MGR IS GOLD MAN | CHENNAI TAMIL TRENDING

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • #mgr
    #mgrmovies
    #ctt
    #chennaitamiltrednig

ความคิดเห็น • 156

  • @yuvaraj5790
    @yuvaraj5790 2 ปีที่แล้ว +42

    1000 தடவை பார்த்தாலும் பார்த்துக் கொண்டே இருக்க வைக்கின்ற ஒரே தலைவன் 🙏🙏🙏

  • @madakkulamprabhakaranprabh7490
    @madakkulamprabhakaranprabh7490 2 ปีที่แล้ว +43

    அருமையான பேச்சு மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் பேச்சு எம்ஜிஆர் பக்தர்கள் ஒருங்கிணைப்பு குழுவிற்கு நன்றி

  • @ranjithaswanth8370
    @ranjithaswanth8370 2 ปีที่แล้ว +49

    அனைவரும் ஒன்றுபட்டு புரட்சித் தலைவர் புகழைக் காப்போம்!!🌺🌺🌺🌺🌺🌺

  • @thangasamymurugesan6320
    @thangasamymurugesan6320 2 ปีที่แล้ว +13

    ஜே.சி.டி.பிரபாகரன் சார், உங்கள் பேச்சு மிக அருமை. ஒரு உண்மையான அ.தி.மு.க. காரரின் மனநிலையை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.மிகவும் நன்றி. நீங்கள் சொல்வது போல் அ.தி.மு.க.வை இந்த அளவுக்கு வளர்த்ததில் புரட்சித் தலைவி அம்மாவின் தியாகத்தையும் அயராத உழைப்பையும் மறக்க முடியாது.
    ஆனால் அன்றைக்கு கருணாநிதியின் அதிகாரத்தையும் அடக்குமுறையையும் எதிர்கொண்டு அ.தி.மு.க.வை மாபெரும் மக்கள் இயக்கமாக உருவாக்கிய புரட்சித் தலைவருக்கு, உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இன்றைய அ.தி.மு.க.செயல்பட வேண்டும்.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว +14

    புரட்சித்தலைவர் அவர்களின் புகழ் பாடும் புரட்சிப்படையே ,நீவீர் அனைவரும் வாழ்க வளமுடன், இனிதே நலமுடன்.

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 2 ปีที่แล้ว +46

    ஐயா நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான உண்மையான பேச்சு புரட்சி தலைவரின் ஆசி எப்போதும் உண்மை தொண்டர்களுக்கு உண்டு நன்றி

  • @kbrbalraj9351
    @kbrbalraj9351 2 ปีที่แล้ว +19

    நீண்ட நாட்களுக்கு பிறகு உண்மையான சொற்பொழிவு!
    தாங்கள் கழகத்தின் தலைமை
    பொறுப்புகளுக்கு வரவேண்டும்!

  • @gurumurthy.p.1560
    @gurumurthy.p.1560 2 ปีที่แล้ว +8

    புரட்சி தலைவர் MGR அவர்களின் சிறப்புகளை எடுத்து சொன்ன JCD அவர்களுக்கு நன்றி நீங்கள் சொல்வது போல் MGR அவர்களை மறந்தால் இயக்கம் அவ்வளவு தான்.காலம் கடந்தாவது இந்த எண்ணம் வந்ததற்கு வாழ்த்துக்கள்....

  • @sathyanarayanan8909
    @sathyanarayanan8909 2 ปีที่แล้ว +24

    M.G.R. is our great lovely icon of us. His whole life spent by humanitarian approaches on sacrifices for the people of Tamilnadu to be saved long lost. I appreciate your efforts to celebrate His birthday as Humanitarian Day

  • @sathyanarayanan8909
    @sathyanarayanan8909 2 ปีที่แล้ว +23

    உங்கள் பேச்சு, எம்.ஜி.ஆர். என்ற எங்கள் மூச்சுக் காற்றை பலப்படுத்தும்.

