Ponnar Meniyane (Thevaram) - Artist : Pasupathy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • Ponnar Meniyane (Thevaram) - பொன்னார் மேனியனே (தேவாரம்) - Voice and Background Music by Pasupathy

ความคิดเห็น • 141

  • @jayapaul5395
    @jayapaul5395 3 ปีที่แล้ว +29

    #சேந்தன்_அமுதன்-ஆல் (#பொன்னியின்_செல்வன்) இந்த பாடலினை மீண்டும் கேட்கத் தூண்டப்பட்டேன். கவரப்பட்டேன்.

    • @lakshmiraj6602
      @lakshmiraj6602 ปีที่แล้ว

      நானும் தான் இயா ☺

  • @yeskumar9584
    @yeskumar9584 ปีที่แล้ว +2

    இந்த பாடல்களை கேட்கும்போது உற்சாகமும் மனதில் ஒரு வித அமைதியும் கடவுள் எம் மனதில் உள்ளார் என்பதை உணர்த்துகின்றது என் அப்பன் 🙏🙏🙏🙏

  • @nagammalr811
    @nagammalr811 ปีที่แล้ว +3

    எனது அண்ணன் இந்த பாடல் பாடும்போது எனக்கு வயது 8. இப்போது எனக்கு வயது 72. இப்போது இந்த பாடலை கேட்கும் போது என்அண்ணனுடைய ஞாபகம் வரும் போது கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது.

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 4 ปีที่แล้ว +13

    இந்த பாடலை கேட்க்கும் பொழுது சேந்தன் அமுதன் நியாபகம் வருகின்றது💛💛💛

  • @onlyhari1996
    @onlyhari1996 11 ปีที่แล้ว +50

    centhan amuthan yennai ivvidam anupinaan

  • @sundaramrajalingam9830
    @sundaramrajalingam9830 2 ปีที่แล้ว +5

    Reminds me of the olden times

  • @rammoghen
    @rammoghen 6 ปีที่แล้ว +30

    What a creation.. this full song attracted me becoz of the lines stated in Ponniyin Selvan book.
    மனதிற்கு இன்பம் காண வழி, தமிழ் பாடலை அனுபவிப்பது.

  • @meeraadv788
    @meeraadv788 4 ปีที่แล้ว +4

    சேதன் அமுதன் குரல் வளம் பற்றி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத் தின் வர்ணனை தோற்றது அய்யா உங்களது குரலில். இறைவன் அருளால் அற்புத குரல் வளம்

  • @logubaba6184
    @logubaba6184 3 ปีที่แล้ว +4

    அருமை சொல்ல தரமில்லை அருமை நன்றி ஐயா 🙏🏿

  • @ramallingam7275
    @ramallingam7275 6 ปีที่แล้ว +29

    பொன்னார் மேனியனே.இப்பாடலை எத்தனை முறைகேட்டாலும் சலிக்காது.மிக அருமையாக பாடியுள்ளார்.இப்பாடலை நான் தினமும் எம் பூஜை அறையில் பாடுவேன்

    • @valarmathi5893
      @valarmathi5893 5 ปีที่แล้ว +1

      திருச்சிற்றம்பலம்

    • @aururaborealis4you
      @aururaborealis4you 5 ปีที่แล้ว

      You are right. What a beautiful rendering.

    • @ManiVasagam-u4w
      @ManiVasagam-u4w 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/IVVWtVgSEVQ/w-d-xo.html

  • @sakthiarun2440
    @sakthiarun2440 2 ปีที่แล้ว +5

    Among all the Ponnar Meniyane (Thevaram) song available in youtube.. this is the best version.. Please upload the full version of thirumalapadi.. Awesome..!!

  • @kathyayinik5434
    @kathyayinik5434 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு கடவுள் தங்கள் பாடல்களில் என் கண்ணிரில் தெரிகிறார் வாழ்த்துக்கள் 💐🙏🙏

  • @thanjaimaran5611
    @thanjaimaran5611 5 ปีที่แล้ว +7

    இறைவா எண்ணத்தவம் செய்தேனோ .....இறைவா, பரம்பொருளே , உங்களுக்கு எனது நன்றிகள் . அருமையான குரல் வளம் . திருமழபாடிக்கு நான் சென்று இருக்கேன் அந்த உணர்வு சொல்ல வார்த்தை இல்லை .நன்றிகள் பல வாழ்த்துக்கள் .

