சுந்தரர் பாடலை சுந்தர குரலில் சில நாட்களாக தான் கேட்கிறேன். மெய் மறந்து கவலைகள் பறந்து விடுகிறது. சிவபெருமான் சுந்தரர் இருவருக்கும் இடையே உள்ள நட்பு எப்படிபட்டது என்று நன்கு புரிகிறது. இசை அற்புதம். சுந்தரர் பாடலில் வரும் நிறைய வார்த்தைகள் திருவாசகத்திலும் வருகிறது. திருச்சிற்றம்பலம்
சாய் கண்ணா நால்வர் பதிகங்களைப் பாடும் உன் நாக்கு என்ன புண்ணியம் செய்த டோ உன் பாடலை கேட்டு நான் மெய்சிலிர்த்து போகிறேன் கண்ணா நீ உருகிப் பாடும் போது அந்த ஈசனே இறங்கி வந்து உனக்கு அருள் புரிவார் இன்னும் நிறைய நீ பாட வேண்டும் நீ எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ வேண்டும் சிவாய நம
சுந்தரரின் மீளா அடிமை முழு தேவார பதிகத்தை அற்புதமாகவும் இனிமையாகவும் இளைய தலைமுறையினர் எளிதாக பாடக் கூடிய வகையிலும் இசையமைத்து அளித்த சிவத்திரு சோலார் சாய் ஐயா அவர்களுக்கும் அவரது இசை குழுவினருக்கும் மிக்க நன்றி. வணக்கம் . திருச்சிற்றம்பலம்
மிக நீண்ட நாள் கணவு சிவலோகம் திருமடத்திற்கு விண்ணப்பம் செய்து இரண்டு வருடத்திற்கு மேலாக காத்திருந்து தற்பொழுது எல்லாம் வல்ல ஆரூர் பெருமான் திருவருளால் அடியேன் கணவு நிறைவுபெற்றது. மிக தெளிவாக பாடிய அனைத்து அடியார்களின் திருவடிபணிகிறேன் பெருமானே. 😍ஆரூர் அமர்ந்த அரசே போற்றி😍 👣தியாகராஜா பெருமானே போற்றி போற்றி👣 🙏வண்தொண்டன் நாமம் வாழ்க🙏
ஐயா வணக்கம். நன்றி 🙏🙏🙏 தமிழ் உச்சரிப்பில் அருமை. இன்னும் நிறைய பதிகங்கள் பாடுங்கள் . ஐயன் ஈசன் உங்களுக்கு சக்தியை கொடுக்கட்டும் 🙏🙏🙏🙏 ஹரஹரசங்கர ஜெயஜெய சங்கர 🙏💥💥
சிவாய நம ஐயா🙏 இந்த பதிகத்தை கேட்கும்பொழுது ஆரூர் தியாகேசப்பெருமானை திருவாரூரில் தரிசிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது ஐயா🙏 அனைத்தும் அருமை ஐயா, திருச்சிற்றம்பலம்
சிவாய நம 🙏❤❤❤❤❤திருச்சிற்றமபலம் 🙏🙏🙏🙏🙏அருமையான குரல்வளம் எங்களை ஈசனுடைய அருள் ஆசி பெறச்செய்யும் தங்கள் பேறாற்றல் ❤தாங்கள் வாழ்க!!வளர்க!!இவ்வையகம் உள்ள மட்டும் மேன்மையையும் மேன்மையுடன் 🎉🎉🎉🎉❤
சோலார் சாய் ஐயா அவர்களுக்கு வணக்கம் முதன்முதலில் திரைப்படத்துக்காக நான் எழுதிய பாடலை நீங்கள்தான் பாடி உள்ளீர்கள் அருமையான பக்தி பாடகர் சிவனடியார் என்னுடைய முதல் பாடலை பாடியதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் ஏனென்றால் நான் எங்கு போய் எனது பாடலை பாடியவர் சோலார் சாய் என்று சொன்னால் அவர்கள் சொல்லும் பதில் அப்படியா அவர் எப்போதுமே அருமையாக பாடுவார் நல்ல மனிதன் நிறைய பக்தி பாடல்கள் பாடுவார் திறமையான மனிதன் அனைவருக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து பழகுகின்றனர் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் எனக்கும் உங்கள் மீது அன்பு கலந்த மரியாதை உண்டு நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று மனம் நிறைந்து இறைவனை வேண்டுகிறேன்🙏🙌😊
