foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
    #cookingoil || #oil || #foods || #doctorkarthikeyan || #tamil
    In this video, the most common ingredient we use in food that is oil is explained by doctor karthikeyan in detail in tamil. Dr karthikeyan explains about the daily requirement of cooking oil which is visible fat per person per day and per month, the basis on which a good cooking oil selected such as the smoking point of oil, the saturated, mono unsaturated and polyunsaturated fatty acid proportion, the cost of cooking oil etc. Further the video ends with the proper way of using cooking oil in our day to day life
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    My other videos:
    Thyroid problem in tamil (தைராய்டு) - • Foods and Exercise to ...
    Hair whitening doctor tips in tamil (வெள்ளை முடி) - • Hair greying | இளநரை ம...
    Hair fall prevention and treatment (முடி கொட்டுதல்) - • How to prevent hair fa...
    Know your immune status doctor tips in tamil (உடல் எதிர்ப்பு சக்தி) - • How to know your immun...
    Morning sneeze doctor tips (அடுக்குத் தும்மல்) - • morning allergy treatm...
    Gastro esophageal reflux (நெஞ்சு எரிச்சல்) - • GERD acidity reflux | ...
    Blood sugar control tips (சர்க்கரை வியாதி) - • Foods to reduce blood ...
    Walking tips by doctor (நடை பயிற்சி) - • how to reduce blood su...
    Diabetes blood tests (சர்க்கரை பரிசோதனைகள்) - • tests for blood sugar ...
    Pimples doctor tips (முகப் பரு) - • How to remove pimple e...
    Diabetes and Egg (சர்க்கரையும் முட்டையும்) - • சர்க்கரை நோயாளிகள் முட...
    Foot pain doctor tips (பாத எரிச்சல்) - • foot pain remedy|kal p...
    Blood pressure doctor tips (இரத்தக் கொதிப்பு) - • Foods to reduce blood ...
    Blood sugar control (சர்க்கரை குறைய) - • Exercise and Foods to ...
    Calorie count for diabetes diet (சர்க்கரை எவ்வளவு சாப்பிடவேண்டும்) - • Diabetic Diet and Food...
    Diabetic ulcer (சர்க்கரை புண்) - • Foot Ulcer in Diabetes...
    Weight reduction tips (உடல் எடை குறைய) - • weight loss obesity an...
    Memory tips by doctor (ஞாபக சக்தி) - • Memory tips in tamil |...
    Parents corona experience (அப்பா அம்மாவுக்கு கொரோனா) - • My corona personal exp...
    Corona clinical course (கொரோனா தீவிரம்) - • How to prevent corona ...
    Corona medicines (கொரோனா மருந்துகள்) - • Corona new medicine 2d...
    Corona black fungus (கொரோனா கருப்பு பூஞ்சை) - • How to control black f...
    Corona prevention part 2(கொரோனாவை தடுக்க பகுதி 2) - • How to prevent Corona ...
    Corona prevention part 1(கொரோனாவை தடுக்க பகுதி 1) - • How to prevent Corona ...
    My corona experience (எனக்கு கொரோனா வந்த போது) - • My own corona experien...

ความคิดเห็น • 1.9K

  • @rajeswarisaravanan1820
    @rajeswarisaravanan1820 3 ปีที่แล้ว +118

    அழகான சிரித்த முகத்துடன், அளவான வார்த்தைகளில், அருமையான விளக்கம். என் சந்தேகம் தீர்ந்தது. நன்றி!

  • @ranisambandhan4329
    @ranisambandhan4329 2 ปีที่แล้ว +17

    நல்ல ஆரோக்கியமான வாழ்வுக்கேற்ற வழி முறைகளை அறிமுகப்படுத்திய டாக்டர் கார்த்திக் கேயன் அவர்களுக்கு நன்றி........

  • @illaiyaraja1102
    @illaiyaraja1102 3 ปีที่แล้ว +133

    ஆயில் பற்றி கூறி ஆயுலை காப்பாற்ற சிறப்பாக வகுப்பு எடுத்து டாக்டர் அவர்களுக்கு இதயபூர்வமான நன்றி

  • @ensamayalarai9029
    @ensamayalarai9029 2 ปีที่แล้ว +52

    ஆயில் பற்றி எங்களுக்கு தெரியாத விசயங்களை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு நன்றி சார்....

