Aadavanga Annatha Song Chakravarthi thirumagal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 115

  • @subramanians4655
    @subramanians4655 2 ปีที่แล้ว +31

    இந்த படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்றே எனக்கு கணக்கு தெரியாது. சுமார் 50,60 முறை பார்த்திருப்பேன். எனக்கு இப்போ வயசு 66. இப்போது தியேட்டர் வருவதில்லை. வந்தால் இப்போதும் பார்ப்பேன். ஆனால் இந்த youtube useful ஆ இருக்கு. நன்றி to youtube.

    • @jeevamuthu2340
      @jeevamuthu2340 2 ปีที่แล้ว +1

      உண்மைதான்...

    • @sekark6481
      @sekark6481 2 ปีที่แล้ว +1

      பார்த்ததில் மகிழ்ச்சி

    • @parimalarajashri9684
      @parimalarajashri9684 2 ปีที่แล้ว

      1

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 ปีที่แล้ว +7

    அய்யா ஜி ராமனாதன் இசைக்கு நான்அடிமை இந்தபடத்தை50தடவை பார்த்திருக்கிறேன்

  • @ssenthilssenthil764
    @ssenthilssenthil764 2 ปีที่แล้ว +11

    குரல் வளம் அருமை
    கருத்துக்கள் உள்ள பாடல்
    இவர் திறைமை அற்புதம் எம்ஜியார்

    • @Gurumoorthy-xq8wn
      @Gurumoorthy-xq8wn 9 หลายเดือนก่อน +1

      குரல் சிர்காழி கோவிந்த ராஜன்

    • @ChookklingamMarimuthu
      @ChookklingamMarimuthu 8 หลายเดือนก่อน +1

      0:22

  • @santhaveeranc2646
    @santhaveeranc2646 2 ปีที่แล้ว +2

    கண்ணமங்கலம் ராஜாம்பாள் திரையரங்கில் இந்த படத்தை நான் பார்த்ததாக ஞாபகம்... இரவு இரண்டாம் காட்சி பார்த்துவிட்டு திரும்பி வரும்போது எங்கள் ஊரில் விடியற்காலையில் சாணம் தெளித்து பெண்கள்கோலம் போட்டுக் கொண்டிருந்த காட்சி இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது... சுமார் ஒரு 64 ஆண்டுகளுக்கு முன்....

    • @santhaveeranc2646
      @santhaveeranc2646 2 ปีที่แล้ว +2

      சுமார் ஒரு பத்து கி. மீ தூரம் நடந்து சென்று படம் பார்த்து திரும்பிய ஞாபகம்..

  • @nageswaranp7753
    @nageswaranp7753 2 ปีที่แล้ว +6

    1963 ல் மதுரை இம்பீரியல் டாக்கீஸில் 75 பைசா டிக்கட்டில் பார்த்து மகிழ்ந்தது

  • @jjeevagan5457
    @jjeevagan5457 2 ปีที่แล้ว +29

    அன்றைய மகளிரின் நம் சேலை அணிந்து கொண்டு ஆடிய ஆட்டமும் MGR இன் சிறப்பான ஆட்டமும் உளம் கவர்ந்தன

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +45

    நம்மை ஆடவைக்கும் பாடல்! இனிமை! ஹாஹாஹா! பிஎஸ் வீரப்பாவைப் பாருங்களேன் அவர் முகம் !!ஹாஹாஹாஹா!! எம்ஜிஆர் அழகர்! இவரை ஆட்டத்தில் ஜெயிக்கமுடியுமா என்ன?! ஈவீ சரோமா இவர்ட்டத் தோத்திட்டாங்களே தன் தோழியையும் கூடச்சேத்து !!லீலா ஜிக்கி பாடுறாங்க!! இருவல்லவர்கள் 🎵! எம்ஜிஆர் அப்பா எப்பிடி சிரிச்சிட்டே ஆடுறாரு ப் பாருங்க! சீர்காழிப் பாடுறாரூ! மியூசிக் பிரமாதம்! நன்றீ!!

