நான் ஏழை, ஜாதியிற்கடையன்... உங்களடிமை! என்னை சோதிக்கலாகாது! நந்தனார் Dialogue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 655

  • @nagarajanraajaali6063
    @nagarajanraajaali6063 4 หลายเดือนก่อน +44

    பார்க்க பார்க்க தெவிட்டாத படம், அந்தக் காலத்தில் இப்படி யொரு திரைப்படமா திகைத்து விட்டேன், அடிக்கடி பார்த்துக்கொண்டிருக்கிறேன்

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +152

    நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு வந்த படம் இன்றும் இந்த கருத்துக்கள் தேவைப்படுகிறது

    • @krishnavenim1338
      @krishnavenim1338 5 หลายเดือนก่อน

      கடவுள் முன் ஜாதி என்பது இல்லை ஆனால் மனிதர்கள் முன் இன்றும்???

    • @narasimhana9507
      @narasimhana9507 หลายเดือนก่อน

      மனிதனுக்கு தான் ஜாதி இட ஒதுக்கீடுகள் வேண்டும்

  • @ponprabus
    @ponprabus ปีที่แล้ว +77

    பிறப்பால் யாருமே அந்தணர் அல்ல.. ஒழுக்கதால் மட்டுமே ஒருவர் அந்தணர் ஆவார்.

  • @SenthilkumarKanishka-is6pd
    @SenthilkumarKanishka-is6pd 7 หลายเดือนก่อน +22

    எவ்வளவு அருமையான கருத்துக்கள் கொண்ட இறைவன் பக்தி படம்.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கதை 😍🙏❤️.. நந்தனாரின் பக்திக்கு அளவே இல்லை ✨🙏😍

  • @arumugamm1400
    @arumugamm1400 ปีที่แล้ว +382

    இந்த திரைப்படத்தின் காட்சி இவ்வளவு நாட்கள் இல்லாமல் தற்போது அடிக்கடி காண்கிறேன். இறைவன் எனக்கு ஏதோ சொல்ல வருகிறார் போலும். எனக்குத்தான் விளங்க வில்லை.
    ஓம் நம சிவாய போற்றி.

    • @amani6144
      @amani6144 ปีที่แล้ว +12

      உண்மை

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 ปีที่แล้ว +15

      சாதிய வேறுபாடுகளை கடந்து, உடல் மனம் தூய்மையோட, உண்மையான பக்தி எந்த குலத்தினரிடம் கண்டாலும் அவரை ஈசன் அடியார் என்று ஏற்று கொள்ள வேண்டும், அனைவரும் ஹிந்துக்களாக ஒன்றிணைய வேண்டும் என்பது பொருளாக இருக்கலாம் 🙏ஓம் நம சிவாய

    • @சங்கதமிழன்-ப2ச
      @சங்கதமிழன்-ப2ச ปีที่แล้ว +1

      உனக்கு சாவு வந்து விட்டது

    • @karthickramesh4411
      @karthickramesh4411 ปีที่แล้ว +6

      @@சங்கதமிழன்-ப2சyen da thuluka😂😂😂😂 gundu vekka poriya😂😂😂😂😂

    • @sumathimagesh2822
      @sumathimagesh2822 ปีที่แล้ว +1

      உண்மை தான்

  • @krsvivek
    @krsvivek ปีที่แล้ว +416

    ஆண்டவன் தூய்மையான பக்திக்கு என்றும் இறங்குவான் என்பதற்கு நந்தனார் ஒரு நல் சாட்சி

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk ปีที่แล้ว

      இதனால் நீங்கள் அறியக்கடஸாவது:-- எந்த மகத்தான ஆனால் தாழ்த்தசாதியினன் " அதிக-உரிமை" கோரினால், அவன்/?
      அவள் தீப்பிழம்பினுள் புகவேண்டும்,கடவுளே கூறினாலும்=தாழ்சாதி அழிந்தொழிய வேண்டும் இத்தகைய உரிமை கோரியமைக்காக as oppoed to "?High" cast who is completely free of this /any such codition: வாழ்க சாதித்துவம்/சனாதனம்/ பார்ப்பன்யம்/ மனுநீதி/ இந்துத்துவா/ அகோரிகள்/ etc. etc.etc....

    • @kirubakaranpaul7965
      @kirubakaranpaul7965 ปีที่แล้ว +4

      So, finally he has been made into sprit.

    • @shibushivanya6740
      @shibushivanya6740 ปีที่แล้ว +1

      ​ 😮😮

    • @skg3007
      @skg3007 ปีที่แล้ว +6

      நந்தார் அல்ல நந்தனார்

    • @vaithyanathankrishnamurthy7097
      @vaithyanathankrishnamurthy7097 ปีที่แล้ว +5

      எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத காட்சிகள்!

  • @gunasekaran8656
    @gunasekaran8656 ปีที่แล้ว +85

    அற்புதம்
    நந்தனார் ஓர் அதிசயம்
    இறைவன் என்றதும்
    விழுந்து வணங்கிய
    பிராமணரும் அற்புதம்...
    ஓம் நமசிவாயா

    • @sathyamohans5788
      @sathyamohans5788 ปีที่แล้ว +2

      ஓம்நமச்சிவாய சிவாய நம ஓம் தென்னாடுடைய சிவனே பற்றி எந்நாளும் க்கும் இறைவா போற்றி போற்றி

    • @Nature_love_2110
      @Nature_love_2110 11 หลายเดือนก่อน +2

      எல்லாம் அவன் செயல்

    • @Kvj-ux5ws
      @Kvj-ux5ws 11 หลายเดือนก่อน +1

      Eraivan elloredathilum eruppavan

    • @sampathcneelakandan8662
      @sampathcneelakandan8662 5 หลายเดือนก่อน

      🎉

  • @ravisankar8774
    @ravisankar8774 ปีที่แล้ว +388

    ஜாதி என்பது பிறப்பால் அல்ல நாம் செய்யும் செயல்களினால் அறியப்படும் அங்கே பறையர் ஜாதியில் பிறந்தாலும் மது மாமிசம் இல்லாமல் அந்தணர் போல் வாழ்ந்ததால் அந்த பக்தியின் செயலால் இறைவனை அடைந்தார் நந்தனார் இங்கு எவரும் பக்தியின் மூலம் இறைவனை அடையலாம் அதற்கான வழிமுறைகளை தெரிந்து அறிந்து கடைபிடிக்க வேண்டும்

