மனிதர்களை வலிமையாக்கிய கதைகள்!. Mannar mannan speech | payitru | Tamil stories | part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.พ. 2023
  • #story #mannarmannan #payitru
    முழு பிளே லிஸ்ட்: • தமிழரின் வீரக் கதைகள் ...
    உறுப்பினராக கைகொடுக்க: / @payitrupadaippagam
    (எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: • பயிற்று படைப்பகம் - ஒர... )
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
    Imgaes: www.freepik.com

ความคิดเห็น • 91

  • @gunasekaran4130
    @gunasekaran4130 ปีที่แล้ว +7

    தமிழ் மீதான உங்களது ஆர்வம் மென்மேலும் வளர எங்களது வாழ்த்துக்கள்

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp ปีที่แล้ว +33

    மிகவும் எதிர்பார்த்த இந்த தொடர் சிறப்பான தொடக்கத்துடன் உள்ளது.

  • @ilangoj7816
    @ilangoj7816 ปีที่แล้ว +19

    ஐயா வணக்கம் உங்களைப் போன்ற அற்புதமான நபர்களை தான் தேடிக் கொண்டிருந்தோம்

  • @-tamilarkulam
    @-tamilarkulam ปีที่แล้ว +1

    காணொளி மிகவும் அருமை தோழரே. மனிதர்களும் விலங்குகளும் வேறுபட்டு இருப்பதற்கு முக்கிய காரணமே மொழி தான் தோழர்... மொழி என்ற ஒன்று இல்லையென்றால் கதையே இல்லை நாம் சிந்திப்பதற்கும் கருத்து கூறுவதற்கும் அடிப்படையாக அமைவதே மொழி தான் மொழி இல்லையென்றால் மனிதனும் மிருகமே...குழந்தைகளுக்கு மொழியின் சிறப்பையும் எடுத்து கூறுங்கள் தோழரே... வாழ்க தமிழி...வளர்க தமிழ்....

  • @shanmugarajabalakrishnan2606
    @shanmugarajabalakrishnan2606 ปีที่แล้ว +17

    தரமான கருத்து

  • @-sivamaythavam1483
    @-sivamaythavam1483 ปีที่แล้ว +32

    உறுதியுடன்
    உங்களுடன்
    உங்கள்
    செயல்பாட்டிற்கு
    துணை நிற்போம்
    அண்ணா
    வாழ்த்துகள் 🙌 ♥️

  • @mrgreat5480
    @mrgreat5480 ปีที่แล้ว +10

    உங்கள் காணொளிகளை சமீப காலமாக தொடர்ந்து பார்த்து வருகிறேன். நீங்கள் மிகச் சிறந்த தமிழ் ஆளுமை 💙

  • @saarvan
    @saarvan ปีที่แล้ว +9

    செம்ம சகோதரே.. உங்களை பின் தொடர்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்..

  • @tamilarasu7046
    @tamilarasu7046 ปีที่แล้ว +21

    கண்டிப்பாக அண்ணா,😇...பண்டைய தமிழரின் தினசரி வாழ்வியல் முறையும் அவர்களின் நில பராமரிப்பு முறை மற்றும் வீடுகளின் கட்டுமானம் எவ்வாறு இருந்தது என்பதை பற்றி காணொளி வெளியிடுங்கள் அண்ணா....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhakaranprabu8901
    @prabhakaranprabu8901 ปีที่แล้ว +12

    கதையல்ல நீங்கள் சொல்லும் உண்மை... அது தான் மனிதனின் உண்மையான பலம்

  • @GMOHN24
    @GMOHN24 ปีที่แล้ว +15

    வாழ்க வளமுடன் திரு மன்னர் மன்னன்.such a wonderful soul.

  • @SaranYuvaraj
    @SaranYuvaraj ปีที่แล้ว +11

    அருமையான பேச்சு. மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @rrr-pc6rm
    @rrr-pc6rm ปีที่แล้ว +9

    One of the most powerful speeches I have listened in my life, simple yet powerful, brief yet thought provoking

  • @sibishwar594
    @sibishwar594 ปีที่แล้ว +12

    Super அண்ணா 😁👍👍

  • @ibrahim_banu
    @ibrahim_banu ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @bowbow1359
    @bowbow1359 ปีที่แล้ว +17

    அறிவார்ந்த கருத்துக்கள் 😍😍😍💕💕💕💕 #mannararmy 💪💪💪

  • @gideonraj1473
    @gideonraj1473 ปีที่แล้ว +7

    சிறப்பான பேச்சு
    நல்ல கருத்துகள்
    வாழ்த்துகள்.

