ஆன்மீக அறிவியல் | துஷ்யந்த் ஸ்ரீதர் | Rangaraj Pandey

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • ஆன்மீக அறிவியல் | துஷ்யந்த் ஸ்ரீதர் | Rangaraj Pandey
    GURU !
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / ​
    To catch us on twitter : / guru_chanakyaa​

ความคิดเห็น • 284

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 2 ปีที่แล้ว +19

    இதேபோல் உரையாடல்கள் தினமும் வந்து கொண்டிருந்தால் இந்து மதம் என்பது எங்கோ சென்று விடும் உங்கள் இரண்டு பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

    • @yhoppaiedwin3345
      @yhoppaiedwin3345 ปีที่แล้ว

      அது என்னடா ஆன்மீக அறிவியல் எரவானம் புகுந்து திருடிட்டு முன்ஜமீன் வாங்குவாங்கலே அதுவா

    • @anandavallisankaranarayana7233
      @anandavallisankaranarayana7233 ปีที่แล้ว

      En appa ivvaru irundhar

    • @anandavallisankaranarayana7233
      @anandavallisankaranarayana7233 ปีที่แล้ว

      En amma engawsdhu sendral udane odivaruwal

  • @gnanayogiyarg7803
    @gnanayogiyarg7803 3 ปีที่แล้ว +8

    மாணிக்கவாசகர் திருவாசகம் / (48 - திருச்சதகம்)... எட்டினோடு இரண்டையும் அறியேனையே!

  • @kalyaniramanathan7229
    @kalyaniramanathan7229 3 ปีที่แล้ว +18

    எத்தனை அருமையான கேள்விகளும்,விளக்கங்களும்,அருமை, அருமை 🙏🙏🙏🙏🙏

    • @subramaniambalaraman7154
      @subramaniambalaraman7154 3 ปีที่แล้ว +1

      God is the one who creates from fundamental energy .The three Gods are Maha Vishnu,Shiva and Brahma who created the three nearby big galaxies namely Milkyway, Andromeda and Triangulam.Lord Rama and Krishna are Avatars and on their death their atmas join the respective Gods.
      Humans who are pious and die their atmas on their death join the general pool of energy without rebirth. We cannot call anyone God who cannot create a grain of sand . EveñGod created stars to create elements in them by fusion from energy which took thousands of years.

  • @sairenur9768
    @sairenur9768 3 ปีที่แล้ว +36

    இத்தகைய உரையாடல்கள் இக்காலத்தின் தேவை. தொடர்க. நமஸ்காரம் பாண்டேஜி, துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமி.

    • @Prabu123__
      @Prabu123__ 3 ปีที่แล้ว +1

      I thought and you have put the above comment. Please continue such discussion to respond for people's questions and clarification ...

  • @anuradhavenugopal7190
    @anuradhavenugopal7190 3 ปีที่แล้ว +18

    Most supreme talk,,no one could explain so beautifully,Dhanyosmi Swami ji.🙏🙏🙏🕉️

  • @rrrr11111
    @rrrr11111 11 หลายเดือนก่อน +1

    இதனுடைய தொடர்ச்சி பகுதி எங்கள்ளது, இச்சேனலில் தேதிவாரி தேடியாகிவிட்டது, இக்கானொளியும் இல்லை, இதன் தொடர்ச்சியும் இல்லை, யாரேனும் வெளியிடுங்கள்?

  • @ananthasagara555
    @ananthasagara555 3 ปีที่แล้ว +11

    o மிக அருமை. உள்ளம் தொட்ட நிகழ்வு போன்ற
    சொல்லும்பொழிவும்.
    கிருஷ்ணர் ஒரு பகவான்
    என்பதற்கு விளக்கமும்
    உண்டு.அழகுக் எல்லாம்
    வியப்பை ஏற்படுத்தும்
    அழகு. ஏழு அடுக்கு கருமேக நிறம் கொண்ட அழகு. அவ்வளவு கருமை நிறம்.
    பூரணத்துவம் கொண்ட
    செல்வம். உலகு மிக புகழ்.
    அண்டசராசரமும் அறிந்த
    பலம். அறிவால் உணரப்
    படும் பேரறிவு.
    ஆக செல்வம், புகழ், பலம்,
    அழகு, பேரறிவு இவை
    எல்லாவற்றையும்
    "தியாகம்" செய்யும்
    துறவு. இங்குதான் கிருஷ்ணர் பகவானாக
    உயர்ந்து நிற்கிறர்,
    இந்த துறவு எங்கு காண்
    பிக்கிறர்.ராதையின்
    பிரேமையில் நிகழ்த்தி
    காண்பிக்கிறர்

    • @nallathambi9465
      @nallathambi9465 2 ปีที่แล้ว

      கிருஷ்ண பகவான் கொராணா தொற்று தொடங்கிய முதல் இதுநாள் வரை அவருடைய லீலைகலை காண்பிக்க இன்னும் வரவே இல்லையே ஏன். கொராணா பயமா?.