  • @anemidossselvam5178
    @anemidossselvam5178 3 ปีที่แล้ว +1022

    அனைத்து மருத்துவரும் பணத்தின் மீது குறியாய் இருக்கும் போது நீங்கள் மட்டும் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கீரர்கள தலை வணங்குகிறேன் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்

  • @senthamaraisenthamarrai8824
    @senthamaraisenthamarrai8824 2 ปีที่แล้ว +22

    எண்ணெய் பற்றி விளக்கமாக தெரிந்துகொண்டோம். மிக்க நன்றி சார்.

  • @mohanr9352
    @mohanr9352 3 ปีที่แล้ว +85

    மருத்துவருக்கு வணக்கம். எண்ணெய்கள் ( நன்மை, தீமை, பயன், விலை, அளவு மற்றும் பல ) பற்றிய முழுமையான விளக்கம் அளித்தீர், மிகவும் பயனுள்ள தகவல், மிக்க மகிழ்ச்சி, மருத்துவருக்கு நன்றி.

  • @devigathangaraju8965
    @devigathangaraju8965 3 ปีที่แล้ว +14

    வணக்கம் டாக்டர்.பள்ளிக்கூட பழைய நினைவுகளை கண்ணுக்கு முன்னாள் கொண்டு வந்து விட்டீர்கள்.கரும்பலகை விளக்கம் சூப்பர்.என்னை பற்றிய நீண்ட நாள் சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது உங்கள் மூலமாக.நன்றிகள் ஆயிரம்.மீண்டும் உங்கள் நல்ல பதிவுக்காக எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்🙏🙏

  • @thirunavukarasu8581
    @thirunavukarasu8581 หลายเดือนก่อน +4

    மக்கள் பணியில் சேவை செய்யும் டாக்டர் கார்த்திக்கேயன் அவர்கள் நலமுடன் வாழ வேண்டும் ❤❤❤❤

  • @dhaneshkumar4281
    @dhaneshkumar4281 3 ปีที่แล้ว +21

    சூப்பர் சூப்பர் அருமைஅருமை ஆகா உங்கள போல்.ஒரு டாக்டர் இல்லை மகிழ்ச்சி

  • @jebarajv1890
    @jebarajv1890 3 ปีที่แล้ว +8

    இதுபோன்ற சிறந்த விழிப்புணர்வு பதிவுகளே சிறந்த மருத்துவம்...... சிறந்த மருத்துவர்..... 🙏

  • @shanmugaraj8622
    @shanmugaraj8622 3 ปีที่แล้ว +59

    வார்த்தைகளால் விவரிப்பதை விட இப்படி Board ல் விளக்குவது மிகச் சிறப்பாக மனதில் நிற்கிறது..நன்றி

    • @sanniyasielumalai2316
      @sanniyasielumalai2316 ปีที่แล้ว

      Ft ni k ni CT se ni hua ft hu ni se CT ni by
      🖤🛌🌝⛺⏹️

    • @gsmdevi3507
      @gsmdevi3507 ปีที่แล้ว

      Really super sir🌻🌻🌻🌻

  • @bashamohideen6044
    @bashamohideen6044 3 ปีที่แล้ว +25

    Great message. Powerful crystal clear presentation. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @anvarbasha3841
    @anvarbasha3841 2 ปีที่แล้ว +17

    இதைவிட தெளிவான விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது. ஐயா உங்களின் இந்த ஆரோக்கியம் சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் உங்கள் இந்த பணி மேன்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்…🙏

  • @passtoday
    @passtoday 3 ปีที่แล้ว +57

    Dr உங்களது புன்னகை எல்லோருக்கும் ஆரோக்கியம் வாழ்க வளமுடன். என்றும் ஆரோக்கியத்துடன் சித்த மருத்துவர் க. அலாவுதீன் காயல்பட்டினத்தில் இருந்து

    • @sendhilmurugan9266
      @sendhilmurugan9266 3 ปีที่แล้ว +7

      பொதுவா உங்களை போல் சித்த, ஆயிரவேதா மருத்துவர்கள், ஆங்கில மருத்துவர்களை பாராட்ட மாட்டாங்க. But நீங்க பாராற்றிங்க. Good

    • @kurinchitv7875
      @kurinchitv7875 3 ปีที่แล้ว

      Sir, Unga kitta sinus pblm ku treatment iruka?

