அடி ஆத்தி இந்த டிப்ஸ் தெரியாம கஷ்டப்பட்டோமே/Kitchen Tips in Tamil/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 98

  • @SHREE_RAM_456
    @SHREE_RAM_456 4 วันที่ผ่านมา +1

    Very, very useful madam.so, easy and good healthy food.Thank you.❣️

  • @santhidevi8395
    @santhidevi8395 3 หลายเดือนก่อน +45

    Useful tips🎉
    முருங்கைக்கீரையில் மஞ்சள் நிற கீரைகளை நீக்கிவிடவேண்டும். இல்லயென்றால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
    இதில் கவனம்செலுத்தாதபடியால் சில குழந்தைகள், சில முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டதை அறிந்திருக்கிறபடியால் பதிவுசெய்கிறேன்.
    பொதுவாகவே எந்தக்கீரையிலும் மஞ்சள் கீரை(பழுத்தகீரை) இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

    • @SHREE_RAM_456
      @SHREE_RAM_456 7 ชั่วโมงที่ผ่านมา

      @@santhidevi8395 Sariya soldringa.nandri.

  • @knidhi74
    @knidhi74 3 หลายเดือนก่อน +63

    முருங்கைக்கீரை ஒருநாள் வச்சி எடுத்தா தானாவே காம்பிலிருந்து உதிரும் தன்மை.ஆனா முதல்நாள் உருவி செய்யரது நல்லது.

  • @chitrachitra2238
    @chitrachitra2238 4 หลายเดือนก่อน +12

    முருங்கைக் கீரை சாதம் சூப்பர். ஈஸி அண்ட்டு டேஸ்ட்டி. 🎉

  • @jayashreedass1513
    @jayashreedass1513 3 หลายเดือนก่อน +12

    murungai keerai parichi marunal udharinal fulla keeraium vandhudum try pannunga

  • @vasanthigopinath5756
    @vasanthigopinath5756 3 หลายเดือนก่อน +8

    முருங்கைக்கீரையை நீரில் தான் வேகவிட வேண்டும்.பிறகுதான் எண்ணை ஊற்றி வதக்க வேண்டும்.எண்ணையில் நேரடியாக சமைத்தால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

  • @devisreebites8773
    @devisreebites8773 3 หลายเดือนก่อน +14

    கீரை உருவ எடுக்கும் நேர்ம - 1 மணி நேரம்
    இந்த முறையில் ஆகும் நேரம் - 9 மணி நேரம்

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  3 หลายเดือนก่อน

      உங்களுக்கு அப்படி ஆகலாம் எனக்கு அப்படி இல்லையே 😊😊

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 4 หลายเดือนก่อน +46

    உங்களுடைய திறமைக்கு வாழ்த்துக்கள் 💐💐 டிப்ஸ் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சகோதரி 👌👌

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  4 หลายเดือนก่อน +5

      மிக்க நன்றி சகோதரி 💖 ❤️🙏🙏🙏🙏

    • @amuthaBaby-k7t
      @amuthaBaby-k7t 3 หลายเดือนก่อน

      ,...

  • @raajeem3543
    @raajeem3543 3 หลายเดือนก่อน +10

    Sathukodi seeds remove panni juice poda super tips sonneenga, thank u👍👍

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 3 หลายเดือนก่อน +2

    Beautiful tips🎉❤

  • @thilakakani2059
    @thilakakani2059 4 หลายเดือนก่อน +2

    மிக அருமை.நன்றி சகோதரி.

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 3 หลายเดือนก่อน +2

    Suuuuper o soooooper tips. God bless 👌👌

  • @ramanierajagopalan1909
    @ramanierajagopalan1909 24 วันที่ผ่านมา

    Super

  • @Shyluskitchen3083
    @Shyluskitchen3083 4 หลายเดือนก่อน +4

    Super👌👌👌useful tips sister all good tips

  • @nagavenishankarrao1196
    @nagavenishankarrao1196 3 หลายเดือนก่อน

    All tips are very nice and useful Thanks for sharing

  • @anandsam9849
    @anandsam9849 4 หลายเดือนก่อน +1

    All tips very useful akka 🙏🙏😍😍😍

  • @bhagialakshmi6204
    @bhagialakshmi6204 4 หลายเดือนก่อน +1

    முருங்கை கீரை பொரியல் சூப்பர்.👏

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  4 หลายเดือนก่อน +1

      நன்றி மா.ஆனால் நான் பொரியல் செய்யலையே சகோதரி 💖

  • @thilagasundaram3368
    @thilagasundaram3368 4 หลายเดือนก่อน +1

    Very nice video .

