மத்தி மீனுக்குதான் முதலிடம் இருக்கும் என்ற நினைப்பபோடு பார்த்த எனக்கு ஏமாற்றம் கிடைத்தது ஆனால் உங்க அணுகுமுறை மற்றும் கொடுத்தவிதம் அருமையாக இருந்தது தம்பிகளே இப்பதான் முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன்
மீனவ நண்பரே ! வணக்கம் மீன்கள் குறித்து அருமையாக சொல்கிறீர்கள். சந்தோசம். மீன்களின் சுவை தெரிந்து கொள்ள முடிந்தது. தாங்கள் எல்லோரும் நலமுடன், வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். Dr. RKN
மத்தி மீனுக்கு முதலிடம் வேண்டி போராட்டம் வெடிக்கும் ஜாக்கிரதை........சூப்பர் நண்பா உங்களின் மற்றும் உங்கள் மாப்பிள்ளையின் எதார்த்தமான தொகுப்பு மிக அருமை ஒரு நண்பருடன் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தது போன்ற உணர்வு .வாழ்த்துகள் .நேரலை வாருங்கள்
போராடுவோம் போராடுவோம் மத்தி மீனுக்கு முதலிடம் குடுக்கும் வரை போராடுவோம் 😭😭😭😭 தகவல்களுக்கு நன்றி ஒரு பதிவில் மருத்துவ குனம் உள்ள மீன்களை மட்டும் பதிவு செய்யுங்கள் சகோ
ரொம்ப interesting ஆன ஒரு பதிவு. இந்த பதிவும் சரி. இதற்கு முன் உள்ள பதிவும் சரி தெரியாத பல விஷயம் மீன்களை பற்றி தெரிந்து கொண்டேன். தொகுத்து valangkiya விதமும் அருமை. 👍👍Mrs. Rajes. 🇱🇷
கிழங்கான் மீனுக்கு மற்ற மீன்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு இருக்கிறது,,, அதிக கவுச்சி இல்லாதது!!! குழம்புக்கும் வறுவலுக்கும் அற்புதமான சுவை கொண்டது,,, சற்றே சாதம் குழைய வடித்து குழம்புடன் அந்த மீனை ருசித்துப்பாருங்கள்,,, ஒரு சட்டி சோரும் காலி😛 வறுத்து வைத்த மீன் 1kg ஆனாலும் ஒருவரே சாப்பிட்டு விடலாம்👌 முதலிடம் சானல் தந்த நகரையும் மிக சிறப்பான மீன்தான்,,, நான் மேலே குறிப்பிட்ட குணங்களுக்குள் 100 சதவீதம் பொருந்திப்போகின்ற மீன் இது,,, என் பரமக்குடியில் செந்நகரையை மிகவும் விரும்பி ருசிப்பவன் நான்,,, இருப்பினும் ஏனோ Ladies finger என அழைக்கப்படும் கிழங்கானே முதலிடம் பெற வேண்டும் 🙏
மத்தி மீன்களின் வரிசைகளைச் சொல்லுங்க சகோ. அதில் எது நல்லாயிருக்கும் என்றும் சொல்லுங்க சகோ. நண்டு வகைகளைச் சொல்லவும். எப்போ வாங்கினால் சதை அதிகமாக இருக்கும் என்று சொல்லுங்க சகோ. 🙏🙏🙏🙏
எனக்கு ஒரு சந்தேகம்... ஆடு மாடு கோழி னு நிலத்துல வாழற விலங்குகள் தான் விலை அப்டி சொல்லரங்க... ஆனா கடல் ல கடவுள் இலவசமா கொட்டி தர மீன்கள் விலை ஏன் இவ்வளவு அதிகமா சொல்லரங்க அதை பல விதமாக..? ஏன்னா எப்படி ஆட்டு கரி ஏழைகளால் வாங்க முடியாதோ அதே மாரி வஞ்சரமும் ஏழைகளால் வாங்கவே முடிரதில்லையே..
