தாயத்து தாயத்து | Thaayatthu Thaayatthu | M.G.R,Savitri | Tamil Hit Video Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ส.ค. 2024
  • Movie : Mahadevi
    Song : Thayathu Amma Thayathu
    Sung : T. M. Soundararajan
    Lyric : Pattukottai Kalyanasundaram
    Music : Viswanathan-Ramamoorthy
  • เพลง

ความคิดเห็น • 139

  • @padman8687
    @padman8687 2 ปีที่แล้ว +27

    T MS பாடிய த த்து வ பாடல்களால் தான்
    MGR புகலின் உச்சி யில்
    போனார்.

  • @praveenrajandran6340
    @praveenrajandran6340 3 ปีที่แล้ว +62

    இருந்தாலும் மறந்தாலும் பேர் செல்லவேண்டும் இவர் போல் யார் என்று ஊர் செல்லவேண்டும் வாழ்க புரட்சி தலைவர் எம் ஜி ஆர் புகழ்

  • @vasanthalalleraymond412
    @vasanthalalleraymond412 2 ปีที่แล้ว +25

    தலைவா மீண்டும் பிறந்து வர வேண்டும்.

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 2 ปีที่แล้ว +39

    பட்டுக்கோட்டையார் மக்கள் திலகம் அவர்களுக்கு எளுதிய பாடல்கள் அனைத்தும் தத்துவம் நிறைந்த பாடல்கள். என்றும் நம் மனதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.வாழ்க அவர் புகழ்.

  • @vinothkumar-nu9hm
    @vinothkumar-nu9hm 3 ปีที่แล้ว +103

    பட்டுக்கோட்டை ஐயா வாழ்க .29 வயதில் காலமாகி விட்டாயே .நீ எழுதியது என்னவோ 180 பாடல்கள் தான் .ஆனால் 180 ஆண்டுகள் ஆனாலும் திகட்டாத அற்புத பொக்கிஷம் உன் வரிகள் .உன் பாடல் இல்லாமல் தமிழ் திரையுலகின் சரித்திரத்தை எழுத முடியாது

    • @nachimuthu1164
      @nachimuthu1164 3 ปีที่แล้ว

      .

    • @nachimuthu1164
      @nachimuthu1164 3 ปีที่แล้ว +1

      0mkm
      Cygnet

    • @nachimuthu1164
      @nachimuthu1164 3 ปีที่แล้ว

      AL the

    • @nachimuthu1164
      @nachimuthu1164 3 ปีที่แล้ว

      AL

    • @muralipriya207
      @muralipriya207 2 ปีที่แล้ว +1

      எனது 37 வயது ஆனால் இன்று ஜயா அவர்கள் பாட்டை கேட்டுகொண்டுருக்குறேன்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +14

    அருமை !அழகு எம்ஜிஆர் அப்பாவின் முகபாவங்கள் அருமை! அந்த ச் சின்னப்பையன் சூப்பர்! எனக்கு இந்தப்பாட்டும்காட்சியும் ரொம்ப்ப்பிடிக்கும் நன்றீ 👸 🙏

    • @venkatachalamk5594
      @venkatachalamk5594 2 ปีที่แล้ว +1

      பட்டுக்கோட்டையாரின் பாடலை உற்று கவனித்தால் ஏராளமான விடயங்கள் கிடைக்கும்

    • @sureshs.sureshs.8378
      @sureshs.sureshs.8378 2 ปีที่แล้ว

      உருவம் வேறு!,_உணர்வு வேறு🙏_புரிதலுணர்ந்து புத்திக்கூர்மை யுடன் வாழியவே!🌴🙏

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 2 ปีที่แล้ว +9

    பட்டு கோட்டையார் பாடல்கள் நாட்டில் உள்ள தீய குணம் கொண்டவர்களை அனைவரும் தெரிந்து கொள்ளும்படி வெளிச்சம் போட்டு காட்டிய பாடல்கள். எம். ஜி. ஆர் பாடுவது மிகவும் அருமை.

