சாமி துஷ்யந் ஸ்ரீதர் முடிவுரை உரை அருமை 60 வயதில் உங்கள் சிறுநிமிட உரை என்னை மனநிறைவு தருகிறது.நான் 10 வயதிலிருந்து 2017 வரை உழைத்தும் குடும்பத்தாரின் மன உளச்சளால் துன்பப்பட்டும் கஷ்டப்பட்டேன் இன்றைய 29.01.23 யூடியூப் மனத்தெளிவு கிடைத்ததற்கு நன்றி.
நாம் இறைவனிடம் வேண்டி நடக்கும் நடக்காமல் போகும் நம் மனம் வருத்தக் கூட நேரிடும் ஆனால் நாம் வேண்டியது நடக்காதது நல்ல தென காலம் பதில் சொல்லும் அதை நம் மனம் ஏற்றும் கொள்ளும் .... அப்போது இறைவனை கொண்டாடத் தோணும்🙏💯💯
@@chitrap7396 முற்றிலும் உண்மை. இவருடைய உபன்யாசம் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்டு நாமும் இவர் மூலமாக தெய்வத்தின் அருள்/ கருணையைப் பெற்றிட வேண்டியது தான் 🙏
சாமி துஷ்யந்க்ஸ்ரீதர் அவர்களே நான் சிறுபிராயத்திலிருந்து கஷ்டப்பட்டதால் பக்திமார்க்கம் எனக்கு தெரியாது உங்கள் பேச்சுகேட்கும்போது இறைவனை உங்கள் மூலம் அறிகிறேன்.
பாஞ்சாலி எப்ப சரணாகதி அடைந்தாள்....இது சத்திய யுகம். கைபர் கணவாய் விட்ட கப்சா செல்லாது. உண்மை இராமாயணம் மகாபாரதம் அறிய தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்க்கவும். பித்தம் தெளியும். பாஞ்சாலி ...பச்சை நெல் வயல். சீதை என்பது பெண் அல்ல ஊட்டி.
இறைவனுக்கு நாம் குழந்தைகள் தான் ஆனால் இறைவன் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை சோதிப்பது தான் இறைவன் செயலா என்று மனகஷ்டமாக உள்ளது, ஆனால் இன்று வரை கடவுளை மட்டுமே கதி என்று நம்புகிறேன், ஆனால் இன்று வரை சோதனை மட்டுமே உள்ளது, நம்பாமலும் இருக்க முடிய வில்லை
ஹரே கிருஷ்ணா 🙏 கர்மா என்னும் கடலை கடக்க கடவுள் துணை வேண்டும். ஓவ்வொரு தடயும் / கட்டமும் படிக்கல்லாகி மேலே ஏறவேண்டும் - இதுவே வாழ்வியல் (Life Science). என்னுடைய பள்ளி ஆசிரியை கூறியது - திட்ட திட்ட தங்கக்கட்டி வைய வைய வைரக்கட்டி. வாங்கி வச்சுண்டு வளர்ற வழிய பாக்கணும். வளமுடன் வாழ்க 🙏
Sir, Your approach of Hinduism is one of the ways to share, educate & celebrate Hinduism.But the same Jolly peaceful religion were projected by anti social elements power backed by anti hindu political Italian owned parties over years to have abused & degraded our religion nationally & regionally in T.N.Yes if a temple is broken in front of our Hindu eyes , we cant sing Harikatga or bhajans like you.We will act with street protest in roads or public places.What is ur sarcasm about it at the end of this video??? please dont hit the goalposts as in Football, from the same side .Thank you.
@@trueindian2693 He just explained how to express devotion to God which is practiced in our religion and more over namasankirtan, likith jaap, painting the image of God and dancing for God. Please don't bring RSS ideology and our peoples mind is respect every religion and express the greatness of Hindu religion which Swami Vivekananda already spread all over the world.
