இந்தப் பதிகத்தை தினமும் பாடி வாருங்கள் கண்டிப்பாக ஈசன் அருளால் கண் பார்வை அனைவருக்கும் நன்றாக தெரியும் ஓம் நமச்சிவாய காஞ்சிபுரத்திலிருந்து பார்த்திபன் இந்தப் பாடலுக்கு உரிய தளம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்
இந்தப் பதிகத்தில் கண் பார்வையை வேண்டி இருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இறை ஆத்மாக்களுக்கும் இறைவன் திருவருளால் பரிபூரண கண் பார்வை குருவருளும் நிறைந்து சுந்தரமூர்த்தி நாயனார் உடைய ஆசிர்வாதத்தோடும் நால்வர் பெருமக்களுடைய பெரும் ஆசிர்வாதத்தோடும் 63 நாயன்மார்கள் சித்தர்கள் மகான்கள் ரிஷிகள் யோகிகளுடைய ஆசிர்வாதத்தோடும் நிச்சயம் கிடைக்கும்🙏 ஓம் நமச்சிவாய 🪔
என் அப்பன் சிவன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா கண் பார்வை நல்ல முறையில் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் அப்பா சிவனிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏
இரண்டு கண் ணுக்கும் பார்வை தெளிவாக கிடைக்க வேண்டும்.ஈசனே
இந்தப் பதிகத்தை தினமும் பாடி வாருங்கள் கண்டிப்பாக ஈசன் அருளால் கண் பார்வை அனைவருக்கும் நன்றாக தெரியும் ஓம் நமச்சிவாய காஞ்சிபுரத்திலிருந்து பார்த்திபன் இந்தப் பாடலுக்கு உரிய தளம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்
இறைவா எனக்கு நல்ல பார்வைத் திறனை அருள்வாய்.. அனைவரிடமும் பிரார்த்தனை வேண்டுகிறேன்.
என் கணவருக்கு கண் பார்வை விரைவில் கிடைக்க அருள்புரிய வேண்டுகிறேன் சிவபெருமானே. ஓம் நமசிவாய
சிவாய நமக. என் மகனுக்கு பார்வை சரியாக வேண்டும் சிவா.
😮
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கண் பார்வை நல்ல முறையில் கிடைக்கும்
Anaproblem
அப்பன் சிவனே
என் மகன் புகழ்கு கண் பார்வை சரி செய்து குடுப்பா ❤
சிவாயநம திருச்சிற்றம்பலம் இறைவா எனக்கு மீண்டும் ஒளி கிடைக்க வோண்டும்அப்பா🙏🙏🙏🙏
என் மகனுக்கு கண் பார்வை திரும்ப ஒளி தர வேண்டும் இறைவா ஓம் நமசிவாய
ஓம். நமசிவய போற்றி ஓம் நமசிவாய போற்றி 🎉
ஓம் நமசிவய என் தந்தை கண் பார்வை சீராக வேண்டும்🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
அருமையான குரல். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் கேட்க கேட்க இனிமையாக இருக்கு 🙏🏿🙏🏿🙏🏿
Avt arrasu
எங்கள் மகளுக்கு இடது கண் பார்வை முழுமையாக நலமாக விரைவாக கிடைக்க அருள்வாயாக.
என் குடும்பம் ஒன்று சேர வேண்டும் ஓம் நமச்சிவாய சிவசிவா
என் கணவருக்குகண்பார்வைநல்லதெளிவாககததெரியனும்ஓம்நாமசிவாய
Om Namashivaya🙏enakku nala parvai thiranai kudungal Esane🙏
அப்பன் ஈசனின் திருவருளால்,எனக்கு இடக்கண் பார்வை,தெளிவாகத் தெரிய வேண்டும். எனக்கு அருள் புரியுங்கள் ஈசனே!நன்றி🙏
ஈஸ்வரா அப்பனே 🙏🏿🙏🏿🙏🏿
அருமை யான குரல் 🙏🏿🙏🏿🙏🏿
Om namasivaya appane ennai padaithavane en idathu kannil ulla perachanai sari seithu ennakku parvai thirumpa koduppa nalaikku hospitalukku porenpa ennakku nalla seithi solluppa. Iraiva ennakku mattum illa en kudumpathil ulla ellarukkum kan sampanthama entha perachanaium varakkudathu sivane kan noi thondaravu ulla intha ulakil ulla anaivarukkum veduthalaiyai thangapa om sri kannappa nayinare potri en venduthalai ettru ennakku nalla seithi thangappa.
