Arisi Upma & Gotsu by Revathy Shanmugam
ฝัง
- เผยแพร่เมื่อ 4 พ.ค. 2020
- Ingredients:
Arisi rava - 1 cup
Thur dhal - 1/4 cup
Pepper - 3/4 tsp
Jeera - 1/2 tsp
Coconut scrapping - 2 tbsp
Green chillies - 2
Mustard - 1 tsp
Chana dhal - 2 tsp
Urad dhal - 1 tsp
Curry leaves - few
Asafoetida- little
Salt - to taste
Gotsu:
Onion - 2
Tomatoes- 3
Green chilies -3
Red chillies -2
Mustard - 1 tsp
Urad dhal - 1 tsp
Coriander - little
Curry leaves - few
Garam flour - 11/2 tsp
Asafoetida - little
Salt - to taste
Turmeric powder - 1/4 tsp - บันเทิง
Very nice Mam.. I never tried this before... when I saw your video I decided to do..then I tried this combination came out very well.... Thank you. Please mam Parambariya samayal ah engaluku sollithanga.It's very helpful for newly married women's.
Whenever you complete your cooking process with a smile my heart is filled with joy n satiafaction always. Thank you amma!
Mom love you for reminding our Indians about our old traditional food which few forget ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you so much
Thank you for this video. This is very common dish in Brahmin families. This Upma will be the fasting day dish in many families rather than for break fast. You reminded my mother when you said the rava will be made in THIRUGU which we call as “yendram “. My mother used to keep the rice and other ingredients ( Pisari) just sprinkling water and keep.
She used to do the taalippu part and add water. And used to make rava in yendram by the time the water boils.
The ingredients used are exactly same as in chettinad. I make in Vengala urali as my mom does. Today’s dinner is this arisi upma. With paithamparrupu masial.
Super mam
Super mam
மேடம் என் பாட்டி அரிசியை எனணெய் இல்லாமல் வறுத்து ரவை மாதிரி பொடி பண்ணி தேங்காய் எண்ணெய் use பண்ணி ஒரு உப்புமா பண்ணுவாங்க பண்ணுவாங்க. உங்களுக்கு அந்த ரெஸிப்பி தெரிஞ்சா சொல்லி கொடுங்க மேடம்😊
என்னதான் இருந்தாலும் வெண்கலப் பானையில் பன்னறா மாதிரி அரிசி உப்புமா டேஸ்டா இருக்காது அதான் அந்த மூலையில் அத்தனை வெங்கலபானைஇருந்ததே அதில் ஒன்னில் செய்து கான்பித்து இருக்கலாமே
Romba nandri. Complications illama, easy ah samaika koodia oru method. Dinnerku idhu dhan
Amma romba arumaiya irunthathu nandri amma
We blessed with your instruction and தமிழ் பாரம்பரிய சமையல்... அம்மா
😅😊
Wow Very nice Mam. Super upma and side dish. I will try. Thank you so much Mam.
அம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் சமையல் சூப்பர்
நன்றி சொன்னதற்க்கு மிகவும் நன்றி.நீங்க சொல்லும் சமையல் குறிப்புகள் ஈசியாக இருக்கு நன்றி அம்மா
மகிழ்ச்சி மா
Mam, I tried this following your instructions and it came out so well. Excellent taste. Thank you for sharing this recipe
Hello Mam, yr dishes are very Nice, I make this Arisi uppuma , it's very healthy to us, Thank you so much Mam.
ஐயங்கார் வீடுகளிலும் இதை தயாரிப்பார்கள். செட்டிநாட்டு நகரத்தார் நண்பர் வீட்டிலும் இதை சாப்பிட்டிருக்கிறேன் அருமை அம்மா. கவியரசர் புகழ் வாழ்க.
Arumaya pannigha kudave tips super nan salichututhan pannuven ka kuzju pochuna ana enime salikama pannipakaren kosthu um nallrku nan brijal sethupen neegha paradhu easy ya errku nandri ka vazgha valamudan🙏
Mikka nandri ma
எங்க மாமனாருக்கு ரொம்ப பிடிக்கும் எங்க மாமியார் உயிரோட இருந்தபோது கத்துக்காம விட்டுடேன். இப்போ உங்க விடியோ பார்த்து மாமனாருக்கு செஞ்சு குடுத்தேன் ரொம்ப ஆசையா சாப்பிட்டார். எனக்கும் திருப்தியா இருந்தது. அவர்ட்ட சொன்னேன். கண்ணதாசன் அய்யா மகளுடைய ரெசிப்பினு. 86 வயதான அவர் தன் ஆசீர்வாதத்தை உங்களுக்கு சொல்லச்சொன்னார்😊
Amma super pakum pode sapadanum thonudhu thanks for sharing with us such a super recipes
Vanakkam mam,
Inia Kaalai Vanakkam ma,
Iniku arisi upma pananumnu plan senjen, neenga arumaiya, vasanaiya senju kamiching mam .
