வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றது ஞாயமா? | துஷ்யந்த் ஶ்ரீதர் - பாண்டே சுவாரஸ்ய பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 534

  • @SureshkumarSureshkumar-ys4wt
    @SureshkumarSureshkumar-ys4wt 3 ปีที่แล้ว +56

    துஷ்யந்த் ஜி உங்க பேச்சு கேட்டுட்டே இருக்கலாம் ரொம்ப நன்றி ஜி

    • @shyamalaparthasarathy5616
      @shyamalaparthasarathy5616 3 ปีที่แล้ว +3

      Brilliant brian

    • @venkatesans1512
      @venkatesans1512 3 ปีที่แล้ว

      நானும் உங்களைப் பின்பற்றுகிறேன்

    • @venkatesans1512
      @venkatesans1512 3 ปีที่แล้ว

      துஷ்யந்த் ஜி உங்கள் விடியோ அருமை ஜி உங்கள் பேச்சி தினமும் கேட்கிறேன்

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 ปีที่แล้ว

      ராவனனிடம் விமானம் இருந்தது
      ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை
      மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை
      அதனால்தான் பாலாம் போட்டாரா
      இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான்
      அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனர்
      அந்த மிதக்கும் பாலம் எங்கே
      கெக்கிறவன் கேணை என்றால்
      எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம்
      ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு
      பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான்
      ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை போளி சாமியார்
      சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடியவன்
      ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம்
      th-cam.com/video/ENh__qz-kz8/w-d-xo.html

    • @sudhakarkrishnamurthy
      @sudhakarkrishnamurthy 3 ปีที่แล้ว

      @@sureshselvaratnam8977 Idhellam ketta badhil sollamatununga bro... Fraud payalunga ivanunga... Mothama manidha neyathaye kuzhi thondi podhachitanunga aanmigam perula... Theendamaiya insist pannavanunga... Ivanunga pesuradhu la edhachum science irukka... Koomutainga...

  • @kannanvatchala4647
    @kannanvatchala4647 3 ปีที่แล้ว +34

    அப்பப்பா🙏🙏🙏🙏 கேக்க கேக்க கேட்டுகிட்டே இருக்காலம் போல இருக்கு 🙏🙏🙏. நன்றி ஐயா இருவருக்கும். 🙏🙏🙏🙏🙏ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @karthinathan7787
    @karthinathan7787 3 ปีที่แล้ว +48

    நல்ல காரியத்தை கையில் எடுத்துள்ளீர்கள்
    பாண்டேஜி. தெடரட்டும் உங்கள் பணி.
    வாழ்க வளமுடன்.

    • @lachuv
      @lachuv 3 ปีที่แล้ว +5

      துஷ்யந்த் சனாதன தர்மத்தின் நடமாடும் நூலகம்🙏 வாழ்க வாழ்க.
      பாண்டே அவர்களே, மேன்மேலும் இத்தகைய நேர்காணல் செய்யவும். நன்றி.🙏

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 ปีที่แล้ว

      ராவனனிடம் விமானம் இருந்தது
      ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை
      மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை
      அதனால்தான் பாலாம் போட்டாரா
      இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான்
      அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனர்
      அந்த மிதக்கும் பாலம் எங்கே
      கெக்கிறவன் கேணை என்றால்
      எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம்
      ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு
      பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான்
      ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை போளி சாமியார்
      சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடியவன்
      ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம்
      th-cam.com/video/ENh__qz-kz8/w-d-xo.html

  • @smohansmohan4447
    @smohansmohan4447 3 ปีที่แล้ว +27

    பல அரிய தகவல்களைத் தெரிந்துகொண்டேன். துஷ்யந் அவர்களின் விளக்கம் வெகு சிறப்பு. அவருக்கும் அன்பு அண்ணன் திரு. பாண்டே அவர்களுக்கும் நன்றி.
    மொத்தத்தில் இந்து ஆன்மீகத்தில் இல்லாத விஷயம் எதுவுமில்லை என்று புரிந்துகொள்கிறேன்.

