மாடிப்படி மாதுவான நாகேஷ்...எதிர்நீச்சல் கஷ்டங்களை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிற அனாதையின் எதிர்நீச்சலை, அழகாகச் சொன்ன படம் 'எதிர்நீச்சல்'. கஞ்சன்ரங்கா என்ற வங்க மொழி நாடகத்தின் பாதிப்பில் உருவான நாடகம் இது. கே.பாலசந்தரின் ஆஸ்தான நடிகரான நாகேஷ், கதாநாயகனாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று. நாடகமாக நடத்தப்பட்டபோதே வரவேற்பைப் பெற்ற அதை அப்படியே படமாக்கினார் கே.பாலசந்தர். கலாகேந்திரா மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தில், முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீகாந்த், எம்.ஆர்.ஆர்.வாசு, சவுகார் ஜானகி, ஜெயந்தி, மனோரமா உள்பட பலர் நடித்தனர். ஐந்து குடும்பங்கள் வசிக்கும் ஒண்டு குடித்தன குடியிருப்பில் வசிக்கிறார், மாடிப்படி மாது. அனாதையான அவர் அங்கிருப்பவர்கள் ஏவும் வேலைகளைச் செய்து அவர்கள் தரும் உணவை உண்டு கல்லூரியில் படிக்கிறார். கிடைக்கிற அவமானங்கள், வருகிற திருட்டுப் பட்டம், காதல், மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நீச்சல் போட்டுக் கடந்து எப்படி வெற்றி பெறுகிறார்?என்பதுதான் கதை. பட்டு மாமியாக சவுகார் ஜானகி கலக்கி இருப்பார். முந்தைய படங்களில் அழுகை காட்சிகளில் அதிகம் நடித்து சென்டிமென்ட் நடிகை எனப் பெயர் வாங்கியிருந்த சவுகாரை, அப்படியே மாற்றியிருந்தார் பாலசந்தர். எதற்கெடுத்தாலும் சினிமா படத்தின் பெயரை உதாரணமாகச் சொல்லும் அவர் கதாபாத்திரத்துக்கு அப்போது அவ்வளவு வரவேற்பு. பட்டுவின் கணவர் கிட்டுவாக ஸ்ரீகாந்த். மனநல சிகிச்சை பெற்றுத் திரும்பியிருப்பார், ஜெயந்தி. எம். ஆர்.ஆர்.வாசுவின் தங்கை மனோரமா. ரிடையர்ட் பெரியவராக மேஜர் சுந்தர்ராஜன். மலையாள நாயர், முத்துராமன். இருமல் தாத்தா... இவர்கள்தான் அந்த ஒண்டு குடித்தனக்காரர்கள். இதில் ஜெயந்தியின் சகோதரராக வரும் தேங்காய் சீனிவாசனுக்கு கெஸ்ட் ரோல். இருமல் தாத்தாவின் கேரக்டரை காண்பிக்காமல் இருமல் சத்தத்தை மட்டுமே காட்டியிருக்கும் கே.பாலசந்தரின் டைரக்சன் அப்போது பாராட்டப்பட்டது. வி.குமார் இசை அமைத்திருந்தார். வாலி பாடல்களை எழுதினார். 'அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா?', 'சேதி கேட்டோ சேதி', 'தாமரை கன்னங்கள்', 'வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா,' 'என்னம்மா பொன்னம்மா' ஆகிய பாடல்கள் ஹிட்டாயின. இதில், 'என்னம்மா பொன்னம்மா' பாடலுக்கு மட்டும் எம்.எஸ்.வி இசை அமைத்தார். 