நன்றாக ஆண்டாளின் பெருமையை உல் வாங்கி இருக்கிறீர்கள் ! அந்த வெளிப்படையான பேச்சு ! தங்கள் பேச்சை கேட்டால் ஆண்டாள் போய் தரிசிக்க வேண்டும் என்ற ஆசை உருவாகிறது.
மார்கழி மாதம் விடியற்காலையில் வானில் கிழக்கில் சுக்கிரன் உதயமாவதையும்,மேற்கில் குரு மறைவதையும் காணமுடியும்.இதை என் தாயார் விடியல் நான்கு மணிக்கு காவேரியில் குளிக்க போகும்போது பலமுறை காண்பித்திருக்கிறாள்.
ஆண்டாள் நாச்சியார் மீது உங்கள் பக்தி, அன்பு கேட்கவும் பார்க்கவும் பரவசமாக இருக்கிறது, திரு.பாண்டே. ஆண்டாள் சன்னிதிக்கு எதிரில் அவள் பார்வையில் பிறந்து வளர்ந்த உங்கள் பாக்கியத்தை எண்ணி மகிழ்கிறேன் 🙏
Kandadaiyar street il ma'am irunthapothu margazhiyil Thirupavai indrum en kaathil olikkirathi.. We r all blessed with Sri Nachiyar Amman... Great Sir.... Kangalil neer varugirathu🙏🙏🙏
சரணாகதி அடையுங்கள் எந்த கடவுள் வடிவத்தை நீங்கள் நேசித்தாலும். நம் அனைவரிடமும் இந்த குறைப்பாடு உள்ளது எதிர்பார்ப்பு மட்டுமே. கடவுளிடம் அர்ப்பணிப்பு, காதல், சரணாகதி இப்படி இல்லையே நம்மிடம்.
ராமஸ்வாமி பார்த்தசாரதி :நமஸ்காரம். நல்ல பேச்சு. ஆரியர்கள், வந்தேறிகள் தமிழில் சலைத்தவர்கள் அல்ல என்பதற்கு பாண்டே வும், ஆண்டாள் நாச்சியார் ம் நல்ல உதாரணம். தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் திராவிட கும்பலுக்கு நல்ல சவுக்கடி. வாழ்த்துக்கள்.
கண்ணில் நீர் பெருக கேட்டு கொண்டு கண் மூடி !! என்ன சொல்வது!! Simply super Pandey sir.
பாண்டே தாங்கள் இன்றைய நிகழ்ச்சியில் ஆண்டாளம்மாவை உரிமை கொண்டாடி உணர்ச்சி ததும்ப உள்ளத்தால் உதிர்த்த உணர்வுப்ரவாகம் மிக
அருமை.
நன்றாக ஆண்டாளின் பெருமையை உல் வாங்கி இருக்கிறீர்கள் ! அந்த வெளிப்படையான பேச்சு ! தங்கள் பேச்சை கேட்டால் ஆண்டாள் போய் தரிசிக்க வேண்டும் என்ற ஆசை உருவாகிறது.
உள்ளம் உருகியது கண்கள்
பணித்தன மிக மிக அருமையான பதிவு ❤❤🙏🙏🙏
அருமை யான பதிவு.
ஆண்டாளை கண்கள்
முன் நிறுத்தி விட்டீர்கள்.
நன்றி.
I am very proud of you Pandey sir, you are made of Andal தாயார்!
ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருவடிகளே சரணம் 🙏🙏
Thanks!
ஆண்டாள் அன்னையின் மடியில் விளையாடியக் குழந்தையா அண்ணன் ரங்கராஜன் பாண்டே அவர்கள்.
ஆண்டாள் தாயார் துணை ❤❤❤
அரசியலிலும் ஆன்மீகத்திலும் அடிச்சி விளையாடும் பாண்டே... பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சார்
Rangaraj sir excellent speech on Andal thayar kothai andal tamizhai andal🕉️ 🌹 👌
Sir, I am blessed to hear your speech on ANDAL
Thanks a lot
மிகவும் அருமையான அழகான தமிழ் உறைவீச்சு நண்பர் பாண்டேயிடம் தமிழ் தவழ்கிறது மிக்க நன்றி
மார்கழி மாதம் விடியற்காலையில் வானில் கிழக்கில் சுக்கிரன் உதயமாவதையும்,மேற்கில் குரு மறைவதையும் காணமுடியும்.இதை என் தாயார் விடியல் நான்கு மணிக்கு காவேரியில் குளிக்க போகும்போது பலமுறை காண்பித்திருக்கிறாள்.
பாண்டே சார் ஆயுஷ்மான்பவ
விடியற்காலையில்வானில்சுக்கிரன்உதயமாகிரதுமாலையில்குருமரைகிரதுஎன்றுகூறிஇருக்கிரீர்கள்எத்தனைமணிஎன்றுதயஉசெய்துகூறினாள்நாங்களும்மார்களிமாதம்கன்டுகலிக்க உதவியாய்இருக்கும்நண்பா
Andal Amma ❤
அருமை அருமை 🙏🙏
Excellent speech sir
அரங்கன் அருள் வாழ்க சாணக்கியா வளர்க சாணக்கியம்
Super sir
ஆண்டாள் நாச்சியார் மீது உங்கள் பக்தி, அன்பு கேட்கவும் பார்க்கவும் பரவசமாக இருக்கிறது, திரு.பாண்டே. ஆண்டாள் சன்னிதிக்கு எதிரில் அவள் பார்வையில் பிறந்து வளர்ந்த உங்கள் பாக்கியத்தை எண்ணி மகிழ்கிறேன் 🙏
ஓம் நமோ நாராயணா. 🙏🙏🙏
மிகவும் அருமையான பேச்சு.