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว +25

      ஜாதி என்பது பிறப்பு சான்றிதழ் வாங்கும் போதே வந்துவிடுகிறது.அதனால் தான் இட ஒதுக்கீடுகள் பிரிவினைகள் உள்ளன.FC BC MBC SC என்று உள்ளது.ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்.நாம் தான் உயர்ந்த ஜாதி என்று கர்வம் கொள்ள கூடாது.நாம் தாழ்ந்த ஜாதி என்று தாழ்ந்து போகக்கூடாது.அதுவே நல்லது.

    • @veeramani9305
      @veeramani9305 ปีที่แล้ว +2

      Paraiyan entru sollalam....paraiyar enbathu parbanar Pol Nan therinthathu ...enentral history paraiyan and paraiyar brother...Avan Kovil ulla but nam veliya...

    • @senthilkumara8607
      @senthilkumara8607 ปีที่แล้ว

      மிகவும் அபத்தமான, திமிரான கருத்து. மது மாமிசம் இல்லாமல் இருப்பவர் எல்லாம் அந்தனர் என்கிறீர், இருக்கட்டும். அப்படி அந்தனராக வாழ்ந்தால் மட்டும்தான் கடவுளை அடைய முடியும் என்பது எவ்வளவு கேவளமான எண்ணம். ஐரோப்பா, அமெரிக்காவில் அந்தனர் இல்லை, நம்மூரில் இருந்து சென்ற ஒரு சில அந்தனர்கள்தான் மது மாமிசம் உண்ணும் வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்யும் வேலையை பார்க்குறாங்க. அந்த வெள்ளைக்காரர்கள் எல்லாம் கடவுளை அடையவில்லை என்று சொல்ல வருகிறீர்களா? மது மாமிசம் உண்ணாத அந்தணர்களுக்கு படி போடுவதே மது மாமிசம் உண்ணும் வெள்ளைக்காரன்தானே!

    • @jeganselvaraj2282
      @jeganselvaraj2282 ปีที่แล้ว +14

      அந்தணர்லாம் மது மாமிசம் சாப்ட மாட்டாங்களா யார் சொன்னா..

    • @ravisankar8774
      @ravisankar8774 ปีที่แล้ว

      @@jeganselvaraj2282 மாமிசம் சாப்பிடவில்லை என்றால் தான் அவர் அந்தணர்

  • @anbut7371
    @anbut7371 ปีที่แล้ว +220

    கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
    உருகி விட்டதய்யா.... ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @குமார்சிவா-ன3ப
    @குமார்சிவா-ன3ப ปีที่แล้ว +122

    கடவுள் ஏழை பணக்காரன் என்றும் மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பார்ப்பதில்லை மனிதர்கள் தான் எத்தனை வேரு பாடுகள் இந்த மண்ணில் எல்லா உயிர்களுக்கும் வாழ இடம் முண்டு

    • @muthayan6509
      @muthayan6509 ปีที่แล้ว +1

      Om namasivaya

    • @sakthivelchidambaram5899
      @sakthivelchidambaram5899 9 หลายเดือนก่อน

      மற்றவர்கள் கொடுக்கும் கடவுள் ஏழைக்கு கொடு மறுக்கிறார்

    • @UserAPJ58
      @UserAPJ58 12 วันที่ผ่านมา

      அப்புறம் ஏன் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகளை படைத்தானாம்??

  • @Thamburaj-oc7ub
    @Thamburaj-oc7ub ปีที่แล้ว +90

    ஜாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்த்தி கூறல் ஆகாது பாப்பா பாரதியார் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர் அன்புக்கு ஏது ஜாதிகள் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் சிவாய நம 🙏🙏🙏

    • @sundarsundar3157
      @sundarsundar3157 10 หลายเดือนก่อน

      ....thamburaj... பாரதி எழுதியது ....ஜாதிப் பெருமை யில்லை பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.... என்பதே. இந்தியா முழுக்க சுற்றிய அவர் (காசியில் பள்ளிப்படிப்பு), இங்கு ஜாதியை அ‌ந்த‌க் காலத்தில் ஒழிக்க முடியும் என்று நம்பவில்லை. பெருமை பேசி சண்டை போடாமல் இருங்க என்றார். அவர் எழுதியது இந்த லட்சணத்தில் .... பிரிண்ட் பண்ணி..... உள்ளனர் என்று பாரதிதாசன் தலையில் அடித்துக் கொண்டார்.

  • @sara-uc9xh
    @sara-uc9xh ปีที่แล้ว +80

    அருமையான படம், ஏன் இது போன்ற பக்தி படங்கள் இப்போதெல்லாம் வருவதில்லை?

    • @arunviki9402
      @arunviki9402 ปีที่แล้ว +3

      Leo varum paaru

    • @ramamoorthykrishnaveni4058
      @ramamoorthykrishnaveni4058 ปีที่แล้ว

      Because of secularism and non believable in the hindu mythology. The present education system. In the schools no moral education

    • @naanallamuthu5038
      @naanallamuthu5038 ปีที่แล้ว

      பிராமணர்களை எதிர்த்து இன்றைக்கு நிற்பது மிக பெரிய சவால். அந்த அளவுக்கு பாசிச சக்திகள் வேரூன்றி விட்டது இந்தியாவில்.

    • @apsaidheekshitha7942
      @apsaidheekshitha7942 ปีที่แล้ว +1

      Irutuu arayal mutattu kuthu potathan padam hit ahguthu...