12.12.1968-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்தைத் தெலுங்கில் "சம்பரலா ராம்பாபு" என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இந்தியில் "லகோன் மே ஏக்" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. நாகேஷ் கதாபாத்திரத்தில் மெஹ்மூத் நடிக்க, நாயகியாக ராதா சலூஜா நடித்தார். படத்தை இயக்கியவர் ஆனந்த விகடன் எஸ்.எஸ்.பாலன்! -நன்றி "இந்து தமிழ்" 12.12.23
உண்மை தான்😢😢😢ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த பாடல் காதல் பிரிவு இயலாமையை மறைத்து வாழ்வு... அப்போது இந்த பாடல் எனக்கு ❤❤❤காதல் நினைவு மழை பெய்யும் போது பின்னர் ஏற்பட்ட மண் வாசனை போல பூமி கீறி எழும் அப்போது எல்லாம் அவன் சம்பந்தப்பட்ட நினைவு களில் மூழ்கி நான் அமிழ்ந்து ஆழ்ந்து இழந்து போது ம் 😢😢😢😢பட்டது கெட்ட து சுட்டது தொட்டது தொடர்ந்து தொடர்ந்து நினைவு கண்ணீர் மல்க மழை இன்று வரை தலையனை யை நனைத்து நனைத்து தலைவன் எண் ணி எண் ணி அழுகை தனி மரம் ஆனாளே வலி😢 மற்றும் வேதனை அளிக்கிறது அத்தனை துன்பம் தரும் வகையில் சந்தித்து நொந்து இறந்து இன்று பொய் யாக இந்த பெண் மை இந்த ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை வரிகள் வலி மை எழுதிய கவிஞர் எண் ண எண் ண பெருமை
The old movies are incredible. I suggest you watch pasamalar. Avan than manidhan, thiruvalayadal, puda paravai, server sundaram, par magala par, pacha velaku, rather Kanter ect. These movies will teach lessons for life. May God bless you.
புடவையின் மாராப்பை இடது புறம் போட்ட மரபு பெண்மையின் குடும்பம் .. சச்சரவு இல்லாத குடும்ப வாழ்க்கை உண்டா?.. தத்ரூபமான இல்லற பிணக்கு.. பட்டுப்புடவை கேட்கும் பட்டுமாமி சௌக்கார் ஜானகி.. கிம்பளம் வாங்காத மாமா ஸ்ரீகாந்த். ஏட்டிக்கு போட்டியான வெற்றி தோல்வி இல்லாத வார்த்தை போராட்டம்.. பரஸ்பரம் புரிதல் இருந்தும் தன் ஆசையை சொல்லி அமைதி இழக்கும் இல்லறம்.. இதை பின்னணியில் பாடியவர்களின் குரல் பாவத்திலும்.. முன்னணி காட்சியில் தோன்றியவர்களின் முகபாவங்களிலும் .. தங்களின் அனுபவ தந்த உணர்வை குரலிலும்.. முகபாவத்திலும் காட்டியது சினிமா கற்பனை இல்லை அது என்றும் யதார்த்தம் என்று இயக்குனர் சிகரம் கைலாசம் பாலச்சந்தரின் "எதிர் நீச்சல்" சொல்கிறது..
This is an enlightening song in Ethir Neechal ,a Tamil film where the lady asks her husband to learn from how the neighbour is petting his wife Ambujam with endearing words.