  • @kkrishitha6225
    @kkrishitha6225 2 ปีที่แล้ว +1

    உண்மை...
    அதீத சிவபக்தி இருந்தபோதும் எனக்கு உயிர்வருடும் திருவாசகமும், TL maharajan குரலில் 'காதலாகிக் கசிந்து...' பாடலும், spb அய்யாவின் சிவன் பாடல்களுமே மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டின என்னை.
    கல்கியின் சேந்தன் அமுதனே இப்பாடலின் ஒலியை கர்நாடக சங்கீத குரலில் இல்லாமல் சாதாரன சிவபக்தன் சேந்தன் அமுதன் பாடினால் எப்படி இருக்குமோ அப்படிப்பாடப்பட்ட பதிவைத்தேடி இங்கு வரச்செய்தது..
    இந்தப்பதிவு நான் தேடியதை காட்டிவிட்டது....
    நன்றி சேந்தன் அமுதா...!
    இப்பாடலை இதேபோல் சீர்காழி அய்யா அல்லது TMS அய்யா போன்று உச்ச குரலில் நம்மை அழவைக்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் ணர்வுப்பூர்வமாக இசை ஏதுமின்றி பாடி சிவபக்தர்களுக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்...

  • @sridharrajasekaran8653
    @sridharrajasekaran8653 10 หลายเดือนก่อน

    பொன்னார் மேனியனே
    புலித்தோலை அரைக்கசைத்து
    மின்னார் செஞ்சடைமேல்
    மிளிர்கொன்றை யணிந்தவனே
    மன்னே மாமணியே
    மழபாடியுள் மாணிக்கமே
    அன்னே உன்னையல்லால்
    இனியாரை நினைக்கேனே. 1 கீளார் கோவணமுந்
    திருநீறுமெய் பூசியுன்றன்
    தாளே வந்தடைந்தேன்
    தலைவாயெனை ஏன்றுகொள்நீ
    வாளார் கண்ணிபங்கா
    மழபாடியுள் மாணிக்கமே
    *கேளா நின்னையல்லால்
    இனியாரை நினைக்கேனே.
    (* ஆளாய் என்றும் பாடம்) 2 எம்மான் எம்மனையென்
    றெனக்கெட்டனைச் சார்வாகார்
    இம்மா யப்பிறவி
    பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன்
    மைம்மாம் பூம்பொழில்சூழ்
    மழபாடியுள் மாணிக்கமே
    அம்மான் நின்னையல்லால்
    இனியாரை நினைக்கேனே. 3 பண்டே நின்னடியேன்
    அடியாரடி யார்கட்கெல்லாந்
    தொண்டே பூண்டொழிந்தேன்
    தொடராமைத் துரிசறுத்தேன்
    வண்டார் பூம்பொழில்சூழ்
    மழபாடியுள் மாணிக்கமே
    அண்டா நின்னையல்லால்
    இனியாரை நினைக்கேனே. 4 கண்ணாய் ஏழுலகுங்
    கருத்தாய அருத்தமுமாய்ப்
    பண்ணார் இன்றமிழாய்ப்
    பரமாய பரஞ்சுடரே
    மண்ணார் பூம்பொழில்சூழ்
    மழபாடியுள் மாணிக்கமே
    அண்ணா நின்னையல்லால்
    இனியாரை நினைக்கேனே. 5 நாளார் வந்தணுகி
    நலியாமுனம் நின்றனக்கே
    ஆளா வந்தடைந்தேன்
    அடியேனையும் ஏன்றுகொள்நீ
    மாளா நாளருளும்
    மழபாடியுள் மாணிக்கமே
    ஆளா நின்னையல்லால்
    இனியாரை நினைக்கேனே. 6 சந்தா ருங்குழையாய்
    சடைமேற்பிறை தாங்கிநல்ல
    வெந்தார் வெண்பொடியாய்
    விடையேறிய வித்தகனே
    மைந்தார் சோலைகள்சூழ்
    மழபாடியுள் மாணிக்கமே
    எந்தாய் நின்னையல்லால்
    இனியாரை நினைக்கேனே. 7 வெய்ய விரிசுடரோன்
    மிகுதேவர் கணங்களெல்லாஞ்
    செய்ய மலர்களிட
    மிகுசெம்மையுள் நின்றவனே
    மையார் பூம்பொழில்சூழ்
    மழபாடியுள் மாணிக்கமே
    ஐயா நின்னையல்லால்
    இனியாரை நினைக்கேனே. 8 நெறியே நின்மலனே
    நெடுமாலயன் போற்றிசெய்யுங்
    குறியே நீர்மையனே
    கொடியேரிடை யாள்தலைவா
    மறிசேர் அங்கையனே
    மழபாடியுள் மாணிக்கமே
    அறிவே நின்னையல்லால்
    இனியாரை நினைக்கேனே. 9 ஏரார் முப்புரமும்
    எரியச்சிலை தொட்டவனை
    வாரார் கொங்கையுடன்
    மழபாடியுள் மேயவனைச்
    சீரார் நாவலர்கோன்
    ஆரூரன் உரைத்ததமிழ்
    பாரோர் ஏத்தவல்லார்
    பரலோகத் திருப்பாரே.
    Read more at: shaivam.org/thirumurai/seventh-thirumurai/sundarar-thevaram-thirumazhapadi-ponnar-meniyane#gsc.tab=0