@@NarendraKumar-hr9mm Pls dont Jump the Gun.First RSS is not an bad or ev il one for the Hindus nor anti NonHindu org by any means.I have friends there & their contri to Hindus is unknown.Also u dont assume where I belong or whose ideology I carry.The last sentance he said was maybe just a coincidence or simple sarcasm I am unsure.There are lot of temples being broken in Tamil Nadu which is unreported in Media & today there is an protest in chennai today happening in public place to protect all temples.So pls keep Mum & be sweet always is irrelevant advice , bec our Hindu religion is so sweet or open is not an prescription for Tamil Nadu or for Australia now ..U talk about God s leela & simply stop with it.I know Mr.Dushyant ji & my statement does not in anyway undermine his rest of the talk.Again I quote Sama, Dhana, Bheda , Dhandam .U Dushyant ji , belong to 1st category & it suits him.Now if public after steps need to take Dhandam i.e Legally by Dr.Ramesh or Dr.Naramsimhan thru courts in t.n or Australia u pls shy away , dont spk evil of RSS or others.U unknowingly owe ur Hindu existance to many such pple incl Dush .ji.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@NarendraKumar-hr9mm o.k without temple protection , how u think esp.Hindu public like u can absorb bhakti ???Also Sir , be aware 1st, chk IIT Madras Vande mataram, utube channel, Pgurus utube on Hindus, watch Meena Das Narayan channel on why SSR was killed as he was rising HINDU star of bweed etc...to understand the conspiracy agsinst Hindus by congress over the years.Please dont comment with ur limited knowledge.Save Ramas 1st , all along when u celebrate Bhakti .
Thank u sir. Nice explantion sir esprcially the answer for the last question was immensely satisfactory.because the younger generation nowwould be in a very confused state how to deal with.
Yes Sama, Dhana, Bhedham,Thandanai ?? is a suitable thamil proverb.The 1st one is ur stand, so if Hindus r abused in India rest of the proverb esp last one shud act.With due respects🙏🏼🙏🏼🙏🏼
What punishment can be given to the kaiber pass nomads who illegally occupy Tamil temples and keep their satanic gods like thurkkai Hanuman varaahi narasimmar sandikeswarar and call Tamil as Neesha Bhasha. Tell me.
Family is the base of society. When extended base of district, State, nation and world. Hence one must set very high standard of selfless service towards family. In kali yuga everyone at some point will stab the family 8n the back. Thus Rama's grace is forfeited. Consequently no chitha shudhi and doomed for ever. Very sad state. Hence one must sincerely seek forgiveness at the feet of Sri Rama otherwise no progress here or in upper worlds. May Sri Rama forgive all who are disloyal to family members.🙏🙏
Diplomacy talks like the Congress esp in Defence affairs went against killing many lives of Indian Army.If u r soft target, u handle it individually, pls dont critic all Hindus to be soft targets..U know it well right a proverb in thamil..guess it?
இந்திய கிறிஸ்டியன் முஸ்லீம் கல்விக்கும் காசுக்கும் மதம்மாறியவன். அவன் படிக்கும் குரானையும் பைபிளையும் அவனே பின்பற்றுவதில்லை. ஆனால் வெளிநாட்டு கிறிஸ்டியன் முஸ்லீம் க்கு ஏழாம் வானத்தை தாண்டி உள்ள பரமபிதா, ஒளிவடிவமான இறைவனுக்கும் ஆதிமூலம் யாரென தெரியும். காசுக்கு மதம் மாறியவன் கடவுளை மதம், கடவுளின் மகன் மற்றும் இறைதூதர் பெயரால் எதிர்த்து முட்டாள் தனம் பண்ணுவர்
** You have NOT approached a bonefide Astrologer. ** You have NOT properly understood your family practice & observed your action and reaction around you.
ஆழ்வார்கள் திருவடிகள் சரணம் 🙏 ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ பகவதே வாசுதேவாய 🙏👍🙏 நன்றி 🙏🙏
Krishnarpanam.Arpudhamana Padhivu.God bless you always Sridharji.