    • @இந்தியன்தமிழன்-ழ7ழ
      @இந்தியன்தமிழன்-ழ7ழ ปีที่แล้ว

      சங்கிகள் படம் 😮💔😌😜🧡🤍💚

  • @NirmalaB-i7p
    @NirmalaB-i7p ปีที่แล้ว +151

    அப்பனின் கருணை கண்களை குளமாக்கியது.ஓம் நமசிவாயம் போற்றி

    • @mohamedniyash3668
      @mohamedniyash3668 ปีที่แล้ว

      அதை வைத்து தான் சூழ்ச்சி நடக்கிறது

  • @sundarm2392
    @sundarm2392 ปีที่แล้ว +79

    எவன் ஒருவன் கடவுளுக்கு பயப்படுகின்றானோ அவன் துவேஷம் பார்க்க மாட்டான்

    • @RajanR-nc6mp
      @RajanR-nc6mp ปีที่แล้ว

      பக்தி நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் உடன் குழந்தைகளுக்கு அவர்களுக்கு விபரம் தெரிய,,, வயதில் முதல் சொல்லி கொடுப்பது அவனோடு சேராத இவனோட அவன் ஜாதி இவன் இந்த ஜாதி என்று சொல்லி ஹிட்லரை விட நூறு மடங்கு பாசிசத்தை ஊக்கப்படுத்தும் 🐕👽👽👽🐖🐖🐖🐖

  • @periperi3358
    @periperi3358 ปีที่แล้ว +13

    கையில் இருப்பது கைபேசி என்றோ பார்ப்பது காணொளி என்றோ நினைவில்லை.
    நிதர்சனம் நிதர்சனம்....
    அற்புதம் அற்புதம்....
    எல்லாம் இறைவன் செயல்.

  • @govindan909
    @govindan909 ปีที่แล้ว +21

    உண்மையான பக்தியும்
    நல்ல எண்ணம் இருந்தால் போதும் இறைவன் நம் அருகில் திருச்சிற்றம்பலம்

  • @MURUGESANR-b1y
    @MURUGESANR-b1y 3 วันที่ผ่านมา +1

    அருமையான இந்த படம் தூய மனதோடு பார்க்கவும்.

  • @DHEEPASURESH-oc6in
    @DHEEPASURESH-oc6in ปีที่แล้ว +17

    அருமையான காட்சி தற்பொழுது இதை அடிக்கடி வலை தளத்தில் பார்க்கமுடிகிறது நடிதவர்களின் நடிப்பு அருமை அருமை..
    நடிகர்களின் பெயர்...?? தெரிந்தவர்கள் கமென்ட் செய்யவும்

    • @thangaayyappanthangayyappa2120
      @thangaayyappanthangayyappa2120 ปีที่แล้ว

      தண்டபானி தோசிகர்

    • @srinivasanvasudevan7413
      @srinivasanvasudevan7413 3 หลายเดือนก่อน

      நந்தனார் வருபவர் திரு. தண்டபாணி தேசிகர் அவரது பண்ணை முதலாளியாக வருபவர் திரு. சாமா சாஸ்திரி பி விவரங்கள் தெரியவில்லை..!

  • @pvignesh5158
    @pvignesh5158 ปีที่แล้ว +48

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்

  • @santhoshsanthu4596
    @santhoshsanthu4596 ปีที่แล้ว +12

    இது என் கண்களுக்கு படம் போல தெரியவில்லை இறைவனின் படைப்பு போல உள்ளது ஒவ்வொரு காட்சியும்.. ஓம்சிவசிவஓம்

  • @vaithyanathankrishnamurthy7097
    @vaithyanathankrishnamurthy7097 ปีที่แล้ว +165

    இவ்வளவு பெருமை வாய்ந்த நந்தனாரின் சன்னதி இன்று இருக்கும் நிலையைப்பார்த்தால் கண்களில் இரத்தம் வடிகிறது!

    • @abimanyu8067
      @abimanyu8067 ปีที่แล้ว +10

      Nanthanar urukku vanthu parunkal kovil truppani semmaiyaka nataiperukirathu

    • @mithunyuva3432
      @mithunyuva3432 ปีที่แล้ว +3

      Enka iruguthunu solla mudiuma pakanum pola irugu 😊

    • @mithunyuva3432
      @mithunyuva3432 ปีที่แล้ว +2

      ​@@abimanyu8067 enka iruguthunu sollunka brother pakanum pola irugu.please

    • @abimanyu8067
      @abimanyu8067 ปีที่แล้ว +9

      Kattumannar kovil arukee athanur

    • @kannanc1764
      @kannanc1764 ปีที่แล้ว +4

      நந்தானார் சந்நிதி எங்கு உள்ளது ?? பார்க்க ஆசை ஐயா

  • @harinarayanana6908
    @harinarayanana6908 ปีที่แล้ว +17

    ஆண்டவன் அவன் ‌அடியார்‌ யாராக‌ இருந்தாலும் முதலில் ஏற்றுக் கொள்வார். கண்கள் ‌குளமாகி விட்டது. ஓம் நமசிவாய ❤

  • @anandhr4397
    @anandhr4397 11 หลายเดือนก่อน +21

    கண்ணீர் ததும்பி வெதுப்பி உள்ளம் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 ปีที่แล้ว +36

    கடவுளை எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டார் எல்லா உயிர்களிடம் அன்பு செலுத்தி உள்ளம் பக்தயுடன் சரண் அடைந்தால் கடவுள் தேடி உள்ளிருந்து வெளிப்படுவார்

    • @HeartbeatTamilan
      @HeartbeatTamilan ปีที่แล้ว

      தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடி பார்ப்பதென்று என் தேடல் தொடங்கியது...
      சிவபெருமானை பார்த்துட்டேன் வீட்டிலே காட்சி குடுத்தாங்க...
      சிவ-சிவ 🤩சிவபெருமான்😍

  • @srinivasan4209
    @srinivasan4209 ปีที่แล้ว +34

    நந்தனார் திரைப்படத்தைப் பார்க்கும்போது நாம் எப்படி நடத்தப்பட்டோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

    • @kbabuprasad4247
      @kbabuprasad4247 6 หลายเดือนก่อน +1

      நந்தனார் அவர்கள் சிவனிடம் அன்பு வைத்தார். அதேபோல் திருவெண்காடர் ( பட்டினத்தார்) செல்வந்தர் திரைக்கடல் ஓடி திரவியம் கொண்டு வந்தவர் ( காதயற்ற ஊசியும் வராது கானும் கடை வழிக்கே) என்றவர். உடம்பில் துண்டைக்கட்டி வீட்டைவிட்டு வெளியே வந்தார். அம்மா தன் கடைசி நேரத்தில் திருவெண்காட என்று அழைத்தார். தன் அம்மாவின் ஆசையை நிறைவு செய்யும் வகையில் விறகுக்குப் பதில் வாழைமட்டையில் தீ எறிய வைத்தார். அதேபோல் தான் காலடி சங்கராச்சாரியாரும் செய்தார். தன் தாயின் இறுதி சடங்கில் வாழைமட்டையில் தீ மூட்டி னார்.

