Thanks for asking. Na USFDA & USEPA reports base pani dhan list ready panunaen. Adhula Sankara meen illa. But one research article la Sankara meen um sathana meen nu paathaen. But avangaloda sampling size (evlo fish) sariya adhula illa ndradhunala naa list la add pannala. Adhula EPA adhigam iruku. But DHA level Indian Mackerel a compare pannum podhu kammi nu result koduthurundhanga. Anyway "Sankara meenum" sathana meen dhan. Thank you
தம்பி மிகவும் பயனுள்ள தகவல். இறால் மீனில் அதிக அளவு மெர்குரி இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் அதை நீங்கள் சொல்லவில்லையே. நண்டில் அதிக அளவு கால்சியம் இருக்கிறது என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன்.
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. சர்வதேச ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையில், இறாலில் மெர்குரியின் அளவு மிகக்குறைந்த அளவே. நீங்கள் கூகிளில் இதைக் கண்டறியலாம். நண்டு மட்டுமின்றி பெரும்பாலான கடல் உணவுகளில் கால்சியம் சத்து அதிகமாக இருக்கும்.
மிகவும் பயனுள்ள காணொளி தம்பி. அடுத்து கெட்ட கொழுப்புகள், நல்ல கொழுப்புகள், நமது உடலில் அவற்றின் சாதக பாதகங்கள் பற்றிய ஒரு காணொளியை அவசியம் ஒளிபரப்பு செய்யுங்கள். அவசியமான இதைப்பற்றிய அறிவும் புரிதலும் இன்று நூற்றுக்கு 95% மக்களிடம் சென்று சேரவில்லை தம்பி. புண்ணியம் செய்து இறைவனின் நேசம் பெருங்கள். வாழ்த்துகிறேன்.
அருமயான பதிவு சிறப்பாக விளக்கி கூறினீர்கள். அதே போல் கடல், ஆறு, எரி, குளம், போன்றவற்றிலிருந்து கிடைக்கும் மீன்களை பற்றியும் ஒரு பதிவு போடுங்கள் மிக்க நன்றி🙏🏻
I m a fisheries student...much useful anna as u explaining fish name with vernacular name in ur videos and more fact about fishes.this is much helpful during our field visit... thank u anna..
@@ibufacts9948 omg u have a instant reply. Highly obliged. Thanks for your response much appreciated do recommend Ur channel's to my friend aswell. Thanks a lot. God bless you.
நல்ல விரிவான தகவல்.சில நல்ல மீன்வகைகளில் காரப்பொடி, நவரை, சங்கரா, காலா,சுண்ணாம்பு வாளை போன்ற சில மீன்கள் விடுப்பட்டு இருக்கிறது. அவற்றையும் சேர்த்து கூறி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
வளர்ப்பு மீன் ஆனா ஹைபிரிட் ஜிலேபி ரோகு கட்லா ஆத்து பாறை அப்படின்னு பொய் சொல்லிட்டு இருக்காங்க இல்ல அந்த மேல எவ்வளவு கெடுதல் இருக்கேன் போட முடியுமா பிராய்லர் கோழியை விட பத்து மடங்கு அதனால வியாதிகள் பரவும்
Sankara meen pathi sollala
Thanks for asking. Na USFDA & USEPA reports base pani dhan list ready panunaen. Adhula Sankara meen illa. But one research article la Sankara meen um sathana meen nu paathaen. But avangaloda sampling size (evlo fish) sariya adhula illa ndradhunala naa list la add pannala. Adhula EPA adhigam iruku. But DHA level Indian Mackerel a compare pannum podhu kammi nu result koduthurundhanga. Anyway "Sankara meenum" sathana meen dhan. Thank you
@@ibufacts9948 Thank you
@@jayakumarview2656 bvbnnvvv
super
@@ibufacts9948 q
P.k.kumar1028
8:38 avoid to eat
Tuna,kalava meen, vangiram meen, sura meen, valsura/ kola meen
10:08 EPA&DHA 250-500mg/day
Paaru meen
Koduva meen
Paara/kannakaluthi meen
Valval meen
Madavai meen
Kenda meen
Neythili meen
Kannakeluthi meen safe level
Salmon
12:17 Chala/ Maathi meen ❤
தம்பி மிகவும் பயனுள்ள தகவல். இறால் மீனில் அதிக அளவு மெர்குரி இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் அதை நீங்கள் சொல்லவில்லையே. நண்டில் அதிக அளவு கால்சியம் இருக்கிறது என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன்.