  • @user-cp1mg1jd7c
    @user-cp1mg1jd7c ปีที่แล้ว +10

    வணக்கம் அண்ணா🙏🥰

  • @anbudevendran4926
    @anbudevendran4926 ปีที่แล้ว +7

    அருமை அண்ணன் 👏

  • @sandeepn6934
    @sandeepn6934 ปีที่แล้ว +5

    You have a good intention and heart. Knowledge of Yuval noah harari to young generation.

  • @arunaramboo4421
    @arunaramboo4421 ปีที่แล้ว +3

    மிகச்சிறப்பான அறிவுரை 👌

  • @govindanethirajan812
    @govindanethirajan812 ปีที่แล้ว +10

    அருமை..

  • @arunkrishna7242
    @arunkrishna7242 ปีที่แล้ว +8

    Semma speech na.....stage la ipdilam pesuna epdi irukum nu naan imagine panni vachurunthatha apdiyey panirukinga na......verum postive tharama naangalam onnu ila neenga thaan perusu nu yaarum soldrathu ila......neenga soldra mathiri soldrathu thaan correct way....enaku enna soldrathuney therila.....unga examples lam remba arumaya irukum

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    அருமை !அருமை! 👍👍👌👌👏👏🙏🙏

  • @GREENBAT292
    @GREENBAT292 ปีที่แล้ว +5

    நன்றி அண்ணா💝💝💝💝💪🏽🚩

  • @divyamurugan7317
    @divyamurugan7317 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நண்பா

  • @mathanayili
    @mathanayili ปีที่แล้ว +8

    Well said!👍

  • @vijit3277
    @vijit3277 ปีที่แล้ว +1

    Wonderful speech.. Every child would hv been motivated to this speech.. feeling very positive.

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 ปีที่แล้ว +3

    🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +3

    வணக்கம் நண்பா 💚💚💚

  • @barathwaj9635
    @barathwaj9635 ปีที่แล้ว +2

    Good speech for students!

  • @maduraimannu3009
    @maduraimannu3009 ปีที่แล้ว +3

    அண்ணா அருமை

  • @gnanaprasanth9842
    @gnanaprasanth9842 ปีที่แล้ว +2

    👌👌👌👌. சகோதரர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க நலமுடன் 👍👍. 22/02/23. 4:49pm. Good evening. Guten abend. மாலை வணக்கம். Guten tag ❤️

  • @arulsamy8228
    @arulsamy8228 ปีที่แล้ว +2

    அருமை அருமை......

  • @kmurugaboobaty
    @kmurugaboobaty ปีที่แล้ว +2

    நன்று

  • @indumathithangam9658
    @indumathithangam9658 ปีที่แล้ว +2

    Superb sir

  • @yasodhasivakumar3425
    @yasodhasivakumar3425 5 หลายเดือนก่อน

    Good speech

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    2:33 👏👏👏💖💖💖✌️✌️✌️
    5:45 Point 👏👏👏
    7:00 👏👏👏🤔🤔🤔😲😲😲

  • @applasamysubbharao2578
    @applasamysubbharao2578 10 หลายเดือนก่อน

    GREAT

  • @Nirmal9396
    @Nirmal9396 ปีที่แล้ว

    super anna

  • @chinnaduraichittu2007
    @chinnaduraichittu2007 ปีที่แล้ว +2

    அன்பு சகோதரர் மன்னர் மன்னனுக்கு ஒரு வேண்டுகோள், ஆசிவர்கள் குறித்தும் அய்யா நேதாஜி குறித்தும் ஒரு காணொளி பதிவிடுங்கள். நன்றி வளத்துடன் வாழ்க...

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  ปีที่แล้ว +3

      நேதாஜி அவர்கள் குறித்து பல காணொலிகளின் பேசி உள்ளேன். தனி காணொலியும் தேவையைப் பொறுத்து கண்டிப்பாக வெளியாகும். ஆசீவகம் பற்றிய புதிய சான்றுகளை ஆய்வு செய்து வருகிறேன். அது குறித்த நூலோடு காணொலிகளும் உருவாகும். நன்றி சகோ!.