நடுவில் 9' 30''' கழிந்து கண்ணன் கருப்பென்று இராமாயணத்தில் பேசிக்கொண்ட மாதிரி வருகிறதே?
வணக்கம் வாழ்த்துக்கள் பாண்டே
Kandadaiyar street il ma'am irunthapothu margazhiyil Thirupavai indrum en kaathil olikkirathi.. We r all blessed with Sri Nachiyar Amman... Great Sir.... Kangalil neer varugirathu🙏🙏🙏
Excellent speech.let our youngsters and students understand the meaning of Sanatanam.
அற்புதம். அருமை. ஆண்டாள் அம்மா பற்றி கேட்டு கொண்டே இருக்கலாம். 🙏🙏🙏🙏
கவிஞராக மின்னுகிறார் பாண்டே சார் 👏🏻
Arumai
ஆண்டாளின் மகிமை
அருமை
Andal Thiruvadikale Saranam.Feel like keep on listening your speech.
அருமையான பேச்சு சூப்பர்
Superb
Unga kudaye oru selfie eduthutan.. Nanum periya baagiyasaali than sir 🤳❤️
🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👏💥💥💥🇮🇳🇮🇳🇮🇳
பாட்டுக்கு ஒரு தமிழ் புலவன் மகாகவி பாரதி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
பக்தி பரவசத்துக்கு பாவைநல்லாள்ஸ்ரீதாயார் ஆண்டாள் நாச்சியார்
excellent to the core
🙏🙏🙏🙏🙏🙏🙏
Audio not clear
🙏
அருமை. எவரும் சொல்லாத எளிய விக்கம்
SALUTE SIR
வார்த்தைச் சித்தரையா நீர். உதாரணமாக தர்மத்தின் தலைவன். தர்மத்தின் போராளி
❤❤❤❤❤❤
Jai shree Ram 🙏
அட போப்பா ஆண்டாள் தான் எங்களை பாக்க மாட்டேங்குது
சரணாகதி அடையுங்கள் எந்த கடவுள் வடிவத்தை நீங்கள் நேசித்தாலும். நம் அனைவரிடமும் இந்த குறைப்பாடு உள்ளது எதிர்பார்ப்பு மட்டுமே. கடவுளிடம் அர்ப்பணிப்பு, காதல், சரணாகதி இப்படி இல்லையே நம்மிடம்.
பாக்கதாத்து மாமியை சொல்றேலா ஓய்
கலாசேத்ரா பற்றி வீடியோ போடுங கண்ணா
😭🙏🙏🙏aandal thiruvadigale charanam
அனைவருக்கும் வணக்கம். கருத்து சொன்ன அனைத்து சகோதரர் சகோதரி களுக்கு அன்பான வேண்டுகோள் தமிழில் சொன்னால் நல்லா இருக்கும்
👍🙏
Sri andal thayar bhagwan manithan illai theiva kuzhdai
voice is not clear
அருமை பாண்டேசார்
Sri Aandal Nachiyarin Arul endrum yendrum kidaikattum.
துஷ்வந்ஸ்ரீதர் பேச்சுகேட்ட மாதிரி இருக்கு
ராமஸ்வாமி பார்த்தசாரதி :நமஸ்காரம். நல்ல பேச்சு. ஆரியர்கள், வந்தேறிகள் தமிழில் சலைத்தவர்கள் அல்ல என்பதற்கு பாண்டே வும், ஆண்டாள் நாச்சியார் ம் நல்ல உதாரணம். தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் திராவிட கும்பலுக்கு நல்ல சவுக்கடி. வாழ்த்துக்கள்.
பேச்சு சரியாக கேட்கவில்லை.... சப்தம் சரி செய்யவும்...
Aranganai adaindaalum
Rangarajapaandeyaaga oru amogha rathnam Vara daanam manidakulathhukku koduthha
Anda Aandaaz kaalajnaaniyum
Kodugai daaniyum allade yochikkave mudiyaadu.
இது அற்புத பத்திரிக்கையாளர் பாண்டேவின் சொற்பொழிவு அல்ல, சாட்சாத் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியாரே வந்து பேசியது போன்ற உணர்வு எனக்கு.
யார் அந்த நீதிஅரசர்?
Ooohh!!!
முழு ஆயுள் 120 வருஷம்... Pandey says.. ஜோதிடம் தெரியுமா sir?
Yes- only 1 person lived upto 120 years
கற்கியாம் இன்னம் கார்வண்ணனே
Paasuram 29 padeenga MOKSHAM ADAINGA!!!
Aandal thayarai kumbittal
mattum podadu. Aandal thayarai thavaraga pesiya kedu kettavanai kavi perarasu enru inru varayil azhaippadu enna nyayam. Pizhaippukkaga kedu kettavargalayum uyarthi pidippada? Anda aalai patri kurippidamale irundu vidalame. Adanal ungal tv parppavargalin ennikkai kuraindu vidava pogiradu? Adhe pol nam kalacharam daivangalai thavaraga pesubavargalai annan enru solvadum enda vidathil uyarthi enru theriyavillai
யார் ஸ்வாமின் நீர்
दण्डवत् प्रणामम्😂
Adei pappara payal kada engalukku thyriyumda
Mayiire❤
Audio not clear
🙏