  • @சிவஅருண்குமார்
    @சிவஅருண்குமார் 4 ปีที่แล้ว +1

    siva siva iyya patham vanangha ketkeren yarum dislike seiyathiighal iyya patham potri potri siva siva🙏🙏🙏🙏🙏

  • @kidambispadmanabhan6354
    @kidambispadmanabhan6354 9 ปีที่แล้ว +26

    When I hear this song I forget myself.It melts my heart and draw tears from my eyes. The singer has sung in a very melodious. Many many thanks to you for enabling me to hear this song.

    • @npasu
      @npasu  9 ปีที่แล้ว +4

      Kidambi Spadmanabhan I found myself in tears after singing this song. It is getting communicated by the song. - எந்தாய் நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.

    • @roundface321
      @roundface321 5 ปีที่แล้ว

      Very true, when I hear this song, draw tears from my eyes without knowing me….நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.

  • @sivasun8
    @sivasun8 7 ปีที่แล้ว +30

    7.24 திருமழபாடி
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்
    பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
    மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
    மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
    அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.1
    கீளார் கோவணமும் திருநீறுமெய் பூசிஉன்தன்
    தாளே வந்தடைந்தேன் தலைவாஎனை ஏன்றுகொள்நீ
    வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே
    கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.2
    எம்மான் எம்மனையென் தனக்கெட்டனைச் சார்வாகார்
    இம்மா யப்பிறவி பிறந்தேஇறந் தெய்த்தொழிந்தேன்
    மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
    அம்மான் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.3
    பண்டே நின்னடியேன் அடியாரடி யார்கட்கெல்லாந்
    தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன்
    வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
    அண்டா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.4
    கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப்
    பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
    மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
    அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.5
    நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்தனக்கே
    ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீ
    மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே
    ஆளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.6
    சந்தா ருங்குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்ல
    வெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனே
    மைந்தார் சோலைகள்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
    எந்தாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.7
    வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாம்
    செய்ய மலர்களிட மிகுசெம்மையுள் நின்றவனே
    மையார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
    ஐயா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.8
    நெறியே நின்மலனே நெடுமால்அயன் போற்றிசெய்யும்
    குறியே நீர்மையனே கொடியேரிடை யாள்தலைவா
    மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே
    அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.9
    ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை
    வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச்
    சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்
    பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே. 7.24.10
    - திருச்சிற்றம்பலம் -

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 ปีที่แล้ว

    பொன்னார் மேனியனே மழபாடியுள் மாணிக்கமே என்னையும் அடைகலம் கொள் 🙏

  • @Iyarkaivazviyal2020
    @Iyarkaivazviyal2020 2 ปีที่แล้ว

    🙏சிவ சிவ🙏என்னை அறியாமல் கண்ணில் நீர் சுரக்கிறது🙏சிவ சிவ🙏

  • @padminiramanathan4970
    @padminiramanathan4970 2 ปีที่แล้ว +2

    I feel very peaceful when I hear this song

  • @shruthimeenakshi3565
    @shruthimeenakshi3565 2 ปีที่แล้ว

    I love how many people here are from ponniyin selvan sendhan amudan...(including me)

  • @karunakaran8992
    @karunakaran8992 7 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய
    கீளார் இல்லை கீழார்