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 ปีที่แล้ว +9

    மக்கள் உள்ளம் கவர்ந்த நடிகர் .தெய்வம் படைத்த மனிதர்.மூன்றெழுத்து நாயகர்.M.G.R.தலைவர்,டான்ஸ்,
    பாடல்கள்,சண்டை அனைத்தும் தனித்துவம் கொண்டது.
    சண்டை, அனைத்தும் அருமை

  • @thenmozhidhanaraj
    @thenmozhidhanaraj ปีที่แล้ว

    நடனத்தில் அதிகமாக கவனம் செலுத்தி தேர்ச்சி மிக்க நாட்டிய நடிகைகளுக்கு இணையாக ஆடியிருக்கிறார் எம்ஜிஆர். அவருடைய நடன அசைவுகள் வியக்க வைக்கிறது.

    • @moorthyd3268
      @moorthyd3268 ปีที่แล้ว

      எம் ஜி ஆர் அருமையாக நடனம் ஆடிய படம்

  • @ratnamnn8827
    @ratnamnn8827 3 ปีที่แล้ว +29

    மிகவும் இனிமையான ஆடல் பாடல். இதுபோல் இனி எங்கே காண்பது.

  • @AMANULLAH-se2ji
    @AMANULLAH-se2ji 2 ปีที่แล้ว +8

    இதேஅரங்கில்வருடத்திற்குஒருமுறைதிரையிட்டபடமும்கூட.மறக்கமுடியாதபடம்.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 ปีที่แล้ว +29

    மிகவும் இனிமையான பாடல் தலைவருடைய ஆடலும் நடிகைகளின் ஆடலும் அருமை

  • @sureshkumarsudev6095
    @sureshkumarsudev6095 ปีที่แล้ว +1

    வாத்தியார் என்று மாஸ் ❤❤❤

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 2 ปีที่แล้ว +13

    தெய்வத்தின் ஆட்டம் அருமையோ அருமை! நன்றிங்க!!

  • @ponnusamys4469
    @ponnusamys4469 3 ปีที่แล้ว +31

    பின்னால் வரும் ஆபத்தை பாடல் மூலம் தெரிவிக்கிறார், கவனமாக ஆடிவிட்டால் கல்யானம் உண்டாகும், கோட்டை விட்டால் கையும் காலும் இரண்டாகும்.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 ปีที่แล้ว +11

    💚எங்கள் ஊர் சிமிழி அருகில் உள்ள "எண்கண்" என்ற ஊரைச் சேர்ந்த EV சரோஜா அவர்களின் பெயர் சொல்லும் பாடல் இது💚💚

  • @mohamedaboobuckerathamlebb8986
    @mohamedaboobuckerathamlebb8986 2 ปีที่แล้ว +6

    What a wonderful movement of the dance of this both female dancers Saroja and another girl who surprised me with their talented art of dance even after many decades. Above all Puratchithalaivar eternal glory, MGR dancing challenges them both to prove he is an overall extraordinary cinema field legend with an attractive handsome man

  • @yuvarajsiddhu
    @yuvarajsiddhu 2 ปีที่แล้ว +3

    2023 லும் தலைவரின் mass ..
    வேற லெவல் ❤️🙏👏👏

  • @s.ravichandrans.ravichandr8199
    @s.ravichandrans.ravichandr8199 2 ปีที่แล้ว +3

