தேங்காய் எண்ணெய் விஷமா ? | Dr. Arunkumar | Is coconut oil a poison?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @doctorarunkumar
    @doctorarunkumar  5 ปีที่แล้ว +64

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
    2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
    3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
    4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.

    • @senthilmurugan5732
      @senthilmurugan5732 5 ปีที่แล้ว +1

      குழந்தைகள் மலம் கழிக்காமல் இருக்கிறது மலம் கழித்தல் மூன்று நாளில் நான்கு நாளைக்கு ஒரு முறை

    • @vinothraj8343
      @vinothraj8343 4 ปีที่แล้ว +2

      Thanks doctors useful video

    • @swaminathangnanasambandam5384
      @swaminathangnanasambandam5384 4 ปีที่แล้ว +1

      Thanks a lot for your videos.Please put a video on Cholesterol especially for vegetarians.

    • @kalaipalani9910
      @kalaipalani9910 4 ปีที่แล้ว +1

      Pp

    • @raghu9060
      @raghu9060 4 ปีที่แล้ว +1

      Commercial oils Vs chekku oil clear explanations bro

  • @doctorarunkumar
    @doctorarunkumar  6 ปีที่แล้ว +325

    சில அவசர குடுக்கைகள் என்ன வீடியோ என்று 10 செகண்ட் கூட பார்க்காமல் கண்ட கமெண்ட் போடுகிறார்கள்,,
    இது அறிந்து புரிந்து கொள்வதற்கான இடம், ஆரோக்கியமாக அலசி ஆராய்வதற்காக இடம்.
    அப்படியே மாற்று கருத்து இருந்தாலும், கண்ணியமாக பதிவிடலாம், ஆரோக்கியமான விவாதங்கள் தொடரலாம்.
    தகாத வார்தைகளோ, ஒருமையில் பேசுவதையோ கேட்டு பதில் சண்டை போட இங்கு யாருக்கும் நேரம் இல்லை. அதற்கான இடமும் இது இல்லை.
    நன்றி.

    • @jai0758
      @jai0758 6 ปีที่แล้ว +6

      😂 vidunga boss ivanga epavume ippadithaan, ethaiyum mulusa paaka maataanga.

    • @rubanruban796
      @rubanruban796 6 ปีที่แล้ว +3

      Doctor Arunkumar super sir

    • @rubanruban796
      @rubanruban796 6 ปีที่แล้ว +2

      Super news sir

    • @sanjaykamali5069
      @sanjaykamali5069 6 ปีที่แล้ว

      ķķ

    • @chinnamal
      @chinnamal 6 ปีที่แล้ว +4

      அருமையா அழகா சொல்லீடிங்க மருத்துவர் ஐயா , நன்றி

  • @tamilnadu9318
    @tamilnadu9318 6 ปีที่แล้ว +74

    நல்ல தகவல். 👍👌💐
    சார் தயவுசெய்து ....
    "வேர்கடலை" நன்மை பற்றிய ஒரு
    வீடியோ போடவும். Plz....

    • @rosirosi5170
      @rosirosi5170 2 ปีที่แล้ว

      வேர் கடலை தினம் சாப்பிடலாம் ஆண்மைக்கு நல்லது கால்சியம் உள்ளது

  • @chitchitta
    @chitchitta 5 ปีที่แล้ว +55

    I'm Dr. PREMALATHA VIJAYAKUMAR from Madurai. Very informative videos. Now a days, people are confused, not knowing what to do and what to eat. It will take time for them to understand. U r creating awareness which will be a good service to the people. God bless....

    • @shayanan69
      @shayanan69 5 ปีที่แล้ว +2

      Doctor. Why did this doctor say do not eat coconut oil fried banana chips. I love these chips but eat them, a fistful maybe once in 2 or 3 months. So far, so good.

    • @surisa1
      @surisa1 4 ปีที่แล้ว

      Fatty liver grade 1 erakavanga sapdalama

    • @siddharthsid8601
      @siddharthsid8601 4 ปีที่แล้ว +1

      @@shayanan69 u can have it no issues once in a while

    • @sugunamuthusamy6694
      @sugunamuthusamy6694 4 ปีที่แล้ว

      @@shayanan69 coconut oil nallathudhaan neenga saauradhum nallathudhan but snacks adigama sapita odambu yeridum pa atthan sollirupparu

  • @rswisdom3135
    @rswisdom3135 6 ปีที่แล้ว +272

    டாக்டர் நீங்கள் பேசும் தொனியை பார்த்து மிகவும் அமைதியானவர் என்று நினைத்தேன் ,,,ஆனால் உங்களுக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வு அபாரம் ...அலுப்பு தட்டாமல் பார்க்க தோன்றுகிறது ....இன்னும் நிறைய பயனுள்ள காணொளிகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்...

