புரட்சித்தலைவரால் நான் உயிர் வாழ்ந்துட்டு இருக்கேன்..! | நினைவு நாள் | Public Bytes | Jaya Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2021
  • #mgr #நினைவுநாள் #jayatv
    புரட்சித்தலைவரால் நான் உயிர் வாழ்ந்துட்டு இருக்கேன்..! | நினைவு நாள் | Public Bytes | Jaya Tv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - th-cam.com/users/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
  • บันเทิง

ความคิดเห็น • 121

  • @kamalsk3339
    @kamalsk3339 2 ปีที่แล้ว +20

    நாடு போற்றும் உத்தமர் தலைவர் பொன் மனச் செம்மல் மக்கள் திலகம் இதயக்கனி காலத்தை வென்ற காவிய நாயகன் எங்கள் இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள்
    என்றென்றும் வாழ்கிறார் எங்கள் இதயங்களில் வாழ்க புரட்சித் தலைவரின் புகழ்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 ปีที่แล้ว +13

    மிகவும் அருமை. எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன். மாமனிதர்

  • @annamalagannamalag
    @annamalagannamalag 2 ปีที่แล้ว +22

    அபூர்வ மனிதர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ் இவ்வுலகம் உள்ளவரை
    நிலைத்திருக்கும்...
    MGR the GREAT

  • @subramanians2170
    @subramanians2170 2 ปีที่แล้ว +15

    எம்ஜிஆர் மாமனிதர் வள்ளல் .பொன்மனச் செம்மல் .புரட்சித்தலைவர் மக்கள் தலைவர். இதயதெய்வம்

  • @madras2quare
    @madras2quare 2 ปีที่แล้ว +14

    வணக்கம். ஜெயா டிவி நீங்கள் அம்மா ஆட்சியில் தலைவர் பற்றி ஒரு Article வந்த தில்லை. ஆனால் நாங்கள் தொண்டர்கள் பக்தர்கள் எங்கள் தலைவரை மறக்க வில்லை.இளவேனில் உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள் கண்ணு. நீங்கள் என்றென்றும் இதேபோல் தலைவர் புகழ் பாட வேண்டும். வாழ்க வளமுடன். வளர்க தலைவர் புகழ். வாழ்க தலைவர் தொண்டர்கள்.

    • @peaceofgod1809
      @peaceofgod1809 2 ปีที่แล้ว

      என்ன நொம்மா
      தலைவர்தான்
      மாஸ்
      மத்ததெல்லாம்
      தூசு

    • @basheerparambath2270
      @basheerparambath2270 2 ปีที่แล้ว

      A1 accust Jayalalitha...

  • @saravananmoorthi9434
    @saravananmoorthi9434 2 ปีที่แล้ว +27

    வாழ்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற் பவர். யார் mg. ராமசந்திரன் வாழ்க அவர் புகழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthamaraikannan2721
    @senthamaraikannan2721 2 ปีที่แล้ว +16

    மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி, புரட்சி நடிகர், நிருத்திய சக்கரவர்த்தி, புரட்சி தலைவர், பாரத் பட்டம் பெற்றவர். பாரத ரத்னா திரு எம் ஜி ஆர் அவர்களின் நினைவை போற்றும் Jaya TV ஐ பாராட்டுகிறேன். எதனால் இவ்வளவு சிறப்பு என கேட்கலாம். 1. திரைப்படங்கள் மூலம் நற்குணங்களை போதித்த ஒரு பெருமான். 2. அவரது படங்களில் தமிழர் பண்புகளான காதல், வீரம்,மானம், ஈகை, மற்றும் ஒரு வனுக்கு ஒருத்தி என்பவை நீக்க மற நிறைந்திருக்கும். 3. தகாத உறவுகள், பண்பற்ற நிகழ்வுகள், கொடூரம், பாலியல் தொல்லை போன்றவை காட்டியிருக்க மாட்டார். 4. சட்டத்தை தன் கையில் எடுக்காமல் சட்டப்படி தண்டனை அளிக்கப்படும் என்கிற தத்துவம் இருக்கும். 5. அவரது படங்களில் மகிழ்ச்சி, நல்ல எண்ணம், தன்னம்பிக்கை, தழைத்து ஓங்கும். 6. எல்லாவற்றிலும் முதன்மை பெற்று விளங்கினார். முதல் ஜனாதிபதி பரிசு பெற்ற படம்-மலைக்கள்ளன். முதல் வண்ணப்படம் - அலிபாபா வும் நாற்பது திருடர்களும். 1954ல் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்த முதல் தமிழ் படம்-மதுரைவீரன். மொத்தம் 136 படங்களில் 86 படங்கள் 100 நாட்கள் மேல் ஓடிய படங்கள் ஆகும். இப்படி இன்னும் நிறைய உள்ளன. 6. அனைவரையும், Even எதிர்களை கூட மரியாதை பண்பை பின்பற்ற செய்த பெருமான் அவர் ஆவார். 1. அரசியலில் அவர் முதலமைச்சர் இருந்தபோது பரம்பரை கர்ணம், மணியம் என்கிற கோட்பாட்டை துக்கி எறிந்து அனைவரும் அந்த பதவி ( VAO) பெற வழிவகுத்தவர். ஏழை களுக்கு ஒளிவிளக்கு திட்டம், இலவச பாட புத்தக திட்டம் 1 முதல் 12ம் வகுப்பு வரை அரசுசத்துணவு திட்டம், 2 வயது முதல் 5 வயது வரை குழந்தை சத்துணவுத்திட்டம் . கிராம தன்னிறைவு திட்டம், அனைத்து கிராமம் தோறும் டவுன் பஸ் இயக்கும் கிட்டம். விலைவாசி உயராமல் கண்காணிக்கும் திட்டம், இன்னும் எத்தனையோ திட்டங்களை கொண்டுவந்தவர். திரு எம் ஜி ஆர் என்றும் வாழ்க்கூடிய மாபெரும் மனிதர் பட்டுமல்ல அவர் மகான்.அவர் நினைவை போற்றுவோம்.

    • @saravananmoorthi9434
      @saravananmoorthi9434 2 ปีที่แล้ว +1

      மிக சிறப்பு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @anthonyrajanthony5400
      @anthonyrajanthony5400 2 ปีที่แล้ว +2

      உண்மையான வரிகள். பதிவு...

  • @ayashan670
    @ayashan670 2 ปีที่แล้ว +28

    "எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
    என்பது கேள்வி இல்லை -
    அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
    வாழ்க்கையில் தோல்வியில்லை..."

    • @tmani6273
      @tmani6273 2 ปีที่แล้ว +1

      T.m

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Mgrpugalavalarkaanaivarumcovaikilakkiledapadiadmkvetriperapangalikapayanammerkollungal

  • @manikandanselvi816
    @manikandanselvi816 2 ปีที่แล้ว +30

    மக்கள் மனதில், இன்றும், என்றும்,. வாழும் நம் புரட்சித் தலைவர் MGR avargal,,. வாழ்க அவர் புகழ்,,,

    • @rangarajv
      @rangarajv ปีที่แล้ว

      Puratchi thalaivar ponmana chemmal makkal thilakam ithaya deivam deivam manithanaga avadharitha mgr potri potri potri

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 ปีที่แล้ว +16

    மக்கள்த்தலைவர் தமிழ்மக்களின்வீட்டுப்பிள்ளை

  • @sridarbala8475
    @sridarbala8475 2 ปีที่แล้ว +9

    வாழ்க வாழ்க பல்லாண்டு
    அனையா விளக்கு திரு எம்ஜிஆர் அவர்கள்.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว +36

    மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகம். என்றென்றும் எங்கள் வீட்டுப் பிள்ளை. நன்றி.வாழ்க வளமுடன்.

