ஓஷோவைப்பற்றி பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் பேருரை ஆற்றுகிறார் |மரபும் மீறலும்| Jeyamohan Speech |Part-01

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • WRITER- JAYAMOHAN TALKS ON OSHO | Day -01
    Day -02 - • ஓஷோவைப்பற்றி பிரபல எழு...
    Day -03 - • ஓஷோவைப்பற்றி பிரபல எழு...
    மரபும் மீறலும் என்ற தலைப்பில் தத்துவஞானி ஓஷோவைப்பற்றி பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் பேருரை ஆற்றுகிறார்.
    நேரலையில் காண எங்கள் பேஸ்புக் பேஜ் லைக் மற்றும் எங்கள் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து நோட்டிபிகேஷன் பெறுங்கள்
    .
    .
    #Osho #aboutosho #osholovers #jeyamohan #jeyamohanwriter #indianwriters #oshobooks
    #speech #writer_jeyamohan #oshomeditation #loveosho #SKS #srikrishnasweets #coimbatore

ความคิดเห็น • 437

  • @k.v.ganesh6311
    @k.v.ganesh6311 ปีที่แล้ว +7

    ஓஷோவைப்பற்றி திறனாய்வு செய்வதற்கு மிகப்பெரிய ஞானம் வேண்டும் அது உன்னிடம் இல்லை |

    • @thangaia9523
      @thangaia9523 11 หลายเดือนก่อน +1

      pls read his books and stories of Jey Mohan, he is genius.

    • @SuperThushi
      @SuperThushi 3 หลายเดือนก่อน

      nee yaar athai solvatharku?

  • @ATRRajan.317
    @ATRRajan.317 ปีที่แล้ว +7

    அய்யா... ரஜினிஷ் ஓஷோ அவரின் புத்தகங்களை 30 வருடங்களுக்கு முன்பு படித்து மெய் மறந்தேன்... இக்காலத்திலும் சிறந்த புத்தகம் அது...நன்றி...

  • @sundersinghdn7100
    @sundersinghdn7100 3 ปีที่แล้ว +9

    மதங்களைத் தாண்டி அனைத்து மதப் புனித நூல்களையும் தெளிவாகப் படித்தால்தான் கடவுளை அறிய முடியும் என்பதே உண்மை! மதங்கள் கடவுளை விட்டு விலகி தோல்வியடைந்து விட்டன!

    • @radhakrushtnan608
      @radhakrushtnan608 3 ปีที่แล้ว +1

      "இயற்கை மதத்தை" கடந்து பல புனிதர்கள் உருவாக்கிய மதங்கள் இன்று வெறியர்களின் கையில் சிக்கிக் கொண்டதால் மத மாற்றங்களும் கலாச்சார சீர்கேடும் பண்பாட்டை சிதைத்து விட்டன.

  • @user-dk8dq6ox5v
    @user-dk8dq6ox5v 3 ปีที่แล้ว +12

    ஓஸோவின் மூலமாக நாம் சில மரபியல் கட்டுடைப்பை ஏற்படுத்த முடியும்.பின்பு நாம் ஒரு ஒழுங்குடன் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும்.
    அதற்கு அதீத விழிப்புணர்வு வேண்டும்.

  • @agrifirst16
    @agrifirst16 3 ปีที่แล้ว +18

    தனி மனிதன் ஒவ்வொருவரும் கலெக்டிவ் கான்சியஸ் நிலையை அனுபவிக்க முயற்சிக்கிறோம்.

  • @jaganathrayan2831
    @jaganathrayan2831 3 ปีที่แล้ว +8

    வினைச்சொல் விளையாட்டில் ஒஷோ வல்லமை மிக்கவர் வினைச்சொற்கலை கடந்து செல்ல கற்பித்தார்

  • @krishnaboopathy7302
    @krishnaboopathy7302 ปีที่แล้ว +2

    மன்னிக்கும் குணம் கொண்ட மனிதனை கடவுள் அண்ணாந்து பார்க்கிறான்.

  • @mohanramant7122
    @mohanramant7122 3 ปีที่แล้ว +25

    ஓஷோ ஒரு வரப்ரசாதம்
    வாராது வந்த மாமணி..
    அவரை நாம் அளக்க முடியாது
    பெரிய கோட்டை.. சிறிய கோடு எப்படி கணிக்க முடியும்
    அவர் காட்டிய.. உணர்த்திய..
    பாதையில் நீங்க அனுபவம் பெற்றால்... You are gifted

    • @mohanramant7122
      @mohanramant7122 3 ปีที่แล้ว

      நன்றி

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว +4

      ஜெயமோகனுக்கு எமது பதில்
      “ மௌனமாயிரு, பேசாதே ,இறைவனின் நாக்காக மாறும் வரை செவிகளாக இரு “ -ஓசோ
      என்ற கூற்று உமக்குத்தான் பொருந்தும். 😂😂😂
      (மேற் சொன்ன வாசகங்களை புரிந்து கொள்ளவே-சிறிது ஞானம் வேண்டும்- புத்திசாலித்தனம் வேண்டும்)

    • @natesapandians9570
      @natesapandians9570 2 ปีที่แล้ว +1

      Yes., osho should be considered as a spiritual guru and not as a social thinker, which is beyond analysis and criticism. திரு ஜெயமோகன் சிறந்த இலக்கிய வாதி. ஆனால் ஆன்மீக வாதியை விவாதிக்க இந்தக் களம் சரியான இடம் இல்லை.

  • @venkai81
    @venkai81 3 ปีที่แล้ว +33

    ஓஷோ ஒரு ஞானக்கடல். அவர் இருந்திருந்தால் என் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டுவார் என்று சொல்வதும், தான் லியோ டால்ஸ்டாய் க்கு இணையான எழுத்தாளர் என்று சுய மோகம் கொள்வதும் குரூர நகைச்சுவை.
    கரிசல்காட்டு கதையிலிருந்து காரல்மார்க்ஸ் வரை கட் அண்ட் பேஸ்ட் செய்து எழுதிக் குவிக்கும் ஜெயமோகன் தன்னுடைய ரேஞ்சுக்கு நித்தியானந்தா ஜக்கி போன்றவர்களைப் பற்றி பேசலாம் அதுதான் சரி.
    எப்படி பெரியாரின் சிந்தனைகள் இருக்கும் வரை தமிழ் நாட்டில் சங்கிகளின் சனாதன கருத்துப் பரவல் நிகழ முடியாதோ அதுபோலவே ஓஷோவின் எழுத்துகள் தமிழில் இருக்கும் வரை எந்த வெண் சங்கும் இங்கு முரசு கொட்ட முடியாது. ஓஷோவின் சிந்தனை முறையினை உடைய ஓஷோ அன்பர்கள் (followers அல்ல lovers) இடையே குழப்பம் விளைவித்து அவர்களை இதிகாச குப்பைகளின் பக்கம் இழுத்து விடத்தான் இவர் முயற்சி செய்கிறார். அது இவருக்கு அளிக்கப்பட்ட அசைன்மென்டாக இருக்கலாம். ஆனால் இவர் முயற்சி பலிக்காது.
    சமூக சீர்திருத்தத்தில் பெரியாரும் ஆன்மீகத்தில் ஓஷோவும் அசைக்கமுடியாத அறிவு வழி செயல்பாட்டாளர்கள்.
    ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பே ஜெயமோகன் தன்னுடைய blogspot.இல் ஓஷோவைப்பற்றி மிகவும் தாழ்வாக எழுதியிருந்தார். இப்போது ஏன் உயர்வாக வைத்து பேசுகிறார் என்றால் உள்நோக்கம் ஊடுருவி அழிப்பதுதான்.
    எல்லாம் எங்களுக்குத் தெரியும் ஐயா, நீங்கள் அப்பாலே போங்கள்.

    • @narayananvijayakumar1749
      @narayananvijayakumar1749 3 ปีที่แล้ว +3

      நன்றி

    • @senthamarair8339
      @senthamarair8339 3 ปีที่แล้ว +3

      ஊடகங்கள் இத்தனை விரைவில் கைவசம் ஆன பிறகும் இந்த மாதிரியான எழுத்தாளர்கள் பொதுவெளியில் எவ்வளவு தைரியமாக சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஓஷோவை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். ஜெயமோகன் மாதிரியான ஆட்களின் 'சலப்பல்களை' புறம் தள்ளுவோம்.

