Good fish : நல்ல மீன் வாங்குவது எப்படி | fresh fish in Tamil | Fish buying in Tamil |Fish shop trick

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024

ความคิดเห็น • 350

  • @renganathan7
    @renganathan7 2 ปีที่แล้ว +380

    உண்மையில் தேனீர் இடைவேளை சேனல் சப்ஸ்க்ரைப் பண்ணது ரொம்ப பெருமையாக உள்ளது...

  • @swathika1600
    @swathika1600 2 ปีที่แล้ว +76

    இப்படியான நல்ல விஷயங்களை சொல்வதற்குத்தான் தொழில்நுட்பம் வளர்ச்சிஅடைந்தது என்பதை நம்மில் பலர் உணரத்தவறிவிட்டோம்.
    வாழ்த்துகள்.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 ปีที่แล้ว +26

    அருமையான பதிவு அண்ணா எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று 😍💯🙋

  • @Itsmeediya.
    @Itsmeediya. 2 ปีที่แล้ว +24

    அருமை அண்ணா அக்கா.. மீனவர்களின் வாழ்க்கை அழகாக ஒரு வரியில் சொன்னீங்க👌🏻👌🏻

  • @appukutty5099
    @appukutty5099 2 ปีที่แล้ว +33

    மீன் வாங்கும் போது நான் என் அம்மாகிட்ட திட்டு வாங்காத நாள்இல்ல இந்த வீடியோவுக்கு நன்றி

  • @thalaivan3766
    @thalaivan3766 2 ปีที่แล้ว +7

    This channel deserves more subscribers...all of'em created as genuine content

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no 2 ปีที่แล้ว

    உண்மையில் தேநீர் இடைவேளை you tube chanel மிகவும் அருமை இந்த you tube chanel மக்களுக்கு நன்மையாக உள்ளது. Bro நீங்களும் உங்க chenalum மென் மேலும் வளரட்டும் சூப்பர் bro

  • @mnakulkrishna
    @mnakulkrishna 2 ปีที่แล้ว +18

    But in big fish markets. Cutting spot is outside. Only fishes are sold inside. So we can't cut and check. Still it's useful and good info 👍

  • @tamilanda6065
    @tamilanda6065 2 ปีที่แล้ว +1

    அருமையாக விளக்கம் கொடுத்த தம்பிக்கு நன்றி..

  • @mohamedasgar3524
    @mohamedasgar3524 2 ปีที่แล้ว

    Plastic bag use pannama pathiratha use panni irukkeenga super...idukkagave oru like podanum

  • @videobox78601
    @videobox78601 ปีที่แล้ว +6

    Vanguna piragu than vettuvanga… vettum pothu nalla illati veanam nu entha idathulaium solla mudiyathu… 2.53 sec la irunthu konjam theliva sollalam❤

  • @Dinesh-ec9mh
    @Dinesh-ec9mh 2 ปีที่แล้ว +9

    யூடியூப்ல உறுப்படியான சேனல்
    தேனீர் இடைவேளை தான் 👌

  • @thegamerafiek4711
    @thegamerafiek4711 2 ปีที่แล้ว +60

    இருந்தாலும்.. காசு கொடுத்து மீன் வாங்கிய பிறகுதான், அவர் அருகில் அமர்ந்திருக்கும் நபரிடம் கொடுத்து வெட்டியே தருவார்கள். அப்படி இருக்கும் போது, வெட்டிய பிறகு தரமில்லாத அந்த மீனை திருப்பி கொடுத்தால் எந்த கடைக்காரரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மீன் வாங்கும் போதே நல்ல மீன் பார்த்து வாங்குவது எப்படி என்று இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும் தோழரே.. 😊

  • @srinivasdevan
    @srinivasdevan 2 ปีที่แล้ว +50

    I really appreciate the information. But you would have showed with examples... That will be much appreciated!!!

  • @JannatRose839
    @JannatRose839 10 หลายเดือนก่อน +4

    கஷடப்பட்டு உழைக்கும் மக்கள் நல்லா இருங்கப்பா❤உழைப்பே உயர்வு

  • @kmegalakkumar8588
    @kmegalakkumar8588 2 ปีที่แล้ว +1

    Thanks bro... Now only I came know who to buy good fish..