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 2 ปีที่แล้ว +13

    தங்கதலைவர் m.g.r அவர்கள் லெஜன்ட் 🙏🙏🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +24

    தரணி போற்றும் தன்னிகரற்ற தலைவர். மக்கள் திலகம் மாமனிதர் பெயர் வையகம் உள்ளவரை வாழும் ! புரட்சி தலைவர் புகழ் வாழ்க ! 🙏👍✌🌱🇾🇪😎

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 2 ปีที่แล้ว +35

    மக்கள் மனதில் வாழும் தலைவனை இதயத்தில் இன்னும் தாங்கும் மக்கள் மூலமாக திரும்பவும் உலகத்துக்கு சொன்ன உங்களுக்கு இதயபூர்வமான நன்றி

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Daipandiyamgrapatrineesollitherinthukollumninaiyilyarumilladapemani

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว +8

    105வது பிறந்தநாளை நினைவில் கொண்டு அவரை வணங்கி வழிபடுவோம்
    அரிசி மற்றும் உணவுப்பொருள் விலை ஏறாமல் இருக்க ரேஷன் திட்டம் கொண்டுவந்தது
    ரேஷன்கடைகளை திறந்து ழைகளில் இதயக்கனி ஆனார்.
    17.1.2022.

  • @saravananecc424
    @saravananecc424 2 ปีที่แล้ว +8

    வாழ்க வள்ளலின் புகழ்...

  • @sairammohan8670
    @sairammohan8670 2 ปีที่แล้ว +39

    MGR is all time the Great.
    உலகம் உள்ள வரைக்கும் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

  • @sharwinkrish2977
    @sharwinkrish2977 2 ปีที่แล้ว +5

    MGR oru sahaptham .valgaMGR pugal

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +12

    எம்ஜிஆர் அப்பா வாழ்க !!!!👸 🙏

  • @mullaiv7817
    @mullaiv7817 2 ปีที่แล้ว +20

    வாழ்த்துகள்.

    • @peaceofgod1809
      @peaceofgod1809 2 ปีที่แล้ว +1

      Bro. தலைவர் பேர மட்டும்
      பதிவிடுங்கள்.
      வேறு எந்த நாய்க்கும்
      இடமில்லை

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 2 ปีที่แล้ว +11

    மனித புனிதர்

  • @sundararajank8215
    @sundararajank8215 2 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் கே.எஸ்.பதிவு

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 2 ปีที่แล้ว +9

    Engal Unmaiyana Thalaivan MGR oruvaray

  • @marimuthun6315
    @marimuthun6315 2 ปีที่แล้ว +3

    இருந்தாலும் இறந்தாலும் பேர்
    சொல்லவேண்டும் இவர் போல
    யார் என்று ஊர் சொல்லவேண்டும் 🙏

  • @eraniyanrengasamy6912
    @eraniyanrengasamy6912 2 ปีที่แล้ว +12

    No one reborn n can replace the great SOUL MGR 🙏🙏

  • @jayaramanm4752
    @jayaramanm4752 2 ปีที่แล้ว +10

    Legend Dr.MGR is 8th vallal
    He lived for the people. In his entire life.

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 2 ปีที่แล้ว +12

    உண்மை🌹

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 2 ปีที่แล้ว +3

    எம் ஜி ஆர் தான் என் உயிர் எம் ஜி ஆர் ரசிகன் மக்கள் கவிஞர் சூரியதாசன் பிருதூர் வந்தவாசி வட்டம் திரு மலை மாவட்டம்

  • @venkatachalamramaya5015
    @venkatachalamramaya5015 2 ปีที่แล้ว +4

    Purachi thalaivar is a great leader one man

  • @pandiyarajraj7442
    @pandiyarajraj7442 2 ปีที่แล้ว +4

    M.G.R. I love from 8yrs old.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 ปีที่แล้ว +37

    புரட்சித்தலைவரைப்போல் ஒருவர் நிச்சயம் நமக்கு கிடைக்க மாட்டார் அத்தனைக்கும் சொந்தக்காரர் உலத்திலேயே நம் தலைவர் மட்டும்தான் வாழ்க வள்ளலின் நாமம் இவ்வையகம் உள்ளவரை

  • @navisaugustin2153
    @navisaugustin2153 2 ปีที่แล้ว +5

    my.leadar.mgr.great

  • @hemathidharmalingam5941
    @hemathidharmalingam5941 2 ปีที่แล้ว +14

    மாற்று கருத்துடையோரும் விரும்பிய ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்.
    இதனால்தான் இவர் மக்கள்திலகம் என்றழைக்கப் படுகிறார்.
    த.ஹேமாவதி
    கோளூர்

