இந்த 8 விதமான DIET-கள் தேவையா? | தமிழ் மருத்துவம் | Dr.Ck.Nandhagopalan | ActorRajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2022
  • #omsaravanabhava #actorrajesh #drnandhu #astrology #tamilhistory #tamilmedicine #CkNandhagopalan #typesofdiet #foodlover #depression #rasamani #fooddietforwomen #preganancydiet #bananaleaf #healthfood #exclusiveinterview #foodeatinghabbit #dietfood
    ------------------------------------------------------------------------------
    Dr.Ck.Nandhagopalan - 9382308369
    ------------------------------------------------------------------------------
    அந்த புதையலை தொட்டால் என்ன வேணாலும் சாதிக்கலாம்! |தமிழ் மருத்துவம் |Dr.Ck.Nandhagopalan|ActorRajesh
    பெண்கள் கருத்தரிக்க உதவும் மா இலை...! | தமிழ் மருத்துவம் | Dr.Ck Nandhagopalan | Actor Rajesh | part 3
    • பெண்கள் கருத்தரிக்க உத...
    அம்மாவாசை விரதத்தின் அறிவியல்!!! கண்ணில் 96வியாதி! விளக்கும் Doctor.C.k.Nandhagopalan | Actor Rajesh | part 2
    • அம்மாவாசை விரதத்தின் அ...
    4000 வியாதிக்கும் ஒரே மருந்து! தமிழர்கள் பிரித்த 9வகை நவசரம்...| Actor Rajesh | Dr.C.k.Nandhagopalan | part 1
    • 4000 வியாதிக்கும் ஒரே ...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 1.5K

  • @aruljothielectron8313
    @aruljothielectron8313 ปีที่แล้ว +182

    இந்த உரையாடலை புரிந்து கொள்ள ஞானம் வேண்டும் புரியாத முட்டால்கள் ஆயிரம் சொல்வார்கள் அதை பற்றி கவலை பட தேவையில்லை இதன் அருமை புரியாதவர்கள் அபுர்வமான மனிதர்கள் சிறந்த உரையாடல் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர வேண்டும்

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 ปีที่แล้ว +22

    கடைசியில் , ஒன்றுமே படிக்காமல் கிராமத்தில் விவசாயம் செய்வதே சாலச்சிறந்தது.

  • @prabhakharanr6611
    @prabhakharanr6611 ปีที่แล้ว +211

    ஐயா 22 நிமிடம் போதவில்லை போன எபிசோட் போல் 40நிமிடம் மேல் அடுத்த எபிசோட் போடவும்.விரைவில் முடிந்து விடுகிறது.4நாள் இடைவெளி தேவையில்லை.ஒரு நாள் இடைவெளி போதும்.தினமும் கூட பதிவிடுங்கள்.ஒரு நாளைக்கு இரண்டு எபிசோட் போட்டால் கூட நாங்க பார்க்க ரெடி நன்றி

  • @robertdaniel9381
    @robertdaniel9381 ปีที่แล้ว +1

    Rajesh sir நீங்க எல்லா comments பார்க்கிறீர்கள் என்பது இந்த வீடியோவின் தொடக்கத்தில் நீங்கள் பேசியதில் இருந்து தெரிகிறது..... எனவே ஒரு உதவி வேண்டுகிறேன். என் சகோதரன் ஒரு அரிய வகை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்... நந்த கோபாலன் அவர்களை காண ஒரு வாய்ப்பு வேண்டும். என்ன செய்வது... தயவு செய்து உதவுங்கள்..... 🙏🙏🙏 இவர் வழியாக என் சகோதரன் நலம் பெற முடியுமென நினைக்கிறேன் 🙏... நான் ஜவ்வாது மலையில் ஆசிரியராக பணிபுரிகிறேன்... என் சகோதரன் ஒரு இந்திய இராணுவ வீரர்..... அவரை காப்பாற்ற உதவுங்கள்🙏🙏🙏

  • @user-vs3jv1sl8s
    @user-vs3jv1sl8s ปีที่แล้ว +1

    எங்கெல்லாம் தமிழ் எனும் வார்த்தை ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் இந்த ஒட்டை கண்ணாடிகாரர்கள் வந்துவிடுவார்கள் குற்றம் காண, நீங்கள் இதெற்கெல்லாம் விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்க அவசியம் இல்லை. நாங்கள் இருக்கிறோம் உங்களோடு.