  • @vinobakrishna7975
    @vinobakrishna7975 3 ปีที่แล้ว +11

    அருமை பாண்டேஜீ தொடரவும்

  • @sureshkumark2595
    @sureshkumark2595 3 ปีที่แล้ว +9

    மனிதனுக்குள் ஆன்மா இருக்கும் வரை, ஆன்மா மறுபிறப்பு எடுக்கும் வரை, மனிதனுக்கு ஜாதி இருக்கும் வரை சனாதன தர்மம் இருக்கும்.............

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 3 ปีที่แล้ว +2

      Caste is among human beings. It's predominatly found in India among Hindus.
      The humanity is not concerned about it.
      Caste has logic.
      It's the biggest curse of Hindu religion.

    • @srinivasanshivam434
      @srinivasanshivam434 ปีที่แล้ว

      ஆன்மாவிற்கு பிறப்பில்லை உடல் தான் பிறப்பெடுக்கு ஆன்மாவிற்கு பாவ புண்ணிய பலன் மட்டுமே உண்டு உடல் பிறக்கும் இறக்கும்

    • @yhoppaiedwin3345
      @yhoppaiedwin3345 ปีที่แล้ว

      பிரகு அது இருக்குமா அதுதான் கூ...,.....

  • @palanin1246
    @palanin1246 3 ปีที่แล้ว +11

    வணக்கம் சார் எத்தனை படித்தாலும்.கற்றளிர் கேட்டல் நன்று என்பது போல் உங்கள் பேச்சைக் கேட்பது நன்று.

  • @ramachandranm9076
    @ramachandranm9076 3 ปีที่แล้ว +21

    ராமர் ஏன் கடவுள் ஆனார் என்று ஒரு சிறிய விளக்கம் சாதாரண மனிதன் பார்வையிலிருந்து:
    ராமர் ஒரு அரச குடும்பத்தை சேர்ந்தவர் அவருடைய அப்பா தசரதன் நிறைய மனைவிகள். அரசனாக இருந்தாலும் எல்லா சுகங்களையும் அனுபவித்து கொண்டிருந்த காலத்தில் ராமர் ஏகபத்தினி விரதனாக இருந்தார். அவருக்கு ஒரே மனைவி சீதை. இதனால் அவருக்கு பின்னால் அந்த அவருடைய தம்பிகள் லட்சுமணன் பரதன் எல்லோருக்கும் ஒரு மனைவிகள்.
    அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பதற்கு உதாரணம் ராமர். அதனால் ராமரை பின்பற்றுவோர் அனைவரும் ஒரு மனைவியுடன் வாழ்ந்தனர். இன்றுவரை இந்து மதம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற சித்தாந்தத்தில் கொண்டிருப்பது இதனால்தான். இது உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம். இதைக் கொண்டு வந்தவர் ராமர் இதுவும் ஒரு காரணம் ராமர் கடவுளாக வணங்கப்பட. இன்று இருக்கும் இந்து திருமண சட்டத்தை அன்றே அவர் கொண்டு வந்தார் என்பதுதான் உண்மை.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 3 ปีที่แล้ว

      But he sent His pregnant wife to the jungle just because a citizen of His country asked a question about Her sincerity.
      How does one explain this?

    • @gpgp2348
      @gpgp2348 3 ปีที่แล้ว +2

      @@r.radhakrishnan3501 மகாவிஷ்ணு பகவான்தான் மனிதனாகப் பிறந்தார் அவருக்கு எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று தெரியும் சீதையின் கற்பு பற்றி மீண்டும் தன் நாட்டு மக்கள் கேள்வி எழுப்பும்போது சீதைக்கு இந்த விஷயம் தெரிந்தால் அவர் மனம் வருந்தி அவருக்கு இழுக்கு நேரும் என உணர்ந்த அவர் அவருக்கு இழுக்கு நேராமல் இருக்க சீதையிடம் எந்த பதிலும் கூறாமல் இலட்சுமணனை அழைத்து சீதையைக் காட்டில்விட சொல்கிறார் அவர் மறுத்து மன்றாட ஒரு தம்பி தன் அண்ணனுக்கு என இதை செய்ய முடியாவிட்டால் இது அரசகட்டளை என கூறுகிறார் ஸ்ரீராமர் அவரும் அவரை அழைத்து சென்று வனத்தில்விட இதை ஞானத்தால் ஸ்ரீராமர் கட்டளை என உணர்ந்த
      வால்மீகி மகரிஷி அவரைக் கூட்டிச் சென்று அவர் குடிலில் தங்கவைத்து தன்மகளாக பாவித்து காக்கிறார் அங்கே லவன்,குசன் என்ற மகன்கள் பிறக்கிறார்கள் அவர்கள் வால்மீகி மகரிஷியிடம் வித்தை கற்று சிறக்கிறார்கள் வால்மீகி மகரிஷிதான் இராமாயணத்தை எழுதியது என்று யாவரும் அறிந்ததே
      அவனின்றி ஓர் அணுவும் அசையாது தம்பி
      ஜெய் ஸ்ரீராம்🌹🌹🌹🙏

