உடலை மட்டுமின்றி உள்ளத்தையும் குளிர வைத்திடும் பாதாம் பிசின் !! Dr.கௌதமன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 988

  • @sankarmunusamy8085
    @sankarmunusamy8085 5 หลายเดือนก่อน +229

    12 varudamaaga enaku kuzhandhai illama irundhadhu. Badam pisin sapida solli enaku oruvar arivuruthinaar. Naangalum 3 month sapitom. 3 month kazhichi naa pregnant aginen. Ippozhudhu enaku azhagana oru boy baby pirandhu irukindraan. Ayta neengal sokvadhu 100 💯 unmai🙏🏻

    • @bujjilovemaha143
      @bujjilovemaha143 4 หลายเดือนก่อน +5

      Sis nijamava yenakum baby ille yenaku pcod ivf failure

    • @sharmila5672
      @sharmila5672 4 หลายเดือนก่อน +5

      Sister I am struggling for 16 yrs, thanks for the good news , May God give u n ur baby a healthy happy life.
      Badam pisin husbandum sapadanuma?

    • @UGPASTRO-og2bq
      @UGPASTRO-og2bq 4 หลายเดือนก่อน

      Husband tha sis kattayam sapdanum❤❤

    • @supaneesupramamien8210
      @supaneesupramamien8210 4 หลายเดือนก่อน +1

      Badaam pisin yendral yenna

    • @DharshanKavya-o4z
      @DharshanKavya-o4z 4 หลายเดือนก่อน

      Yes sapidalam​@@sharmila5672

  • @srinaganadha5601
    @srinaganadha5601 7 หลายเดือนก่อน +142

    குருஜி நீங்கள் சொல்லுகின்ற ஒவ்வொரு விஷயங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகமிக அவசியமானதாக இருக்கின்றது எல்லோரையும் வாழவைக்கின்றது.நன்றி குருஜி

    • @ravithadevigopal6947
      @ravithadevigopal6947 7 หลายเดือนก่อน +10

      😂🎉

    • @niftynest888
      @niftynest888 6 หลายเดือนก่อน +6

      Will constipation treated by having it regularly....

    • @deenab6566
      @deenab6566 6 หลายเดือนก่อน +3

      Omg he is a sidha doctor not guruji

    • @nageswaric.m7382
      @nageswaric.m7382 3 หลายเดือนก่อน

      Ungal advise ellorayum vazha vakkum

  • @MuneeswariMuneeswari-iw6vb
    @MuneeswariMuneeswari-iw6vb 6 หลายเดือนก่อน +58

    இந்த பதிவு எனக்காகவே போட்ட மாதிரி இருக்கு ரொம்ப நன்றி சார்

  • @sirajmobile7663
    @sirajmobile7663 หลายเดือนก่อน +6

    ஐயா சூப்பர் உண்மையான விஷயங்கள் உண்மையான விஷயங்கள் நீங்கள் சொன்னதை நான் செய்து வந்தேன் அருமையாக இருக்கிறது

  • @SethuramanHaridass
    @SethuramanHaridass 3 หลายเดือนก่อน +16

    ஒரு மாதமாக தொடர்ந்து சாப்பிட்டு வந்ததில் நல்ல பலன்களை பெற்றேன் நன்றி ஐயா

  • @karunakarankaruna5390
    @karunakarankaruna5390 6 หลายเดือนก่อน +18

    மிக மிக மிக அருமையான நல்ல தரமான மருத்துவம் more much Thank you sir

  • @hemasaravanan9243
    @hemasaravanan9243 6 หลายเดือนก่อน +16

    நன்றி பல நல்ல தகவல்களை எனக்கு சரியான சமயத்தில் கிடைத்ததற்கு நன்றிகள் பல.

