No.1 சுவையுள்ள வாவல் மீனின் 3 வகைகளை தெளிவாக விளக்கும் உங்கள் மீனவன் | Pomfret Fish Explanation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 157

  • @aksharayadav6916
    @aksharayadav6916 3 ปีที่แล้ว +20

    மிகவும் அற்புதம், கடல் மீன்களை தரத்தோடு மக்களுக்கு விற்க வேண்டும் என்கிற தங்களுடைய நல்ல எண்ணம் தான், உங்களுக்கு இவ்வளவு ரசிகர்களை உருவாக்கி உள்ளது. மீன் உணவுகளின் மருத்துவ குணத்தையும் அவ்வப்போது பகிர்கிறீர்கள். மிகவும் பயனுள்ளதாகும். நன்றி.

  • @m.l.asakthicooking2033
    @m.l.asakthicooking2033 3 ปีที่แล้ว +5

    வாவல் மீனும் சூப்பர் நீங்களும் சூப்பர் பிரதர்

  • @nathanmagesh1618
    @nathanmagesh1618 3 ปีที่แล้ว +10

    வாவல் மீன் 🐟🐟 அருமையான சுவையாக இருக்கும்..

  • @abdulmajith5587
    @abdulmajith5587 ปีที่แล้ว +1

    Waaval meenai kadal karumbu endru solluvanga avalavu teastta irukkum

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 ปีที่แล้ว +4

    சென்னையில் இதை வவ்வால் மீன் என்று சொல்வார்கள் முள்ளுடன் அப்படியே சாப்பிடலாம் அருமையான சுவை🐟😋🤤👌🤝💐😎

  • @sivalakshmanan4532
    @sivalakshmanan4532 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா உங்களுடைய பதிவு அனைத்தையும் நான் பார்த்து விடுவேன் எனக்கு இன்றோடு வாவல் மீன் பற்றிய சந்தேகம் தீர்ந்தது மிகவும் நன்றி அண்ணா எங்க ஊர் மீன் கடைகள் இந்த மீன் கிடைப்பதில்லை மதுரைக்கு சென்றாள் ஹோட்டலில் அடிக்கடி வாங்கி சாப்பிடுவேன்

    • @sivalakshmanan4532
      @sivalakshmanan4532 ปีที่แล้ว

      எங்கள் ஊர் மானாமதுரை உங்களுடைய உங்கள் மீனவன் கடையை மானாமதுரையும் திறக்க வேண்டும்

  • @senthilkumar-lj6oi
    @senthilkumar-lj6oi ปีที่แล้ว +17

    இந்த மீனை எல்லாரும் பணம் கொடுத்து வாங்கி சாப்பிட முடியாது. விலை மிக அதிகமாக உள்ளது. மீனை பார்க்க முடியும். சாப்பிட முடியாது. 😢😢😢😢😢😢

  • @davidn1011
    @davidn1011 3 ปีที่แล้ว +3

    தகவலுக்கு நன்றி

  • @pakkima143
    @pakkima143 3 ปีที่แล้ว +3

    Ungal oorla vanthu nangal thoondil potu meen pitikalama bro yarum thitta matangala bro

  • @kuladeivamingokul
    @kuladeivamingokul 2 ปีที่แล้ว +5

    தங்களின் தர்மபுரி உங்கள் மீனவன் கடையில் ஒயிட் வாவல் மீன் வாங்கினோம் 1kg.rs.850 சுவை கசப்பாக இருந்தது மிகவும் வருத்தமான ஒரு சூழ்நிலை உருவாயிற்று

    • @seatkdi2393
      @seatkdi2393 2 ปีที่แล้ว

      தர்ம்புரில வேறு கடல் மீன் கடைகள் இல்லையா

  • @saranmaha007
    @saranmaha007 3 ปีที่แล้ว +5

    Super Anna அருமை

  • @appaponnuatozchannel
    @appaponnuatozchannel 3 ปีที่แล้ว +1

    Ennoda appavoda favourite meen..market ponalae indha meen dha vanguvanga

  • @saishivanyakuttis
    @saishivanyakuttis 3 ปีที่แล้ว

    அல்லேலூயா.. உமக்கு இயேசுவின் அருள் உண்டு அல்லேலூயா..