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. சர்வதேச ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையில், இறாலில் மெர்குரியின் அளவு மிகக்குறைந்த அளவே. நீங்கள் கூகிளில் இதைக் கண்டறியலாம். நண்டு மட்டுமின்றி பெரும்பாலான கடல் உணவுகளில் கால்சியம் சத்து அதிகமாக இருக்கும்.
Yeppa செம்ம சூப்பர் தெளிவான விளக்கம் அபாரம்...
மிக்க நன்றி
Super sir, very good explanation, And how about giving useful information like this
Thank you so much for your support
Brother நீங்க ரொம்ப அழகா அருமையா தேவையான
விவரங்களை விளக்கமாக தந்தமைக்கு மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் செயல் 👌👌வாழ்த்துக்கள் 👌👌👏👏👏👏
மிக்க நன்றி bro
பொக்கிஷமான தகவல்கள்
வாழ்த்துக்கள் 👍
Super Anna... மத்தி, சாலமன் ,கானாங்கெளுத்தி ,நெத்திலி, பொய் கெண்டை ..சாப்பிடலாம்
Amazing video
Thank you
மிகவும் பயனுள்ள காணொளி தம்பி.
அடுத்து கெட்ட கொழுப்புகள், நல்ல கொழுப்புகள், நமது உடலில் அவற்றின் சாதக பாதகங்கள் பற்றிய ஒரு காணொளியை அவசியம் ஒளிபரப்பு செய்யுங்கள். அவசியமான இதைப்பற்றிய அறிவும் புரிதலும் இன்று நூற்றுக்கு 95% மக்களிடம் சென்று சேரவில்லை தம்பி. புண்ணியம் செய்து இறைவனின் நேசம் பெருங்கள். வாழ்த்துகிறேன்.
மிக்க நன்றி அண்ணா
Super information
Thank you
Nandri romba payanulla seaidhi
Mikka Nandri
அருமையான பதிவு. நன்றி.
மிக்க நன்றி
Good
Thank you brother best suggestion thank you very much 🙏
Thanks for your Support
ஆற்று மீன்,குளத்து மீன் வகைகள் அதன் சத்துக்கள் பற்றி விடியோ போடவும் 🙏
நன்றிகள் கோடி...
மிக்க நன்றி
Semma bro.... Nalla sonniga 🙏
Thank you Sister
தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது.
மிக்க நன்றி. 👍👍👍
மிக்க நன்றி
Thanks for your information brother
Thanks for your support brother
romba useful thanx
Thank you
10 Good fish have to buy ( 10.17 )start.. thanks for information bro...
Thank you
Thx brother gbu
Welcome Sister
Thanks for the valuable information..
Thanks for your support
Good information super anna
Thank you so much for your support
அருமயான பதிவு சிறப்பாக விளக்கி கூறினீர்கள். அதே போல் கடல், ஆறு, எரி, குளம், போன்றவற்றிலிருந்து கிடைக்கும் மீன்களை பற்றியும் ஒரு பதிவு போடுங்கள் மிக்க நன்றி🙏🏻
தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. வரும் காலங்களில் முயற்சி செய்கிறேன்.
good information.
Thank you
Hi friends fish variety and healthy tips Thankyou bro
Thank you bro
Super sir
Good info - thanks!
Thank you so much
Ur information is more more beneficial than anyone.... Very informative and data collection is really awesme
Inspiring words. Thank you sister.
Thanks
Thanks bro
Welcome bro
Thank u brother 🙏
Welcome bro
Thank you so much,
Welcome Sister
Tq👍
Very good information... thank you..