    • @chinnaduraichittu2007
      @chinnaduraichittu2007 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam மிக்க மகிழ்ச்சி மன்னா 🌹🌹🌹

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham ปีที่แล้ว

      ​@@PAYITRUPadaippagam ஆசீவகம் தொடரபான உங்களுடைய காணொளிக்கு மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் 💪🔥

  • @saransaran8494
    @saransaran8494 ปีที่แล้ว +1

    மன்னர்மன்னன் பிச்சை நான் ஆவலோடு வருக வருக என்று வரவேற்கிறேன்

  • @user-dy4yw1rm6g
    @user-dy4yw1rm6g ปีที่แล้ว

    செம்ம ,செம்ம♥️♥️♥️

  • @anandhand889
    @anandhand889 ปีที่แล้ว +1

    Waiting

  • @saravanansssaravanans3306
    @saravanansssaravanans3306 ปีที่แล้ว +2

    தேசப்பித காந்தி இல்லை நேதாஜி 🙏🙏🙏🙏🙏🙏

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii ปีที่แล้ว

      யார் இந்த நேதாஜி அவரை கேட்கிறீர்கள் தமிழர்களை தெரிந்து கொள்ளுங்கள்

  • @rajasekaran256
    @rajasekaran256 ปีที่แล้ว

    நன்றி ✌️✌️✌️✌️

  • @livingsustainably
    @livingsustainably ปีที่แล้ว

    Amazing

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 ปีที่แล้ว +3

    👍🏼👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🙏🏼

  • @strengthbuildup848
    @strengthbuildup848 ปีที่แล้ว

    Good

  • @gayathriekambaram7225
    @gayathriekambaram7225 ปีที่แล้ว +1

    👏👏👏👏

  • @subramanianc9636
    @subramanianc9636 ปีที่แล้ว +1

    ❤️❤️🙏🌟🌟👌👌

  • @saravananmk
    @saravananmk ปีที่แล้ว +2

    அண்ணா, சங்கதாரா.. பொய் புத்தகத்தைப் பற்றிய பதிவு இடவும்.. தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்.. பிராமணர்களின் தமிழ் வரலாற்று திரிப்பு தொடர்ந்து நடந்து வருகின்றது.

  • @nirmalraj7676
    @nirmalraj7676 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @premraj2896
    @premraj2896 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishkumargovindasamy56
    @sathishkumargovindasamy56 ปีที่แล้ว +2

    Thamilarkale vilpadaiyungal.

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo ปีที่แล้ว +2

    அண்ணா, மறவர் சாதியை சேர்ந்த வீரர்களின் வரலாற்றை சொல்லுங்க பிலிஸ்

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  ปีที่แล้ว +10

      எல்லா போர்களிலும் எல்லா தமிழ்ச் சாதியினரும் பங்கேற்று இருக்கிறார்கள்... தொடர்ந்து பாருங்கள்...

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo ปีที่แล้ว +1

      @@PAYITRUPadaippagam nanri anna

  • @AnbuAnbu-oo5lt
    @AnbuAnbu-oo5lt ปีที่แล้ว

    Sir. Coins value therinjukkura website original ethu sir

  • @prabuprabu7733
    @prabuprabu7733 ปีที่แล้ว

    அருந்ததியர் வரலாறு சொல்லுங்கண்ணா

  • @vigneshernesto91356
    @vigneshernesto91356 ปีที่แล้ว +1

    Unga Age evlo bro

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha ปีที่แล้ว

    🦚🦚🦚🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚

  • @arunthamizhan2072
    @arunthamizhan2072 ปีที่แล้ว +1

    அருந்தியர்கள் தமிழர்களா இல்லை தெலுங்கர்களா கொஞ்சம் ஆதாரதோடு சொல்லுங்கள் மன்னர் மன்னன் அண்ணா

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  ปีที่แล้ว +4

      அருந்ததியரில் தமிழர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஆனால் தொடர்புடையவர்கள் இதைப் பேசுவது இல்லை. அருந்ததியர்கள் தெலுங்கர்கள்தான் என்று தெலுங்கர்கள் சொல்லும்போது அதை மறுக்கவும் இல்லை. அவர்களே முன்வராதபோது யாராலும் உதவ இயலாது.

    • @vigneshernesto91356
      @vigneshernesto91356 ปีที่แล้ว

      Sanga tamilzhilan video varu ka bro details sa soli iruparu

  • @kannadassasn
    @kannadassasn ปีที่แล้ว +11

    The sole purpose of life has been to pass on what was learned - Professor Norman (Movie: Lucy) - Original score: Luc Besson

    • @vigneshernesto91356
      @vigneshernesto91356 ปีที่แล้ว +1

      Tamizhil la soiluga kala

    • @kannadassasn
      @kannadassasn ปีที่แล้ว

      @@vigneshernesto91356 வாழ்வின் ஒரே (அல்லது மிகச்சிறந்த) லட்சியம் நாம் கற்ற அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது மட்டுமே..