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 2 ปีที่แล้ว +3

    மனித தெய்வமே

  • @balusubramaniyan1220
    @balusubramaniyan1220 ปีที่แล้ว +1

    மறக்க முடியாத மக்கள் தலைவர்

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 2 ปีที่แล้ว +6

    Mgo great thalava r MGR

  • @zeenathzeenath9206
    @zeenathzeenath9206 2 ปีที่แล้ว +5

    🌱🌱🌱🌱🌱❤️❤️❤️

  • @murugadas5686
    @murugadas5686 2 ปีที่แล้ว +4

    💖God🙏

  • @saugaat3239
    @saugaat3239 2 ปีที่แล้ว +15

    ♥️🙏🎶👌👍

  • @purusoth3127
    @purusoth3127 2 ปีที่แล้ว +1

    தலைவர் மாஸ்

  • @vijayviji1436
    @vijayviji1436 2 ปีที่แล้ว +7

    I'm vijay from Bengaluru idhellam parkka pullarikudhu bro💐👌👌🙏🙏🙏🙏🙏

  • @PanneerSelvam-ky8nm
    @PanneerSelvam-ky8nm 2 ปีที่แล้ว +6

    Ever green supreme super star

  • @UserName-ie5yh
    @UserName-ie5yh 2 ปีที่แล้ว +8

    Supper sir; very nice,
    About our message of nam thalaivar endrume vajhgirar enbadhu unmailum unmai. .....

  • @unnikrishnanv9931
    @unnikrishnanv9931 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏👍🌹

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 ปีที่แล้ว +4

    Sir very nice information mgr is always great leader 🙏🙏🙏

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 ปีที่แล้ว +3

    Red short young man take very nice 💯💯💯👌🌹

  • @balaguru764
    @balaguru764 2 ปีที่แล้ว +6

    He was an lord sri ram avator he was a god no words to praise him

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 ปีที่แล้ว +2

    Vazgavalamudan thaliver pogaz vazga valarga 🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹💯💯💯💯💯💯💯💯💯💯💯👌🙏

  • @user-li4mv3lf4y
    @user-li4mv3lf4y 2 ปีที่แล้ว +4

    MGR is GREAT

  • @caldwellp2755
    @caldwellp2755 2 ปีที่แล้ว

    Puratchi Thalaivar MGR pol manithaneyathudan yezhaigalukkai vaazhavendum..

  • @damodaramm8514
    @damodaramm8514 2 ปีที่แล้ว +16

    People in our state that is Tamilnadu might have forgotten the father of our nation Mahatma. But still the MGR was in the hearts 💕 of Tamilnadu people. A man who suffered a lot from the days of his childhood turned as a dramatist, cinema actor and than politician and succeeded in three fields successfully. No one can come nearer to him to score above, that is MGR.

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 ปีที่แล้ว +1

    A great Legend MGR

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 ปีที่แล้ว +4

    MGR was the Great Leader,Legend & Humanitarian in India! I met MGR & gave poem msg infront of Kannadasan at WTRC in Tamilnaadu 1981 to safeguard Tamil Tamils Tamilland in Srilanka from Sinhala racist policies! He was the top most leader in this World!

  • @dorairajdorairaj4450
    @dorairajdorairaj4450 2 ปีที่แล้ว +1

    மனிதநேயம் என்ரால் எம் ஜி ஆர் எம் ஜி ஆர் என்ரால் மனி தநேயம்

  • @haridasa7281
    @haridasa7281 ปีที่แล้ว

    MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga

  • @greatgood5321
    @greatgood5321 2 ปีที่แล้ว

    Ulagam ulla varai MGR pugazh Endrum makkal manathil vazum.

  • @basheerparambath2270
    @basheerparambath2270 2 ปีที่แล้ว +3

    Mr Stanley has accepted MGR as leader to maintain people support..

