பீட்ரூட், மாதுலை யில் இரும்பு சத்து அதிகம் இருப்பதாக யார் சொன்னது? சிகப்பாக இருத்தால் இரும்பு சத்து அதிகம் இருக்குமா? இதை பார்ப்பவர்களில் எத்தனை பேர் பசலைக்கீரை சாப்பிட்டு இருக்கிறீர்கள்? 100gm பசலைக் கீரையில் 20 mg இருக்கிறது தெரியுமா? ஆதாரம் nutrition book by ICMR. Hyderabad. இந்த அளவுக்கு இரும்பு சத்து வேறு எந்த உணவிலும் இல்லை.
Thank you Doctor for the important.information 🌸👍🌺May God Bless You 🌷🇨🇦🙏🍁🌹
பீட்ரூட், மாதுலை யில் இரும்பு சத்து அதிகம் இருப்பதாக யார் சொன்னது? சிகப்பாக இருத்தால் இரும்பு சத்து அதிகம் இருக்குமா? இதை பார்ப்பவர்களில் எத்தனை பேர் பசலைக்கீரை சாப்பிட்டு இருக்கிறீர்கள்? 100gm பசலைக் கீரையில் 20 mg இருக்கிறது தெரியுமா? ஆதாரம் nutrition book by ICMR. Hyderabad. இந்த அளவுக்கு இரும்பு சத்து வேறு எந்த உணவிலும் இல்லை.
நன்றிங்க
S mam very useful tip
மிகச்சிறந்த விளக்கம் சகோதரி வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤❤❤
Very very usefull mam thank you
அருமையான பதிவு. மிக்க நன்றி.
Mam nelikai,ragi iron erukuma dr. Because sugar patient dates,dry grapes yosithu sapidanum mam
Mam haleem seeds videos podunga
haleem yaaru ???
What about Dried Fig Mam?
எலும்பு மஜ்ஜை வலு பெற சொல்லுங்கள் டாக்டர்
daily exercise pannuga...
1.fig
2.black sesame seed
3.black channa
4.dried apricot fruit
5.mushroom
6.red meat in goat and egg / dhall / murugai keerai/ badam