    • @venkai81
      @venkai81 3 ปีที่แล้ว +1

      @@senthamarair8339
      Absolutely correct bro

    • @avsendhilkumar
      @avsendhilkumar 3 ปีที่แล้ว +1

      சரியான பார்வை. நன்றி

    • @prabhus671
      @prabhus671 3 ปีที่แล้ว

      👃

  • @jaganathrayan2831
    @jaganathrayan2831 3 ปีที่แล้ว +18

    அழகு எங்கு இருக்கிறது என பிரேத பரிசோதனை செய்வது போல் உள்ளது

    • @veerarajankanagavel3430
      @veerarajankanagavel3430 3 ปีที่แล้ว +1

      மிக புதுமையான உவமை

    • @thanislausm4288
      @thanislausm4288 3 ปีที่แล้ว +4

      KRISHNA SWEET HAS GIVEN VERY BITTER FOOD TO THE REAL OSHO LOVERS. OSHO WANTED TO CREATE BUDDHA CONSCIOUSENESS.
      . OSHO WANTED TO MEET RAMANA MAHARISHI AND DISCUSS WITH HIM.
      HE RESPECTED ONLY TWO LIVING HIS CONTEMPORARIES I. J.KRISHNAMURTHY AND RAMANA. I AM SURE JEYAMOHAN NEVER UNDERSTAND THESE TWO GREAT PERSONS.

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว +2

      @@thanislausm4288 you are right but limited to Ramana Maharishi . Many other like makka baba. his nanee ( grandmother ) nana are other few including his father .

    • @badarjahan1663
      @badarjahan1663 3 ปีที่แล้ว

      😱

  • @dheenap7334
    @dheenap7334 3 ปีที่แล้ว +113

    ஓஷோ புகழ் அடைந்ததை விட ஓஷோவை வைத்து புகழ் அடைந்த கூட்டமே அதிகம்‌.

    • @palaniandysundarason95
      @palaniandysundarason95 3 ปีที่แล้ว +7

      சூரியனுக்கு எதற்கு மெழுகுதிரி வெளிச்சம்
      இவர் ஓசோவின் தியானம்
      சரியாக பாருங்கள் ஒசோ not ஓசோ

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว +7

      ஓசோ இருந்தபோது இருந்ததைவிட இப்போழுது அதிகமதிக பின்பற்றுபவர்கள் உள்ளனர். சத்தியத்தை (வெளிச்சத்தை)நோக்கி செல்லும் ஜீவனைப்போல

    • @pnmaran706
      @pnmaran706 3 ปีที่แล้ว

      @@palaniandysundarason95 Àà the best sir à

    • @manimegalai1316
      @manimegalai1316 3 ปีที่แล้ว +1

      But he is not like that...

    • @nicky-pi8ou
      @nicky-pi8ou 3 ปีที่แล้ว

      aamam unmai

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 11 หลายเดือนก่อน +3

    20ஆண்டுகளாக ஓஷோவின் பார்வைகளில் நான் வாழ்வதால் அறியாமை எட்டிப்பார்க்கும்போது ஓஷோ எனும் வார்த்தையை மனதில் வாசிக்கும் போது இதயத்தின் கணம் கரைந்து மென்மையாக விழிப்புணர்வில் வாழ தொடர்வேன்...

  • @indiragandhi6049
    @indiragandhi6049 3 ปีที่แล้ว +3

    நான் தேடிய. விஷயங்கள் கிடைத்தன, நன்றி ஐயா.ஒத்த சிந்தனை யை கேட்டதில் திருப்தி.

  • @arumugasamythimmaiyan2647
    @arumugasamythimmaiyan2647 3 หลายเดือนก่อน +1

    எல்லாமே இயற்கையாக இருக்கும் பொழுது அது நாத்திகம் அதை எதிர்த்து தான் ஆன்மீகம் வளர்ந்தது ஆகையால் ஆன்மீகத்துக்கு தான் எல்லை உண்டே ஒழிய நாத்திகத்திற்கு அல்ல.

  • @vjboxerdaniel8525
    @vjboxerdaniel8525 9 หลายเดือนก่อน +1

    Osho oru aanmiga puratchi aalar. Migaperiya gnaani ❤️🥰👌avar vaarthai sattiyattai sumakkum. Sattiyam oru puratchi. Sattiyam thaan iraivan endru osho solluvaar. Arasiyal vaathigalukum vanigargalukum madham thalaivargalukum avar miga periya por thalaivan. Ullattil anbu niraintha oruvar mattumeh oshovai nesikke mudiyum purinthu kollavum mudiyum. From Malaysia 🇲🇾

  • @mohanram743
    @mohanram743 3 ปีที่แล้ว +15

    ippadi oru kooraivai naan en vaazhvil kettadhillai.. appa... chanceless speech about Osho. What I was not able to perceive or explain about Osho after having read more than 100 books of Osho, Jemo has pulled it somewhere from the deep abyss of my heart and shown it to myself in front of my eyes. Genius.

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว +1

      you can absorbed Osho in two to 3 books itself -provided if you could do it by heart . Kidding yourself . I will post a befitting reply to him.

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 3 ปีที่แล้ว +10

    .⭐....நல்லாசிரியர்கள் யாருமே அன்பானவர்கள் அல்ல..!..
    ....இனிமையானவர்கள் அல்ல...!..
    ....அவர்களின் அருமையைக் காலங்கடந்தே நாம் அறிகிறோம்...!!..
    ....(ஏனென்றால் நமது குறுகிய சிந்தனைவட்டத்தை உடைத்து .ஒரு பரந்த சிந்தனையை அவர்கள் நமக்கு வழங்க முற்படுவதினால்தான்)...!!....
    ..... ......
    ....... 👍 .....🙏.......

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 3 ปีที่แล้ว +3

    ..⭐...அருமை !...ஜெயமோகன்ஜி..
    ....... .......
    ..."எதிர்நிலைச்சிந்தனை" என்பதே....எதை எதிர்க்கிறீர்களோ அதற்கு இணையாகத்தான் உச்சகட்டமாக போகமுடியும் ....!!
    ....மாறாக..
    .."நேர்நிலைச்சிந்தனை"..என்பது தன்னுடைய சிந்தனையை தானே உருவாக்கிக்கொண்டு போவது..!!..வேறொன்றுக்கு எதிராக அல்ல...!..
    ....... ......
    ...... 🙏........

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว

      எதிர்வாதம் என்பது respond பண்ணுவதாக இருக்க வேண்டும் react பண்ணுகின்றார் JM

  • @jaganathrayan2831
    @jaganathrayan2831 3 ปีที่แล้ว +9

    ஒப்பீடுகள் அலசல்கள் மதிப்பிடுகள் என்பது பயிற்சி பெற்ற மூலையின் கை விட முடியாத பழக்கம்

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว +1

      மனம்

  • @majeed2326
    @majeed2326 ปีที่แล้ว +3

    Osho வை பற்றி இவருக்கு ஒண்ணுமே தெரியாது

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 3 ปีที่แล้ว +8

    ....👍.....
    ...ஓஷோ வின் கொடைகள்...!..
    ....தவறாக வெளிக்காட்டிய இந்திய ஊடகங்கள்....!...
    சிறப்பான ஆய்வு...!!...
    ..... ....🙏 .....

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว +3

      நல்லது சில சொல்லி இறுதியில் அமுக்க முயல்வது -ஒப்பீட்டாளர்களின் வழி. இதற்கு JM விதி விலக்கல்ல. ஆனால் தவறான முடிவு

  • @umakanthan53
    @umakanthan53 3 ปีที่แล้ว +7

    Osho is described as the most misunderstood man of the twentieth century. But this speech of Jayamohan is the essence of the right understanding of the mystic. Excellent !

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 3 ปีที่แล้ว +14

    ..⭐...நாம் நினைப்பதுபோல நாம் அனைவரும் சுதந்திர சிந்தனையாளர்கள் அல்ல..!..
    .....நாம் அனைவருமே நமக்குரிய "சிந்தனை பாணி" யைக் கொண்டவர்கள்....!!...
    ...... சிந்தனையில் நம்முடைய எல்லைகள் (பேட்டன்) நம்மையறியாமலேயே உருவாகிவிடுகின்றன..!!...அதை ஒருபோதும் நம்மால் தாண்டமுடிவதில்லை...!!..
    ...... ...
    ..... 👍........ 🙏....

