இந்த மாதிரி பேசுவதற்கு தைரியம் வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா......திருமாவளவன் வாய கையை தொறக்கவே மாற்றானே...கேவலம் பதியவியை காப்பாற்றுவதிலே குறியாக இருக்கிறான்...
சரியான சந்தேகம், சரியான கேள்விகள், சரியான விளக்கம் தெளிவான உதாரணங்கள் அனைத்தும் வரவேற்கிறேன். உங்களின் தைரியமாக பதிவு செய்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தோழரே 🙏👍
ஏய் தமிழ் நாடு நாசமா போகட்டும் யாருக்கென்ன"மோடி ஏன் தமிழ்நாட்டை பார்க்கனும்? மக்களே அவுங்களை பாத்துக்குவாங்க, செத்துக்குவாங்க"எங்க ஓட்டு,எங்க ஆட்சி.ஆகசிறந்த தமிழ்நாடு" எந்த மயிருக்கும் மத்திய அரசு தேவையில்லை"
நான்காவது முறையும் பிரதமர் மோடி இந்திய பிரதமராக வர வேண்டும், மீண்டும்அவரே இந்திய பயாவின் யாராலும் அசைக்க முடியாத உலகம் போற்றும் பிரதமர் அவர்தான் என்று சவால் விடுகிறேன்.
என்கவுண்டரை மக்கள் மறப்பதற்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் கள்ளச்சாராயம் விசயத்தை மக்களிடமிருந்து மறக்க வைக்க அதைவிட பெரிய சம்பவம் ஒன்று ஆம்ஸ்ட்ராங்கின் ஒரு மரணம் செய்தது அதில் என்கவுண்டர் செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியை எதற்காக விசாரிக்காமல் சுட்டுக் கொன்றீர்கள் பின்புலமாக செயல்பட்டவர் யார் என ஆராய விடாமல் அவசர அவசரமாக இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி குற்றவாளிக்கு துணையாக செயல் பட்டியல்கள் என்ன மக்கள் கேள்விகளை கேட்கும் பொழுதே நாம் தமிழர் கட்சியை சிறந்த ஒருவருக்கு தற்போது மீண்டும் வெட்டு விழுந்து அது கொலையாக உறுதி செய்யப்பட்டு மக்களின் பரபரப்பு பேச்சுக்கள் சிந்தனைகள் அனைத்தையும் திசை திருப்பிய அவர்கள் யார் அனைத்தையும் மூளையாக செயல்படுத்தும் அந்த ஒற்றை ஆளுமை யார் அவர் எப்பேர்பட்ட உயர் பதவியில் இருந்தால் இப்பேர்ப்பட்ட பல சம்பவங்களை அடுத்தடுத்து நடத்தி தமிழகத்தை அச்சத்திற்கு அடக்குமுறைக்கு கொண்டு செல்வார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் இவற்றையும் கடந்து போக வேறு ஏதும் சூழ்ச்சிகள் நடக்கிறதா அல்லது இன்னும் வேறு சில விஷயங்களை மறைப்பதற்கு மறைமுகமாக செய்வதற்கு இத்தகைய சூழ்ச்சியாக பரபரப்பு நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள் மக்களுடைய கண்களை இந்தப் பரபரப்பு நிகழ்ச்சி கடந்து செல்வதற்கு பின்னால் வேறு ஏதும் பல முக்கிய நிகழ்வுகள் ஆதாரங்கள் நடக்கிறதா அளிக்கப்படுகிறதா என்கின்ற ஆராய்ச்சியை ஊடகங்கள் உண்மையான ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்
நீங்கள் பேசும் கருத்து சரியானதாக இருந்தாலும் பல லட்சம் தமிழர்களை உயிர்கள் என்று பாராமல் கொன்று குவித்த சோனியா காங்கிரஸில் இருந்து பேசுவது ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்
❤Arm🫂 was a hindrance to the power sector in Chennai, those people wanted him gone💔😔😭This encounter was uncalled for, clearly evident that this is a cover-up to help someone very influential. 😡
சரியான கேள்விகள் மிகவும் தெளிவான விளக்கம்
இப்படி பயப்படாம பேசறதுக்கு மனதில் தில் வேண்டும் வாழ்க வளமுடன்
சல்யூட்🙏🙏🙏 bro சரியான கேள்விக்கு சரியான தெளிவான விளக்கம் வாழ்க வளர்க சகோதரரே.....🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍
இந்த மாதிரி பேசுவதற்கு தைரியம் வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா......திருமாவளவன் வாய கையை தொறக்கவே மாற்றானே...கேவலம் பதியவியை காப்பாற்றுவதிலே குறியாக இருக்கிறான்...