குழம்பு வைக்க மத்தி மீன்தான் சுப்பர் நெத்தலி கருவாட்டு பொரியல் சூப்பர்.காரல் மஞ்சள் தேங்காய்ப்பால் விட்டு தீயல் செய்தால் சூப்பர் நகரை எல்லா வகைக்கும் சூப்பர்
சூப்பர் தர வரிசை. நகரை மீன் ஈடில்லா மீன். காரா ரசம், காரா மஞ்சள் தேங்காய் பால் பூண்டு மிளகு சேர்த்து குடித்தால் நெஞ்சு சளிக்கு மிக நல்லது. நன்றி தம்பிகளே.
அருமையான பதிவுகள் நண்பா. உங்களோட ஒவ்வொரு வீடியோக்கள் ரொம்ப ரொம்ப நன்றாகவே இருக்கின்றன. பார்க்க பார்க்க ஆர்வமா இருக்கு நண்பா...நீங்கள் எந்த ஊரியில் இருக்குறிங்கள்....வாழ்த்துக்கள் நண்பர்களே....God bless you & your friends & your families & your friends families.....God bless you all....🙏🙏🙏
சூப்பர்...சூப்பர்ப்பா...எவ்ளோ அழகா இரண்டு பேருமே பேசுறுங்க தெரியுமா...அழகு...மீன்களோட படம் மட்டும் இன்னும் கொஞ்சம் நேரம் கூட காட்டுங்க....வாழ்க வளமுடன் தம்பி....
ஆச்சரியமாக இருந்தன. உங்கள் பெயரை சொல்லவில்லையே? மொக்க இல்லை. உங்களுக்கு சாதாரணமா இருக்கலாம். அதனால தயக்கத்துடன் பேசுகிறீர்கள்? அருமையான ஆவணம். நான் விக்கிப்பீடியாவில் இருக்கிறேன். காலம் வரும். நேரில் சந்திப்போம்
அண்ணா கும்பகோணம் பக்கம் நீங்க சொல்ற சில மீண் வகை பேர் யாருக்கும் தெரியாமல் இருக்குது இங்க வேற பேரு சொல்றாங்க so confused to me but eny way video is super all the best
அண்ணா கொரோனா பிரச்சனை முடிஞ்சது. ஒரு உதவி செய்ய முடியுமா அண்ணா. கடல் மீன் புடிச்சது ப்ரஸ்ஸா பஸ்ல நைட் கொடுத்து விட முடியுமா அண்ணா. ப்ரஸ்ஸா சாப்பிடணும் ஆசையா இருக்கு ப்ளீஸ்
Kara meen sodhi with coconut milk is so tasty with Idyappam. We used to eat all these small fishes in Vembar, close to Tuticorin. In western countries we find sardines or mathi meen. Any other small fish they catch in this cold sea should go back into the sea. That is law here in UK. We also find anchovies almost like nethily in size mathi meen in colour. Do you know the name? I love your chats between you. Thank you very much.
10. கீளி
9. கோலா/குத்தா
8.பேச்சாலை
7.சூடை
6.சூபாரை
5.சாலை
4.நெத்திலி
3.சீனிக்கொந்தல்
3.1 தொன்டன்
2.காரா
1.நகர
கருவாடு க்கு top 10 podunka brother
எனக்கு பிடிச்ச மீன், நெத்திலி, நகர 👌👌
நா இதுவரைக்கும் சிரியவகை மீன்ல மத்திதான் நம்பர் 1 நெனச்சன். ஆணா நீங்க சொல்லித்தான் இத்தன வகை ருசியான மீன்கள் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன் சகோ அருமையான பதிவு....