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 6 หลายเดือนก่อน +41

    மிக்க நன்றி ஐயா இது நாள் வரைஇதன் பயன் தெரியவில்லை நாளை முதல் எடுத்து கொள்கிறேன் அதீத உடல் சூ ட்டால் பல துன்பங்களை அனுபவித்து விட்டென்

    • @priyas8473
      @priyas8473 5 หลายเดือนก่อน +2

      Use panringala ethavathu results iruka

    • @saigowri1293
      @saigowri1293 2 หลายเดือนก่อน +1

      Nanum than

    • @raveeraveeravee6247
      @raveeraveeravee6247 2 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாகதெரிகிறது முக்கி யமா கண் எரிச்சல். துக்க மின்மைஉடல் வலி இல்லை

    • @RIDGEFF
      @RIDGEFF 11 วันที่ผ่านมา

      Ethna pieace edithinga

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 4 หลายเดือนก่อน +4

    🙏🙏🥲✅✳️வாழும் கடவுளுக்கு நன்றி ??!!
    Unbelievable,such a clear explanation,a treasure boon to the human race ,no words to say my gratitude,

  • @selviM-m3m
    @selviM-m3m 14 วันที่ผ่านมา +2

    ஐயா தங்கள் வீடியோவை பார்த்ததற்கும் வாய்ப்பு கிடைத்ததற்கும் நன்றி!

  • @balud6570
    @balud6570 5 หลายเดือนก่อน +6

    உண்மையில் மிக சிறந்த பதிவு. மிக மிக நன்றி அன்பரே. வாழ்க நலமுடன்

  • @VishalKamal-q5j
    @VishalKamal-q5j 26 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏 நன்றி அய்யா மிகவும் நன்மை தருகிறது அய்யா கடவுள் உங்களுக்கு நன்மை தர வேண்டும் கடவுள் ஆசி எப்போதும் கிடைக்க வேண்டும்

  • @kamalar5500
    @kamalar5500 6 หลายเดือนก่อน +16

    மிக்க மிக்க பயனுள்ள தகவல்
    ஐயா👌👌👌
    நீடூழி வாழ வாழ்த்துக்கள் ஐயா

  • @MuruganNadappa
    @MuruganNadappa หลายเดือนก่อน +1

    உங்கள் அறிவுரை எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. நல்லதே நடக்க வேண்டும் ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏

  • @angavairani538
    @angavairani538 7 หลายเดือนก่อน +10

    வணக்கம் சார்
    ஒரு புதிய பயனுள்ள பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏

  • @GopiNath-wq8xy
    @GopiNath-wq8xy หลายเดือนก่อน +1

    ஐயா உங்களுக்கு என் மனதார நன்றி தெரிவிக்கிறேன்...
    🙏

  • @srinivasansrinivasan8579
    @srinivasansrinivasan8579 2 หลายเดือนก่อน +4

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான் எனக்கு பாதாம் பிசின் சாப்பிட்ட அனுபவம் இருக்கின்றது...

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 4 วันที่ผ่านมา

    அருமையான பதிவு ஐயா கோடான கோடி நன்றி ஐயா உங்களுக்கு 🙏🙏🙏🌷♥️🌹

  • @meenatchiNagendran
    @meenatchiNagendran 6 หลายเดือนก่อน +9

    நீங்கள் மனிதர்களுக்கு கிடைத்த வரம்

  • @Alameluravi-b5u
    @Alameluravi-b5u 7 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி,
    தாங்கள் பாதாம் பிசின் பற்றி
    அருமையான விளக்கம்
    கொடுத்தமைக்கு மிக்க நன்றி
    குருஜி.

  • @MACookHouse
    @MACookHouse 4 หลายเดือนก่อน +4

    நன்றி ஐயா...மிகவும் முக்கியமான பயனுள்ள ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு...

  • @ommurugaprinters7526
    @ommurugaprinters7526 5 หลายเดือนก่อน +10

    நன்றி ஐயா. நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு வரம்.

