இதுல solla paadatha தகவல் நல்ல தரமான First Quality மீன்கள் forign & 5star hotel maari place ku ஏற்றுமதி panniduvaanga நாம vangarathu 2nd 3rd quality la இருக்க மீன்கள் தான் ஆனா அதையும் 1st quality விலை ல vaangarom (எல்லா place layum illa பல place la)
South zone fish nalla irukum, Ramanathapuram, Rameshwaram fishlam ,, anga ellarukum 1st quality, சென்னை mathiri எடத்துல உள்ள மீன் ku அதிகம் Mercury irukum.
பிரதர் செம்பரம்பாக்கம் மீன் மிகவும் அருமை நூறு நூத்தம்பது தான் 1.கிலோ.மிகவும் அருமையாக.இருக்கும்.கட்லா.ஜிலேபி..ஏரி வஜ்ரம்..பைலட் கேன்டை .ஏரி.வவ்வால் மற்றும் தெலி மின்கள். கிடைக்கும்
சகோ அருமையான பதிவு அப்படியே வழர்ப்பு மீன் டேம்பாறை அதுவாது டேம்வாவல் என்று சொல்லுவார்கள் அதைப்பற்றி மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு விடியோவை போடவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்கிறேன்
Hello friend unga video va books ahh published pannunga appathan benefit read habits increase pannalam and unga channel la irukira vishyatha romba peru padipanga
எல்லா வார்த்தைகளும் தமிழில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் 0.11 variety - வகை 0.58 doctor - மருத்துவர் 1.46 equal - சமமான 2.47 boat - படகு 3.03 zone - மண்டலம் 3.20 box - பெட்டி 3.40 supply - விநியோகி 3.43 Rate - விலை யூடியூப் முக்கிய ஊடகமாக மாறி வருகிறது, முயற்சி செய்தால் தமிழை காக்க முடியும்
கண்டிப்பாக சகோதர /சகோதரி......... 100% உண்மை தான் நீங்க சொல்லுறது.......... முயற்சி தான் யாரும் இப்போ பண்றது இல்லை........ அது தான் வருத்தம் அளிக்கிறது
அன்பு சகோதரரே வணக்கம்... எனக்கு நெடுநாள் சந்தேகம் கல்லூரி படிப்பு கட்டணம் பல விதமாக இருப்பதன் காரணம் என்ன? அரசு கல்லூரிகளில் படித்தாலும் வேளாண்மை,மருத்துவம்,கால்நடை மருத்துவம் என பலவற்றிற்கு அதிக கட்டணம் விதிக்க காரணம் என்ன? ஒவ்வொரு படிப்பிற்கும் ஏன் இவ்வளவு கட்டணம்? முடிந்தால் தெளிய படுத்துங்கள் அண்ணா.
தம்பி நீ சொன்னது சரி தான்.. ஆனால் கடல் மீன் taste வேற லெவல் ல இருக்கும்.. குலத்துமீன் அவ்ளோவா taste இருக்காது.. அதிலும் கடலமீன்ல சத்து அதிகம். அதனாலதான் கடல்மேன் rate அதிகமா இருக்கு.
நீங்க சொல்ற பாராபின் விஷத்தை மீன் பிடிக்கிற மீனவர் யாரும் கலக்குறது இல்ல.. அதை வாங்கி விற்கும் வியாபாரிகள் கலக்குகிறார்.. நீங்க நேரடியாக மீனவர்களிடம் இருந்து மீன் வாங்கி பாருங்கள்
@@SasiKumar-kb6qt ஐயா நாங்க கடலோரத்திலே தான் இருக்கிறோம். 35 வருடங்களாக நேரடியாக கடலோரம் சென்று மீன் வாங்கியவர்கள். மீன் பிடித்து வரும் போதே பார்மலின் போடுவதில்லை என்று எந்த மீனவர்களையாவது சொல்ல சொல்லுங்கள்.
