ஜாதியை இறைவன் படைக்கவில்லை.மனிதனால் படைக்கப்பட்டது அதனால் அதை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.நந்தனாரும் இறைவனும் ஒன்றுதான்.இறைஞானம் பெற்றவர்களுக்கு ஜாதி பார்ப்பவர்கள் எல்லாம் ஒரு தூசுக்கும் கீழேதான்.இறைவனுக்கு மனிதர்களும் உயிருள்ள அனைத்தும் ஒன்றுதான்.இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான பக்தியை மட்டுமே.ஆனால் இறைவன் கவனிப்பது நாம் செய்யும் பாவம் மற்றும் புண்ணியம் இதன்படியே அனைத்தும் நடக்கும்.ஓம் நமச்சிவாய வாழ்க
தீண்டாமை என்று கூறி, யூதன் ஜாதி அனைத்து ஜாதிகளும் விசேஷமானது , அவனே மற்ற ஜாதியை ஆளுவான் என்று கடவுளே கூறினார் என்று கூறும் கூட்டத்துக்கு சென்று இவர் நல்லவர் இவர் மிக மிக நல்லவர் என்று சொல்வது எவ்வளவு வேடிக்கை.
வணக்கம்.நந்தனார் விருப்பம் அவரை தரிஷிப்பதும் மற்றும் இறைவனை உடன் வந்தவரும் தர்ஷிக்க செய்வதுவே. அதையே எம்பெருமான் காட்டி அருளினார். இந்த படத்தை முழுதாக பாருங்கள், ஏன் நந்தனார் கோவிலுக்குள் செல்லவில்லை என்று விளங்கும். நன்றி
@@mahalakshmia309 நந்தனார் தன் நிலை அறிந்து இதை கேட்பதே பிழையோ என அஞ்சி பக்தி மிகுதியில் கேட்கிறார் ஆனால் சிவன் பக்தன் கேட்பதை மட்டுமல்ல அவன் கேட்காததையும் வாரி வழங்குபவர் அவர் தாகத்திற்கு நீர் கேட்டால் இவர் விருந்து அல்லவா தரவேன்டும் தந்திருந்தால் இந்த ஜாதி ஒரு வேலை உன்மையில் ஒழிந்திருக்குமோ என்ற ஆதங்கம் தான்! 🙏
@@chandraraj3943 வணக்கம் ஐயா. உங்கள் கருத்தும் உண்மையே. அதை இறுதியில் பலர் நந்தனாரின் பெருமையை பலரும் அறிய செய்து கொடுப்பார். சிவாய நமஹ. மன்னிக்கவும் கருத்தில் எதேனும் பிழை இருந்தால்.
ஜாதியை இறைவன் படைக்கவில்லை.மனிதனால் படைக்கப்பட்டது அதனால் அதை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.நந்தனாரும் இறைவனும் ஒன்றுதான்.இறைஞானம் பெற்றவர்களுக்கு ஜாதி பார்ப்பவர்கள் எல்லாம் ஒரு தூசுக்கும் கீழேதான்.இறைவனுக்கு மனிதர்களும் உயிருள்ள அனைத்தும் ஒன்றுதான்.இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான பக்தியை மட்டுமே.ஆனால் இறைவன் கவனிப்பது நாம் செய்யும் பாவம் மற்றும் புண்ணியம் இதன்படியே அனைத்தும் நடக்கும்.ஓம் நமச்சிவாய வாழ்க
தென்நாடுடைய. சிவனே. போற்றி. என். நாட்டவருக்கும். சிவனே. போற்றி போற்றி போற்றி.
என் மகனுக்குநந்தனார்அருள்கிடைக்கட்டும்சிவசிவசிதம்பரம்
நந்தனார் தெய்வத்திரு மகன்
தீண்டாமை என்று கூறி, யூதன் ஜாதி அனைத்து ஜாதிகளும் விசேஷமானது , அவனே மற்ற ஜாதியை ஆளுவான் என்று கடவுளே கூறினார் என்று கூறும் கூட்டத்துக்கு சென்று இவர் நல்லவர் இவர் மிக மிக நல்லவர் என்று சொல்வது எவ்வளவு வேடிக்கை.