  • @elumalaiarumugam7629
    @elumalaiarumugam7629 3 ปีที่แล้ว +160

    ஆயிரம் புத்தங்கள் படிப்பதும் பட்டு கோட்டையின் ஒரு பாடல் கேட்பதும் சமம்

    • @saravananlegacy3890
      @saravananlegacy3890 2 ปีที่แล้ว

      Super sir

    • @muralipriya207
      @muralipriya207 2 ปีที่แล้ว +1

      உண்மையை சொன்னீர்

    • @samigaming5992
      @samigaming5992 2 ปีที่แล้ว

      அருமையான விளக்கம்

    • @pandichinnanp9743
      @pandichinnanp9743 2 ปีที่แล้ว +3

      எத்தனை பெரிய தத்துவம்
      அம்மாடியோவ்.......அருமை

    • @ramakrishnanganesan5676
      @ramakrishnanganesan5676 ปีที่แล้ว

      அளவு மீறிய புகழ்ச்சி. அவரிடம் உள்ள சரக்கை விடக் மண்டை கணம் ரொம்ப. அதனால்தான் ப்ரகாசிக்கவில்லை.

  • @vkalanidhiv.kalanidhi6207
    @vkalanidhiv.kalanidhi6207 2 ปีที่แล้ว +37

    மக்களுக்காக பாடிய பாடல்.
    மக்கள் திலகம் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  • @ratnakumar6261
    @ratnakumar6261 ปีที่แล้ว +10

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் படல் எனக்கு மிகவும் பிடிக்கும் .எல்லா பாடலும் மனப்பாடம்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว +26

    பட்டுக்கோட்டை யாரின்
    பஞ்ச் வரிகள்
    உடம்பை வளைத்து உழைத்து வாழும் பெருமையை
    உணர்த்திய வரிகள்
    அதை பெருமை சேர்த்த
    புரட்சித்தலைவர்

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 ปีที่แล้ว +8

    எங்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் என்றும் யாவரும் கேட்டு மகிழக்கூடியது

  • @rajivgandhi1893
    @rajivgandhi1893 ปีที่แล้ว +5

    எளிமையான வரிகள் எத்தனை தத்துவங்கள்

  • @duraisamid2668
    @duraisamid2668 ปีที่แล้ว +5

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்

  • @thasarathankannan4510
    @thasarathankannan4510 ปีที่แล้ว +3

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிறுவயதில் எழுதிய பாடலா என்று ஆச்சரியமாக இருக்கிறது 29 வயதுக்குள் எழுதிய பாடல்கள் என்ன அறிவு வியப்பாக உள்ளது

  • @iriss8856
    @iriss8856 ปีที่แล้ว +7

    தாயத்து தாயத்து -
    பலர் சந்தேகம் தீர்ந்துவிட சந்தோஷமான ஒரு
    சங்கதியை சொல்ல வரும் தாயத்து -
    சில சண்டாளர் வேலைகளை ஜனங்களின் மத்தியிலே
    தண்டோரா போட வரும் தாயத்து
    அய்யா தாயத்து தாயத்து
    அம்மா தாயத்து தாயத்து
    தில்லில்லா மனுஷன் பல்லெல்லாம் நெல்லாருக்கு
    சொல்லெல்லாம் விஷமிருக்கு கேளுங்கோ -
    இத நெல்லாக்கி பொல்லாக்கி அல்ல நடுவேராக்கி
    எல்லாம் வெலக்கிப்போடும் பாருங்கோ லேலோ
    தாயத்து தாயத்து ஆவோ
    தாயத்து தாயத்து
    பொம்பளைங்க பித்துக்கொண்ட புடவை பக்தர்களுக்கு
    புத்தியை புகட்ட வந்த தாயத்து -
    செம்பு தகட்டை பிரிச்ச திரையில் மறஞ்சிருந்து
    சேதிகளை சொல்லும் இந்த தாயத்து
    அய்யா , இதிலே வசியம் பண்ற வேலையிருக்கா ?
    மந்திரம் வசியமில்லை மாயாஜால வேலையில்லை
    வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப அவசியம் -
    இதில் மறஞ்சிருக்கு அரிய பெரிய ரகசியம்
    தாயத்து தாயத்து
    அய்யா தாயத்து தாயத்து
    அம்மா தாயத்து தாயத்து
    ஏம்பா , பணம் வருமானத்துக்கு ஏதாவது வழி இருக்கா ?
    உடம்பை வளைச்சு நல்ல உழச்சுப்பாரு அதில்
    உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு
    உட்காந்திருந்துகிட்டு சேர்க்கிற பணத்துக்கு
    ஆபத்து இருக்கு அது உனக்கெதுக்கு
    தாயத்து தாயத்து
    அய்யா தாயத்து தாயத்து
    அம்மா தாயத்து தாயத்து
    ஏயா , இதிலே பொம்பளைகளை மயக்க முடியுமா ?
    கண்ணும் கருத்துமே பெண்ணை கவர்ந்திடும்
    காதலும் வாழ்வும் தொடர்ந்திடும்
    கண்ட கண்ட பக்கம் திரிஞ்ச கையும் காலும் வாழ்வும்
    துண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும்
    தம்பி , அதெல்லாம் செய்யாது இது வேற
    தாயத்து தாயத்து
    அய்யா தாயத்து தாயத்து
    அம்மா தாயத்து தாயத்து