Unlike 90% TH-cam channels with useless contents, Happy to watch these kind of informative contents, kudos👏 very good 👌👍
Thanks for your appreciation and reaction to this Video 👍🏼👍🏼👍🏼❤️❤️❤️💪
Nee patha 90% yt channel are useless ovara pesatha losu
Your yt channel also waste 😂😂😂😂😂
சூப்பர் அண்ணா 🥰🥰🥰 உங்கள் தகவல் அனைத்தும் மக்களுக்கு ரெம்ப பயனுள்ளதாக இருக்கு அண்ணா 🥰🥰
Vanga thalaiva
இதுல solla paadatha தகவல் நல்ல தரமான First Quality மீன்கள் forign & 5star hotel maari place ku ஏற்றுமதி panniduvaanga நாம vangarathu 2nd 3rd quality la இருக்க மீன்கள் தான் ஆனா அதையும் 1st quality விலை ல vaangarom (எல்லா place layum illa பல place la)
Yes
💯 சதவீதம் உண்மை
மத்தி மீன் விலை குறைவு உடலுக்கும் மிக நல்லது.
South zone fish nalla irukum, Ramanathapuram, Rameshwaram fishlam ,, anga ellarukum 1st quality, சென்னை mathiri எடத்துல உள்ள மீன் ku அதிகம் Mercury irukum.
@@dineshprabu1480 naan salem nanba இங்க மத்தி கிடைக்கும் ஆனா நல்ல தரத்தில் இல்லை
ரொம்ப நன்றி அண்ணா...... உங்கள் நண்பன் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 😍😘.
உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
Thanks for your appreciation and reaction to this Video 👍🏼👍🏼❤️❤️❤️💪
Now 14 coastal districts are there.
Mayildathurai is sepeated from Nagapattinam
பிரதர் செம்பரம்பாக்கம் மீன் மிகவும் அருமை நூறு நூத்தம்பது தான் 1.கிலோ.மிகவும் அருமையாக.இருக்கும்.கட்லா.ஜிலேபி..ஏரி வஜ்ரம்..பைலட் கேன்டை .ஏரி.வவ்வால் மற்றும் தெலி மின்கள். கிடைக்கும்
Nagapattinam district is the main part exporting more fishes all over areas...
சகோ அருமையான பதிவு அப்படியே வழர்ப்பு மீன் டேம்பாறை அதுவாது டேம்வாவல்
என்று சொல்லுவார்கள் அதைப்பற்றி மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு விடியோவை போடவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்கிறேன்
Pro எங்க ஊரு பக்கம் வந்து
மீன் வாங்கி சாப்பிட்டு பாருங்க எல்லாம் fresh மீன் தான் இராமநாதபுரம்
அது Pro இல்லை 🤣😆 Bro
Super bro உங்க விளக்கம் 👏👏
Thambigala good information 👏👏
Last reaction & song vera level bro
Thanks for your appreciation and reaction to this Video 👍🏼👍🏼👍🏼❤️💪
ஆத்து மீன் என்ற பெயரில் பண்ணையில் பிராய்லர் கோழி மாதிரி வளர்த்த மீண்ணை திண்பதை தீங்காமல் இருப்பதே மேல்..
'திண்பதை' அல்ல. அது "தின்பதை".
அதேபோல 'மீண்ணை' அல்ல. அது "மீனை"
தமிழை தப்பு தப்பாக எழுதி நாறடிக்காதே
அருமையான👌 பதிவு தகவல்களுக்கு💯🔥 நன்றி🙏🔥💐
Thanks for your appreciation and reaction to this Video 👍🏼❤️❤️❤️💪
100%உண்மை...
Anna Network Marketting pathi Oru video podunga.. Anna
Ramanathapuram 🐠 🔥
நானும் ஒரு பண்ணைக்காரன் மிக்க நன்றி
Good information brother thank you giving like this information
தூண்டில் குச்சி பலமா இருக்கே...👌😄
River/lake fishes are very tasty & less price compared to sea fishes..
Sea fish sapturukiya...illa kannulayadu pathurukiya
@@AbdulMalik-gr6ls நல்ல தண்ணி மீன்கள் விலை குறைவு கடல் மீன் ருசி அதிகம் விலையும் அதிகம்
But smells bad
Onnum theriyaama comment pannatha Ne Sea Fish saptu vanthuttu Epdi irukunu paathuttu comment pannu
வாழ்க வளமுடன் தம்பி.
நல்ல தகவல்கள்.
All information from this channel very useful to us.
Ippathan bro fish pathi thelivu kidachiruku.
நல்ல பதிவு. நன்றி.
Kanyakumari 🙏🙏
Please explain the property tax bill and water supply tax
Please explain muscular distrophy genetic problem, how can we avoid. please explain.