  • @Pradeepkumar-ur1zr
    @Pradeepkumar-ur1zr 2 ปีที่แล้ว

    Super anne..roomba theliva solitinga..👍👍👍

  • @v.sarvanakumar4446
    @v.sarvanakumar4446 3 ปีที่แล้ว +1

    Nanba,heartku sirantha meen athu,reply kandipa udanae pannuka

  • @umarsheriff2912
    @umarsheriff2912 3 ปีที่แล้ว +3

    ஜி நிகழ்ச்சி சூப்பர்...
    உங்க நம்பர் கிடைக்குமா, கிடைக்காதா...
    1 வருடம் இருக்கும் கேட்க ஆரம்பித்து, இன்னும் கிடைக்கல ???

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 3 หลายเดือนก่อน

    Make one video for Pannai vawal meen farming.

  • @yaazhvanveerakkodiyar6600
    @yaazhvanveerakkodiyar6600 3 ปีที่แล้ว

    Enaku intha fish breed romba pudikum saapida nalla suvai kondathu..

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 ปีที่แล้ว +2

    Super video nanba Kingston vera level video bro Super 👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍👍

  • @dr.niranjanvaz2895
    @dr.niranjanvaz2895 3 ปีที่แล้ว +5

    Pomfret is popularly called as Butter fish due to soft buttery consistency of its flesh , very tasty , extremely popularly in the West & Europe after Salmon ...black pomfret also called Chinese pomfret - most popular across the world.Indian pomfret is white one .good video .

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 3 ปีที่แล้ว +20

    வெள்ளை வவ்வால் மீன் அரபுநாடுகளில் (ஸ்சுபேதி) அப்படினு சொல்லுவாங்க விலைஅதிகம் இருந்தாலும் விரும்பி அதிகமாக வாங்கி சாப்புடுவாங்க

  • @Creativitynithyaeditz
    @Creativitynithyaeditz 3 ปีที่แล้ว +1

    வாவ்வல் சூப்பரா இருக்கும் நண்பா♥️♥️♥️♥️♥️♥️♥️❤️❤️🐟🐟🐟🐟🐟

  • @manjubalacookingchannel2650
    @manjubalacookingchannel2650 3 ปีที่แล้ว

    S vaaval meen taste matha meen ah compare panna etha best.athum i vaaval taste top top kandippa try pannalam

  • @shanthielango7664
    @shanthielango7664 3 ปีที่แล้ว +3

    Pomfret wow very very tasty in any preparation. இவர்கள் தரும் மீன்களை யாரும் miss பன்னிடாதிங்க. எல்லாம் சுவையில் உயர்ந்தவைகளே.

  • @srbasha74
    @srbasha74 6 หลายเดือนก่อน +5

    எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்தது வாவல் மீன்கள்தான். இங்கே அபுதாபியில் வெள்ளை மற்றும் கருப்பத்தான் கிடைக்கிறது. நாங்கள் அதிகம் விரும்புவது கருப்பு, வாரம் ஒரு முறையாவது சாப்பிடுவோம்

  • @arumugamm6040
    @arumugamm6040 ปีที่แล้ว +1

    தம்பிகள் வாவல் மீன் வகை பற்றி இன்று கொடுத்த தகவல் பல நாள் எனக்கிருந்த ஐயப்பாட்டை நீக்கியது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். நாம் தமிழர்.

  • @GAMER-qp6iq
    @GAMER-qp6iq 3 ปีที่แล้ว +5

    Anna super Anna👍👍👍

  • @காவேரிமீனவன்
    @காவேரிமீனவன் 3 ปีที่แล้ว +1

    Super pathivu

  • @chithraramaswamy5702
    @chithraramaswamy5702 3 ปีที่แล้ว +5

    சூப்பர்... அப்படியே மசாலா டிப்ஸ்சும் சொல்லுங்க.
    ஏன்னா‌சமைக்கற முறையிலும்‌ருசி மாறிவிடும்.🙏😕

  • @NARESHyoutubeviews
    @NARESHyoutubeviews 3 ปีที่แล้ว +1

    Arumayana tagaval nanba

  • @Akbarms337
    @Akbarms337 3 ปีที่แล้ว +1

    Nenga kamikkura fish rompa fresh ya irukku

  • @sathishkumar9156
    @sathishkumar9156 3 ปีที่แล้ว +1

    Eppo chennaila kada thirapeenga?