    • @npasu
      @npasu  7 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய.
      தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா.
      'தாளே' வந்தடைந்தேன் என்பதன் எதுகையாக 'கீளார்' கோவணமும் என்று அமைத்துப் பாடியருளியிருக்கிறார்.
      கீள் என்றால் நீளமாகக் கிழிக்கப் பட்ட துணியாலான உடை என்று பொருள் கொள்ள வேண்டும்.

      valluvarvallalarvattam.com/tamil-dictionary/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D-7/

  • @balasubramanianarumugam6897
    @balasubramanianarumugam6897 7 ปีที่แล้ว +11

    I have heard many versions but this one is so soothing Makes you to listen multiple times

  • @marvinm6019
    @marvinm6019 2 ปีที่แล้ว

    Ennatavarkum iraiva potriiiiii ……… ellam valla sivaney potriii……

  • @bouquet3216
    @bouquet3216 4 หลายเดือนก่อน

    @sivasun8
    6 years ago
    7.24 திருமழபாடி
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்
    பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
    மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
    மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
    அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.1
    கீளார் கோவணமும் திருநீறுமெய் பூசிஉன்தன்
    தாளே வந்தடைந்தேன் தலைவாஎனை ஏன்றுகொள்நீ
    வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே
    கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.2

    எம்மான் எம்மனையென் தனக்கெட்டனைச் சார்வாகார்
    இம்மா யப்பிறவி பிறந்தேஇறந் தெய்த்தொழிந்தேன்
    மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
    அம்மான் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.3
    பண்டே நின்னடியேன் அடியாரடி யார்கட்கெல்லாந்
    தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன்
    வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
    அண்டா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.4
    கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப்
    பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
    மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
    அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.5
    நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்தனக்கே
    ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீ
    மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே
    ஆளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.6
    சந்தா ருங்குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்ல
    வெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனே
    மைந்தார் சோலைகள்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
    எந்தாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.7
    வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாம்
    செய்ய மலர்களிட மிகுசெம்மையுள் நின்றவனே
    மையார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
    ஐயா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.8
    நெறியே நின்மலனே நெடுமால்அயன் போற்றிசெய்யும்
    குறியே நீர்மையனே கொடியேரிடை யாள்தலைவா
    மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே
    அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.9
    ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை
    வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச்
    சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்
    பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே. 7.24.10
    - திருச்சிற்றம்பலம் -

  • @rajeswariprasad1325
    @rajeswariprasad1325 7 ปีที่แล้ว +7

    beautiful song. it has been sung with such love for the Lord, it makes one cry.esp the lines- unnai indri yaarai ninaikenae..

  • @vitchuedits7355
    @vitchuedits7355 2 ปีที่แล้ว

    தெய்வீக குரல் மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐💐

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 9 ปีที่แล้ว +6

    I am listening this beautiful Tevaram melodies voice a before going to sleep

  • @சிவஅருண்குமார்
    @சிவஅருண்குமார் 2 ปีที่แล้ว

    சிவ சிவ ஓம் நமசிவய 🙏
    நமசிவாய வாழ்க நாதன் தால் வாழ்க🙏🙏

  • @DineshKumar-op8pn
    @DineshKumar-op8pn 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி.....

  • @சிவஅருண்குமார்
    @சிவஅருண்குமார் 5 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
    om namaseivaya om namaseivaya appa arunasalana un pugay ketka
    Naam enna thavam seythomo iyaa murugha Saranam murugha Saranam🙏🙏😭😭😭

  • @Sivaganam_Kailasavasi
    @Sivaganam_Kailasavasi ปีที่แล้ว

    சிவாயநம

  • @sriramdevikumar
    @sriramdevikumar 10 ปีที่แล้ว +7

    Soft pleasant and pleasing voice. Like it. Thank you for this lovely song.

  • @siddarthkarthikeyan3127
    @siddarthkarthikeyan3127 6 ปีที่แล้ว +6

    After listening the song my mind was filled with shiva thank u

  • @Nihiradeepakumar588
    @Nihiradeepakumar588 3 ปีที่แล้ว +4

    My grandfather favorate song🥰but my grandfather died 😭😔

  • @sundaramrajalingam9830
    @sundaramrajalingam9830 2 ปีที่แล้ว +1

    Ponnar menniyanne

  • @vitchuedits7355
    @vitchuedits7355 ปีที่แล้ว

    தெய்வீக குரல் வாழ்த்துக்கள் ஐயா 🙏💐

  • @mamthaharikrishnan1841
    @mamthaharikrishnan1841 ปีที่แล้ว

    Om Namah Shivayah

  • @visveswaran7014
    @visveswaran7014 8 ปีที่แล้ว +6

    Indha Tamil-a padikkavaey kashtamaaga irukkae, indha paatta Emberumaan Sundharar eppaditthaan paadinaaro. Thirucchittrambalam.