our shivaperuman listening thirupaadu happily , paaadi aadukintrar , iyyavin unique amirtham to ears, gift from lord shiva, bless you to continue this shivathndu forever nandri iyya thiruchitrambalam
ஆலந்தான் உஙந்து மற்றும் மீளா அடிமை பதிகம் கண்களுக்கு உரிய பதிகம் எணில் கழுத்து முதுகு மூட்டு சம்பந்தப்பட்ட பதிகங்களை தயைகூர்ந்து பதிவிறக்கம் செய்ய வேண்டுகிறேன் 🙏
Enaku retina eye problem genetic disorder iruku na morning to evening sun lite la romba kasttama iruku eye sariyatheriyala enna pandrathuhu theriyala enaku nalla Kan paarvai veenum
சுந்தரர் பாடலை சுந்தர குரலில் சில நாட்களாக தான் கேட்கிறேன். மெய் மறந்து கவலைகள் பறந்து விடுகிறது. சிவபெருமான் சுந்தரர் இருவருக்கும் இடையே உள்ள நட்பு எப்படிபட்டது என்று நன்கு புரிகிறது. இசை அற்புதம். சுந்தரர் பாடலில் வரும் நிறைய வார்த்தைகள் திருவாசகத்திலும் வருகிறது. திருச்சிற்றம்பலம்
இதை போன்ற பதிகங்கள் தெய்வீக ராகத்துடன் பாடுவது மனதை இறைவனிடம் அழைத்துச் செல்லும் . வாழ்க நீடூழி.வாழ்க தங்கள் இறைத்தொண்டு.
உள்ளத்தையும் உயிரையும் உருக்கும் குரல். சிவலோக திருமடத்திற்கு கோடான கோடி நன்றிகள். ஓம் நமசிவாய.
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
இனிமை இனிமை
ஒம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏
சாய் கண்ணா நால்வர் பதிகங்களைப் பாடும் உன் நாக்கு என்ன புண்ணியம் செய்த டோ உன் பாடலை கேட்டு நான் மெய்சிலிர்த்து போகிறேன் கண்ணா நீ உருகிப் பாடும் போது அந்த ஈசனே இறங்கி வந்து உனக்கு அருள் புரிவார் இன்னும் நிறைய நீ பாட வேண்டும் நீ எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ வேண்டும் சிவாய நம
மனதையும் உயிரையும் ஒருங்கிணைத்து ஈசனடி கொண்டு சேர்க்கும் அற்புதமான ராகம் அற்புதமான பாடல் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் நேரில் பாடியது போல் இருந்தது
ஓம் நமசிவாய
சுந்தரரின் மீளா அடிமை முழு தேவார பதிகத்தை அற்புதமாகவும் இனிமையாகவும் இளைய தலைமுறையினர் எளிதாக பாடக் கூடிய வகையிலும் இசையமைத்து அளித்த சிவத்திரு சோலார் சாய் ஐயா அவர்களுக்கும் அவரது இசை குழுவினருக்கும் மிக்க நன்றி. வணக்கம் . திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏
மிக நீண்ட நாள் கணவு சிவலோகம் திருமடத்திற்கு விண்ணப்பம் செய்து இரண்டு வருடத்திற்கு மேலாக காத்திருந்து தற்பொழுது எல்லாம் வல்ல ஆரூர் பெருமான் திருவருளால் அடியேன் கணவு நிறைவுபெற்றது.
மிக தெளிவாக பாடிய அனைத்து அடியார்களின் திருவடிபணிகிறேன் பெருமானே.