  • @rajus6270
    @rajus6270 ปีที่แล้ว +3

    வணக்கம் என் தாயார் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் அன்னாளில் வந்த சினிமா படம் மௌன படம் பிறகு வசனத்துடன் வந்த முதல் படம் வரைக்கும்எனக்கு கருத்து தெரிந்த 1960 இல் இருந்து தொண்ணூற்று ஒன்பது வரைஇப்படத்தை அந்நாளில் எங்களுக்கு உணர்த்திய கொண்டிருப்பார்கள் படத்தின் சிறப்பு அம்சத்தை அந்தப் பொக்கிஷத்தை இப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட தங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி

  • @muthukannu2285
    @muthukannu2285 ปีที่แล้ว +17

    ஓம் நமசிவாய போற்றி நன்றி
    ஐயா மிகவும் மகிழ்ச்சி

  • @janakiraman5112
    @janakiraman5112 ปีที่แล้ว +8

    எங்கு தூய்மையான அன்பும் அவனே எல்லாம் என்று தீராத பக்தியும், அலங்காரம், தீமை, அனைத்தையும் அழித்து, உண்மையான உள்ளதோடு எவன் சிவனை பிராத்தனை செய்கிறானோ அந்த பர ம்போருளை காணலாம் 🙏🙏

  • @zeevanlala2965
    @zeevanlala2965 ปีที่แล้ว +75

    I have seen this move in Eros theater at Adayar, after seeing this movie, I am from backwards community, when I am doing my final year exam, I called weak students of SC and BC , helped them how to write exams answer, they told me that the answers should be simple and easy to understand, Recollecting my experiences I am 65 years now, God bless all

    • @sureshkumar-jp4jz
      @sureshkumar-jp4jz ปีที่แล้ว

      Really w

    • @Abhishekramanuja
      @Abhishekramanuja ปีที่แล้ว +3

      😊 you are a kind man. So sorry for everything you went thru. We are one, let the next generation learn from the mistakes of their ancestors.

    • @meena3484
      @meena3484 8 หลายเดือนก่อน

      Thank you for sharing ,sir. I cry each time I see scenes frol this movie appear on phone. I feel the pain. Not born in India so I dont really know if all these still happening. Not a day go by I pray all good souls are protected by Lord Shiva. Whenever I visit temples in India, to my best capabilities I buy food for people who ask from food and humbly fold my palm to respect each and everyone I come across in dealing any matters. That's what my capabilities

    • @ilayaraja8128
      @ilayaraja8128 2 หลายเดือนก่อน

      Super sir

  • @nasarahamed5345
    @nasarahamed5345 ปีที่แล้ว +8

    இதுவே ஆண்மீகவாழ்வு அருமை மிக எதார்த்தமான திரைப்படம்.வாழ்க வளமுடன்!

  • @jayakrishnas3793
    @jayakrishnas3793 ปีที่แล้ว +8

    மிகவும் அருமை ஓம் சாந்தி ஓம் நம சிவாய போற்றி போற்றி என் அப்பா ❤

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 ปีที่แล้ว +25

    என் உணர்ச்சி பிரவாகத்தை எடுத்துறைக்க வார்த்தைகள் இல்லாமல் தவித்து விட்டேன். இந்த நந்தனார் கதையில் சொல்லப்படும் எதிர் மறை கருத்துக்கள் சூழ்ச்சிகள் என்று சொல்லப்படுபவை எவையாக இருந்தாலும், எளியவர்களின் சிவ பக்தியைச் சொல்ல வேறெந்த கதைகளோ பக்தி காவிய படங்களோ ஒப்பாகாது என்பது எளியவணான என் கருத்து.😢

  • @soundar2614
    @soundar2614 ปีที่แล้ว +21

    இப்படி நாமும் பணி வோடு இருந்தால் அவர் போல் சிவன் திருவடி அடையலாம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @anushnarajendran6930
      @anushnarajendran6930 5 หลายเดือนก่อน

      உண்மையில் அக்னியில் பரீட்சை நடத்தியிருக்க வாய்ப்பில்லை. அந்த கால சமூக பழக்கவழக்கங்கள் நினைக்கும் போது நந்தனாரை உயிரோடு கொளுத்தியிருக்க கூடும்.

    • @selvamsellamuthu6790
      @selvamsellamuthu6790 2 หลายเดือนก่อน

      Poda ,un mansu pola un valkai, ​@@anushnarajendran6930

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 ปีที่แล้ว +34

    சற்றே விலகி இரும் பிள்ளாய்!
    நந்திதேவர் விலகி ...நந்தனுக்கு காட்சி கொடுப்பார் நடராஜர்

  • @aravindafc3836
    @aravindafc3836 ปีที่แล้ว +6

    பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பாரகவும்!!! வாழ்க பாரதம் ஒற்றுமை! இது தான் சேக்கிழார் புராணம் தமிழ்! வாழ்க தமிழ் நந்தனா ர்! வாழ்க தமிழ் சேக்கிழார் பெருமான்! வாழ்க தமிழ் அந்தணர்! வாணலர்! ஆவினம்!! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 7 หลายเดือนก่อน

      ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். ஜாதி, துவேஷம் போன்ற வற்றை மதமோ, புனித நூலோ சொல்லவில்லை. இவை எல்ல வற்றையும் மனிதன் தன சுய நலத்துக்காக வளர்ந்தவை. ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களால் மேலும் வளர்க்கப்பட்டது. இதோ, இந்த அரசுகளால் கொழுந்து விட்டு எரிகின்றது. மக்களாகிய நாமும், அந்த நெருப்பில் விழுந்து சாகிறோம்.