  • @ganesanmahesh7839
    @ganesanmahesh7839 2 ปีที่แล้ว +2

    Great ❤️❤️❤️

  • @premapraba3390
    @premapraba3390 2 ปีที่แล้ว +1

    Marainthum Maraiyaatha Maa Manithar Namma Puratchi Thalaivar🤗🤩😍👌👍🙌

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 2 ปีที่แล้ว

    Anaithum Thalaivar kattiya valiel Nan Tq so much

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 2 ปีที่แล้ว +19

    புரட்சி நடிகரைப்போல ஒரு நடிகரை பார்க்க முடியாது.

  • @abinayaabinaya5779
    @abinayaabinaya5779 ปีที่แล้ว

    எம்ஜிஆர்
    என்றகரூனை
    கடவுள்இன்றூஇரூந்திரூந்தால்
    என்னமாதிரிஇரூக்கிற
    ஏழைவிதவைபெண்கள்
    வாழ்வுநல்லாஇரூந்திரூக்கும்

  • @cviews1870
    @cviews1870 2 ปีที่แล้ว

    Ayya neengal endrum engal manathil vazhkindrirgal. Dhinamum ungalai ninaikkindroam 🙏 engal thalaivar neengal thaan ayya🙏engalin Idhayakkani🙏

  • @velmurugan092
    @velmurugan092 2 ปีที่แล้ว +19

    MGR is the only Real Hero both in film and real life

  • @selvaramsanthosh7269
    @selvaramsanthosh7269 2 ปีที่แล้ว

    காமராஜர் வாழ்க

  • @Ravikumar-bg4fw
    @Ravikumar-bg4fw ปีที่แล้ว

    Super M G R

  • @sarabojirajab6340
    @sarabojirajab6340 2 ปีที่แล้ว +3

    Super

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 2 ปีที่แล้ว

    Today I am eating food by him real TNPc selection 1985 I got job by one job one family I am living following his songs what he sing are most useful to life

  • @jeevanandham9985
    @jeevanandham9985 2 ปีที่แล้ว +3

    தலைவன்என்றசொல்லுக்குஉலகின்ஒரேதெய்வாம்சம்நிறைந்தவள்ளல்எங்கள்எம்ஜியார்மட்டுந்தான்

    • @cviews1870
      @cviews1870 2 ปีที่แล้ว

      💯👌🙏

  • @alwinroy7059
    @alwinroy7059 2 ปีที่แล้ว +4

    Ultimate human being, great leader & philospher.

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by ปีที่แล้ว

    மக்களால் நான் மக்களுக்காக நான் என்று வாழ்ந்து தமிழ்
    நாட்டின் பெயரையே
    கெடுத்து குட்டிச்சுவராக்
    கிய, அக்கம்பக்கத்து
    மாநில மக்களால் காரித்துப்பப்பட்ட புரட்சி
    தலைவையை உருவாக்
    கிய தலைவர் புரட்டுத்
    தலைவர் நாமம் வாழிய
    பல்லாண்டு.

  • @codisparinraynal5257
    @codisparinraynal5257 2 ปีที่แล้ว +4

    The great ponmanachemmal

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 2 ปีที่แล้ว +2

    எம் ஜி ஆர் மாதிரி ஒரு நடிகர் நாட்டுக்கு தேவை ஆனால் தலைவர் தேவையில்லை

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 ปีที่แล้ว +1

    🌱😍😍😍😍😍✌

  • @panneerselvamr2546
    @panneerselvamr2546 2 ปีที่แล้ว +2

    An kidaikkamattor athan uthanithi erukkare ethu paththatha

  • @nooranaleem9616
    @nooranaleem9616 2 ปีที่แล้ว +1

    Lik

  • @rthiruchelvan4690
    @rthiruchelvan4690 2 ปีที่แล้ว +1

    Kamarajar...MGR...Amma...ivargaluku piragu..vanthathelam...kuppai...kollai adikum kootam

  • @liaquatalikhan8621
    @liaquatalikhan8621 2 ปีที่แล้ว +2

    ஆம். அவரினும் சிறப்பான தலைவர்கள் இப்போது கிடைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

  • @hemavathyak7346
    @hemavathyak7346 9 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vsmanivsmani9204
    @vsmanivsmani9204 2 ปีที่แล้ว +1

    Palli vaasalukku islaamiyargal selvaargal..devaalayathukku krusthuvargal selvaargal...inthu kovilukku inthukkall selvaargal....aanaal anaivarum vanthu vanangi sellum idam....yen thalaivar m.g.r...thuil kollum udaney. ...