தம்பிகளா நீங்கள் இருவரும் சொல்லும்போது சாப்பிட்ட திருப்தி இருக்கு. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
மீன் சமையல் சேர்த்து போடுங்கள்
உங்கள் மாப்பிள்ளை நல்ல பேசுகிறார்
நீங்கள் ஆரம்பதில் எதுகைமெனையுடன் பேசியது அருமை
மேலும் வளர வாழ்த்துக்கள்
குட்டி மீன்களில் நம்பர் 1 சொல்லும் போது, உங்கள் அருகில் ஒரு குட்டி மீன் எட்டிப் பார்க்குது 😍
டாப் 10 பொறிக்கும் மீன்., கருவாடு.. குழம்பு மீன் சொல்ல வேண்டும்.
மேலும் புட்டு. கஞ்சி செய்முறை கூற வேண்டும்.
மிக மிக அருமையான பதிவு
கடல் மீன்களின் பெயரை தெரிந்துகொள்ளவே மகிழ்ச்சியாக உள்ளது, மிக்க நன்றி நண்பா....👍
மத்தி மீனுக்குதான் முதலிடம் இருக்கும் என்ற நினைப்பபோடு பார்த்த எனக்கு ஏமாற்றம் கிடைத்தது ஆனால் உங்க அணுகுமுறை மற்றும் கொடுத்தவிதம் அருமையாக இருந்தது தம்பிகளே இப்பதான் முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன்
மீனோட படத்தை நீண்ட நேரம் காட்டினாள் சிறப்பாக இருக்கும் ப்ரோ
Nenga meen varumbothu video va pause panni parunga cleara irukum
போட்டோ போட்டால் நல்லா இருக்கும்.
அருமை சகோதரரே. மீனைப்பற்றி தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம்.நன்றி சகோதரரே. ஈரோடு மாவட்டம். கொடுமுடி. மணிவண்ணன்.
மீனவ நண்பரே ! வணக்கம்
மீன்கள் குறித்து அருமையாக
சொல்கிறீர்கள். சந்தோசம்.
மீன்களின் சுவை தெரிந்து
கொள்ள முடிந்தது. தாங்கள்
எல்லோரும் நலமுடன்,
வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். Dr. RKN
மத்தி மீனுக்கு முதலிடம் வேண்டி போராட்டம் வெடிக்கும் ஜாக்கிரதை........சூப்பர் நண்பா உங்களின் மற்றும் உங்கள் மாப்பிள்ளையின் எதார்த்தமான தொகுப்பு மிக அருமை ஒரு நண்பருடன் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தது போன்ற உணர்வு .வாழ்த்துகள் .நேரலை வாருங்கள்
போராடுவோம் போராடுவோம் மத்தி மீனுக்கு முதலிடம் குடுக்கும் வரை போராடுவோம் 😭😭😭😭
தகவல்களுக்கு நன்றி
ஒரு பதிவில் மருத்துவ குனம் உள்ள மீன்களை மட்டும் பதிவு செய்யுங்கள் சகோ
💪🏻
தகவல் சூப்பர். !நன்றி!
நானும் மத்தி மீனின் வெறித்தனமான ரசிகன்.
அருமையான தகவல்... வீடியோவும் எதார்த்தமா அழகா இருக்கு வாழ்த்துக்கள் வளர நண்பர்களே
நகர மீன் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று 👌👌👌 . முதல் இடத்தில் வந்தது மிகவும் நன்றி 💐💐💐சகோதரரே 👍👍👍
Bro அருமை
உங்களின் தகவல்கள் மிக இயல்பாக ரசிக்கும் படியாக இருந்தது.
அருமையான வீடியோ சகோ. மற்ற மீன்களுடன் ஒப்பிடும்போது சால்மனுக்கு அடுத்ததாக மத்தி மீன்களில் மட்டுமே ஒமேகா 3 அதிகம் உள்ளது.
தம்பி.....நவரை எனக்கு மிகப்பிடித்த நகரை.எப்போதுமே இந்த மீனை வாங்கிவரச்சொல்வேன்.அவ்வளவு ருசி .
நகர மீன் கொழம்பு மிக அருமையாக இருக்கும், நகர மீனுக்கு ஒரு தனி சுவை உள்ளது.