    • @mohanramant7122
      @mohanramant7122 3 ปีที่แล้ว +1

      நன்றி
      நான் உங்களோட உடன் படுகிறேன்..
      ஆனால்.. ஓஷோ மனதை புரிந்து கொண்டு.. அதை அசட்டை செய்து கடக்க சொல்கிறார்..
      எல்லா சிந்தனையும் நம் சக்தியை
      இழுக்கும்...
      தியானத்தில்.. வெறுமனே
      மனதை கவனித்தால் சக்தி சேமிக்க படும்
      அதனால விழிப்புணர்வு தேவை

    • @harirammurthy3466
      @harirammurthy3466 3 ปีที่แล้ว

      Naam thanda muyarchippathillayo?

    • @mohanramant7122
      @mohanramant7122 3 ปีที่แล้ว

      @@harirammurthy3466 நன்றி
      சிந்தனை தாண்டுவதல்ல பிரச்சனை
      சிந்தனையே பிரச்சனை..
      எண்ணம் தான் சக்தி வீண் செய்யும்..
      சும்மா இருந்து சொல்லறு..
      என்று சித்தர் சொன்னாரு..
      கருத்து சொல்லி சபையில் கலந்து கொண்டமைக்கு நன்றி
      வணக்கம்

  • @ganantharaja
    @ganantharaja 3 ปีที่แล้ว +8

    எனக்கு யாராவது எதையாவது எப்பொழுதும் சொல்லிக்கொடுத்து என்னை சிந்திக்கவைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற சிந்தனை என்னுள் இருக்கும் வரை எனக்குள் நான் படைத்த இறைத்தரும் சிந்தனையை ஒரு அங்குலம் கூட என்னால் உணர இயலாது, இங்கே எனக்காக ஒரு குரு சிந்திக்கத் தேவை என்ன வந்தது? குரு தான் என் சிந்தனையின் திறவுகோல் என்றால் இங்கே எனக்கு என்ன வேலை?
    -க.ஆனந்தராஜா

  • @gopisiva1329
    @gopisiva1329 3 ปีที่แล้ว +3

    Osho is very very simple! Full of silence and consciousness! Nothing more to complicate this simple enlightened human.

  • @vijayag2012
    @vijayag2012 3 ปีที่แล้ว +66

    ஜெ.மோ சார் ஓஷோ எந்த புத்தகமும் எழுதவில்லை. அவர் கருத்துகள் நூலாக தொகுக்கப்பட்டது அவ்வளவே அவர் எழுத்தாளர் அல்ல... அவர் இந்நூற்றாண்டின் மிகப்பெரும் ஞானி.

    • @rajarethinamthillaichidamb2416
      @rajarethinamthillaichidamb2416 3 ปีที่แล้ว +1

      ஆகா!

    • @rajarethinamthillaichidamb2416
      @rajarethinamthillaichidamb2416 3 ปีที่แล้ว +3

      எல்லா ஞானிகளின் நூல்களும் தொகுக்கப்பட்டவைதாம். அதற்காகத் தொகுத்தவருக்கு அந்த மரியாதையைக் கொடுக்க முடியாது.

    • @shajinishapriyan3943
      @shajinishapriyan3943 3 ปีที่แล้ว +1

      அந்த அளவிற்கு எல்லாம் worth இல்லை தோழர்..இவர் ...

    • @rajarethinamthillaichidamb2416
      @rajarethinamthillaichidamb2416 3 ปีที่แล้ว

      @@shajinishapriyan3943 யார் ஓஷோவா?

    • @karthikruba2445
      @karthikruba2445 3 ปีที่แล้ว +4

      ஓஷோ எந்த புத்தகம் எழுதவில்லை அவர் பேசியதை நூலக தொகுத்தனர்.

  • @RameshKumar-pv7du
    @RameshKumar-pv7du 3 ปีที่แล้ว +12

    Sir please don"t complicate Osho. He is a comfort. Osho never asked anybody to talk about him.Because he need not any advertisement. He never guided anybody to do anything. He loved the world. He loved the life. He enjoyed everything. He never talked too much. Most importantly he never said, " l am genius. " Sir please learn more. Talk less. Osho is very clear about BARE WORDS BUY NO BARELY.

    • @venkai81
      @venkai81 3 ปีที่แล้ว +1

      Absolutely correct.
      Osho never liked commentaries.
      For this commentary on Osho there is a hidden agenda.
      We are well aware of it.
      No mind.

    • @mohanramant7122
      @mohanramant7122 3 ปีที่แล้ว

      நன்றி
      ஓஷோ வை நீங்க மிகவும் சரியாக
      கணிக்கிறீர்..
      மகிழ்ச்சி..
      கடை விரித்தேன்.. கொள்வாரில்ல.. என்று வாழ்ந்தவர்..
      வாழ்ந்து கொண்டிருப்பவர் நம்ம..
      இதயங்களில்
      வணக்கம் திரு ரமேஷ் குமார்

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 ปีที่แล้ว

      This RSS cadre Speaker Jeya mohan is on a mission to distort the words of Bhagwan Osho . . . Which even America and Vatican couldn't . . . I love you 💕 Bhagwan Osho ❤️ . . This rat Jeya mohan is making fun for me . .

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 3 ปีที่แล้ว +6

    ⭐....நேர்நிலைச் சிந்தனை என்பது...இன்னொன்றிற்கு எதிர்வினையாற்றி உருவாவதல்ல..அதன் தொடக்க வேரிலேகூட ..முந்திச்செல்லும் தன்மைதான் இருக்கிறதே தவிர விலகிச் செல்லும் தன்மை இருப்பதில்லை...!!...
    ..... ......👍.....
    ..... 🙏......

  • @kalkikalyan3735
    @kalkikalyan3735 3 ปีที่แล้ว +6

    பகவான் ஓஷோ

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 2 ปีที่แล้ว +2

    ஜெயமோகன் நீங்கள் நீங்கள் ஒரு பெரும் அறிஞர்களின் வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறீர்கள்.... உங்களின் பேச்சுக்களை நிறைய கேட்டும் நிறைந்தும் வருகிறேன்.. வாழ்த்துக்கள்... வாழ்க பல்லாண்டு..

    • @navaisenkuttuvan4348
      @navaisenkuttuvan4348 2 ปีที่แล้ว +1

      Don't tell lie

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 ปีที่แล้ว +2

      இவன் பேச்சை கேட்டு வாழ்ந்தா நாசமா தான் போகனும் . . .

  • @balajikandavel
    @balajikandavel 3 ปีที่แล้ว +10

    Krishna Sweets, thanks for bringing these to us

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว +3

      ஜெயமோகனுக்கு எமது பதில்
      உமது Mission என்னவென்று வரவழைத்த நிறுவனத்திற்கும் தெரியும். எனக்கும் புரியும்.
      “ மௌனமாயிரு, பேசாதே ,இறைவனின் நாக்காக மாறும் வரை செவிகளாக இரு “ -ஓசோ
      என்ற கூற்று உமக்குத்தான் பொருந்தும். 😂😂😂
      (மேற் சொன்ன வாசகங்களை புரிந்து கொள்ளவே-சிறிது ஞானம் வேண்டும்- புத்திசாலித்தனம் வேண்டும்)

    • @gururajk4043
      @gururajk4043 3 ปีที่แล้ว

      @@swami8774 why so much hate

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 3 ปีที่แล้ว +4

    👍...⭐...... "நேர்நிலைச் சிந்தனை" முடிவில்லாத வளர்ச்சியுடையது..!..
    ...தன்னுடைய வழியை தானே உருவாக்கிக்கொண்டு போவது..!..இன்னொன்றை மறுத்து அல்ல...!!.....
    ..... 🙏.....

  • @sridharvarada4939
    @sridharvarada4939 3 ปีที่แล้ว +3

    Excellent speech . Superb program .thank you.👌👌👌👍

  • @ajay1521992
    @ajay1521992 3 ปีที่แล้ว +16

    Osho is such a simple person. It is painful to see when intellectuals make Osho complicated to understand through Philosophies.