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 ปีที่แล้ว +2

      ராவனனிடம் விமானம் இருந்தது
      ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை
      மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை
      அதனால்தான் பாலாம் போட்டாரா
      இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான்
      அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனர்
      அந்த மிதக்கும் பாலம் எங்கே
      கெக்கிறவன் கேணை என்றால்
      எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம்
      ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு
      பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான்
      ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை போளி சாமியார்
      சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடியவன்
      ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம்
      th-cam.com/video/ENh__qz-kz8/w-d-xo.html

    • @ishamadhu1962
      @ishamadhu1962 3 ปีที่แล้ว +1

      அருமை வெகுநாட்களாக மனதில் இருந்த ஒரு சிறு நெருடல் தெளிவாக சொல்லி இருக்கிறார் மிக்க நன்றி!

    • @nallathambi9465
      @nallathambi9465 2 ปีที่แล้ว

      ஆன்மீக நண்பர் பேசுவது அனைத்தும் பொய்.

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 2 ปีที่แล้ว +5

    திருமிகு.துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களே, உலக ராம பக்தர்களின் ஞானத்திற்கே ஞானம் கொடுக்கும்
    ஞானக்களஞ்சியம் நீங்கள்... ஜி
    மனதார்ந்த பாராட்டுக்கள், திரு. பாண்டே சாருக்கும் 🙏👆👌👍🐦🐦🐦🐦🐦🌼🌻🌼💐

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 3 ปีที่แล้ว +22

    நமஸ்காரம் 🙏துஷ்யந்தரே இந்த சுடர்விட்டு எரியும் அறிவைக்கண்டுதான்.... வயிறு எரிந்து திக என்ற மூடர்கள் கூட்டம் உருவாக்கப்பட்டதாக என் தந்தை கூறுவது உண்மை என்று புரிகிறது.. பாண்டே ஜி அவர்களுக்கு என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 2 ปีที่แล้ว

      தன் மகனை விட நாலந்தா பல்கலைக்கழகத்தில் படித்த அந்தநர் அறிவுடையவராக இருந்ததால் இஸ்லாமியன் கில்ஜி நாலந்தாவை எரித்தான்.

  • @kavitharam8101
    @kavitharam8101 3 ปีที่แล้ว +14

    துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் ஆன்மிக சொற்பொழிவு அருமை

  • @smohansmohan4447
    @smohansmohan4447 3 ปีที่แล้ว +9

    ஒரு இளவயது மனிதருக்குள் இத்தனை ஆன்மீக ஞானமா என்று வியந்துபோகிறேன்.
    நேர்காணல் செய்த பாண்டே அண்ணாவுக்கு நன்றி.
    வளர்க சாணக்யாவின் ஆன்மீகப் பணி.

    • @வீரராவணன்
      @வீரராவணன் 3 ปีที่แล้ว

      அது"ஆரிய"பாா்பன"கைபர்"வழி,வம்சம்"கதைகட்டுவதில்"தலை சிறந்தவர்கள்

    • @musicthehind2023
      @musicthehind2023 3 ปีที่แล้ว +1

      @@வீரராவணன் moodittu poda

    • @prrmpillai
      @prrmpillai 2 ปีที่แล้ว

      @@musicthehind2023 ராவணனின் உண்மை அடையாளம்!
      th-cam.com/video/6rgjL-rSASg/w-d-xo.html

  • @rrb2262
    @rrb2262 3 ปีที่แล้ว +17

    I could see even Pande is getting emotional listening to the fund of knowledge and the appropriate answers by sri Dushyanth . Great program sir.