சற்றும் தலைக்கணம் இல்லாத ஒரு மனிதன்.நீண்ட ஆயுள் நோய் இன்றி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐
நீண்ட ஆயுள் ஆரோக்கியம்
சாமி துஷ்யந் ஸ்ரீதர் முடிவுரை உரை அருமை 60 வயதில் உங்கள் சிறுநிமிட உரை என்னை மனநிறைவு தருகிறது.நான் 10 வயதிலிருந்து 2017 வரை உழைத்தும் குடும்பத்தாரின் மன உளச்சளால் துன்பப்பட்டும் கஷ்டப்பட்டேன் இன்றைய 29.01.23 யூடியூப் மனத்தெளிவு கிடைத்ததற்கு நன்றி.
தாமதமானாலும் தரமானதாக தருகிறார் இறைவன்... 🙏🙏🙏
🙏🙏🙏🙏
எதுவானாலும் சரி அன்பானாலும் சரி அடியானாலும் சரி தரமானதாக இருக்கும்...🙏👌💖
தெளிவான பேச்சு கேட்க கேட்க வேண்டும் என்ற குரல் பக்தி ஞானம் வைராக்கியம் மிக்கவர் துஷ்யந்தன் குருவின் பாதம் பணிவோம் 🎉🎉
பக்தி எவ்வாறு எல்லாம் செலுத்தலாம் என்று அருமையாக உள்ளது 🙏🙏 இறுதி வரை கேளுங்கள் நிம்மதி சந்தோஷம் அடையும் மனம் ❤
Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் 🙏👍🙏
நாம் இறைவனிடம் வேண்டி நடக்கும் நடக்காமல் போகும் நம் மனம் வருத்தக் கூட நேரிடும் ஆனால் நாம் வேண்டியது நடக்காதது நல்ல தென காலம் பதில் சொல்லும் அதை நம் மனம் ஏற்றும் கொள்ளும் .... அப்போது இறைவனை கொண்டாடத் தோணும்🙏💯💯
உங்களுடைய கருத்து மனதுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது
@@chithraa4445 😂😂😂🙏
Dusyant Sridhar Sir, neenga dhan engalukku kidaiththa gift , bokkey 🙂🙏🙏🙏🙏
உண்மை. தெய்வ அனுகிரகம் பெற்ற மாமேதை
@@chitrap7396 முற்றிலும் உண்மை. இவருடைய உபன்யாசம் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்டு நாமும் இவர் மூலமாக தெய்வத்தின் அருள்/ கருணையைப் பெற்றிட வேண்டியது தான் 🙏
வேண்டி வேண்டி அலுத்து விட்டது சாமி. மனம் நொந்து கொண்டு இருக்கிறேன்.
சாமி துஷ்யந்க்ஸ்ரீதர் அவர்களே நான் சிறுபிராயத்திலிருந்து கஷ்டப்பட்டதால் பக்திமார்க்கம் எனக்கு தெரியாது உங்கள் பேச்சுகேட்கும்போது இறைவனை உங்கள் மூலம் அறிகிறேன்.
Namaskkaram prabhuji
O ஓம் நமோ நாராயணாய நம ஹ🎉🎉🙏🙏
Arumai
உண்மை இறைவன்எப்பொழுதும்நம்மைபார்த்துகொண்டுதான்இருக்கிறார்இதுசத்தியமானஉண்மை
Super super speech 👌 🙏
மிகவும் அழகான விளக்கம்
எங்கள் ஊர் திண்டுக்கல் இங்கே வாங்க சாமி உபன்யாசம் செய்ய🙏🙏
அப்பா பற்றிய தகவல்கள் ஒன்றும் தெரியவில்லையே சுவாமி நீண்ட நாட்களாக நனைத்து கொண்டு இருக்கிறேன்
I am regularly speaking to narashimar. Ennaku ellama narashimar than 🙏🙏🙏
Om namo narayana 🙏🙏🙏🙏🙏
Swamikku Adiyenin Anantha Kodi Namaskaram 🙏
பாஞ்சாலி. சரணாகதி அடைந்தது போல் நாமும் சரணாகதி அடைந்தால் கிடைக்கும்.
பாஞ்சாலி எப்ப சரணாகதி அடைந்தாள்....இது சத்திய யுகம்.
கைபர் கணவாய் விட்ட கப்சா செல்லாது.
உண்மை இராமாயணம் மகாபாரதம் அறிய தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்க்கவும். பித்தம் தெளியும்.