  • @inthrajithram6902
    @inthrajithram6902 2 ปีที่แล้ว +22

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்
    வானுரையும் தெய்வத்துள் வைக்கப்படும்
    *தலைவர்* தெய்வமாகத் தான் உள்ளார்
    அதனால் தான் 50 ஆண்டுகளைக் கடந்து அவர் உருவாக்கிய இயக்கம் நீடித்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

  • @periyakamu8305
    @periyakamu8305 2 ปีที่แล้ว +21

    தங்கள் புரட்சி பயணம் தொடரட்டும் தலைவர் புகழ் ஓங்குக

  • @ramalingammuthusamy6249
    @ramalingammuthusamy6249 2 ปีที่แล้ว +26

    புரட்சி தலைவரருக்கு. நிகர். புரட்சி தலைவர் தான்👍👍👍

  • @kssubbiahssraman4479
    @kssubbiahssraman4479 2 ปีที่แล้ว +4

    புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் மிகவும் நல்லவர். அவர் பின்னால் செல்கிறேன். அருமையாக வார்த்தை சொன்னீர்கள். நன்றி திரு JCT பிரபாகர் அவர்களே.உங்களுக்கு என் வாழ்த்துகள். தாங்கள் இன்னும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் பற்றிய பதிவுகளை நிகழ்த்த வேண்டுமென்று கேட்டு கொளுகிறேன். அதற்கு உங்களது ஏசுநாதர் உறுதுணை புரியட்டும். நன்றி CTT.

  • @irudayasamypradeep2195
    @irudayasamypradeep2195 2 ปีที่แล้ว +9

    MGR என்றால்
    Madras Government Ruler
    உயிரோடு இருந்தவரை எவனாலும் அவரை அரசியலில் அசைக்கவோ ஆட்டவோ முடியவில்லை அப்படிப்பட்ட மாமனிதர்.மனிதரில் புனிதர்.வாழ்க தலைவர் புகழ்.

  • @chakravartyr2064
    @chakravartyr2064 2 ปีที่แล้ว +36

    உண்மையை உணர்த்தியதற்கு உங்கள் எண்ணம் போல் நீங்கள் வாழவேண்டும். எம் ஜி ஆர் ஒரு சகாப்தம் 🙏

    • @sabarivasudevan9899
      @sabarivasudevan9899 2 ปีที่แล้ว +2

      Very very very very good super Sir

    • @arumugamthiru1467
      @arumugamthiru1467 2 ปีที่แล้ว +2

      எம்ஜிஆர் என்ற மந்திரத்துக்குள் இருப்பது ஒரே எண்ணம். அந்த எண்ணமே எம்ஜிஆர் மீது பாசம் கொண்ட அத்தனை பேர்களிடம் பிரதிபலிக்கிறது. எம்ஜிஆர் இருக்கும் போதே துரோகம் செய்தவர்களை நெஞ்சத்திலோ, உதட்டிலோ ஒட்டக்கூடாது மழுங்க செய்து விடுங்கள்

  • @moorthyl5204
    @moorthyl5204 2 ปีที่แล้ว +33

    எம்ஜிஆர் உடன் பயனிப்பது வெற்றி ஒன்றே

  • @paulebenezar6860
    @paulebenezar6860 2 ปีที่แล้ว +25

    எங்கள் சார்பில் பேசியதற்காக மனமார்ந்த நன்றிகள். ஆனால் ஜெயாவுக்கு இணையாக தலைவர் படமல்ல அதைவிட பெரியதாக இருக்கத்தான் வேண்டும்.

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 ปีที่แล้ว +3

    சூப்பர் பேச்சு அருமை
    MGR புகழ் பாடும் அன்பு மனம் கொண்டு வாழ்ந்த MGR புகழ் பரப்பும் பேச்சு வாழ்க பல்லாண்டு
    ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 2 ปีที่แล้ว +11

    Super congrats to mr.jct brabagar. Long live mgr. I respect your affection on mgr. I support you strongly.

    • @somasundarammuthaiyan4179
      @somasundarammuthaiyan4179 2 ปีที่แล้ว

      சபாஷ் பிரபாகரன் சார் கண்கள் பனித்தன

  • @illangovangovindarajan1515
    @illangovangovindarajan1515 2 ปีที่แล้ว +17

    excellent speech jcd sir. Pl.broad such speeches.

