2021 இல் பார்ப்பவர்கள் எத்தனை பேர்.... மெய் சிலிர்க்கிறது பாடலை கேட்கும் போது. இப்பிறவியில் மானிடராய் பிறக்க என்ன புண்ணியம் செய்தேனோ... என் அப்பன் ஈசனின் திருவடிகள் போற்றி... தமிழச்சியாய் பிறக்க என்ன தவம் செய்தேனோ... சிவாயநம 🙏🙏🙏
பலமுறை கேட்டுவிட்டேன் ஆனாலும் இன்னும் கேட்க வேண்டும் என்றே நினைக்கிறது என் மனது...இந்த பாட்டிற்கு நான் முழுவதும் அடிமை ஆகி விட்டேன்.....சிவ சிவ ஓம் நமச்சிவாய ....
கேட்டோர் உள்ளத்தை உள்ளத்தை உருக்கி, மனத்தை பக்தி பெருக்கால் நெகிழ வைத்து கண்களில் கண்ணீரை பெருக வைக்கும் தனிப்பெருமை உடையது திரு தண்டபாணி தேசிகர் அவர்களின் இன்னிசை! எத்தனை காலமானாலும் எத்தனை தடவை கேட்டாலும் அப்பொழுதுதான் கேட்பது போன்ற உணர்வை தருவது! அதுவே அவர்தன் சிறப்பு!
ஒவ்ஒரு பச்சை தமிழனும் இந்த பாடலை கேட்டால்..சத்தியமாக சொல்கிறேன் ..எல்லோரும் ஆனந்த பெருவாழ்வு அடைவீர்கள்..இது சத்தியதிருவார்த்தை..பிறப்பயனின் உண்மை சாட்சி இந்த உயரிய பாடல்..உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் ..இதுவே அத்தாட்சியும் ...ஆதியும் அந்தமில்லாத மூலன் ஆதிமூலனின் ஒற்றை ஒரே சாட்சி..சம்மட்டி வார்த்தைகள்...
இந்த மாதிரி ஒரு நல்ல பாடல்கள் கேட்க நான் திகைத்துப் பார்த்தேன் ஓம் நமசிவாயம் சிவாய சிவனே போற்றி ஓம் நமசிவாயம் தென்நாடுஉடைய சிவனே போற்றி என் நாட்டிற்கு இறைவா போற்றி
ஓம் நமசிவாய இந்தப் பாடலை தினமும் கேட்டு கொண்டே இருந்தால் ஆசை என்ற வார்த்தையே இல்லாமல் போய் விடும் எதன் மீதும் பற்று இருக்காது நம்முள் ஐயன் ஈசன் குடிகொண்டு விடுவார்
என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! சொப்பனமோ என்தன் அப்பன் திருவருள்? சொப்பனமோ என்தன் அப்பன் திருவருள்? கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே ஆடிய பாதனே அம்பலவாணனே! ஆடிய பாதனே அம்பலவாணனே உன் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவேனோ? உன் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவேனோ? என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா!
After internet invention.we come to know Shiva belong to south india also.now all hidden are slowly coming out.devaram .thirumoolar nayanmars etc etc . let us c more in future
My name is Dhandapani. B my parents went to God. But often I used to visit shivayalayam . Then I got this song which means no one is orphan he is there as father and mother.. Om Nama Shivaya.. 🙏
இந்த பாடலை முதல்முறை கேட்கிறேன். இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த பாடலை 8 May 2021 அன்று கண்டு கேட்டு வியந்தேன். அந்தக் காலத்தில் இப்படியொரு தெய்வீகப்பாடல் ஓம் நமச்சிவாய 🙏
நின் சடா மயிரினில் என் சங்கடங்கள் சிக்கி சாகாதோ... நின் அகல நெற்றியின் படுக்கையிலே துயில் கொள்ளும் உன் மூன்றாம் கண் பட்டு என் மூர் ஜென்ம பாவம் தீராதோ... நின் பவள கழுத்தினிலே என் பாவங்களும் விழுங்கி முறிந்து போகதோ... நின் கரம் என்னை தொடும் போது என் தொடர் துன்பம் சாகதோ... அப்பனே...! நின் திருவடி பாதம் தாழ்ந்து வணங்கி கிடக்கின்றேன் நீ ஆற்றும் கருணையை இந்த ஏழையறியேனோ...🙏
எனக்கு வயது49 நான் இந்தபடமும் பார்த்து இல்லை பாட்டும் கேட்டதும் இல்லை ஆனால் கடந்த ஒரு வருடமாக தினம் மூன்று முறை கேட்டால் தான் என் மனம்அமைதிஏற்படுகிறது🙏🙏🙏🙏🦄
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி..பெருக்கெடுக்கிறது. உலகத்தின் தந்தையான ஈஸ்வரா நின் மலரடி வணங்குகிறேன் ஐயனே... என் அப்பன் அல்லவா..... என் தாயும் அல்லவா....