அண்ணா நீங்க என்ன சொன்னாலும் நல்லதுக்குத்தான் சொல்லுவீங்க சொல்லுங்க அண்ணா கேப்போம் உங்களுடைய அன்புத்தம்பி
Thanks for your appreciation and reaction to this Video 👍🏼👍🏼👍🏼❤️❤️❤️💪💪💪
Na solratha thappa eduthukathinga avainga solrathu 100% nalathuka irunthalum suiya arivaum payan paduthavendum blind a trust panathingainu solavaran unga manasa punpaduthiruntha sorry
Kaniyakumari ❤️❤️
Kanakeluthi meen mattum sapduven😋
Can you kindly make video on VITAMINS AND MINERALS WAY TO INCREASE D
Net work marketing pathi one video poduga anna please🙏🙏🙏🙏
Enga uru Ramanathapuram 💥
Ramanadhapuram
Yenga oorla kolathu meentha rate athigam
Which place
Hello friend unga video va books ahh published pannunga appathan benefit read habits increase pannalam and unga channel la irukira vishyatha romba peru padipanga
எலும்பு related aவீடியோ போடுங்க
Ramanathapuram 💪🔥🔥
எல்லா வார்த்தைகளும் தமிழில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
0.11 variety - வகை
0.58 doctor - மருத்துவர்
1.46 equal - சமமான
2.47 boat - படகு
3.03 zone - மண்டலம்
3.20 box - பெட்டி
3.40 supply - விநியோகி
3.43 Rate - விலை
யூடியூப் முக்கிய ஊடகமாக மாறி வருகிறது, முயற்சி செய்தால் தமிழை காக்க முடியும்
கண்டிப்பாக சகோதர /சகோதரி......... 100% உண்மை தான் நீங்க சொல்லுறது.......... முயற்சி தான் யாரும் இப்போ பண்றது இல்லை........ அது தான் வருத்தம் அளிக்கிறது
Distributor 3.07
ராம்நாடு 🤩
No. 1 ramanathapuram district
Salman namma oorla undaa
அண்ணா Network மார்கெட்டிங் பத்தி ஒரு Video பண்ணுங்க அண்ணா
4:18 இருக்குமதியா ஏற்றுமதி யா
அருமையான பதிவு
Thank you
Ellorum vijay anna mathri dialogue pesiringa
Bro Indian pangusanthai pathi solunga
Ramnad pasanga Like podunga pa😊
Bro location Perungudi ah
Rameswaram thula bro🔥
Rameshwaram Ramanathapuram dist la thaa bro erukku
TN stands 1st in India in seafood production......soon we will run out of fish stocks in Ocean......
Sir I think West Bengal
Thanks for your appreciation and reaction to this Video 👍🏼❤️💪
No way. Fisherman will not go to sea for some specific period to reproduce thier generation.
No
Shock fish News details video pannuga brother and sister
அன்பு சகோதரரே வணக்கம்...
எனக்கு நெடுநாள் சந்தேகம்
கல்லூரி படிப்பு கட்டணம் பல விதமாக இருப்பதன் காரணம் என்ன?
அரசு கல்லூரிகளில் படித்தாலும் வேளாண்மை,மருத்துவம்,கால்நடை மருத்துவம் என பலவற்றிற்கு அதிக கட்டணம் விதிக்க காரணம் என்ன?
ஒவ்வொரு படிப்பிற்கும் ஏன் இவ்வளவு கட்டணம்?
முடிந்தால் தெளிய படுத்துங்கள் அண்ணா.
Thala are you in perungudi area?. Video location lam engayo patha mariye irku
End song super....
Semma brooo...
Nice
Pesum pothu neennga solra content ku yetha mathri pictures um podunga
Knjm bore adikama paklamla😎
Pls put video nattukoli vs broiler
Super bro 🙏
1:01
வாழ்த்துக்கள்
❤️❤️Ok bro. ஆத்து மீன் எப்படியும் கடலுக்கு போயிதாகணும் அப்ப எப்டி நல்ல மீன் உப்பு தண்ணில எப்படி வாழு சொல்லுங்க ,🙏அன்புள்ள அண்ணா 🙏♥️♥️
போகாது ......
ஆத்து மீன் கடலுக்கு போகாது
யா போகாது TAMIL SELVAN
Oru vela kadal la aathu meen konja naal matum uyiroda iruntha irukum.