    • @umak9783
      @umak9783 3 ปีที่แล้ว

      Arumaiyana ariuraihal,Dr. Excellent... definitely we r going to follow in our daily life.great eye opener...Uma k, Delhi

    • @muthiahu8713
      @muthiahu8713 3 ปีที่แล้ว

      @@sendhilmurugan9266 ழ்ழ்

    • @sendhilmurugan9266
      @sendhilmurugan9266 3 ปีที่แล้ว

      @@muthiahu8713 what reply is this

  • @radharamaswamy3390
    @radharamaswamy3390 3 ปีที่แล้ว +11

    மிக அருமையான பதிவு.முக்கியமான தகவல் எளிமையான முறையில் விளக்கம் தருகிறீர்கள்.மிக்க நன்றி.தீர்காயுஷ்மான் பவ!

    • @suganyam5010
      @suganyam5010 ปีที่แล้ว

      Thankyou sir very usefull

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 3 ปีที่แล้ว +10

    உங்களின் இந்த பதிவு, மக்களுக்கு பயனுள்ள ஒரு சேவை, அதுவும் இவ்வளவு அறிவுப்பூர்வமாக, தெளிவாக, தமிழில் !
    You are simply Great Sir !
    தலை வணங்குகிறேன் !

  • @seinivasant3476
    @seinivasant3476 4 หลายเดือนก่อน +2

    எண்ணெய்களின் பயன்களை பற்றிய புரிதல்களை மிக அழகாக சாமான்ய மக்களும் புரிந்துக் கொள்ளும் படியாக எடுத்து சொல்லியமைக்கு மிக்க நன்றி சார். அதிலும் குறிப்பாக எந்த எண்ணெயை எடுத்துக்கொண்டால் என்ன பலன் என்பதை மிக அழகாகவே எடுத்து சொல்லி இருக்கின்றீன்கள். அருமை சார், வாழ்த்துக்கள். நன்றி.

  • @manickaveluk4779
    @manickaveluk4779 3 ปีที่แล้ว +4

    தங்களுடைய நல்ல என்னத்துக்கு இன்னும் பல்லாண்டு காலம் வாழ் ந்து மக்களுக்கு இன்னும் நல்ல விஷயங்களை தெரிவித்து அதை பயன்படுத்தி உடல் நலத்துடன் நன்றாக வாழவேண்டும் என்பதற் க்காக தங்களுக்கு பூரண ஆயுள் கிடைத்து வாழ வேண்டும் என்று வேண்டுகின்றேன்,மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி,வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்.🙏👍

  • @bullet-rj4sv
    @bullet-rj4sv 11 หลายเดือนก่อน +2

    நீங்கள் மருத்துவர் அல்ல கடவுள்.... உங்களின் சேவை தொடர இறைவனை தினமும் வேண்டிகொண்டிருக்கும் தம்பி... வாழ்க!வாழ்க! வாழ்கவே!!!!

  • @sivav4772
    @sivav4772 3 ปีที่แล้ว +13

    coconut oil is good. we are using it for centuries.

  • @dr.g.gajendrarajganesan1214
    @dr.g.gajendrarajganesan1214 3 ปีที่แล้ว +17

    VERY GOOD HEALTH TEACHER, FOLLOWING YOUR EXCELLENT EXPLANATION WILL AVOID VISITING DOCTORS AND HOSPITALS, VERY GOOD NEEDFUL HEALTH TIPS.

  • @patrickakempu8000
    @patrickakempu8000 3 ปีที่แล้ว +19

    Dear Dr. Excellent teaching. God bless you.

    • @kannayanv6228
      @kannayanv6228 3 ปีที่แล้ว

      வா ழ் க வ ள மு ட ன்

  • @UmaDevi-jh4ey
    @UmaDevi-jh4ey ปีที่แล้ว +2

    மிக தெளிவாக விளக்கம் கூறினீர்கள் மக்கள் ‌உடல்நலனில் அக்கறை கொண்டு எண்ணைகளைப் பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி

  • @balrajsubi8088
    @balrajsubi8088 3 ปีที่แล้ว +13

    மிக தெளிவான பயனுள்ள தகவல் அளித்தார்கள் நன்றி அய்யா

    • @harlinmh4780
      @harlinmh4780 3 ปีที่แล้ว

      th-cam.com/video/LXn74A3zsqk/w-d-xo.html

  • @mathivan9501
    @mathivan9501 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி டாக்டர். ரைஸ் ப்ரான் ஆயிலைப் பற்றி அதிகம் சொல்வீர்கள் என எதிர் பார்த்தேன்!