எதிர்பார்த்தது போல் அதற்கு முதல் இடம். நன்றி நண்பா..
ரொம்ப interesting ஆன ஒரு பதிவு. இந்த பதிவும் சரி. இதற்கு முன் உள்ள பதிவும் சரி தெரியாத பல விஷயம் மீன்களை பற்றி தெரிந்து கொண்டேன். தொகுத்து valangkiya விதமும் அருமை. 👍👍Mrs. Rajes. 🇱🇷
மத்தி மீன் எப்போதும் தனி சுவை தான் அருமையாக இருக்கும்
கவலை மீன் எந்த இடமும் இல்லையா..... எனக்கு ரொம்ப பிடிக்கும்
நானும் மத்திமீன் ரசிகன் சகோ😍😍
நீங்கள் படத்துடன் ஒரு சிறிய புத்தகம் போட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும்
அருமையான தகவல் நன்றி ஜீ அப்ப சங்கரா மீனுக்கு இந்த இடம் ஜீ
நகரா மீனுக்கு வேற பெரு தான் சங்கரா மீன். ஆங்கிலத்தில் sulthan Ibrahim Fish
🙄 poi
@@faree1109 no red snapper
@@faree1109 நகரா வேறு, சங்கரா வேறு,
Athu ithuku munaadi pota list la iruku.. Itha vida periya size meen list..
கிழங்கான் மீனுக்கு மற்ற மீன்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு இருக்கிறது,,,
அதிக கவுச்சி இல்லாதது!!!
குழம்புக்கும்
வறுவலுக்கும்
அற்புதமான
சுவை
கொண்டது,,,
சற்றே
சாதம்
குழைய வடித்து
குழம்புடன்
அந்த
மீனை
ருசித்துப்பாருங்கள்,,,
ஒரு சட்டி சோரும்
காலி😛
வறுத்து வைத்த மீன் 1kg ஆனாலும்
ஒருவரே சாப்பிட்டு விடலாம்👌
முதலிடம்
சானல்
தந்த
நகரையும்
மிக
சிறப்பான
மீன்தான்,,,
நான்
மேலே
குறிப்பிட்ட
குணங்களுக்குள்
100 சதவீதம்
பொருந்திப்போகின்ற
மீன் இது,,,
என்
பரமக்குடியில்
செந்நகரையை
மிகவும்
விரும்பி
ருசிப்பவன்
நான்,,,
இருப்பினும்
ஏனோ
Ladies finger
என
அழைக்கப்படும்
கிழங்கானே
முதலிடம்
பெற
வேண்டும் 🙏
அருமை அருமை முதலிடம் பிடித்த நகரை சரியான தரவரிசை 🥰👍👍🥰🥰
எனக்கு ஒரு சில மீன் வகைகள் தான் தெரியும் இன்னும் அதிகமான மீனின் பெயரை தெரிந்து கொள்ள தான் பார்த்தேன் மிக நன்று
மிக்க நன்று அண்ணா இருவருக்கும் அருமை 🙏🏻🙏🏻💐💐💐
மத்தி மீன்களின் வரிசைகளைச் சொல்லுங்க சகோ. அதில் எது நல்லாயிருக்கும் என்றும் சொல்லுங்க சகோ. நண்டு வகைகளைச் சொல்லவும். எப்போ வாங்கினால் சதை அதிகமாக இருக்கும் என்று சொல்லுங்க சகோ. 🙏🙏🙏🙏
My favourite
நகர
சூடை
மத்தி
மிக சரியாக சொன்னிற்கள் சகோ👍👍👍
1995-ல் நான் மூக்கையூர் பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன்.☺️ நல்ல காற்றோட்டம் சுத்தமான கடற்கரை
நன்றி. நீங்க இரண்டு பேரும் கதைக்கிறதே ஒரு சுவாரசியமாக இருக்கு. உங்க எல்லா காணொளிகளையுமே ஓடவிடாம பார்ப்பேன்
தகவல்கள் அனைத்தும் அருமை😃 எந்த எந்த மாதத்தில் என்ன மீன்கள் கிடைக்கும் மாத வாரியாக வருசைப்படுத்தவும் ஆவலுடன் !!!!!...,,
Ya bro
Super content
மிக்க நன்றி channai இல் இருந்து 🤙
நீங்க இரண்டுபேரும் மீன்களைப்பற்றிய அறிவு கொழுந்துகள். உங்களின் சேவை மக்களுக்கு தேவை, தொடரட்டும்.