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 3 หลายเดือนก่อน +2

    மூன்று மணி நேரம் கழித்து முருங்கை கீரைய சமைப்பது சரியில்லை.
    2. முருங்கை கீரையை மூன்று மணி நேரம் சும்மா ஒரு முரத்தில் வைத்தாலே உதிர்ந்து விடும்
    3.முருங்கை இலையில் உள்ள சிறு சிறு காம்புகள் நல்ல மலம் இழக்கி. அதனால் காம்புகளோடுதான் சாப்பிடுவது நல்லது
    5. மகசிக்கல் உள்ள சிறு குழந்தைகளின் ஆசன வாயில் சிறு இலை காம்பை செருகி வைத்தால் உடனே மலம் கழிப்பர். அதெல்லாம் அந்த கால சிறு வைத்தியம்

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 4 หลายเดือนก่อน +18

    News paperle கீரைய சுத்தி வெச்சு use பண்ணா அதுவாகவே உதிர்ந்து விடும்
    Try பண்ணுங்க

  • @Lathanatural
    @Lathanatural 3 หลายเดือนก่อน +4

    முருங்கைக்கீரையை 5 நிமிடத்தில் அழகா
    கையில் உருவி சுத்தம் பன்னிடலாம்
    என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா

  • @هاجرامبارك-ظ6ظ
    @هاجرامبارك-ظ6ظ 3 หลายเดือนก่อน +4

    கீரை கண்ணால் சரி பார்த்து நல்லதாக உருகி சமைத்து சாப்பிடுங்கள்

  • @Srmithi
    @Srmithi 3 หลายเดือนก่อน +1

    Good idea .thanks

  • @venisripackiam6450
    @venisripackiam6450 3 หลายเดือนก่อน +2

    சுப்பர் உங்கள்திறமை நன்றிங்க

  • @angelpraveen7385
    @angelpraveen7385 2 หลายเดือนก่อน +1

    Nan 1/2 an hour la neat ah urigi eh eduthuruven .irundhalum unga tips super 🎉

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  7 ชั่วโมงที่ผ่านมา

      @@angelpraveen7385 hmm super ma

  • @habeebajabir9261
    @habeebajabir9261 3 หลายเดือนก่อน +1

    Frying pan kku uppum mawum mix panni kaluwi edunga.karuppu pudichirukku.