  • @PPB77
    @PPB77 ปีที่แล้ว +10

    அவனருளாலே அவன்தாள் வணங்கி
    ஓம் சிவாயநம ஓம் 🙏

  • @maragathamRamesh
    @maragathamRamesh ปีที่แล้ว +9

    ஓம் நமசிவாய போற்றி இந்த படம் எப்போது பார்த்தாலும் மனம் ததும்பும்கிறது

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 ปีที่แล้ว +17

    நடராஜா நடராஜா உன் பாதம் பணிந்தேன் நடராஜா ஓம் நமசிவாய🌏

  • @mugarajan
    @mugarajan ปีที่แล้ว +5

    இறைவனின் உச்சபட்ச கருணையை நீ உச்ச பட்ச கருணையில் இருந்தால் மட்டுமே உணரமுடியும்..

  • @aaatransports5240
    @aaatransports5240 6 วันที่ผ่านมา

    என் வாழ்க்கையில் இந்தத் திரைப்படம் எவ்வளவு வேதன தருகிறது என்று என்னால் சொல்ல முடியவில்லை என் மக்கள் இனிமேல் இவ்வுலகில் யாருக்கும் அடிமை இல்லாமல் வாழ வேண்டும் இதுதான் என்னுடைய எண்ணம் எல்லோர் நல்ல நிலைமைக்கு மாற வேண்டும் என்னுடைய கருத்து யாருக்கும் யாரும் அடிமை இல்லை ஜெய் பீம்

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 ปีที่แล้ว +6

    கண்கள் பனித்து விட்டன இறைவா. காரணமே காப்பாற்று.

  • @sivagarden5521
    @sivagarden5521 ปีที่แล้ว +9

    நந்தனார் ஜாதியில் கடையனும் இல்லை அவர் மனிதர்களில் ஏழையும் இல்லை அவர் இந்த பூவூலகப்பிறப்பில் பிறந்தவர்களுக்கெல்லாம் உயர்ந்தவர் ஏனென்றால் அவர் அந்த சிவப்பறம்பொருளின் உன்னதமான உறவைப் பெற்ற புண்ணியவான் ஆவார்.ஓம் நமசிவாய

    • @RAJRAJ-hr9qy
      @RAJRAJ-hr9qy ปีที่แล้ว

      💥💯🙏

    • @c.arumugam3420
      @c.arumugam3420 11 หลายเดือนก่อน

      சாம்பவர் குல ஆய்வாளர் சி ஆறுமுகம் புதுக்கோட்டை நந்தனார் வம்சம் உயர்குடி

  • @sankaradas8424
    @sankaradas8424 9 วันที่ผ่านมา

    அற்புதமான வீடியோ காட்சிகள்.
    காணக் கண் கோடி வேண்டும்

  • @gvvenkat4043
    @gvvenkat4043 ปีที่แล้ว +9

    🙏ஓம் நமசிவாய வாழ்க வாழ்க🙏
    நாதன் தாள் வாழ்க வாழ்க
    இமைப்பொழுது என்னேஞ்சில் நீங்க தான் தாள் வாழ்க வாழ்க🙏
    🙏ஓம் நமசிவாய🙏
    🙏ஓம் நமசிவாய🙏
    🙏திருச்சிற்றம்பலம்🙏

  • @rajaramank3290
    @rajaramank3290 ปีที่แล้ว +19

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பார்க்கதூண்டும் காட்சிகள்....வாழ்க தில்லை அந்தணர் என பெயர் சூட்டப்பட்ட நந்தனார் அவர்கள்.....

    • @jayakumaranmanivannan799
      @jayakumaranmanivannan799 ปีที่แล้ว

      still you are hooked up to caste...why naming him as தில்லை அந்தனர ??? God is above religion caste ... vallalar...nandanar proved it

  • @SenthilKumar-rp8on
    @SenthilKumar-rp8on ปีที่แล้ว +8

    பக்திக்கு ஏது உயர்வு தாழ்வு....? எல்லோரும் இறைவனின் பிள்ளைகள்...... தான்.

  • @darkknightbk
    @darkknightbk ปีที่แล้ว +36

    இறைவனை விடவும் இறைஅடியார் உயர்ந்தவர், அவர்தம் பக்தி உயர்ந்தது என்பதை விடாது திரும்ப திரும்ப சொல்லும் தர்மம் இது..

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 ปีที่แล้ว

      தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே னு அவ்வை பாட்டி சொல்லி இருக்காங்க தவிர அடியார் இறைவனை விட பெரியவர் என்று யாரும் எங்கையும் சொல்லல, இறைவன் மிக பெரியவன் அவனுக்கு ஈடு இணை இல்லை தொண்டர் யாரும் இறைவனை விட பெரியவர் இல்லை சிறு திருதம் உங்கள் கருத்தில்

  • @maalavan5127
    @maalavan5127 ปีที่แล้ว +15

    இவ்வளவு சிறப்புபெற்ற நந்தனாரை
    தில்லைவாழ்பவர்கள் நெருப்பில்
    இறக்கி இன்பம் கண்டவர்களதானே.

  • @selvamselvam-sr5rh
    @selvamselvam-sr5rh 2 หลายเดือนก่อน +1

    இப்பவும் நடிக்குறாங்க...பாருங்க டா இந்த நடிப்பை..இது நடிப்பல்ல அந்த கதாபாத்திரமாவே மாறிவிட்டனர் இருவரும்....மெய் சிலிர்த்து விட்டது

  • @yogul9639
    @yogul9639 6 หลายเดือนก่อน

    இறைவன் இடத்தில் அனைவரும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது

  • @mahalakshmi.s1892
    @mahalakshmi.s1892 ปีที่แล้ว +7

    நந்தனார் நாயன்மார்கள் வரிசையில் வைத்திருக்கின்றனர். அங்கு அரசனும் இருக்கிறார். நந்தனாரும் இருக்கிறார். பகுத்தறிவு யாரும் புத்திமதி சொல்லி வேண்டிய அவசியம் இல்லை.