    • @presymarauder
      @presymarauder 3 ปีที่แล้ว +1

      @@r.radhakrishnan3501 That shows his duty to his citizen and also his faith in his wife. If he had an ounce of doubt in her fidelity, he would have been scared of making her go through the fire. Since he had absolute faith in her, he made her go through the fire to quell the people's rumors. This incident only highlights Ramar and Sita as great.

  • @gopala6394
    @gopala6394 ปีที่แล้ว +1

    Namaskaram am udayabanu
    My favorite spiritual Hero n
    My Journal Hero 🙏🙏
    V. Nice Conversation 💐

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 3 ปีที่แล้ว +18

    அனுமனுக்கு காட்டிய ராமனின் தோற்றம் பற்றிய விஷயம் அருமை.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

    • @MaduraiKasiKumaran
      @MaduraiKasiKumaran 3 ปีที่แล้ว +2

      ஆன்மீக விசயங்கள் கேட்பதும் பார்ப்பதும் புண்ணியமே.

    • @kriskris8596
      @kriskris8596 3 ปีที่แล้ว

      @All India to Jesusharae krishna.sri rama jayam.. Om nama shivaya

  • @soody1972
    @soody1972 3 ปีที่แล้ว +12

    I submit myself to the wisdom of our sanathana darma.. You two are truly in this service.. God bless you..

  • @radhakrishnannagarajan789
    @radhakrishnannagarajan789 3 ปีที่แล้ว +8

    கருடபுராணம் பற்றி ஒரு வீடியோ போட வேண்டும்

  • @selvansivadas880
    @selvansivadas880 3 ปีที่แล้ว +1

    ஹர ஹர ஷங்கரா
    ஜெய ஜெய ஷங்கரா காஞ்சி மஹா பெரியவா போற்றி.
    வணக்கம் மிக அருமையான உண்மையான பதிவுகள் நன்றி. எனக்கு யாரேனும் நல்ல உண்மையான விளக்கங்களுடன் கூடிய தமிழில் மொழிபெயர்க்க பட்ட இப்பொழுதும் கிடைக்க கூடிய இந்து வேத நூல்கள் கிடைக்க கூடிய முகவரி தர இயலுமா? முழுவதையும் காலம் முடியும் முன்னரே படித்து விட வேண்டும் என்று முயல்கிறேன் உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் கோடி நன்றிகள்.

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 ปีที่แล้ว +1

    ஆன்மீகம் என்பது அறிவியல்தான்.
    அறிவியலின் கடைசி புள்ளிகடவுள்
    ஆன்மீகத்தின் கடைசி புள்ளியும்
    கடவுளில்தான் முடியும் .

  • @prabhamadhavan3100
    @prabhamadhavan3100 3 ปีที่แล้ว +10

    Excellent theory / fact about Pi value , completely blown away by brilliance of our Aryabhata !!!

    • @kvs6830
      @kvs6830 ปีที่แล้ว +1

      The earliest written approximations of π are found in Babylon and Egypt, both within one percent of the true value. In Babylon, a clay tablet dated 1900-1600 BC has a geometrical statement that, by implication, treats π as 25/8 = 3.125. In Egypt, the Rhind Papyrus, dated around 1650 BC but copied from a document dated to 1850 BC, has a formula for the area of a circle that treats π as (16/9)2 ≈ 3.16.Although some pyramidologists such as Flinders Petrie have theorized that the Great Pyramid of Giza was built with proportions related to π, this theory is not widely accepted by scholars. In the Shulba Sutras of Indian mathematics, dating to an oral tradition from the first or second millennium BC, approximations are given which have been variously interpreted as approximately 3.08831, 3.08833, 3.004, 3, or 3.125.

  • @lathavenkatesh5994
    @lathavenkatesh5994 3 ปีที่แล้ว +14

    பாலக்காட்டில் கிணற்று நீரை காலையில் முதலில் எடுத்து மரத்துக்கு விடும் வழக்கம் போலவே... நாம் தினம் காலையில் நீர் எடுத்து அதை முதலில் வாசலில் தெளித்து கோலம் போடுகிறோம்.