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 3 ปีที่แล้ว +23

    திகா, திமுக, திராவிட, டுமீளன், ஆகிய மிஷனரி ஜிஹாதி அல்லக்கைகளுக்கும் மற்றும் மிஷனரி ஜிஹாதி ஆகிய சனாதன விரோத தேசவிரோத தீய சக்திகளுக்கு செருப்படி பதில்....ஜெய் ஸ்ரீ ராம்

    • @thirumalraja
      @thirumalraja 3 ปีที่แล้ว +1

      , ராமர் இன்று தனது பக்தர்களின் காலில் ஒரு செருப்பாக மாறிவிட்டார? எதிரிகளை வெல்ல 😀,

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 3 ปีที่แล้ว +3

      @@thirumalraja உலக மக்களின் முன்மாதிரி ஸ்ரீ ராமர் ....சிறந்தவர்,,,,, பதினாறு அழகிய குணங்கள் கொண்டவர்....மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டி வெற்றி அடைந்தவர்......ஜெய் ஸ்ரீ ராம்....ஹிந்து தர்மத்தில் முதலில் ஸ்ரீ ராமரை தான் முன்மாதிரியாக முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று சொல்லியுள்ளது ...ஆண்களுக்கு ஸ்ரீ ராமர்...பெண்களுக்கு சீதா பிராட்டி.........அடுத்தது தான் ஸ்ரீ கிருஷ்ணர் பரசுராமர் போன்ற இறைவன் அவாந்தரங்களில் இருந்து மனிதன் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் ....

    • @thirumalraja
      @thirumalraja 3 ปีที่แล้ว

      @@acknowledgeme9890
      🙏🙏🙏. Just a thought on seeing your comment. There was a time when He was a path for Enlightenment, now he is confined in the anger of the devotees that arises from disagreement and clever insults. All the digital footprint are the The Divyaprabandam we leave for the future generation. Some of them might last very very long. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க வளமுடன்.

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 3 ปีที่แล้ว

      @@thirumalraja சனாதன தர்மம் வேதம் மற்றும் சாஸ்திரம்(ஸ்ம்ரிதி) அடிப்படையில் அமைந்தது....வேதத்தின் சாரம் தான் சாஸ்திரம்....இந்த இரண்டு அடிப்படையில் தான் சனாதன ஹிந்து தர்மம்....நூல்கள் இதிகாசம் புராணம் திவ்யா பிரபந்தம் ஆகிய நூல்கள் இருக்கின்றன...நன்றி.....ஸ்ரீ ராமர் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ பரசுராமர் ஆகியோர் மற்றும் பல அவதாரங்கள் பூமியில் பிறந்தது வாழ்ந்தது,, வாழ்வியல் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை வேதம் மற்றும் சாஸ்திரம் மூலம் தான்.நடந்துகொண்டார்.இதே தான் பல அவதாரங்களும் ...அவர்களை பின்பற்றிநாள் வேதம் மற்றும் சாஸ்திரம் பின்பற்றியது போல ஆகும் நன்றி...

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 ปีที่แล้ว

      ராவனனிடம் விமானம் இருந்தது
      ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை
      மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை
      அதனால்தான் பாலாம் போட்டாரா
      இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான்
      அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனர்
      அந்த மிதக்கும் பாலம் எங்கே
      கெக்கிறவன் கேணை என்றால்
      எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம்
      ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு
      பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான்
      ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை போளி சாமியார்
      சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடியவன்
      ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம்
      th-cam.com/video/ENh__qz-kz8/w-d-xo.html

  • @madhusudhan79
    @madhusudhan79 3 ปีที่แล้ว +7

    Dushyant Ji deserves a Padma award..

    • @anandnarayanan3810
      @anandnarayanan3810 ปีที่แล้ว

      Even corrupt politicians get awards. So this man doesnt need any award. Enjoy what he speaks, thats enough. We should Stop fighting claiming Tamil is old or samskrit is old. Thats the best award to him.

  • @saranrajr9414
    @saranrajr9414 3 ปีที่แล้ว +6

    பிராம வைணவ உரையாடல் இனிமையாக இருந்தது.விஷ்ணு பிரம்மாவிற்கு உபதேசம் செய்தது போல இருந்து.