  • @DineshDinesh-oj4sz
    @DineshDinesh-oj4sz 8 หลายเดือนก่อน

    MGR 😄😄😄😄😄

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 ปีที่แล้ว

    Jayalalithaa is not equal to Puratchi Thalaivar

  • @tilakshekar6150
    @tilakshekar6150 2 ปีที่แล้ว +1

    எம்ஜிஆர் மக்களுக்காக என்ன செய்தார் பயன் பெற்றவர்கள் யார் யார் உண்மையான பதில் பதில் சினிமா கவர்ச்சி தான்.

    • @rajatherisangu2874
      @rajatherisangu2874 2 ปีที่แล้ว +1

      Poda mutal yela makkaluku yevalau senju irukkrar nee unmaila tamilnatula porakala vera entha nattu sakkadaila porantu irukkada muttal

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 ปีที่แล้ว

      அதிகாரம்
      கைக்குவந்தபின்
      1)இருவர்சைக்கிளில்
      செல்ல அனுமதி
      2)பள்ளிகளில் குழந்தைகளுக்கும்
      சத்துணவு,கர்ப்பிணி
      தாய்மார்களுக்கும்
      3)ஒரேகையெழுத்தில்
      கர்னம் பதவியை ஒழித்து ஆயிரக்கணக்கான
      இளைஞர்களுக்கு
      VAO post வழங்கினார்
      4)குடிசைவீடுகளுக்கு
      இலவசமின்சாரம்
      5)சிறுவிவசாயிகளுக்கு இலவசமின்சாரம்
      6)படித்தவர்களுக்கு
      Tnpsc,employement
      மூலமாக ஆயிரக்கணக்கில்
      வேலைவாய்ப்பு
      வழங்கினார்
      இன்னும்பல.....
      பெண்களுக்கும்

  • @rthiruchelvan4690
    @rthiruchelvan4690 2 ปีที่แล้ว +1

    He touches poor people whole heartedly...videos are proof...anyone doing these now..pls check

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 2 ปีที่แล้ว +4

    உன் பரம்பரைல நல்லவங்க பிறக்கப் மாட்டாங்களா தமிழா காமராஜரை விடவா

    • @saravananecc424
      @saravananecc424 2 ปีที่แล้ว +3

      யாரு காமராஜா ஜாதி தலைவனா...

    • @kannanasi878
      @kannanasi878 2 ปีที่แล้ว +1

      காமராஜர் சரி, ஆனால் புரட்சித் தலைவர் திமுக விலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து அவர் இறுதி காலம் வரை அரசியலில் அவர் , கட்டுமரத்தால் சந்தித்த இன்னல்கள் ஏராளம். அத்தனையும் தூளாக்கி சாதனை புரிந்தவர் புரட்சித் தலைவர் ஒருவரே, அதன்பின் ஜெ."
      ஆனால் காமராஜருக்கு இந்த மாதிரி அவர் காலத்தில் அரசியல் எதிரிகள் கிடையாது.

  • @tilakshekar6150
    @tilakshekar6150 2 ปีที่แล้ว

    இன்னும் தமிழர்கள் திருந்த வில்லையே எப்போதும் திருந்துவார்களோ அன்று தான் நாடும் வீடும் உருப்படும்.

    • @paneerselvamvellaisamy8546
      @paneerselvamvellaisamy8546 ปีที่แล้ว

      தமிழர்கள்திருந்தமுடியாத அளவுக்குஎம்ஜிஆர்என்னதவறுசெய்தார்எம்.ஜிஆர்அவர்களைகோடிமக்கள்தெய்வமாகவழிபடுகின்றனர்உங்கள்பதிவில்எள்முனைஅளவுகூட உண்மையில்லை