  • @ambivilasini236
    @ambivilasini236 6 ปีที่แล้ว +4

    Tqvm. Very peaceful voice. I love it.

  • @gowrivijayalakshmi9389
    @gowrivijayalakshmi9389 8 ปีที่แล้ว +5

    very melodious to heart - jus luv it !

  • @sundaramrajalingam9830
    @sundaramrajalingam9830 2 ปีที่แล้ว

    Remember old times

  • @vijayakanit8051
    @vijayakanit8051 2 ปีที่แล้ว

    🙏OM NAMASIVAYA🙏

  • @premapremalathasathasivan3501
    @premapremalathasathasivan3501 5 ปีที่แล้ว +1

    So very sootbing , LOVE IT TQSM

  • @sudhagargopal2438
    @sudhagargopal2438 5 ปีที่แล้ว +3

    Sir, great song. Please sing more songs

  • @navaneethgovind3453
    @navaneethgovind3453 ปีที่แล้ว

    After Reading ponniyinn Selvan ❤️

  • @sundaramrajalingam9830
    @sundaramrajalingam9830 2 ปีที่แล้ว +1

    Playing ▶️

  • @சிவஅருண்குமார்
    @சிவஅருண்குமார் 4 ปีที่แล้ว +1

    siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama appa anatthum un thiruvadi potri potri siva siva namasivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥀🥀🥀🕉️ namasivaya om namo narayana malaiyappa thiruvadi potri potri siva siva🙏🙏🙏🙏🙏siva siva

  • @krishnacureclinic9669
    @krishnacureclinic9669 5 ปีที่แล้ว +1

    Arumai ji

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 9 ปีที่แล้ว +3

    Very nice I enjoyed

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 3 ปีที่แล้ว

    சிவ சிவ 🙏🙏🦶🌺🌺

  • @sureshsamuel7936
    @sureshsamuel7936 10 ปีที่แล้ว +7

    heart melting voice ...... i want to purchase this song is it available in stores.........

  • @deenathayalanramalingam5048
    @deenathayalanramalingam5048 5 ปีที่แล้ว +1

    Sivaya nama om

  • @sundaramrajalingam9830
    @sundaramrajalingam9830 2 ปีที่แล้ว

    Top song

  • @சிவஅருண்குமார்
    @சிவஅருண்குமார் 5 ปีที่แล้ว +2

    siva siva namasivaya siva siva namasivaya siva siva namasivaya siva siva namasivaya siva👌🙏🐂🕉️

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 ปีที่แล้ว

    Siva Siva 🔥🙏🙏

  • @ajayiniya
    @ajayiniya 6 ปีที่แล้ว +4

    சிவாய நமக
    சிவாய நம ஓம்

  • @Thiruvadi.
    @Thiruvadi. 7 ปีที่แล้ว +4

    aanmaavai urukum paadal.mesmerising voice.who is singing.

  • @sundaramrajalingam9830
    @sundaramrajalingam9830 2 ปีที่แล้ว +1

    Thevaram

  • @manikandanr5566
    @manikandanr5566 ปีที่แล้ว

    Om nama shivaya

  • @sumathiraj6424
    @sumathiraj6424 4 ปีที่แล้ว

    ARUMAI. ARUMAI. 🙏🙏🙏🙏🙏 unmaiyel eppipadi kaitathey ellai.... The beauty of Tamil language, it's depth brought tears.... Though I didn't understand fully. I am ashamed of my self.... Thelivaana neer odai pola...., 🙏🙏🙏🙏🙏

  • @shanc700
    @shanc700 2 ปีที่แล้ว

    VERY PLEASING AND FEEL LIKE SOMETHING ---HE SINGS WITH REAL DEVOTION--GOOS BUMPS--GOD BLESS

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 9 ปีที่แล้ว +3

    excellent
    excellent
    excellent

  • @shanmugamsangarapillai1975
    @shanmugamsangarapillai1975 6 ปีที่แล้ว +2

    excellent

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய நம ஓம்🙏

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan 3 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @sundaramrajalingam9830
    @sundaramrajalingam9830 2 ปีที่แล้ว