Nalla polapolanu supera iruku.
Gothsu kekave vendam, pramadham, vasana inga varadhu!
@8.50 and 13.33 suuuuuuuuuuper idea.
PRAMADHAM mam.
Pranaams.
Thank you ma
Good morning madam
Iam very much refreshed to see your postings in the morning
Today's recipes are an ideal combination
Looking forward to some authentic recipes like this
Your saree is so elegant
Nice colour
Thank you ma
Very tastey mami
Thanks ma
Different way of gothsu. Will try. Looks yummy 😋
Thank you ma
Amma today i try this combo came super give more combo recipes
I always like your narration of the receipie. Measurements yiu give is accurate. I try many items only after seeing your page.
s
நன்றி. எங்கள் அம்மா இட்லிக்கு இந்த கொத்சு செய்வார்கள். சுடச்சுட இட்லியுடன் மிக அருமையான காம்பினேஷன். அரிசி உப்புமா வெங்கல உருளியில் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். எங்கள் அம்மா செய்யும் உப்புமாவின் காந்தல் சாப்பிட பெரிய போட்டியே இருக்கும். ஊறுகாய் தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும் என்று சொல்லும்போது உங்களின் புன்னகை கொள்ளை அழகு. ♥️
மிகவும் நன்றி மா.
.Your preparations are excellent. The way you explain step by step iin detail is awesome. No unnecessary talks or deviation from the subject. Your videos are worth watching. 🙏
Thank you for your encouraging words ma
@@revathyshanmugamumkavingar2024 our native is also Karaikkudi
Thank you for showing the recipe of rice uppuma and gotsu. While watching the demonstration, I couldn’t help noticing your beautiful saree. You have a very good taste . Where do you buy your sarees? I have asked you a few months ago. You had replied that you will share the information. Hope you will. Thanks! Wishing you great health and happiness always!
அருமையான அரிசி உப்புமா சூப்பர் அம்மா மிக்க நன்றி.
மகிழ்ச்சி மா
Andha kaalathilerndhu vazhi vazhiya arisi upma seidhutu varom. Aanalum aluthu pohadha tiffen arisi upma. Arumaiya seidhu kaatirukinga. 👌🙏
Thank you ma
Uppuma nalla uthiriya irukku. Super.
Mam I n not tried ur arsi uppma .But kosthu super mam I had with ragi chapati.thanku so much
Arumai Aachi! Thank you!
Intersting recipe ma..... Kandipa try pandren ma....
Neenga soli koodutha milagu seekraga sadam senjen sema hit enga veetla.... Thank you ma
Welcome ma
I like rice upma aunty. Thanks aunty I will prepare and inform you aunty🙏🙏👌
Hai Mam I like very much rice uppuma I will.try your preparation and let you know Thank u mam
Wow. Tonight’s dinner is fixed ma’am. But will avoid onions as it is Narasimha Jayanthi. Lovely ma’am . So patiently u explain everything. Hats off to u Maam
Thank you ma
Qq
@@revathyshanmugamumkavingar2024 qqqqqqqq
Very nice super receipe madam. Easy and excellent mam.
Very good explanation and description, motivate to make the dish👍
Thank you ma
Awesome tips mam! Ty
கப்புக்கும் ஆழாக்குக்ம் உள்ள சந்தேகம் தீர்ந்தது நன்றி கொச்சு சூப்பர்
மகிழ்ச்சி மா
Excellent upuma, thanks amma❤
Fantastic. U really showed out preparing this arisi upma with tomato onion gotsu. God bless n thank u for ur time.
It’s my pleasure sharing ma
My favorite. Thank you amma 🙏🏽
Welcome ma
Amma you are great.Thank you so much for your recepies.
Hi madam, in our house we use to make in the vengala paanai which you have kept in your background. This upma is our family's favorite. We usually fight for the upma which sticks to the bottom and gets burnt. That will be really yummy. Thanks for sharing. 🙏🙏
Gostu super Amma. Uppuma also so good.