Welcome
Very useful informations and you are doing great work! Pls keep uploading more videos about fish
Thank you so much
Thanks. Good information.
Thank you
I m a fisheries student...much useful anna as u explaining fish name with vernacular name in ur videos and more fact about fishes.this is much helpful during our field visit... thank u anna..
Thank you so much sister. Inspiring words
@@ibufacts9948 Oh 😮 you are PhD in fisheries. Good 😇
No. Am a food microbiologist, experienced in Seafoods
thank you bro
Welcome bro
Thank you for your information
Welcome
Super 👍👍👍
Thank you
செம்ம நண்பா👍
நன்றி நண்பா
Thank you, sir
Most welcome sir
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
Mikka nandri
Very informative... great job... keep up!!!
Thank you Sir
👍👍👍👍👍👌👌👌👌
Very good research and presentation of facts
Thank you
Great bro. Thanks for explanations. 🙏
Thanks bro
Super explanation thanksfor u
Thank you
👌
👌👏🤝🙏
Thank you
Useful information thanks bro.
Thanks bro.. For your appreciation
Bro super information
Thanks bro
Very informative brother..keep rocking..
Thanks bro.. Will rock... With your support
Thank you brother.. U clarified my long day doubts♥️
You are most welcome sister
Nalla information thank you
Anna, Sankara meen sapdalama enaku antha meen romba pidikum pls solluga
Thank you. Sankara meen sapdalaam.
Anna Salai meen pathi oru video podunga athula evalovu protien iruku etc ,??
Super Anna 👍
Thanks sister
அன்பான வேண்டுகோள், தினமும் அல்லது வாரம் 3முறை சாப்பிடக் கூடிய மீன்கள் எவை??? வீடியோ போடுங்க சகோ.. plz plz
இந்த topic ல் சாப்பிட வேண்டிய மீன்கள் list ல் முதல் 5 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மீன்கள் அனைத்தும் வாரம் 3 முறை தாராளமாக சாப்பிடலாம்
Viral fish pathi sollunga
Jee super Tamil ones doubt Jeelabee meen Athigam SAPITALAMA plss replay
Thanks. Jilabi (Tilapia) la Omega 3 fatty acids illa. Adhula protein adhigam iruku. Sapidalaam. But limit a sapudradhu nalladhu.
Very nice presentation. Thanks for the useful information.
Thank you
🤔 idhu enna madhuri padippu? Meengalla patri padikurdhu 😇 neraya therinji irukku ungallukku 🙂 nice congrats.
நன்றி
Mfc
Semma fish 🐟
Nice video!
Innum naraya interesting facts podunga
Thank you
very useful information bro.
Thank you so much
Hi ibu kilangaan meen eppadi?... Pls sollunga
Kilanga meen fry panuna nalla taste a irukum
@@ibufacts9948udalukku nallathum kooda right?
Bro pregnant ladies ku romba usefulla irk.. thank you.. pregnancy la sapda koodiya fish varieties innum naraya podunga.. part 2 podunga.. namm ooru Thoothukudi thirunelveli side kadaikra fish varieties pathi ipdi detail a oru vdo podunga bro.
*kilangan meen ,thirukkai meen, kalava meen, seppuli, ooli, ayala meen, vilai meen, Panna meen, kaththaala meen, sangara* ipdi naraya meen doubt aave irk..
Thanks bro. Kandippa
@@ibufacts9948👍 waiting for ur vdo
super bro
innum naraya videos puduga
Thanks bro
Rhogu meen pathi sollaliye
Idhula kadal meen pathi dhan sollirukaen. Nalla thanni meen pathi vera video poduraen bro. Thanks
Hi I m from Delhi,
Can u pls make an vedio of less bone fishes
Sure.. I will add this in my topics list.. Thanks for your Interest
@@ibufacts9948 omg u have a instant reply. Highly obliged. Thanks for your response much appreciated do recommend Ur channel's to my friend aswell. Thanks a lot. God bless you.