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 3 ปีที่แล้ว +50

    In an educational instute there would be 50 teachers.
    But few may be liked by the students.
    Like that you are sir.
    Dr sir. You are a good teacher too.

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว +9

      🙏

    • @rajendrababu7178
      @rajendrababu7178 3 ปีที่แล้ว +2

      Ffg

    • @gurunatrajannatrajan9846
      @gurunatrajannatrajan9846 3 ปีที่แล้ว +2

      In those days, ideal teachers were available. But during this Kali Yuga ,good teachers are rarely seen.
      In a school or college, when 50 teachers are working, only a few teachers, say two to three teachers would be seen as good teachers. This is the present pathetic condition with educational institutions.
      In such conditions, this Doctor is conducting health related classes in a very satisfactory way, with his own interest. This is his speciality now!!

  • @Dreemitspositive
    @Dreemitspositive 2 ปีที่แล้ว +2

    பல நாள் சந்தேகம் உங்கள் விலகத்தின் பின் தெளிவு கிடைத்தது மிக்க நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @nithyaa2376
    @nithyaa2376 3 ปีที่แล้ว +12

    Thank you so much sir.. Detailed and clear explanation.. Such a good soul.. Love to listen your speech like a family member...

  • @MurugeshKrishna-ft1vw
    @MurugeshKrishna-ft1vw 10 หลายเดือนก่อน +1

    டாக்டர் கார்த்திகேயன் அவர்களின் இந்த மருத்துவ குறிப்பு மக்களுக்கு மிகவும் பயனுள்ள சிறப்பான நிகழ்ச்சி நன்றி வணக்கம் சார்...

  • @sivashankar2778
    @sivashankar2778 3 ปีที่แล้ว +140

    வீடியோவ பாக்குரதுக்கு முன்னாடியே லைக் போட்டவங்கள்ளாம் யாரு?

  • @lathadorairaj9482
    @lathadorairaj9482 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் உங்களுடைய அனைத்து குறிப்புகளும் ரெம்பவும் பிடித்து இருந்தது நான் நிங்கள் சொன்னதை மனதில் திருத்தி கவனமாக சொயல் படுத்தி வருகிறேன் மிக்க நன்றி உங்கள் ஊர் கிளினிக் பற்றிய தகவல்கள் தேவை நான் கோவையில் உள்ளோன் இப்பொழுது தான் எனக்கு நீரழிவு நோயின் அறிகுறிகள் தென்படுகிறது எனவே உங்கள் குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி வணக்கம்

  • @kalajeyabalan3212
    @kalajeyabalan3212 3 ปีที่แล้ว +13

    அருமையான விளக்கம் சார் நன்றி நன்றி மிக்க நன்றி 🙏🙏🙏

  • @gansgans1227
    @gansgans1227 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி சார் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வேண்டுகிறேன்

  • @durgamurugesan5260
    @durgamurugesan5260 3 ปีที่แล้ว +12

    Super Dr. Ur speech is very informative and caring to people. Keep it up 👍

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 10 หลายเดือนก่อน +1

    ஐயா. எனக்கு தெரிந்த வரை உங்களைப் போல யாரும் இது போல் தெளிவாக கூறியது இல்லை. வணங்குகிறேன் ஐயா.

  • @ganapathip484
    @ganapathip484 3 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா, நல்ல தகவல் வழங்கினீர்கள் ஐயா எனக்கு ஒரு சந்தேகம் அதை ஆராய்ந்து தெளிவுபடுத்துங்கள் மெஷினில் எண்ணெய் பிழியும் போது வெப்பம் எவ்வளவு சமையல் செய்யும் போது (கொதிக்கும் போது) வெப்பம் எவ்வளவு இவற்றில் எந்த வெப்பநிலையில் நமக்கு பாதிப்பு அதிகம் தயவுசெய்து விளக்கவும்

    • @RajRaj-qt7ck
      @RajRaj-qt7ck วันที่ผ่านมา

      unfortunately

  • @santhimaha6638
    @santhimaha6638 ปีที่แล้ว

    Disease ethumey ilama money kaga prescription ezhuthi kudukura doctors irukura intha naatula... ipdi oru Nala doctor❤🥰🙏🙏

  • @mraghavkiruthik3-magadha237
    @mraghavkiruthik3-magadha237 3 ปีที่แล้ว +8

    Excellent explanation. Thank you so much doctor.