    • @jeyasudhaprabhakar4365
      @jeyasudhaprabhakar4365 9 หลายเดือนก่อน

      Ada Pol dan azwargallum. Kulasekara arasarum azwar thirupann azwarrum ullar. British invasion they targeted Brahmins whom are capable of carrying forward Hinduism and divided us. These 200 rs upis are believing.😢

  • @sironmani5747
    @sironmani5747 ปีที่แล้ว +4

    கடவுளின் சந்நிதானத்தில் ஜாதி என்ற ஏற்ற தாழ்வுக்கு இடமில்லை என்று உண்மையை இந்த திரைப்படம் விளக்குகிறது. கோவிலுக்குள் ஜாதி பேதம் பார்க்கும் கயவர்கள் இதைப் பார்க்க வேண்டும்

  • @ஓம்வாழ்கவையகம்
    @ஓம்வாழ்கவையகம் ปีที่แล้ว +248

    ஆதிக்க சாதிகளின் எச்சம் இன்றும் அதிகம் தான் அதேப்போல பரையர் சாதியின் மக்கள் தொகையும் கணிசமான அளவில் முன்னோடியாய் இருக்கின்றனர்.... காலம் ஒரு நாள் தலை குனிந்து மன்னிப்பு கேட்க வைக்கும்..... ஓம் நமச்சிவயே 🙏🏻 நந்தனார் பரையர் போற்றி🙏🏻

    • @rskumarrsk3510
      @rskumarrsk3510 ปีที่แล้ว

      போடா வெண்ணை

    • @maheshbalasubramanian248
      @maheshbalasubramanian248 ปีที่แล้ว +17

      நந்தனரும் எங்கள் குருவே

    • @Trlrider9215
      @Trlrider9215 ปีที่แล้ว +7

      ஓம் நமசிவாய 🙏🏻

    • @Trlrider9215
      @Trlrider9215 ปีที่แล้ว

      அக்காலத்தில் சிவம் காட்சி தந்த 63 நாயன்மார்களில் நிறைய பேர் ஏழ்மை மற்றும் தாழ்த்தப்பட்ட ஜாதிகளுக்கு காட்சி தந்தார் அவனுக்கு ஜாதி மதம் முக்கியமில்லை உண்மையான அன்பு அன்பே சிவம்

    • @pvignesh5158
      @pvignesh5158 ปีที่แล้ว +4

      Yethayavathu sollurings naan neraya marichu

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot 3 หลายเดือนก่อน +2

    இந்த படத்தை ப ரஞ்சித் மாறி செல்வராஜ் எடுக்க வில்லையே. ஒரு உயர் குளம் என்று சொல்லி கொள்பவர் தான் எடுத்து உள்ளார்.

  • @vijayalakshmithirunarayana580
    @vijayalakshmithirunarayana580 หลายเดือนก่อน

    அன்புக்கே ஆண்டவன் கட்டுப்படுவான் என்பதை பறையறிந்த (தெரிவித்த) பறையன் எம் நந்தனார்.❤❤❤❤❤

  • @sivanadiyans5350
    @sivanadiyans5350 ปีที่แล้ว

    அருமையான படம் , முழுமையாக நான் பார்த்துள்ளேன், பொறுமை, அமைதி, , தன்னடக்கம், பெரியவர்களை மதிக்கும் பண்பு, அநாகரிகமாக வார்த்தைகளை உபயோக படுத்தாமல் இருப்பது வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் பட்டியல் இன சகோதரர்கள் இதை புரிந்து நடந்தால் வாழ்வில் உயர்வடைய முடியும்

    • @Perikaran
      @Perikaran ปีที่แล้ว +1

      உயர் சாதியினர் மனதில் அழுக்கு இல்லாமல் இருந்தால் எல்லாம் சாத்தியமே

    • @sivanadiyans5350
      @sivanadiyans5350 ปีที่แล้ว

      @@Perikaran நண்பா, உயர் ஜாதி என்று ஒருவனும் கிடையாது, நம் மனதில் நாம் நினைத்துக்கொள் வது, ஒழுக்கத்திலும், நடத்தயிலும் சிறந்தவன் என்றும் சமூகத்தில் மதிக்கப்படுவான், அவனே உயர்ந்த மனிதன்

  • @ADeivasigamaniadeiva
    @ADeivasigamaniadeiva ปีที่แล้ว +1

    சிவாய நமஹ. நந்தனார் சுவாமிகள் திருவடிகளே சரணம். நந்தனார் வம்சத்தைச் சார்ந்த அவருடைய சந்ததிகள் தற்போது யாராவது இருக்கிறார்களா?

  • @KMRD00009
    @KMRD00009 ปีที่แล้ว +4

    இது போன்ற அற்புதங்கள் தற்போது நடைபெற வேண்டும்.அப்போது தான் இந்து மதத்தில் பக்தி வளரும்.