அவனுக்கு இந்த கேடுகெட்ட மக்கள் ஏன் திரும்ப பதவி கொடுத்தார்கள்.
Ellam 500Rs.panra velai@@radhajeeva3008
Thirumavum kolaikaranthaan
ஆமாம் @@SundaravalliRamesh
இவரை போன்று நடுநிலையான இஸ்லாமியர்களை பார்பது அரிது, வாழ்த்துகள்.
திமுக ஸ்டாலின் குடும்பமே சிறை செல்ல வேன்டும்
Romba sandhosham
Sotha thinnudaa broker payale
ஆட்சியை முதலில் கலைக்க வேண்டும்
Appadiye mallanthu kidanthu paakanum.ok. sotha thinnungadaa
@@jamesedward4746 malkanthu kidakrthu u gals மாதிரி ஆட்கள் tasmac adichittu
@@narayanasubramaniankrishna6321 soru thaane saapaadu allathu veru ethaavathaa sanghi. Uttarpradesh ku oru family trip poittu vaa sanghi.
@@jamesedward4746 née 200 oopp pola
சூப்பர் இப்ராகீம் ஜி மாஸ்
அண்ணா. நீங்கள். கூறுவது. அனைத்தும். உண்மை.
சரியான கலந்த உரையாடல்......
சரியான சந்தேகம், சரியான கேள்விகள், சரியான விளக்கம் தெளிவான உதாரணங்கள் அனைத்தும் வரவேற்கிறேன். உங்களின் தைரியமாக பதிவு செய்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தோழரே 🙏👍
Ibrahim bai excellent speech
நன்றாக இருக்கு
கோயில் மாடாக இருக்கும் நீ அடி மாடாக ஆகி விடுவாய் என்று வேலுச்சாமி பேசிய பேச்சுக்கு விளக்கம் அருமையாக உள்ளது
Excellent My Ibrahim Brother
இப்ராஹிம் அண்ணா நீங்கள் பேசும் தமிழ் அருமை துணிவு
அண்ணா சூப்பர் அண்ணா
நல்ல கேள்வி அருமையான பதில் வாழ்க
நீங்க எந்த கச்சி நான் ஒட்டு போடுற உண்மையான ஜனநாயக ரீதியாக பதில் 🎉
Super super
ஸ்ரீமதி கேஸ் இரண்டு வருடம் ஆகியும் கொஞ்சம் கூட வழக்கு நகரல அப்படியே கிடப்பில் போட்டுட்டாங்க
Ahma pavam..sethathu eppadi nu teryuma irukarathu romba koduma
You right sir..
Super sir
Good info by ravith ibrahim.talking truly sir keep giving us news.
Grate space
Superb !!
Good ❤❤❤
Super thalaiva
All points raisen by Ibrahim Rowthar valid 💯% appropriate !!!
சுடலை ஒரு தத்தி...அட்டகத்தி ! ஆனா செய்யுற வேலை எல்லாம் மட்டரகம்!
Unga veetulayaa😅
தமிழ்நாட்டீல் திமுக ஆட்சியில் என்ன நடந்தாலும் மத்திய மோடீ அரசு வேடீக்கை பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது.