This original song is like he is so much engrossed into the thought of Shiva that he is in a blissful and an elated state that he couldn't control singing his praise. So much soul and bhakthi and blissful state in this song. He is brimming with bhakthi and devotion that he sees Shiva where ever he turns
@@sushantkunder4266 He addresses God(Shiva) as his father, mother, Gold and some names of Shiva. Also asks the blessings which he got from God, is it dream or myth or miracle?
தலைமுறைகள் கடந்தும் மனதை உருகவைகும் அவரின் குரலும் முகபாவனைகளும் ஈசனையே கண் முன் நிறுத்துகிறது.🙏🙏🙏
85 வருடம் அப்றமும் நாம் இந்த பாடல் கேட்கிறோம் இது தான் பாடலின் வெற்றி படத்தின் வெற்றி வரிகள் மிகவும் அருமை
85 years old song nga
@@tamizhalax3019 yes
இந்தப் பாடலை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
Is it? 85 years ah. Unbelievable
80 years
சுமார் நான்கு தலைமுறை தாண்டி இந்த பாடல் ஒலிக்குது என்றால் ஈசன் தான் உலகத்தில் பெரிய கடவுள்.ஈசன் என்றும் சொல்வோம் ஓம் நமசிவாய
👌
super
🎉💯💯
அல்லாவு அக்பர் என்பது 1600 வருசம ஒலிக்கு தே
Daii yarra neenga
Inga vandhu madha veriya kakkura😢😢
2021 இந்த பாடலலை கேக்குறவங்க யாராவது இருக்கிங்களா..??
இருக்கிறோம்
Smart siva , இப்போதும் இப்பாடலை கேட்டால் மெய் மறந்து விடுவேன். சிவாயநம
@@bhuvaneshwariv7476 சிவாய நம
@@smartsiva8269 தாங்கள் எந்த ஊர் என அறியலாமா
@@bhuvaneshwariv7476 madurai.. உங்கள் ஊர்
இப்பாடல் காட்சியைக் காணும் நான் என்ன புண்ணியம் செய்தேனோ? மெய்சிலிர்க்கிறது
amutha .j ஆம் என் கண்களில் நீர் கொட்டியது
Bless you
Ennakumm.....
Indha padalai nanaga ovvoru murai padum pothellam kaneerayum alihayaium kattu padutha mudiavillai
Yes
2024ல் கேட்பவர்கள் யாரெல்லாம் ❤..சிவாய நமக...
❤ ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
என்னோட அலாரம் பாடல் தம்பி..
டெய்லி இதை கேட்டுத்தான் விழிக்கிறேன்😊
November 2024
2021 இல் பார்ப்பவர்கள் எத்தனை பேர்.... மெய் சிலிர்க்கிறது பாடலை கேட்கும் போது. இப்பிறவியில் மானிடராய் பிறக்க என்ன புண்ணியம் செய்தேனோ... என் அப்பன் ஈசனின் திருவடிகள் போற்றி... தமிழச்சியாய் பிறக்க என்ன தவம் செய்தேனோ... சிவாயநம 🙏🙏🙏
e seen thandapani desikat perfo
உடம்பில் உயிர்தான் சக்தி உடம்புதான் சிவம் உடலும்,உயிரும் இணைந்திருப்பது தெய்வநிலை சிவாயநம
கண்டிப்பாக
Om Namashivaya
தமிழ் வேறு சிவம் வேறு அல்லவே.