  • @Rajakumarrajakumar-wn4ts
    @Rajakumarrajakumar-wn4ts 3 ปีที่แล้ว +2

    Hi Anne .I ' from malaysia anne.

  • @TheVijaym8787
    @TheVijaym8787 2 ปีที่แล้ว

    Black pomfret taste nalla irukuma?

  • @தொண்டி..மீனவன்
    @தொண்டி..மீனவன் 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணேமிக கரெக்டானபதில் சொன்னீங்கபஸ்ட் ரக மீன் ஐ வா வா இரண்டாவது வாவல் மெல்ல வா வா மூன்றாவது வாவல்அழுக்கு வாவல்... 🐟🐟⛵️⛵️

  • @muralidharanm1077
    @muralidharanm1077 3 หลายเดือนก่อน

    ஐயா நான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி இங்கு தாங்கள் கூறிய 3 வது வகை மீன் மட்டுமே அதிகமாக கிடைக்கிறது ஆனால் சுவை அருமையாக உள்ளது ஆனால் முட்களும் ஓரளவு உள்ளது பார்த்து உண்ண வேண்டும்

  • @davidveeran7486
    @davidveeran7486 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @erodekids8628
    @erodekids8628 3 ปีที่แล้ว +3

    Nice explain king

  • @thondamuthurganapathisunda9703
    @thondamuthurganapathisunda9703 2 ปีที่แล้ว

    Today we ordered Black Vaval at Gobi Chettipalayam Ungal Meenavan shop

  • @ishqbaaz8789
    @ishqbaaz8789 2 ปีที่แล้ว

    Unga shop enga iruku bro

  • @kamaladharshinivijayaranga7437
    @kamaladharshinivijayaranga7437 3 ปีที่แล้ว

    Namba states la easy kidaikura fish type athu nambaluku varama foreign pothu nu ninaika kula ...............?

  • @visharvillagelife
    @visharvillagelife 3 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா நாங்களும் அடிக்கடி வவ்வால் மீன் சாப்பிடுவோம்.👍

  • @arulprakash2000
    @arulprakash2000 3 ปีที่แล้ว +1

    Taste okay.. ஆனா, உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதா? என்ன உடல் நலம் பயன்?

  • @aravindhanadhithan8187
    @aravindhanadhithan8187 3 ปีที่แล้ว +1

    Edha eduthalum number one ah...edhavadhu onna solluga

  • @jagadeesana3873
    @jagadeesana3873 3 ปีที่แล้ว

    Please take efforts to open Ungal Meenavan Fish Shop at P.Velur, Namakkal Dt.

    • @seatkdi2393
      @seatkdi2393 2 ปีที่แล้ว

      நாமக்கல்லில் கடல் மீன் கடைகள் இல்லையா

  • @prathina6719
    @prathina6719 3 ปีที่แล้ว +2

    Nice bro

  • @sivaganesan3685
    @sivaganesan3685 11 หลายเดือนก่อน

    இந்த பால மீன் குழம்புடன் பாதி வெந்த அரிசியை வடிகட்டி சேர்த்து பிரியாணி போல தம் வைக்க சூப்பர் பாலமீன் பிரியாணி ரெடி.
    இது போலவே நெத்திலி மீன்பிரியாணி, 5 கிலோ எடை உள்ள பெரிய கட்லா / ரோஃக் / விரால் / அயரை மீன்பிரியாணி, பெரிய கொடுவா / திருக்கை மீன்பிரியாணி, இரால் பிரியாணி எல்லாம் சூப்பரா இருக்கும்.ச்சான்ஸே இல்ல 🤔🤔🤩🤩🤩🤩
    ✍🏼 கரிகால் சோழி

  • @prabakars8176
    @prabakars8176 3 ปีที่แล้ว

    Anna oru daout 3 vaval meenum enam serkkai panna ippadi 3 tayp vaval meen colore chenge varum anna . Highlet nenga sonnathu than earal eanaperukkam 3 tyep of earal show your video plz rply anna . Iam sory this question iam your fan .but videos follower iam not a subscriber romba pudikkum .yaarukkum na subscriber pannamatten .ahnal ungalukku panna rommba asai . Answer the my question .next iam waiting kovalam meenavan iam (chennai ) Tambaram kovalam meenavan videos one week than parthen romba pudichirukku .but first your fan anna like u I like you videos

  • @velusibi4012
    @velusibi4012 3 ปีที่แล้ว +2

    Super

  • @kanagarajan1556
    @kanagarajan1556 4 หลายเดือนก่อน

    Super bro....