பாடல் வரிகள் பா.எண் - 436 படம் - எதிர்நீச்சல் இசை - வி. குமார் பாடியவர் - டி.எம். சௌந்தரராஜன், பி.சுசிலா இயற்றியவர் - வாலி பாடல் - அடுத்தாத்து அம்புஜத்தை TH-cam link - பெண் : ஏன்னா நீங்க சமத்தா இல்ல அசடா சமத்தா இருந்தா கொடுப்பேளாம் அசடா இருந்தா மறுப்பேளாம் ஆண் : ஏன்டி புதுசாகேக்குற என்ன பார்த்து பெண் : அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா ஏன்னா அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒன்னா சேர்ந்துக்கறா அடிச்சாலும் புடிச்சாலும்அவா ஒன்னா சேர்ந்துக்கறா அடிச்சதுக்கொன்னு புடிச்சதுக்கொன்னு பொடவய வாங்கிக்கிறா பட்டு பொடவய வாங்கிக்கிறா அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா ஆண் : அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறான்டி பட்டூ அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறான்டி மூன்றெழுத மூணு ஷோவும் பாத்தது நீதான்டி மூன்றெழுத மூணு ஷோவும் பாத்தது நீதான்டி சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கேதடி பட்டூ புடவைக்கேதடி அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி பெண் : உங்களுக்குன்னு வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு உங்களுக்குன்னு வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு ஆண் : பட்டு கிட்டு பேரைச்சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு பட்டு கிட்டு பேரைச்சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு பெண் : நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகைநட்டுண்டா நேக்கு நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகைநட்டுண்டா நேக்கு எட்டுக்கல்லு பேசரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு எட்டுக்கல்லு பேசரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு ஆண் : சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு பெண் : எப்போ இருந்தது இப்போ வர்றதுக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு ம்கும் அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா ஆண் : ஏட்டிக்கு போட்டி பேசாதடி பட்டூ பெண் : பேசினா என்ன வைப்பேளா ஒரு குட்டு ஆண் : ஆத்திரம் வந்தா பொல்லாதவன்டி கிட்டு பெண் : என்னத்த செய்வேள் ஆண் : சொன்னத செய்வேன் பெண் : வேரென்ன செய்வேள் ஆண் : அடக்கி வைப்பேன் பெண் : அதுக்கும் மேலே ஆண் : ம்ம்….. பல்ல உடைப்பேன் பெண் : ஆ…ஆ..ஆ.ஆ அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா ஆண் : பட்டூ அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி பட்டூ நமக்கேன்டி பட்டூ நமக்கேன்டி
Amma vndaaa🌚
Nilu😭😂
Anyone after pearleys video.
🙌🏼
🙋
Me
Ys 😅
Yz
Anyone after Pearly chchiis video😌🤍🤌🏼
🙋
Adhey
Yes
Who is that ?
இந்த பாடல் கேட்க மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும்
மாடிப்படி மாதுவான நாகேஷ்...எதிர்நீச்சல்
கஷ்டங்களை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிற அனாதையின் எதிர்நீச்சலை, அழகாகச் சொன்ன படம் 'எதிர்நீச்சல்'. கஞ்சன்ரங்கா என்ற வங்க மொழி நாடகத்தின் பாதிப்பில் உருவான நாடகம் இது. கே.பாலசந்தரின் ஆஸ்தான நடிகரான நாகேஷ், கதாநாயகனாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று. நாடகமாக நடத்தப்பட்டபோதே வரவேற்பைப் பெற்ற அதை அப்படியே படமாக்கினார் கே.பாலசந்தர்.
கலாகேந்திரா மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தில், முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீகாந்த்,
எம்.ஆர்.ஆர்.வாசு, சவுகார் ஜானகி, ஜெயந்தி, மனோரமா உள்பட பலர் நடித்தனர்.
ஐந்து குடும்பங்கள் வசிக்கும் ஒண்டு குடித்தன குடியிருப்பில் வசிக்கிறார், மாடிப்படி மாது. அனாதையான அவர் அங்கிருப்பவர்கள் ஏவும் வேலைகளைச் செய்து அவர்கள் தரும் உணவை உண்டு கல்லூரியில் படிக்கிறார். கிடைக்கிற அவமானங்கள், வருகிற திருட்டுப் பட்டம், காதல், மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நீச்சல் போட்டுக் கடந்து எப்படி வெற்றி பெறுகிறார்?என்பதுதான் கதை.
பட்டு மாமியாக சவுகார் ஜானகி கலக்கி இருப்பார். முந்தைய படங்களில் அழுகை காட்சிகளில் அதிகம் நடித்து சென்டிமென்ட் நடிகை எனப் பெயர் வாங்கியிருந்த சவுகாரை, அப்படியே மாற்றியிருந்தார் பாலசந்தர். எதற்கெடுத்தாலும் சினிமா படத்தின் பெயரை உதாரணமாகச் சொல்லும் அவர் கதாபாத்திரத்துக்கு அப்போது அவ்வளவு வரவேற்பு. பட்டுவின் கணவர் கிட்டுவாக ஸ்ரீகாந்த். மனநல
சிகிச்சை பெற்றுத் திரும்பியிருப்பார், ஜெயந்தி.