    • @sittalmuthiah8639
      @sittalmuthiah8639 4 ปีที่แล้ว

      The things we offer to god vetrilai coconut banana all are good for health

    • @rosyamaladass2695
      @rosyamaladass2695 4 ปีที่แล้ว

      I too thought same

    • @alagappanssokalingam2459
      @alagappanssokalingam2459 3 ปีที่แล้ว +1

      கொஞ்சம் k
      Kopsm kooda irukkum pola irkku.

    • @gunaal8370
      @gunaal8370 3 ปีที่แล้ว

      Yes

    • @jerinv8551
      @jerinv8551 3 ปีที่แล้ว

      I too through same😀🥰

  • @godwinjoe93
    @godwinjoe93 5 ปีที่แล้ว +17

    As a PhD research scholar, it is heartening to see a doctor giving valuable health information based on proper peer reviewed data. I am glad to be your subscriber.

  • @killaimozhi5586
    @killaimozhi5586 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன், இறைவன் சிவபெருமான் அருள் என்றும் தங்களுக்கு கிடைக்க வேண்டும். வளர்க நலமுடன் !

  • @shanthyshanthy3825
    @shanthyshanthy3825 6 ปีที่แล้ว +69

    இலங்கையர்கள் ஆன நாங்களும் சாப்பிடுவது தேங்காய் என்னைதான். ஆய்வு பற்றி கடந்த வாரம் கேல்வி பட்டு பயந்தே போனோம். டாக்டர் இதைப்பற்றி தெளிவாக விளக்கம் அளித்தது எல்லோருக்கும் ஒரு பயன் தான். மிக்க நன்றி.

  • @RameshRamesh-il1fs
    @RameshRamesh-il1fs 4 ปีที่แล้ว +15

    எங்கள் வீட்டில் தேங்காய் எண்ணெய் சமையல் நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்

    • @suganya7934
      @suganya7934 2 ปีที่แล้ว

      sister coconut oil la cook panni sapta skin black aiduma

    • @suganya7934
      @suganya7934 2 ปีที่แล้ว

      kerala la naraya per black ah dhana sister irupanga

  • @JAYCSTV
    @JAYCSTV 6 ปีที่แล้ว +70

    உண்மைக் சார் ஆனால் உண்மை தெரிந்தவர்கள் உங்களை போன்ற சிலர்தான் இவ்வளவு விளக்கம் கொடுத்து அறியாமையை போக்க முன்வருகின்றார்கள் மற்றவர்கள் உண்மையை சொல்வதில்லை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விலை போய்விடுகின்றனர் உங்கள் விளக்கமான காணொளிக்கு மிக்க நன்றி

  • @sankaranarayanan711
    @sankaranarayanan711 4 ปีที่แล้ว +1

    மிகவும் சரள மாக எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் Dr. அருண் குமார் தேங்காய் எண்ணெய் பற்றிய தவறான தகவல்கள் உண்மை அல்ல என்று தகுந்த ஆதாரத்துடன் நமக்கு எளிதாக புரிய வைக்கின்றார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

  • @mkumarjeba9838
    @mkumarjeba9838 6 ปีที่แล้ว +16

    Excellent explanation Dr. The Almighty God Bless you abundantly

  • @ngardw
    @ngardw 3 ปีที่แล้ว +1

    Your intentions are highly appreciated. படித்தவர்கள் உன்மையான உன்மையை பொறுப்புடன் பேச வேண்டும் partially true statements promote havoc in the society. Thank you for helping me understand the truth.

  • @AjithKumar-hv1ox
    @AjithKumar-hv1ox 4 ปีที่แล้ว +1

    டாக்டர் உங்களைப் போன்ற நல்ல விளக்கம் தந்து மக்களுக்கு புரியவைத்ததற்கு மிக்க நன்றி வியாபார நோக்கத்தோடு பல மருத்துவ உலகில் உணர்வடையவைத்தமைக்கு இதயம் கலந்த வாழ்த்துக்கள் !உங்களைப்போன்ற நல்உள்ளம் கொண்டவர்களால்தான் மக்கள் குழப்பமின்றி வாழ்கின்றனர் நல்லநல்ல கருத்துக்களை இந்த சமுதாயநலனுக்காக தொடர்ந்து பதிவிடவும்!நன்றி!!!!!!