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @tngemstones
    @tngemstones 10 หลายเดือนก่อน +4

    இந்த மீனை சாப்பிட பதிலாக நாட்டு விரால் No.1 fish 🐟 உப்புதண்ணி மீன் வேஸ்ட்😂😂😂😂

  • @zeratoe-leso9405
    @zeratoe-leso9405 3 ปีที่แล้ว +1

    Hallow one of the best fish in the world sea bass

    • @cinefan555
      @cinefan555 2 ปีที่แล้ว

      Yes i also like koduva sea bass very much whenever i go to fish shop i. Only by sea bass

  • @logeswarimurugesan8990
    @logeswarimurugesan8990 2 ปีที่แล้ว

    Nice information.

  • @thangapushpam2467
    @thangapushpam2467 ปีที่แล้ว +1

    மும்பைல அல்வா பாப்லேட் சொல்லுவாங்க

  • @abdulhakkim1540
    @abdulhakkim1540 2 ปีที่แล้ว

    bro neenga endha ooru bro thanjavur ku delivery kidaikuma

    • @seatkdi2393
      @seatkdi2393 2 ปีที่แล้ว

      தஞ்சைல கடல் மீன் கடைகள் இல்லையா பாய்?

  • @muthukarthikeyan3971
    @muthukarthikeyan3971 3 ปีที่แล้ว

    Pls post about butter fish

  • @indirasubrahmanyam7980
    @indirasubrahmanyam7980 2 ปีที่แล้ว

    Where is your shop bro

  • @deffywilson5205
    @deffywilson5205 3 ปีที่แล้ว +3

    Hai bro

  • @sentamilnaatutamilachi9324
    @sentamilnaatutamilachi9324 3 ปีที่แล้ว +2

    Nice anna

  • @asrafalirockstar9967
    @asrafalirockstar9967 3 ปีที่แล้ว +4

    Bro ungala meet pannanum please

  • @balachandersathya8531
    @balachandersathya8531 3 ปีที่แล้ว +1

    Super nanba

  • @rizwanahamed3437
    @rizwanahamed3437 3 ปีที่แล้ว +1

    Dindigul il oru sea fish store open Pennunga Bro

    • @seatkdi2393
      @seatkdi2393 2 ปีที่แล้ว

      திண்டுக்கல்லில் வேறு கடல் மீன் கடைகள் இல்லையா பாய்

    • @cinefan555
      @cinefan555 2 ปีที่แล้ว

      விளம்பரம் பண்றவங்ககிட்ட விலை அதிகமா இருக்கும் நீங்களே அங்கு வழக்கமா வாங்கும் கடையில் வாங்குங்கள் புது மீன் தருவார்கள்

  • @selvam5866
    @selvam5866 ปีที่แล้ว

    ithelaam therinchi enna seiya porom fulla export thaanu sollitinga atha therinchaa enna theriyalanna enna.

  • @rockstarsekar8031
    @rockstarsekar8031 3 ปีที่แล้ว

    நண்பா நீங்க புதுசா வாங்கிய சிட்டி பிக்கப் வண்டி எப்படி இருக்கு மைலேஜ் எவ்வளவு கிடைக்கிறது சொல்லுங்க நண்பா நா அந்த வண்டி வாங்களான்னு இருக்க