    • @vigneshernesto91356
      @vigneshernesto91356 ปีที่แล้ว +1

      @@kannadassasn நன்றி சகோ👍

  • @Rick_Dalton18
    @Rick_Dalton18 ปีที่แล้ว

    Google mannan

  • @arumugam3844
    @arumugam3844 ปีที่แล้ว

    அருந்ததியர் மக்கள் யார் அவர்கள் தமிழர் இல்லையா

    • @vigneshernesto91356
      @vigneshernesto91356 ปีที่แล้ว

      Sanga tamilzhilan video varu ka bro details sa soli iruparu

  • @Anwarali-kz4jb
    @Anwarali-kz4jb ปีที่แล้ว +1

    Kalasaram enbathu vadamoli solla. Atharkku neegarana tamil soll enne

  • @mahi_02_
    @mahi_02_ ปีที่แล้ว +3

    அறிவார்ந்த பேச்சு..

  • @VinodKumar-br3gx
    @VinodKumar-br3gx ปีที่แล้ว

    Mannar mannan avargaley neenga nalla dhan இருந்தீங்க ஆனா இப்ப உங்களையும் matheetangey

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  ปีที่แล้ว +2

      என்ன மாத்துனாங்க சகோ?

  • @mobileupload2051
    @mobileupload2051 ปีที่แล้ว

    th-cam.com/video/lyTgZHq1jc0/w-d-xo.html (about pondicherry talks) நான் புதுவைவாசகர் இவர் எங்கள் அதுவும் (இந்த மக்கள் எங்கள் pudhuvai மக்களா என்று தெரியாமல்) மக்களை பற்றி சொல்கிறார் நான் ஒன்றை மட்டும் அவருக்கு (Mr. மன்னன் avl) சொல்லிக்கொள்ள விரும்பிக்கிரியேன் புதுவை பிரதேசம் பிரெஞ்சு கலாச்சாரம் கொண்டது ஆகையால் அவர்கள் கண்ணோட்டம் (பெண்களை பார்ப்பது அதுவாகத்தான் இருக்கக்கூடும்) என்று இவர் கணிக்க கூடாது நான் இவருக்கு புத்திமதி சொல்லும் அளவுக்கு ஒன்றும் பெரிய மனிதர் இல்லை but எதையும் நன்றாக ஆராயுந்து வெளிப்படுத்த வேண்டும் நன்றி வணக்கம் 👍👍👌👌am much fond of your Research & even your speech at Viveknandha school, Lawspet ???????? but dont let other's perspectives DOWN at any COST ..om shanthi

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  ปีที่แล้ว

      சுத்தம்... நான் சொன்னது புதுவைக்கு வரும் வடக்கர்கள் புதுவைக்கு வரும் பிரெஞ்சுப் பெண்களை எப்படிப் பார்த்தார்கள் என்பதை. உள்வாங்கிக் கொண்டு பதிலளிக்கவும்.

    • @mobileupload2051
      @mobileupload2051 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam so sorry I cant believe that you have a " tongue TWISTER" u never ever said about vadakans? or north-indians? u just said or blamed our Pondicherrians Bro ok pls pls ...we are here clean & neat ok just watch again that time??? which I quoted on your VIDEO (nermuga kannal) pls dont Let yourself DOWN at the same time Dont Let OTHERS perspectives DOWN at any COst ?????? have a nice day

    • @mobileupload2051
      @mobileupload2051 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam oru pathu per ???? adhu entha pathuu peru sollalam illa ???? otuu mothaama Pondichery peoples thaney unga badil kurikuthu ???? but its all HUMAN ERROR"S ////// I never blame YOU Mannan ..coz you just remarkable GEM for US even for INDIA...ok if anything wrongly am quoted am sorry ... am not a person to HURT anyone ??? have a nice time...we expecting a lot from Politics tooo

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  ปีที่แล้ว

      @@mobileupload2051 முழுகாணொலியே வடக்கர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான். அதில் ஏன் தமிழர்கள் பற்றி நான் பேசப் போகிறேன்? அந்தக் காணொலியைப் பார்த்தவர்களில் உங்கள் ஒருவருக்கு மட்டுமே இப்படி குதர்க்கமாகத் தோன்றி இருக்கிறது.

    • @mobileupload2051
      @mobileupload2051 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam am sorry u mistaken me ???? I dont like to Blame (kudharkam?)or Under-estimate One's Perspectives ... as a Pondicherrian I watched your Interview that's it.... Om Santhi 🙏

  • @shanmugarajabalakrishnan2606
    @shanmugarajabalakrishnan2606 ปีที่แล้ว +5

    தரமான கருத்து