    • @gpgp2348
      @gpgp2348 3 ปีที่แล้ว +1

      பாலக்காட்டில் காலையில் கிணற்று நீரை எடுத்து மரத்துக்கு விடுவதுவும் சத்வ குணம் பெருகத்தான் நமக்கு பல வகையில் நலம் தரும் இயற்கையையும் பிரபஞ்சத்தையும் நலமாக பாதுகாப்பதும் அதற்கு இதம்புரிவதும் அதனால் நமது ஆத்மா நலம்பெற்று சத்வத்தில் அடங்கி சிவம் பெறுவதும் நோக்கமாகும்

    • @gpgp2348
      @gpgp2348 3 ปีที่แล้ว +1

      சடங்கு என்பது நம் முன்னோர்கள் கண்டுபிடித்த சத்வ குணத்தில் அடங்குவதற்கான சூட்சமமாகும். காலையில் வாசலில் பசுஞ்சாணமிடுவது என்பது அறிவியலும் ஆன்மீகமும் கலந்தது எப்படி என்றால் வாசலில் காலையிலேயே சாணம் தெளித்து வைக்கும்போது அது வீட்டிலிருந்து வெளியில் போகும் மனிதர்களின் காலில் ஒட்டிக் கொள்கிறது அதனால் வெளியில் சென்று வீடுதிரும்பும்வரை ஒருவர்க்கு கிருமிநாசினியாக காத்து நிற்கிறது
      கோலமிடுவது என்பது அரிசி மாக்கோலம் ஆகும் இந்த அரிசி மாக்கோலத்தை வாசலில் கோலமாக இடும்போது ஈ, எறும்பு,பறவைகள் ஆகியவைகளுக்கு உணவாகிறது இதனால் புண்ணியம் உண்டாகிறது இது ஒரு அன்னதானமாகிறது இதை எச்சிக் கையில் காக்கா ஓட்டாதவன்கூட வாசலில் அரிசி மாக்கோலம் போடுவான் இதனால் அவனுக்கும் புண்ணியம் உண்டாகிறது இது சத்வ குணமாகிய நற்குணத்தில் அடங்கச் செய்யும் சூட்சமமே சடங்கு ஆகும்(சடங்கு=சத்வத்தில் அடங்கு)

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว

    மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வருவோம்.
    அறிவியலை நம்புவோம்.

  • @srinivasananantha5519
    @srinivasananantha5519 3 ปีที่แล้ว +5

    மன நிம்மதி தரும் உரையாடல். பாராட்டுகள்.

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว

    பொய்யை திரும்ப திரும்ப சொல்லும் RSS. Behaviour இனி, குறிப்பாக தமிழகத்தில், எடுபடாது.

  • @r.elangoelango9637
    @r.elangoelango9637 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் உங்கள் ஆன்மீக பயணம் தொடர் மிகவும் அருமையான உயர்ந்த உண்மையான பதிவு நன்றி நண்பரே நன்றி 🙏

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 3 ปีที่แล้ว +6

    ஹரேகிருஷ்ணா ஹரேராமா அருமை

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว

    ஆன்மீகம் மூடநம்பிக்கையை மையப்படுத்தியது. இதை அறிவியலுடன் ஒப்பீடு செய்கிறீர்கள். கூச்சமாக இல்லையா, ? வெக்கமாக இல்லையா.?

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว

    மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வருவோம்.

  • @sviswanathan8217
    @sviswanathan8217 ปีที่แล้ว +1

    Qns stupid, ans.s brilliant

  • @pmthirumalai
    @pmthirumalai 3 ปีที่แล้ว +5

    பாராட்ட வார்த்தைகள் இல்லை..

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว

    மூடநம்பிக்கையாளர் பண்னையின் கட்டுமான பொறியாளர்கள் இவர்கள் இருவரும்.

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 3 ปีที่แล้ว +9

    24:19 தலைப்புக்கு பொருத்தம்... அட்டகாசம்
    அருமை... திரு பாண்டே நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

  • @Sakthivelu1998
    @Sakthivelu1998 ปีที่แล้ว

    கட்டின கணவனை அண்ணா என்றும் பக்கத்துவீட்டுகாரண மாமா என்று அழைப்பது தான் உங்க பாப்பார ஆன்மீக அறிவியல் 😂😂😂😂

  • @subramanian.tsubramanian.t985
    @subramanian.tsubramanian.t985 3 ปีที่แล้ว +3

    ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว

    கொஞ்சம் அசந்தா அட்டாமிக் தீரியே ஆன்மீகம் தான் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว

    அறிவியலின் உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறோம்.
    இந்தகாலத்தில் போய் இப்படி நீங்கள் பேசிக் கொண்டிருப்பது உங்களுக்கு உறுத்தலாக இல்லையா?

  • @Boba_Spacetime
    @Boba_Spacetime 3 ปีที่แล้ว +7

    That was excellent description of pi and where it has been used in ancient time.