மோடிக்கு தலையில் கத்தி தொங்குதே 😂😂
ஏய் தமிழ் நாடு நாசமா போகட்டும் யாருக்கென்ன"மோடி ஏன் தமிழ்நாட்டை பார்க்கனும்? மக்களே அவுங்களை பாத்துக்குவாங்க, செத்துக்குவாங்க"எங்க ஓட்டு,எங்க ஆட்சி.ஆகசிறந்த தமிழ்நாடு" எந்த மயிருக்கும் மத்திய அரசு தேவையில்லை"
அமித்ஷாவுக்குத்தான்வெளிச்சம்.
மத்திய மோடி அரசுக்கு தேவையானதை திமுக அரசு குடுக்கிறாங்கதானே !
வெளியே சண்டை உள்ளே கட்டிப்புடி நாடகம்.மத்திய அரசு பலனடையும் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு பாய்ந்து இடம் கையகப்படுத்தி தரும்.
நான்காவது முறையும் பிரதமர் மோடி இந்திய பிரதமராக வர வேண்டும், மீண்டும்அவரே இந்திய பயாவின் யாராலும் அசைக்க முடியாத உலகம் போற்றும் பிரதமர் அவர்தான் என்று சவால் விடுகிறேன்.
அதுதான் உண்மை
Super 👌
சுப்பர்பிரதர்
MR. STALIN promised Srimathi's mother that he will tke action. Till today zero. Empty promise. Don't trust DMK.
Nicely expressed... well done sir 🇮🇳
Super sir.....❤❤❤❤
திமுக வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு...
Thamli enattai aikka vandha anugundu than d.m.k.?
ஆனால் முட்டாள் கள் மறுபடியும் மறுபடியும் இந்த அராஜக அரசுக்கு தானே ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறார் கள்
அரசியல் கொலை எத்தனை? அரசியல் அதற்கு C. B. I வேண்டும். செல்லம். C. M. வாழ்த்துக்கள் 🙏
Acceptable fair statement.
Sariyaga sonnierkall
என்னாடா இவ்வளவு உண்மைகள் வருது.போலீஸ் குருடா?ஸ்டாலினின் உண்மையான உருவம்தான் என்ன?
எல்லாரும் மணிப்பூர் மயூருப்பூர் பேசுனார்களா தமிழன் நாட்டை பாருங்கடா பரதேசிகலா எல்லாருடிய கேசும் நிலுவையில் இருக்கு அண்ணாமலை பார்ட் 1 பார்ட்2 பைல்ஸ் சொன்னாரு எல்லாமே இவரு அரசியல்வாதிகள் பின்னாடி போகாதீர்கள் நஷ்டம் நமக்கு தான் நானும் அண்ணாமலை அவரு பேச்சில் ஆர்வ பட்டு தான் பிஜேபியில் சேர்ந்தேன் வேவெஸ்ட் அசிங்கமா இருக்கு நம்ம உழைச்ச நம்ம குடும்பம் நமக்கு
ராகுலுக்குதமிழ்நாட்டில்நடப்பதுஎதுவும்தெரியாது. மணிப்பூர்மற்றதேசங்களில்நடந்தால்நடைபயணம்மேற்கொள்வார்
இந்த புத்தி கூர்மை இப்பதான் வருகிறது 😮😮😮
கோமாளியை சர்வாதிகாரி என்று ஏமாந்துவிட்ட தமிழ்நாடு மக்கள். 😂😂😂
Super ji 🙏🏼🌷🌺🌺
Madal madal in
👍👍👍👍👍👍👍
Sema speech sir i love Muslim i love Ibrahim sir❤❤❤❤❤
E R super
ஐயா !மழைவெள்ளத்தில் இயற்கைஉபாதைகள்கழிக்கமுடியாதுதவித்து 40/40கொடுத்தோம்,இனி200 mla.கொடுக்கப்போறோம்எங்களுக்குசோறு,ஒருவேட்டிஒருசேலை வருசத்திற்குகரும்புடன்வெல்லம்.இதுபோதும் கருணாகுடும்பத்திற்குகோயில்கட்டுவோம்.அதற்கு2ஏக்கர்இருக்கு.