  • @BEN-MUGILARASIE
    @BEN-MUGILARASIE ปีที่แล้ว +23

    இப்போது நடராஜர் கோவிலில் நந்தனார் வந்து தரிசனம் செய்த பாதையை அடைத்துவிடார்கள்

    • @Veeraraj1234-ix7iu
      @Veeraraj1234-ix7iu 8 หลายเดือนก่อน

      நந்தனார் போன்ற மனிதர்கள் பிறக்க வில்லை ஹரி ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 22 วันที่ผ่านมา

    GREAT 🎉
    Nandhanar Thiruvadigalae Saranam 🙏🏻🙇🏻‍♂️

  • @bronxbull
    @bronxbull ปีที่แล้ว +10

    Magnificent scene to show the landlord awakened by his spirituality and Bhakti. ❤❤

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 17 ชั่วโมงที่ผ่านมา

    உடம்பு புல்லரிக்கிறது ஒழுக்க உடையவர் உயர்ந்தவன் இன்று சாஸ்திரம் கூறுகிறது

  • @kbabuprasad4247
    @kbabuprasad4247 6 หลายเดือนก่อน

    பட்டினத்தார், ஈசனே அம்மா என்று அழைத்த காரைக்கால் அம்மையார், கண்ணாப்ப நாயனார் இறைவன் மீது அன்பு வைத்தவர்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

  • @mugarajan
    @mugarajan ปีที่แล้ว +1

    கருணை, பணிவு ,தன்னடக்கம் பொறுமை , ஜீவன்களிடம் காட்டும் அன்பு .. பற்று அறுத்து இருத்தல் இவையே சிவத்தை உணர கூடிய தகுதி.. அதை தான் நந்தனனும் செய்தார் .. இது தான் உண்மை கடவுள் வழிப்பாடு.. இதை விட்டு சிவனை உருவகபடுத்தி அவரிடம் பொருள் கேட்க்க வேண்டாம்...

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 ปีที่แล้ว +5

    பூணூலா போட்டிருக்கிறார்.சாதாரணமாகத்தானே இருக்கிறார். அந்த காலத்திலேயே இறை பக்தி முக்கியம் .தான் எனும் அகந்தை கூடாது என வைத்திருக்கிறார்களே

  • @babudhakshina8311
    @babudhakshina8311 ปีที่แล้ว +15

    ஓம் நமசிவாய!சிவனே அடியார்க்கடியார்தானே!!மனிதர்கள் நாம்தான் ஏற்றத்தாழ்வுகளை கற்பித்துக்கொள்கிறோம்.

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk ปีที่แล้ว

      இதனால் நீங்கள் அறியக்கடஸாவது:-- எந்த மகத்தான ஆனால் தாழ்த்தசாதியினன் " அதிக-உரிமை" கோரினால், அவன்/?
      அவள் தீப்பிழம்பினுள் புகவேண்டும்,கடவுளே கூறினாலும்=தாழ்சாதி அழிந்தொழிய வேண்டும் இத்தகைய உரிமை கோரியமைக்காக as oppoed to "?High" cast who is completely free of this /any such codition: வாழ்க சாதித்துவம்/சனாதனம்/ பார்ப்பன்யம்/ மனுநீதி/ இந்துத்துவா/ அகோரிகள்/ etc. etc.etc....

    • @GunaSekaran-jz9cf
      @GunaSekaran-jz9cf ปีที่แล้ว

      Movie name ???????

    • @babudhakshina8311
      @babudhakshina8311 ปีที่แล้ว

      @@GunaSekaran-jz9cf நந்தனார். ....

  • @dayalank1732
    @dayalank1732 8 หลายเดือนก่อน

    Very good and beautiful Move in life all of them see the move one time

  • @swamivedantanandapuri1322
    @swamivedantanandapuri1322 ปีที่แล้ว +2

    Wonderful movie. Many thanks.
    Pranaam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ssiva2281
    @ssiva2281 5 หลายเดือนก่อน +1

    புத்த மன்னன் நந்தனின் உண்மை வரலாற்றை மீட்டு எடுப்பொம்- VCK 💙❤️

  • @indianfruits8394
    @indianfruits8394 10 หลายเดือนก่อน

    அருமை அருமை சிவனே போற்றி … என் சகோதரன் அனைவரும் சிதம்பரம் சென்று வாருங்கள்…

  • @krishnamurthy1823
    @krishnamurthy1823 7 หลายเดือนก่อน +1

    அற்புதமான நடிப்பு ।

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym ปีที่แล้ว

    காலம் கடந்து பார்த்தாலும் இறைவன் அன்புக்கொண்டரிடம் நம்பிக்கையோடுஉள்ளவர்களிடம் மட்டுமே கலந்து இருக்கிறான், மேல் குடி, பணம் பதவி போன் பொருள் கொண்டு பூஜீத்தாலும் அவர்களுக்கு அருள் கொடுக்க மாட்டான்

  • @kalaivanansundaram4123
    @kalaivanansundaram4123 ปีที่แล้ว +5

    கண்கள் குளமாகியது.. ஓம் நமசிவாய நம!!

  • @sivanathss9298
    @sivanathss9298 8 หลายเดือนก่อน

    தனி மனித ஒழுக்கத்தை நீ சரியாக கடைபிடித்தால் ஜாதி வேறுபாடுகள் எதுவும் இன்றி இறைவன் எப்பொழுதும் உன்னிடம் இருப்பார் இதை தான் உணர்த்துகிறார்

  • @jayanthanm6666
    @jayanthanm6666 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏💕

  • @poopalapillaikiritharan7853
    @poopalapillaikiritharan7853 ปีที่แล้ว +6

    Thanks for uploading. Oum namashivaya. 🙏

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว +6

    மிக மிக அருமையான படம் வாழ்க வளமுடன்

  • @sankar5291
    @sankar5291 ปีที่แล้ว +4

    truth: Dikshitars asked Nandhan to get into the fire to prove that he was sanctified by Lord shiva
    Film version : Nandhan successfully proved and got out of fire with no hurt and saw lord Natarajarr
    But
    Original story : Nandhan entered temple through 'south gate' and saw Lord Natarajar from a distance (because Kanagasabai, lord natarajar statue will be facing south) and he was caught by Dikshitars. Nandhan tried to convince them that he was sanctified hence dikshitars asked him to prove by getting him in to a fire well. Nandhan did that and died.
    fact: Since Nandhan entered from south gate, Dikshitars have closed the south wall because Nandhan was from a SC (Parayar) community.
    Even today you can see the from south gate, the wall opposite to 'Nandhi' is closed. If the wall hadn't closed lord Natarajar who faces south direction will be seeing Nandhi statue.

  • @Sastha460
    @Sastha460 9 หลายเดือนก่อน

    இந்த திரைப்படத்தை முழுமையாக நான் பார்த்தேன். மனம் சாந்தமாகவும் அமைதியாகவும் உள்ளது.