  • @udayasooriyanr5838
    @udayasooriyanr5838 2 ปีที่แล้ว +6

    Congratulations Sir. Please continue your speech about puratchi Thalaivar. The young generation should understand about this Maamanithar. Thank you Sir.

  • @gopikasankar9642
    @gopikasankar9642 2 ปีที่แล้ว +18

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின்வரலாற்றை. வெல்ல நினைத்தவர்கள் இன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் வரலாறு சொல்லி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்!

  • @damuruga9777
    @damuruga9777 2 ปีที่แล้ว +21

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 2 ปีที่แล้ว +8

    புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பெயரை வைப்பதற்கு காரண கர்த்தாவாக இருந்த அண்ணன் J C D பிரபாகர் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நன்றிகள் 🙏

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை தலைவர் இருப்பது போன்று தோணுது.. பிரபாகரன் பல்லாண்டு வாழ்க

  • @lalithamurugan7929
    @lalithamurugan7929 2 ปีที่แล้ว +12

    Thank you sir .Glory to nam deivam MGR .

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 2 ปีที่แล้ว +22

    ஒன்றுபட்டு எம் ஜி ஆர் உருவாக்கிய
    கட்சியை காப்பாற்ற பாருங்கள்..

    • @manikadurai4323
      @manikadurai4323 2 ปีที่แล้ว

      Yes Ondrupattu Kollaiadika vendum.

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 2 ปีที่แล้ว +2

    பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர் மக்கள் திலகம் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல் ஏழைகளின் ஏந்தல் மனித நேய முதல்வர் எங்கள் வீட்டு பிள்ளையின் பெயரை தலைமை கழகத்திற்கு வைத்திட முழுமுதற் காரணமான தங்களுக்கு பொன்மனச்செம்மலின் தொண்டர்கள் சார்பில் இதயமார்ந்த நன்றியினை காணிக்கையாக சமர்ப்பிக்கின்றோம் 🙏🙏🙏 தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் புரட்சி தலைவர் அவர்களின் படம் தாங்கள் கூறுவது போல் அம்மா படத்திற்கு இணையாக கண்டிப்பாக வரவேண்டும் 🙏🙏🙏

  • @shtechnoservice
    @shtechnoservice 2 ปีที่แล้ว +6

    Sir, Hatsoff to you for your wonderful speech about our ever great MGR.

  • @kodandapanig6565
    @kodandapanig6565 2 ปีที่แล้ว +19

    100percent true brother

  • @ranjithaswanth8370
    @ranjithaswanth8370 2 ปีที่แล้ว +31

    புரட்சித் தலைவர் புகழே நிரந்தரம்!!🙏🙏🙏🙏🙏🙏

  • @appasamymahalingam4243
    @appasamymahalingam4243 2 ปีที่แล้ว +10

    MGR in UNMAI THOUNDAR J.C.T
    PRABHAKARAN SIR. I WANT MEET TO YOU. I AM ALSO MGR THOUNDAN FROM 1967 TO MY LIFE END.

  • @kssubbiahssraman4479
    @kssubbiahssraman4479 2 ปีที่แล้ว +8

    அஇஅதிமுக கட்சியில் கண்டிப்பாக புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் தான் முன்னிலை படுத்த வேண்டும். அப்போது தான் கட்சி இன்னும் பலம் பெறும். உங்கள் கூற்று மிகச் சரியானது. நன்றி

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 ปีที่แล้ว +4

    Sir super super super information sir thank you very much sir mgr is legend 🙏🙏🙏

    • @ramarramar328
      @ramarramar328 2 ปีที่แล้ว

      மிகவும் அருமையாக எடுத்து சொன்னீர்கள்

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 2 ปีที่แล้ว +2

    ஆம் MGR ஓர் மகாத்மா....சத்தியத்தாயின் தெய்வக்குழந்தை ....நாம் வணங்கும் மனித தெய்வம்

  • @murugankesavan5104
    @murugankesavan5104 2 ปีที่แล้ว +16

    Mr.Prabakar is the true AIADMK cadre.