Om namasivaya en annan kan paarvai meendum kidaithatharku nandri
இந்தப் பதிகத்தில் கண் பார்வையை வேண்டி இருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இறை ஆத்மாக்களுக்கும் இறைவன் திருவருளால் பரிபூரண கண் பார்வை குருவருளும் நிறைந்து சுந்தரமூர்த்தி நாயனார் உடைய ஆசிர்வாதத்தோடும் நால்வர் பெருமக்களுடைய பெரும் ஆசிர்வாதத்தோடும் 63 நாயன்மார்கள் சித்தர்கள் மகான்கள் ரிஷிகள் யோகிகளுடைய ஆசிர்வாதத்தோடும் நிச்சயம் கிடைக்கும்🙏 ஓம் நமச்சிவாய 🪔
🙏 ஓம் நமசிவாய 🙏 எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் கண்கள் சிறப்புற்று தெளிவுடன் செயல்பட இறைவனை வேண்டுகிறேன்! 🙏🌹🌹🌹🌹🌹🙏
En magal eye operationnallapatiyaga nadanthu parvai sariyaga vendum iraiva Emperumane Om Namashivaya
omnamasivaya enakku kanparvai theriyanum maheshwara kappathunka ammai appane🙏🙏🙏😭😭😭
En pillaikuku kan parvai meendum kidaikka veendum om namatchivaya pottri potti intha padal en pillaiku atra padal
எனக்கு விரைவில் கண் பார்வை சரியாக வேண்டுகிறேன் என் தந்தையே ஈசனே கண் யார்வை அருள்வாயாக அம்மை அப்பனே போற்றி
Elubu narambu noi treera
Padal podungal ayya
Romba nandri endha vedio potadharkku👌🙏🙏🙏🙏🙏🙏🙏
Narayaneeyam padinga
அருமையான பாடல்...மிக அருமையாக பாடப்பெற்றுள்ளது. வாழ்த்துகளும், வணக்கங்களும்...🙏
என் அப்பன் சிவன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா கண் பார்வை நல்ல முறையில் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் அப்பா சிவனிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி💥
ஓம் நமசிவாய, எனது மகளின் கண் குறைபாட்டை சரி செய்யுங்கப்பா 🙏
ஓம் நமசிவாய சிவாய நமஹ
பெற்ற தாய் தனை மகன் மறந்தஆளும். உற்ற துணை எனை மறந்தாலும் நமச்சிவாயத்தை. நாம்
மறவென்
😅
கேட்க கேட்க அருமை
Superb pathikam
Om Namasivaaya
Thiruchitrambalam my left sight seeing is to be corrected by Lord Siva
Om Namashivaya.🙏
ஓம் நமசிவாய. நிச்சயமாக கிடைக்கும், சுந்தரர் போல் ஈசனிடத்தில் பக்தி போல.
மந்திரத்தின் ஊடே விளம்பரங்கள் நல்லதல்ல .
Om namasivaya potri 🙏🙏🙏🙏
Omnamasivaya
KARTHIGAI DEEPAM SPECIAL 2020|AALAMTHAAN UGANDHU | LYRICAL VIDEO | THEVARAM | EKAMBARASWARAR TEMPLE - ஆலம்தான் உகந்து | ஏழாம் திருமுறை | 61. திருக்கச்சி ஏகம்பம் | சுந்தரமூர்த்தி - கேட்கிறேன். அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Arutperumjothi
ஓம் நமசிவாய ஐயா என்கண்பார்வைக்குறைகளைச் சரிசெய்ய வேண்டும் என்அப்பனே ஈசனே தாங்கள் அருள்புரியவேண்டும் ஐயனே...ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்...
Om namah shivaya
என் கணவருக்கு பார்வை சரியாக வேண்டும் ஈஸ்வரா
Singing super
❤❤❤😂😂😂🎉
Om nama sevaya
Siva siva
என் குழந்தைக்கு கண் பார்வை சரியாக்க வேண்டும் இறைவா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🌹
என்கனவருக்குகன்பர்வைநல்லதெரியனுமம்
Ennachu
Ennachu
Sariyacha
Priyanka yan. Magal. Kan parvai. Kunamaga vandum. Sivana
பாடல் வரி தப்பு.
சிந்திப்பார் அவர் சிந்தை உளானை வராது.திப்பர் அவர் சிந்தை உளானைனு வரும்
Omnamasivaya
Om Namasivaya