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 ปีที่แล้ว

      Jeya mohan is not an intellectual . . . He is a Sangi Shit . . . He is trying to distort the words of Bhagwan Osho here . . . Even America and Vatican couldn't . . . 😂 😂 . . . This little rat jeya mohan is making fun . . . 😂

  • @jeevaperumal5115
    @jeevaperumal5115 3 ปีที่แล้ว +1

    இந்தப் பேச்சை கேட்க இத்தனை பேர

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 3 หลายเดือนก่อน

    ஜெயமோகன் உனக்கு பொறாமை இது தான் உண்மை

  • @Surabi9
    @Surabi9 3 ปีที่แล้ว +2

    Osho was brutally honest. All those who loved others have never been very nice to them When we listen to Vinod Khosla, we can see the same pattern.

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว +1

    Excellent speech again
    I listen now with maturity

  • @boovichyren8631
    @boovichyren8631 3 ปีที่แล้ว +4

    My only one guru....🙏

  • @babuoffice4153
    @babuoffice4153 3 ปีที่แล้ว +6

    Naan inga osho va kaeka varala JAYAMOHAN AA DAN kaeka vandhan...... Wow wat a Man ❤

  • @radhakrushtnan608
    @radhakrushtnan608 3 ปีที่แล้ว +9

    அகங்காரத்தின் உருவம். ஜெயமோகன்

    • @rajarethinamthillaichidamb2416
      @rajarethinamthillaichidamb2416 3 ปีที่แล้ว +1

      உங்கள் பெயரைக்கூடச் சரியாக எழுதவில்லை. இதில் ஜெ.மோ.வினை விமர்ச்சிப்பு வேறு.

    • @anbukkarasimanoharan775
      @anbukkarasimanoharan775 2 ปีที่แล้ว

      @@rajarethinamthillaichidamb2416 அது as per numerology பெயர் ராசிக்காக.🙂

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 ปีที่แล้ว

      ஓஷோவின் கருத்துக்களை திரிக்கிறான் சங்கி ஜெய மோகன் . . .

  • @nisshanthk9186
    @nisshanthk9186 3 ปีที่แล้ว +11

    Excellent initiative, Krishna sweets......let us have more of these and revive the wholesome intellectualism that is built into Tamil language

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว

      Both J.M & K.S. are biased

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 3 ปีที่แล้ว +8

    அய்யா வாழ்த்துக்கள் சிறந் பேச்சு நீங்கள் ஓஷோவை தொட்டு விட்டீர்கள் இனி நீங்கள் ஆழமான தியானத்துக்கு சென்று இருப்பீர்கள் இனி அது பற்றி பேசுங்கள்🌹🙏

  • @subaschandran1951
    @subaschandran1951 2 ปีที่แล้ว

    Arumai.. Elimai... Nandri

  • @23sridaran
    @23sridaran 3 ปีที่แล้ว +23

    யானையை விமர்சிக்கும் புழு

  • @velyuvi5941
    @velyuvi5941 8 หลายเดือนก่อน

    25:19 ஒருவர் மறைந்திருக்கும் உண்மைகளை பேசும்போது எப்படி யார் விவாதத்திற்கு வருவார்கள்
    - ஓஷோ❤

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 3 ปีที่แล้ว +1

    ....இந்தியக்காட்டில் ஓஷோ
    ..ஒரு "சந்தனமரம்"..!....உங்கள் ஆய்வு..!.....அருமை...!!....
    ..... ஆறுதரிசனங்களில் ஓஷோவின் நிலை..?..!!...
    ...பிறமதங்களில் ஓஷோவின் இடம்...!...
    ...ஓஷோவின் பகவத்கீதை விளக்கம்...என்று எல்லாவற்றையும் துல்லியமாக பொறுப்புணர்வோடு ஆய்வுப் படுத்தியுள்ளீர்கள்...!!...
    ......நன்றி...!
    ......மிக்க நன்றி....!!....
    ....... 🙏.....

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว +1

      நீங்கள் ஓசோவை புரிந்துகொள்ளவில்லை.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Thenkalai NAMASIVAYA

  • @user-vm8ij7rl7q
    @user-vm8ij7rl7q ปีที่แล้ว +1

    Very useful for life..... thanks to jayamohan sir and all other contributors....thanks a lot....

  • @SenthilKumar-ih1eo
    @SenthilKumar-ih1eo 2 ปีที่แล้ว

    Excellent speak thanks Sir, Thanks to Krishna Sweets Krishna sir

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 ปีที่แล้ว

      This RSS cadre Speaker Jeya mohan is on a mission to distort the words of Bhagwan Osho . . . Which even America and Vatican couldn't . . . I love you 💕 Bhagwan Osho ❤️ . . This rat Jeya mohan is making fun for me . .

  • @jaganathrayan2831
    @jaganathrayan2831 3 ปีที่แล้ว +8

    இரண்டு வரி களில் கமெண்ட் எழுதுகிறவர்களை அற்பமானர்கள் என்கிறார் ஜெயமோகன் அவர்ஜென் படிக்கவில்லையா?

    • @radhakrushtnan608
      @radhakrushtnan608 3 ปีที่แล้ว +4

      ஜெயமோகனுக்கு ஒரு வரி போதும். அல்ல ஒரு வார்த்தை போதும். அது
      "பொழப்பு"

  • @athappanmuthiah6675
    @athappanmuthiah6675 3 ปีที่แล้ว +2

    Best ever speech please don't miss it I am seeing osho in face jaya mohan sir

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว +1

      ஜெயமோகனுக்கு எமது பதில்
      உமது Mission என்னவென்று வரவழைத்த நிறுவனத்திற்கும் தெரியும். எனக்கும் புரியும்.
      “ மௌனமாயிரு, பேசாதே ,இறைவனின் நாக்காக மாறும் வரை செவிகளாக இரு “ -ஓசோ
      என்ற கூற்று உமக்குத்தான் பொருந்தும். 😂😂😂
      (மேற் சொன்ன வாசகங்களை புரிந்து கொள்ளவே-சிறிது ஞானம் வேண்டும்- புத்திசாலித்தனம் வேண்டும்)

  • @rajeshthepro
    @rajeshthepro ปีที่แล้ว +1

    Wow, second half very powerful ... Hats off Jeyamohan Sir!!
    I taught you were damaging Osho, but no one beautified him like you did

  • @sekaruatpl5955
    @sekaruatpl5955 3 ปีที่แล้ว +2

    Nice talking with lot of details

  • @akilanmuthu9510
    @akilanmuthu9510 3 ปีที่แล้ว +2

    Nandri Nandri Nandri

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว

      ஜெயமோகனுக்கு எமது பதில்
      “ மௌனமாயிரு, பேசாதே ,இறைவனின் நாக்காக மாறும் வரை செவிகளாக இரு “ -ஓசோ
      என்ற கூற்று உமக்குத்தான் பொருந்தும். 😂😂😂
      (மேற் சொன்ன வாசகங்களை புரிந்து கொள்ளவே-சிறிது ஞானம் வேண்டும்- புத்திசாலித்தனம் வேண்டும்)

  • @Devgopal2024
    @Devgopal2024 3 ปีที่แล้ว +7

    very valuable speech by Sri Jeyamohan , one small correction , osho never wrote books except his "Cup of tea " (this book is a collection of his letters ) , all books including Damma Padha, Gita Darshan are his discourses only...

  • @narasimhansarathi1991
    @narasimhansarathi1991 3 ปีที่แล้ว +2

    என்னைப் பொறுத்தவரை மதம் என்றால் என்ன என்பதற்கான எளிதான விளக்கம் ஒன்று இருக்கிறது. எது சுய சிந்தனைக்கு குறுக்கே வருகிறதோ, எது சுய சிந்தனையை தடுக்கிறதோ, அது மதம். இந்த விளக்கத்தை வைத்துப் பார்த்தால், நாத்திகர்கள், கம்யூனிஸ்டுகள் கூட மதவாதிகள் ஆக இருக்க முடியும். ஓஷோவும் ஒரு மதவாதியாக மாறிவிடுகிறார். (அவர் அதை விரும்பினாரா என்பது வேறு விஷயம்.) எப்போது நாம் நம்முடைய மூளையை மற்றவருக்கு அடகு வைத்து, அவர் சொல்வது எல்லாம் 100 சதவிகிதம் உண்மை, அதுவும் எந்த காலகட்டத்திலும் என்று நினைக்க ஆரம்பிக்கிறோமோ அப்போது மதத்தின் விதை அங்கே விதைக்கப்படுகிறது, தூவப்படுகிறது.
    K P NARASIMHAN.