  • @tamilnadu9318
    @tamilnadu9318 6 ปีที่แล้ว +154

    பிறசவத்திலேயே தாய் இழந்த. ..
    குழந்தைகளுக்கு தாய்பாலுக்கு பதில்
    தேங்காய்பால் குடுத்தே ஆரோக்கியமா வளர்க்கப்படுகிறார்கள்.
    - தொட்டில் குழந்தை இல்லம்👍

    • @monishasekar4716
      @monishasekar4716 5 ปีที่แล้ว

      But thengai paal babyku kumatal varatha.... Entha monthla irunthu kodukalam?

    • @lakshmanalakshmana3158
      @lakshmanalakshmana3158 5 ปีที่แล้ว

      This video very useful. Thanks Sri

    • @tasteeguys7092
      @tasteeguys7092 4 ปีที่แล้ว

      @@monishasekar4716 ilam thengaipal edhudu kudukanumga ,apram neraya illa konjam oru sangu avlodanga ,so kulandaiku kudakalam but alava, Kerala la fullanfull coconut oil dan avanga setapoitanga ,idhalam corporate companies viyapara yukthi namma nattula kidaikra oilsa usepanni arogya ma valvom

  • @rameshe3837
    @rameshe3837 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.
    மிகவும் நன்றாக சொன்னீர்கள்.
    தேங்காய் வென்னை நெய்
    இவை மூன்றையுமே
    காப்பாற்றி விட்டீர்கள் .
    மிக்க நன்றி மகிழ்ச்சி.

  • @bharrisharris272
    @bharrisharris272 5 ปีที่แล้ว +7

    தெளிவான பதிவு உங்கள் பதிவு மிகவும் நன்று

  • @sivapragasam5816
    @sivapragasam5816 4 ปีที่แล้ว +1

    உங்கள் கருத்துகளை கேட்பதற்கு ஆசையாக இருக்கிறது. மிகவும் நன்றி அண்ணா.

  • @lingeshklk3764
    @lingeshklk3764 5 ปีที่แล้ว +7

    வணக்கம் சார் நாட்டு மாட்டு பால் பற்றிய காணொலி பதிவிடவும் நன்றி

  • @thevathithevathi9423
    @thevathithevathi9423 6 ปีที่แล้ว +2

    ரொம்ப நாள் சந்தேகம் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றிகள் பல

  • @karthikeyan-mj9tc
    @karthikeyan-mj9tc 4 ปีที่แล้ว +5

    அருமையாக pesukirigal... 👍👌

  • @jaiganesh6553
    @jaiganesh6553 5 ปีที่แล้ว +2

    ரொம்ப படிக்காதவர்களும் புரியும் படி மிக எளிமையான தமிழில் விளங்க செய்தீர்கள்.நன்றி டாக்டர்.டாக்டர் ஹெக்டே அவர்களைப் போல் துணிச்சலுடன் மருத்துவ உண்மை களை அனைவருக்கும் தெரியப்படுத்துகிறீர்கள்

  • @sundar1952
    @sundar1952 6 ปีที่แล้ว +13

    மிக்க நன்றி. நல்ல விளக்கம். வாழ்த்துகள்

  • @vinothperumal3416
    @vinothperumal3416 5 ปีที่แล้ว +1

    Sir, ரொம்ப தெளிவாக, ஆதாரப்பூர்வமாக பேசியது அருமை

  • @Senthil-oo6vu
    @Senthil-oo6vu 5 ปีที่แล้ว +11

    My mother used only coconut oil for daily cooking purpose till 82 age. No problem in her body.

  • @vkr6449
    @vkr6449 5 ปีที่แล้ว +1

    உங்கள் காணொளிப் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துகள்..

  • @harish5014
    @harish5014 5 ปีที่แล้ว +6

    Sir neenga romba porumaya , azhaga , naala solringa, mighavum nanri

  • @jeganchandrababu6824
    @jeganchandrababu6824 6 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல் Sir வியாபார உலகில் உண்மையை சொன்னதுக்கு நன்றி

  • @nikhitaammu210
    @nikhitaammu210 6 ปีที่แล้ว +3

    Very good message for confusion about coconut, thank you sir.