அருமையான காணொளி. அசத்தல்.
மத்தி 1st, காரபொடி 2nd. And நண்டு top 10 podunga
Anna my fav..nakara meen... Oru velai sollama vitturuvingalo nu ninaichen....1 place..tq
அருமையான தகவல் அண்ணா
சிறப்பாக இருக்கிறது உங்கள் காணொளி அனைத்தும்
எங்களுக்கு த் தெரியாத
அருமையான தகவல்.
நன்றி
மிகவும் சிறந்த கருவாடு வகைகள் தெரிவிக்கவும்
சூப்பர் ப்ரோ ஸ்.. நான் ரொம்ப எதிர்பார்த்த தோவை மீன் வரல
அண்ணா கிழங்கா மீன் பத்தி சொல்லுங்க 10 அருமை
கிலங்கா ஒரு வகை தான் இருக்கு ப்ரோ
not good one.lots of fish bone but my kids likeit more
@@nelshan1 kelakan meen
எனக்கு ஒரு சந்தேகம்... ஆடு மாடு கோழி னு நிலத்துல வாழற விலங்குகள் தான் விலை அப்டி சொல்லரங்க... ஆனா கடல் ல கடவுள் இலவசமா கொட்டி தர மீன்கள் விலை ஏன் இவ்வளவு அதிகமா சொல்லரங்க அதை பல விதமாக..? ஏன்னா எப்படி ஆட்டு கரி ஏழைகளால் வாங்க முடியாதோ அதே மாரி வஞ்சரமும் ஏழைகளால் வாங்கவே முடிரதில்லையே..
மத்தி மீனுக்கு No 1 இடம் கொடுக்கலனா... களவரம் வெடிக்கும் சொல்லிட்டேன்
aamaa... haahaha
😱😂🤣👌
😂
நண்பா அவுலி பொடி, பாலப்பொடி லிஸ்ட்ல வரலேயே
Kandipaa....💪
உழைக்கும் வர்கத்தீன் முதல் digital media celebrity ungal meenavan anna we love you
Thanks and regards,
Mariya dass army from new delhi
அண்ணா குழம்பு மீன், வறுவல் மீன் top 10 போடுங்க pls
My favourite நகரை தான் அன்னா.. சென்னையில இது கிடைக்கமாட்டுது.
நகர கரா பொடி
ஊடகம் முரல் விலை மீன்
சூடை வாழை எல்லாமே செம்ம
மீனுக்கு டாப் 10செய்தி சூப்பர் அண்ணா நீங்க எத்தனை வகையான மீன்கள் சாப்பிட்டுஇருக்கிறீங்கள் அண்ணா
Dam fish top 10
Sea Fish top 10
Podunga Anna💔💔💔💕
Very nice presentation. I expected first place to kuthippu.
@@kalaiivaani4176 Enna?
நெத்திலி, நகர சூப்பர், 👌👌
அண்ணா கண் பார்வை அதிகரிக்க எந்த மீன் சிறந்தது?
நான் திருப்பூர் கடைல வாங்கிகிறேன்.