  • @shreeja3320
    @shreeja3320 9 หลายเดือนก่อน +2

    எங்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறைக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா

  • @maryjosephinelucinas9739
    @maryjosephinelucinas9739 3 ปีที่แล้ว +12

    Excellent awareness sir thank you so much

  • @raviedwardchandran
    @raviedwardchandran 3 ปีที่แล้ว +9

    Superb Dr. Thanks for sharing this great Valuable info to all TH-camrs viewers. God bless you. Take care.

  • @ahathahath5812
    @ahathahath5812 2 ปีที่แล้ว

    சார் நீங்கள் கூறுவதை அனைத்தும் நான் கேட்டிருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @_Roshan_offical
    @_Roshan_offical 3 ปีที่แล้ว +7

    வணக்கம் சார்.. இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி..

  • @sudarshanr7040
    @sudarshanr7040 หลายเดือนก่อน

    ஜயா நன்றி. அருமையான, உபயோகமான, விவரமான விளக்கம்.

  • @lingasamypalanisamy2693
    @lingasamypalanisamy2693 3 ปีที่แล้ว +12

    நான் தேங்காய் எண்ணெயில் தான் சமையல்

  • @loveall7810
    @loveall7810 2 ปีที่แล้ว

    சகோதரர் அவர்களுக்கு
    தங்கள் தன்னலமற்ற சேவைக்கு மிக்க நன்றி.
    தங்களைப் போன்ற சமூக நோக்குள்ளவர்கள் அரசியலுக்கு வந்தால் நல்லவர்கள் எண்ணிக்கை கூடும்.
    தீயவர்களின் எண்ணிக்கை குறையும்.
    தாங்கள் இது பற்றி யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
    நமது வாசக அன்பர்களும் இதற்கு ஒத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
    வாழ்க பாரதம்
    வாழ்க வளமுடன்

  • @k.senthilvadivel2341
    @k.senthilvadivel2341 3 ปีที่แล้ว +7

    Crystal Clear Explanation..Great Flawless Teaching.. 🙏👍❤️

  • @sudkann11
    @sudkann11 2 ปีที่แล้ว

    எண்ணெய்கள் குறி்த்த தங்களது விளக்கம் கேட்டு தெளிவு பெற்றோம். மிக்க நன்றி டாக்டர்.

  • @pathmathiru8043
    @pathmathiru8043 3 ปีที่แล้ว +6

    Exceland explanation doctor."God Bless you".from Canada.

  • @vengadesh2574
    @vengadesh2574 2 ปีที่แล้ว

    டாக்டர் மிக மிக மிகவும் அழகாக எல்லோருக்கும் புரியும் வகையில் மிகத்தெளிவாக விளக்கியுள்ளீர்கள் கோடான கோடி நன்றிகள் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @jayshreekh5728
    @jayshreekh5728 3 ปีที่แล้ว +32

    My father was a edible oil manufacturer in Chennai doc . Had to close it down bcoz at one period sunflower oil was dominating . Many oil mills closed down that time. At home we use only kadala oil m gingerly . He lived up to 92 yrs without diabetes n major ailments. Still these 2 oils stand 1st. gingerly oil was our main production .

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว +12

      its a pity that, many such oil mills were closed down many years before...Many of my relatives too are victims like your father in shutting down the oil mills...

    • @bhuvaneshwarivadivel
      @bhuvaneshwarivadivel ปีที่แล้ว

      Excelantexplainthankyouverymuchdr

    • @maniaphobia4719
      @maniaphobia4719 ปีที่แล้ว

      Is Gingerly oil same as Seasme oil ????

