அன்று எல்லோராலும் முணுமுணுக்குப்பட்ட ஜனரஞ்சகமான பாட்டு.. நீண்ட ஜடை பின்னல் .. பாவாடை தாவணி வண்ணம்.. என்று ஆசை அத்தான் தங்கவேலுவுடன் சித்தாடை பறக்க பாடி ஆடும் முத்துலட்சுமி.. உனக்கு நான் அத்தான் மட்டும் இல்லை உன் சட்டை பொத்தனும் நான் தான் என்று தனக்கு மிகவும் பொருத்தமான எஸ்.சி.கிருஷ்ணன் குரலில் சித்தாடை செல்வத்தை திங்காத வெல்லத்தை பாடும் தங்கவேலு... (திங்காத வெல்லம் என்றால் திங்கமுடியாமல் வீனா போன வெல்லமா)..அத்தானை மட்டும் இல்லாமல் சட்டை பொத்தான்களை பாடிய தஞ்சை ராமையா தாஸ்.. வேடிக்கையான இசை மெட்டில் தாளம் போட வைத்த இசை மேதை ஜி.ராமநாதன்..
தெளிவான உச்சரிப்பு திகட்டாத இசையமைப்பு அழகானபாடல் வரிகள் திறமையான பாடகர்களின் குரல்வளம் புரட்சித்தலைவரை அந்தக்காலத்திலேயே வாத்தியார் என்றுஅழைத்த தங்கவேலு&முத்துலட்சுமியின் நடனம் இப்படிசொல்லிக்கொண்டேபோகலாம் இந்தப்பாடலின் பெருமையை.
கலகலப்பான பாடலிலும் காதலின் உறுதியை கண்டேன், "அத்தானும் நான்தானே சட்டை பொத்தானும் நீ தானே என் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே" இப்பாடலில் வரும் இந்த வரிகளே இதற்கு சான்று.
Naan Isaignani Mr. Ilayaraja.. music suvasichi Vaazhndu kondu irupavan..oru naal kooda god of music pattu ketkamal irundadhu illai..Love & Like Ilayaraja sir songs..👏👏
உன் அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீதானே அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீதானே அத்தானும் நான் தானே.. என் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே என் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே முத்தாரம் நீதானே.. சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே வித்தார சங்கமே வேதாந்த சிங்கமே சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே வித்தார சங்கமே வேதாந்த சிங்கமே பட்டாரடங்காத சங்கீதமே .. உனக்கு அத்தானும் , அருமை அத்தானும் , ஆசை அத்தானும் நான் தானே என் முத்தாரம் நீதானே…. அத்தானும் நான் தானே (உன்னை மலை போல நினைச்சிருக்கேன் ,, நீ அசையாமல் இருக்காதே… உன்னையும் தங்க சிலை போல நினைச்சிருக்கேன் .. உம்ம்.. . பேசாமல் இருக்காதே… கண்ணு… என் கண்ணூ…….) உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது… (ஓஹோ…..) என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது… உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது.. என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது.. என்னாளும் நமக்கு இனி கிடையாது சுந்தரியே .. அடி சுந்தரியே… கண்ணு சுந்தரியே.. அந்தரங்கமே மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே… சுந்தரியே அந்தரங்கமே… அத்தானும் நான் தானே.. என் முத்தாரம் நீதானே அத்தானும் நான் தானே
அத்தானும் நான் தானே சட்டை போட்டாலும் நீ தானே பாடல் அருமையிலும் அருமை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் ப வரதராசன் பவானி
One fine day my mom was watching this song I was just passing by but totally grabbed my attention,till then I was searching for this song, I'm a 2K kid who absolutely loves this cheerful song!
