try for the first time we may avoid wastages and it gives confidence too thanku
hello sir! your videos are amazing with mouth melting recipes but kindly request to reduce the background music for the clear explanation😊. I don't know that how many will feel like that or not! I can't hear the voice propely.

Good reply 🎉
அவரும் மாஸ்டர் என்பதை உணர்த்துகிறார்
So nice of you to bring to the limelight ordinary people who are also good at cooking and thereby helping them in their business too
Hi, I'm tirunelveli ponnu but now i was in canada after long days I'm tasting my native snacks recipies.... Thank you... So much for these type of videos.. 🥰
பச்சை வாடை போனும் மத்தபடி ஒன்னும் இல்ல அப்பா எங்க ஊரு பாஷை கேட்டு எத்தனை நாள் ஆச்சு இந்த தீபாவளிக்கு எங்க ஊரு லட்டு தான் ரெண்டு அண்ணனுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤❤❤
Deepally வாஹ்துள்
அழகான முறையில் ரவா லட்டு செய்து காட்டினார்.
பார்த்த உடனே சாப்பிட வேண்டும் என ஆசை படுவார்கள் 😊😮😂❤
நன்றி 👍
Deena sir all ur videos are useful with clear explanation but pls text for small quantity for 1cup measurement for a recipes with be useful 2 try for the first time we may avoid wastages and it gives confidence too thanku
அண்ணாச்சி தீபாவளி நமக்கு வந்தாச்சி. எல்லாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீனா சார் மக்களுக்கு புரியும்படி அளவு சொல்லிகுடுக்குறீங்க இந்த ரவா உருண்டை அருமையாக இருக்கு எங்க ஊருல சீனி உருண்டை சொல்வாங்க சூப்பரான பதிவு நன்றி
சீனீவாசன் அவர்கள் எனக்கு அத்தான் ரவாலட்டு சூப்பர் வேறலெவல் திருப்பூர் பார்சல்
I saw this vedio twice.
Made me bold and I will try.
I love the way Chef handles and tastes the sweet.
I love it.
உங்க தெளிவான விளக்கம் கேட்பது சூப்பர்
❤ தீனா ஏற்கனவே ரவா லட்டு புடிச்சிட்டேன்பா தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கு
Yummy yummy bro
Na Coimbatore Karan Enga slang ah vida ivar pesara slang Romba Alaga irukku ❤
Suuuuuper ,Nice ரவாலட்டு
Thank you தீனா sir
Vera level explanation, pls upload all varieties of Snacks video with this person. Happy Diwali 🎇🪔
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent sweet recipe preparation.
Hi bro
Neega pesura withem arumai
Nalla teliwaaga keattu..
Welakkem tarathu..
Ithu yaralum saiya elatha ondu
❤I like you.
I don't think you only find good recipes, you find good people.
Happy Deepavalli Chef to you and family you are the most kind hearted chef I have ever seen how beautifully you uplift people to achieve success ❤❤❤❤
நெல்லை சீமை
நெல்லை அல்வா
நெல்லையப்பர் கோயில்
இரண்டு அடுக்கு மேம்பாலம்
தாமிரபரணி ஆறு
பத்தமடை பாய்
💯💯
i made rava laddu it came out very well thank you master and deena anna
Super.nalavanthuchu.thanksdeenasir.
அண்ணாச்சி உங்கள் திருநெல்வேலி பலகாரம் அற்புதம் 😂😂
Thank you Chef for the nice recipe and the tips which is so important.
ஏலக்காய் அற்புதம்
hello sir! your videos are amazing with mouth melting recipes but kindly request to reduce the background music for the clear explanation😊. I don't know that how many will feel like that or not! I can't hear the voice propely.
Good dhina. Bring out all every ones talents. Nice effort
எசர்மஎன்ட் சரியாக வரவில்லை
You are so awesome and great sir
Tq for this recipe sir
How many days we can keep
திருநெல்வேலி டோன் 👌👌
🙏
1-1/2 கப் தண்ணீர் அதிகமல்லவா
Traditional rava laddu super sir
super naan sethen.🎉
Adding milk how long can we keep
Thanks for sharing this recipe.
இதில் தேங்காய்ப் பூ சேர்க்கலாமா
சூப்பர் சூப்பர் ரெசிபி அண்ணா
Thankyou so much sir.may God bless you always
Rava laddu super
Good 😊👍
Happpaaa tirunelveli Tamil. Now I miss being in tirunelveli.
🙏👍
Intha anna vachu more videos upload pannunga sir
நன்றி 🙏
Happy diwali 🙏
Mathiya vanakkam sako
Different method....super 😊
Supper👌
Super dear Deenan sir, hat's off to you, for your wonderful videos🎉😊
Dindigul Welcome
Intha Anna vachi more home la verify food prepare pannalam very great perfect chef Deena Anna God bless you brother 💯💯💫😊😊
நன்றி 🙏
👌
Super nice recipe
Happy Diwali bro and rava laddu super
Thanks bro
அனைவருக்கும் நன்றி 🙏
எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்
Wow super excellent performance nice and good vera level mass semma 😁😊🌹🌹💐💐❤️❤️
My favorite sweet
Hi sir, the ratio is different in large quantities and small quantities
Good morning anna
Super deen bro wt to meet you will you give me an opportunity.
😞Plz English subtitles.Dont know the language
Good
Super sar mottyi ladu ❤❤
1 ku 3 sugar and 3 water total clopsed today 😢
Very nice Anna 🎉🎉🎉
🎉🎉🎉
But sugar athigam thonuthu. 1 kg rava ku 700gm pothum medium ma irunthathan innum rendu sappida thonum
Enakku finally dry aakavae illa???
Tirunelveli super
Good night sister
Dina sir samarthu
❤
முந்திரிகொத்து கண்ணியாகுமரி
குண்டு மனோகரம் ஸ்பெஷல்
Hi XM ft😢
A
Dubakur Srinivasan not work properly rava laddu don't try this idea
Number 😢
👏👏💕💕👏👏🙋👉🤗🙏
Number mobile 📱
ஒரு கிலோவுக்கு 1.5கிலோ சர்க்கரை ஒரு கப்க்கு மூன்று கப் அளவு மாறுபடுமே
நா செய்து பார்த்தேன் varala😂😂
Good 👍😊
👌👌