    • @sisterssquad909
      @sisterssquad909 ปีที่แล้ว

      @@maniaphobia4719 yes

    • @maniaphobia4719
      @maniaphobia4719 ปีที่แล้ว

      @@sisterssquad909 thanks

  • @geetharose424
    @geetharose424 3 ปีที่แล้ว +5

    Ungala maari yaruma ivlo deepaa sonnathilla super sir

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 ปีที่แล้ว

    You are a good teacher. புரியாதவர்க்குக்
    கூடப் புரியும்.

  • @nedumaranthangaraju137
    @nedumaranthangaraju137 3 ปีที่แล้ว +8

    Thanks a lot doctor superb speech and very informative 👏

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว

      Thanks and welcome

  • @dhakshanamurthys2102
    @dhakshanamurthys2102 2 ปีที่แล้ว

    அருமையான சேவைமனப்பான்மை.நீங்கள் பல்லாண்டுகள் வாழவேண்டும்.

  • @annampoorani7019
    @annampoorani7019 3 ปีที่แล้ว +13

    வணக்கம் டாக்டா். அருமையான விளக்கமான பயனுள்ள பதிவு. மிக மிக நன்றி. புற்றுநோய் வராமல் தடுக்க விழிப்புணா்வு பதிவு போடுங்கள் டாக்டா். நன்றி

  • @padmaraj7589
    @padmaraj7589 7 หลายเดือนก่อน +2

    Very good information, Thank you sir 👍

  • @user-rajan-007
    @user-rajan-007 3 ปีที่แล้ว +4

    எங்கள் குடும்பமே மருத்துவர்கள் குடும்பம்.
    என் பெரியப்பா ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட், இரண்டு சித்தப்பா surgeon, அம்மா gynocologist, மனைவி தோல் மருத்துவர், மகள் பல், இன்னும் பல பேர் ஆனால் நீங்க விவரிப்பது தான் சூப்பர்

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว +1

      it is a great compliment from you sir..Thank you

  • @indhumathi9940
    @indhumathi9940 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா.தங்களின் விளக்கம்
    தாங்கள் மிகச்சிறந்த மருத்துவ ஆசிரியர் என்பதை நிரூபிக்கிறது.
    தங்களிடன் சேவை மக்களுக்கு தேவை.
    🙏🙏வாழ்க வளத்துடன்🙏🙏

  • @samuelraj9204
    @samuelraj9204 3 ปีที่แล้ว +13

    மிகவும் பயனுள்ள செய்தி நன்றி டாக்டர்.

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 2 ปีที่แล้ว

    ரொம்ப நாள் இருந்த சந்தேகம் தீர்ந்தது நன்றாக பளிச்சென புரியும் படி சொல்கீறீர்கள் நன்றி டாக்டர் உங்களுடைய அணைத்து வீடியோ இரண்டு தடவை பார்ப்பேன் நன்றாக மனதில் பதியும்

  • @maniammaiv9013
    @maniammaiv9013 3 ปีที่แล้ว +5

    அருமையான தகவல் சார்
    வாழ்க வளமுடன்

  • @jayabharathiharini8796
    @jayabharathiharini8796 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி சார் எந்த எண்நை பயன் படுத்தலாம் என்று குழப்பமாக இந்த நிலையில் நல்ல தகவல் சொன்னீர்கள் நன்றி சார் 🙏🙏🙏🙏

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 3 ปีที่แล้ว +3

    பயனுள்ள பதிவு பாராட்டுகள்

  • @sivaselvi9439
    @sivaselvi9439 2 ปีที่แล้ว

    Ella doctorsum ungala paathu thirundhanu sir
    Unga nalla manasuku neenga romba varusam aarokyama vaalanum sir
    Vaalthukkal 👍👍👏👏👏👌👌👌

  • @kailakandappan8303
    @kailakandappan8303 3 ปีที่แล้ว +8

    Thank you Dr. That was of great help. When it comes to throwing of oil after 1st usage, is a little. painful ,,, 😅

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 ปีที่แล้ว

    Sir, டீஸ்பூன் விளக்கம் தெரியாது,,,,நீங்கள் சொல்லிய பின் தான் தெரிந்தது,,,மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanr5774
    @mohanr5774 3 ปีที่แล้ว +5

    Sir. You are very smart . Valuable demonstration. Thanks Sir.

  • @venkatanarasu8080
    @venkatanarasu8080 3 ปีที่แล้ว +4

    Hi Doctor! Well explained. I'm your online student.