    எங்கள் அன்பு தலைவா மீண்டும் பிறந்து வா

  • @revathynagarajan7735
    @revathynagarajan7735 2 ปีที่แล้ว +2

    ரியல் ஹிரோ படம் ரீல்ஹிரோகள் பார்க்க வேண்டும்

  • @m.s.pandian.m.s.pandian.2354
    @m.s.pandian.m.s.pandian.2354 2 ปีที่แล้ว +9

    என் தலைவன் புகழ்
    ஓங்குக

  • @nagarajg5200
    @nagarajg5200 ปีที่แล้ว +1

    Super song old is gold Mgr Dance very nice

  • @varadharajanramaswamy1059
    @varadharajanramaswamy1059 3 ปีที่แล้ว +34

    1956 ல் கடயனல்லூர் மங்களசுந்தரி டாக்கீஸில் 4 அணாவிர்க்கு பார்து ரஸித்த படம்

    • @nageswaran.r3637
      @nageswaran.r3637 2 ปีที่แล้ว

      !? களே ப்ளே பாய் வணக்கம் ரிஷி
      காலை 4 4 I have tt the with with the with with with with with with with with with you and later I will on I will I get get know that I u u don't have any any to Google drive link and drive safe and sound show happy sound show sound of like OK of

    • @mahalakshmi3524
      @mahalakshmi3524 2 ปีที่แล้ว

      @@nageswaran.r3637 x

    • @thirumalaisunthararajan9502
      @thirumalaisunthararajan9502 2 ปีที่แล้ว

      நான் இந்த படத்தை எங்கள் ஊரில் சிறுவயதில் திருவிழா காலங்களில் ஊர் தெருவில் போட்டு பார்த்தது.

  • @srinivasanb1328
    @srinivasanb1328 ปีที่แล้ว +1

    புரட்சி தலைவர்
    ஆட்டம் டாப் கிளாஸ்

  • @thillaigovindan9923
    @thillaigovindan9923 3 ปีที่แล้ว +21

    , இந்த பாட்டு என்ன அருமை

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 3 ปีที่แล้ว +31

    மக்களின் திலகம் எங்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவரது புகழ் என்றென்றும் வாழ்க வளமுடன் அன்பே கடவுள் இருக்கிறார்

  • @parangirinathan3114
    @parangirinathan3114 2 ปีที่แล้ว +7

    Puratchi Thalaivar dance is super!

  • @srichandru9762
    @srichandru9762 4 ปีที่แล้ว +21

    இந்தப் பாடலில் அனைத்து வரிகளுக்கும் பதில் தெளிவாக கூற வேண்டும்

  • @ramalingame7845
    @ramalingame7845 3 ปีที่แล้ว +17

    அருமையான பாடல்.அழகான ஆட்டம்.

  • @rajendrana1282
    @rajendrana1282 4 ปีที่แล้ว +44

    MGR dance with action is very superbly Excellent

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 2 ปีที่แล้ว +5

    தலைவாின்இளமைதுள்ளல்நம்மையும்ஆடவைக்கிரதுஒ௫பாடல்மூலம்கதையையே
    சொல்லும்கவிஞா்இப்போது
    ௭த்தனைபோ்உள்ளனா்.

  • @maheshmk1023
    @maheshmk1023 3 ปีที่แล้ว +4

    Mgr dance super song very very nice indha dancekku yetra dress mgrkku supera aduvar verrappan thandhiramaga sulcchi pannuvar anaal mgr ushara jump ppanniduvaru very very super vera leval dance

  • @palanisamyj4623
    @palanisamyj4623 2 ปีที่แล้ว +3

    Mgr.was excellent . Dr.govindarajan song super.

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +5

    Jikki , leela duo wonderful

  • @srinivasansms9108
    @srinivasansms9108 3 ปีที่แล้ว +5

    Ethilum vallavar nam puratchi thalaivar 👌

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 3 ปีที่แล้ว +10

    Professional dancers saroja/sakunthala vs MGR truly Professional great

  • @thuyamurthymurthy383
    @thuyamurthymurthy383 2 ปีที่แล้ว +6

    Each and every step of MGR can be enjoyed.