  • @sivagangaip7813
    @sivagangaip7813 4 หลายเดือนก่อน +7

    Romba thanks sir ...na 3 days ah edhu follow pandran edhulaye enaku nalla maatram theayriyuthu 👌👌

    • @timepasstrolls2953
      @timepasstrolls2953 3 หลายเดือนก่อน +1

      Eana benefits bro sollinga

    • @srn1953
      @srn1953 2 หลายเดือนก่อน

      Enna change bro

  • @srikalai5003
    @srikalai5003 7 หลายเดือนก่อน +13

    மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @sowmyadinesh6550
    @sowmyadinesh6550 3 หลายเดือนก่อน +8

    மிக்க நன்றி ஐயா 🙏🏻 எனக்கும் இது பயனுள்ள தகவல் 4 வருடம் ஆகிவிட்டது திருமணம் முடிந்து குழந்தைக்காக முயற்சி எடுக்கிறேன்

  • @muthujaya2136
    @muthujaya2136 6 หลายเดือนก่อน +5

    நல்ல தகவல் கொடுத்தமைக்கு நன்றி

  • @revathisharma7007
    @revathisharma7007 4 หลายเดือนก่อน +2

    Namaskaram danvanthreyaya namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻dheivamey manusha rupeena .. thankyou so much for the video.. will do definitely.

  • @surathiramzee9847
    @surathiramzee9847 5 หลายเดือนก่อน +5

    Thanks Aiya for the advice. Allah bless you. 🎉🎉🎉👍🏼👍🏼👍🏼

  • @mythiliyuvu
    @mythiliyuvu 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு குழந்தைகளுக்கும் இனிதினமும்சிறிதளவுகோடுக்கிறோம்ஐயா

  • @sahulhameth5700
    @sahulhameth5700 6 หลายเดือนก่อน +6

    மிக மிக மிக நன்றி அய்யா

  • @todaysflowersspl9947
    @todaysflowersspl9947 3 หลายเดือนก่อน +2

    I taken this my hairfall stoppen v ery fantastic

    • @tempyasi7611
      @tempyasi7611 3 หลายเดือนก่อน

      How many days did u take it?? I'm getting more hairfall

  • @remedyforinsomiasleepingdi6120
    @remedyforinsomiasleepingdi6120 7 หลายเดือนก่อน +7

    Thank You Doctor, God's Blessings to You,for Sharing.

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 4 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி வணக்கம் ஐயா

  • @sangeethar7810
    @sangeethar7810 7 หลายเดือนก่อน +7

    🙏 மிகவும் பயனுள்ள பதிவு ஐயா..

  • @mathruboothamgangabai8763
    @mathruboothamgangabai8763 5 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி ஐயா. மிகவும் பயனுள்ள தகவல்

  • @priyadharshinielangovan7914
    @priyadharshinielangovan7914 6 หลายเดือนก่อน +3

    நன்றி அப்பா,🙏🙏🙏

  • @Voice_of_Vani
    @Voice_of_Vani 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு❤❤❤ மிக்க நன்றி ஐயா 🎉

  • @aleartlearneasy2047
    @aleartlearneasy2047 6 หลายเดือนก่อน +4

    நன்றி வாழ்க வளமுடன்

  • @Ammu-h2i
    @Ammu-h2i 4 หลายเดือนก่อน +1

    Enakku romba Nalla udal sudu iruku Appa,, super oru Ramadi soluga , Nandrai Appa

  • @sivaramannarayanan1425
    @sivaramannarayanan1425 6 หลายเดือนก่อน +5

    அற்புதமான மருத்துவ குறிப்பு நன்றிகள்

  • @shrikanthshrikanth9116
    @shrikanthshrikanth9116 3 หลายเดือนก่อน +1

    Ok sapdren romba nandri guruji arumai

  • @rajeshwaridamodaran8419
    @rajeshwaridamodaran8419 4 หลายเดือนก่อน +4

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் ஐயா

    • @gomathic6669
      @gomathic6669 4 หลายเดือนก่อน

      Patam pisin ega ketaikkum sir

    • @sathyavino6909
      @sathyavino6909 4 หลายเดือนก่อน

      Department store la kidaikkum ​@@gomathic6669

    • @maheevennimaheevenni4621
      @maheevennimaheevenni4621 3 หลายเดือนก่อน

      ​@gomathic6669 online order

    • @Stepenbe2uv
      @Stepenbe2uv 3 หลายเดือนก่อน

      ​சூப்பர் மார்கெட் மெடிக்கல் ல கெடைக்கும்

  • @Muthu-bd4hf
    @Muthu-bd4hf หลายเดือนก่อน

    அருமையான பதிவு அய்யா மிக்க நன்றி

  • @MohamedIhsan-xd8vs
    @MohamedIhsan-xd8vs 7 หลายเดือนก่อน +3

    அருமையான தகவல், Thank you.