  • @cubiait3498
    @cubiait3498 2 ปีที่แล้ว +2

    சிறப்பான உரை Sir. தென்னை வெப்ப மண்டலங்களை இருப்பிடமாக கொண்டது. மேற்கததிய நாட்டவர் பயன்படுத்தும் தேங்காய் பதப்படுத்தப்பட்டதாக இருக்கும். They just wanted to prove their hypothesis 🙂.

  • @manir1500
    @manir1500 6 ปีที่แล้ว +24

    ஆம், அப்படித்தான் திசை திருப்புவார்கள் பாவம் , தேங்காய் பலன் பற்றி அவர்கள் அறிந்தது அவ்வளவுதான் . மன்னிப்போம். வாழ்க மெய்ஞானம் .

    • @Settukani24
      @Settukani24 4 ปีที่แล้ว

      Thank u sir u r explanation very very usful

  • @IND45556
    @IND45556 5 ปีที่แล้ว

    சார் மிக சரியான அறிவியல் பூர்வமான உண்மையான பதிவுகள். ஒரு வேண்டுகோள் சார் Problem and solution ஒரே video வா போடுங்க சார்.

  • @sathiesh
    @sathiesh 4 ปีที่แล้ว +4

    Recently I have started watching your video's.. They are very informative and break my long time belief on our food habits.. Your explanation are simple and easy understandable.. Kudos to your work sir.. Doctors like you are the need of the hour.. My best wishes for good work and kindly continue the same..

  • @kalimuthuk6404
    @kalimuthuk6404 4 ปีที่แล้ว

    ஒரு நல்ல பதிவு ..நம்பிக்கையோடு பின்பற்றி நலம் காண்போம்....மருத்துவ சகோதரர் வாழ்க பல்லாண்டு...

  • @sumathi.l7327
    @sumathi.l7327 6 ปีที่แล้ว +12

    வேர்கடலை எண்ணை பற்றி தெளிவு தாருங்கள்

  • @adhil8918
    @adhil8918 4 ปีที่แล้ว +3

    Accept able 👍.
    But how I get coconuts in cheap or how I grow a coconut tree in short time.

  • @danabalanmurthy3094
    @danabalanmurthy3094 6 ปีที่แล้ว +4

    Very enlightening and interesting. Thank you. Great effort. Very useful.

  • @valarmathibharathi2928
    @valarmathibharathi2928 4 ปีที่แล้ว +2

    வாழ்த்தி வரவேற்கிறேன் தங்களின் சேவை மக்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு வழிகாட்டும் தொடரட்டும் உங்களின் சேவை

  • @vijaikannikothandaraman5254
    @vijaikannikothandaraman5254 6 ปีที่แล้ว +4

    Thanks Doctor for the wonderful informative video.

  • @umasankar764
    @umasankar764 5 ปีที่แล้ว

    Unmai than doctor. Nan ennakku vevaram therincha nalula irunthu using coconut oil idu varai ennakku aanadu illai. Also I am 38yrs old man.
    Thanks and congratulations your explanation doctor.

  • @kobinathkobi846
    @kobinathkobi846 6 ปีที่แล้ว +89

    நான் தேங்காய் எண்ணெய் மற்தேங்காய் 34வருடமாக உபயோகித்து வாழ்கிறேன் நான் சாகவில்லையே

    • @selvarajna5855
      @selvarajna5855 6 ปีที่แล้ว +1

      Kobinath Kobi
      க்ஷ

    • @rajeshrsutube
      @rajeshrsutube 6 ปีที่แล้ว +6

      சார் நீங்கள் கழிந்த 34 வருடமாக ஏதோ டூப்ளிகேட் எண்ணைய் உபயோகித்து வந்துள்ளீர். எங்கள எமலோகம் பிராண்ட் தேங்காய் எண்ணைய் ட்ரை பண்ணுங்கள். இரண்டே வருடத்தில் நினைத்தது நடக்கும்.

    • @alagappanssokalingam2459
      @alagappanssokalingam2459 3 ปีที่แล้ว +1

      Body to body efficinc y changes. ஒரு வருடய உணவு மற்றவருக்கு விச ம்

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 ปีที่แล้ว

      உங்களுக்கு ஆயுள் அதிகம்.செக்கில் ஆட்டினதை நேரா பாத்து வாங்குங்க.அதுலேயும் கலப்படம் உண்டு.

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 ปีที่แล้ว +2

      ​@@rajeshrsutubeஅனுப்பி விடுங்க எப்படியாவது போய் சேர்ந்துவிடலாம்.