😍ஆரூர் அமர்ந்த அரசே போற்றி😍
👣தியாகராஜா பெருமானே போற்றி போற்றி👣
🙏வண்தொண்டன் நாமம் வாழ்க🙏
தங்கள் பாடல் அணைத்தும் மிக அருமை தங்கள் தொண்டு மீண்டும் மீண்டும் தொடர வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஐயா வணக்கம். நன்றி 🙏🙏🙏 தமிழ் உச்சரிப்பில் அருமை. இன்னும் நிறைய பதிகங்கள் பாடுங்கள் . ஐயன் ஈசன் உங்களுக்கு சக்தியை கொடுக்கட்டும் 🙏🙏🙏🙏 ஹரஹரசங்கர ஜெயஜெய சங்கர 🙏💥💥
வாழ்ஙக வளமுடன்🙏
Om Sivaya Namah.🙏
தினமும் கேட்டுக் கொண்டு இருங்கள் கண் சம்பந்தமான பிரச்சினை தீரும் உண்மை தான் சிவா
2:28
சிவாய நம ஐயா🙏 இந்த பதிகத்தை கேட்கும்பொழுது ஆரூர் தியாகேசப்பெருமானை திருவாரூரில் தரிசிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது ஐயா🙏 அனைத்தும் அருமை ஐயா, திருச்சிற்றம்பலம்
💓
ஜயா காந்த குரலோன்
அருமையான கம்போசிங், இசை யமைப்பு
இசையும் மந்திர வார்த்தைகளும் இணை குரல் எல்லாம் சரியாக பொருந்தி பொக்கிஷமாக மாறிவிட்டது திருஆரூர் அரசே போற்றி போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தெள்ளத் தெளிவான உச்சரிப்புடன் இனிமையான குரலில் இப்பாடலை வழங்கிய திரு சோலார் சாய் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி வணக்கம். திருச்சிற்றம்பலம் 🙏
நன்றி நமசிவாய சிவா இறைவன் திருவருள் குருவின் கருணை என்றும் இனிய பதிகம் உண்மை யான வரிகள்
சிவாயநம அம்மா 🙏🏾
எல்லாம் தங்களின் மேலான அன்பினால் விளைந்ததே!
திருவாரூரீர்
மகளே உமா நந்தினி உன்பாடல்கள் மென்மேலூம் வளர ஆசிர்வாதங்கள்நீடூழி. வாழ்க வளமுடன் சிவசக்தி அருளால்
Om 🕉 namasivaya Om namonarayanaya radhe Krishna 🕉 🙏
Om namah shivaya
🙏சிவய நம 🙏ஆரூரா தியாகேசா போற்றி போற்றி 🙏
அவன் அருளாலே அவன் தாள் பாடும் ஐயா வாழ்க வளமுடன்
சிவாயநம 🙏🙏🙏
On.namasivaya.siva.siva.
ஓம்நமசிவாயபோற்றி🙏🙏🙏🙏
Best of Solar Sai Sir
நமசிவாய வாழ்க
சிவாய நம 🙏❤❤❤❤❤திருச்சிற்றமபலம் 🙏🙏🙏🙏🙏அருமையான குரல்வளம் எங்களை ஈசனுடைய அருள் ஆசி பெறச்செய்யும் தங்கள் பேறாற்றல் ❤தாங்கள் வாழ்க!!வளர்க!!இவ்வையகம் உள்ள மட்டும் மேன்மையையும் மேன்மையுடன் 🎉🎉🎉🎉❤
❤ Sairam
வணக்கம் சோலார்சாய் சார் .நீங்க பாடுவது புரிந்து கொள்ள பண்,ராகம் தெரியாதவர்களுக்கு எளிதாக புரிகின்றது .நன்றி சார்.🙏🙏🙏💥💥💥🌿🌹🌿🌿🌷🌿உஷா கோவில்பட்டி.