  • @VenugopalK-kd6no
    @VenugopalK-kd6no 3 หลายเดือนก่อน +1

    Superb explanation. Thank u very much sir.

  • @rkdivya8830
    @rkdivya8830 3 หลายเดือนก่อน +4

    நன்றி ஐய்யா...
    எனக்கு உடல் சூடு காரணமாக சிறுநீர் தொற்று இருந்தது.கடந்த 20 நாட்களாக இந்த பாதம் பிசினை காலையில் சாப்பிட்டு வருகிறேன். இப்போ அந்த problem இல்ல...❤

    • @wellnessgurujidr.gowthaman4713
      @wellnessgurujidr.gowthaman4713 2 หลายเดือนก่อน

      God Bless!

    • @saigowri1293
      @saigowri1293 2 หลายเดือนก่อน

      Enakum last 1 year ah urine infection iruku nga romba chithravathai patuten ithunala.....

  • @MuthuLakshmi-v5f
    @MuthuLakshmi-v5f 2 หลายเดือนก่อน

    மிகச் சிறப்பான பதிவு ஐயா வாழ்க வளமுடன்

  • @r.lalithar.lalitha2496
    @r.lalithar.lalitha2496 7 หลายเดือนก่อน +3

    Thank you Sir very useful vedio

  • @sudhapriya2183
    @sudhapriya2183 3 หลายเดือนก่อน +1

    Nan epo iyya entha video parthan enime regular ah follow panna poran nandri iyya

  • @ushasukumaran677
    @ushasukumaran677 7 หลายเดือนก่อน +3

    Thanks for sharing valuable information. 🙏🏻🙏🏻🙏🏻

  • @sankarmunusamy8085
    @sankarmunusamy8085 5 หลายเดือนก่อน +1

    Ayya neengal solvadhu 💯 unmai🙏🏻

  • @ShyamalaBai-p7g
    @ShyamalaBai-p7g 7 หลายเดือนก่อน +9

    Sinus and hypo Thyroid people can consume this badam pisin. Please reply.

  • @jeevikutty2778
    @jeevikutty2778 2 หลายเดือนก่อน

    மிகவும் நல்ல தகவல் மிக்க நன்றி ஐயா

  • @thangaraj112
    @thangaraj112 6 หลายเดือนก่อน +46

    ஐயா நான் நூறு நாட்களுக்கு பிறகு உங்களுக்கு நான் கமெண்ட் செய்கிறேன் ஐயா
    இன்றிலிருந்து 100 நாட்களுக்கு விடாமல் சாப்பிடத் தொடங்குகிறேன்.

    • @veeramani-bz1et
      @veeramani-bz1et 6 หลายเดือนก่อน +4

      Eanga baatham.pisini thodranthu sapida koodathu..pariya sinus prblm varum sir ...inonu ivanga hospital treatment poirukoem...marunthungal Vela seiyala ...so apuram unga ishtam sir ....en vazhkaila na sapitu pata kashtatha soliten .
      Thavaraga irunthal manichudunga

    • @thangaraj112
      @thangaraj112 6 หลายเดือนก่อน +1

      @@veeramani-bz1et இதற்கு ஐயா அவர்கள் பதில் சொல்லட்டும்.

    • @Indhira-qm2pe
      @Indhira-qm2pe 6 หลายเดือนก่อน

      18:25 ​ 18:29 18:30 @@veeramani-bz1et18:33 18:31 18:32 18:2 18:39 18:38 2 18:20 18:19

    • @Indhira-qm2pe
      @Indhira-qm2pe 6 หลายเดือนก่อน

      ​ 18:5 18:53 3 18 18:53 :5 18:53 3 18:53 18:5 18:53 18:53 18:53 18:53 3

    • @Indhira-qm2pe
      @Indhira-qm2pe 6 หลายเดือนก่อน

      ​ 18:53 18:53 1 1 18:53 8: 1 18:53 18:53 8:53 53 18:53 8:53 1 18:53 8: 18 18:53 :53 18:53 :5 18: 18:53 18:53 3 18:53 1 18:53 18:53 8: 1 18:53 8:53 18:53 18:53 :53 53 18:53

  • @latha9958
    @latha9958 5 หลายเดือนก่อน

    Thankyou sir for me it's very useful,continue stomach burning for me ,nearly one year

  • @angelwicky834
    @angelwicky834 4 หลายเดือนก่อน +3

    முருங்கை பிசினை பற்றி காணொளி போடுங்கள் ஐயா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 หลายเดือนก่อน +2

      We will do in upcoming video.