  • @harishivan4635
    @harishivan4635 3 ปีที่แล้ว +14

    வாத்🔥🔥🔥யார்

  • @elumalaik3735
    @elumalaik3735 ปีที่แล้ว +6

    இந்த காலத்துக்கு இந்த படல் பொருந்தும்

  • @NandaKumar-ii3zt
    @NandaKumar-ii3zt 2 ปีที่แล้ว +3

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு 70 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் நாட்டில் பல புரட்சிகளும் நல்லாட்சியும் கிடைத்திருக்கும் தமிழ் உள்ள வரை இந்தியாவில் அரசியல் நாணயம் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள கூடிய பாடல்கள் இதற்கு எதிர் மாறாக உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு பணம் காசு தான் முக்கியம் வாழ்வியல் என்று நினைக்கிறார்கள் வாழ்க திருப்புகழ் என்றும் நிலைத்து நிற்கட்டும்

  • @ponnusamys4469
    @ponnusamys4469 3 ปีที่แล้ว +21

    பாடல் பட்டுக்கோட்டையார்

  • @trend8789
    @trend8789 ปีที่แล้ว +2

    MGR Oppatra thaliver , Supper Star, avar kalam enpathu porkalam, padalgalileya kottai vendravar.

  • @ramukannan6293
    @ramukannan6293 2 ปีที่แล้ว +5

    காலத்தால்அழியாதகாவியம்.
    பாடல்,பாடல்உணர்ச்சிபுற்வானமானபாடலகஅருமை,அருமை

  • @marimuthuveeriah7980
    @marimuthuveeriah7980 หลายเดือนก่อน

    பட்டுக்கோட்டையார் பாடல்கள் அனைத்தும் அருமை கருத்து நிறைந்த வரிகள் 🎉🎉🎉❤❤❤

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 3 ปีที่แล้ว +14

    மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவரது புகழ் வாழ்க

  • @c.sureshsuresh9690
    @c.sureshsuresh9690 2 ปีที่แล้ว +4

    பட்டு kottai கல்யாண sundaram avargal, Thalaivar MGR all songs kalaathal maraka mudiyathavai

  • @kannangovindakrishnan7518
    @kannangovindakrishnan7518 2 ปีที่แล้ว +17

    இனி ஒரு எம். ஜி. ஆர், பட்டுக்கோட்டை வருவார்களா.?

    • @babuchristina1463
      @babuchristina1463 11 หลายเดือนก่อน +2

      எம்.ஜி.ஆர்.love❤❤❤

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 11 หลายเดือนก่อน +3

    அவர் படம்,பாட்டு வேற லெவல்.

  • @jothibasu7996
    @jothibasu7996 2 ปีที่แล้ว +18

    பட்டுக் கோட்டை பாடல் நமது நாட்டின் சொத்து🙏

  • @paramagurur4403
    @paramagurur4403 3 ปีที่แล้ว +14

    M.G.R 😍

  • @gunasekaran.s8276
    @gunasekaran.s8276 3 ปีที่แล้ว +7

    Purachi thalaiver valzha😍

  • @shivaramaahivarama7401
    @shivaramaahivarama7401 4 ปีที่แล้ว +12

    Oh oh அருமை

  • @ajithvickeyba7629
    @ajithvickeyba7629 4 ปีที่แล้ว +22

    எம்ஜிஆர் சூப்பர்

    • @manigandanm6663
      @manigandanm6663 3 ปีที่แล้ว

      பொண்மனசெம்மல்பாடல்.முட்டால்களுக்கு.அறிவுட்டும்பாடல்.