    • @vvgirigiri8499
      @vvgirigiri8499 2 ปีที่แล้ว

      The Real speech
      Mr prabhakar sir.....
      Great MGR

  • @ramalingam1262
    @ramalingam1262 2 ปีที่แล้ว +6

    MGR. மாமனிதர். தெய்வபிறவி.

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 2 ปีที่แล้ว +2

    Really good speech brother.. Iam also. MGR. Fan.. From. Bangalore..

  • @binujs9091
    @binujs9091 2 ปีที่แล้ว +9

    MGR is a great ✌

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 ปีที่แล้ว +1

    Unmai thaliver gold and God vazga valarga daivathin pogaz 💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 2 ปีที่แล้ว +1

    ஆம் ஆம் ஆம் ....புரட்சித் தலைவர் மட்டுமே போதும்

  • @ravichandrans1092
    @ravichandrans1092 ปีที่แล้ว +1

    Really appreciate JCD. You are a real follower and I also feel happy to be his follower. Great man...

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj 2 ปีที่แล้ว +4

    உண்மையை உரக்க சொன்னதிற்கு நன்றி🙏💕🙏💕

  • @arokiadosscruz3736
    @arokiadosscruz3736 2 ปีที่แล้ว +5

    En ennagalai sonna annaa j c t avargalukku nandri

  • @elumalaikannaiyan3168
    @elumalaikannaiyan3168 2 ปีที่แล้ว +9

    Puratchithalaivar makalthilagam Pugazh Vazhga

  • @natarajank4492
    @natarajank4492 2 ปีที่แล้ว +3

    நானும் நீங்க சொன்ன கருத்தை கொண்டவன்.எம்.ஜி. ஆரை மறந்தால் அ.தி.மு.க என்ற கட்சி இருக்காது.புரட்சி தலைவர் எம். ஜி.ஆரால் தொடங்கிய கட்சி .நான் நினைத்தேன் நீங்கள் கூறிவிட்டீர்கள் பிரபாகரன் சார். நன்றி கள் பல,வாழ்த்துகள். உங்கள் அனுபவம் அபிமானம் வெளிப்பட்டு உள்ளது.

  • @SivaSiva-nm9do
    @SivaSiva-nm9do 2 ปีที่แล้ว +11

    அண்ணேசரியாகசொன்னீர்கள்

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 2 ปีที่แล้ว +8

    Good 👍 speech Thanks sir

  • @Kalangi880
    @Kalangi880 2 ปีที่แล้ว +5

    NALLA PECHU VAALTHUKKAL MGR MAA MANITHAR

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 2 ปีที่แล้ว +2

    ONLY MGR MGR M G R....MAN OF GOD AND REVOLUTION

  • @Kothandaraman-vq7xn
    @Kothandaraman-vq7xn 2 ปีที่แล้ว +7

    சூப்பர்

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 2 ปีที่แล้ว +1

    Engal Unmaiyana Thalaivan MGR oruvaray.

  • @mohan-xm4ip
    @mohan-xm4ip 2 ปีที่แล้ว +11

    Nice speech. MGR is Admk. Admk is MGR

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 2 ปีที่แล้ว

      கவலையாக இருக்கிறது தயவுசெய்து அதிமுக வை காப்பாற்ற வேண்டும்.

    • @manikadurai4323
      @manikadurai4323 2 ปีที่แล้ว

      @@ramabaiapparao8801 Yes then only we can Loot money like URUTU.