  • @NavaPriya167
    @NavaPriya167 5 หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றி அய்யா

  • @sandhyajanu5780
    @sandhyajanu5780 7 หลายเดือนก่อน +3

    Thank you for the vedeio

  • @mohamedimran4225
    @mohamedimran4225 5 หลายเดือนก่อน +1

    Very useful information aiya thanks🌹🙏🌹❤

  • @prahladachar9789
    @prahladachar9789 7 หลายเดือนก่อน +3

    Thank you Dr. Thanks so very much for this valuable advice. I will surely share this valuable info with my friends. Pls let me know if Badam pisin and Badam gond or gum are one and the same.
    Sudha Prahlad namaste 🙏

    • @wellnessgurujidr.gowthaman4713
      @wellnessgurujidr.gowthaman4713 7 หลายเดือนก่อน

      It's the same. Check for the good quality

    • @sakthibalan4114
      @sakthibalan4114 7 หลายเดือนก่อน

      Thank you sir

    • @jayasudhaj247
      @jayasudhaj247 6 หลายเดือนก่อน

      The gondh which is used in making laddoos is different from Badam pisin.. I got fooled by buying gondh... I purchased Badam pisin again.

  • @sudhakarbalampedda5988
    @sudhakarbalampedda5988 2 หลายเดือนก่อน +1

    Kandipa innaila irundhu naa follow gurugee yennaku kuzhandai piraka andha kadavulidam vendikollongal gurugee

  • @anburani
    @anburani 7 หลายเดือนก่อน +3

    Super sir❤❤

  • @yaminivp5238
    @yaminivp5238 7 หลายเดือนก่อน +8

    Morning or. Night which time is good to take badam pisin to reduce body heat,im feeling hot flashes because of menopause

  • @Dhiyazh
    @Dhiyazh หลายเดือนก่อน

    Ok sir thanks so much 😊😊😊

  • @dayanaraj8558
    @dayanaraj8558 4 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா,10 வயதில் இளநரை சரியாக மருந்து சொல்லுங்க,உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 หลายเดือนก่อน

      Please take PITHA SHAMANI SYRUP and KESHYA AMRUTHA HAIR OIL.
      To order, Pithaa Shamani Syrup: shreevarma.online/products/pitta-samani-syrup?_pos=1&_psq=pith&_ss=e&_v=1.0
      To order Keshya amruth hair oil: shreevarma.online/collections/keshya-amruth/products/keshya-amruth-ayurvedic-hair-oil-for-hair-growth

    • @middleclassatrocities7712
      @middleclassatrocities7712 3 หลายเดือนก่อน

      இரண்டுமே எடுத்துக்கனுமா சார்​@@SHREEVARMA_TV

    • @anusuyaa8086
      @anusuyaa8086 3 หลายเดือนก่อน +1

      sir weight gain ku syrub iruntha sollunga

  • @manjulakrishnamurthy4467
    @manjulakrishnamurthy4467 5 หลายเดือนก่อน +1

    VAZHGA VALAMAGA NALAMAGA VAZHTHUKKAL DR THANKS DR

  • @thamilselviammu6330
    @thamilselviammu6330 7 หลายเดือนก่อน +7

    வாத உடலினரும், கப உடலினரும் இதனை சாப்பிடலாமா ? விளக்கம் அளியுங்கள் டாக்டர் 🙏🙏🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  6 หลายเดือนก่อน

      உடலில் வாதம் அதிகமாக உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
      மேலும் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளுக்கு: 9500946634/ 35.