பாடல் வரிகள் தஞ்சை ராமைய தாஸ் உன் அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீதானே அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீதானே (அத்தானும்) என் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே என் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே (முத்தாரம்) சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே முத்தான சங்கமே வேதாந்த சிங்கமே பட்டாடை சம்சார சங்கீதமே .. உனக்கு அத்தானும் அருமை அத்தானும் , ஆசை அத்தானும் நான் தானே என் முத்தாரம் நீதானே..... அத்தானும் நான் தானே உன்னை மலை போல நினைச்சிருக்கேன் நீ அசையாமல் இருக்காதே.... உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது.. என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது.. எந்நாளும் நமக்கு இனி கிடையாது சுந்தரியே .. அடி சுந்தரியே... கண்ணு சுந்தரியே..அந்தரங்கமே மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே... சுந்தரியே அந்தரங்கமே... (அத்தானும்)
இந்த பாடல் அந்த காலத்தில் Very famous டப்பாங்குத்து பாடல். பின்னனி பாடகர் S.C.கிருஷ்ணன் அவர்களுக்கு பேர் கொடுத்த பாடல். ஜி.ராமநாதன் இசை இந்த படத்தில் சூப்பர்.
பாடல் வரிகள் பா.எண் - 125 படம் - சக்கரவர்த்தி திருமகள் 1957 இசை - ஜி.ராமநாதன் பாடியவர் - S.C.கிருஷ்ணன், T.V.ரத்தினம் இயற்றியவர் - தஞ்சை ராமையாதாஸ் பாடல் - அத்தானும் நான்தானே சட்டை பொத்தானும் நினைச்சதெல்லாம் தப்புனு தாடையிலே போட்டுக்கோ வேணும் போட்டுக்கிட்டேன் போட்டுக்கிடேன் போட்டுக்கிடேன் இனிமேல் நீ படிச்சதெல்லாம் பக்குவமா சொல்லிக்கொடுக்க வேணும் அத்தான் அத்தான் ஆஆஆஆஆஆஆஆ உன் அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீ தானே அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீதானே அத்தானும் நான் தானே.. என் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே என் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே முத்தாரம் நீதானே.. சித்தாடை செல்வமே திங்காத வெல்லமே வித்தார சங்கமே வேதாந்த சிங்கமே சித்தாடை செல்வமே திங்காத வெல்லமே வித்தார சங்கமே வேதாந்த சிங்கமே பட்டாரடங்காத சங்கீதமே .. உனக்கு அத்தானும் , அருமை அத்தானும் , ஆசை அத்தானும் நான் தானே என் முத்தாரம் நீதானே…. அத்தானும் நான் தானே (உன்னை மலை போல நினைச்சிருக்கேன் ,, நீ அசையாமல் இருக்காதே… உன்னையும் தங்க சிலை போல நினைச்சிருக்கேன் .. உம்ம்.. . பேசாமல் இருக்காதே… கண்ணு… என் கண்ணூ…….) உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது… (ஓஹோ…..) என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது… உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது.. என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது.. என்னாளும் நமக்கு இனி இணைகிடையாது சுந்தரியே .. அடி சுந்தரியே… கண்ணு சுந்தரியே.. அந்தரங்கமே மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே… சுந்தரியே அந்தரங்கமே… அத்தானும் நான் தானே.. என் முத்தாரம் நீதானே அத்தானும் நான் தானே
நினைச்சதெல்லாம் தப்புனு ஜாடையிலே போட்டுக்கோ வேனும் போட்டுக்கிட்டேன் போட்டுக்கிடேன் இனிமேல் படிச்சதெல்லாம் ஆனா நீ எனக்கு பக்குவமாய் சொல்லி க்கொடுக்க வேனும் அத்தான் அத்தான் அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீ தானே அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீ தானே
அன்று எல்லோராலும் முணுமுணுக்குப்பட்ட ஜனரஞ்சகமான பாட்டு.. நீண்ட ஜடை பின்னல் .. பாவாடை தாவணி வண்ணம்.. என்று ஆசை அத்தான் தங்கவேலுவுடன் சித்தாடை பறக்க பாடி ஆடும் முத்துலட்சுமி.. உனக்கு நான் அத்தான் மட்டும் இல்லை உன் சட்டை பொத்தனும் நான் தான் என்று தனக்கு மிகவும் பொருத்தமான எஸ்.சி.கிருஷ்ணன் குரலில் சித்தாடை செல்வத்தை திங்காத வெல்லத்தை பாடும் தங்கவேலு... (திங்காத வெல்லம் என்றால் திங்கமுடியாமல் வீனா போன வெல்லமா)..அத்தானை மட்டும் இல்லாமல் சட்டை பொத்தான்களை பாடிய தஞ்சை ராமையா தாஸ்.. வேடிக்கையான இசை மெட்டில் தாளம் போட வைத்த இசை மேதை ஜி.ராமநாதன்..