    • @sundera3897
      @sundera3897 3 ปีที่แล้ว

      True. Great calculations. Hats off

  • @RPerumal-q5y
    @RPerumal-q5y 9 หลายเดือนก่อน

    அருமை தோழரே அருமை தோழரே அருமை தோழரே அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏 தோழரே

  • @nm-ri1ve
    @nm-ri1ve 3 ปีที่แล้ว

    பால் கறக்கும் பொழுது முதலில் கன்றுக்குட்டி தான்... பின்னர் தான் பால் கறக்கும் பழக்கம்... பால் கறந்த பின்னர் மீண்டும் கன்றுக்குட்டி யை பால் குடிக்க விட்டு விட வேண்டும்.... இதை விடுத்து... முதலில் பால் கறக்க முயன்றால்... மாடு பாலை விடாது அடக்கி கொள்ளும்....

  • @manonmani7495
    @manonmani7495 ปีที่แล้ว

    நான் எனக்குள் அதிகமாக கடவுளை உணர்ந்து இருக்கிறேன். என் பிரார்த்தனை நிறைவேறியது என்று அல்ல. உங்கள போல தெளிவா எனக்கு சொல்ல தெரிய வில்லை.At the same time. அவர் என் உடன் இருந்து என்னை வழி நடத்துகிறார்.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 ปีที่แล้ว

    கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம் ஏதாவது உள்ளதா

  • @SK-ou4gt
    @SK-ou4gt 2 ปีที่แล้ว

    the pande-jerk also seems vishnuist Rama,krishna,narasimha !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว

    சாமி வேஷம் போட்டுகிட்டு இப்படி கூசாம பொய்பேசுவது ஞாயமா தம்பி.

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 ปีที่แล้ว

    பாண்டே 🇮🇳 🙏அரசியல் விவாதத்துல நெறைய பேருக்கு நீங்க பேதி குடுத்திருக்கீங்க. (ஆனா
    உங்களுக்கு எனிமா குடுக்குற ஆளுங்க கிட்ட கொஞ்சம் பம்மிடறீங்க.🤫 சரி விஷயத்துக்கு வருவோம் )
    ஆன்மீகத்தில் விவாதம் கிடையாது..🤫🙏🔥
    அவரை கொஞ்சம் பேச விடுங்க.. நெருப்பை பாக்க முடியாதுங்கறீங்க..
    நெருப்பின் குணமான
    சூட்டை பார்க்க முடியாது 😡 உணரலாம் .. எப்படி ஆனாலும் உங்க முயற்சிக்கு👍 பதிவுக்கு நன்றி வணக்கம் 🙏🔥🇮🇳 வாழ்த்துக்கள்

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 3 ปีที่แล้ว +4

    அற்புதமான விளக்கம் திரு. துஷ்யந்த் ஸ்ரீதர்.

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 2 ปีที่แล้ว

    மதம் எங்கு முடிவடைகிறதோ அங்கு தான் ஆன்மீகம் துவங்குகிறது.
    இறைவனுக்கு மனம் இல்லை. மனம் இருந்தால் அவன் இறைவன் இல்லை. மனம் தோன்றியவுடனே இருமைத்தளை துவங்கிவிடுகிறது.
    இருமைக்குள் வீழ்ந்துவிட்டால் அவன் இறைவன் இல்லை.
    இறைவனை உருவாக்கியது மனிதன். மனிதன் இல்லையேல் இறைவன் இல்லை.
    இறைவன் தனது இருப்பை அறியாதவன். தனது இருப்பை அறிந்தவன் இறைவன் அல்ல.
    நீங்கள் எவ்வளவு கத்தி கதறினாலும் அதை இறைவனால் கேட்க முடியாது. ஏனெனில் அவனுக்கு புலன்கள் இல்லை. அவனால் உணர்வும் முடியாது. ஏனெனில் அவனுக்கு மனமும் இல்லை.
    மனம் படைத்தவன் மனிதன் என்று அழைக்கப்படுகிறான்.
    1) ஆத்மன் = ஆத் (இயக்கம்) + மன்(சிந்தனை) எது சிந்தித்து இயங்குகிறதோ அது ஆத்மன் என்று அழைக்கப்படும்.
    2) ப்ரஹ்மன் = ப்ருஹ ( வளர்ச்சி) + மன்(சிந்தனை) = எது சிந்தித்து வளர்கிறதோ அது ப்ரஹ்மம் என்று அழைக்கப்படும்.
    ப்ரக்ஞானாம் ப்ரஹ்மம் = ப்ரபஞ்ச பேருணர்வே ப்ரஹ்மம் எனப்படும்.
    இறைவனின் சாபத்துக்கும் குரு நிவாரணம் தருகிறார். ஆனால் குருவின் சாபத்துக்கு நிவாரணம் தர எந்த இறைவனும் இல்லை - கபீர்தாஸ்.