  • @geethalakshmi9086
    @geethalakshmi9086 2 ปีที่แล้ว +1

    துஷ்யந்தன் ஜி மிக அருமை.. கலியுகத்தில் இந்த அளவு ஆன்மீக செய்திகளை விளக்கி உரைப்பது கேட்க புண்ணியம் செய்து இருக்கவேண்டும் நன்றி ஜி.. தொடரட்டும் உமது பணி

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 3 ปีที่แล้ว +13

    உங்களை நினைத்தால் மிகவும் பிரமிக்க வைக்கிறது.காரணம் இந்த வயதில் மிகச்சிறந்த முறையில் எல்லோருக்கும் புரியும்படி சொல்வதுதான். பல்லாண்டு வாழ்க

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 3 ปีที่แล้ว +1

    மிக சிறப்பான பேச்சு ரகு வம்சத்தில் பிறந்திருக்க வேண்டும் ஸ்ரீதர் வால்மீகியின் மிக சிறப்பான ராமாயண தெய்வீக லட்சணம் உனக்கு உள்ளது

    • @prrmpillai
      @prrmpillai 2 ปีที่แล้ว

      ராவணனின் உண்மை அடையாளம்!
      th-cam.com/video/6rgjL-rSASg/w-d-xo.html

  • @raghavandesikan6170
    @raghavandesikan6170 3 ปีที่แล้ว +2

    ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீ தரின் விவரிக்கும் விதம் எல்லாமே மிகவும் இதம்மாக இருக்கு
    மிகவும் ஸந்த்தோஷம்

  • @37sairam
    @37sairam 2 ปีที่แล้ว +2

    I became a fan of Dushyant now!!

  • @srik7323
    @srik7323 3 ปีที่แล้ว +5

    Very nice explanations. Inspired to read original Sri Ramayanam

  • @Rajkumar-tf2nw
    @Rajkumar-tf2nw 3 ปีที่แล้ว +8

    மிகவும் பயனுள்ள பதிவு 🙏🙏🙏

  • @vidhyaraghavan2614
    @vidhyaraghavan2614 3 ปีที่แล้ว +12

    In depth conversation. Truly amazing

    • @ayothiramar28
      @ayothiramar28 3 ปีที่แล้ว

      🚩🚩🚩🚩🚩🚩🔥🔥🔥🔥🚩🚩🚩🚩

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 ปีที่แล้ว +1

    அனைத்து விவரம் update மிகச் சிறந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்தது கொண்டே ன்.அற்புதமான மனிதர் வணங்குகிறேன் நன்றி 🙏👏💯💓👍👌💟💟

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 2 ปีที่แล้ว

    Valka valamutan
    Arumai Ayya
    Arumaiyana pathivu
    Sarvam kirishna arpanam

  • @yaminissmoorthy9235
    @yaminissmoorthy9235 3 ปีที่แล้ว +16

    Super episode !! Loved the vaali vadam part where Rama explains why he killed him.....

  • @veeramani-dh3pr
    @veeramani-dh3pr 3 ปีที่แล้ว +6

    இன்னும் பல பதிவுகள் காண ஆவல் மிக்க நன்றி

    • @prrmpillai
      @prrmpillai 2 ปีที่แล้ว

      ராவணனின் உண்மை அடையாளம்!
      th-cam.com/video/6rgjL-rSASg/w-d-xo.html

  • @ananthbose7482
    @ananthbose7482 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு.உங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்

  • @haridharma11
    @haridharma11 3 ปีที่แล้ว +8

    22:04 eleventh Tamil book la first padal la kabadapurangalai kaavu konda pinnal nu oru line varum so it is true . Can't believe that this man has lot of intelligence in decoding. Thanks pandey ji for this interview

    • @tnvs4248
      @tnvs4248 3 ปีที่แล้ว +1

      You are right. Madurai was once known as KAPADAPURAM.

  • @nethajikannan6056
    @nethajikannan6056 3 ปีที่แล้ว

    பாண்டே ஜி...நல்ல ஒரு புத்திசாலித்தனமான நகர்வு
    என்ன ஒரு தந்திரம்..