இப்பாடலை கேட்கும் போது உடம்பு தானே ஆடுது சந்தோசத்தில் வயது 30 குறைந்தது போல் உள்ளது. 1957 1.10.21.
எவ்வளவு இனிமையான காதல் பாடல்கள் காதில் தேன் பாய்ச்சும் பழைய இனிய குரல்கள்
இன்றைய குத்துபாடல்களுக்கு அன்றே அடித்தளம் அமைத்து தந்த அருமையான பாடல்
போட்டுக்கிட்டேன் போட்டுக்கிட்டேன் இனிமே நீங்க படிச்சதேலேம் சொல்லி கொடுக்க வேணும் அத்தான் அத்தான்,,,,,,, 👌🙏❤
தெளிவான உச்சரிப்பு திகட்டாத இசையமைப்பு அழகானபாடல் வரிகள் திறமையான பாடகர்களின் குரல்வளம் புரட்சித்தலைவரை அந்தக்காலத்திலேயே வாத்தியார் என்றுஅழைத்த தங்கவேலு&முத்துலட்சுமியின் நடனம் இப்படிசொல்லிக்கொண்டேபோகலாம் இந்தப்பாடலின் பெருமையை.
2
சக்கரவர்த்தி திருமகள் படத்தின் பல முத்தாய்ப்பு பாடல்களில் இதுவும் ஒன்று. அருமை அருமை
மனதுக்கு பிடித்த இதயத்துக்கு இதமான பாடால் மன அழுத்தம் குறையும் நன்றி
ஆண்களுக்கு வெட்கம் எப்படி வரும் என்பதை அய்யா தங்க வேலு மூலம் பார்ப்பதற்கு வெட்கமாக, மனசந்தோசம் ஏற்படுகிறது.
இந்த பாட்டுக்கு இசைவேகம் அருமை. 28/4/21
Nallapattu
Arumaiyana Padal Thenil Uriya Palaasulai Pola inemaiyana Padalgal
காலத்தால் அழியாத காவியத்தில் இதுவும் ஒன்று பழைய பாடல் தங்கவேல் நடனம் சூப்பரோ சூப்பர் தங்கவேல் ஐயா சூப்பரான நடனம் ஐயா
yo hv xfyrui
இதுதான் ஜி.ராமநாதன் அவர்களின் ஸ்பெஷல் டப்பாங் குத்து தாளம். இத்தகைய தாளத்தை இவரைப்போல வேறு யாராலும் அமைக்க முடியவில்லை!👌👌👌👌
67
Kattodu kulul aada list of songs ssved
KVM sir இருக்காரு
Hello
Hi
அன்பு பாசம் ஊடல் கூடல் தத்துவம் என அனைத்தும் ஒரு பாடலில் வழங்கும் திறமை அன்றைய கவிஞர்களிடம் இருந்தது 💕💕💕💕😘😘
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மிக சிறந்த பாடல் அருமை அருமை 🙏
🙏🙏🙏 நாம் வெகு தூரம் பையனைத்து விட்டோம் வேர்களை விட்டு வளரும் மரங்கள் நாம்
அருமையான பாடல் இசை அருமை அய்யா வாழ்த்துக்கள் சார்
காலத்தால் அழியாத பாடல், எப் பருவத்தில் கேட்டாலும் இனிக்கும்
@@sekarv6301 ⁸⁸⁸⁸⁸⁸⁸
Vaaltha valiyilai... vananguvom 🙏. Koduthu vaithavarkal naam intha arputhaththai ketpatharku ❤
இது உன்மையான அக்காலத்தில் ❤
மிக அருமையான பாடல். நடனம் இசையும் வெகு ஜோர்.
இனிமையான காதல் பாடல்
கலகலப்பான பாடலிலும்
காதலின் உறுதியை கண்டேன்,
"அத்தானும் நான்தானே
சட்டை பொத்தானும் நீ தானே
என் முத்தாரம் நீதானே
இனி செத்தாலும் மறவேனே"
இப்பாடலில் வரும் இந்த வரிகளே
இதற்கு சான்று.