குழம்பு வைக்க மத்தி மீன்தான் சுப்பர் நெத்தலி கருவாட்டு பொரியல் சூப்பர்.காரல் மஞ்சள் தேங்காய்ப்பால் விட்டு தீயல் செய்தால் சூப்பர் நகரை எல்லா வகைக்கும் சூப்பர்
அனால் நாங்க கடல் பகுதி மாவட்ட்த்தில் இல்லாததால் எங்களை வியாபாரிகள் ஏமாற்றுகிறார்கள் நண்பா
சூப்பர் தர வரிசை. நகரை மீன் ஈடில்லா மீன். காரா ரசம், காரா மஞ்சள் தேங்காய் பால் பூண்டு மிளகு சேர்த்து குடித்தால் நெஞ்சு சளிக்கு மிக நல்லது. நன்றி தம்பிகளே.
நகர சரியான தீர்ப்பு. ஆனால் சால மீனுக்கு இரண்டாம் இடம் கொடுக்கலாம்
மிகவும் அருமை நண்பரே திரு கிங்
The way of telling and the smiling face of u two is so good
66ju
Aiyyyyaaaaaaa ennodaaaaa favourite........... 😍😍😍😍😍😋😋😋😋😋😋😋😋😋😋😋
அண்ணா அடுத்து கருவாடு டாப் 10 போடுங்க
1 number (ok) நாட்டு நகரை & கிழங்கான்
எல்லா மீன் வகைகளிலும் ரொம்ப அருமையான மீன் நகரதான். நம்ம
பேவரட்டும் அதுதான்.
Nagara karuvadu romba pidikum 😘😋😋😋
அவித்து சாப்பிடுவதை ஒரு வீடியோ போடுங்க
அருமையான பதிவுகள் நண்பா. உங்களோட ஒவ்வொரு வீடியோக்கள் ரொம்ப ரொம்ப நன்றாகவே இருக்கின்றன. பார்க்க பார்க்க ஆர்வமா இருக்கு நண்பா...நீங்கள் எந்த ஊரியில் இருக்குறிங்கள்....வாழ்த்துக்கள் நண்பர்களே....God bless you & your friends & your families & your friends families.....God bless you all....🙏🙏🙏
விஷத்தன்மையுடய மீன்களின் பட்டியல் போடுங்க அண்ணா
Vesha meen eli marunthu meen paaltayil meen
வணக்கம் சகோ.
குழந்தைகளுக்கு மீன் சாப்பிட சொல்லி தரும்படி ஒரு வீடியோ முடிந்தால் போடவும்.
உங்கள் செயல் சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி.....
Anna Apo crabs,lobster,prawn squid,shrimp,shells,clams idhelam endha category la varum??apro octopus pathiyum solunga
இறால்,நண்டு இவையெல்லாம் மீன் வகையில் வராது லூசு...
இறால் ஒரு பூச்சி இனம்.நண்டு ஒரு வண்டு இனம்😂😂😂
@@devanishat7006 oruthanga ketta yapudi paysanumnu thayriyala ungaluku .ippo Neengalay think panni paarunga yaaru lusu nu .
Thappa paysi irundha sry , One more thing I don't know who's she but give respect & take respect.
@@fahadahmed9734 you are right
@@fahadahmed9734 நீங்கதான் யாருனே தெரியாமல் அடுத்தவங்க கமெண்டுல தேவையில்லாமல் மூக்கை நூழைக்கிறீர்கள்..
உங்க சிரிப்பு சூப்பர் மீனவன் அண்ணனே
குழந்தைகளுக்கு ஏற்ற மீன் வகைகளை பட்டியிலடவும் நண்பா...
மிக அருமை நண்பா
நான் Correct ahh கன்டுபிச்சிடேன் நகர தான் first place nu 😀😀🤝 My Favourite also this fish
Nagarana Sankara va?
Amaam bro
Nagara meenu sanagaraa meenu appuram thullu kendai nu solluvaanga
சூப்பர்...சூப்பர்ப்பா...எவ்ளோ அழகா இரண்டு பேருமே பேசுறுங்க தெரியுமா...அழகு...மீன்களோட படம் மட்டும் இன்னும் கொஞ்சம் நேரம் கூட காட்டுங்க....வாழ்க வளமுடன் தம்பி....