  • @sandybala8473
    @sandybala8473 2 ปีที่แล้ว

    மிக தெளிவான விளக்கம். மிக்க நன்றி டாக்டர்

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 6 ปีที่แล้ว +47

    தேங்காய் எண்ணெய் நல்லது
    மட்டுமல்ல கடலை எண்ணெய் நல்லெண்ணெய் ஆகிய அனைத்தும் நல்லதுதான்
    பாமாயில் சூரியகாந்தி எண்ணெய் போன்ற வெளிநாட்டு எண்ணைகள் உடலுக்கு கேடு ( தனியார் மருத்துவமனைகளுக்கு நல்லது)

  • @MohanRaj-tg9ov
    @MohanRaj-tg9ov 5 ปีที่แล้ว +4

    Neengal yengalukku kadavul kuduttha gift. Thank u verymuch sir.

  • @pandian101010
    @pandian101010 5 ปีที่แล้ว +6

    This is the 6th video continuously watching. Arumai 👌, kongu thamil la persuratha keetaale Arogiyam, U hav appreicatable humour sence.

  • @ராஜகணபதி
    @ராஜகணபதி 6 ปีที่แล้ว

    அய்யா, தாங்களின் விழிப்புணர்வு பேச்சுக்கு நன்றி. தொடரட்டும், தாங்களின் சேவை.......

  • @pranithworld1739
    @pranithworld1739 ปีที่แล้ว

    Really proud of u..sir ..Neeya Naana guest la unga speech ..ungathu mattum kepen ..enterla piduchrukku...unga videos...oru small request na work psnren video full pakka timeilla...shorts la edachu important point podunga sir Ella vdeosla .....useful ah orukum

  • @SURESHKUMAR-su5gi
    @SURESHKUMAR-su5gi 4 ปีที่แล้ว +5

    You are the most humorous fun oriented informative & simply the best doctor i had ever seen....Long live your good service for the society togetherly with your mesmerising uninterrupted entertainment.....Crazy on you & your information....

  • @kannank9427
    @kannank9427 6 ปีที่แล้ว

    மிகவும் அருமையான எண்ணெய் கொழுப்பு உள்ளதுதான் ஆனால் எப்படி பட்ட கொழுப்பு சில நல்ல பலன் தரும் கொழுப்பு ஆம் அவசியம் நம் உடம்பிற்கு தேவை. தங்களது ஆழ்ந்த கருத்து உண்ணதமான உண்மை மிக்க நன்றி மருத்துவர் ஐயா.

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 5 ปีที่แล้ว +3

    Dr . Can we use Cocunut oil,& Nalla ennai @ ( Mara Chekku) we are very affarried with doubts. before having your vedios . Thank you Dr.

  • @sivasanthakumari8104
    @sivasanthakumari8104 4 ปีที่แล้ว

    நன்றி டாக்டர். நல்ல தகவல். தெரிந்தாலும் மருத்துவர் சொல்லுசபோதே நம்பிக்கை வருகிறது. அப்படியே தேங்காய் எடுப்பது பற்றியும் சொல்லுங்களேன்.

  • @3jsdailylifelearning900
    @3jsdailylifelearning900 5 ปีที่แล้ว +3

    I am from erode,doctor your speech is very nice,your explain about diseases are very easy to understand,your speech is different from others keep going bro

  • @vijayalakshminarashiman3567
    @vijayalakshminarashiman3567 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தகவல்களைத் தந்தீர்கள் டாக்டர். நன்றி டாக்டர்.

  • @Butterflies_Beauty
    @Butterflies_Beauty 4 ปีที่แล้ว +4

    Your another talent is your humour. Worth spending watching this amazing video Dr. Full of knowledge

  • @indiradevi7662
    @indiradevi7662 6 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு, தெளிவான விளக்கம், நன்றி

  • @vrasis8730
    @vrasis8730 4 ปีที่แล้ว +3

    Very useful video, Thank you.. If we take raw coconut oil, a spoon before food, people are telling belly fat will reduce, Is that true?? Please share your thoughts on this.

  • @inthujanEra
    @inthujanEra 6 ปีที่แล้ว

    அருமை . உங்கள் சேவை தொடர இறைவன் உங்களோடு துணையாக இருப்பார்.

  • @kalpanagunasekaran3059
    @kalpanagunasekaran3059 5 ปีที่แล้ว +3

    How can you explain so nicely sir? All are busy in this materialistic life. But you are great. Spending so much time in explaining the public sir. Thank you sir. Continue this throughout your life sir.