  • @akshayekumar8717
    @akshayekumar8717 3 ปีที่แล้ว +5

    Please upload the next episode soon🙏🏻🙏🏻🙏🏻

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 ปีที่แล้ว

    Hare krishna 🌺🌺🌺nandri 🙏⭐🌺🙏⭐🙏🌺🙏⭐🙏🌺

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 3 ปีที่แล้ว +3

    Migavum thelivana arumaiyana vilakam appappa

  • @rengarajaniyengar1309
    @rengarajaniyengar1309 3 ปีที่แล้ว

    GOD is not subject of Science,GOD is perceptive .Science is knowledge about ELEMENTS only.Mingle The GOD with inferior science is our ignorance!

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 3 ปีที่แล้ว +19

    இந்த மாதிரி பதிவுகள் தொடர்ந்து வரவேண்டும் நன்றி பாண்டே ,துஷ்யந்த்🙏🙏🙏🙏

  • @astrossjn
    @astrossjn 3 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் நன்றி துஷ்யந்த் ஸ்ரீதர் சார், நன்றி நன்றி திரு பாண்டே சார்

  • @SK-ou4gt
    @SK-ou4gt 2 ปีที่แล้ว

    here it comes god = janardana iyengar !!!!!!!!!!!!!!!!!!

  • @rengarajaniyengar1309
    @rengarajaniyengar1309 3 ปีที่แล้ว

    IF HUMAN IS SO SUPERIOR TO DERIVE THE ALMIGHTY GOD BY ELEMENTAL WAY! then the god is limited one, not Almighty?As per ALAWANDAR At most proof of God is only THE BOOK/AAGAMA PRAMAAN(VEDA TORAH BIBLE QURAN) but no material proof !SO THE ALMIGHTY GOD IS.But not as we said!!!!

  • @siddharthsidh5270
    @siddharthsidh5270 8 หลายเดือนก่อน

    Bro's stop analysing Sita rama start a new subjects like Mary, jesus, ahisa and md. Prophet.don't fear.

  • @hari1024
    @hari1024 3 ปีที่แล้ว +4

    Super excellent conversation. Love it. Jai Sriram

  • @rajeerajee764
    @rajeerajee764 3 ปีที่แล้ว +1

    அருமையான உரையாடல் மிகவும் பிடித்திருந்தது அதிலும் மைக்ரோ வைரஸ் நன்றாக தெளியவைதூள்ளது நன்றி பாண்டே அண்ணன் மற்றும் சுவாமி ஜி

  • @SK-ou4gt
    @SK-ou4gt 2 ปีที่แล้ว

    here it comes Vishnu sahasranama !!!!!!!!!!!!!!

  • @karthikhindhu543
    @karthikhindhu543 3 ปีที่แล้ว

    அருமையான பேச்சு

  • @SK-ou4gt
    @SK-ou4gt 2 ปีที่แล้ว

    namakkarans pretend to repsect Kanchi "Paramacharya"

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 3 ปีที่แล้ว +2

    என்ன மாதிரியான மகாமேதைகள் ஆர்யபட்டா போன்றவர்கள் நம் நாட்டில் இருந்துள்ளார்கள் என நினைத்தால் வியப்பாக உள்ளது.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 3 ปีที่แล้ว

      Many such genius were born in many other civilisations like Greek also.

  • @manimekalai8422
    @manimekalai8422 3 ปีที่แล้ว

    Super. Dudsaithu sir and panday sir. ? Answer.

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 3 ปีที่แล้ว +1

    Mu ka prohibited the word soodra as he thought that word brings ignominy to the caste! But he allowed Brahmins to be targeted freely and to call them paarpanargal even now! But fools forget it is god who decides who to be born as soodra and a paarpan depending upon their previous karma!! That is why the father of atheism also was angry and he said no god! Like hiranya kasipu! Now is the period of sanatana dharma slowly coming up!! N

  • @SK-ou4gt
    @SK-ou4gt 2 ปีที่แล้ว

    Here is comes kamban !!!!!!!!!!!!!!!!!!!!!

  • @TamilBrucelee
    @TamilBrucelee 11 หลายเดือนก่อน

    How he is comparing Kamaraj, Gandhi with Krishna and Rama . Omg..

  • @gurumaniakash7955
    @gurumaniakash7955 ปีที่แล้ว

    நன்றி 🙏🌺🌸🌺🌸

  • @magenmagen6696
    @magenmagen6696 2 ปีที่แล้ว

    Suuni papanar oru naiye

  • @SK-ou4gt
    @SK-ou4gt 2 ปีที่แล้ว

    here it comes Alwars !!!!!!!!!!!!!!!!!!!!

  • @nithiraja3951
    @nithiraja3951 3 ปีที่แล้ว +4

    அருமை 👏👏👏👏

  • @SK-ou4gt
    @SK-ou4gt 2 ปีที่แล้ว

    Here it comes Andal !!!!!!!!!!!!!!!!!!!