  • @arunraman9398
    @arunraman9398 ปีที่แล้ว +8

    மானிக்கவாசகர் சுவாமி உன்மைவரலார்

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 3 วันที่ผ่านมา

    Respected 🙏 sir nandanardeiva shiva bhakti lord 🙏 itself received Shri Nandan.sir nandanar and bhaktha meera great bhakthas sir 🙏 till now pure bhakthi inside their heart sir 🙏

  • @sundarrajanm561
    @sundarrajanm561 ปีที่แล้ว +12

    ஓம் சோமநாதிஸ்வரயா நமஹா ஓம் மல்லிகார்ஜுஹ்வராய நமஹா

    • @rahuls9886
      @rahuls9886 ปีที่แล้ว

      மல்லிகார்ஜுன காற்கே நமஹ.. காங்கிரசே நமஹ.. Tn.. அரசே நமஹ.

  • @PRAVEENKUMAR-gk4vp
    @PRAVEENKUMAR-gk4vp 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ❤❤❤

  • @rms2058
    @rms2058 11 หลายเดือนก่อน

    இதில் நம் சாதியை பற்றி சொல்லவில்லை மதத்தைப் பற்றி சொல்லவில்லை மனிதநேயத்தை மட்டுமே இறைவனிடம் சொல்வது உன்னை உண்மை இதுதான் இந்த இந்தக் கதையின் உண்மை

  • @selvarajselvi_96
    @selvarajselvi_96 3 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய( இறைவன் அருள் ) 🪔🪔🥥🥥🍋🍋🐂🏔️🙏🙏🙏

  • @rajthilakrajthilak236
    @rajthilakrajthilak236 ปีที่แล้ว +7

    பறையனிடம் இறைவன்
    இறைவனிடம் பறையன்

    • @starmedia5902
      @starmedia5902 11 หลายเดือนก่อน +1

      உண்மை

  • @janaraaman7996
    @janaraaman7996 9 หลายเดือนก่อน

    அன்பு பெருக்ககெடுத்து ஆனந்தம் பரவுகிறது

  • @senthilkumarduperkavitha7915
    @senthilkumarduperkavitha7915 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய போற்றி😢😢

  • @kaviyarasu6
    @kaviyarasu6 10 หลายเดือนก่อน

    இறைவன் அனைவரையும் வழி நடத்துபவர் நீ தேடி செல்லாவிட்டாலும் அவர் உன்னை தேடி வருவார் உன் நம்பிக்கையினால். சாதி,மதம் என்பதெல்லாம் மனிதன் தன்பால் ஏற்படுத்தி கொண்டது.

  • @tmsaravanan2559
    @tmsaravanan2559 10 หลายเดือนก่อน +1

    நந்தனை போல் ஒரு பார்ப்பான் உண்டோ
    என்ற பாடல் பாடியவர்
    பாரதியார்

  • @Trendin_talkies
    @Trendin_talkies 11 หลายเดือนก่อน

    என் ஐயன் அருள் மழைக்கு அளவே இல்லை ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤❤❤

  • @manivelb849
    @manivelb849 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய🕉️🙏🙏🙏❤️

  • @tharmalingamtharmapalan3342
    @tharmalingamtharmapalan3342 10 หลายเดือนก่อน

    அப்பன் ஆரா நந்தி தேவர் பிரான் நம் எம்பிரான் விடியா விளக்கு அவ்வார்நத சுடரானது எல்லோருக்குள்ளும் உள்ளது எல்லாமுமாக பிரகாசிக்கிறது. அவனை அறிந்த நந்தனார் அவனாயிட்டிருந்தாரே. ஓம் சிவாய சிவாய.

  • @dr.c.kasimani7790
    @dr.c.kasimani7790 ปีที่แล้ว +2

    இங்கு கடவுளை விட சாஸ்திரங்கள் மட்டுமே முக்கியம். தீ குளித்தல் என்பதும் ஒரு வகை தீட்டு கழித்தல் தான்.

  • @laxmikanthrao8600
    @laxmikanthrao8600 ปีที่แล้ว

    నందనార్ కీ జై.
    देव भक्तिचा भुकेला
    Nataraja knows only bhakti
    भगवान की भूख भक्ति से ही मिटेगी

  • @ramakrishnanv426
    @ramakrishnanv426 10 หลายเดือนก่อน

    Wow enna pakthi super enna oru theiva nampikai🙏

  • @siwasiwa-tq1hn
    @siwasiwa-tq1hn ปีที่แล้ว +6

    தூய்மையான உள்ளத்தில் கடவுள் எப்போதும் இருப்பார் ஜாதியில் இல்லை

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj ปีที่แล้ว

      அப்ப ஏன் கோவில்களில் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது?,அதையும்‌கடவுள் பார்த்துக்கொண்டு மவுனமாக இருந்திருக்கிறாரே!

    • @starmedia5902
      @starmedia5902 11 หลายเดือนก่อน

      @@DhilagavathyS-cz6qj கோவில் பூசாரிகள் பறையர்கள் இன்றும் கருவரைக்குள் சென்று ஆராதனை நீங்கள் மதுரை பக்கம் விவாரியுங்கள்

  • @deepatamilfamily6797
    @deepatamilfamily6797 ปีที่แล้ว +1

    ... உடல் முழுதும் சிலிர்த்து நின்றது....இதை காணும் ஒவ்வொரு கணமும்.....

    • @namasivayamganesan6011
      @namasivayamganesan6011 ปีที่แล้ว

      Nobody can act as Nandanar other than the great M.M.Dhandapani desikar Each and every song is a varaprasadam Avar porpaadhangal vazhga

  • @balajiusha-s9t
    @balajiusha-s9t 8 หลายเดือนก่อน

    63 நாயன்மார்களில் அனைவரும் கலந்து இருக்கிறார்கள்
    கடவுளை அடைவதற்கு ஜாதி தேவையில்லை தூய பக்தி போதும் ஓம் நமசிவாய

  • @donbosco9225
    @donbosco9225 ปีที่แล้ว +1

    I'm an a pure Cristian I love love this scene brothers