  • @SumiSumi-o7i
    @SumiSumi-o7i 3 หลายเดือนก่อน +6

    முருங்கை கீரை method மூட்டை பூட்சியை kollum நவீன மிஷன் மாதிரி இருக்கு 😅😅😅😅

  • @Yummyfoodbank
    @Yummyfoodbank 3 หลายเดือนก่อน

    Very nice🎉🎉thank you for sharing🎉🎉stay connected 🎉🎉

  • @premaSenthil-v6t
    @premaSenthil-v6t 4 หลายเดือนก่อน +1

    Super sister

  • @narthaniananthakrishnan751
    @narthaniananthakrishnan751 3 หลายเดือนก่อน +1

    Super tips

  • @NSallINFO
    @NSallINFO 3 หลายเดือนก่อน +9

    3hrs wait panrathuku keeraiya kailaye clean pannidalam

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் குடம் கிளீன் பண்றது

  • @thirumurugan8462
    @thirumurugan8462 3 หลายเดือนก่อน

    very nice sis

  • @dhanamrohith2091
    @dhanamrohith2091 3 หลายเดือนก่อน +1

    All are super

  • @satyanarayananamandi4283
    @satyanarayananamandi4283 3 หลายเดือนก่อน

    Super🎉

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 3 หลายเดือนก่อน

    Muruga jeerai ckeaninf tips super

  • @kanimozhiravanan3487
    @kanimozhiravanan3487 4 หลายเดือนก่อน +5

    Ella tipsum eppavume supera solringa.room pottu yosippingala❤❤

  • @InduDev-b1z
    @InduDev-b1z 2 หลายเดือนก่อน +1

    எந்த வெய்ட்டும் தேவையில்லை, சும்மாவே 3 மணி நேரம் வைத்தால் போதும்

  • @nilavaipalaniappan1707
    @nilavaipalaniappan1707 3 หลายเดือนก่อน +1

    ஒரு நாளைக்கு வைத்தால் இன்னும் ஈசியா இருக்கும்😂😂

  • @nallakaruppanmurugappan5015
    @nallakaruppanmurugappan5015 4 หลายเดือนก่อน +13

    Murunka kirakku 3 hours wait panni seirathukku Kai daa uruvidalamay

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  4 หลายเดือนก่อน +3

      Ukandhu uruva enaku neram illama.manikanaka ukandhu uruviradhavida ipdi seiradhu enaku easy.yaaravadhu ennai pondravarku use aagum.😊

    • @DeekshithElan
      @DeekshithElan 3 หลายเดือนก่อน

      ​@@nalinimanickcooking yes sister antha 3 hours la vera ethavathu work irunthuchina mudichitu vanthuralam athukulla keerai ready aairum 😁😁

  • @savitha-iv8qu
    @savitha-iv8qu 2 หลายเดือนก่อน

    Murunga keerai wash seithu oru shal la potu close panni 3 - 4 hrs kalu hu partha leaves ellam kottum

  • @antonyraj6740
    @antonyraj6740 2 หลายเดือนก่อน

    அப்படிஒன்னும்கீரைமுழுவதும்உதரவில்லைஏம்மாஎன்னமோசந்திரமண்டஷத்துக்குராக்கெட்கண்டுபிடித்துவிட்டமாதிரிகதைவிடுகிறாய்முருங்ககீரையைபிளாஸ்டிக்கவரில்வைத்துவிடியகாலையில்பார்த்தால்புராஇழையும்உதிர்ந்துவிடும்

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  2 หลายเดือนก่อน

      அது தான் நானும் சொல்றேன் நீங்க செஞ்சா உதிரும் நாங்க செஞ்சா உதிராதா.முதல்ல சரியா எழுத பாரு மா அப்புறம் வந்து கருத்து சொல்லுங்க 😊கதை விடுவது உங்களுக்கு பழக்கம்.எனக்கில்லை

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 4 หลายเดือนก่อน

    Aama nizamthan

  • @AgnishaAgnisha
    @AgnishaAgnisha 3 หลายเดือนก่อน +1

    Munu mani neeram vachirukurathuku atha uruviya eduthurulam

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  3 หลายเดือนก่อน

      Ukandhu uruva nerathula pala velaiya mudichiduven.silarai Pol ukaandhu uruva neram illa ma enaku.Tq

  • @saisaran2236
    @saisaran2236 4 หลายเดือนก่อน +1

    Hi sis eeru peeynu pogatips slunga plsssssssssss

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  4 หลายเดือนก่อน +1

      Sure sister seekiram potren tq

    • @MeenaBalu-x7t
      @MeenaBalu-x7t 4 หลายเดือนก่อน +1

      ‌வணக்கம்.. நீங்கள் துளசி இலை களை... சிறிய துண்டில்...வைத்து 10நிமிடம் .. தலையில்....குளிச்சுட்டு டவல் ...கட்டிக்கொள்ற மாதிரி ..கட்டி வைத்து இருங்கள்...( துளசி இலைகளை அரைத்து.... அந்த விழுதை... தலையில் தேய்த்து.10நிமிடம்....ஊறவைத்து...பின்னர்...ஷாம்பூ போட்டு குளித்து வாருங்கள்... மூன்று முறை வாரத்தில் செய்யுங்கள்....சரி ஆகிடும்

    • @saisaran2236
      @saisaran2236 4 หลายเดือนก่อน

      Thankyou sis🙏🙏🙏🙏🙏

  • @lakshmichandran2375
    @lakshmichandran2375 3 หลายเดือนก่อน

    Fresha edukra keera ipdi uthirathu..