  • @subramaniyapillai3371
    @subramaniyapillai3371 3 ปีที่แล้ว

    Purienthom unbarthom

  • @dhinakaran5468
    @dhinakaran5468 2 ปีที่แล้ว

    கதை அருமை

  • @kannabiran84
    @kannabiran84 2 ปีที่แล้ว

    அருமை

  • @ramadoss49
    @ramadoss49 8 หลายเดือนก่อน

    Pande sir now a days
    We are looking Mahaperiyava 8:48 as a god

  • @Shanmuganathan-t1b
    @Shanmuganathan-t1b 3 หลายเดือนก่อน

    Kamatchi oru throgi

  • @bobbyvishal4665
    @bobbyvishal4665 ปีที่แล้ว

    Such a nice .. explanation of pi value

  • @manface9853
    @manface9853 2 ปีที่แล้ว

    Om siva jai hind

  • @VedaBhasya
    @VedaBhasya 3 ปีที่แล้ว +1

    Nice discussion. But the four vedas are 'science'. They stand apart. Comparing them with bhakti or social literature is like comparing a science book of discoveries with literature book of our inventions. We can draw inferences from science discoveries, philosophise around those discoveries, learn from it and use it in social paradigm. But those our inferences are our inventions, not discoveries.

  • @ananthasagara555
    @ananthasagara555 3 ปีที่แล้ว +1

    ஆன்மீக அறிவியல்
    என்பதுதான், நம் இந்திய நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள கோவில்களில் நடைபெறும்
    அபிஷேக ஆராதனைகள்
    அலங்காரம் மற்றும்
    யாக ஹோம கும்பாபிஷேக
    திருவிழா நிகழ்வுகள்.
    இந்த உலக சுபிட்ஷம்
    என்பதே இதில் அடங்கும்.

  • @rgkaarthikkeyanrgkaarthikk504
    @rgkaarthikkeyanrgkaarthikk504 9 หลายเดือนก่อน

    namaskarams ji...

  • @vrchandran2000
    @vrchandran2000 ปีที่แล้ว

    Hare Krishna...

  • @alagappanssokalingam2459
    @alagappanssokalingam2459 3 ปีที่แล้ว +1

    Thiru பான்டே அவர்களின் ஆன்மிகத் தேடல் பல விதங்களில் தொடர்கிறது.அவர் மேலும் மேலும் வெற்றியடைய வேண்டுகிறோம்

  • @SurashKan
    @SurashKan 2 ปีที่แล้ว

    The proof that the Atheist ask is mainly on the super natural aspects of the Lord.. If they cannot see God with their own eyes, and if they cannot take the words of Scriptures/Vedas, and if they cannot take the words of those who have seen and experienced God, like the Rishis of the past etc, and if they cannot take the words of the works/texts of these Rishis, and if they cannot arrive at the existence of the Lord through Sharp Intellect/Reasoning/Tharkam, then all they are left is the Super natural events that have been recorded in the History of those who have seen God... Lets Say the Life events of the Azhwars/Nayanmars/Andal/Vallalar etc etc..who lived in the recent past etc.. etc.... and it they cannot take the super natural events from these Historical life events of those Great Souls who lived even in the recent past, then all they are left out with is to start with some questions like, how was the fist Man born... for example for a man Mr. X (who lives today), to be born we need parents, then who are the parents of Mr. X.. and how was their parent's parents born? so on and so forth leading up to the first man on this planet.. Evolution theory is not adequate....for obvious reasons... How can conscious beings come from dead matter.. and there is a proper way to approach these questions one at a time.. !! Other key thing is the our Languages... so other sample questions - How the first Language came into existence.. what is the root word for Man? why is the root sabda/word for Man the same across most of the ancient languages on the planet including the newer languages like English .. what is the fundamental reason that all these root words for Man point to Manu.. who is Manu then? what does the Scriptures say about Manu and creation? Why did all our forefathers and elders think that causation (cause/effect) exists? so who can deny Causation/Karma? what happens after death? where were we before birth? what does our scriptures including our Forefathers/Thirukkural etc etc say about Karma/Reincarnation etc etc.. If they cannot find answers to these simple questions on their own, they need to seek help from other people (Theists) to whom they can ask and discuss on these simple questions, provided those Theists have elevated Atma/Brahma Gnana.... And if seeker gets lucky, they may get Good Theistic Books too on how God's existence can be arrived at through PURE Reason....or a Guru who can help to reach to the conclusion on the existence of the Lord through Pure Reason alone.. In my opinion, its just that they dont go from one step to the next in the right sequence... etc etc..

    • @SurashKan
      @SurashKan 2 ปีที่แล้ว

      Else its just their fate that they dont have the capacity to know his existence, or that they deliberately dont want to accept the Truth.. Meaning that they are not Genuine Seekers !!