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 3 ปีที่แล้ว +6

    அருமை..நன்றி..🌹🌹🙏🙏🙏🙏

  • @umardharini2011
    @umardharini2011 3 ปีที่แล้ว +16

    இன்று தான் "கற்றவர்" என்பதன் பொருள் அறிந்தேன் 🙏- தொடரட்டும் உங்கள் பனி
    - திரு.பாண்டே அவர்களே, வாரா வாரம் திரு.துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களிடம் உறையாடி....பெரிய தொகுப்பு செய்து, பிறகு இருவரும் "ஒளி வட்டம்" ( DVD) வெளியிட்டீர்கள் என்றால்...அருமையாக இருக்கும்

  • @margazhi8335
    @margazhi8335 2 ปีที่แล้ว

    அருமையான பணி தொடரட்டும்

  • @subramaniana4903
    @subramaniana4903 3 ปีที่แล้ว +4

    அருமையான உரையாடல் வாழ்த்துக்கள். வேட்டையாடுபவர் மறைந்து இருந்து தாக்குவது இயல்பான ஒன்றுதான். சரியான பதில்.! மறைந்து இருந்து (நம் கண்களுக்கு ) காப்பாற்றும் இறைவனுக்கு மறைந்து இருந்து அழிக்கவும் உரிமை இருக்கிறது. என்பது அடியேனின் கருத்து

  • @balkiiyerbalki9263
    @balkiiyerbalki9263 3 ปีที่แล้ว +2

    What a knowledge....Namasjarams Sri Dushyant Sridhar. Great episodes Pandey. Keep it up and keep going.

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 ปีที่แล้ว

    Nandri ⭐🙏🌺⭐🙏🌺⭐🙏🌺⭐🙏🌺

  • @sundharamoorthygrukkals2404
    @sundharamoorthygrukkals2404 3 ปีที่แล้ว

    அருமையாக இருந்தது
    தெளிவான விளக்கமாக ........
    நன்றி!!!

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 ปีที่แล้ว +2

    Two Legends are always Excellent Speech and Superb

  • @rajaganapathyvenkatasubbia1659
    @rajaganapathyvenkatasubbia1659 3 ปีที่แล้ว +5

    துஷ்யந்த் sir, மஹாவிஷ்ணுவின் சகல ஞானமும் உங்களிடம் இருக்கிறது... அபாரம்... ஆச்சர்யம் உங்கள் வியாக்யானம்...

  • @murugank4845
    @murugank4845 3 ปีที่แล้ว +20

    தமிழும் சம்கிருதமும் இரட்டை சகோதரிகள்

    • @shakespearea6500
      @shakespearea6500 ปีที่แล้ว

      English is step brother bcz he was talking more words in english

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +2

    ஜெய்ஸ்ரீராம்...

  • @aravindansridharan819
    @aravindansridharan819 3 ปีที่แล้ว +2

    I can see the pride of Shri Pandey Ji in his face when the conversation was about the ancientness of our Thamizh. The same was coming out naturally in myself also. Tears were coming out naturally, don't know why do we have quarrel when actually there is no quarrel between these two languages. Infact both are complimenting each other. Persons like Shri Dushyant Sridhar are very much required to elucidate us with facts. Great 👍👍👍..

  • @adithyasundar6476
    @adithyasundar6476 3 ปีที่แล้ว +6

    Abhivaadhaye namaskaram to Dhushyant Sridhar swamy !!! That was really informative and interesting. Thanks pandey and chanakya team for such great sessions.
    Keep up good work. And expecting more such content !!!

  • @nanjilmuthulakshmi8705
    @nanjilmuthulakshmi8705 6 หลายเดือนก่อน

    சிறப்பு ஜி நன்றி நன்றி

  • @prashanthk8755
    @prashanthk8755 3 ปีที่แล้ว +5

    அருமையான விவாதம் 👏👏👏

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 3 ปีที่แล้ว +1

    Amazing episode.