    • @narasimhansarathi1991
      @narasimhansarathi1991 3 ปีที่แล้ว

      ஓஷோ மற்றும் ஜே கிருஷ்ணமூர்த்தி போன்றோரிடம் இருந்து நாம் கற்க வேண்டியது அவர்களுடைய சுய சிந்தனை திறனைத் தான். அவர்களுடைய எல்லா சிந்தனைகளையும் நாம் கண் மூடிக் கொண்டு கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை.
      K P NARASIMHAN.

    • @venkai81
      @venkai81 3 ปีที่แล้ว

      Of course , Osho was against the religions but the most religious man .

  • @narasimhansarathi1991
    @narasimhansarathi1991 3 ปีที่แล้ว +4

    Those who say that osho was not an
    Original and he was only copying Buddha's teachings but was presenting them in a modern , attractive way, have unfortunately, understood neither the Buddha nor osho. I am not referring to
    Jayamohan here, but to someone
    Who has registered a comment
    In this section to that effect.
    K P NARASIMHAN

  • @radhakrishnanramesh3115
    @radhakrishnanramesh3115 3 ปีที่แล้ว +3

    Super, please speak about the great J Krishnamurti🙏

    • @user-hi9yz1ym6x
      @user-hi9yz1ym6x 2 ปีที่แล้ว

      அது வேறயா? இதுவே முடியல...

  • @karuppasamypandian5226
    @karuppasamypandian5226 2 ปีที่แล้ว +1

    ஆக மொத்தம் நான் பார்த்த 40 நிமிட உரையின் சாரம்
    இந்தியர்கள் தமிழ் இலக்கிய இலக்கணத்தை படிக்கிறார்கள்,
    உங்களை போன்ற புதிய எழுதளர்க ளின் புத்தகங்களை வாங்கி உங்களை பணக்காரர் ஆக்கவில்லை
    இதுதான்.

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 ปีที่แล้ว

    Extraordinary talk

  • @devilaxmanan1791
    @devilaxmanan1791 2 ปีที่แล้ว +4

    ஜெயமோகன் உங்கள்ளால் மனிதன்இதயத்தில் மாற்றம் கொண்டுவரமுடியுமா ஓஷோவை பற்றிபேச போதிய அனுபவ அறிவுகிடையாது.

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 ปีที่แล้ว

      Devi laxmanan . . . This RSS cadre Speaker Jeya mohan is on a mission to distort the words of Bhagwan Osho . . . Which even America and Vatican couldn't . . . I love you 💕 Bhagwan Osho ❤️ . . This rat Jeya mohan is making fun for me . .

  • @manimozhielango8879
    @manimozhielango8879 11 หลายเดือนก่อน

    அருமை

  • @nagaiahraju4611
    @nagaiahraju4611 9 หลายเดือนก่อน

    This fellow blough always. Only one story is ok
    Aram .

  • @vinna1234
    @vinna1234 3 ปีที่แล้ว +6

    ஜெயமோகன் .என்பவர்.....
    கடலில் கலந்திருக்கும் ஒரு துளி அல்ல....
    ஒரு துளிக்குள ஒளிந்திருக்கும் பெருங்கடல்...
    நன்றி .. ரூமி

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว +2

      ஜெயமோகனுக்கு எமது பதில்
      “ மௌனமாயிரு, பேசாதே ,இறைவனின் நாக்காக மாறும் வரை செவிகளாக இரு “ -ஓசோ
      என்ற கூற்று உமக்குத்தான் பொருந்தும். 😂😂😂
      (மேற் சொன்ன வாசகங்களை புரிந்து கொள்ளவே-சிறிது ஞானம் வேண்டும்- புத்திசாலித்தனம் வேண்டும்)

    • @rajanichandrasekar5330
      @rajanichandrasekar5330 3 ปีที่แล้ว

      Well said 🙏🙏🙏

    • @rajanichandrasekar5330
      @rajanichandrasekar5330 3 ปีที่แล้ว

      I meant the original comment...👍

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 ปีที่แล้ว

      This RSS cadre Speaker Jeya mohan is on a mission to distort the words of Bhagwan Osho . . . Which even America and Vatican couldn't . . . I love you 💕 Bhagwan Osho ❤️ . . This rat Jeya mohan is making fun for me . .

  • @maransiva2367
    @maransiva2367 2 ปีที่แล้ว

    Very nice speech,thank you

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว

    Extraordinary speech

  • @tigerlionish
    @tigerlionish 3 ปีที่แล้ว +5

    Osho is real master

  • @RaviKumar-tp8ri
    @RaviKumar-tp8ri ปีที่แล้ว +1

    Osho itself is a overthinker and this speaker gives tough competition to him.

  • @world-philosophy
    @world-philosophy ปีที่แล้ว

    well structured speech..

  • @gowthampalvannan
    @gowthampalvannan 2 หลายเดือนก่อน

    ஓஷோவின் ஒரு புத்தகம் ஒருவனுக்கு கிடைத்தால் அவன் பிறவியை அவன் காற்றில் பறக்கும் இறகை போல அவன் கடந்து விடலாம் அவரின் இறுதி கால உரையே 300 புத்தகங்களுக்கு மேல் என்று சொல்கிறார்கள் அதில் எத்தனை புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்த்தார்கள் என்பது தெரியாது. அவரின் புத்தகங்களை தமிழை விட ஆங்கிலத்தில் அதிகம் மொழிபெயர்த்துள்ளனர். ஓஷோவை கருத்து விவாதத்தினால் எடைபோடவும் முடியாது. ஓஷோவை படிப்பவர்கள் அவரை உணர்ந்து மட்டுமே கொள்ளமுடியும். மனதால் பிளவுபட்டு இருப்பவனுக்கு தற்கொலை எண்ணத்தில் இருப்பவனுக்கு ஓஷோவின் புத்தகத்தை பிளவுபட்டவன் ஒன்றாவான். அவன் அந்த ஒரு புத்தகத்தையே வாழ்நாள் முழுவதும் படிப்பான் ஏன் அதுவே அவன் இறக்கும் காலம் வரை அவனுக்கு போதும்.......

  • @sm12560
    @sm12560 3 ปีที่แล้ว +8

    Zen master is called Osho. It is the title for the master who uses a technique to startle his disciple so that he could progress in the path of realization. If someone attends zen sessin will know the Koan

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว

      ஜெயமோகனுக்கு எமது பதில்
      உமது Mission என்னவென்று வரவழைத்த நிறுவனத்திற்கும் தெரியும். எனக்கும் புரியும்.
      “ மௌனமாயிரு, பேசாதே ,இறைவனின் நாக்காக மாறும் வரை செவிகளாக இரு “ -ஓசோ
      என்ற கூற்று உமக்குத்தான் பொருந்தும். 😂😂😂
      (மேற் சொன்ன வாசகங்களை புரிந்து கொள்ளவே-சிறிது ஞானம் வேண்டும்- புத்திசாலித்தனம் வேண்டும்)

    • @rajaeeengp
      @rajaeeengp 3 ปีที่แล้ว +1

      @@swami8774 குறைந்தபட்சம் ஒரு ஐய்யாயிரம் பக்கங்கள் கிறுக்கல்கள் ஆக வாவது எழுதிவிட்டு அவரை விமர்சிக்க வாருங்கள்

    • @sundargopalakrishnan3570
      @sundargopalakrishnan3570 3 ปีที่แล้ว +1

      @@rajaeeengp நல்ல கதையா இருக்கே... எதுக்காக 5000 பக்கங்கள் எழுதணும்? சமையலைக் குறை சொல்றதுக்கு நான் 500 வகை உணவுகளைச் சமைக்கணுமா? ஜெயமோகனுக்குத்தான் அறிவில்லேன்னு பார்த்தா, அந்த ஆளோட வாசகர்களுக்கும் அறிவில்லே....!!!