  • @vijayakumarinadi443
    @vijayakumarinadi443 2 ปีที่แล้ว +1

    Super speech, excellent sir
    Congrats 👏👏👏🌹💐

  • @varshavarsham4868
    @varshavarsham4868 ปีที่แล้ว

    Ayya miga sariyaaga paesineergal uenmaiyai puttu puttu vaitheergal nandri puratchi thalaivar MGR pugazhai yaaraalum Azhikka vo maraikkavo mudiyaathu 👌😇👍💪💯❤️👏✌️🙌🙏🙏🙏

  • @periyasamyk4075
    @periyasamyk4075 2 ปีที่แล้ว +2

    உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி புரட்சித்தலைவி புரட்சித்தலைவர் உண்மை விசுவாசி

  • @selvamperumal8938
    @selvamperumal8938 ปีที่แล้ว +1

    UNGAL.SPEECH.ARUMAI.M.G.R.KADAUAL

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 ปีที่แล้ว +7

    புரட்சித்தலைவரின் புகழ் ஒங்குக

  • @r.s.pergasam5578
    @r.s.pergasam5578 2 ปีที่แล้ว +6

    Super sir MGR always living God

  • @jesusmany1195
    @jesusmany1195 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் வாழ்க உங்கள் நல்லுள்ளம் எம் ஜி ஆர் பக்தன்

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 ปีที่แล้ว +1

    ஒப்பு உயர்வற்ற தலைவர் MGR இதில் எந்த மாற்றம் இல்லை
    ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn 2 ปีที่แล้ว +2

    உலகம் இருக்கும் வரை
    எம்ஜிஆரின் புகழ் இருக்கும் !!!!

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn 2 ปีที่แล้ว +1

    எம்ஜிஆர் ஒரு
    சகாப்தம் !!!!

  • @prabagarann8647
    @prabagarann8647 2 ปีที่แล้ว +4

    எம்ஜிஆர் என்ற மாபெரும் சக்திக்கு ஈடு இணை என்றும் கிடையாது. தலைவா உன்னை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பை ஆண்டவன் எனக்குத் தரவில்லை. ஆனால் கோடித் தொண்டர்களில் நானும் உன்னை என் இதய சிம்மாசனத்தில் வைத்திருக்கிறேன்.

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 3 หลายเดือนก่อน +1

    THANK U SIR .....
    M ❤ G ❤ R ❤ MY GOD .....

  • @kotandapanikotandapani9630
    @kotandapanikotandapani9630 2 ปีที่แล้ว

    Mgr Enbadu mundru ezuthu athhepole jcd enbadu mundru exuthu super sir jcd

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +8

    MGR in thani thanmaie thondanuku enna thevai athai muthalil theerka vendum enbathai kolgaiave kadaisi varai vaithirunthar ! Oru thalaivan iakkathin muthal thondanaga irukka vendum enbatharku evvalavo eduthukatu undu ! Sahatharar jct prabakaran pondra latsha kanakana thondargal puratshi thalaivar vazhi vanthargal ! Indrum kooda avar namathai sollamal yarum ingu arasial seya mudiavillai ! So ADMK enbathu varisu arasialai nambi valarntha iakkamillai ! Nanbar jct sonnathu pol ethanai 1000 murai parthalum parthukonde iruka thonum uruvam Makkal thilagam (avl) ! / nalvaipuk nandRI.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 ปีที่แล้ว +24

    புரட்சி தலைவர் தொண்டர்கள் நம் உயிர் இருக்கும் வரை அதிமுக வை கட்டிக்காத்து புரட்சி தலைவி கூறியது போல இன்னும் நூறு ஆண்டுகள் MGR ஆட்சி தமிழகத்தில் கடைசி தொண்டர்கள் கொண்டு சேர்க்க வேண்டும் நன்றி.. வாழ்க புரட்சி தலைவர் தலைவி புகழ் ஓங்குக...

  • @karthi.kkeyan1562
    @karthi.kkeyan1562 2 ปีที่แล้ว

    ஐயா,.தங்களைப்போன்றவர்கள் கழகத்தை வழிநடத்தும் இடத்தில் வரவேண்டும்.

  • @krishnanp7784
    @krishnanp7784 2 ปีที่แล้ว +1

    Hats off to JCD. Prabhakaran for his wonderful speech.

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 ปีที่แล้ว

    சூப்பர் 👌👍

  • @muruganjaya6346
    @muruganjaya6346 2 ปีที่แล้ว +1

    அஇஅதிமுக தலைவர்கள் விரைவில் கட்சி மாநாடு எம்ஜிஆர் ரசிகர் மன்ற மாநாடு நடத்த வேண்டும்.