  • @vijaynirmal2094
    @vijaynirmal2094 3 ปีที่แล้ว +2

    Excellent conversation

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 2 ปีที่แล้ว

    தகவல்கள்...கொட்டோ கொட்டோன்னு... சரளமாக வருகிறது.வாழ்த்துக்கள்

  • @ashwinushanatarajan8153
    @ashwinushanatarajan8153 3 ปีที่แล้ว

    Congratulations To rangraj pandey ji and Dhushyant sridar ji great speech

  • @deepanagesh8284
    @deepanagesh8284 2 ปีที่แล้ว

    உங்களை பெற்ற தாய் தந்தைக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் இந்த சிறுவயதில் என்ன ஒரு ஞானம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathavanmathavan5703
    @mathavanmathavan5703 3 ปีที่แล้ว +1

    Pante sir Thayavu seyithu Intha mathiri aanmeegam patri sollurathu Migavum nallarukku 🙏🙏🙏🙏

  • @smohansmohan4447
    @smohansmohan4447 3 ปีที่แล้ว +8

    துஷ்யந் அவர்கள் சொல்லும் சமஸ்கிருத ஸ்லோகங்களை நாள்முழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.
    நன்றி பாண்டே ஜி.

    • @வீரராவணன்
      @வீரராவணன் 3 ปีที่แล้ว

      புரியாத கலப்பு,மொழி,சமஸ்கிரும் அது"வேற ரகம்

    • @User01029
      @User01029 3 ปีที่แล้ว +2

      Very true! Both his Sanskrit and Tamil. I am damn sure, many so called Tamil activists would not even have heard of these Tamil lines

    • @ayothiramar28
      @ayothiramar28 3 ปีที่แล้ว +1

      🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

    • @வீரராவணன்
      @வீரராவணன் 3 ปีที่แล้ว

      @@ayothiramar28 செத்தூபோன"உருது"ஈரான்னிய"கலப்பு"மொழி"தான்"சாக்கடை"சமஸ்கிருதம் அத புடிச்சி தொங்கர"எச்ச"வந்தேறிபயலுங்கதான் இந்து"சாக்கடை

  • @harikris5
    @harikris5 3 ปีที่แล้ว +3

    Amazing discussion, 🙏

  • @nehruvasan4664
    @nehruvasan4664 2 ปีที่แล้ว

    Very good Mr Pandeji. Thank you. Please continue.

  • @sridharanganesan
    @sridharanganesan 3 ปีที่แล้ว +3

    Probably many audience might have listened to this explanation by Dushyant ji in Valmiki Ramayana upanyasam. However many would have this question in mind but not got time to listen to the entire upanyasam. This video is very very useful for busy office goers who have these long standing questions lingering in back of the minds but not have enough time to get answers. Great interactive questions. Pande also listens well and represent the ignorant hindu community ..also to get answers from contemporary Guru like Dushyant would surely connect the young audience very well

  • @RajaSekar-tj7vj
    @RajaSekar-tj7vj 3 ปีที่แล้ว

    துஷ்யந்த்.அய்யா வனங்குகிறேன்

  • @umamaheswari604
    @umamaheswari604 3 ปีที่แล้ว +3

    Very wonderful explanation for people like us who does not know sanskrit

    • @ayothiramar28
      @ayothiramar28 3 ปีที่แล้ว

      🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🔥🔥🔥🔥🔥

  • @srividhyaseshadri114
    @srividhyaseshadri114 2 ปีที่แล้ว

    Lovely and very happy to watch these discussions between them . Thank you

  • @thandapanithangavel6782
    @thandapanithangavel6782 ปีที่แล้ว

    VERY GOOD EXPLANATIONS TO RAMAYAN.HIGHLY KNOWLEDGBLE PERSONALITY

  • @kumarptpmkumarptpm7371
    @kumarptpmkumarptpm7371 3 ปีที่แล้ว +3

    மிக்க மகிழ்ச்சி ஜீ

  • @MrDefjam1989
    @MrDefjam1989 3 ปีที่แล้ว +6

    Wow❤️ we need more of this.....🙏

    • @prrmpillai
      @prrmpillai 2 ปีที่แล้ว

      ராவணனின் உண்மை அடையாளம்!
      th-cam.com/video/6rgjL-rSASg/w-d-xo.html

  • @TheSoulfullmusic
    @TheSoulfullmusic 2 ปีที่แล้ว +3

    Amazing historical, Spiritual and value based information. Good job Dushyant Ji and Pandey Ji(always lovingly called by Dushyant Ji). Both please keep up this Great Service to Hindustanis.
    Ancient Pandya's capital was Kapaatapuram