Bro aathu meen kadallayum vaalum sila meen matum eg madavaa. Apram kadal meen aathulayum vaalum paara, oodagam ellam vaalathan seithu.ithu ellam aarum kadalum serra idathla nadakuthu. Enga oorla nambiyar part of thamirabarani ithu kadal la kalakura idathula nanga aathula night vala poduvom athula pulli kalavaa, paara, oodagam ellam kidachithu
About Ice fish
சிறப்பு
Keep going brothers 👍
Super pro👌👌👌
Ayapakkam area
Super Mapla 🥰💙💥
Thanks for your appreciation and reaction to this Video 👍🏼❤️❤️💪
Useful tips bro
Sea fishes also tastier than river fish it's not just health..
Song Vera level🤩🤩🤩
Thanks for your appreciation and reaction to this Video 👍🏼👍🏼👍🏼❤️❤️❤️💪
Enaku oru Doubt river water la iruka fish sea water mix akum podhu epadi urir vazhum
RAMANATHAPURAM 👍👍👍👍🎣🎣🎣🐟🐟🐟🐠
🙌
ipadi nalla videos podungapa .. video pakumbodhe echil oorudhu
Super
bro சிறு தொழில் seyarathuku Eapadi gvtla loan vangarthu Athuku Enalam documents veanum.eapadi apply panarathu Eathavathu gvmt app iruka.eapadi Nama follow panarathu konjam details podunga bro pls very urgent
தம்பி நீ சொன்னது சரி தான்.. ஆனால் கடல் மீன் taste வேற லெவல் ல இருக்கும்.. குலத்துமீன் அவ்ளோவா taste இருக்காது.. அதிலும் கடலமீன்ல சத்து அதிகம். அதனாலதான் கடல்மேன் rate அதிகமா இருக்கு.
bro, kulathu meen, la yum taste ana mean niraya irku.. Especially lake fish la sila type fish lm spr ah irkum..
ஆமா ஆமா கடல் மீன்லே தான் பாராபின் விஷத்தை கலக்குறாங்க.
நீங்க சொல்ற பாராபின் விஷத்தை மீன் பிடிக்கிற மீனவர் யாரும் கலக்குறது இல்ல.. அதை வாங்கி விற்கும் வியாபாரிகள் கலக்குகிறார்.. நீங்க நேரடியாக மீனவர்களிடம் இருந்து மீன் வாங்கி பாருங்கள்
@@SasiKumar-kb6qt ஐயா நாங்க கடலோரத்திலே தான் இருக்கிறோம். 35 வருடங்களாக நேரடியாக கடலோரம் சென்று மீன் வாங்கியவர்கள். மீன் பிடித்து வரும் போதே பார்மலின் போடுவதில்லை என்று எந்த மீனவர்களையாவது சொல்ல சொல்லுங்கள்.
நீங்க எந்த ஏரியால மீன் வாங்குறிங்கன்னு தெரிலே
👏👏👏
Last la andha song oda mudichadhu super
Brother I am your huge fan , great salute to tour care and time,
Super bro
Only sea fish have omega 3
Detailed Explanation 👌
👌
Middle class makkalukku nalla thanni meen high class makkalukku kadal meen
Bro, Salmon fresh water fish dhana, aana adhula dhan sattu adhigam. Best fish in the world. Appo epdi kadal meen best aagum.
Salman fish kadal meen...inapperukam pannum timla riverukku pogum..athunalatham athula omega irukku
கடல் மீன் ஆஹ் நல்ல தண்ணி ல வளர்க்க முடியுமா இல்ல முடியாதா
மீன் சாப்பிடுவனுக்கும் நோய் வருது, மீன் சாப்பிடாதவனுக்கும் நோய் வருது.
என்ன கொடும
அப்படியே தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் கஷ்டத்தை பற்றி சொல்லி இருக்கலாம்.
Atha soldrathu ku vartha kidayathu bro. Nenga srilanka border topic soldringla illana meen pudikrathula irka kastatha soldringla
Unga per ennae bro..? Manja sattai.
வேம்பார் ,, வைப்பாரு வந்து பாருங்க எவ்ளோ மீனு பிடிக்கிறாங்க என்று
But sea fish is very teaste better then lake fish
Mental payaluvala kadal meena veeta nalla thanni meen thanda teste athigam
@@balaguna7831 thanks anna
Ramnadian 💪
Payyan yaaru...
மஞ்சள் சட்டை செம பிகர் செக்ஸியா இருக்கான்
Loosu maru pesu kolathu meenla theva illatha kolupu nala thani engada iruku ellam thani asingamathan iruku kolathu meenla avalo nalthulam illa kadal meentha romba nallathu