    Like it

  • @Gnanawalli
    @Gnanawalli 3 ปีที่แล้ว

    Siva Siva🙏🙏🙏 . it's nice

  • @rajoovalarmathi5577
    @rajoovalarmathi5577 5 ปีที่แล้ว +1

    very lovely, just get so mesmerized with the song.beautiful

  • @sundaramrajalingam9830
    @sundaramrajalingam9830 2 ปีที่แล้ว +1

    Thalevam

  • @sriramajeyam7244
    @sriramajeyam7244 4 ปีที่แล้ว

    Sivane ninnaiyallal ini yarai ninaikeney very nice with lyrics

  • @manonmaniprabhakaran3304
    @manonmaniprabhakaran3304 11 ปีที่แล้ว +3

    Thank you very much for the wonderful song _/\_
    I am not able to download it can you please send me the audio (this will help me grand mother to listen). Thank you in advance...

  • @ksguru1974
    @ksguru1974 5 ปีที่แล้ว +2

    🙏🕉️☺️❤️

  • @vaishnavij2034
    @vaishnavij2034 11 ปีที่แล้ว +2

    thnaks for the upload

  • @1982USA
    @1982USA 8 ปีที่แล้ว +2

    Thanks

  • @rosemarysantiago4733
    @rosemarysantiago4733 10 ปีที่แล้ว +2

    nice song. i love this song.

  • @renganathanpriya5585
    @renganathanpriya5585 8 หลายเดือนก่อน

    Sivasivathnks

  • @thiagaraja203priasamy5
    @thiagaraja203priasamy5 2 ปีที่แล้ว

    Nice voice sir

  • @sivankuthalingamsivan4268
    @sivankuthalingamsivan4268 4 ปีที่แล้ว

    Very nice

  • @sadhubala1662
    @sadhubala1662 2 ปีที่แล้ว

    My heartful thanks to you sir for such a lovely presentation i am happy that i can follow as you have very soft and gracious voice my namaskarams to you

  • @thrikshanakkeeran2043
    @thrikshanakkeeran2043 4 ปีที่แล้ว

    என் உயிர் உங்கள் குரலில்

  • @S.SIVASURYA
    @S.SIVASURYA 3 ปีที่แล้ว

    Nama shivaya

  • @nirmaladeviviswanathan150
    @nirmaladeviviswanathan150 3 ปีที่แล้ว

    அற்புதம்.நன்றி🙏🙏🙏

  • @meenakshisabapathi9458
    @meenakshisabapathi9458 3 ปีที่แล้ว

    Indha thevaram enna ragam peyar enna iyya

  • @TheThirumangai
    @TheThirumangai 6 ปีที่แล้ว +2

    Har Har Mahadev

  • @sadhubala1662
    @sadhubala1662 2 ปีที่แล้ว

    Aiya you have sung any other thavaram song can i know please

  • @meenakumar5373
    @meenakumar5373 ปีที่แล้ว

    This is BP tablet..
    Om nama sivaya

  • @jayanagar454
    @jayanagar454 4 ปีที่แล้ว

    Absolutely Enchanting

  • @sadhubala1662
    @sadhubala1662 3 ปีที่แล้ว

    Thank you such a lovely voice needanam niraidhdu

  • @vijayalakshmig3186
    @vijayalakshmig3186 4 ปีที่แล้ว

    Nice

  • @sivapathamjayabal5690
    @sivapathamjayabal5690 11 ปีที่แล้ว +3

    who is singing? Very nice...

  • @priyanaithrup5310
    @priyanaithrup5310 2 ปีที่แล้ว

    Has he sung any other devaram pathigams??

  • @ranjaniramji4632
    @ranjaniramji4632 2 ปีที่แล้ว

    Very soothing, lovely rendition

  • @fuelpaint729
    @fuelpaint729 2 ปีที่แล้ว

    this voice only suits. because this only shows love to shiva and destroyed ego

  • @ksguru1974
    @ksguru1974 5 ปีที่แล้ว +1

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 3 ปีที่แล้ว

    சச்

  • @meenakumar5373
    @meenakumar5373 ปีที่แล้ว

    Lullaby🙏🙏

  • @sankarannsk
    @sankarannsk 3 ปีที่แล้ว

    🙏🙏🙏👌❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @sundaramrajalingam9830
    @sundaramrajalingam9830 2 ปีที่แล้ว

    We hear