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 6 หลายเดือนก่อน

    om kaili valaipalam

  • @rameshsundaram5221
    @rameshsundaram5221 3 ปีที่แล้ว +1

    Fantastic explanation. Very nicely patiently explained in crystal clearway... 👌👌👌👌🙏🙏🙏🙏💯💐💐💐💐💐🙏🙏🙏

  • @ayothiramar28
    @ayothiramar28 3 ปีที่แล้ว +1

    ஜெய் ஶ்ரீராம் வாழ்க இந்து மதம்🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @sridharanramachandran5644
    @sridharanramachandran5644 3 ปีที่แล้ว +3

    Arumai

  • @Natarajan152
    @Natarajan152 3 ปีที่แล้ว

    DUSHYANTH YOUR KNOWLEDGE IS ASTONISHING. You are brilliant

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 3 ปีที่แล้ว +1

    Super G Super G

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 ปีที่แล้ว

    Sreedhar Ji real great your value for Hind Science and tech

  • @elayarajahbalu
    @elayarajahbalu ปีที่แล้ว

    Mr. Dushyand is very knowledgeable guide.

  • @jaishrikrishna5011
    @jaishrikrishna5011 3 ปีที่แล้ว +2

    Arputham pandey ji and dhushyanth ji 🙏🙏🙏🙏

  • @shreeragini
    @shreeragini 3 ปีที่แล้ว +4

    Marvellous explanations Dhushyanth ji👏👏👌👌 In fact all the episodes I want to hear one more time.. Though I have heard / know at least some of them earlier, it doesn't feel like repeatition when I hear along with the context...Pandey ji, Thank you 🙏🙏

  • @rajukesavan7769
    @rajukesavan7769 3 ปีที่แล้ว +1

    Awsome 🔥 thanks lot 🙏

  • @mahaprabhumaha2669
    @mahaprabhumaha2669 3 ปีที่แล้ว +1

    நல்ல நிகழ்ஸ்ஸி

  • @rohineesingarajah766
    @rohineesingarajah766 2 ปีที่แล้ว

    சத்தியமான வாரத்தைகள்🙏🙏🙏

  • @thygarajanms2566
    @thygarajanms2566 3 ปีที่แล้ว +2

    🙏🙏💯💯True news 🙏🙏

  • @User01029
    @User01029 3 ปีที่แล้ว +5

    Very nice. Every week, eagerly waiting for a new episode

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว +1

    மனிதனின் பேராசை,பயம், அறியாமை. இவைதான் கடவுள் போன்ற மூட நம்பிக்கைகளுக்கு மூல காரணம்.

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 3 ปีที่แล้ว

    We are very much blessed. That's why you people took this topic to explain. Thank you very much 💓

  • @thirupurasundaraisridhar7857
    @thirupurasundaraisridhar7857 3 ปีที่แล้ว +3

    அருமை

    • @ayothiramar28
      @ayothiramar28 3 ปีที่แล้ว

      🚩🚩🚩🚩🚩🚩🚩🔥🔥🔥🔥🔥

  • @lakshmisrinivasan8831
    @lakshmisrinivasan8831 ปีที่แล้ว

    Jai shri rama

  • @saranmass8887
    @saranmass8887 3 ปีที่แล้ว +2

    Awesome 👏

  • @rangarajanparthasarathy5529
    @rangarajanparthasarathy5529 3 ปีที่แล้ว

    வாழ்க ! வளர்க !