எம். ஆர்.ஆர்.வாசுவின் தங்கை மனோரமா. ரிடையர்ட் பெரியவராக மேஜர் சுந்தர்ராஜன். மலையாள நாயர், முத்துராமன். இருமல் தாத்தா... இவர்கள்தான் அந்த ஒண்டு குடித்தனக்காரர்கள். இதில் ஜெயந்தியின் சகோதரராக வரும் தேங்காய் சீனிவாசனுக்கு
கெஸ்ட் ரோல். இருமல் தாத்தாவின் கேரக்டரை காண்பிக்காமல் இருமல் சத்தத்தை மட்டுமே காட்டியிருக்கும் கே.பாலசந்தரின் டைரக்சன் அப்போது பாராட்டப்பட்டது.
வி.குமார் இசை அமைத்திருந்தார். வாலி பாடல்களை எழுதினார். 'அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா?', 'சேதி கேட்டோ சேதி', 'தாமரை கன்னங்கள்', 'வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா,' 'என்னம்மா பொன்னம்மா' ஆகிய பாடல்கள் ஹிட்டாயின. இதில், 'என்னம்மா பொன்னம்மா' பாடலுக்கு மட்டும் எம்.எஸ்.வி இசை அமைத்தார்.
12.12.1968-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்தைத் தெலுங்கில் "சம்பரலா ராம்பாபு" என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இந்தியில் "லகோன் மே ஏக்" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. நாகேஷ் கதாபாத்திரத்தில் மெஹ்மூத் நடிக்க, நாயகியாக ராதா சலூஜா நடித்தார். படத்தை இயக்கியவர் ஆனந்த விகடன் எஸ்.எஸ்.பாலன்!
-நன்றி "இந்து தமிழ்"
12.12.23
உண்மை தான்😢😢😢ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த பாடல் காதல் பிரிவு இயலாமையை மறைத்து வாழ்வு... அப்போது இந்த பாடல் எனக்கு ❤❤❤காதல் நினைவு மழை பெய்யும் போது பின்னர் ஏற்பட்ட மண் வாசனை போல பூமி கீறி எழும் அப்போது எல்லாம் அவன் சம்பந்தப்பட்ட நினைவு களில் மூழ்கி நான் அமிழ்ந்து ஆழ்ந்து இழந்து போது ம் 😢😢😢😢பட்டது கெட்ட து சுட்டது தொட்டது தொடர்ந்து தொடர்ந்து நினைவு கண்ணீர் மல்க மழை இன்று வரை தலையனை யை நனைத்து நனைத்து தலைவன் எண் ணி எண் ணி அழுகை தனி மரம் ஆனாளே வலி😢 மற்றும் வேதனை அளிக்கிறது அத்தனை துன்பம் தரும் வகையில் சந்தித்து நொந்து இறந்து இன்று பொய் யாக இந்த பெண் மை இந்த ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை வரிகள் வலி மை எழுதிய கவிஞர் எண் ண எண் ண பெருமை
അമ്മാ വേണ്ടാ
😂 reel kand vannadano
നിലു ബേബി 😍😍😍
What a fantastic singing by TMS ayya n P.susheelamma ❤.
Really great movie. Being born in 2000 I liked it very much. Hats off black and white movies
From
A
Y
L
@@lakshmia9022 a
Ryyyy w
P
The old movies are incredible. I suggest you watch pasamalar. Avan than manidhan, thiruvalayadal, puda paravai, server sundaram, par magala par, pacha velaku, rather Kanter ect. These movies will teach lessons for life. May God bless you.