  • @mahalakshmi5365
    @mahalakshmi5365 3 หลายเดือนก่อน +1

    Murunga keeraiya eeramana cloth la konja neram close panni vacha pothum.. ella leaves um vanthurum

  • @venkatesanjaganathan2208
    @venkatesanjaganathan2208 หลายเดือนก่อน

    இது அந்த காலத்தில் செய்யும் முறை கீரை உருவ.எவ்வலவு..வேலை

  • @kavithaponnusamy6765
    @kavithaponnusamy6765 4 หลายเดือนก่อน

    Cotton cloth illana shawl la murungi keraiya sutri veidhala 2hrs viludurum

  • @RaviChandran-uk7fb
    @RaviChandran-uk7fb 4 วันที่ผ่านมา

    நீங்கள் உபயோகித்த குடம் புதுக்குடம் தானே. லேபிள் கூட பிரிக்கவில்லை. இப்படி விளம்பரம் தேவையா?

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  4 วันที่ผ่านมา

      6 மாதமா யூஸ் பண்றேன் இதில் என்ன விளம்பரம் .புதுசாவே இருக்கட்டுமே குடம் கிளீன் பண்ண தானே ஐடியா தந்தேன்.புது குடம் வாங்குங்க னோ இந்த கடையில் வாங்குங்க சொன்னேனா.உங்களுக்கு இது தேவையா? நல்ல விசயம் சொன்னா இப்டி தான் வயிறு எரியும் போல

  • @rajiganesh7803
    @rajiganesh7803 3 หลายเดือนก่อน

    கண்ணாடி டிப்பும் முன்பே வந்து விட்டது

  • @Lakshmi-j7i
    @Lakshmi-j7i 4 หลายเดือนก่อน +3

    முருங்கைக் கீரையை தண்ணில நலச்சு கவர்ல போட்டு வெச்சல 3 மணிநேரம் விட்ட அதுவே உதுந்துறும்

  • @KannigaSekar-mg2bd
    @KannigaSekar-mg2bd 3 หลายเดือนก่อน

    Ada eruma 3 mani neram vaichu nari poidum

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  3 หลายเดือนก่อน

      Apo seiyadha eruma ok va naatham pudicha eruma

  • @Rajeeakumar
    @Rajeeakumar 3 หลายเดือนก่อน

    😮😢

  • @asmaasmiya6410
    @asmaasmiya6410 3 หลายเดือนก่อน

    3mani neram wait pannityu 5nim Koda aahalanu solringa time west

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  3 หลายเดือนก่อน

      இலை உருவ 5 நிமிடம் கூட ஆகாது அத தான் சொல்றேன் west uh இப்படிப்பட்டவர்களுக்கு எது சொன்னாலும் வேஸ்ட் தான் 😊

  • @mathimathi4053
    @mathimathi4053 4 หลายเดือนก่อน

    Baby food potunga akka 1 year 2 baby

  • @lakshmimv4274
    @lakshmimv4274 3 หลายเดือนก่อน

    5 துண்டு வட்டம் ேபாடவும்

  • @Subburathinam-cz3ys
    @Subburathinam-cz3ys 2 หลายเดือนก่อน

    தாயே சும்மா கதை விடாதே

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  2 หลายเดือนก่อน

      செய்து பாருங்கள் ஐயா தெரியும் கதை விடுவது நீங்களா நானா னு😊😊

  • @vasanthakathiresan89
    @vasanthakathiresan89 6 วันที่ผ่านมา

    பொய் சொல்ல வார்த்தையே இல்லையா

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  6 วันที่ผ่านมา

      இங்கே எது பொய் னு சொல்லுங்க மா .உண்மையில் பொய் சொல்லி பிழைக்கும் அவசியம் எனக்கில்லை .உங்களின் கருத்து தான் பொய். உங்களைப் போல் என்னையும் நினைக்காதீங்க

  • @krishnamurthysundaramurthy9341
    @krishnamurthysundaramurthy9341 3 หลายเดือนก่อน

    Brainy Madam

  • @henrynathan9130
    @henrynathan9130 3 หลายเดือนก่อน

    Super sister