Thank you
Good morning 🙋 madam nalla tiffin neenga solvade sappital pol irukku andal blessings
Nandri ma
Mam wow wonderful tiffin. I enjoyed. Thank you
Welcome ma
Indha arisi upma , ninga pinnala vachirkkele vengalapanai , adhula seidinganna ,aaha supero super ma
Yes ma thank youma
வணக்கம் மேடம் மிகவும் ருசியான அரிசி உப்புமா கொத்சு மிக அருமை மேடம்
நன்றி மா
Wow,beautiful arise Upma.My mom used to make this.I forgot the receipe.thanks Revathy.
Welcome Indira
Arumaiyana tiffin mam. Super teaching mam.
🙏thank you Revathimma
Super recipe Aunty 👏
Superb tiffin mam the way you explained about the measurements are really very useful at the same time I tried mooligai rasam today for launch it really came well my grandson 4 yrs loved it thanks mam
Thank you ma
@@revathyshanmugamumkavingar2024 arumai madam
வணக்கம் அம்மா."பற்பல ஆண்டுகளாக தங்கள் சமையலைப் பார்த்து பார்த்து வளர்ந்தவள் நான்...பொறுமையாகப் பக்குவமாக.. பதார்த்தமாக..இயற்கையாக..இயல்பாக..எளிமையாகச் சொல்லும் அழகுக்காகவே எத்தனை வருடங்கள் ஆனாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்...நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்...
Very neat and good presentation
My favourite dish, arisi upuma. Thank You Amma...
Welcome ma
Bu
Neenga seiyara dishes ellame romba super verynice thanks your tips God bless you
Nan ippo evening pannen ma... Milagu jeeragam pottu arisi upma...arumaya irundudhu.... Adhoda Chidambaram kathirika gotsu panni sapton... Thank u
Welcome ma
Neenga pesurathe saappida num pola naakku ooruthu.yummy
Thank you ma
My favourite dish arisi upma very soon i will try. Thank you mam 🤩🤩
Very nice dish mouth watering I will try it today itself
Thank you ma
Very good morning madam. Uppuma and gosthu super o super madam thank you.
Welcome ma
அம்மா அசத்திட்டீங்க அரிசி உப்பும்மா ஜோர் ஜோர்.ஈஸியா கொஸ்சு ப்ரமாதம்.நன்றிம்மா
அம்மா உங்க சமையல் ரொம்ப பிடிக்கும் எனக்கு நான் உங்களை பார்த்துதான் கத்துக்கிட்டு இருக்கேன் நீங்கள் என்னுடைய குரு
நன்றி, மகிழ்ச்சி மா
Super amma waiting for this rice uppma very informative and yummy 😋
Thank you ma
Super Amma thank you very much
Really very nice to see your video in the morning. Delicious upma & gotsu. Yummy. You look very cute in this sari (as usual)
Thank you ma
I tried it. Came out very well. Thank you.
0
Amma my name revathi.i alredy spoken with you.( U too called me millet queen).in ds uppuma a small suggestion.we are andhra brahmin we too.use to prepare same method .its a.traditinal.dish.எங்கள் வீட்டில் மடி பலகாரம் வகைகளில் இதுவும் ஒன்று என்பதால் 1 மாத்திற்கு minimum 2kg மிஷினில் ரவையாக உடைத்து கொண்டு, dry mix jarல் து.பருப்பு, மிளகு,சீரகம் காய்ந்தமிளகாய் பாதியளவ, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக பொடிசெய்ததது தேவையான அரிசி
உடைசலுடன் சேர்த்து , தாளிப்பில் மீதி மிளகாயை சேர்த்து விடுவோம்.இப்பொழுது எங்கள் வீட்டில் 3 பேர்தான் என்பதால் ரவையையும் ்mixiலேயே பொடித்து கொள்கிறேன்.ஆனால் உப்புமாவிற்கு ரவையை சலித்து விடுவோம்.வெங்கல உருளியில்(பானை) செய்யும் பழக்கம்.நன்கு உதிரியாக வரும்.தேங்காய் எண்ணையில்தான் தாளிப்போம்.and இதே ரவையில் மாவைக சலிக்காமல் மிளகுசீரகம் காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல், பெருங்காயம் கருவேப்பிலே சேர்த்து வடைமாவு consistency பிசைந்து வெங்கல பானையில் வடை போல
நடுவே ஒட்டைபோட்டு shallow fry செய்தால். Andhra dish தபில பில்லலு(தவல அடை).now we are doing in nrml dosa kallu or non stic pan too ma.just i want to.share.it.மிளகு சீரகம் காரம் fresh ஆக இருக்க வேண்டூம் என்பதாலும், as u said கட்டிதட்டாமல் இருக்கவும் ,மாவு இல்லாமல் சலித்து கொள்வோம்.just convay u amma sorry i send ds long msg
Hi mam upma and gostu combination is super,,I want to ask a doubt,,,how come your indalium kadais are so clean and clear????