Am 2006 vro but still vibing this song 😅
After vidya balan
Yes
Lyrics and music with choreography good fun and comedy 🤣😂 ... K Balachander Director true lyrics💯💥
Beautiful song !!
Watching Aduthathu Ambujatha and singing along with my pondatti was such a fun experience! Truly enjoyed every moment together. 🎶❤
புடவையின் மாராப்பை இடது புறம் போட்ட மரபு பெண்மையின் குடும்பம் .. சச்சரவு இல்லாத குடும்ப வாழ்க்கை உண்டா?.. தத்ரூபமான இல்லற பிணக்கு.. பட்டுப்புடவை கேட்கும் பட்டுமாமி சௌக்கார் ஜானகி.. கிம்பளம் வாங்காத மாமா ஸ்ரீகாந்த். ஏட்டிக்கு போட்டியான வெற்றி தோல்வி இல்லாத வார்த்தை போராட்டம்.. பரஸ்பரம் புரிதல் இருந்தும் தன் ஆசையை சொல்லி அமைதி இழக்கும் இல்லறம்.. இதை பின்னணியில் பாடியவர்களின் குரல் பாவத்திலும்.. முன்னணி காட்சியில் தோன்றியவர்களின் முகபாவங்களிலும் .. தங்களின் அனுபவ தந்த உணர்வை குரலிலும்.. முகபாவத்திலும் காட்டியது சினிமா கற்பனை இல்லை அது என்றும் யதார்த்தம் என்று இயக்குனர் சிகரம் கைலாசம் பாலச்சந்தரின் "எதிர் நீச்சல்" சொல்கிறது..
P. Susheela sound wow great
Amma venam 😊
நான் 6வயதில் பார்த்த படம் கேட்ட பாடல் சந்தோஷம் மனதிற்கு இதமாக யிருக்கு
Came here after watching Vidya Balan 😊 so cute song anybody know the meaning?
Me too
The song iis written as conversation between a Tamil Brahmin couple in a comical sense.
This is an enlightening song in Ethir Neechal ,a Tamil film where the lady asks her husband to learn from how the neighbour is petting his wife Ambujam with endearing words.
Semme movie..
പേർളി മാണിയുടെ വീഡിയോ കണ്ടിട്ട് ഈ പാട്ട് അന്വേഷിച്ചു വന്നവരുണ്ടോ? 😄
Waching 2024
🤗🤗🤗
Anyone in November 2024
Awesome and very enjoyable comedy song. Both lyrics and acting is superb that makes you laugh. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏼👍🏽👍🏽👍🏽🌸🌺👌🏼👍🏻👍🏻👌🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Anyone 2024😅
Melodious song great expressions savkar janki ji .there is a kannada song in the same tune ( mostly tube lifted) can anyone think of ?
Lyrics hits hard........
Super lovely one nice 😊
Voice and music super1.7.2024
🎉
@@saleempeer6897 காலை வணக்கம்
Verrry verrry super song
Super song but old song errunthalum super song ❤
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Old is gold
My favourite song 90's kids nanuuuuu❤❤❤
Janaki amma👌👌🌼🌼🙏🙏
Pattu mami..
😊😊😊
Singer susila mam
@@SridharSridhar-he9nmActress Savkar Janaki
Whatttttttt???? 🤣🤣🤣
It's great ❤
What is the meaning of the lyrics, please?
Pearly nila❤
Nice song
Amma vendam😅❤️
Awsmm songg
அந்த காலத்து பாடல், காட்சிகள் எப்படி இருக்கு சொல்லுங்கள் !
0
niphip hip nip.
min. ,
Very very very super songs🎩👠🎓🛍🎓👒👟🥾👀👩👧👮♂️👮♀️
My 15'th age era. Super song.. I am Alageson.