பலமுறை கேட்டுவிட்டேன் ஆனாலும் இன்னும் கேட்க வேண்டும் என்றே நினைக்கிறது என் மனது...இந்த பாட்டிற்கு நான் முழுவதும் அடிமை ஆகி விட்டேன்.....சிவ சிவ ஓம் நமச்சிவாய ....
Yas
இரங்கிவருவான்என்அப்பன்
இந்த பாடலைகேட்டால்என்கண்ணில்தனகாகண்ணீர்வரதெடாங்கும்
Exactly.... 🙏🙏🙏
th-cam.com/video/0YK6k9_m_6Y/w-d-xo.html
2024இல் இப்பாடலை கேட்பவர் யாரிங்கு? 😊
Amàngoooo
Yes
🙋
S
Me !❤
1935 ல் வந்த பாடல் 87ஆண்டுகள் ஆன பின்பும் அதே உள்ளுணர்வு கொண்ட தெய்வீக பாடல் So Satisfying And Peaceful
1935 illa. .1942
@@balakumar6989 இல்ல 1933
Arumai arumai
Nandanaar character is my grand father Shri M M Dhandabaani Desigar. 🙏🏼
Oh Great Bro
Oh great Sir...Blessed family
🙏🏿
Great sir
🙏
எவளோ பேரு பாடினாலும் இந்த வாய்ஸ் மட்டும் தான் இப்பாட்டுக்கு நல்லா இருக்கு 😍😍😍
2020 la yaaru indha Paatta paaththavanga like Pannunga! Indha padam 1935 la vandhathu! 85 Varudam Aaguthu! Indha padam Vandhu!
Me bro
Listen since 2days
@@s.aravind8214 nalla kududumbathu paiyan!
Yes
Me
Really!
இந்தப் பாடலைக் கேட்க இன்று வாழ்கிற மனிதர்கள் ஏழு பிறப்பிலும் சிவனருள் பெற்றவர் ஆகத்தான் இருக்க முடியும்
😍
Jio la 50rs recharge pannuna pothum
@@AI_mod 😂
காலை எழுந்ததும் 5.00 மணி...இந்த பாடலை கேட்டபின் தான் என் நாள் தினமும் தொடங்குகிறது.
I like.. but kaduvul nambikai illai... only music and voice
சிவபெருமானையே நேரில் தரிசித்த பலன் கிடைத்தது
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இது போன்ற இறைவருள் காண கிடைக்காது...
Good👌
பாக்கியம் செய்திருந்தால் மட்டும் தான் இந்த பாடல் வரிகளை உணரமுடியும் இறைவனை அவரவர் மனதில் காணமுடியும். அம்பலத்து அரசனே போற்றி போற்றி.
True
Shivan ambala kaarar ah kaalam tha pathil sollanum avar inam.edhu vendru
எத்தனை முறை கேட்டாலும்
சலிக்காமல் இருக்கும் ஒரு
பாடல் இந்த பாடல் ஒன்றே. நான் தினமும் ஒரு முறை யாவது இந்த பாலை நான் கேட்கிறேன்.
nanum than
நான் இந்திய ராணுவத்தில் பணி செய்கிறேன்.. எனக்கு மன தைரியம் மன அமைதி கிடைக்குது இந்த பாடலை கேட்கும் போது.. தினமும் காலை கேட்கும் பாடல் இது
கேட்டோர் உள்ளத்தை உள்ளத்தை உருக்கி, மனத்தை பக்தி பெருக்கால் நெகிழ வைத்து கண்களில் கண்ணீரை பெருக வைக்கும் தனிப்பெருமை உடையது திரு தண்டபாணி தேசிகர் அவர்களின் இன்னிசை! எத்தனை காலமானாலும் எத்தனை தடவை கேட்டாலும் அப்பொழுதுதான் கேட்பது போன்ற உணர்வை தருவது! அதுவே அவர்தன் சிறப்பு!
