- 34
- 691 501
Pasupathy Narayanan
เข้าร่วมเมื่อ 13 พ.ย. 2007
Baja Govindam in Tamil - பஜ கோவிந்தம்
Baja Govindam - 31 verses in Tamil
The guy encountered by Aadhi Shankaracharya should be very rich, well educated and influential. But was so arrogant that his bad manners aroused The Great Shankara and his disciples to deliver a number of punches in these verses.
I used some euphemism in few verses (3, 12 etc.).
I went through 10+ translations before writing the lyrics. I differ from the previous translations regarding the verse 16 (The one starts with 'Agre Vahni' by Subodha). I believe it is actually about food, shelter and clothing.
The guy encountered by Aadhi Shankaracharya should be very rich, well educated and influential. But was so arrogant that his bad manners aroused The Great Shankara and his disciples to deliver a number of punches in these verses.
I used some euphemism in few verses (3, 12 etc.).
I went through 10+ translations before writing the lyrics. I differ from the previous translations regarding the verse 16 (The one starts with 'Agre Vahni' by Subodha). I believe it is actually about food, shelter and clothing.
มุมมอง: 52 522
วีดีโอ
Butterflies in the Srirangam Butterfly Park near Trichy
มุมมอง 2.7K9 ปีที่แล้ว
Thousands of butterflies visit this place By August to October.
Jog Falls
มุมมอง 25310 ปีที่แล้ว
Kudle Beach, Om Beach, Jog Falls, Kodachadri Trek and Hidlumane Falls
Nagalapuram Hills - Trek - Pool No.3 - Water Slide
มุมมอง 5K10 ปีที่แล้ว
Nagalapuram Hills is about 80 kms from Chennai. A river side trek is a life's experience. One can enjoy the natural water slides, diving boards made of rocks and clear pools for a calm bath throughout the way.
Thread like creature - Horse hair worm
มุมมอง 77312 ปีที่แล้ว
This is a thread like creature called Horse Hair worm
Aram Valarthai Arappaleeswara
มุมมอง 51012 ปีที่แล้ว
This is a song praising Lord Shiva at Kolli HIlls, Namakkal District, Tamil Nadu
Ponnar Meniyane (Thevaram) - Artist : Pasupathy
มุมมอง 311K12 ปีที่แล้ว
Ponnar Meniyane (Thevaram) - பொன்னார் மேனியனே (தேவாரம்) - Voice and Background Music by Pasupathy
Nataraja Dhayanidhiye - நடராஜ தயாநிதியே
มุมมอง 35012 ปีที่แล้ว
Nataraja Dhayanidhiye - நடராஜ தயாநிதியே
Lingashtagam in Tamil
มุมมอง 1.5K12 ปีที่แล้ว
Practice Lingashtagam in Tamil - லிங்கம் எட்டு (லிங்காஷ்டகம் - தமிழில்)
Forest Guest House at Narimalabetta
มุมมอง 11112 ปีที่แล้ว
This Forest Guest house is a day trek from Irpu Falls. You can stay at this place and visit both Brahmagiri peak and Pakshi Paathaalam (Munikkal Caves).
Reach Irpu Falls and trek to Narimalabetta
มุมมอง 33112 ปีที่แล้ว
From Calicut go to Srimangala via Thamarasery Suram, Vythri, Meppadi, Kalpetta, Mananthavadi, Kutta and Irpu. Once you get permission from Srimangala Forest Range office, you have to come back to Irpu to start the trek.
Steep Rocky HIll, :Lavender Flower Forest, Tadiyandamol Base
มุมมอง 5512 ปีที่แล้ว
Steep Rocky HIll, :Lavender Flower Forest, Tadiyandamol Base
Tadiyandamol - Sholay forest, Nalaknad fork, Bushy HIll
มุมมอง 23112 ปีที่แล้ว
Tadiyandamol - Sholay forest, Nalaknad fork, Bushy HIll
Tadiyandamol Second, third and fourth hills
มุมมอง 3012 ปีที่แล้ว
Tadiyandamol Second, third and fourth hills
Tadiyandamol Beaten trail and the First & Second HIls
มุมมอง 4012 ปีที่แล้ว
Tadiyandamol Beaten trail and the First & Second HIls
Slide Show of photos taken while climbing
มุมมอง 1312 ปีที่แล้ว
Slide Show of photos taken while climbing
@sivasun8 6 years ago 7.24 திருமழபாடி பண் - நட்டராகம் திருச்சிற்றம்பலம் பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.1 கீளார் கோவணமும் திருநீறுமெய் பூசிஉன்தன் தாளே வந்தடைந்தேன் தலைவாஎனை ஏன்றுகொள்நீ வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.2 எம்மான் எம்மனையென் தனக்கெட்டனைச் சார்வாகார் இம்மா யப்பிறவி பிறந்தேஇறந் தெய்த்தொழிந்தேன் மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே அம்மான் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.3 பண்டே நின்னடியேன் அடியாரடி யார்கட்கெல்லாந் தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன் வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே அண்டா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.4 கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப் பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.5 நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்தனக்கே ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீ மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே ஆளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.6 சந்தா ருங்குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்ல வெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனே மைந்தார் சோலைகள்சூழ் மழபாடியுள் மாணிக்கமே எந்தாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.7 வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாம் செய்ய மலர்களிட மிகுசெம்மையுள் நின்றவனே மையார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே ஐயா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.8 நெறியே நின்மலனே நெடுமால்அயன் போற்றிசெய்யும் குறியே நீர்மையனே கொடியேரிடை யாள்தலைவா மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7.24.9 ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச் சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ் பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே. 7.24.10 - திருச்சிற்றம்பலம் -