பாடல் வரிகள்
பா.எண் - 436
படம் - எதிர்நீச்சல்
இசை - வி. குமார்
பாடியவர் - டி.எம். சௌந்தரராஜன், பி.சுசிலா
இயற்றியவர் - வாலி
பாடல் - அடுத்தாத்து அம்புஜத்தை
TH-cam link -
பெண் : ஏன்னா நீங்க சமத்தா இல்ல அசடா
சமத்தா இருந்தா கொடுப்பேளாம்
அசடா இருந்தா மறுப்பேளாம்
ஆண் : ஏன்டி புதுசாகேக்குற என்ன பார்த்து
பெண் : அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா ஏன்னா
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா
அடிச்சாலும் புடிச்சாலும் அவா
ஒன்னா சேர்ந்துக்கறா
அடிச்சாலும் புடிச்சாலும்அவா ஒன்னா சேர்ந்துக்கறா
அடிச்சதுக்கொன்னு புடிச்சதுக்கொன்னு
பொடவய வாங்கிக்கிறா
பட்டு பொடவய வாங்கிக்கிறா
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா
ஆண் : அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறான்டி பட்டூ
அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறான்டி
மூன்றெழுத மூணு ஷோவும் பாத்தது நீதான்டி
மூன்றெழுத மூணு ஷோவும் பாத்தது நீதான்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா
புடவைக்கேதடி பட்டூ புடவைக்கேதடி
அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி
பெண் : உங்களுக்குன்னு வாக்கப்பட்டு
என்னத்த கண்டா பட்டு
உங்களுக்குன்னு வாக்கப்பட்டு
என்னத்த கண்டா பட்டு
ஆண் : பட்டு கிட்டு பேரைச்சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு
பட்டு கிட்டு பேரைச்சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு
பெண் : நாளும் கிழமையும் போட்டுக்க
ஒரு நகைநட்டுண்டா நேக்கு
நாளும் கிழமையும் போட்டுக்க
ஒரு நகைநட்டுண்டா நேக்கு
எட்டுக்கல்லு பேசரி போட்டா எடுப்பா
இருக்கும் மூக்கு
எட்டுக்கல்லு பேசரி போட்டா எடுப்பா
இருக்கும் மூக்கு
ஆண் : சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு
சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு
பெண் : எப்போ இருந்தது இப்போ வர்றதுக்கு
எதுக்கெடுத்தாலும் சாக்கு ம்கும்
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா
ஆண் : ஏட்டிக்கு போட்டி பேசாதடி பட்டூ
பெண் : பேசினா என்ன வைப்பேளா ஒரு குட்டு
ஆண் : ஆத்திரம் வந்தா பொல்லாதவன்டி கிட்டு
பெண் : என்னத்த செய்வேள்
ஆண் : சொன்னத செய்வேன்
பெண் : வேரென்ன செய்வேள்
ஆண் : அடக்கி வைப்பேன்
பெண் : அதுக்கும் மேலே
ஆண் : ம்ம்….. பல்ல உடைப்பேன்
பெண் : ஆ…ஆ..ஆ.ஆ
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா
ஆண் : பட்டூ
அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி
பட்டூ நமக்கேன்டி பட்டூ நமக்கேன்டி
Anyone after Vidya Balan video??❤
Everyone like this song ❤ wife and husband compromise. 🎉
Nice comedy song
Venda amma😂
3 word 3 show what the meaning
It's a movie name
மூன்றெழுத்து என்பது ஒரு திரைப்படத்தின் பெயர்.
en.m.wikipedia.org/wiki/Moondrezhuthu
vesari or visiri mookuthi🪗
😂🎉😢😮 1:48 1:49 1:49
16.4.22
இந்த பாலசந்தர் என்ற பார்ப்பான், தனது பார்ப்பார நடிக நடிகையர்களையே பெரும்பாலும் நடிக்க வைத்துப் படமெடுத்தவன் > கூடாத ஆள் கே. பாலசந்தர் ..
What a shitty mindset you have! Nagesh the hero is parpan?
Burnol thadavittu poveeeyah
Ipavum Tamil cinemala chinathirai rendulaium 95%peru Brahmins tha
Happy to see ur comment. Get some burnol. Paarpanaphobia
என்ன கெட்டு போச்சி எதனால்?