  • @ascok889
    @ascok889 4 ปีที่แล้ว +17

    Super man MGR

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 3 ปีที่แล้ว +18

    Picture : Chakravarthi Thirumagal (1957) Lyrics Writer : Kurichi Marimuthu Balasubramaniam - Music Composer: Sangeetha Chakravarthi Gopala Iyer Ramanathan, Singers: Porayadhu Leela Amma, Pillavalu Gajapathi Krishnaveni (Jikki ), Sirkali Shivachidambaram Govindarajan - Actors: Marudhur Gopalan Ramachandran, Pollachi S Veerappa, Anjali Devi, .Bala Subramanian Saroja , Sakuntala -

    • @jameselectrician8075
      @jameselectrician8075 2 ปีที่แล้ว +1

      Nzk

    • @stanley6920051
      @stanley6920051 2 ปีที่แล้ว

      thanks for the full names..
      but left out PS Veerappa...

    • @Krishna-yp5iz
      @Krishna-yp5iz 2 ปีที่แล้ว

      @@stanley6920051 he has mentioned Pollachi S Veerappa

    • @samsinclair1216
      @samsinclair1216 2 ปีที่แล้ว

      Super details..thank you sir

  • @shanthakumari8495
    @shanthakumari8495 2 ปีที่แล้ว +2

    Super performance very nice song old is gold. No return to the time all

  • @kanagarajkanagaraj3620
    @kanagarajkanagaraj3620 ปีที่แล้ว +1

    Super 🌹

  • @sandanadurair5862
    @sandanadurair5862 9 หลายเดือนก่อน

    பாடல் வரிகள்
    பா.எண் - 429
    படம் - சக்கரவர்த்தித் திருமகள் 1957
    இசை - ஜி. ராமநாதன்
    பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன் பி. லீலா ஜிக்கி
    இயற்றியவர் - கு. மா. பாலசுப்ரமண்யம்
    பாடல் - ஆட வாங்க அண்ணாத்தே
    ஆட வாங்க அண்ணாத்தே
    அஞ்சாதீங்க அண்ணாத்தே
    அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே
    ஆட வாங்க அண்ணாத்தே
    அஞ்சாதீங்க அண்ணாத்தே
    அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே
    தாளத்தோடு ஆடும் போது தகிடு தத்தோம் ஆகாது
    தாளத்தோடு ஆடும் போது தகிடு தத்தோம் ஆகாது
    கால தூக்கி போடும் போதும் கவனம் மாறக் கூடாது
    கால தூக்கி போடும் போதும் கவனம் மாறக் கூடாது
    ஆள பாத்து மயங்கி நின்னா அபாயம் மிக பொல்லாது
    ஆள பாத்து மயங்கி நின்னா அபாயம் மிக பொல்லாது
    அதனாலே
    என் மேலே
    பின்னாலே
    பழி சொல்லாதே
    ஆட வாங்க ஐயா ஆட வாங்க
    சும்மா ஆட வாங்க அண்ணாத்தே அஞ்சாதீங்க அண்ணாத்தே
    அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே
    ஆட்டம் போட்ற அம்மாளு
    அசந்து நிக்கிற அம்மாளு
    அய்யாகிட்ட செல்லாதம்மா குல்மாலு
    அட ஆட்டம் போட்ற அம்மாளு
    அசந்து நிக்கிற அம்மாளு
    அய்யாகிட்ட செல்லாதம்மா குல்மாலு
    சும்மா என்னை சோள கொள்ள பொம்ம போல எண்ணாதே
    சும்மா என்னை சோள கொள்ள பொம்ம போல எண்ணாதே
    தெம்மாங்கெல்லாம் பாடி ஆடி சிரிச்சு கேலி பண்ணாதே
    தெம்மாங்கெல்லாம் பாடி ஆடி சிரிச்சு கேலி பண்ணாதே
    கும்மாளமும் குலுக்கு மினுக்கும் செல்லாது இவர் முன்னாலே
    கும்மாளமும் குலுக்கு மினுக்கும் செல்லாது இவர் முன்னாலே
    அதனாலே இனிமேலே முன் போலே நீ துள்ளாதே
    ஆட்டம் போட்ற
    அடி ஆட்டம் போட்ற
    நம்ம கிட்ட ஆட்டம் போட்ற அம்மாளு
    அசந்து நிக்கிற அம்மாளு
    அய்யா கிட்ட செல்லாதம்மா குல்மாலு
    கவனமாக ஆடிவிட்டா கண்ணாலமும் உண்டாகும்
    கவனமாக ஆடிவிட்டா கண்ணாலமும் உண்டாகும்
    காரியத்தை கோட்டை விட்டா கையும் காலும் ரெண்டாகும்
    காரியத்தை கோட்டை விட்டா கையும் காலும் ரெண்டாகும்
    சமயத்திலே தப்பா விட்டா ஜம்பமெல்லாம் வீணாகும்
    சமயத்திலே தப்பா விட்டா ஜம்பமெல்லாம் வீணாகும்
    அதனாலே
    என் மேலே
    பின்னாலே
    பழி சொல்லாதே
    ஆட வாங்க அண்ணாத்தே அஞ்சாதீங்க அண்ணாத்தே
    அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே
    ஆட வாங்க அண்ணாத்தே அஞ்சாதீங்க அண்ணாத்தே
    அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே…