  • @pandiyarajanpandi4767
    @pandiyarajanpandi4767 8 หลายเดือนก่อน

    இறைவன் எப்போதும் தங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி சந்தோசம் நிறைந்திருக்க வோண்டுகிறோம்❤

  • @rajendranm6069
    @rajendranm6069 2 ปีที่แล้ว +5

    Thank you doctor. You cleared many of my doubts about cooking oils.

  • @danisclassroom8328
    @danisclassroom8328 ปีที่แล้ว

    தெய்வமே!!! தெய்வமே!!!! ஆயிரமாயிரம் நன்றிகள்!!!

  • @nithyarul7171
    @nithyarul7171 3 ปีที่แล้ว +4

    Thanks Doctor very useful information about cooking oils .A fan from Canada

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว

      Thanks and welcome

  • @vigneshwarivigneshwari6162
    @vigneshwarivigneshwari6162 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல செய்திங்க ஐயா நான் ஒரு டயாலிசிஸ் பேஷன்ட் இதுதான் உங்கள் முதல் வீடியோ நான் பார்க்கிறேன் இனிமேல் ஆயில் பயன்படுத்தும் விசயத்தில் மிக ஜாக்கிரதையாக இருப்பேன் இப்படி ஒரு விளக்கம் யாருசொல்லியதுஇல்லை மிக்க நன்றிங் ஐயா 🙏🙏🙏

  • @barathiganesan9439
    @barathiganesan9439 3 ปีที่แล้ว +5

    Thank you sir, எல்லோருக்கும் புரியும்படி சொல்வீங்க சார். உங்க speciality sir.

  • @mohanasathish2663
    @mohanasathish2663 ปีที่แล้ว

    ஐயா மிகவும் நன்றி...வீட்டில் 3 வேலையும் உணவு செய்ய வேண்டியுள்ளது எப்படி செய்வது நீங்கள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது..ஆனால் இது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை...இருந்தாலும் முயற்சித்து பார்கிறேன்..உங்களுடைய video வை பார்த்தால் skip பண்ணி பார்க்க தோன்றவில்லை நேரடியான விளக்கம் சுற்றி வளைத்து சொல்லாமல்...எல்லா கருத்தையும் ஒரே video வில் தந்தது அருமை.....வாழ்த்த வயதில்லை...தலை வணங்குகிறேன் ...என்றும் உங்கள் subscriber...

  • @sekharsekhar3021
    @sekharsekhar3021 3 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் நலமுடன்
    டாக்டர்
    🙏🙏🙏

  • @suseelaS-df7th
    @suseelaS-df7th ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த காணொளி அமைந்துள்ளது

  • @nsms1297
    @nsms1297 3 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் Dr. Thank you 😊

  • @kumaresankaraiyadi7429
    @kumaresankaraiyadi7429 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் கருத்துள்ள தகவல் நீங்கள் அளித்த தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்தத் தகவலை நடைமுறைக்கு செயல்படுகிறேன் நன்றி ஐயா..🙏🙏

  • @jayanthiv5030
    @jayanthiv5030 3 ปีที่แล้ว +4

    Thank you very much for your detailed information about oils.

  • @mani.rootyrojamani6941
    @mani.rootyrojamani6941 10 หลายเดือนก่อน

    நல்ல எண்ணெய் நல்லெண்ணெய் தான் என்பது உங்கள் விளக்கத்தில் இருந்து தெரிய வருகிறது, மருத்துவர் ஐயா அவர்கலே நன்றி.

  • @sabesanramachandran1875
    @sabesanramachandran1875 ปีที่แล้ว +10

    recently it is said coconut oil does not increase cholesterol as it was previously thought. and the tauric acid is good for health.i'd like to have your opinion, doctor.

    • @GowthamV07
      @GowthamV07 ปีที่แล้ว +1

      Our ancestors used coconut oil still for many dishes it used. So when using uladultrated or pure and in limited quantity it is actually good for health. Coconut oil has so many benefits but without deep frying the oil.

    • @bmniac
      @bmniac ปีที่แล้ว

      @@GowthamV07
      Perhaps but our life styles are different and coconut oil can be used mainly for garnishing.