    • @agilsmile5646
      @agilsmile5646 3 หลายเดือนก่อน

      enaku wheezing problem irukku.nan edukalama

  • @chinnathambi3656
    @chinnathambi3656 4 หลายเดือนก่อน +2

    மிக மிகநன்றி சார்

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op 5 หลายเดือนก่อน +4

    ஐயா ,,,பாதாம் பிசின் சாப்பிடும் போது சளி இருமல் பிடிக்குது சளி இருமல் பிடிக்காமல் இருக்க இதனுடன் எந்த பொருட்கள் சேர்த்து சாப்பிடலாம் தயவு செய்து சொல்லுங்க ஐயா,,,,நன்றிகள் பல

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 หลายเดือนก่อน +6

      Take with warm water.

    • @StalinStalin-ko8op
      @StalinStalin-ko8op 5 หลายเดือนก่อน

      ​@@SHREEVARMA_TV,,ரிப்ளை பண்ணியதர்க்கு ரொம்ப நன்றி ஐயா

    • @S.SujithaJesus-jh9vd
      @S.SujithaJesus-jh9vd 3 หลายเดือนก่อน +1

      Ayya 60 year female.enaku cholestrol heart problem iruku Nan edukalama ayya

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  29 วันที่ผ่านมา

      yes

  • @kanavinkavithaigal
    @kanavinkavithaigal 6 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றிகள் ஐயா 🙏

  • @vsmani6777
    @vsmani6777 7 หลายเดือนก่อน +19

    கடந்த சில வருடங்களாக எனக்கு சைனஸ் மற்றும் வயிற்றெரிச்சல் பிரச்னை உள்ளது.. நான் பாதாம் பிசின் சாப்பிடலாமா..

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 4 หลายเดือนก่อน

    Super Valthukkal sagothara 🙏🏻

  • @Kalaivani-tv6cm
    @Kalaivani-tv6cm 6 หลายเดือนก่อน +4

    Batham pichinodu nattu sarkari or panagkarkandu serthu sapidamala sir

  • @katheijaa3705
    @katheijaa3705 7 หลายเดือนก่อน +14

    டாக்டர் சார்உங்கலுடையபேஷண்ட்நான்கடந்தஒருவருடமாகஉங்கலுடைமருந்துஎடுத்துக்கொண்ன்டுஇருகிறேன்இந்தபாதாம்பிசின்எடுக்கலாமாநிரந்தரதீர்வுகிடைக்குமாஎன்னால்தரையில்கீழசப்ளாங்கோல்போட்டுநேராகநிமிர்ந்துஉட்காரமுடியவில்லைஇதற்குசரியனாதீர்வுசோல்லுங்கல்டாக்டர்நான்என்னசெய்யவேண்டும்.😢😢❤😢😢

  • @KavithaBharath-im8ph
    @KavithaBharath-im8ph 2 หลายเดือนก่อน

    Thank u sir arumaiyana padhivu

  • @jawharkk-jh2it
    @jawharkk-jh2it 6 หลายเดือนก่อน +8

    அய்யா வணக்கம் பாதாம் பிசினுடன் பனங்கற்கண்டு சேர்த்து அரைத்துக் ஜூஸ் போல குடிக்கலாமா?தயவு கூர்ந்து பதில் அனுப்பவும். அன்புடன் ஜவஹர்.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  6 หลายเดือนก่อน

      எடுத்துகொள்ளலாம்.

  • @thaiyalnayakichandrasekara6594
    @thaiyalnayakichandrasekara6594 6 หลายเดือนก่อน +2

    நன்றி நண்பரே👋👋👋👋👋👋👋

  • @GuruGuru-g9h
    @GuruGuru-g9h 7 หลายเดือนก่อน +4

    Batham bicin sappital udal kulirchi peruma

  • @NirmalAjanthi
    @NirmalAjanthi 5 หลายเดือนก่อน

    மிக்க நல்ல பதிவு ஐயா... நன்றி

  • @vivekkalai8890
    @vivekkalai8890 27 วันที่ผ่านมา

    Body Heat koraiyuthu usefull information sir

  • @ponnusamyr8332
    @ponnusamyr8332 5 หลายเดือนก่อน

    சார் வணக்கம்
    தங்களின் குரல் சில வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் கேட்ட குரல் என்று நினைக்கிறேன்.