  • @premasuresh5688
    @premasuresh5688 2 ปีที่แล้ว +4

    Unmaiyana pechu Vazhga Thiru Jct

  • @damuruga9777
    @damuruga9777 2 ปีที่แล้ว +15

    புரட்சி தலைவர் படத்தை ஸ்டாம்ப் size போடுவது எனக்கும் வருத்தம்தான்

  • @somasundaramarumugampillai4795
    @somasundaramarumugampillai4795 2 ปีที่แล้ว +3

    True feelings sir thank u JCD sir

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 2 ปีที่แล้ว +1

    Enakkum vaathyaar puratchithalaivar MGR thaan.naangal unnum unavum iraivan uruvil puratchithalaivar MGR thaan.vaazhka puratchithalaivar MGR naamam

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว +11

    புரட்சித்தலைவரின்
    உண்மையான
    விசுவாசமான் ஊழியர் தான் ஜெசிடி யார்
    துரைகருணா சார்
    நீடூழி வாழ்க

  • @ganapathip484
    @ganapathip484 2 ปีที่แล้ว

    மிகமிக அருமை

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว +3

    அதிமுக தொண்டர்கள் தயவுசெய்து கட்சியை காப்பாற்ற வேண்டும்

  • @smuniyappan3633
    @smuniyappan3633 2 ปีที่แล้ว

    பிரபாகரன் என்றாலே வீரம் என்பது தெரிகிறது

  • @greatgood5321
    @greatgood5321 2 ปีที่แล้ว +4

    MGR 👍

  • @ramalingamsanthi1499
    @ramalingamsanthi1499 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @renganathannr1504
    @renganathannr1504 2 ปีที่แล้ว +2

    Good message jai hind, jai bharat greater india

  • @rajendranm.rajendran3111
    @rajendranm.rajendran3111 2 ปีที่แล้ว +2

    MAMANITHAR DOCTOR M.GR AVARUKKU NIKAR AVARE

  • @rajanamlee2912
    @rajanamlee2912 2 ปีที่แล้ว +2

    MGR is great man

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 2 ปีที่แล้ว

    சூப்பர் அன்ணா

  • @bhavieshna.
    @bhavieshna. 2 ปีที่แล้ว +4

    Sir superb....

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 2 ปีที่แล้ว

    Ayya thanks

  • @sundaravadivelu8773
    @sundaravadivelu8773 2 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏💐💐💐👍👍👍

  • @mgrtrading539
    @mgrtrading539 2 ปีที่แล้ว +4

    Thalaivarr pugal endrzum nilaikavenduum

  • @dnbaskaran1900
    @dnbaskaran1900 2 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayaragavan1444
    @vijayaragavan1444 2 ปีที่แล้ว +2

    Excellant speech kudos to jct prabaharan senior aiadmk functionary most deserving person he should be elevated to higher post in aiadmk

  • @navisaugustin2153
    @navisaugustin2153 2 ปีที่แล้ว +2

    my.leadar.mgr.great

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 2 ปีที่แล้ว +2

    மிகவும் மிகவும் அருமை

  • @shanmugampalani1923
    @shanmugampalani1923 2 ปีที่แล้ว +2

    Super speech

  • @sritharanpalu291
    @sritharanpalu291 2 ปีที่แล้ว

    Super

  • @s.parameshs.paramesh3701
    @s.parameshs.paramesh3701 2 ปีที่แล้ว +3

    50.aandukaala.admk.vin.perumai.dr.mgr.talaivar.ponmachemmalaiye.sarum

  • @muniasamyk3284
    @muniasamyk3284 2 ปีที่แล้ว

    அ.தி.மு.க உண்மை தொண்டன் ஜே.சி.டி.பிராபாகரன் வாழ்க வளமுடன்.

  • @jayaramanm4752
    @jayaramanm4752 2 ปีที่แล้ว +2

    Edappadi has forgotten about Dr.MGR.He was always mentioning Amma,Amma so that he has failed in Assembly elections.