நீங்கள் சொன்ன மாதிரி உப்புமா செய்தேன் நன்றாக இருந்தது Thanyou
Most welcome ma
Super mam thanks for this recipe
Will definitely try it.... New for me
super mam thank you
Awesome Aunty, delicious recipe.
வெங்கலப்பானையில் தேங்காய் எண்ணெய் கொண்டு செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்
Super dish nice combination thanks Amma
Welcome ma
Thank you amma uppuma super fine good.
Thank you so much
Enaku arisi upma mele sarkarai thoovi sapida romba pidikum
மிக்க நன்றி அம்மா
Very nicely done. I never get measurement right for upma and it ends up soggy. I hope this one will work.
காலை வணக்கம் அம்மா அருமையாக உள்ளது அரிசி உப்புமா அதுக்கு தொட்டுக்க கொச்சு பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு அவ்வளவு அருமையாக உள்ளது எனக்கு தெரியும் நீங்கள் சொல்வது போல் செய்து கொள்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🏼🙏🏼💐💐👌👌👌
மகிழ்ச்சி மா
@@revathyshanmugamumkavingar2024 என்னை மதித்து பதில் சொன்னதுக்கு நன்றி அம்மா வணக்கம் 🙏🙏🏼🙏🏼💐💐💐
We also have a practice of adding milagu jeeragam madam. Thanks for a nice dish
Welcome ma
Thanks ma.. childhood la saptatu..ippo try panni pakuraen
Thank you ma
Nan Srilekha ma IAM waiting for this recipe for so many years.thank you very much amma.
Very nice, traditional recipe. Kothsu will taste good with Chappathi also. Thanks
Yes.
Good morning madam, you are describing very nicely, we are able to follow easily, Thank you very much
Welcome ma
Today Morning Break fast arisi upma iam already planning same thing mam's recipe
Thank you ma
Awesome recipe mam Superb 👌👌👌👌👌
Thank you ma
அம்மா அரிசி உப்புமா சூப்பர் செஞ்சி பார்க்கிறேன்
நன்றி மா
அம்மா வணக்கம்.. கண்டிப்பாக நான் ட்ரைபண்ரேன் மா நாளைக்கு இது தான் எங்க வீட்டில டிபன் நன்றி மா
மகிழ்ச்சி மா
மகிழ்ச்சி மா
Hello amma,I made this upma for today's breakfast ,it came out very well and suuper tasty...🙏🙏🙏🌺
Thank you ma
Thank you amma
Excellent amma thankyou
Welcome ma
காந்தல் சுவையாக இருக்கும் என்று நீங்கள் சொல்வது,என் அம்மாவிற்கு அதிகம பிடிக்கும்.🙂😌
😀😀
நன்றி அம்மா.
Madam , எனக்கு உங்க சமையல் எல்லாம் ரொம்ப பிடிக்கும். இந்த அரிசி உப்புமாவை வெண்கல பானையில் செய்தால் இன்னும் supperக இருக்கும். உஙகள் kitchen மேடையில் வெண்கல பானை இருக்கிறதை பார்த்தேன்.. நீங்கள் சொன்னது போல அந்த அடி காந்தலுக்கு எங்கள் வீட்டில் எனக்கு, எனக்கு என்றுஒரு அமர்க்களம் நடக்கும்.
மகிழ்ச்சி. நன்றி மா
@@revathyshanmugamumkavingar2024 🙏🙏
Was waiting for this recioe thanks mam
Welcome ma
Good morning 🌞 mam, as usual a super tiffen variety with side dish. Neenga sonna madari arisi uppuma kandal romba tasty ya irukum.
😁 thank you
Amma sounds pasukka
Kasakasa halwa preparation we want Amma. For heat body give receipt pl see.
I am first comment I am first like very amazing arasi upma very well amma very nice superb recipe very good morning have a great day
Thank you ma
I love yr recipes ma'am. Most ah ellam try panniduvean:)
Wow super amma chemya iruku thank you so much
Welcome ma
One of my favorite dishes aunty😀
Thank you ma
First time see this recipe different mam yummy 😋😋😋😋
Try ma thank you