I am allso retired malaysia n army sago.
என் அப்பன் சிவன் ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காக்கட்டும். ஓம் நமசிவாய
God bless you child
Super
ஒவ்ஒரு பச்சை தமிழனும் இந்த பாடலை கேட்டால்..சத்தியமாக சொல்கிறேன் ..எல்லோரும் ஆனந்த பெருவாழ்வு அடைவீர்கள்..இது சத்தியதிருவார்த்தை..பிறப்பயனின் உண்மை சாட்சி இந்த உயரிய பாடல்..உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் ..இதுவே அத்தாட்சியும் ...ஆதியும் அந்தமில்லாத மூலன் ஆதிமூலனின் ஒற்றை ஒரே சாட்சி..சம்மட்டி வார்த்தைகள்...
யாரு அய்யா நீங்க
இதில் எங்கிருந்து இனம் வந்தது, இது அனைத்துக்கும் மேலே.
உண்மை
@@punniakoti3388கொல்டியா சார் நீங்க
ஒழுக்கம் கடமை ஈகை அன்பும் கருணை கொண்ட பாடல் உணர்ந்தவர்க்கு உண்மை நிலை உறுதியாக்கும் அற்புத பாடல் ஓம் நமச்சிவாய
தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி
சிவயநம
சிவசிவ
Good👌
Ģģģģģ
Nice words
தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி... காத்திட வேண்டும் என் அப்பனே... 😭😭😭
.......
மனதிற்க்குள் இருக்கும் ஆன்மிகத்தை வெளிகொண்டு வரும் மிகவும் அருமையான பாடல் 🙏🙏
2k kids கேட்டா கூட இந்த பாடல் கவர்ந்து விடும்... எல்லாம் சிவமயம்
2k kid here.உண்மை
I'm 2k kid also atheist. But I'm attracted to this song
My ringtone இந்த song பாத்தேன் கண் கலங்கிருச்சு என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
இன்னொரு பாட்டு இருக்கு. அய்யே உமதடிமைனு. செம
@@Grow2teach yup.. indha movie & song ketutu 3 months aayiduchu.. ippo varaikum indha 2 songs ketunde iruken.. vera edhuvum avlo vaati ketadhu illa...
@@Grow2teach ok thanks கண்டிப்பா அந்த song கேக்குறேன்
Same...😭😍😍
Nice 🔥🔥🔥🔥👍👍
ஒரு முறை இந்த பாடல் கேட்டபின் அதை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றியது.... ஈசன் நான் கேட்காமலேயே அள்ளி அள்ளி தந்தவன்🙏
பாடலை கேட்பதே புண்ணியம்.
அருட் பெரும் ஜோதி,சிவனே போற்றி.
Korona விலிருந்து எம்மை காப்பாயாக.
இந்த மாதிரி ஒரு நல்ல பாடல்கள் கேட்க நான் திகைத்துப் பார்த்தேன் ஓம் நமசிவாயம் சிவாய சிவனே போற்றி ஓம் நமசிவாயம் தென்நாடுஉடைய சிவனே போற்றி என் நாட்டிற்கு இறைவா போற்றி
ஓம் நமசிவாய
இந்தப் பாடலை தினமும் கேட்டு கொண்டே இருந்தால் ஆசை என்ற வார்த்தையே இல்லாமல் போய் விடும் எதன் மீதும் பற்று இருக்காது நம்முள் ஐயன் ஈசன் குடிகொண்டு விடுவார்
ஓம் நமசிவாய
எத்தனை முறை கேட்டாலும் கேட்க கேட்க ஆனந்தமாய் இருக்கும் பாடல்
அருமையான தமிழ் வரிகள் இது போல் அமையாது பாடல் இப்போ உள்ளவர்கள்களும் இது போல் உச்சரித்து பாடல் பாட வேண்டும்
இந்தப் பாடலைக் கேட்கும் போது தெய்வத்தின் மதிப்பு மிகப்பெரியது என்று தெரியும் அதுவும் சக்தி வாய்ந்தது யாரும் சிறிதளவு இல்லை என்று தெரியும்🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமச்சிவாயம் உனது அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் அய்யா
என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா?