Great
Very good effort to propagate the essence of Baja Govindam❤
Nice voice
ஓம் நமசிவாய கீளார் இல்லை கீழார்
ஓம் நமசிவாய. தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா. 'தாளே' வந்தடைந்தேன் என்பதன் எதுகையாக 'கீளார்' கோவணமும் என்று அமைத்துப் பாடியருளியிருக்கிறார். கீள் என்றால் நீளமாகக் கிழிக்கப் பட்ட துணியாலான உடை என்று பொருள் கொள்ள வேண்டும். valluvarvallalarvattam.com/tamil-dictionary/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D-7/
Sivasivathnks
🙏🏻🙏🏻🙏🏻👌👌
நன்றிநன்றிஎன்போல்வயதானவர்களுக்குபடித்துகேட்பதற்கும்படிப்பதற்கும்தமிழில்தந்தற்கு🙏🏾🙏🏾🦚🦚🙏🏾🙏🏾🐚🐚🪔🪔🐚🐚🌺
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 1 கீளார் கோவணமுந் திருநீறுமெய் பூசியுன்றன் தாளே வந்தடைந்தேன் தலைவாயெனை ஏன்றுகொள்நீ வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே *கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. (* ஆளாய் என்றும் பாடம்) 2 எம்மான் எம்மனையென் றெனக்கெட்டனைச் சார்வாகார் இம்மா யப்பிறவி பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன் மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே அம்மான் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 3 பண்டே நின்னடியேன் அடியாரடி யார்கட்கெல்லாந் தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன் வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே அண்டா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 4 கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப் பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 5 நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்றனக்கே ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீ மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே ஆளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 6 சந்தா ருங்குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்ல வெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனே மைந்தார் சோலைகள்சூழ் மழபாடியுள் மாணிக்கமே எந்தாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 7 வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாஞ் செய்ய மலர்களிட மிகுசெம்மையுள் நின்றவனே மையார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே ஐயா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 8 நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றிசெய்யுங் குறியே நீர்மையனே கொடியேரிடை யாள்தலைவா மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 9 ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச் சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ் பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே. Read more at: shaivam.org/thirumurai/seventh-thirumurai/sundarar-thevaram-thirumazhapadi-ponnar-meniyane#gsc.tab=0
Thank u so much
👆👌😱🙏🙏🙇🏻♀️❤️😇💐👉Jai Shree Krishna!🙏🙏🙏🙇🏻♀️❤️🥰🪷👣🪷🥰❤️💐💐💐
சிவாயநம
இந்த பாடல்களை கேட்கும்போது உற்சாகமும் மனதில் ஒரு வித அமைதியும் கடவுள் எம் மனதில் உள்ளார் என்பதை உணர்த்துகின்றது என் அப்பன் 🙏🙏🙏🙏
Absolute gem!!✨ 💎✨
Om Namah Shivayah
பொன்னார் மேனியனே மழபாடியுள் மாணிக்கமே என்னையும் அடைகலம் கொள் 🙏
After Reading ponniyinn Selvan ❤️
Siva Siva 🔥🙏🙏
HARE KRISHNA 🙏🏻
எனது அண்ணன் இந்த பாடல் பாடும்போது எனக்கு வயது 8. இப்போது எனக்கு வயது 72. இப்போது இந்த பாடலை கேட்கும் போது என்அண்ணனுடைய ஞாபகம் வரும் போது கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது.
This is BP tablet.. Om nama sivaya
Lullaby🙏🙏
1
நல்ல அர்த்தம் உள்ளது
Om nama shivaya
தெய்வீக குரல் வாழ்த்துக்கள் ஐயா 🙏💐
this voice only suits. because this only shows love to shiva and destroyed ego
Turning Point of my life is your translation of this bhaja govindam 🙏thanks Alot.
Nice voice sir
🙏OM NAMASIVAYA🙏
Thank you for the lyrics
தெய்வீக குரல் மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐💐
வாழ்த்துகள்.அற்புதமாக மொழிபெயர்த்து அழகாக எளிமையாகப் பாடியுள்ளீர்கள்.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்!
Playing ▶️
Ponnar menniyanne
Thevaram
Same
Nothing deleted
Reminds me of the olden times
Pmsv
Thalevam
🙏🌺❤️
We hear
Top song
Like it
Remember old times
I feel very peaceful when I hear this song
🙏சிவ சிவ🙏என்னை அறியாமல் கண்ணில் நீர் சுரக்கிறது🙏சிவ சிவ🙏
💐🙏
சிவ சிவ ஓம் நமசிவய 🙏 நமசிவாய வாழ்க நாதன் தால் வாழ்க🙏🙏
Ive been hearing this song since my childhood played by my grandma without knowing meaning...now only I understand how great this song has.thankyou for this work sir.
🙏🏻🙏🏻🙏🏻