சைவம் மற்றும் அசைவம் (Concept of Saivam and Asaivam ) #8

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2019
  • What is Saivam and Asaivam

ความคิดเห็น • 442

  • @jais8011
    @jais8011 ปีที่แล้ว +238

    திரு. ராஜேஷ் சார் உங்கள் சரவணபவ காணொளி மூலம் பல அருமையான மனிதர்களை நாங்கள் தேட ஆரம்பித்திருக்கிறோம்.அதன் தொடர்ச்சியாக மருத்துவர் திரு.நந்தகோபாலன் அவர்களையும் தேட ஆரம்பித்துவிட்டோம்...தங்களது சேவை தொடரட்டும். நன்றி🙏

  • @Harish-ww9lz
    @Harish-ww9lz ปีที่แล้ว +7

    நீ உண்டதெல்லாம் மலமே, கேட்டதெல்லாம் பழுதே, கற்றதெல்லாம் பொய்யே திருவருட் பிரகாச வள்ளலார், great doctor

  • @jeeva7358
    @jeeva7358 ปีที่แล้ว +3

    ???????? :பறவைகள், மிருகங்கள், இவைகள் இன்றும் அவைகளாகவே இன விருத்தி செய்யும் போது மனிதன் மட்டும் எவ்வாறு குரங்கிலிருந்து வந்தவன் என்று எப்படி ஏற்றுக்கொள்வது???

  • @thamizh7674
    @thamizh7674 ปีที่แล้ว +2

    திரு. ராஜேஷ் அவர்களுக்கு நீங்கள் ஒரு கருத்தை படித்ததாக கூறினீர்கள் அதில் முரண்பாடு வுள்ளது மனிதனுக்கு தட்டை பற்கள் மட்டும் வுள்ளது என கூறினிர் ஆனால் கோறை பற்கள் 4 மறைத்து வீட்டிர்கள் vegetarian animals மட்டும் வியற்கும் என்று கூறிநீர் ஆனால் பன்றி pure vegetarian but அதற்கு வியர்வை சுரப்பி இல்லை

  • @ramprabhu.tthangavel.c7980
    @ramprabhu.tthangavel.c7980 ปีที่แล้ว +2

    அசைவம் என்பது அசைபோடும் நிலை. சைவம் என்பது அசைபோடாமல் சிவம்மா இருக்கும் நிலை

  • @selvarajahkrisnasamy300

    ஏற்ருக்கொளமுடியாது

  • @samannababyrani6594
    @samannababyrani6594 ปีที่แล้ว +1

    ஆடு மாமிசம் சாபாபிடும் ஐயா எல்லாம் பழக்கம் தான் சூழ்நிலைதான் உணவை தீர்மானிக்கும் பிறர் மனதை வறுத்தாமையே சைவம் மனதைவறுத்தினால் அசைவம்

  • @Kumarkkumar-ue6by
    @Kumarkkumar-ue6by ปีที่แล้ว +2

    நவீன சித்தர் இரண்டாம் பட்டினத்தார் திரு நந்தகோபால் சித்தர் பெருமான் அவர்களுக்கும் திரு அண்ண் அவர்களுக்கும் வணக்கம்

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 ปีที่แล้ว +1

    மருத்துவ ஞானி நந்தகோபாலன்அப்பா இறையருளால் மிக மிக மிக கடின உழைப்பிற்குப் பிறகு அறிந்த பேருண்மைகளை மனித குலம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று உலக ஜீவர்களுக்காக சொல்லிக்கொண்டிருக்கிறார்.நந்தகோபாலன் அப்பா தங்கள் திருவடிகளை வணங்குகிறோம்.

  • @user-dk8dq6ox5v
    @user-dk8dq6ox5v ปีที่แล้ว +6

    தமிழர்களுகும் தமிழ் படித்தவர்களுக்கும் ஒன்றும் தெரியாது எனும் மாயை உடைத்தெரிந்து விட்டார். இரு மொழியியலையும் நன்கு கையாளுகின்றார் ஆழமான, விசாளமான கருத்துரைகளுடன்.நன்றி நன்றி நன்றி.

  • @mtguru1822
    @mtguru1822 ปีที่แล้ว +54

    உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே - திருமூலர். இவர் "உடலை ஆராய்ந்து ஞானத்தை அடைந்தவர் போல" அருமை

  • @gabrielgnanamuthu5737
    @gabrielgnanamuthu5737 ปีที่แล้ว +3

    நந்தகோபால் ஐயா டார்வினின் கருத்தையும், பிற கிரகங்களில் இருந்து மனிதன் வந்திருப்பான் என்பதையும் மிக அருமையாக மறுத்துக் கூறினீர்கள் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @RAMESH_191
    @RAMESH_191 ปีที่แล้ว +21

    சார் இருவருக்கும் வணக்கம் தங்களின் தயவால் நிறைய தெரியாத விடயங்களை அறிந்து கொள்கிறோம் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 ปีที่แล้ว +18

    சைவம்=உண்ணாநிலை ,அசைவம் =உண்ணும் நி லை . What an explanation ! Takes you to a different level ! Great !

  • @subramaniansubramanian442
    @subramaniansubramanian442 ปีที่แล้ว +29

    ஐயா, இன்னும் பல நல்ல விசயங்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், இது போன்ற நல்ல தகவல் களஞ்சியம் உள்ள ஒரு மனிதரை, வெளிக்கொண்டுவந்த ஐயா, ராஜேஷ் அவர்களுக்கு, சிரம் தாழ்ந்த வணக்கம்.

  • @n.swamynathan1739
    @n.swamynathan1739 ปีที่แล้ว +5

    பார்பனன் பரத்தை, (பிரம்மத்தை) அறிந்தவன் பார்பனன், அருமையான விளக்கம்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 ปีที่แล้ว +24

    100 வீதம் உண்மை ஐயா. வார்த்தைகள் இல்லை உங்கள் பணிக்கு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-sb5kr9jm3u
    @user-sb5kr9jm3u ปีที่แล้ว +5

    இந்த சேனலை இன்று தான் பார்க்கிறேன் கடவுளுக்கு நன்றி உங்களுக்கு நன்றி

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 ปีที่แล้ว +36

    ❤️ நல்ல தரமான உரையாடல் அய்யா.

  • @painthamizhanandh7442
    @painthamizhanandh7442 ปีที่แล้ว +7

    அற்புதமான உரையாடல். மிக்க நன்றி!!! டாக்டர் ஐயா அவர்களுக்கும் மற்றும் தொகுப்பாளர் ஐயா விற்கும். 🙏