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว

      @@rajaeeengp ஹ ஹ ஹ - இது என்ன பந்தையம்- தலைகீழாக நடப்பவர் - ஒரு முறையேனும் கைகளால் நடந்து காண்பித்துவிட்டு எதிர்வாதம் பன்ன வா என்பது போல?
      ஆன்மீகம் உள்வயமானது! அதிலும் யார் சொல்வது சரியான வழி என கண்டுபிடிக்கவே பல வருடங்கள் தேட வேண்டும். இப்படி இருக்க இவர் போகிற போக்கில் விமர்சனம் செய்ய ஓசோ எழுத்தாளர் அல்லவே. குரு.
      சமையல் எனக்கு தெரியாது -சாப்பிடகூடாது என்றா சொல்வீர்? 😂😂😂
      (ஜெயமோகனை விட தெளிவாக எழுதி உள்ளேன்-குறள் போல சுருக்கமாக )

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @narasimhansarathi1991
    @narasimhansarathi1991 3 ปีที่แล้ว +4

    மனிதன் எனப்படுபவன் உண்மையில் ஒரு இயந்திரம் என்றார் George gurdjieff. நம்முடைய சிந்தனைகள் என்று நாம் நினைப்பவை உண்மையில் நம்முடைய சிந்தனைகள் அல்ல,
    அவை வெளியில் இருந்து, மற்றவர்களிடமிருந்து வருபவையே என்றார். இது உண்மை. நாம் நம்முடைய மூளையை யாருக்கும் அடகு வைத்து, அவரை கடவுள் என்று ஏற்றுக் கொண்டு, அவருடைய சிந்தனைகளையும் கண்மூடித்தனமாக பின்பற்றுவது சரியானதாக இருக்காது. கடவுளுடைய சிந்தனை கூட தவறாக இருக்கலாம்-நக்கீரர் கண்டுபிடித்தது போல. அதே சமயம், எல்லா சிந்தனைகளும் நம்மிடமிருந்தே தோன்ற வேண்டும் என்று நினைப்பதும் சரியாக இருக்காது. வேறு ஒருவருடைய சிந்தனையை அலசிப் பார்த்து, அது நல்லது
    என்று தோன்றினால் ஏற்றுக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.
    எது உன்னை கவர்கிறதோ, அது நீ அல்ல என்றார் osho. இது ஒரு அற்புதமான சிந்தனை. ஜெயமோகன் மற்றவர்களுடைய சிந்தனை ஆளுமைகளிருந்து
    நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும்
    நல்ல சிந்தனை தான். இவற்றை மேற்கோள் காட்டி பேசுவதில் எந்த
    தவறும் இல்லை. இவ்வாறு மேற்கோள் காட்டி பேசுவதால் நாம் நம் மூளை உபயோகபடுத்த வில்லை என்று அர்த்தம் இல்லை
    ஜே கிருஷ்ணமூர்த்தி'uncondition the. Mind'. என்று போதனை செய்து வந்தார்.இதை நாம் ஏற்றுக் கொண்டால் அதுவும் ஒரு வகையான 'conditioning'ஆகி விடுகிறது. ஆனால் நல்ல கண்டிஷனிங்.
    'நீங்கள் ஏன் ஒரு புத்த மதத்தினராக இருக்க விரும்புகிறீர்கள்? நீங்களே ஒரு புத்தராக முடியும், நீங்கள் ஏன் ஒரு கிறிஸ்டியன் ஆக இருக்க விரும்புகிறீர்கள்? நீங்களே ஒரு கிறிஸ்து ஆக முடியும்.'என்றார்
    Osho. புத்த மதத்தினருக்கும், கிருத்துவர்களுக்கும் பொருந்துவது ஓஷோவைப் பின்பற்றுவோர்களுக்கும்
    பொருந்தும். அவர்களே ஒரு ஓஷோ ஆக முடியும்.
    K P NARASIMHAN

    • @mohanramant7122
      @mohanramant7122 3 ปีที่แล้ว

      நன்றி
      எல்லோரும் சிந்தனை பற்றி பேசி ரொம்ப குழப்பி கொள்கிறீர்..
      எல்லா சிந்தனையும் வீண்..
      எண்ணங்களின் மயானம் தியானம்...

    • @narasimhansarathi1991
      @narasimhansarathi1991 3 ปีที่แล้ว

      @@mohanramant7122 நீங்கள் சொல்லுவது சரி. ஆனால்-
      தியானம் என்பது தற்காலிக நிவாரணம்.
      தற்காலிக நிர்வாணம்.
      அதை ஒரு கருவியாக உபயோகப்படுத்தி, எண்ணங்கள் அற்ற முக்தி நிலையில், தியானம் செய்யாத போது கூட, இருக்குமாறு செய்து கொள்ள வேண்டும். இந்த நிலையிலும் எண்ணங்கள் வரும்; ஆனால் அவை உங்களுடையதாக இருக்காது. அவை உள்ளுணர்வு வடிவில் தோன்றி, உங்கள் வாழ்க்கையை வழி நடத்திச் செல்லும்.

    • @mohanramant7122
      @mohanramant7122 3 ปีที่แล้ว

      @@narasimhansarathi1991 நன்றி
      நீங்க ரொம்ப தெளிவாகவும்..
      குழம்பியும் உள்ளீர்கள்
      நிறைய ஞாபகம் சக்தி உள்ளவர்
      போல் தெரிகிறது..
      அறியாமையே சுகம் என்று சித்தர்கள் சொன்னார்கள்
      தியானம் உங்களுக்கு உதவட்டும்
      மனமற்ற நிலை...என்பது
      மௌனம்.. மௌனம்.. மௌனம்
      வணக்கம்
      வாழ்க
      கவலை வேண்டாம்...
      சரி யான பாதை தானே அழைக்கும்

    • @narasimhansarathi1991
      @narasimhansarathi1991 3 ปีที่แล้ว

      @@mohanramant7122
      தியானம் மனமற்ற நிலைக்கு அழைத்துச் செல்லும். ஆனால் எப்போதும் தியான நிலையில், சமாதி நிலையில் (தியானம் செய்யாத போது கூட) இருப்பது முயற்சி செய்யாமல் சாத்தியமல்ல.
      அதை சாத்தியமாக்க வேண்டும் என்றால், முதலில் மனம் எப்படி உருவாகிறது என்பதை கண்டுபிடித்து, அதன் வேரை அழிக்க வேண்டும். அதற்கு தியானம் உதவும். அதனால்தான் அதை ஒரு கருவி மட்டுமே என்கிறேன்.'சித்தர்கள் சொன்னார்கள்'என்று நீங்கள் சொல்வதும் உங்கள் மனதில் இருந்து வருவதுதான்.
      மனமற்ற நிலையை நாம் இருவருமே அடையவில்லை. அதனால் தான் இதைப் பற்றி பேசி, விவாதம் செய்து கொண்டிருக்கிறோம்.

    • @mohanramant7122
      @mohanramant7122 3 ปีที่แล้ว

      @@narasimhansarathi1991 நன்றி
      நீங்க கடைசி ல சொன்ன து உண்மை..
      நான் மனமற்ற நிலைமை அடைய வில்லை..
      எனக்கு படிப்பறிவு மட்டும் உண்டு
      மனசு பற்றி இன்னும்.. அதை வேரிலே கிள்ளி எரியும் உபாயம்
      சொல்லுங்க..
      ஓஷோ.. என்ன சொல்ராருன்னா
      Under standing is enough ன்னு
      சொல்லிஇருக்கிறார்

  • @prawintulsi
    @prawintulsi 2 ปีที่แล้ว +2

    அந்த ஜோக்ஸ் வர்க் ஆகல…. கூட்டத்திலிருந்து ஒரு அசைவோ…களுக்…என்ற சப்தமோ இல்லை…. ஏனென்றால் ஜோக் சொல்வது ஓஷோ அல்ல…!

    • @rakeshs2620
      @rakeshs2620 2 หลายเดือนก่อน

      யார் சொன்னாலும் அவ்வளவுதான் .....நம்மவர்களில் அநேகர் இன்று Surfaced
      ஆக இருக்கவில்லை....TV Com edy shows.ல் இருப்பது போல் 'Laugh track' தேவைப்படலாம் என்பது என் தாழ்மையான கருத்து...