  • @JP-re9dg
    @JP-re9dg 2 ปีที่แล้ว +29

    எங்கள் வீட்டில் கடலில் இருந்து நேராக வீட்டிற்கு வாங்கி சென்றால் கூட குற்றம் கண்டுபிடிப்பாளர் கள் 😂😂😂😂

  • @sivakumars2401
    @sivakumars2401 ปีที่แล้ว +1

    I like the last sentence about the fisherman is very sad and heart touching ❤❤❤

  • @chandrubalachandru5609
    @chandrubalachandru5609 2 ปีที่แล้ว +2

    மீனவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் சகோ;சகோதரி

  • @SenthilKumar-sx8ly
    @SenthilKumar-sx8ly ปีที่แล้ว

    Meen virpanai seibavar porfomence super...
    Arumayana porumayana telivaana vilakkam
    He's feel about fishermen also....
    Good Acting...
    Congratulations....
    🐠🐟🦈🐬🦀🦞🦐

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தேவையான பதிவு 👏👏👏

  • @antony93
    @antony93 ปีที่แล้ว

    ARUMAI ARUMAIYA SONNINGA, BRO WATCH FROM KUWAIT 💖 💖💖💖💖💖💖💖💖💖💖

  • @vivinvincent3519
    @vivinvincent3519 2 ปีที่แล้ว

    Thanks anna enga kashtam purinjathuku nengalachum enga kashtam purinju videos pannathuku thank anna

  • @malikraas5689
    @malikraas5689 2 ปีที่แล้ว +22

    கல்லூரி சேர்க்கை கவுன்சிலிங் பற்றி நிறைய மாணவர்களுக்கு தெரியவில்லை அதைப்பற்றி தெளிவான விளக்கம் கொடுங்கள்...

  • @ramnaga6384
    @ramnaga6384 2 ปีที่แล้ว +3

    Arumaiyana pathipu Annaaaa 👍👌🤝

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் நன்றி

  • @Pooja-my9mi
    @Pooja-my9mi 2 ปีที่แล้ว

    I am watching your video for the first time.
    Very useful information. Thanks.

  • @sasifeast6978
    @sasifeast6978 2 ปีที่แล้ว

    Unga channel moolamaga dhaan enaku neraya vishyamey therinthathu🙏

  • @poornimapoornima6399
    @poornimapoornima6399 ปีที่แล้ว

    உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளது அண்ணா நன்றிகள்

  • @sugawaneshwargajapathy5425
    @sugawaneshwargajapathy5425 2 ปีที่แล้ว +8

    Chicken eppadi vanguradhu ada patti video podunga

  • @kumareshr7830
    @kumareshr7830 2 ปีที่แล้ว

    Meenarvargalai patri perumaiyaga pesiyathukku mukka nanri

  • @shivaagil2229
    @shivaagil2229 2 ปีที่แล้ว +17

    வணக்கம் அண்ணா இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் oci எனும் ஒன்று வழங்கப்பட்டுள்ளது(like visa) அது தொடர்பாக காணொளி ஒன்றை நீங்கள் வெளியிட்டால் நன்று.

  • @vijayshankar7776
    @vijayshankar7776 ปีที่แล้ว

    Right absolutely right, for this taking video daring is required. I support your views. But the dirty politics never support common man.

  • @sathyaraj8028
    @sathyaraj8028 8 หลายเดือนก่อน

    தல, மீன் கடைக்காரர் ரொம்ப அருமையா சொன்னாரு மீனவர் கஷ்டதையும் சேர்த்து.நீங்களும்!!!
    So i will give this video 5 out of 5

  • @deepakr4239
    @deepakr4239 2 ปีที่แล้ว +5

    Thank you anna and akka ungalala tha niraya information learn panra, keep rocking anna & akka

  • @Poombukar_Meenavan
    @Poombukar_Meenavan 2 ปีที่แล้ว +9

    மீனையும் மீனவன் படும் கஷ்டத்தையும் தெளிவாக எடுத்து கூறிய நம்ப தேனீர் இடைவேளை சேனலுக்கு ஒரு மீனவனாக நான் மிக்க நன்றி கூறுகிறேன் 🙏🙏