பாஞ்சாலி ...பச்சை நெல் வயல்.
சீதை என்பது பெண் அல்ல ஊட்டி.
Love u sir....
Migavum.arumaiyana villakkam..jor. Super sir jor..ellorum neenga kuuriyathi kadaippidikkalam...
Super a sonninga sir
அடியேனின் நமஸ்காரங்கள் அருமை. நன்றி
Very nice speech and My favorite God perumal
மிக மிக அருமை...மிக்க நன்றிகள்...👍💐🙏
Sathyam swamy 👣 🙏
Adiyen Swamy 👣🙏...
Adiyenunkku pala thaamatham nadanthathu ...
Anaithu thaamathirukum piraku nadantha ovvondrum naan ethir paarthathai vida miga miga subamanga nadantha arputha leelaikal Thiruvengadamudayan nadathiyirukkiraar innum pala nadakka anugraham seithu kondu irukiraar ...
Sarvam Thiruvengadamudayan arpanam 👣🙏
அருமையான பதில்கள் ஸ்வாமி 🙏🙏
இறைவனுக்கு நாம் குழந்தைகள் தான் ஆனால் இறைவன் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை சோதிப்பது தான் இறைவன் செயலா என்று மனகஷ்டமாக உள்ளது, ஆனால் இன்று வரை கடவுளை மட்டுமே கதி என்று நம்புகிறேன், ஆனால் இன்று வரை சோதனை மட்டுமே உள்ளது, நம்பாமலும் இருக்க முடிய வில்லை
ஹரே கிருஷ்ணா 🙏
கர்மா என்னும் கடலை கடக்க கடவுள் துணை வேண்டும்.
ஓவ்வொரு தடயும் / கட்டமும் படிக்கல்லாகி மேலே ஏறவேண்டும் - இதுவே வாழ்வியல் (Life Science).
என்னுடைய பள்ளி ஆசிரியை கூறியது - திட்ட திட்ட தங்கக்கட்டி வைய வைய வைரக்கட்டி. வாங்கி வச்சுண்டு வளர்ற வழிய பாக்கணும்.
வளமுடன் வாழ்க 🙏
Sir, Your approach of Hinduism is one of the ways to share, educate & celebrate Hinduism.But the same Jolly peaceful religion were projected by anti social elements power backed by anti hindu political Italian owned parties over years to have abused & degraded our religion nationally & regionally in T.N.Yes if a temple is broken in front of our Hindu eyes , we cant sing Harikatga or bhajans like you.We will act with street protest in roads or public places.What is ur sarcasm about it at the end of this video??? please dont hit the goalposts as in Football, from the same side .Thank you.
@@trueindian2693 He just explained how to express devotion to God which is practiced in our religion and more over namasankirtan, likith jaap, painting the image of God and dancing for God. Please don't bring RSS ideology and our peoples mind is respect every religion and express the greatness of Hindu religion which Swami Vivekananda already spread all over the world.
@@NarendraKumar-hr9mm Pls dont Jump the Gun.First RSS is not an bad or ev il one for the Hindus nor anti NonHindu org by any means.I have friends there & their contri to Hindus is unknown.Also u dont assume where I belong or whose ideology I carry.The last sentance he said was maybe just a coincidence or simple sarcasm I am unsure.There are lot of temples being broken in Tamil Nadu which is unreported in Media & today there is an protest in chennai today happening in public place to protect all temples.So pls keep Mum & be sweet always is irrelevant advice , bec our Hindu religion is so sweet or open is not an prescription for Tamil Nadu or for Australia now ..U talk about God s leela & simply stop with it.I know Mr.Dushyant ji & my statement does not in anyway undermine his rest of the talk.Again I quote Sama, Dhana, Bheda , Dhandam .U Dushyant ji , belong to 1st category & it suits him.Now if public after steps need to take Dhandam i.e Legally by Dr.Ramesh or Dr.Naramsimhan thru courts in t.n or Australia u pls shy away , dont spk evil of RSS or others.U unknowingly owe ur Hindu existance to many such pple incl Dush .ji.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@NarendraKumar-hr9mm o.k without temple protection , how u think esp.Hindu public like u can absorb bhakti ???Also Sir , be aware 1st, chk IIT Madras Vande mataram, utube channel, Pgurus utube on Hindus, watch Meena Das Narayan channel on why SSR was killed as he was rising HINDU star of bweed etc...to understand the conspiracy agsinst Hindus by congress over the years.Please dont comment with ur limited knowledge.Save Ramas 1st , all along when u celebrate Bhakti .