  • @ganesanaarumugam8379
    @ganesanaarumugam8379 ปีที่แล้ว

    என்னதான் இலக்கிய வாதி என்றாலும் தத்துவ தடுமாற்றம் மார்க்ஸியமும் சோசலிசமும் வேறுபடுத்தும் உங்களது நிலை

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 3 ปีที่แล้ว

    பாட்டும் இசையும் அருமை பாடி அவர்களும் இசைத் அவர்களும் மிகவும் அற்புதமாக திறமையை வெளிப்படுத்தி இருந்தார்கள் வாழ்த்துக்கள்

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว

      நல்லா குழம்பி போய் இருக்காரு

    • @radhakrushtnan608
      @radhakrushtnan608 3 ปีที่แล้ว

      காண முடியாத சிந்திக்க முடியாத தனித்து அனுபவித்து உணர மட்டுமே முடியுக்கூடிய எந்த மதத்திற்கும் உரிமை கொண்டாட முடியாத சிவ தன்மையை "சிவனுக்கும்" வெட்கமில்லை என்று அந்த நபர் பாடியது அவனின் உள்ள வன்மத்தை உணர்த்துகிறது

  • @hariganesh5913
    @hariganesh5913 3 ปีที่แล้ว +3

    Arumai ungalukku nanrigal iya

  • @gayathrikarthik8898
    @gayathrikarthik8898 3 ปีที่แล้ว +4

    Fantastic speech 👌🏻👌🏻...

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 3 ปีที่แล้ว

    .....⭐...சிந்தனை என்பது..!
    ....."இரண்டுவகையான முறன்இயக்கங்கள்" வழியாகத்தான் ஒரு சிந்தனை முன் நகர முடியும்...!...
    1) அதற்கினையான மாற்றுச்சிந்தனை வழியாக விவாதித்து ...அதிலிருந்து பெற்றுக்கொண்டு அதை மாற்றிக்கொண்டு முன் நகர்தல்..!
    ...... .......
    2) தனக்குத்தானே முறன்பட்டு .விமர்சித்து....விவாதித்து....மாற்றிக்கொண்டு முன்நகர்தல்...!!....
    ...... ......
    ...... 🙏.......

  • @jeynthraakutty69
    @jeynthraakutty69 3 ปีที่แล้ว +14

    In my humble opinion Mr. Jeyamohan Or anyone cannot validate Osho. These people are trying to get fame by defaming honoured people.

    • @rajarethinamthillaichidamb2416
      @rajarethinamthillaichidamb2416 3 ปีที่แล้ว +1

      ஓஷோவை யாரும் படிக்கவோ பேசவோ கூடாது என்கிறீர்களா? ஓர் உண்மை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஒளியைக் கொடுக்கும். ஜெ.மோ.வுக்கு ஒன்று என்றால் உங்களுக்கு ஒன்று. எல்லாம் ஒன்றாக இருக்கவேண்டியதில்லை. தான் உணர்ந்ததை ஒருவர் வெளியில் சொல்லவே கூடாது என்றில்லை. ஓஷோவின் கருத்து ஜெ.மோ வழி வெளிப்படும்போது வேறொரு பரிணாமம் அதற்குக் கிடைக்கலாம். அது உங்களுக்குப் பிடிக்காமலும் போகலாம். உங்களுக்கு ஜெ.மோ. வாசிப்பைவிடச் சிறந்த வாசிப்புக் கிடைத்திருக்கலாம். அதனைத் தாங்கள் வெளிப்படுத்தினால் நாங்களும் தெரிந்துகொள்வோம். நன்றி.

  • @vakeesan3138
    @vakeesan3138 2 ปีที่แล้ว

    ஜெ ❤️

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi 3 ปีที่แล้ว +3

    1:25:00 👏👏
    1:32:30👌
    1:46:59💐
    2:00:21👍

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว +2

      ஜெயமோகனுக்கு எமது பதில்
      “ மௌனமாயிரு, பேசாதே ,இறைவனின் நாக்காக மாறும் வரை செவிகளாக இரு “ -ஓசோ
      என்ற கூற்று உமக்குத்தான் பொருந்தும். 😂😂😂
      (மேற் சொன்ன வாசகங்களை புரிந்து கொள்ளவே-சிறிது ஞானம் வேண்டும்- புத்திசாலித்தனம் வேண்டும்)

    • @pewrumalnarayanan3477
      @pewrumalnarayanan3477 ปีที่แล้ว

      Excellent sir

  • @editorsivakumar3367
    @editorsivakumar3367 3 ปีที่แล้ว +1

    Thank you Thiru.jaya Mohan sir about Bahavan osho speech. Editor of the vizhipunarvinkural Tamil monthly magazine Sivakumar.( OSHo Santa's)

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว

      ஜெயமோகனுக்கு எமது பதில்
      உமது Mission என்னவென்று வரவழைத்த நிறுவனத்திற்கும் தெரியும். எனக்கும் புரியும்.
      “ மௌனமாயிரு, பேசாதே ,இறைவனின் நாக்காக மாறும் வரை செவிகளாக இரு “ -ஓசோ
      என்ற கூற்று உமக்குத்தான் பொருந்தும். 😂😂😂
      (மேற் சொன்ன வாசகங்களை புரிந்து கொள்ளவே-சிறிது ஞானம் வேண்டும்- புத்திசாலித்தனம் வேண்டும்)

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 ปีที่แล้ว

      @@swami8774 சரியாக சொன்னீர்கள் . . . இந்த சங்கி ஓஷோ வின் கருத்துக்களை திரிக்கிறான் . . .

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 3 ปีที่แล้ว +8

    ஜெய் மோகன் ஓஷோவை ப்பற்றி பேசியதன் உண்மையான மதிப்புரை பகுதி_2
    அவர் ஒரு தலை சிறந்த எழுத்தாளராகவே இருக்கட்டும் ஆனால் ஓஷோ ஒரு ஞானி ஓஷோ ஒரு எழுத்தாளர் அல்ல. ஓஷோவின் குரல் அடுத்த 5000 வருடங்களுக்கு ஒலிக்கும். அது மட்டுமல்ல ஒரு ஞானியை‌ ஒரு எழுத்தாளரோடு அவர் எவ்வளவு சிறந்த எழுத்தாளராக இருந்தாலும் ஒப்பிடுவது மடத்தனம் என்பது எனது தாழ்மையான கருத்து.
    மேலும் ஜெய மோகன் ஓஷோ ஒரு எழுத்தாளர் என கூறியுள்ளார் ஓஷோ எதையும் எழுதியதில்லை. அவரது சீடர்கள் அவரது பேச்சை பதிவு செய்து அதனை தொகுத்து புத்தகமாக வெளியிடுவர். ஓஷோவின் புத்தகங்கள் அனைத்துமே இந்த வகையில் தொகுக்கபட்டவையே.
    ஓஷோவிற்கு தமிழ்மொழி தெரியாது ஆகவே அவர் தமிழ் எழுத்தாளர் அல்ல. அவர் எந்த புத்தகத்தையும் எழுதவில்லை.
    அவர் ஒரு ஞானி எழுத்தாளர் அல்ல.
    ஓஷோவினுடையது ஒரு தியானத்தன்மையோடு இயைந்த ஒரு வாழ்க்கை முறை.
    ஓஷோ ஒரு சிந்தனை‌ மரபல்ல...
    மீறல் என்பது புகழுக்கான முதல் காரணம் என்று ஜெய மோகன் கூறுகிறார்
    பதின்பருவத்தினர் மீள விரும்புவதால் அமைப்புகளிலிருந்து வெளியேற விரும்புவதால் ஓஷோ புகழ் பெறுகிறார் என்று ஜெய மோகன் கூறுகிறார்.
    ஆனால் உண்மையில் இவைகளின் கட்டுப்பாடற்ற வாழ்க்கை என்பதைப் பற்றி மட்டும் ஓஷோ பேசவில்லை. இந்த சுதந்திரம் எதற்காக இந்த சுதந்திரத்தை தியானத்தை நோக்கி வாழ்க்கையை திருப்ப பயன்படுத்த வேண்டும் என்றும் ஓஷோ பெரும்பாலும் பேசியுள்ளார். எனவே ஓஷோவின்‌ மீறலுக்கான எதிர்ப்பிற்க்கான நோக்கம் தியான முறை சார்ந்த வாழ்க்கையை நோக்கியது என்பதே அவர் புகழ் பெற காரணம்.
    ஓஷோ எழுத்தாளர் அல்ல ஓஷோ ஒரு ஞானி. ஆதலால் தமிழகத்தில் பெரும்பாலான மக்களால் அவருடைய எல்லா கருத்துகளையும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஆதலால் அவரை சித்தர்கள் சொன்னதை தான் அவரும் சொல்லியுள்ளார்.‌ பெரியார் சொன்னதை தான் அவரும் சொல்லியுள்ளார் என நானும் ஓஷோவை புரிந்து கொண்டுள்ளேன் என தன்னை சமாதானபடுத்தி கொள்ள உபயோகப்படுத்தி கொள்கின்றனர்.
    மதிப்புரை தொடரும்...
    நேசத்துடன் நிர்தோஷ்.