  • @thiba63
    @thiba63 ปีที่แล้ว

    Excellent

  • @manivannancn1844
    @manivannancn1844 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @gopalakrishnank6704
    @gopalakrishnank6704 3 ปีที่แล้ว

    You both are rocks... These type of healthy meaningful discussion has to reach tail end of of TN villages. 🙏🙏🙏

  • @kkalyanasundaram8969
    @kkalyanasundaram8969 2 ปีที่แล้ว +2

    அப்பப்பா இராமாயணம் மற்றும் மஹாபாரதம் மாதிரியான இதிகாசம் இந்த உலகில் வேறு எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் இல்லை🙏🙏🙏

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 6 หลายเดือนก่อน

    tharisanam

  • @hariharans7728
    @hariharans7728 2 ปีที่แล้ว +1

    The flame of knowledge at the age of 38 yrs - my manaseeka Guru Ji Sri Sri Dushyanth Ji - (my age 65)

  • @travellermani3337
    @travellermani3337 3 ปีที่แล้ว +27

    Dushyant can recite Sanskrit, English. His Tamil knowledge also great. Can any DK group have this much Tamil language?

    • @warrio617
      @warrio617 3 ปีที่แล้ว +1

      No way they can talk tamil like Dushyant

    • @MrStylorock
      @MrStylorock 3 ปีที่แล้ว +1

      Dushyant got double degree in Tamil and sanskrit

    • @Harikumar-in3dn
      @Harikumar-in3dn 3 ปีที่แล้ว

      Sir DK are osi Choru junk fellows. They don't even have basic intelligence

  • @bhaskarsrinivasan1822
    @bhaskarsrinivasan1822 3 ปีที่แล้ว +9

    Temple next to Koyembedu is dedicated to Valmiki. So Valmiki should have lived in tamilnadu at least for a short period. Thanks to pandeyji and Sridhar ji. Please take temple Sthala purana which are relative to the incident thus said in purana and ithihasa.

    • @SR-mv6wn
      @SR-mv6wn 3 ปีที่แล้ว

      திருவான்மியூர்....வால்மீகி ஊர்

  • @devsanjay7063
    @devsanjay7063 3 ปีที่แล้ว

    கிருஷ்ண அவதாரத்தில் வாலி வேடானாக்கி தன் அவதாரத்தை முடிக்க வாய்ப்பளித்தார் பகவான் 🙏🙏🙏

  • @vigneshram4950
    @vigneshram4950 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 3 ปีที่แล้ว +1

    Dushyanth Sridhar super

    • @ayothiramar28
      @ayothiramar28 3 ปีที่แล้ว

      ஜெய் ஶ்ரீராம் பாரத் மாதா கி ஜெய் வாழ்க இந்து மதம்🚩🚩🚩🚩🚩🔥🔥🔥🔥🚩🚩

  • @yeskay9685
    @yeskay9685 3 ปีที่แล้ว +5

    👍🏻அறுமை🙏🏻🙏🏻🙏🏻

  • @vasudevanps1538
    @vasudevanps1538 3 ปีที่แล้ว +2

    Super pl continue interview in more spiritual subject

  • @adsd7378
    @adsd7378 3 ปีที่แล้ว

    அருமை,சார்

  • @saravanakumar912
    @saravanakumar912 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +2

    மேன்மக்கள் மேன்மக்களே!

  • @muppualchemy6683
    @muppualchemy6683 3 ปีที่แล้ว +2

    வால்மீகி முனிவர் தமிழில் நூல்கள் எழுதி உள்ளார்.அந்நூல் யோகஞான சாஸ்திர திரட்டில் உள்ளது.இந்நூல் தாமரை நூலகத்தில் கிடைக்கிறது.

  • @mrkbkr
    @mrkbkr 3 ปีที่แล้ว +2

    வாலியை ராமர் மறைந்து இருந்து வதைத்தது தவர் இல்லை

  • @rkalyan2666
    @rkalyan2666 3 ปีที่แล้ว +4

    @rangaraj pandey - please don't break the episode. just put the complete conversation. ready to listen even if it is for hours.

  • @vijayprabhakaran3374
    @vijayprabhakaran3374 3 ปีที่แล้ว

    Super sir