Nice speech ji.we feel blessed to hear your speech
Om narayan
Thanks a lot for your service to the society God bless you 🌺🌺🙏
Thanks BHAKTHI
Amazing speech.Nice messages.Excellent
Amazing 👌 interview Excellent briefing about the Hindu religion in Bakthi aspects
You explain so beautifully Shridharji. Thanks so much 🙏
Good person speaking without any ego.
Namaskaram nansrirangamyennutayavayathufiftyfive neenka caraipatrisonnathu101vunmai thayarasirvatham
We are so lucky to hear this upanyasam..God bless you
Hare Krsna 🙏Mathaji.....
This is an interview.
NOT discourse.
Haribol !!!
மிகவும் அருமையான பதிவு நன்றி
I like you 🙂 Very Matured 👍✨
Very heart warming interview!!! ☺️
Usage of Analogies in most of your discourses are too good.. God bless you
I will talk to u soon.
@@sumazumbazumba 1¹ 3
OM SHRI SAIRAM
Super super.
Superb
Very nice speech. Namaskaram Swamiji
Yes
Namaskarams Swami..
Excellent explanation s.. 👌👌
Answers..Ohm Namo Narayana ya 🙏🙏
Wonderful explanations and answers 🙏🙏
Swaminnukku Anantha koti Namaskaram 🙏🏼🙏🏼
Adiyen Swamy 👣 🙏
Adiyen gounder samugathai saarnthavan
Bhagavan sankalpathinaal upanayam inithey aaitru...
Aduthu Samashrayam seithukolla vinnapithullen Thiruvengadamudayanidam...
Sarvam Thiruvengadamudayan arpanam 👣🙏
Thevitta Suvai Thiruvengadamudayan ♥️♥️♥️
Thank u sir. Nice explantion sir esprcially the answer for the last question was immensely satisfactory.because the younger generation nowwould be in a very confused state how to deal with.
Harekrishna nice explanation
OM NAMO NAARAAYAANAAYA
🙏🙏
Hare krishna🙏🙏🙏🙏
Really very nice answers 👍🙏
Amazing answers ❤❤❤❤
Very nice 🙏
Yes Sama, Dhana, Bhedham,Thandanai ?? is a suitable thamil proverb.The 1st one is ur stand, so if Hindus r abused in India rest of the proverb esp last one shud act.With due respects🙏🏼🙏🏼🙏🏼
What punishment can be given to the kaiber pass nomads who illegally occupy Tamil temples and keep their satanic gods like thurkkai Hanuman varaahi narasimmar sandikeswarar and call Tamil as Neesha Bhasha.
Tell me.
Reflecting audiance mind, anchor become successful
திருத்தும். உபன்யாசம் கேட்பவர்கள் ... பக்தர்கள்.
Family is the base of society. When extended base of district, State, nation and world. Hence one must set very high standard of selfless service towards family. In kali yuga everyone at some point will stab the family 8n the back. Thus Rama's grace is forfeited. Consequently no chitha shudhi and doomed for ever. Very sad state. Hence one must sincerely seek forgiveness at the feet of Sri Rama otherwise no progress here or in upper worlds. May Sri Rama forgive all who are disloyal to family members.🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹🌹🙏🙏🙏🙏
Sonice
Me chirsten
நடந்தாலும் நடக்காவிட்டாலும் அது கடவுள் சித்தம் . அப்படித் தானே ?
All depends on karma.....
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana
Please visit Hyderabad
உங்களுக்கு என்னை மாறி சோதனை தரலை அதான் இப்படி பேசரேள்.
சரியாக சொன்னீர்கள் நண்பரே. வயிற்று வலியும் தலை வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.