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் . கொன்றவர்களை யாரும் விடாகூடாது
News j doing great 🔥🔥🌱✌🏻
True
Super speech anna ❤
ராவுத்தர் மாமா அவர்கள் மிகவும் தைரியமானவர்...தைரியத்தின் பிறப்பிடம் நேர்மை...
உண்மை தான்
Super sir kasukaha ethaiyum sevanga DMK
Correctsiryourinformation
Sure👍👍👍👍👍👍👍👍👍
இப்ராஹிம் அவர்களே நீங்க எப்படி வேணுமானாலும் பேசுங்க. எங்களுக்கு ₹1000 யார் கொடுப்பாங்க. எங்க ஓட்டு திமுகவுக்கு தான்
செருபல அடிங்க Sir..Enthaa DMK karanungala.. பாவம் அந்த சின்ன பாப்பா அப்பா இல்லாத ரொம்ப கஷ்டமாக இருக்கு sir.
தமிழ் நாட்டு போலீசை ஸ்காட்லேண்ட் யார்டுக்கு சமமா ஒப்பிட்ட காலம் 1967 திமுக ஆட்சிக்கு வரும் முன்.
Sekar babu 💀
என்கவுண்டரை மக்கள் மறப்பதற்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் கள்ளச்சாராயம் விசயத்தை மக்களிடமிருந்து மறக்க வைக்க அதைவிட பெரிய சம்பவம் ஒன்று ஆம்ஸ்ட்ராங்கின் ஒரு மரணம் செய்தது அதில் என்கவுண்டர் செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியை எதற்காக விசாரிக்காமல் சுட்டுக் கொன்றீர்கள் பின்புலமாக செயல்பட்டவர் யார் என ஆராய விடாமல் அவசர அவசரமாக இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி குற்றவாளிக்கு துணையாக செயல் பட்டியல்கள் என்ன மக்கள் கேள்விகளை கேட்கும் பொழுதே நாம் தமிழர் கட்சியை சிறந்த ஒருவருக்கு தற்போது மீண்டும் வெட்டு விழுந்து அது கொலையாக உறுதி செய்யப்பட்டு மக்களின் பரபரப்பு பேச்சுக்கள் சிந்தனைகள் அனைத்தையும் திசை திருப்பிய அவர்கள் யார் அனைத்தையும் மூளையாக செயல்படுத்தும் அந்த ஒற்றை ஆளுமை யார் அவர் எப்பேர்பட்ட உயர் பதவியில் இருந்தால் இப்பேர்ப்பட்ட பல சம்பவங்களை அடுத்தடுத்து நடத்தி தமிழகத்தை அச்சத்திற்கு அடக்குமுறைக்கு கொண்டு செல்வார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் இவற்றையும் கடந்து போக வேறு ஏதும் சூழ்ச்சிகள் நடக்கிறதா அல்லது இன்னும் வேறு சில விஷயங்களை மறைப்பதற்கு மறைமுகமாக செய்வதற்கு இத்தகைய சூழ்ச்சியாக பரபரப்பு நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள் மக்களுடைய கண்களை இந்தப் பரபரப்பு நிகழ்ச்சி கடந்து செல்வதற்கு பின்னால் வேறு ஏதும் பல முக்கிய நிகழ்வுகள் ஆதாரங்கள் நடக்கிறதா அளிக்கப்படுகிறதா என்கின்ற ஆராய்ச்சியை ஊடகங்கள் உண்மையான ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்
அடுத்த கவர்னர் அக்கா.
திமுக நாடகம்எண்கவுடர்கண்துடைப்பு
வணக்கம் ஐயா முதலமைச்சர்னா அவரும் ஒரு சராசரி மனிதர்.