    • @ramanathane1722
      @ramanathane1722 2 ปีที่แล้ว

      Nicesong2022

  • @SenthilKumar-rg8xs
    @SenthilKumar-rg8xs 2 ปีที่แล้ว +6

    Oldis.gold.song.nice👍

  • @sakthiselvam4915
    @sakthiselvam4915 3 ปีที่แล้ว +13

    நல்ல கருத்து பாடல்....mgr

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 ปีที่แล้ว +7

    ❤️ ஐபேக் ❤️ லவ் ❤️

  • @ranjithayyanarkulam4897
    @ranjithayyanarkulam4897 4 ปีที่แล้ว +11

    அருமை

  • @555shekha
    @555shekha 3 ปีที่แล้ว +19

    புரட்சித்தலைவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருந்தால் திமுக ஆட்சியை பிடித்திருக்கு கடினமே

  • @kumaransundharam8168
    @kumaransundharam8168 2 ปีที่แล้ว +5

    what a great poetry pattukottai kalyanasundaram

  • @muralijkmenterprises5386
    @muralijkmenterprises5386 3 ปีที่แล้ว +9

    Super thalivaa

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 3 ปีที่แล้ว +7

    Old gold very nice song

  • @gopalanravi6444
    @gopalanravi6444 2 ปีที่แล้ว +5

    Ramsing,mgr,master murali super combination

  • @pasupathi3599
    @pasupathi3599 2 ปีที่แล้ว +7

    Vera level lines

  • @dhanushtamil6417
    @dhanushtamil6417 ปีที่แล้ว +1

    ❤😮😮😮😮mariyamml

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 ปีที่แล้ว +2

    Vaathiaruku nihar vaathiarthaan. Valga MGR pugal aayiram aandugal.

  • @balumd9718
    @balumd9718 2 ปีที่แล้ว +7

    Super 🙏the philosophy song

  • @vasanthbala8690
    @vasanthbala8690 ปีที่แล้ว +1

    தலைவர் 🤧

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 2 ปีที่แล้ว +8

    The song credit goes to pattukoiaiyar MSV TKR and TMS.MGR correctly utilised these sort of songs and became famous

  • @thirugnanavelr4024
    @thirugnanavelr4024 2 ปีที่แล้ว +4

    உலகம் குறுக்கு வழியையே தேடும்!!!

  • @saleemroyal5707
    @saleemroyal5707 ปีที่แล้ว +3

    Super song

  • @anithaanitha8076
    @anithaanitha8076 3 ปีที่แล้ว +8

    Mgr.mgr.mgr

  • @dhanus5084
    @dhanus5084 3 ปีที่แล้ว +6

    Super

  • @ravimuniswamy.mravimuniswa2487
    @ravimuniswamy.mravimuniswa2487 3 ปีที่แล้ว +9

    Mgr is a great great legend. Crore people is a one man MGR

  • @vijaybharathi3140
    @vijaybharathi3140 4 ปีที่แล้ว +16

    எம்ஜிஆர்

  • @krishnanmoorthi2151
    @krishnanmoorthi2151 2 ปีที่แล้ว +5

    பட்டுகோட்டை।.பட்டுக்கோட்டை..

  • @anbuv6722
    @anbuv6722 3 ปีที่แล้ว +5

    Oldisgold

  • @ranjithayyanarkulam4897
    @ranjithayyanarkulam4897 4 ปีที่แล้ว +9

    👌👌👌

  • @ungalnanbanerode8378
    @ungalnanbanerode8378 2 ปีที่แล้ว +12

    கோட்டை டா பட்டுக்கோட்டை

  • @RajKumar-bp8rd
    @RajKumar-bp8rd ปีที่แล้ว +2

    என்றும் இனியவை

  • @ramachandrank1109
    @ramachandrank1109 3 ปีที่แล้ว +5

    Supper

  • @samaypalani2497
    @samaypalani2497 ปีที่แล้ว +1

    சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mtsambandammtsambandam8711
    @mtsambandammtsambandam8711 2 ปีที่แล้ว +2

    பட்டுக்கோட்டை யார் ஒரு தீர்க்க தரிசி

  • @gunanidhik2879
    @gunanidhik2879 ปีที่แล้ว +1

    Thiruvalluvar 2 .pattukottai kalliyanasundaram samy

  • @hemavathyak7346
    @hemavathyak7346 ปีที่แล้ว

    இப்பொழதுபோலிசாமியாறுங்களுக்கு
    குறச்சலில்லைநாசமபோது
    பெரிஆளுங்களேபோரனுங்க

  • @adhithprabhu569
    @adhithprabhu569 ปีที่แล้ว +1

    Semmmma

  • @gobinath4536
    @gobinath4536 4 หลายเดือนก่อน +1

    Yes😢❤🙏

  • @anbuv6722
    @anbuv6722 3 ปีที่แล้ว +2

    Oldisgold anbu v

  • @duraisamy567
    @duraisamy567 ปีที่แล้ว +1

    16❤ ஜீன் ❤2023
    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jayachandranvaradarajan9480
    @jayachandranvaradarajan9480 8 หลายเดือนก่อน +1