  • @NatarajanP-rm4fo
    @NatarajanP-rm4fo 9 หลายเดือนก่อน

    எங்க வாத்தியார் எம்ஜிஆர் கலக்கிவிட்டாட்டார்

  • @rajeswarivaiyapuri3439
    @rajeswarivaiyapuri3439 3 ปีที่แล้ว +6

    Super, super no One person equal to him.

  • @saraswathishashti5204
    @saraswathishashti5204 2 ปีที่แล้ว +2

    Mgr dence super song very very super cute by amma

  • @srikannan6452
    @srikannan6452 2 ปีที่แล้ว +3

    Beautiful...

  • @MasalaJodi
    @MasalaJodi 4 ปีที่แล้ว +17

    Super!

  • @gabrielbritto2463
    @gabrielbritto2463 3 ปีที่แล้ว +9

    Old song always gold

  • @marikkanimariappan1688
    @marikkanimariappan1688 2 ปีที่แล้ว +3

    En Thalaivar......

  • @duraisamid2668
    @duraisamid2668 3 ปีที่แล้ว +12

    ராஜ வுடயில் MGR தான் no 1

  • @somasundaram7464
    @somasundaram7464 2 ปีที่แล้ว

    Jaisairam Enru oru padal shooting seiyum selavil Anru oru full best movie eduththargal

  • @duraisamid2668
    @duraisamid2668 3 ปีที่แล้ว +10

    MGR my GOD

  • @parthiban5667
    @parthiban5667 2 ปีที่แล้ว +2

    My Great Romeo M G R

  • @thirumangayanvengatesan7905
    @thirumangayanvengatesan7905 ปีที่แล้ว

    ஆட...வாங்க...
    வீரப்பா😂😅

  • @dillibabu3521
    @dillibabu3521 ปีที่แล้ว

    Aangallukku enrum Anbu onruthan vellum

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx 3 ปีที่แล้ว +4

    Dance and Song is super

  • @ascok889
    @ascok889 4 ปีที่แล้ว +16

    MGR udan Dance Ev,Saroja G,Sagunthala

  • @thilakeswaran6666
    @thilakeswaran6666 4 ปีที่แล้ว +22

    The great cinema in all time

  • @ThalapathyAyyanar-lm9kl
    @ThalapathyAyyanar-lm9kl ปีที่แล้ว +1

  • @georgeoommen4450
    @georgeoommen4450 3 ปีที่แล้ว +11

    No one replace MGR

  • @selvakumar9448
    @selvakumar9448 3 ปีที่แล้ว +4

    Very nice

  • @mathimani9994
    @mathimani9994 3 ปีที่แล้ว +3

    Super super

  • @prasannaselvaraj3697
    @prasannaselvaraj3697 4 ปีที่แล้ว +8

    😍😍😍

  • @kvkrishnamurthy2074
    @kvkrishnamurthy2074 3 ปีที่แล้ว +1

    Why Current Cine People could able to Produce this type of Movi Now. Nobody in Current Cine People available and no Actors are available for now Krishnamurthy Chennai

  • @KaliMuthu-bc3ku
    @KaliMuthu-bc3ku 4 ปีที่แล้ว +7

    Super

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 3 ปีที่แล้ว +1

      Indha paadalai kettuthaan Annathe pada thalaippu udhithadho? Tharppodhu Annachi ,Anne vaarthaigaldhaan pirabalam.