  • @lavanyaravichandran4564
    @lavanyaravichandran4564 2 ปีที่แล้ว

    Neenga sonnathu correct thaan en oorula sethil paguthila kungumam tha kottriruvanga...so athayum check panni vangurathula thappu illa ...Govt .. authorised shop la seal vachu varum or whole sale fish market la try pannalam

  • @AAA-je8wr
    @AAA-je8wr 2 ปีที่แล้ว

    Naanum fisher man ponnuthan romba azhaga sonninga bro 💖💖💖💖👍👍👍

  • @s.saahinth5597
    @s.saahinth5597 2 ปีที่แล้ว

    Informative Channel Na இப்டி இருக்கனும்

  • @gobinathrukmangathan
    @gobinathrukmangathan 2 ปีที่แล้ว +2

    சிறப்பு தம்பிகளே

  • @stellasridevi3738
    @stellasridevi3738 2 ปีที่แล้ว +7

    Always useful information 🎉

  • @Angel528-c3y
    @Angel528-c3y หลายเดือนก่อน

    சூப்பர்ங்க. வருமானத்துக்கு ஏற்ற உழைப்பையும் போடுறீங்க.

  • @1234567rek
    @1234567rek 2 ปีที่แล้ว

    Simple meen oda kannu na parunga , red color ra irundhuchu na ok ok than eyes veliya peeping out irundha adhu palasu ! Skin na parunga ! Skin nalla shine na irukkum !

  • @SaroNovaX
    @SaroNovaX 2 ปีที่แล้ว

    You guys are really awesome...ur videos are very informative... the content..script and the way you present all are too good... இந்த video ல சொல்லுற மாதிரி, நீங்களும் ஒரு மாடி.. ரெண்டு மாடி.. மூணு மாடி ன்னு கட்டி வளர வாழ்த்துக்கள் 💐

  • @crazyvolgs7708
    @crazyvolgs7708 2 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu

  • @glorybeulah180
    @glorybeulah180 ปีที่แล้ว

    Your last sentence about fisher men was right 🙋

  • @agan9993
    @agan9993 2 ปีที่แล้ว +23

    what about chemicals added into fish to keep them as new.. some say it fulfill all the points you mentioned above.

    • @thomasshelby6330
      @thomasshelby6330 2 ปีที่แล้ว +3

      just dont buy fish 🙏😂

    • @BCVigneshs
      @BCVigneshs 2 ปีที่แล้ว +4

      Formalin chemicals...

  • @priyasparkle5935
    @priyasparkle5935 2 ปีที่แล้ว +22

    Last dialogue semma 🤣🤣🤣 and very informative video 👍👍👍 keep educating us..💜💜💜

  • @AanmigamSpeechTamil
    @AanmigamSpeechTamil 2 ปีที่แล้ว

    சிறப்பான தகவல்கள்...🌟🌟🎈🎈🎈🎀🎀🎉🎉🎉🎉🎁🎁♠♥♣

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 ปีที่แล้ว +1

    Thank you team.. all the best for making more such useful videos.. 🎉

  • @jayachandrika6343
    @jayachandrika6343 2 ปีที่แล้ว

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪jesuschrist love you and your family 👪

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 2 ปีที่แล้ว

    நல்ல தகவல் தந்தீர்கள் மிக்க நன்றி

  • @Priyaraj-yw4qe
    @Priyaraj-yw4qe 2 ปีที่แล้ว

    Thanks anna. Enaku edhume theriyathu. Thanks for ur information.

  • @dhachinajeni2109
    @dhachinajeni2109 2 ปีที่แล้ว +3

    Really a usefull channel❤️

  • @mangai.k9114
    @mangai.k9114 8 หลายเดือนก่อน

    Very useful information. Thank u.