  • @packiadasdalmeida9983
    @packiadasdalmeida9983 2 ปีที่แล้ว

    Super bro 👌

  • @packiadasdalmeida9983
    @packiadasdalmeida9983 2 ปีที่แล้ว

    Super bro

  • @bala0901
    @bala0901 3 ปีที่แล้ว

    Hi ji please provide the correct rate rate

  • @anns143
    @anns143 3 ปีที่แล้ว +1

    Meeeeenava 👍🏻👌🏻👍🏻👌🏻👍🏻👌🏻👍🏻👌🏻

  • @ananthananth3141
    @ananthananth3141 3 ปีที่แล้ว +2

    Sun fish kattunga

  • @drtu8517
    @drtu8517 3 ปีที่แล้ว +2

    Truth workers

  • @n.sathik9181
    @n.sathik9181 3 ปีที่แล้ว +7

    நண்பா வாவல் மீன் என்று வேறு ஏதோ ஒரு மீனை தோல் உரித்து விற்பனை செய்கிறார் எங்கள் ஊரில்.நீங்கள் காட்டிய மீனை எங்க ஊரில் பார்த்ததுயில்லை

    • @jaiwinjaiwin933
      @jaiwinjaiwin933 3 ปีที่แล้ว

      Nanbha adhu leather jacket fish,tamil la kilathi,serupu meen nu soluvanga..taste nala irukum

    • @n.sathik9181
      @n.sathik9181 3 ปีที่แล้ว

      @@jaiwinjaiwin933 ok thanks nanba

    • @seatkdi2393
      @seatkdi2393 2 ปีที่แล้ว

      எந்த ஊர் பாய்?

    • @asathasath1526
      @asathasath1526 2 ปีที่แล้ว

      Vaaval killo anna

    • @manishankar3915
      @manishankar3915 ปีที่แล้ว

      ​@@jaiwinjaiwin933 vaval nu solli kanmai fish vipanga athu peru paapu nu solluvanga Maduraila.

  • @chokkalingamchokku7422
    @chokkalingamchokku7422 3 ปีที่แล้ว

    Nice

  • @billaselva1640
    @billaselva1640 3 ปีที่แล้ว +11

    1kg எவ்ளோ சொல்லுங்க

    • @ronnieabraham2656
      @ronnieabraham2656 3 ปีที่แล้ว +3

      300Rs bro try panuga nala eruku.

    • @bharathkumar3104
      @bharathkumar3104 3 ปีที่แล้ว

      @@ronnieabraham2656 bro neenga vaaval tha solrengala, inga Chennaila 650 la irundu 1000 vara pogum

    • @pepsiichabose9544
      @pepsiichabose9544 ปีที่แล้ว

      Bro Bangalore la 1400 vikkithu

    • @kaththikube1656
      @kaththikube1656 ปีที่แล้ว

      1400₹ ipo 3/2/23

    • @vigneshversatility5831
      @vigneshversatility5831 3 หลายเดือนก่อน

      In pondy 1000 tdy I brought

  • @thanashekarkaliyappan1773
    @thanashekarkaliyappan1773 3 ปีที่แล้ว +1

    Bro entha meen English la paplet bro ok vazththukkal bro

  • @tamilt.j8027
    @tamilt.j8027 3 ปีที่แล้ว +3

    Hi anna

  • @poojanive5314
    @poojanive5314 2 ปีที่แล้ว

    100% true tastiest fishes i have ever had 😘

  • @mumtajm3068
    @mumtajm3068 2 ปีที่แล้ว

    பாப்லேட்

  • @rajajidurai6010
    @rajajidurai6010 3 ปีที่แล้ว

    Supper fish

  • @zafiralifestyle
    @zafiralifestyle 3 ปีที่แล้ว

    Very Correct Bro!

  • @the_shadow000
    @the_shadow000 3 ปีที่แล้ว +2

    today na pomfret unga shop la tha vangunea, 1kg 750rs , but enala avlo rate kuduthu vanga mudiyala, so na 2 piece matu eduthen, 200rs achi, fry pani sapten, sema taste but rate romba athiga iruku, nega direct sales thanea pandriga, vera yaru kai mathala, so rate konja kami pana naga konja variety a unga shop la vangi sapduvom

    • @seatkdi2393
      @seatkdi2393 2 ปีที่แล้ว

      எந்த ஊர்?

  • @rajajidurai6010
    @rajajidurai6010 3 ปีที่แล้ว

    Ama Anna edhu avoli meennunu solluvaka abu dhabi

  • @prabakars8176
    @prabakars8176 3 ปีที่แล้ว

    Yenno da comments padinga anna pls request

  • @tamilmkr1
    @tamilmkr1 2 ปีที่แล้ว

    In brunei its ten to twelve dollars
    I like it's taste very much

  • @Karadi_Traders
    @Karadi_Traders 2 ปีที่แล้ว

    Thala… 3rd ragam( karupu vavval ) inniku vaanginaen .. 1kg 400 inga ..