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว +1

      ஜெயமோகனுக்கு எமது பதில்
      “ மௌனமாயிரு, பேசாதே ,இறைவனின் நாக்காக மாறும் வரை செவிகளாக இரு “ -ஓசோ
      என்ற கூற்று உமக்குத்தான் பொருந்தும். 😂😂😂
      (மேற் சொன்ன வாசகங்களை புரிந்து கொள்ளவே-சிறிது ஞானம் வேண்டும்- புத்திசாலித்தனம் வேண்டும்)

    • @beachild541
      @beachild541 3 ปีที่แล้ว

      💙

    • @shajinishapriyan3943
      @shajinishapriyan3943 3 ปีที่แล้ว

      இது தியான் சித்தார்த் எழுதியது
      நீங்கள் copy அடித்து விட்டீர்கள்

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 ปีที่แล้ว

      This RSS cadre Speaker Jeya mohan is on a mission to distort the words of Bhagwan Osho . . . Which even America and Vatican couldn't . . . I love you 💕 Bhagwan Osho ❤️ . . This rat Jeya mohan is making fun for me . .

  • @user-ov2bc9kw7o
    @user-ov2bc9kw7o ปีที่แล้ว

    Really the singer super

  • @narayananambi4606
    @narayananambi4606 3 ปีที่แล้ว +1

    அருமையான உரை

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Humanity South regional-. Thenkalai, Osho spread North regional, Monacside words, It help to jump coma stage, then Esha

  • @joshijenu1105
    @joshijenu1105 ปีที่แล้ว

    Osho next Thirupathi, Vallala Maharaj, Thiruthakka Devam, Kali yugam

  • @gayathrikarthik8898
    @gayathrikarthik8898 3 ปีที่แล้ว +16

    கோட்ஸே காந்தியை பற்றி எழுதிய புத்தகத்தை படிப்பதும் ஒன்று தான்...ஓஷோவை பற்றிய Netflix document ஐ பார்ப்பதும் ஒன்று தான்....கருத்து சொன்ன அத்தனை பேரும் உத்தம சீலர்கள்....

    • @sam2dp2
      @sam2dp2 3 ปีที่แล้ว +2

      மிகவும் சரி என் வரையில் அது மேலை உயர்வு மனப்பான்மைக்கு சில சொறிதல்கள் அளிக்கும்

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว +2

      Netflix -வஞ்சப்புகழ்ச்சி செய்யும் தொடர். ஓசோவிற்கு - கம்யூனிற்கு பின்புலத்தில் நடந்த பல பல சதிகளை, பூசி மழுப்பி குழப்பி, ஓசோவின் ஞானத்தை மற்றவர்கள் அடையக்கூடாது என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட கிறித்துவ பின்னனி கொண்ட தொடர்.

    • @iam_yashh
      @iam_yashh 3 ปีที่แล้ว +1

      @@swami8774 very true brother

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว +1

      ஜெயமோகனுக்கு எமது பதில்
      “ மௌனமாயிரு, பேசாதே ,இறைவனின் நாக்காக மாறும் வரை செவிகளாக இரு “ -ஓசோ
      என்ற கூற்று உமக்குத்தான் பொருந்தும். 😂😂😂
      (மேற் சொன்ன வாசகங்களை புரிந்து கொள்ளவே-சிறிது ஞானம் வேண்டும்- புத்திசாலித்தனம் வேண்டும்)

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 ปีที่แล้ว

      This RSS cadre Speaker Jeya mohan is on a mission to distort the words of Bhagwan Osho . . . Which even America and Vatican couldn't . . . I love you 💕 Bhagwan Osho ❤️ . . This rat Jeya mohan is making fun for me . .

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 ปีที่แล้ว +1

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

    • @swami8774
      @swami8774 3 ปีที่แล้ว

      ஜெயமோகனுக்கு எமது பதில்
      “ மௌனமாயிரு, பேசாதே ,இறைவனின் நாக்காக மாறும் வரை செவிகளாக இரு “ -ஓசோ
      என்ற கூற்று உமக்குத்தான் பொருந்தும். 😂😂😂
      (மேற் சொன்ன வாசகங்களை புரிந்து கொள்ளவே-சிறிது ஞானம் வேண்டும்- புத்திசாலித்தனம் வேண்டும்)

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 3 ปีที่แล้ว

    Great writer

  • @noolsaalaram-7355
    @noolsaalaram-7355 3 ปีที่แล้ว +3

    புதிய பார்வைகள். நன்று. நன்றி.

  • @charavanan
    @charavanan 3 ปีที่แล้ว

    Fresh perspective

  • @tamilkumar-qj2qx
    @tamilkumar-qj2qx 3 ปีที่แล้ว +5

    Osho has read one lakah fifty thousands selective books and he never written any books and he said raghula sankarthiyan is his closed friend.

  • @tomrecruiter7039
    @tomrecruiter7039 3 ปีที่แล้ว +4

    This speech is not about Osho. There was a medical procedure called "Barium meal" (
    A barium meal is a diagnostic test used to detect abnormalities of the esophagus, stomach, and small bowel using X-ray imaging). The speaker has consumed a Barium meal called Osho and whatever he is speaking is a reflection of the speaker's thinking process and not the subject. The only valuable part is the views of the speaker on the readers of Osho which is inevitable for the survival of Osho.

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 ปีที่แล้ว

      Exactly right . . . This speaker is an RSS cadre . . . He is trying to distort the words of Bhagwan Osho . . . Even America and Vatican couldn't . .

  • @sugarcane_
    @sugarcane_ 3 ปีที่แล้ว +5

    பயனற்ற கூட்டம் பயனற்ற பேச்சு

  • @koolangkal6339
    @koolangkal6339 3 ปีที่แล้ว +3

    "நான் உலகின் ஆக சிறந்த 10 எழுத்தளர்களில் ஒருவன்" ஆசானே இது ஓசோவே விடாத ஓலு!!!!!!!

    • @rbhanumathi8348
      @rbhanumathi8348 2 ปีที่แล้ว

      Have you ever read jeyamohan stories read ,then comment

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 ปีที่แล้ว

      Koolang kal . . . சரியாக சொன்னீர்கள் This RSS cadre Speaker Jeya mohan is on a mission to distort the words of Bhagwan Osho . . . Which even America and Vatican couldn't . . . I love you 💕 Bhagwan Osho ❤️ . . This rat Jeya mohan is making fun for me . .

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 ปีที่แล้ว

      @@rbhanumathi8348 Have you listened to Osho speech in you tube . . This RSS cadre Speaker Jeya mohan is on a mission to distort the words of Bhagwan Osho . . . Which even America and Vatican couldn't . . . I love you 💕 Bhagwan Osho ❤️ . . This rat Jeya mohan is making fun for me . .

  • @petchiraj4485
    @petchiraj4485 3 ปีที่แล้ว +18

    என் வாழ்க்கையில் வீணான 2.14.31 நொடிகள், இந்த கருமத்தை பார்த்தது தான்

    • @rajarams4823
      @rajarams4823 3 ปีที่แล้ว +3

      Podaa loosu!

    • @agrifirst16
      @agrifirst16 3 ปีที่แล้ว

      இந்த இரண்டு மணி நேரமும் ஓஷோ கூறுவது போல அலையும் மனதை கண்காணிப்பு செய்து பழகலாம் நாம்

    • @jegadeesankarate4470
      @jegadeesankarate4470 3 ปีที่แล้ว

      உண்மை...

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 ปีที่แล้ว

      Petchi Raj . . . சரியாக சொன்னீர்கள் . . . This RSS cadre Speaker Jeya mohan is on a mission to distort the words of Bhagwan Osho . . . Which even America and Vatican couldn't . . . I love you 💕 Bhagwan Osho ❤️ . . This rat Jeya mohan is making fun for me . .

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    13. Osho come to earth