  • @SenthilKumar-ns2mm
    @SenthilKumar-ns2mm 2 ปีที่แล้ว

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @prasaprasanth8284
    @prasaprasanth8284 2 ปีที่แล้ว +2

    Equatas small finance Bank la loan edutha avanunga romba yeamathuranunga atha pathi oru video podunga

  • @deepakr4239
    @deepakr4239 2 ปีที่แล้ว +8

    Very useful channel ❤️❤️❤️❤️

  • @sekarkumar5688
    @sekarkumar5688 2 ปีที่แล้ว

    Neega Vera level channels

  • @athinarayanan4228
    @athinarayanan4228 2 ปีที่แล้ว +4

    How to find formaline injected fish?

  • @anbumanikkam4729
    @anbumanikkam4729 ปีที่แล้ว

    Fridge la vechirunthu vettum bothu peace nalla thaan varum appo epdi kandupidikkirathu

  • @SideDishRecipes_Official
    @SideDishRecipes_Official 2 ปีที่แล้ว +9

    Innonnu solla marntinga Eye red aa irundha keattu pona fish

  • @ananyasankar3214
    @ananyasankar3214 2 ปีที่แล้ว

    Pls tell about silk Saree with real zari how to find,also different silk kanchi arani and thirupuvanam patti sollugo

  • @ramyaa4982
    @ramyaa4982 2 ปีที่แล้ว +1

    Kadaikunu veliya kelambum pothe kaila oru pai kondu vara pazhakam elarukum venum
    Neenga meen vangumbothu pathiram kondu vanthu vangunathu super
    Enga oorula lam fish market la orutharuku fish kudutha kuda 2 carry bag use pandranga

  • @Thuls75
    @Thuls75 2 ปีที่แล้ว +5

    very good content Team Hatsoff

  • @akhil4823
    @akhil4823 2 ปีที่แล้ว +6

    Bro Network marketing pathi oru video potukaa

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 ปีที่แล้ว

    அண்ணா இதை எல்லாம் சொல்வதைவிட மீனின் வாலை பார்த்தால் போதும் .வால் மேல் நோக்கி stiff ஆக நிற்கும்.கண்கள் பளிச்சென இருக்கும்.மீனின் மேல் விரல் வைத்தால் மீனின் மேல்பகுதி கெட்டியாக இருக்கும்.இதைப் பார்த்தாலே கண்டுபிடிக்கலாம்.

  • @gloryn6482
    @gloryn6482 2 ปีที่แล้ว

    Super pathivu brother Thank you.

  • @manishaa9240
    @manishaa9240 ปีที่แล้ว

    Super share these important news for public

  • @nandhini151
    @nandhini151 2 ปีที่แล้ว

    Unga speech semmaya irukku bro

  • @chandranb4433
    @chandranb4433 2 ปีที่แล้ว

    Super yadartamaane report 👍

  • @sachin2420
    @sachin2420 2 ปีที่แล้ว

    Thank you Anna 🙏🏼 onga ella video romba nalla iruku

  • @manikandanm6160
    @manikandanm6160 2 ปีที่แล้ว

    Yee moithal athu nalla meen . Yee ye moikkavillai yendral athu formalin thadaviya meen.. formalin test kit vaangi vsithu kolvathu nallathu.

  • @mlokesh7714
    @mlokesh7714 2 ปีที่แล้ว +25

    இன்னும் எந்த மீன் சாப்பிட்டால் எந்த சத்து உள்ளது என்று கொடுங்கள்

  • @thalapathyonly641
    @thalapathyonly641 2 ปีที่แล้ว +1

    Really Informative Vedios Naa ♥️

  • @nirmalamanivannan1248
    @nirmalamanivannan1248 4 หลายเดือนก่อน

    Thank you very useful video

  • @premasagarvuppalapaty7139
    @premasagarvuppalapaty7139 11 หลายเดือนก่อน

    Using red dye in gills is common to cheat buyers. Best way is to look for sparkle in the fish eye. No need to touch the fish. My Goa friend's advice. It works. Sparkle is absent in old fish. These days some sellers put black paint or sticker in the eyes. Watch out. They cannot bring back the natural sparkle of fresh fish eyes.

  • @sathiskumar3220
    @sathiskumar3220 ปีที่แล้ว

    Good and useful information bro....

  • @தனிஒருவன்தனிஒருவன்

    தரமான... பதிவு....
    விழிப்புணர்வுமிக்க பதிவு...