என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா?
பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா!
பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா!
என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா?
என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா?
பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா!
பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா!
சொப்பனமோ என்தன் அப்பன் திருவருள்?
சொப்பனமோ என்தன் அப்பன் திருவருள்?
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
ஆடிய பாதனே அம்பலவாணனே!
ஆடிய பாதனே அம்பலவாணனே உன்
ஆழ்ந்த கருணையை ஏழை அறிவேனோ? உன்
ஆழ்ந்த கருணையை ஏழை அறிவேனோ?
என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா?
என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா?
பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா!
பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா!
என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா?
என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா?
பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா!
பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா!
After internet invention.we come to know Shiva belong to south india also.now all hidden are slowly coming out.devaram .thirumoolar nayanmars etc etc . let us c more in future
👌👌👌
Super sir .you doing great job.hearing song and reading lyrics great feeling
Easy to catch the song meaning.....
😭😭😍😍
Today in 2023, I am watching this song. The director must be so great to bring out the expression of true joy and ecstasy.
அருமையான பாடல், வரிகள் அத்துனையும் மிகவும் அருமை, இந்த பாடலை கேட்டு இச்சென்ம பலனை அடைந்தேன்!!!
Super
மிகவும் அருமையாக உள்ளது..... இது போன்ற பாடல்களை கேக்க.....மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது
தென்னாடுடைய சிவனே போற்றி ஓம் நமச்சிவாயா எதிலும் முழு நம்பிக்கை இருக்க வேண்டும் அப்போதுதான் உன் ஆண்டவன் உன்னை பற்றி கொள்வான் எதிலும் நீ வெற்றி காணலாம்
விவசாயத்தினால் விளைந்த பொருள்கள் கடவுளுக்கு சமம் என்று உணர்த்தும் அருமையான பாடல்
Sivaperuman ..thannudaya bootha ganangalai anupi ..ner kadhirgalai aruvadai seivithu nandanaaruku arul seigirar
இது நந்தனார் அவர்கள் சரித்திரம் படம் பார்த்தால் தான் தெரியும் நெற்கதிரோடோ ஏன் இந்த பாட்டை பாடுகிறார் என்று
Super
My name is Dhandapani. B my parents went to God. But often I used to visit shivayalayam . Then I got this song which means no one is orphan he is there as father and mother.. Om Nama Shivaya.. 🙏
Please reply meaning of this song as I was a Shiva devotee.
This is from AP , Telugu but can understand Tamil
தவத்தில் கிடைகாத வரம்!!! 🙏
இப்பாடலை கேட்கும் போது மனதில் ஒரு அமைதி நிலை கொள்கிறது
மனதுக்கு அமைதி தரும் பாடல் 🙏🙏🙏🙏🙏🙏......... அருமை...... அருமை....
மெய் சிலிர்த்து, மெய் மறந்து நீங்கள் நின்றால், அப்பன் சிவன் அருள் உங்களுள் உள்ளது.. 🙏🏼🙏🏼
2021 anyone listening to this wonderful song? என் அப்பனல்லவா! என் தாயுமல்லவா!
இது போல் ஒரு காவியம் இனிபடைக்கப்பட போவதில்லை,மனதை சிவன் பாதங்களில் வைத்து மெய்மறந்த நேரம் தேனருவி பாடல்🙏🙏🙏
பகாசூரன் பட பாடல் கேட்டுவிட்டு இந்த பாடலை கேட்க வருபவர்கள்👍
😅
True
2023
True
naanumdha
ஏனோ தெரியவில்லை..
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கின்றேன்...
ஒருவித மனதில் ஒரு ஈர்ப்பு..