Mathi vanan என்ன அருமை
பாடலை உருவாக்கிய தங்கங்களே உங்கள் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் ஐயா
பாடல் எழுதியவர் கவிஞர்.தஞ்சை ராமையாதாஸ் அவர்கள்
@@samsinclair1216 h
எவ்வளவு ஆண்டுகள் கழித்து கேட்டாலும் திகட்டாத பாடல் ❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘💕💕💕💕
Naan Isaignani Mr. Ilayaraja.. music suvasichi Vaazhndu kondu irupavan..oru naal kooda god of music pattu ketkamal irundadhu illai..Love & Like Ilayaraja sir songs..👏👏
என்றும் மனதில் அழியாத நடிகர் தங்கவேல் ஐயா
994013182
சூப்பர் சூப்பர் சூப்பர். பாடலிலே, அனைத்து நேசமும் வெளிவந்துவிட்டன.
S.C.கிருஷ்ணன் அவர்களின் தனித்துவமான குரல்
உன் அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே..
என் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே
என் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே
முத்தாரம் நீதானே..
சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே
வித்தார சங்கமே வேதாந்த சிங்கமே
சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே
வித்தார சங்கமே வேதாந்த சிங்கமே
பட்டாரடங்காத சங்கீதமே .. உனக்கு
அத்தானும் , அருமை அத்தானும் , ஆசை அத்தானும் நான் தானே
என் முத்தாரம் நீதானே….
அத்தானும் நான் தானே
(உன்னை மலை போல நினைச்சிருக்கேன் ,, நீ அசையாமல் இருக்காதே…
உன்னையும் தங்க சிலை போல நினைச்சிருக்கேன் .. உம்ம்.. . பேசாமல் இருக்காதே…
கண்ணு… என் கண்ணூ…….)
உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது… (ஓஹோ…..)
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது…
உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது..
என்னாளும் நமக்கு இனி கிடையாது
சுந்தரியே .. அடி சுந்தரியே… கண்ணு சுந்தரியே.. அந்தரங்கமே
மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே…
சுந்தரியே அந்தரங்கமே…
அத்தானும் நான் தானே..
என் முத்தாரம் நீதானே
அத்தானும் நான் தானே
Y
அத்தானும் நான் தானே சட்டை போட்டாலும் நீ தானே பாடல் அருமையிலும் அருமை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் ப வரதராசன் பவானி
One fine day my mom was watching this song I was just passing by but totally grabbed my attention,till then I was searching for this song, I'm a 2K kid who absolutely loves this cheerful song!
பாடல் வரிகள் தஞ்சை ராமைய தாஸ்
உன் அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே (அத்தானும்)
என் முத்தாரம் நீதானே
இனி செத்தாலும் மறவேனே
என் முத்தாரம் நீதானே
இனி செத்தாலும் மறவேனே (முத்தாரம்)
சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே
முத்தான சங்கமே வேதாந்த சிங்கமே
பட்டாடை சம்சார சங்கீதமே ..
உனக்கு அத்தானும் அருமை அத்தானும் ,
ஆசை அத்தானும் நான் தானே
என் முத்தாரம் நீதானே.....
அத்தானும் நான் தானே
உன்னை மலை போல நினைச்சிருக்கேன்
நீ அசையாமல் இருக்காதே....
உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது..
எந்நாளும் நமக்கு இனி கிடையாது
சுந்தரியே .. அடி சுந்தரியே...
கண்ணு சுந்தரியே..அந்தரங்கமே
மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே...
சுந்தரியே அந்தரங்கமே... (அத்தானும்)
Arumai
வாழ்க தஞ்சை ராமையா தாஸ்
நாகரிகமாக நகைச்சுவைக்காட்சிகளைத்தந்ததில் கே.ஏ.தங்கவேலுவுக்கு தனிஇடமுண்டு.காலத்தை வென்று அவரது நடிப்பு போற்றப்படும்.
தங்கவேலு உடல் அசைவு ஆட்டம் பாட்டு கொண்டாத்து டன்
பாட்டும் ஆட்டமும் வெகு ஸோர்
இப்பாடலை போல எதும் அமையாது.