  • @VasanthKumar-xt1oz
    @VasanthKumar-xt1oz 2 ปีที่แล้ว

    Unga ending tha bro masss

  • @ramyakumar8237
    @ramyakumar8237 2 ปีที่แล้ว

    All post r really super... but try to expose short and sweet... avoid lengthy video..

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்...அண்ணா

  • @sheelapa7868
    @sheelapa7868 2 ปีที่แล้ว

    super bro arumaiana vilakam👌

  • @boopathit2907
    @boopathit2907 2 ปีที่แล้ว +4

    Very nice video keep rocking anna 💐💐💐💐💐

  • @sensrisivakumar8724
    @sensrisivakumar8724 2 ปีที่แล้ว +1

    Thank you bro and the team for giving useful messages

  • @wilsonsylvester7230
    @wilsonsylvester7230 2 ปีที่แล้ว +5

    Good work. I'm a regular viewer of this channel. Some of your previous science videos are not upto the mark. Twitter la niraya comments panraga scientists and researchers. So kindly fact check before posting.

  • @harirajendran5405
    @harirajendran5405 ปีที่แล้ว

    Super speech about fishes

  • @VinothKRM
    @VinothKRM 2 ปีที่แล้ว +8

    ஆழ்கடல் புடிக்கும் மீன்கள் அனைத்தும் min 15 முதல் ஒரு மாதம் கழித்து தான் விற்பனைக்கு வருகிறது

  • @abuadil6666
    @abuadil6666 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி

  • @bakerymachines1794
    @bakerymachines1794 2 ปีที่แล้ว +1

    Nanum meenavan thaan naanga meen pudichaalum engaluku daily kasu kaiku varathu illa.. viyabaarigaluku , stalls and market ku yethi vitta avangalum tharathu illa.... Romba critical ah irku nangaley epdi stalls potti makkaluku vikka mudiyum?? Nangaley intha rendayum epdi panna mudiyum.... Ithula meenavargala meenoda tharathuku thitta vera seiranunga... Kadaluku pora entha meenavanum meenuku chemical podrathu illa.... Entha meenavanum aagaatha meena export panrathu illa... But ellarum meenavana thaan thitranga......
    Ippadiku 'KADALODI' Tirunelveli district

  • @biddamunisamymunirajulu9077
    @biddamunisamymunirajulu9077 4 หลายเดือนก่อน

    Chemical use panda fish eppadi condupidipathu

  • @istathukkupesuvom
    @istathukkupesuvom 2 ปีที่แล้ว

    Karuthellam ketuvitu kadaisiyil kaasu kudukamal selvathey valakamaga marivittathu.....

  • @rvstudiousentertainment5393
    @rvstudiousentertainment5393 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை

  • @mathi-14
    @mathi-14 ปีที่แล้ว

    Meen vettum podhu ulla brown colour la irunchu adhu keta adhoda mutta sonanga adhu pathi sollunga

  • @letmetellkuttystory5859
    @letmetellkuttystory5859 2 ปีที่แล้ว

    Hello bro neenga kaila vachrukathu kadal meena eh illa athu yeri vaval meen(lake fish) river pomfret fish

  • @mishan8844
    @mishan8844 2 ปีที่แล้ว

    Enna ya. Redbelly Pacu va kaila vechiruke.adhellama sapduringa

  • @velumani9424
    @velumani9424 2 ปีที่แล้ว

    Nice camara man work keep rock

  • @boopathiramasamy6611
    @boopathiramasamy6611 2 ปีที่แล้ว +1

    Good info. Now days they are using red color paints in sethil and using pharmalin .

  • @logapriya7840
    @logapriya7840 2 ปีที่แล้ว +5

    Thankyou for giving this useful info bro

  • @funzone3.078
    @funzone3.078 2 ปีที่แล้ว +5

    பெரும்பாலான மீன் விற்பனைகடைகளில் மீனை கையால் தொடக்கூட அனுமதிக்கமாட்டார்கள். பெரும்பாலும் கெட்டுபோன மீனைத்தான் நாம் வாங்குகிறோம் !