    • @Kumarell
      @Kumarell 2 ปีที่แล้ว

      Yanga bro

    • @Karadi_Traders
      @Karadi_Traders 2 ปีที่แล้ว +1

      @@Kumarell Pallavaram fish market bro. Newly opened few months back .

    • @seatkdi2393
      @seatkdi2393 2 ปีที่แล้ว

      @@Karadi_Traders உங்கள் மீனவன் ஷாப்லயா

  • @தொண்டி..மீனவன்
    @தொண்டி..மீனவன் 3 ปีที่แล้ว +1

    நாங்கள் வாவல் மீன்⛵️

  • @SamiUllah-zp5mv
    @SamiUllah-zp5mv 3 ปีที่แล้ว

    ஹலோ. ஆனா உங்க வீடியோ ஃபுல்லா பார்ப்பேனா நான் வந்து ராணிப்பேட்டை மாவட்டம் உங்களுடைய மீன் வாங்கி சாப்பிடலாம் எப்படின்னா

    • @seatkdi2393
      @seatkdi2393 2 ปีที่แล้ว

      அங்கே வேறு கடல் மீன் கடைகள் இல்லையா

  • @travelwithsamu8295
    @travelwithsamu8295 3 ปีที่แล้ว

    En husband ku intha fish matum pidkava pidikathu

  • @jjvillagevlogsmlk6987
    @jjvillagevlogsmlk6987 3 ปีที่แล้ว +3

    டோடல் 3 types of vaval 1 வெள்ளை வாவல் 2 ஆஷ் 3 கோல்ட் வாவல் but நம்பர் 1 வைட் வாவல்

  • @nishagupta1202
    @nishagupta1202 3 ปีที่แล้ว

    Hii me Mumbai 🐠chahiye

    • @jorisjenora2894
      @jorisjenora2894 3 ปีที่แล้ว

      நாவல் மீன்களின் இன்றைய விலை என்ன என்று கூறவும்.

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 3 ปีที่แล้ว +4

    இந்த மீன் அரபுநாடுகளில் அதிகமாக வாங்கி சாப்புடுவாங்க

  • @selvam5866
    @selvam5866 2 ปีที่แล้ว

    en avlo suvayana meena namma makkal saapda koodaathaa, aama money first apram thaan mathavanga illayaa

  • @sajansibin
    @sajansibin 3 ปีที่แล้ว

    Chinese pomfret, silver pomfret, black pomfret....

  • @abimathavofficial4861
    @abimathavofficial4861 3 ปีที่แล้ว +3

    Anna coimbatore shop ....😭😭😭😭😭

    • @seatkdi2393
      @seatkdi2393 2 ปีที่แล้ว

      கோவைல வேறு கடல் மீன் கடைகள் இல்லையா

  • @rajandranvathumalai6487
    @rajandranvathumalai6487 3 ปีที่แล้ว +4

    தம்பி, வழர்க உங்கள் தொளில்.

    • @rajkumaranburaj3728
      @rajkumaranburaj3728 3 ปีที่แล้ว

      தொளில் இல்லை தலைவா தொழில்....

  • @ushaboss7472
    @ushaboss7472 2 ปีที่แล้ว

    Ice meen

  • @Akbarms337
    @Akbarms337 3 ปีที่แล้ว

    Hiiii anna

  • @murugan131082
    @murugan131082 2 ปีที่แล้ว

    Meen rate sollupa video la

  • @namasivaya9847
    @namasivaya9847 ปีที่แล้ว +2

    உங்கள் கேமெரா மேனிடம் சொல்லுங்கள் -அதை சும்மா அங்கும் இங்கும் சுற்றாமல் மீனை தெளிவாக சில நொடிகள் காட்டச்சொல்லி சொல்லுங்கள் . பேசுவதை விட காண்பிப்பதுதான் முக்கியம்

  • @kaniyakumarimeenavan103
    @kaniyakumarimeenavan103 2 ปีที่แล้ว

    Engaluku therium nee I'm Fisherman 🐬