கேட்டு கேட்டு பார்த்து பார்த்து ரசிக்கலாம்.
One or two Installments was use the song that is GRamanathan
இத்தமாதிரி குறல் வலம்யாரும்கிடயாது, அருமை
இந்த பாடல் அந்த காலத்தில் Very famous டப்பாங்குத்து பாடல். பின்னனி பாடகர் S.C.கிருஷ்ணன் அவர்களுக்கு பேர் கொடுத்த பாடல். ஜி.ராமநாதன் இசை இந்த படத்தில் சூப்பர்.
இந்தப்படத்தில் மட்டும் தானா?
@@suthaahark.a.s.6342 இசைமேதை ஜி.ராமநாதன் இசையமைத்த எல்லா படங்களிலும் பாடல்கள் அனைத்தும் சூப்பராக இருக்கும்.
ஆ.ராஜமனோகரன்.
Excellent song , artist &singers combination, super!
Both the singers had done justice to the song.. Made it enjoyable.. We congratulate u dor bringing out this enjoyable song to your fans..
அருமை ஓல்ட் இஸ் கோல்ட்.....
Picture: Chakravarthi Thirumagal (1957), Lyrics Writer: Thanjai Narayanasamy Ramaiahdass, Music Composer: Sageetha Chakravarthi Gopala Iyer Ramanathan, Singers Sivagangai Chellam Achari Krishnan, Tenkasi Vallinayagam Rathinam, Actors : Karaikkal Arunchalam Thangavelu, Thoothukkudi Ponnaiahpandiyan Muthulaksmi.
Muthulakshmi is a very natural actor. Her casual way of dialogue delivery and a very natural body language are a lesson to other actors to learn
😅😅
😅😮😢😂 2:38
நல்ல பாடல் நல்ல ஜோடி நல்ல Dance.
முத்தாரம் ன முத்துமாலை அதைவிட இன்பமான பாடல் 👍⚘⚘⚘⚘⚘⚘⚘👌
சுப்பர்படல்தலைவ❤❤❤❤❤
முத்துலக்ஷ்மி & அய்யா. தங்கவேல்.சூப்பர் டான்ஸ்
ரொம்ப நாளாக நான் தேடிய பாடல்
மிகவும் ரசிக்கும்படியான பாடல். OLD is GOLD.
Rajahi
Yxxxravianbu
I
அருமையான வரிகள்
Peculiar voice sc krishnan
K.A.thangavelu ,T.P. muthulakshmi iruvarum pugazh Vazhga
Ever green song of sc krishnan sir
மக்கள் திலகம் எம்ஜிஆர்.
அஞ்சலி தேவி தங்கவேலு மற்றும் பலர் நடித்துள்ள படம்.
சக்கரவர்த்தி திருமகள்.
All songs in this film were super.
பாடல் வரிகள்
பா.எண் - 125
படம் - சக்கரவர்த்தி திருமகள் 1957
இசை - ஜி.ராமநாதன்
பாடியவர் - S.C.கிருஷ்ணன், T.V.ரத்தினம்
இயற்றியவர் - தஞ்சை ராமையாதாஸ்
பாடல் - அத்தானும் நான்தானே சட்டை பொத்தானும்
நினைச்சதெல்லாம் தப்புனு
தாடையிலே போட்டுக்கோ வேணும்
போட்டுக்கிட்டேன் போட்டுக்கிடேன் போட்டுக்கிடேன்
இனிமேல் நீ படிச்சதெல்லாம் பக்குவமா
சொல்லிக்கொடுக்க வேணும் அத்தான்
அத்தான் ஆஆஆஆஆஆஆஆ
உன் அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீ தானே
அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே..
என் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே
என் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே
முத்தாரம் நீதானே..
சித்தாடை செல்வமே திங்காத வெல்லமே
வித்தார சங்கமே வேதாந்த சிங்கமே
சித்தாடை செல்வமே திங்காத வெல்லமே
வித்தார சங்கமே வேதாந்த சிங்கமே
பட்டாரடங்காத சங்கீதமே .. உனக்கு
அத்தானும் , அருமை அத்தானும் ,
ஆசை அத்தானும் நான் தானே
என் முத்தாரம் நீதானே….