    👌👌👌🙏

  • @user-ee2cz5jq7y
    @user-ee2cz5jq7y ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @anbuv6722
    @anbuv6722 9 หลายเดือนก่อน

    Thanks

  • @thunderstorms0024
    @thunderstorms0024 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว

    4.9.2022

  • @arunkumarrajendhran3936
    @arunkumarrajendhran3936 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍❤❤❤👍

  • @abusheik3478
    @abusheik3478 8 หลายเดือนก่อน

    Venkat special

  • @Fivefy8mohinimaggieart
    @Fivefy8mohinimaggieart 7 หลายเดือนก่อน

    மண் அடைத்தது மற்றும் இரும்பு கம்பி சுற்றியது.

  • @kumarlavhoo3688
    @kumarlavhoo3688 2 ปีที่แล้ว +2

    Movie name plz

  • @vinothadvocatetamil4963
    @vinothadvocatetamil4963 2 ปีที่แล้ว +2

    Tms

  • @Fivefy8mohinimaggieart
    @Fivefy8mohinimaggieart 7 หลายเดือนก่อน

    Before sleep drink more water

  • @raguls364
    @raguls364 7 หลายเดือนก่อน

    பாஜகவின் இன்றைய செயல்பாட்டை அன்றே உணர்ந்து பாடியது போல் உள்ளன.

  • @mohamedali.amohamedali.a4349
    @mohamedali.amohamedali.a4349 2 ปีที่แล้ว

    82

  • @ajithkumarb7491
    @ajithkumarb7491 4 ปีที่แล้ว +3

    55

  • @gopalanravi6444
    @gopalanravi6444 2 ปีที่แล้ว +1

    Pattukottaiyar kudi pazakkathinal 29 il kalamanar.

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 2 ปีที่แล้ว

      அவர்குடிபழக்கம்இல்லாதவர் விவசாயகுடும்பத்தில்பிறந்தவர்

  • @Fivefy8mohinimaggieart
    @Fivefy8mohinimaggieart 7 หลายเดือนก่อน

    Ghost comes only in night 10 to 2

  • @Fivefy8mohinimaggieart
    @Fivefy8mohinimaggieart 7 หลายเดือนก่อน

    Swallowing like bubble gum

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 ปีที่แล้ว

    Vaathiyaruku hindhi theriumbola. Aavonu sollittar.

  • @Fivefy8mohinimaggieart
    @Fivefy8mohinimaggieart 7 หลายเดือนก่อน

    Sarbath cold

  • @user-tm5xn6po8j
    @user-tm5xn6po8j 2 ปีที่แล้ว

    D

  • @ganesansr8059
    @ganesansr8059 ปีที่แล้ว

    B

  • @ethiraj0075
    @ethiraj0075 ปีที่แล้ว

    😅😮😮😮😮😮

  • @jeeva6005
    @jeeva6005 2 ปีที่แล้ว +1

    🈶🈚

  • @Fivefy8mohinimaggieart
    @Fivefy8mohinimaggieart 7 หลายเดือนก่อน

    பேய் விழுங்கா இருக்க.

  • @Fivefy8mohinimaggieart
    @Fivefy8mohinimaggieart 7 หลายเดือนก่อน

    பேய் விழுங்கா இருக்க

  • @dailysamayal465
    @dailysamayal465 3 ปีที่แล้ว +8

    அருமை

  • @sankarjeba7684
    @sankarjeba7684 5 ปีที่แล้ว +9

    Super

    • @mohamedyasin6402
      @mohamedyasin6402 5 ปีที่แล้ว

      அனைத்தும் உண்மை இந்த பாடலில்

    • @manigandanm6663
      @manigandanm6663 3 ปีที่แล้ว

      அருமையான.பாடல்.சுப்பர்.எம்.ஜி.ஆர்.புகழ்.பலநூற்றாண்டுஒலிக்கும்.

  • @anbuv6722
    @anbuv6722 3 ปีที่แล้ว +4

    Oldisgold

  • @anbuv6722
    @anbuv6722 3 ปีที่แล้ว +1

    Oldisgold anbu v

  • @s.subramanisubramani7241
    @s.subramanisubramani7241 3 ปีที่แล้ว +5

    சூப்பர்

  • @tamilselvan5362
    @tamilselvan5362 2 ปีที่แล้ว +2

    Super

  • @mnisha7865
    @mnisha7865 3 ปีที่แล้ว +2

    Super