வாழ்த்துக்கள் நண்பா நன்றி
Super ha iruku unga channel
மூன்றாவது சொன்ன மீன் எனக்கு ரோம்பா பிடிக்கும் அந்த மீன் பெயர் வந்து வெள்ளை பொடி
Thala வெள்ளாம்பொடி...
In Chennai it's called வெள்ளை சுதும்பு.
ஆச்சரியமாக இருந்தன. உங்கள் பெயரை சொல்லவில்லையே? மொக்க இல்லை. உங்களுக்கு சாதாரணமா இருக்கலாம். அதனால தயக்கத்துடன் பேசுகிறீர்கள்? அருமையான ஆவணம். நான் விக்கிப்பீடியாவில் இருக்கிறேன். காலம் வரும். நேரில் சந்திப்போம்
இந்த மீன்கள் எந்தெந்த நாட்களில் அல்லது மாதங்களில் கிடைக்கும் என்பதையும் சேர்த்து வரிசைப் படுத்துங்கள் அண்ணா
அண்ணா கும்பகோணம் பக்கம் நீங்க சொல்ற சில மீண் வகை பேர் யாருக்கும் தெரியாமல் இருக்குது இங்க வேற பேரு சொல்றாங்க so confused to me but eny way video is super all the best
Our assumptions found to be correct..top 2..Sudhumbu and kaarapudi ...but Nagara... really good one..thank you well explained in detail
எங்கள் கோபிசெட்டிபாளாயம் வந்த தற்க்கு நன்றி
ரெண்டுபேரும் சிரித்த முகத்துடன் ரொம்ப அழகாய் விளக்கம் கொடுக்கிறீர்கள். மீன் அவியல் செய்வது எப்படி?
உடல் வலிமை பெற எந்த மீன் சிறந்தது ?
மிக அருமையான மீன் காரப்பொடி... No1
அண்ணா கொரோனா பிரச்சனை முடிஞ்சது. ஒரு உதவி செய்ய முடியுமா அண்ணா. கடல் மீன் புடிச்சது ப்ரஸ்ஸா பஸ்ல நைட் கொடுத்து விட முடியுமா அண்ணா. ப்ரஸ்ஸா சாப்பிடணும் ஆசையா இருக்கு ப்ளீஸ்
வாய்ப்பில்லை ராஜா
Super thambi....thogapodiya vittutingale
No:1 இடம் நகரை மீன் மிக சரியக கனிச்சிறுகிங்க..உன்மயவே அந்த வகை மீன் மிகவும் சுவயான மீன்கள்தான்..
Anna superrr👏👏👏 but matthi tha first😎😎🤗🤗🤗🤗🤗🤗
1. கார பொடி
2. தேரக பொடி
3. நெத்திலி பொடி
4. நகர பொடி
5. தொண்டன்
6. மத்தி
7. சூடை
8. பேச்சாளை
Sema ji..en manasula naga dhan nenachen....
நெத்திலி:1/காரா:2/சாளை:3/நாவரை:4
தேச பொடி , நெத்திலி , சால மீன் , தட்ட காரா பொடி ரசம், நகரை செங்கானி எல்லா மீன் சூப்பர்
#1 :இறால்
Good morning dear friend I am interested all your fishing game everything.all.thr Best
Kara meen sodhi with coconut milk is so tasty with Idyappam. We used to eat all these small fishes in Vembar, close to Tuticorin. In western countries we find sardines or mathi meen. Any other small fish they catch in this cold sea should go back into the sea. That is law here in UK. We also find anchovies almost like nethily in size mathi meen in colour. Do you know the name? I love your chats between you. Thank you very much.
Super anna
I like nethile karuvadu
மஞ்சள் ஊத்தி அவிக்கிற ஒரு வீடியோ போடுங்க
Ya anna post that one
Rombave super top 10 anna visha meengal patthi top10 sollunga anna