  • @KanyakumariSpecial
    @KanyakumariSpecial 4 ปีที่แล้ว

    Super sir, Engalukku daily 2 thengai arachu kuzhambu vachu sapittathan sapita mathiriye irukkum

  • @harmanss6077
    @harmanss6077 4 ปีที่แล้ว +4

    Doctor....You have given detailed information about coconut oil and cleared all our doubts. Thank you very much.

  • @palanisamy9326
    @palanisamy9326 4 ปีที่แล้ว

    மிக்கநன்றிஇன்னும்நிறையமருத்துவசெய்திகளைதெரிவிக்கபணிவோடுகேட்டுக்கொள்கிறேன்.உங்
    கள்சமூகபணிதொடரவாழ்த்துக்கள்.மக்கள்பணியேமகேசன்பணிஎன்றுபெரியவர்கள்சொல்வர்அதுஉண்மைக்கநீங்கள்தொடர்ந்துபாடுபடவேண்டும்.வணக்கம்.

  • @bioanand
    @bioanand 5 ปีที่แล้ว +11

    really good advice. every food must be in a moderate level in our diet

  • @ravivarman1115
    @ravivarman1115 6 ปีที่แล้ว

    Comments ellam parkumbothu romba santhosama iruku. Makkalku oralavuku telivu vanthuduchu. Vaniga soolchiyei makkal purinjikiddange. Ithuku karanam healer baskar, dr sivaraman mattrum palar . Avargaluku ennudaya nandri.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  6 ปีที่แล้ว

      I don't agree with healer Bhaskar in many things. Many times he is non scientific except related to traditional foods.
      I like and I know sivaraman sir well. He is one of the scientifically approaching person.

  • @krirajvet4244
    @krirajvet4244 6 ปีที่แล้ว +5

    Dear Dr, really excellent explanation. As you have narrated I have been following my diet with saturated fats for the last 1yr 6 months. In this my triglycerides has come down whereas my HDL level has gone. But overall cholesterol level is higher. Definitely all saturated fats particularly coconut oil is good for our health. For one more information in radiotherapy, my thyroid gland had been destroyed. I am feeling healthy because of Paleo except muscle cramp and head ache. Thank you Dr

    • @sandeepkalli8706
      @sandeepkalli8706 ปีที่แล้ว

      For what purpose, you did radio therapy

  • @thamotharanr6887
    @thamotharanr6887 6 ปีที่แล้ว +2

    Namaku oru doctor frd ah iruka maatangala avanga kitta nama doubts lam kettukalame apdingura ekkatha neenga pokitinga sir thank you sir

  • @papanasa
    @papanasa 5 ปีที่แล้ว +3

    Coconut oil is getting competitive in market. Olive oil has a huge business. Harvard researches are mostly linked with walstreet.

  • @rubysiva6202
    @rubysiva6202 5 ปีที่แล้ว

    ஹலோ டாக்டர் மிக அருமையான வீடியோ..... தேங்காய் எண்ணெய் பற்றி நிறைய பதிவுகள் இதற்கு முன்னாடி பார்த்தேன் அதனால் தேங்காய் எண்ணையில் ஒருநாள் சமைத்தேன் என் கணவருக்கு அந்த வாடை பிடிக்கவில்லை.... தேங்காய் எண்ணெயை உட்கொண்டால் நல்லது என்று பார்த்தேன் எப்படி உட்கொள்ள சுடு தண்ணீரில்மிக்ஸ் பண்ணி சாப்பிடலாமா இல்லை அப்படி ஒரு ஸ்பூன் சாப்பிடலாமா எனக்கு எப்படி சாப்பிடணும் சொல்லுங்கய்யா ப்ளீஸ்