Thank you so much
Romba information, ana confusing
Haha. Thanks. Edhula bro confusing ? Sollunga, ennala mudinja clear pana try panraen
Hi bro.. Salmon fish ku namma oorula enna name
Next video Salmon pathi dhan bro. Full details oda video podraen. Keep supporting
10:07😊
நல்ல விரிவான தகவல்.சில நல்ல மீன்வகைகளில் காரப்பொடி, நவரை, சங்கரா, காலா,சுண்ணாம்பு வாளை போன்ற சில மீன்கள் விடுப்பட்டு இருக்கிறது. அவற்றையும் சேர்த்து கூறி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
மிக்க நன்றி
Bro tell aboutசீலாfish
I already told sister. Check king fish in that list.
Salman fish thamizh la enna name????
Salmon Fish ku tamil name edhum illa
Anna oru help this kanakeluthi fish ku alternative name Ailya idthula many mullu iruka Anna
Ama. Ayila dhan. Mullu medium aa irukum. Paathu sapdanum
Super
Thanks bro
OK,,Dakar,tans
Thanks anna
Welcome
Apo farm la valakra fish edhu venalum sapdalama ,or lake ,pond fish la which grown in safe areas than in marine !?
We have to inquire before buying
Very useful and informative video, Sir. Can we eat sardines during pregnancy?
Thank you Sister. Sure. Sardines can be eaten during pregnancy as well.
Sardines are good and healthy 👍 provided it doesn't make your neighbours angry 🤣🤣🤣
K
ஆற்று மீனான கெண்டை சாப்பிடாலாமா bro mercury level pls. என்னுடைய மனைவி கர்ப்பிணியாக உள்ளார். கெண்டை மீன் கொடுக்கலாமா?
ஆற்று மீன்கள்லயும் Mercury இருக்கும் bro. எடை அதிகம் உள்ள பெரிய மீன்களை தவிர்க்கவும். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
How about kilanga meen
🙏🙏🙏🙏
Thanks bro
Sheela fish?
Sheela fish la omega 3 fatty acids oda alavu kammiya irukum
Ji neega native breeds ah pathi sollava ila like viral , rohu , catla please solluga
Kandipa bro. Adha pathi informations gather panitu irukaen
@@ibufacts9948 waiting 🔥🔥🔥❤️
வளர்ப்பு மீன் ஆனா ஹைபிரிட் ஜிலேபி ரோகு கட்லா ஆத்து பாறை அப்படின்னு பொய் சொல்லிட்டு இருக்காங்க இல்ல அந்த மேல எவ்வளவு கெடுதல் இருக்கேன் போட முடியுமா பிராய்லர் கோழியை விட பத்து மடங்கு அதனால வியாதிகள் பரவும்
வளர்க்க கூடிய முறையை பொறுத்து தான் ஆபத்து மற்றும் பலன் இருக்கும். எனவே முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு video பதிவிடுகிறேன். நன்றி
எங்களுக்கு மீன் சாப்பிட்டா உடம்பு அரிக்குது சாப்பிடலாமா வேண்டாமா
சில வகை புரதங்கள் ஒவ்வாமையை உண்டாக்கலாம். மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.
Aà@@ibufacts9948
Mutti fish saptalama
மத்தி மீன் தாராளமாக சாப்பிடலாம்
Meen pathi matthum sollunga
05:29😢
bro neega fish photo yentha market la yadutheega
India & Saudi
chennai illaya ok bro
சுகர் உள்ளவங்க சாப்பிட கூடாத மீன்கள் , சாப்பிட கூடிய மீன்கள் போடுங்க
Katta fish sappidalama
சாப்பிடலாம். ஆனால் சுவை அவ்வளவு நல்லா இருக்காது
Conceive a erukum pothu enthantga fish sapitalam
சாப்பிட வேண்டிய மீன்கள் list ல, மத்தி மீன் முதல் 5 வகைகள் ரொம்ப நல்லது.
Thanks bro
Welcome sister
Study of fishes is B.FSc bachelor of fishery ,college is in thoothu kudi 4year course
Katarna fish??