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 ปีที่แล้ว +4

    அண்ணாத்த என்ற வார்த்தை மன்னர்கள் காலத்தில் உள்ளதா இல்லை இந்த திராவிட கும்பல்கள் தினித்ததா

    • @samsinclair1216
      @samsinclair1216 3 ปีที่แล้ว

      தமிழை பற்றி அறியாத தறுதலை நீ

    • @mayeeravikumar6822
      @mayeeravikumar6822 3 ปีที่แล้ว

      @@samsinclair1216 தருதல மூதேவி இதுகூட தெரியாம
      என்னைப் பார்த்து தமிழ் தெரியவில்லை என்று கூறும் கபோதியே த்தூதூ

    • @rajiniraju5468
      @rajiniraju5468 2 ปีที่แล้ว +1

      Thiravidar thirudan katunayi thinithathu

    • @sekarkupusamy6965
      @sekarkupusamy6965 2 ปีที่แล้ว +1

      MGRmygod

  • @sundarraju8846
    @sundarraju8846 ปีที่แล้ว

    By rajni racigan 😮

  • @anbuv6722
    @anbuv6722 3 ปีที่แล้ว +3

    Oldisgold anbu v

  • @palanisamyj4623
    @palanisamyj4623 2 ปีที่แล้ว +1

    Mgr dance wonderfui.he was god birth .god given no child.

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 ปีที่แล้ว +8

    செங்குந்தர் முதலியார் டா வீரப்பா

    • @samsinclair1216
      @samsinclair1216 2 ปีที่แล้ว

      எங்கள் ஊர் அவிநாசியில் பி.எஸ்.வீரப்பா உறவினர்கள் உள்ளனர்...

  • @keerthanaap4824
    @keerthanaap4824 4 ปีที่แล้ว +4

    🤩🤩

  • @suseelaarun9056
    @suseelaarun9056 4 ปีที่แล้ว +17

    Thalaiva nee dhool kelapitte

  • @joicelakshmiarichandran589
    @joicelakshmiarichandran589 3 ปีที่แล้ว

    Super songs

  • @veluvelu6759
    @veluvelu6759 3 ปีที่แล้ว +3

    MGR

  • @alagudurgasanjai9101
    @alagudurgasanjai9101 4 ปีที่แล้ว +4

    ARUMAIYANA PATAL SUPPER

  • @shanmughampd1834
    @shanmughampd1834 4 ปีที่แล้ว +5

    Super hot songs ..

  • @mnisha7865
    @mnisha7865 2 ปีที่แล้ว +1

    16.3.22

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว

      அழகான பாடல் 💯🙏14**3*23கேட்டுக்கொண்டேஇருக்கலாம்

  • @ragothamann.g542
    @ragothamann.g542 2 ปีที่แล้ว

    Oh!!!!!!

  • @kloganathan2067
    @kloganathan2067 2 ปีที่แล้ว +1

    Noveedio?"

  • @kavithasathiya9427
    @kavithasathiya9427 3 ปีที่แล้ว +3

    L

  • @shivaramanabs5336
    @shivaramanabs5336 3 ปีที่แล้ว

    Why so much disturbance? A nice song because of so many pauses could not be enjoyed.

  • @Koushik2555
    @Koushik2555 8 หลายเดือนก่อน

    Bad bad bad

  • @kabirahmed8465
    @kabirahmed8465 6 หลายเดือนก่อน

    Ev saroja Beautiful actress great 👍 👌 dancer

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 4 ปีที่แล้ว +5

    Super

  • @subramanip3385
    @subramanip3385 2 ปีที่แล้ว +1

    Super