  • @MandakiniMadhavi
    @MandakiniMadhavi 6 ปีที่แล้ว +4

    Super video sir, sir நாங்க daily cocount oil தான் use பண்ணிட்டு வறோம். இதுவரைக்கும் நோ problem. இந்தியர்களை முட்டாள் ஆக்குவது இந்த english காரனுக்கு பொழப்பா போச்சு. Especially southindians ஐ eamatha இப்படி புதுசா புதுசா புருட கொண்டு வராங்க.நாம எல்லாம் யோசிக்கணம் நம்மளை எப்படி முட்டாள் ஆகிறான் என்பதற்கு ஒரு சிறு விளக்கம்.இங்கிலீஷ்காரன் இந்தியா வந்தப்போ நாம உம்மி கரியால் பல் விளக்கறதை பார்த்து உங்களுக்கு நோய் வரும்,அது வரும் இது வரும் னு பயன்படுத்தினான். Paste use பண்ணுங்க சொல்லி paste கொண்டு வந்தாக. இப்போ அவங்க paste, brush எல்லாத்துலயும் உப்பும், charcoal இருக்கா னு கேள்வி எழுகிறது. இப்போ ஆன்லைன்ல உம்மி (charcoal)100gm 200 to300 rs வரைக்கும் இருக்கு.so நம்ம ரொம்ப கவனமா இருக்கணும். நம்ம தாத்தா பாட்டி வைத்தியம் முதல் அவங்க சொல்லி தந்ததை நம்ம பசங்களுக்கு பழக்க படுத்துவோம்.

  • @uthragowthami1535
    @uthragowthami1535 3 ปีที่แล้ว +1

    Hello sir ur explanation was very good and very useful information thank you sir

  • @murali12mbbs
    @murali12mbbs 6 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு சார்! 👍

    • @sasisugu
      @sasisugu 6 ปีที่แล้ว

      Good explanation,Thanks. Why do we offer coconut to GOD?

  • @paravaibharathi5689
    @paravaibharathi5689 5 ปีที่แล้ว

    சூப்பர் நல்ல பயன் தரும் செய்தி நன்றி சார்

  • @mullairajasekaran5739
    @mullairajasekaran5739 6 ปีที่แล้ว +6

    VERY WELL EXPLAINED , appreciate the good flow of tamil

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 2 ปีที่แล้ว

    நல்ல தகவலுக்கு நன்றி ங்கசார்

  • @peacockvillage4676
    @peacockvillage4676 5 ปีที่แล้ว +4

    பல நாள் சந்தேகம் இப்பொழுது தீர்வு கிடைத்துவிடட்டது

  • @anuvaisalinagaraj9614
    @anuvaisalinagaraj9614 5 ปีที่แล้ว

    Really nice sir. Bore adikka dha marudhuva vilakkam

  • @maheswaranpalanivel3723
    @maheswaranpalanivel3723 5 ปีที่แล้ว +5

    Sir very important message for every yone thank you sir.

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 2 ปีที่แล้ว

    அருமை... தேவையான பதிவு.. நன்றிகள் 🙏

  • @sriramr7765
    @sriramr7765 4 ปีที่แล้ว +10

    உடலில் அழுக்கு தேங்கா(மல்) பாதுகாப்பதாகும் எண்ணை அதனால் இந்த எண்ணைக்கு இந்த பெயர்

  • @sivaraj3469
    @sivaraj3469 5 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம் நான் கோவையில் இருக்கிறோன் உங்களது இந்த காணொலிகள் பார்த்தேன் நீங்கள் சொல்வது மருத்துவம் (ம)மனரீதியாகவும் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாக உள்ளது

  • @deekshaandal8323
    @deekshaandal8323 6 ปีที่แล้ว +5

    Sir Superbbbbb....🤗I love coconut oil ....ill drank 1 spoon every day ...is there cause any problems of my health..

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 3 ปีที่แล้ว +1

    Beautiful & enlighted
    en deavour. Thank you.

  • @sanjaysanjitha7064
    @sanjaysanjitha7064 5 ปีที่แล้ว +5

    Super speech sir, thank you

  • @kprguru3852
    @kprguru3852 5 ปีที่แล้ว +1

    Sir epdi wait loss pannanum? Pls vedio podunga sir. Unga vedio ellame super doctor

  • @agrivlogger7828
    @agrivlogger7828 6 ปีที่แล้ว +82

    Kerala peoples are using coconut oil too much but they are healthy .

    • @alantrevor4915
      @alantrevor4915 5 ปีที่แล้ว +1

      Ya avanga hair kuda black ah iruku

    • @beyourowndoctor3062
      @beyourowndoctor3062 5 ปีที่แล้ว +1

      அவுங்க ஆரோக்கியமா இருக்காங்கனு எதை வச்சி சொல்றிங்க? Evidence please

    • @ArtSiharam
      @ArtSiharam 5 ปีที่แล้ว +3

      @@beyourowndoctor3062 tamil nadula tha diabetes range athigama iruku
      Keralala ilaye

    • @priyankak3045
      @priyankak3045 5 ปีที่แล้ว +5

      @@beyourowndoctor3062 I am from Kerala ....nanga epavume coconut oil than use panarom enga oorula ellarume than use panaranga sir/mam.....en papakku kuda dailyum kudukaren we r so healthy

    • @priyankak3045
      @priyankak3045 5 ปีที่แล้ว +3

      @@ArtSiharam yes because avanga refind oil athigama use panaranga

  • @muraliunnikrishnan9127
    @muraliunnikrishnan9127 6 ปีที่แล้ว

    Hence peoples like Dr. Arunkumar should have the responsibility to wipe out all the harm things to educate people about our traditional food and eating habits.