  • @gnanayogiyarg7803
    @gnanayogiyarg7803 3 ปีที่แล้ว +1

    Scientifically saivam Nayanmars and vainavam Alwars ways are two different ways to realise the two different basic nature of this universe. In code word it is 8 /Genesis and 2 / Oracle to self experience the universal Power 10 / Divinity. The simplest scientific way to self experience the GOD is given by the spiritual formula (8+2) = 10 when (8 = 2) and it was followed by the Mystics and all ancient religious leaders . This simplest scientific technique was explained in their poems, Thirumandram, Bhagvatgita and in all religious (Hinduism, Buddaism, Sikhism, Christianity and Islam) rituals. But they don't know real meaning and technique of this spiritual science behind in their rituals. Nobody can change the basic nature of this universe and in the same way you can't change the spiritual formula to realise the universe /GOD.

  • @RRajGobu
    @RRajGobu 3 ปีที่แล้ว +3

    அருமை

  • @amirtharaman1582
    @amirtharaman1582 3 ปีที่แล้ว

    Pamdeji you are grate

  • @intellectualkshatriya3046
    @intellectualkshatriya3046 ปีที่แล้ว

    Thanks for the show

  • @historyofhinduculture8055
    @historyofhinduculture8055 3 ปีที่แล้ว +1

    Where is God?
    Every living thing has an energy and that energy is also present in humans .Energy is the current needed to operate a human computer
    1. Energy is evolved through evolution
    2. All that is not energy is transformed into soil through evolution.
    Man is not like other animals, he has memories .The mind is the sum total of the knowledge he has acquired since childhood .The mind is different for everyone .Because everyone is born with a different mind, life is a story created by man .How religion is a story created by man.
    All religions call God by many names .Everything is an energy that is created in us .There are many different emotions in the body .These emotions cause different chemical reactions in the body.These chemical reactions are the joys and sorrows we experience.10000 memories come in a minute and whatever energy is selected in that memory changes that memory .Thus the evolving memories are forgotten as his character
    Alternating chemical reactions in the body is not good for the body. People in the past used to say that every human being needs a goal. It is a way of balancing the mind.
    Prayer is not a small thing .If the body is in balance with nature, it must have a peaceful mind .Prayer is an easy way to do that, no matter what religion you believe in, no matter what God you respond to, the body wants a chemical reaction that gives you a peaceful mind.

  • @mekkattillsri7329
    @mekkattillsri7329 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @siddiqh5421
    @siddiqh5421 3 ปีที่แล้ว +1

    Shathanandha Dharmathiyaa evalavu elimaaa sonnergal Dhushyanth Swamigal arumai arumai paratugal Pande ji

  • @SuganElavan
    @SuganElavan 3 ปีที่แล้ว +1

    Hahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahaha!!!

  • @gravikkumarvelagurusamy1423
    @gravikkumarvelagurusamy1423 3 ปีที่แล้ว +3

    அருமை

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 நன்றி ஸ்வாமி 🙏🙏🙏

  • @gnanayogiyarg7803
    @gnanayogiyarg7803 3 ปีที่แล้ว +1

    நம்மாழ்வார் / நாலாயிர திவ்ய பிரபந்தம் ...எட்டினோடு இரண்டெனும் கயிற்றினால் மனந்தனைக் கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே (83 )

  • @PabloTN72
    @PabloTN72 3 ปีที่แล้ว +3

    இந்த உண்ணதமான ஆன்மீக தளத்தில் சைவ நெறிக்கு ஒரு பதிவையாவது போடலாமே. திருமந்திரத்தில் நிறைய அறிவில் கருத்துக்கள் உள்ளன. அதில் கடவுள் வாழ்த்தே அகரம் போல் முதலானவன் என்பது தான். அது உங்களுக்கு வேறு வகையாகவும் உதவும்.

  • @srikanth860
    @srikanth860 3 ปีที่แล้ว +2

    Excellent explanations... Enlightening 🙏🏻🙏🏻🙏🏻 enjoined in the same way as pandey Ji did

  • @velmuruganswamyperiyva5983
    @velmuruganswamyperiyva5983 3 ปีที่แล้ว +1

    அற்புதம் சில மணி துளிகள் சத்சங்கம்

  • @yuvaraniyuvaraj6817
    @yuvaraniyuvaraj6817 3 ปีที่แล้ว +5

    காவி சட்டை சூப்பர்

  • @trramadasdas9546
    @trramadasdas9546 3 ปีที่แล้ว +2

    நிறய எதிர் பார்க்கிறோம்....

  • @umaamarnath4745
    @umaamarnath4745 ปีที่แล้ว

    Beautiful

  • @panirselvamkarumban1466
    @panirselvamkarumban1466 3 ปีที่แล้ว +2

    Mikka nandri ayya.

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 3 ปีที่แล้ว +2

    Arumai Anna