Enakkum
மீண்டும் மீண்டும் தினமும் கேட்கிறேன்...🙏 சொப்பணமோ என் அப்பன் திருவருள்...🙏🙏🙏👌👌👌
என்னப்பன் அல்லவா என்தாயும் அல்லவா..... நீ
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா......😘💗💙💚💛🧡❤💖🙏❤🙏❤🙏❤🙏❤
இப்பாடலை 2021லும் கேட்பவர்கள் like செய்யவும்😍
20/01/2021*20:01:21
அருமை. காலத்தால் அழியாத பாடல்.
20/001/2023...🤗😎
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே தட்டாத அற்புதமான குரல் வளம்
தமிழே உன்னில் எவ்வளவு அழகு
இந்த பாடலை முதல்முறை கேட்கிறேன். இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த பாடலை 8 May 2021 அன்று கண்டு கேட்டு வியந்தேன். அந்தக் காலத்தில் இப்படியொரு தெய்வீகப்பாடல்
ஓம் நமச்சிவாய 🙏
பல ஆயிரம் முறை கேட்டுவிட்டேன். எத்தனை முறைகேட்டாலும் சலிக்காத பாடல்
ராஜ்டிவிக்கு வாழத்துக்கள் இப்படிக்கு சிற்பி சேகர் புதுக்கோட்டை திருக்கோகர்ணம்
தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏
இயல்பாக இருந்த இதுபோன்ற கலாச்சாரம் மக்கள் தற்போது இல்லை என்பது நமது துர்பாக்யமே...
🕉️இந்த பாடலை கேக்கும் 🕉️🕉️போது எல்லாருக்கும் உடம்பு சிலிர்க்கும்🕉️🕉️அதுவே என் அப்பன் சிவனின் மகிமை 🕉️🔱ஓம் நமச்சிவாய 🕉️🔱🕉️🕉️🕉️
பாடல் கேட்டால் மனம் சிலிர்க்கும், அருமையான பதிவு. வணக்கம்.
கண்கள் கலங்க 😭 மணம் உருக ❤️ கேட்கிறேன்....
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா...
எல்லா உயிர்களுக்கும் அப்பனான என் ஐயன் பாதம் பணிவோம் ஓம்சிவாய நம
❤❤சூப்பர் நான் இப்போது தான் முதல் முதலாக பார்க்கிறேன் மிகவும் அருமையான பாடல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
The most beautiful feeling in life is when you realize God inside your heart.
Very true🥰
O.
lo
K.kk
Popular. D
100℅ true
There is no fucking god moron
True
இந்த பாடலை கேட்கும் போது இறைவன் நினைவில் மனம் அமைதி அடைந்து , கண்களில் நீர் காற்றாட்டு வெள்ளம் போல் வழிந்து ஓடுகிறது,, திருச்சிற்றம்பலம்,🙏
பாரத நாட்டின் இராணுவ வீரருக்கு மன தைரியம் அளிக்கும் இந்த பாடல் பாடல்களில் மிகவும் உயர்ந்த பாடல்
அருமையான வரிகள்... கேட்க கேட்க திகட்டாத மெட்டு... சிவ சிவ 🙏🙏🙏
நின் சடா மயிரினில் என் சங்கடங்கள் சிக்கி சாகாதோ...
நின் அகல நெற்றியின் படுக்கையிலே துயில் கொள்ளும் உன் மூன்றாம் கண் பட்டு என் மூர் ஜென்ம பாவம் தீராதோ...
நின் பவள கழுத்தினிலே என் பாவங்களும் விழுங்கி முறிந்து போகதோ...
நின் கரம் என்னை தொடும் போது என் தொடர் துன்பம் சாகதோ...
அப்பனே...!
நின் திருவடி பாதம் தாழ்ந்து வணங்கி கிடக்கின்றேன்
நீ ஆற்றும் கருணையை இந்த ஏழையறியேனோ...🙏
இந்த பாடல் யாருடைய காலத்தில் யார் எழுதியது.தெரிந்தால் தெரிவிக்கவும்.
@@kalaignanamk1442 நமசிவாய ஐயா.என் அப்பன் அல்லவா பாடல் யார் பாடியது ஐயா.தெரிந்தால் கூறவும் ஐயா.ஆவலாக உள்ளது.