  • @sasikumar-uk7br
    @sasikumar-uk7br 5 ปีที่แล้ว +4

    lot of thanks sir. I like your pronunciation and clear explanation with some evidence documents
    Also I am so like your commentary with comedy.very interesting.
    Thanks so much
    God may bless you and your family and your every business.

  • @LocalRiderOfficial
    @LocalRiderOfficial 3 ปีที่แล้ว +1

    கடந்த சில காலமாக தேங்காய் எண்ணெயில் தான் காலை, மதியம், இரவு என மூன்று நேரங்களிலும் சமையல் செய்து சாப்பிடுகிறோம் ஏதேனும் ஆபத்தா ???

  • @muthamilmsm3810
    @muthamilmsm3810 6 ปีที่แล้ว +13

    Super doctor,
    Pls clarify about "Oil Pulling" also.

  • @lakshmikrishnamurthy4488
    @lakshmikrishnamurthy4488 4 ปีที่แล้ว +1

    Very Smart jovial Doctor.Clear explanation. Nice description.

  • @vsmuthu
    @vsmuthu 5 ปีที่แล้ว +4

    Well said, Sunflower oil is made using solvents by dissolving sunflower seeds in harmful solvents such as caustic soda and others, where the oil floats on top because of its low density and then the mixture is heated at high temperature where the solvent evaporates leaving the oil behind with traces of the cancer causing chemicals in it, it is really healthy?

  • @santhanapriya4287
    @santhanapriya4287 5 ปีที่แล้ว

    Sir super a solluringa. Etharthsmsna speech ketkave interest a eruku sir thank u.sir pamail oil use pannalama plz sollunga

  • @whatismynamehere
    @whatismynamehere 4 ปีที่แล้ว +3

    Dr sir.. u r always surprising... Please keep it up 👍🙏

  • @nagalakshminagarajan1877
    @nagalakshminagarajan1877 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் சா
    நன்றிகள்

  • @successfoundation2218
    @successfoundation2218 6 ปีที่แล้ว +4

    Nicely explained for a common man.

  • @ramyabhaskharan1078
    @ramyabhaskharan1078 6 ปีที่แล้ว

    Super explanation sir
    Thank you so much
    Milk keduthal athigam kudikka koodadhunu solranga sir.. Milk kudikumbodhu antha nabagam than varudhu kudikkamalum irruka mudiyadhu coffee tea silla time milk.. Villakam sollunga sir please

  • @adcabi777
    @adcabi777 5 ปีที่แล้ว +4

    exactly after throwing that bloody refined oils, my life has become heaven.. good to see video about ketogenic video in tamil..

  • @pandiyaraj771
    @pandiyaraj771 4 ปีที่แล้ว

    தெளிவான அருமையான விளக்கம் ஐயா

  • @muhammedariff734
    @muhammedariff734 5 ปีที่แล้ว +6

    You are speaking so beautiful.

  • @mageswarypalany6838
    @mageswarypalany6838 6 ปีที่แล้ว

    Arumai neenggal tamilil pesiyathu innum arumai vayathaanargalukku nandraaha purikirathu nandri doctor. Marutthuvam sambantam patta visayanggal niraiya pagiravum nandri.

  • @k.s.ranjith3913
    @k.s.ranjith3913 6 ปีที่แล้ว +23

    நீங்க ஈரோடு நான் திருச்செங்கோடு . பக்கத்து ஊர் காரர்ங்குற பெருமை ங்க ..

    • @sabanathanasaippillai1053
      @sabanathanasaippillai1053 4 ปีที่แล้ว +3

      நான் தமிழ் ஈழம் . நானும் தமிழ் நம்ம திரு. அருண் குமாரும் தமிழ் எப்படி? ஈரோடு சீனு அசத்தல். நன்றி கனடாவிலிருந்து ஈழத்தமிழர்