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco ปีที่แล้ว

      Coconut oil has saturated fat which will surely increase cholesterol levels so stick to either Groundnut or mustard or gingley or Sunflower or rice bran oil

  • @kavithag5203
    @kavithag5203 2 ปีที่แล้ว +1

    Sir super ivalo clear ah sollaringa...rembo super....TQ sir...jesus bless you sir...👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @drkarthik
      @drkarthik  2 ปีที่แล้ว

      Thanks and welcome

  • @mrkmoorthy3018
    @mrkmoorthy3018 3 ปีที่แล้ว +9

    Rice Bran oil pathi solve illaiye sir adhai pathium sollunga.

  • @sugeecottonsarees7010
    @sugeecottonsarees7010 3 ปีที่แล้ว +1

    Prevention is better than cure, ரெம்ப நாள் ௭னக்கு இருந்த சந்தேகம், now I get clear Sir, all ur vedios r very very awesome,

  • @siddarthagowda2380
    @siddarthagowda2380 3 ปีที่แล้ว +8

    Hi Sir,
    Thank you so much for educatingus. It is a very very useful information. Eagerly waiting for the information regarding coconut oil.

  • @ja871
    @ja871 3 ปีที่แล้ว +2

    அருமை doctor.. மிகவும் எளிமையாக புரியும் வகையில் விவரிக்கும் முறை மிகவும் அருமை... வாழ்க வளமுடன்....

  • @hemavathi5693
    @hemavathi5693 3 ปีที่แล้ว +4

    Most important, needful msg, your explanation is as usual extraordinary, thank you sir 🌹

  • @அருள்மிகுநஞ்சுண்டேசுவரர்திருக்

    தங்களின் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளது84 வயதுள்ளவர்க்கு ஒன்றறைலட்சம் லட்சம்செலவிட்டுபிணமாகவேகொண்டுவந்தோம்

  • @manickammk1023
    @manickammk1023 ปีที่แล้ว +11

    தேங்காய் மிகவும் சிறந்தது மற்றும் நல்லது என்று கூறுகிறார்கள் ஆனால் அதேசமயம் அந்த தேங்காயால் செய்யப்படும் தேங்காய் எண்ணெய் எப்படி ஆபத்து என்று கூறுகிறீர்கள்?

  • @crkumar9553
    @crkumar9553 7 หลายเดือนก่อน +1

    THANKS Doctor. Very informative and clear analysis of the different kinds of oils. Gained much from your friendly yet factual talk n your culinary knowledge is good.

  • @jaisankar4844
    @jaisankar4844 3 ปีที่แล้ว +10

    மிக அருமை Dr . நன்றிகள் கோடி

  • @udhayakumarp7022
    @udhayakumarp7022 3 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் நன்றி, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @crazyman3270
    @crazyman3270 3 ปีที่แล้ว +5

    Sir your explanation starting from kitchen was amazing.Your way of conveying was really very clear and great .,👍

  • @rajendranm8412
    @rajendranm8412 2 ปีที่แล้ว

    வணக்கம் டாக்டர்.தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை.தொடர்ந்து படித்து வருகிறேன் நன்றியுடன் மா.இராசேந்திரன்.

  • @chandra1706
    @chandra1706 3 ปีที่แล้ว +4

    இன்று எண்ணெய் உற்பத்தியில் கலப்படம் அதிகம் .. அனைத்து ஆயில்களுக்கும் essence உள்ளது .. ஆகவே நாமே நேராக எண்ணெய் ஆட்டிக்கொள்வது சிறப்பு ..

    • @johnsonponraj5286
      @johnsonponraj5286 2 ปีที่แล้ว

      Everywhere in tamil social media we are hearing that oil is mixed with something. In my search I could not able to find anything. So, my humble request you to provide what essence is used to mix and where is it available and who is using that essence (Corporate companies or even small town local vendors).
      I expect a good and reasonable clarification to our Tamil community since you are a Doctor equivalent to God.

  • @rajiraji3888
    @rajiraji3888 2 ปีที่แล้ว

    தங்களைப் பற்றி கார்த்திகேயன் சஷ்டி கவசமே உருவாக்கலாம் வாழ்க பல்லாண்டு

  • @meenasubramanian8584
    @meenasubramanian8584 3 ปีที่แล้ว +6

    Very clear explanation.Well done doctor! Stay blessed

    • @nithyaneethu5743
      @nithyaneethu5743 2 ปีที่แล้ว

      Nice super explannation dr god bless you dr