Daily one time parthuruven intha paddai yen manasu amaithiyagum intha paddai kekkum pothu
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என்னப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா
பொன்னப்பன் அல்லவா
என் அப்பன் அல்லவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் இருகிறேன். என் அப்பன் அல்லவா.என் தாயின் அல்லவா
எனக்கு வயது49 நான் இந்தபடமும் பார்த்து இல்லை பாட்டும் கேட்டதும் இல்லை ஆனால் கடந்த ஒரு வருடமாக தினம் மூன்று முறை கேட்டால் தான் என் மனம்அமைதிஏற்படுகிறது🙏🙏🙏🙏🦄
பல பேர் பாடினாலும் ஒரிஜினல்
தான் என்றும் அற்புதம்
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க 🙏🙏🙏...
In the end of 2022 anybody was to hear this for mind peace
Yes right now
Aama
2023
2023😍
2023 🥰
Maha Shiva ratri esha program la intha song keattu search panna wow so blessed I'm 🙏🙏🙏 hara hara maha dev
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா !! ஓம் நம சிவாய
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி..பெருக்கெடுக்கிறது. உலகத்தின் தந்தையான ஈஸ்வரா நின் மலரடி வணங்குகிறேன் ஐயனே... என் அப்பன் அல்லவா..... என் தாயும் அல்லவா....
This original song is like he is so much engrossed into the thought of Shiva that he is in a blissful and an elated state that he couldn't control singing his praise. So much soul and bhakthi and blissful state in this song. He is brimming with bhakthi and devotion that he sees Shiva where ever he turns
Ma'am can you please post meaning of lyrics in English
And yet he is immolated by god
Hi
@@sushantkunder4266 He addresses God(Shiva) as his father, mother, Gold and some names of Shiva. Also asks the blessings which he got from God, is it dream or myth or miracle?
@@reader1672 Thank you for the translation!
சிவ சம்போ🙏🙏🙏 அருமையான பாடல்...
என்னை அறியாமல், கண்களில் நீர் வழிகிறது, உன் நாத கருனையை இந்த ஏழை அறியவனோ... ஓம் நமசிவாய....
அனைவருக்கும் மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள் 🙏🏻
அது எப்படி இப் பாடலில் சிவன் அல்லவா நிறைந்து உள்ளார் கேட்க கேட்க மணம் எத்தனை நிம்மதி அடைகிறது ஓம் நமசிவாய
எம்பிரானார் திருநாளைபோவார் நாயனார் மலரடிகள் போற்றி போற்றி..🙏🙏
Anyone in 2024
எத்தனை முறை கேட்டாலும் போதவில்லை. இப்போது எடுக்கும் திரைப்படப் பாடல்கள் இது போல அமைவதில்லை.இனிமையான பாடல் ❤❤❤❤
What a great lyric. Listening non stop for 2 days.
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை குரல் சூப்பர் 👌
அருமை அருமை இனிமை இனிமை. மெய் மறந்து கேக்குறேன்.
Who are all watching in Mar 2020.Karunai perungadal en appan easan
ஓம் நமசிவாய , ஓம் க்ரீம் நமசிவாய , சிவாய நமஹ,
கிரீம் அஹ்😂😂😂
நந்தனார் பாடல்களை இப்போதும் கேட்கிறேன் எப்போதும் கேட்பேன்.என்னப்பனை எப்போதும் மனமுருகி பாடுகிறேன்
Om namah shivaayaaa..... Heal this world from all the current pain
என்னை ஆளும் நமசிவாயா
மெய் சிலிர்த்து விட்டேன்....அவன் அருளாலே அவன் தாள் வணங்கி....சொல்ல வார்த்தைகள் இல்லை...
சொப்பனமோ… எந்தன் அப்பன் திருவருள்… சிவசிவ அழகிய என் உறவுகள்… என் இந்து சகோதர்கள் ❤
Super song, melts the heart. Meaning is so intense.
Omg 😢 melt the song ❤
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
மகான் நந்தனர் அய்யா திருவடிகளே போற்றி போற்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக
🔥🔥🔥
Great voice,
What a treasure!
Pride of Tamils.