2024
64 year is again 😂😂😂
Lyrics
Recordings
ஏன்னா நீங்க சமத்த நீங்க அசடா
சமத்தா இருந்தா கொடுப்பேளா
அசடா இருந்தா மறுப்பேளா
ஏன்டி, புதுசா கேட்குர என்ன பாத்து
அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுரத கேட்டேளா
ஏன்னா, அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுரத கேட்டேளா
அடிச்சாலும் புடிச்சாலும்
அவ ஒன்னா சேர்ந்துக்குரா
அடிச்சாலும் புடிச்சாலும்
அவ ஒன்னா சேர்ந்துக்குரா
அடிச்சதுக்கொன்னு புடிச்சதுக்கொன்னு
புடவைய வாங்கிகுரா
பட்டு, புடவைய வாங்கிகுரா...
அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுரத கேட்டேளா
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேன்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம்
பாதி வாங்குறான்டி
பட்டு, அடுத்தாத்து சங்கதி
எல்லாம் நமக்கேன்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம்
பாதி வாங்குறான்டி
மூன்றெழுத்து மூனு
ஷோவும் பாத்தது நீதான்டி
மூன்றெழுத்து மூனு
ஷோவும் பாத்தது நீதான்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா
புடவைக்கு ஏதடி
பட்டு, புடவைக்கு ஏதடி!!
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேன்டி
🎼🎼🎼
Brought to you by Diin0z
திரைப்படம்: எதிர்நீச்சல் (1968)
இசை: V. குமார்
பாடியவர்கள்: T.M. சௌந்தரராஜன், P. சுசிலா
சரணம் 1
உங்களுக்குதான் வாக்கப்பட்டு
என்னத கண்டா பட்டு
உங்களுக்குதான் வாக்கப்பட்டு
என்னத கண்டா பட்டு
பட்டு கிட்டு பேரச் சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு
பட்டு கிட்டு பேரச் சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு
நாளும் கிழமையும் போட்டுக்க
ஒரு நகநட்டுண்டா நேக்கு
நாளும் கிழமையும் போட்டுக்க
ஒரு நகநட்டுண்டா நேக்கு
எட்டுக் கல்லு வேசரி போட்டா
எடுப்பா இருக்கும் மூக்கு
எட்டுக் கல்லு வேசரி போட்டா
எடுப்பா இருக்கும் மூக்கு
சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு
சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு
எப்போ இருந்தது, இப்போ வரதுக்கு
எதுக்கெடுத்தாலும் சாக்கு, ம் ம்!!
அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுரத கேட்டேளா
🎼🎼🎼
சரணம் 2
ஏட்டிக்குப் போட்டி பேசாதடி பட்டு...
பேசினா என்ன வப்பேளா ஒரு குத்து...
ஆத்திரம் வந்தா பொல்லாதவன்டி கிட்டு...
என்னத்த செய்வேள்?
சொன்னத்த செய்வேன்!
வேறன்ன செய்வேள்?
அடக்கி வப்பேன்!
அதுக்கும் மேல?
ம்ம்... பல்ல ஒடப்பேன்!!
(அழுவது) ம்ம்.... அ அ அ ...
அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா
அவ ஆத்துக்காரர்
கொஞ்சுரத கேட்டேளா அ அ அ....
பட்டு!!! அடுத்தாத்து சங்கதி
எல்லாம் நமக்கேன்டி..
பட்டு, நமக்கேன்டி..
பட்டு, நமக்கேன்டி
Any one after vidya balan😂
Semme mokka
Elwood dh ugg off Dutt
8.2 IMDb 🤡😂😂😂
@தில்லைசபாபதி9249 திரை மறைவு பின்னால் முன்னால் உருவம் கொடுத்தவர்களை பாராட்டிய தங்கள் வார்த்தை ஜாலமும் அருமை. நன்றி