We also want your Navaha Ramayana upanyasam . Please.
Navaha Ramayanam ?
To know true Ramayana and Mahabharata see Tamil chindanaiyaalar peravai videos.
Sir pls make all this video in English and aswell in Hindi if possible... Enlighten people...with sanatan dharam philosophy and it's bhakti rase..
Please provide english subtitle
As per sastram can a person go to abroad or beyond ocean?
Ennaipol Nampiyavanum ellai Veruthavanum ellai
Addiyen
அய்யா audiyans இல்லை...... பக்தர்கள் பக்தர்கள் பக்தர்கள் பக்தர்கள் பக்தர்கள் பக்தர்கள் பக்தர்கள் பக்தர்கள் பக்தர்கள் பக்தர்கள் பக்தர்கள் பக்தர்கள்
Exactly 💯
ஹரே கிருஷ்ணா 🙏
திருவைணவ சம்பிரதாயத்தில், இறைவனுக்குத்தான் பக்தர்கள்.
அடியார்களுக்கு அடியார்கள் தான். பக்தர்கள் இல்லை.
அதனால் audiance என்று கூறினார்.
Diplomacy talks like the Congress esp in Defence affairs went against killing many lives of Indian Army.If u r soft target, u handle it individually, pls dont critic all Hindus to be soft targets..U know it well right a proverb in thamil..guess it?
Ungal upanyanyasam nandraga irukiradhu aanal please avoid English words don't add English words in tamil speeches vaazhga tamil valarga tamil
சநதேகம்
இந்திய கிறிஸ்டின் முஸ்லீம்கள இளக்காரமாகவும்
மேலை நாட்டு கிறிஸ்டின் முஸ்லீம்களை உயர்வாகவும் பார்ப்பது ஏன்?
இந்திய கிறிஸ்டியன் முஸ்லீம் கல்விக்கும் காசுக்கும் மதம்மாறியவன். அவன் படிக்கும் குரானையும் பைபிளையும் அவனே பின்பற்றுவதில்லை. ஆனால் வெளிநாட்டு கிறிஸ்டியன் முஸ்லீம் க்கு ஏழாம் வானத்தை தாண்டி உள்ள பரமபிதா, ஒளிவடிவமான இறைவனுக்கும் ஆதிமூலம் யாரென தெரியும். காசுக்கு மதம் மாறியவன் கடவுளை மதம், கடவுளின் மகன் மற்றும் இறைதூதர் பெயரால் எதிர்த்து முட்டாள் தனம் பண்ணுவர்
@@venkateshsdevotee4505 பொருத்தமில்லாத விடை
Unnal wife kattalame
😂🤣
Bjp irukura Nala parpan oda athikatha thirupi kondu Vara pakurigalada 🤣🤣 sangissss
Horoscope made my life worse.. beautiful religion... Non sense
** You have NOT approached a bonefide Astrologer.
** You have NOT properly understood your family practice & observed your action and reaction around you.
அ௫மை அ௫மை அ௫மை
111
இறைவன் என்பவன் கருணை இல்லாதவன் அண்ணே.. எல்லாரையும் கஷ்டபட வெய்பதே அவன் வேலை 🤦🤦 களவாணி தெய்வங்கள் 🤦🤦
சில டைம் அப்படி தான் இருக்கும் மனதில் தோன்றும் அப்புறம் கடைசியில் நல்லதே நடக்கும் கடவுள் என்று சொல்லுவதை விட உங்கள் பொறுமையால்
Car kaikku kidaikkaradhukula licence period eh mudinchurum poliye ji...
😂
குமுதமே....
பக்தி கடவுள் ஆன்மீகம் தர்மம் என்று நீ பேசுவது தான் விந்தையிலும் விந்தை.
அவ்வளவு நடுநிலை தவறும் கேடுகெட்ட ஜென்மம் உன் இதழ்
நல்ல கருத்து நல்ல தமிழ் பேசுங்க புரியல 👍
❤️ ❤️ ❤️
Arumai Ayya
Sarvam kirishna arpanam
🙏🙏🙏