ஓம் நமசிவய சிவயநம
அண்ணா வெகு அருமையாக உள்ளது 🙏🙏🙏
சோலார் சாய் ஐயா அவர்களுக்கு வணக்கம் முதன்முதலில் திரைப்படத்துக்காக நான் எழுதிய பாடலை நீங்கள்தான் பாடி உள்ளீர்கள் அருமையான பக்தி பாடகர் சிவனடியார் என்னுடைய முதல் பாடலை பாடியதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் ஏனென்றால் நான் எங்கு போய் எனது பாடலை பாடியவர் சோலார் சாய் என்று சொன்னால் அவர்கள் சொல்லும் பதில் அப்படியா அவர் எப்போதுமே அருமையாக பாடுவார் நல்ல மனிதன் நிறைய பக்தி பாடல்கள் பாடுவார் திறமையான மனிதன் அனைவருக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து பழகுகின்றனர் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் எனக்கும் உங்கள் மீது அன்பு கலந்த மரியாதை உண்டு நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று மனம் நிறைந்து இறைவனை வேண்டுகிறேன்🙏🙌😊
Indha Pantai miga arumaiyaga padi ullergal. Ithu valadu kan paarvaikana paadal. Ithu pol neengal alandal ena thodangum paatayy paataiyym
🙏🌷🌿ஆரூரா 🌷ஐயாறா 🌸🙏🌹
சிவாயநம
ஓம் நமசிவாய நமக
our shivaperuman listening thirupaadu happily , paaadi aadukintrar , iyyavin unique amirtham to ears, gift from lord shiva, bless you to continue this shivathndu forever nandri iyya thiruchitrambalam
அருமை அய்யா அருமை
What a Voice very divine 🙏🙏🙏😊
Sunthara.poty.omnamasivayanamakaya
Arumai ayya miga arumai shivaya nama
ஒம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏
siva siva siva thiruchitrambalam
இந்த பாடல் கு நான் அடிமை
Superb. Very Very Melodious..Much enchanting. 🙏🙏🙏🙏🙏
Om Namashivaya Arur Perumane 🙏🍀🌿🙏
Om namah shivay namaha
ஒம் நமச்சிவாய நம🙏
ஆலந்தான் உஙந்து மற்றும் மீளா அடிமை பதிகம் கண்களுக்கு உரிய பதிகம் எணில் கழுத்து முதுகு மூட்டு சம்பந்தப்பட்ட பதிகங்களை தயைகூர்ந்து பதிவிறக்கம் செய்ய வேண்டுகிறேன் 🙏
Nantri
அருமை ஐயா
ஓம் நமச்சிவாய
❤ஆரூர் அமர்ந்த அரசே,போற்றீ,,,
🙏🏻🙇🏻♂️
🙏🙏🙏
இந்த ராகம் இப்பதிகானதல்ல.
நமச்சிவாய🌿🙏
ஆஹா....அருமை ...
❤
Ida kann paatu padiyuleergala
atumyi iyya
என்றும் முட்டா
பாடும் அடியாராக
"சோலார் சாய்"
அமைந்திட
ஆரூரானை வேண்டி நிற்கின்றேன்
அன்புடன் அருளரசு
Enaku retina eye problem genetic disorder iruku na morning to evening sun lite la romba kasttama iruku eye sariyatheriyala enna pandrathuhu theriyala enaku nalla Kan paarvai veenum
🙌🙌
Believe in God he will help u
❤❤❤❤❤❤❤❤❤❤❤
αตตα թօԵɾí👣🌺sմթҽɾ ตα🌷ղαղժɾí íɾαѵα
Pandichery gnanasambanda gurukkal ragam. Copy solar sai avargalee?
😅
பதிகங்கள் நன்றாக பாடுகிறார் ஆனால் ஒவ்வுறு
பதிகத்திக்கும் வெவ் வேறு
பண் உள்ளது
Om namah shivaya
ஓம்நமசிவாய வாழ்க
நமசிவாய வாழ்க
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
ஒம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