அதுவும் பக்க அரசியல் வாதி....
எந்த வழியில் மாறுபட்டவர்.
👌👌👌👌👌👌👌
Right man but in Con - Grease !!! 😮
Yenda AellamKatchikkaranum.
Thanda..EnthaKolaiyil.Sambantha
PattuErukkieran😢
ஸ்டாலின் நடிக்கும் நடிப்பு எல்லோருக்கும் தெரியும்.
Grat sir ... elam pelan pani sengetan
Regan samykannu super journalists
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤
வணக்கம் ஐயா அதன் ரவிக்கு புரிகின்ற மொழி என்கவுண்டர்.
ஜோக்
இஸ்லாமியர்கள் தான்
கோயில் மாட்டை அதிக விலை கொடுத்து அடி மாட்டா ஆக்குகிறார்கள் ☺☺
சார் அவர் என்ன அருமையாக அண்ணாமலை ஜி அவர்களுக்கு இருக்கும் ஆபத்தை விளக்கி சொல்கிறார் இப்படி பதிவு போடலாமா
Ibrahim sir this look like Hollywood
Movie
Title : Yellow stone
KKSSR must be jailed, he is the most corrupt and arrogant casteist.
Ibrahim sir salute
Tamil ❤
இததான் முன்னாள் முதல்வர் அம்மா ஆட்சியில் வேறுமாநில விசாரணை வேண்டும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன ஆ
Chennai Rowdy ministers
எங்கள் கட்சியில் மூடிக்கிட்டு அடிமையாய் இரு அடுத்த கட்சியில் உயிர்ப்போடு இருக்காதே
Thamizh natla yevan sethaalum stalin 😅😅😅😅😅onnumnpuriyala ....bring out de dark life of de deceased cos each channel says so much ...
தவறான பரப்புரை, பிரச்சாரம், திரைக்கதை தவறாக இருப்பதால் கூலி படை புரிதல் இன்றி கொன்று குவிக்கிறது...
நெறியாளர் யாருக்கு முட்டு கொடுக்கிறார் ?
ஜாமீன் வந்தால் சொல்லி அனுப்பு...
Indiya.ArmyKoodathaan..Athinavina..Michinegalum.PuthiyaGungalum.
VaithuErukkierargal..Avargalmattum
Affadi..Kollappadugierargal😮
Ondrai marapatharku adutha thisaiai nokikimakalai thisaithirupukirarhal ithithan unmai
அது நீத்து போகலை நிரபராதி என சட்ட ரீதியாக சந்தித்துள்ளார்கள்
நீங்கள் பேசும் கருத்து சரியானதாக இருந்தாலும் பல லட்சம் தமிழர்களை உயிர்கள் என்று பாராமல் கொன்று குவித்த சோனியா காங்கிரஸில் இருந்து பேசுவது ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்
இரும்புகரம் தலைகவசம் அனியதவர் மது அறுந்தி வாகனம் ஓட்டுபவர் இதைமட்டும்தான் செய்கிறது
❤Arm🫂 was a hindrance to the power sector in Chennai, those people wanted him gone💔😔😭This encounter was uncalled for, clearly evident that this is a cover-up to help someone very influential. 😡
நீங்கள் வேற சார்
அத்வானி Bisnesman
சபரீசன் பிஸினஸ் மேனா
இந்த கேள்வி சரியில்லை
கல்யாணத்தில் வருபவர்களை
வரவேற்க வேண்டாமா 🤔
Dmk support BJP indirect
முதலிள்இந்தயூடிபரைகைதுபன் னனும்
Stalin why you never give any press confrence about the Sarayam case 62 people past away
Onnum nadakathu jagath kodi kanakil ppanatha eduthargal irunthum avar than arakonam mp😢
காவல் துரையின் கட்டுக்கதை அது
🙏🙏🙏🙏🙏🙏