  • @user-vi5xj7zy5z
    @user-vi5xj7zy5z ปีที่แล้ว +2

    உணவு ஆகா அறம் .. அறத்தினால் உணவு புறத்தினால் ஆயுள் .. ஆகாறம்

  • @KP-om9fj
    @KP-om9fj ปีที่แล้ว +1

    ஏன் ராஜேஷ் சார் ஒரேயடியாக நடிக்கிறாரு

  • @rprabu1689
    @rprabu1689 ปีที่แล้ว +4

    எங்கடா முதல்வர் ஸ்டாலின்,, இவரை அரசு தலைமை சித்த மெய்ஞானம், மருத்துவராக அறிவித்து,, தமிழ் மக்களுக்கு நல்லது செய்து நன்மை பயக்கும் வேண்டும்

  • @Jaishankar-fh8qi

    இந்த அறிவை கற்க பணம் கட்ட வேண்டுமென்றால் அப்போது தான் தெரியும் இந்த அறிய ஞானம்

  • @vishwakarman5663
    @vishwakarman5663 ปีที่แล้ว +6

    பல லட்சம் பேர் நலமும், வளமும், நன்மையும் பெற நீங்கள் செய்யும் இந்த தொண்டு மிகவும் உயரியது. மக்கள் சக்தியும், இறை சக்தியும் என்றும் உங்களுக்கு துணை நிற்கும். உங்களுக்கு வேண்டாத ஒரு சிலர் தான் பொறாமையில் உங்களின் மனம் வருந்தும் படி கமெண்டுகளை போடுகிறார்கள் அதை புறம் தள்ளி இன்னும் நிறைய மேதைகளை நீங்கள் பேட்டி எடுக்க வேண்டும். பொது மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கள் உயந்த இடத்தில் தான் இருக்கிறீர்கள் என்பதை ஆணித்தனமாக நம்பலாம். என்றும் வாழ்க வளமுடன்!!!

  • @karthkaiselvann66
    @karthkaiselvann66 ปีที่แล้ว +101

    யாரு என்ன வேணாலும் சொல்லட்டும் அண்ணே

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv ปีที่แล้ว +257

    ராஜேஸ் அப்பா,,,,நீங்கள் உங்களுக்கே தெரியாமல் நாட்டு மக்களுக்கு பல அரிய பொக்கிஷங்களை தந்துட்டே இருக்கீங்க 😊👍👍👍👍👌🏼👌🏼👌🏼

  • @onlineexambusinessadminist8601
    @onlineexambusinessadminist8601 ปีที่แล้ว +44

    அய்யா அவர்களுக்கு இனிய மாலை வணக்கம் நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் நம் முன்னோர்கள் கண்டுபிடித்தவற்றை இவ்வளவு அழுத்தமாக எவரும் புரியும்படி எளிதாக சொன்னதில்லை எனவே நீங்கள் எதற்கும் கவலை கொள்ள வேண்டாம் தங்கள் பணியை செவ்வனே செய்யுங்கள் உங்களால் பயனடைந்தவரே அதிகம் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @RamKumar-ls3vv
    @RamKumar-ls3vv ปีที่แล้ว +55

    தங்களுைடைய அறிவினை எங்களுடைய

  • @kokkykumaru1195
    @kokkykumaru1195 ปีที่แล้ว +46

    ஐயாவின் பேச்சை நாள்முழுதும் கேட்டு கோண்டே இருக்கலாம்.. ❤️👏👏👏👏

  • @vpvenkat967
    @vpvenkat967 ปีที่แล้ว +10

    சிறப்பான பதிவு

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb ปีที่แล้ว +99

    மிக சிறப்பாக உள்ளது உங்கள் நிகழ்ச்சிகள்.. மனதார பாராட்டுகிறோம்.. இறைவனின் ஆசியும் அருளும் உண்டாகட்டும் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சேவை..

  • @rohanview2521
    @rohanview2521 ปีที่แล้ว +4

    வணக்கம் நான் இலங்கையை சேர்ந்தவன் உங்கள் கேள்விகளும் அவர் சொல்லும் பதிவுகளும் மிக மிக அருமை இணைய தளங்களில் இருக்கும் பதிவுலில் மிக உயர்வான பதிவாக நான் இதை கருதுகிறேன் உங்களுக்கு எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள் இந்த சேவையை விடாமல் தொடரவும் நன்றி

  • @ranjaniganesh7368
    @ranjaniganesh7368 ปีที่แล้ว +13

    நான் பாராட்டுகிறேன் புரியாதவரைகண்டுகொள்ளாதிர்கள்❤️❤️🙏🙏👍👍 இரண்டு அண்ணாவும் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ❤️🙏

  • @noahparthi3866

    இவ்வளவு தெளிவாக, அறிவியல் நமது உடலில் செயலப்படும் விதத்தை தமிழில் கேட்கும் போது எவ்வளவு இனிமையாக இருக்கிறது.