அத்தானும் நான் தானே
(உன்னை மலை போல நினைச்சிருக்கேன் ,,
நீ அசையாமல் இருக்காதே…
உன்னையும் தங்க சிலை போல நினைச்சிருக்கேன் ..
உம்ம்.. . பேசாமல் இருக்காதே…
கண்ணு… என் கண்ணூ…….)
உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது… (ஓஹோ…..)
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது…
உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது..
என்னாளும் நமக்கு இனி இணைகிடையாது
சுந்தரியே .. அடி சுந்தரியே… கண்ணு சுந்தரியே.. அந்தரங்கமே
மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே…
சுந்தரியே அந்தரங்கமே…
அத்தானும் நான் தானே..
என் முத்தாரம் நீதானே
அத்தானும் நான் தானே
❤❤❤❤❤❤
பாடல் அருமை சூப்பர்
90's kids yaarathu ketkiringala
9940131282
கருத்துசெறிவுமிக்கமனமகிழ்வுகானம்
Fantastic song liked by old generation.
எனக்கு பிடித்த பாடல்
Old Is Gold
Thangavelu sir super natipu and dance enaku megauvm petitha padal
SUPER SONG THANJI RAMADAS LYRICS SUPER OLD BUT GOLD
சிறப்பான ...
காலத்தால் அழியாத பாடல்
அருமையான பாடல்
❤thiruna vu❤tvm
Very nice song
இந்த பாடலை எங்க ஊரு திருவிழாவிலில் அழகுமலை ரேடியோஸ் லில்V.M.K கேட்டு ரசித்தேன் 2022கிளாங்குளம்
இந்த பாடலை விஜயகாந்த் அம்மன் கோவில் கிழக்கலே படத்தில் ராதா வை கிண்டல் பண்ண பாடிக்கொண்டு வருவார்....
Old is gold ✨ 💛 👌 💖
❤
Super cute🎵 and super music
நகைச்சுவை பாடல்என்றாலும்சூப்பர்
Sema song childhood memories
Super song impressed in my young age!
சூப்பர் அண்ணா
ஆம். அம்மா🙏👩
உங்கள். வீட்டில். மீன்கள். நன்றாக. வளர்கிறது. மேடம்😍💓🌹
Excellent song
Thangaveelu ayovoda dance very nice enaku petitha song solla pona palaiya song poramaiya putikum
மதிக்க தக்க காதல் பாடல.
ஜீ ராஅவர்கள் ஒரு இசை தேவன்
Nice song and voice and 🎶 super 4.2.2024
thangaveelu ayya unga dance arpotham ayya enaku ethavthu sogam vanthal ayya unga song ketu sripen
potukiten potukiten un atthaanum naanthanea ayya manatha mayakuthu
தங்கவேல் நன்றாக ஆடுகிறார்.
thangavelu ayya muthulasmi amma enna dance ayyo azhalgu super jodi
Lyric : Thanjai. Ramaiyadoss.❤
Marakka mutiyatha patal
30.09.2020💖💖👌👌
17.10.2020
CHAKRAVARTHI THIRUMAHAL
THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER
11 08 2020
I love thangavelu sir....
G. Ramanathan means Genius Ramanathan
Super.
ithu pondra padalgal kalathal azhiyatha padalgal eppothu kettalum manathukku amaithiyaga irukkum
Super songs 15-12-2020
நினைச்சதெல்லாம் தப்புனு
ஜாடையிலே போட்டுக்கோ வேனும்
போட்டுக்கிட்டேன்
போட்டுக்கிடேன் இனிமேல்
படிச்சதெல்லாம் ஆனா
நீ எனக்கு பக்குவமாய்
சொல்லி க்கொடுக்க வேனும்
அத்தான் அத்தான்
அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும்
நீ தானே
அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும்
நீ தானே
ஜாடையிலே அல்ல தாடையிலே
Super supersong
மகிழ்ச்சி
Love
Thanks qfr
Super song 12..8..2020.
🙃🙃
This song cools me in a sunny day with an amazing dance.
I love Mr ka thannghavelu
Dear to me
2.5 million views 😮
😍😄😄😄👌👌👌👌👌👌
S.r.s.coconut
Old.is.gold.song