உண்மை. உணராதவரை
இயர்க்கையை
வெல்ல. எவராலும்
கடவுளை. கானமுடியாது🙏🙏
💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻hara hara mahadeva🙏🏻🙏🏻❤❤💐💐
Nandhi is such a good disciple :)🔱
அப்பா ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
Om swamy eh saranam ayyappa
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
கடவுள் இடம் வேண்டி சிலையை அகற்ற முடியும் ஆனால் இந்த ஜாதி என்னும் வியாதியை அகற்ற முடியாது 😢
ஐயர் கள் இருக்கும் வரை சாதி வியபார ம்
That's correct
கோபாலபரத்து கம்மனாட்டிங்க வேற எதவைச்சு கொள்ளையடிப்பாங்க?
நமது நாட்டை அழிக்க போகும் சக்தி வாய்ந்த ஆயுதம்
Unmaiyana bakthiku iraivan iranguvar
இன்னும் தீண்டாமை இருக்கிறது❤❤❤❤🎉🎉🎉
Nandhanar
காலனி என்கிற பெயர் எடுத்து விட்டு
சிவ நந்தானர் குலம் என்கிற பெயரில் இருக்கும் இடத்திருக்கு பெயர் வைக்கலாம்
நந்தனாரைப் போல வாழ்வார்களேயானால், தாங்கள் சொல்வது சாலப் பொருத்தமும், ஏற்புடையதுமே. நல்ல யோசனை.
Mahadeva
Caste uruvakanathu manithan
... Kadavul illai..... Athu porupu kadavul illai... Manithan.. Ithai... Neengha.. Purinchukungha
Ena movie
Nandhanaar movie sir
Apply rationality in temples. These stories were written by parpaniyam...
ஏன் உள்ளே வா என நந்தனாரை சிவன் அழைத்திருக்கலாமே அன்பு தானே சிவன் அதுதான் இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஜாதி ஒழிய வில்லை! 💔
வணக்கம்.நந்தனார் விருப்பம் அவரை தரிஷிப்பதும் மற்றும் இறைவனை உடன் வந்தவரும் தர்ஷிக்க செய்வதுவே. அதையே எம்பெருமான் காட்டி அருளினார். இந்த படத்தை முழுதாக பாருங்கள், ஏன் நந்தனார் கோவிலுக்குள் செல்லவில்லை என்று விளங்கும். நன்றி
@@mahalakshmia309
நந்தனார் தன் நிலை அறிந்து இதை கேட்பதே பிழையோ என அஞ்சி பக்தி மிகுதியில் கேட்கிறார் ஆனால் சிவன் பக்தன் கேட்பதை மட்டுமல்ல அவன் கேட்காததையும் வாரி வழங்குபவர் அவர் தாகத்திற்கு நீர் கேட்டால் இவர் விருந்து அல்லவா தரவேன்டும் தந்திருந்தால் இந்த ஜாதி ஒரு வேலை உன்மையில் ஒழிந்திருக்குமோ என்ற ஆதங்கம் தான்! 🙏
@@chandraraj3943 வணக்கம் ஐயா. உங்கள் கருத்தும் உண்மையே. அதை இறுதியில் பலர் நந்தனாரின் பெருமையை பலரும் அறிய செய்து கொடுப்பார். சிவாய நமஹ. மன்னிக்கவும் கருத்தில் எதேனும் பிழை இருந்தால்.
அவரவர் கருத்துக்களை பகிர்ந்தோம் இதில் பிழை கூற ஏதுமில்லை நன்றி 🙏
Nandhi sivan ah pakura mathri epayum iruparu, but inga antha nandhi bagavane vazhi vidura mathri scene iruku. Great scene
Movies name
@@sripalasasripalasa5093Movie Name: நந்தனார்
Nandanar