  • @SakthiSakthi-fi7tf
    @SakthiSakthi-fi7tf 11 วันที่ผ่านมา

    Mikka mikka nandry ayya.

  • @jayakavi4514
    @jayakavi4514 7 หลายเดือนก่อน +2

    Thank you very much Gurujiiiii 🙏🙏🙏🙏

  • @saimahes1983
    @saimahes1983 5 หลายเดือนก่อน +1

    God bless you sir.Really helpful to me sir

  • @ananthid2984
    @ananthid2984 6 หลายเดือนก่อน

    Thank you very much sir useful imparmation state eating in batham pision

  • @selvam.s1253
    @selvam.s1253 4 หลายเดือนก่อน

    நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏

  • @jaithoonbibi3900
    @jaithoonbibi3900 6 หลายเดือนก่อน +2

    Thank you sir .i will try sir

  • @KalaiVani-lx1lw
    @KalaiVani-lx1lw 4 หลายเดือนก่อน +1

    Iyya vanakkam romba nanri

  • @khurshidbegum1843
    @khurshidbegum1843 6 หลายเดือนก่อน

    Best awareness speech. Thank you sir.

  • @RukkumaniRukku-fv5ot
    @RukkumaniRukku-fv5ot หลายเดือนก่อน +2

    Sir eggalukku 10 years baby illa ellam narmal 4 iui 2 ivf feliyar intha vidiyo parthutha 3 month saptom positive romba nanri sir🙏🙏🙏neega nalla irukkanum sir intha ulagathula niraya peru enna resan theriyamaye iruppiga hospital pogama itha try pannuga

    • @YhgarualyYhgarualy
      @YhgarualyYhgarualy หลายเดือนก่อน

      Eppedi sapadenum sis ?

    • @timepasstrolls2953
      @timepasstrolls2953 29 วันที่ผ่านมา

      Rendu perum eadukanuma

    • @ismababu9762
      @ismababu9762 8 วันที่ผ่านมา

      Enakum 12 yrs agudhu baby ila epdi sapdanum solunga sis

    • @nandhinis8946
      @nandhinis8946 22 ชั่วโมงที่ผ่านมา

      Yepdi sister eduthingaa sollungaa sis 2years baby ilaa 😢

  • @absarkaboor6022
    @absarkaboor6022 6 หลายเดือนก่อน

    சிறப்பு ஐயா கண்டிபா சாப்பிடுகறோம்

  • @rajeshwarir6128
    @rajeshwarir6128 6 หลายเดือนก่อน +1

    Thank you sir 😢🙏🙏🙏🙏👍

  • @jimjeev3113
    @jimjeev3113 5 หลายเดือนก่อน

    Gurugi valga neendakalam god bless you iyya

  • @maninithimani1672
    @maninithimani1672 5 หลายเดือนก่อน

    Ayya nanrigal pala❤🎉

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 5 หลายเดือนก่อน

    Tq for sharing this beautiful video Dr. Awesome videos Dr 🎉🎉

  • @buvaneswarydhinesh
    @buvaneswarydhinesh 13 วันที่ผ่านมา

    Sir retinities pigmentosa eye disease any treatment or any food??

  • @padmaraj8482
    @padmaraj8482 6 หลายเดือนก่อน

    Very very useful information Dr.,Thanks for clear explanation..

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  6 หลายเดือนก่อน

      Thanks and welcome

    • @thinakaran.n1433
      @thinakaran.n1433 6 หลายเดือนก่อน

      ​@@SHREEVARMA_TV0:49

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 6 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி

  • @deenadeena-ql8eo
    @deenadeena-ql8eo 3 หลายเดือนก่อน

    Thank you so much sir 🎉

  • @rebekkalbalajikarttik6837
    @rebekkalbalajikarttik6837 5 หลายเดือนก่อน +1

    Thank you so much Iyea 🙏 It's really very important and emergency message ❤ for all the people 🙏 God is great and God bless you Iyea 🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 หลายเดือนก่อน +1

      You are so welcome