Baja Govindam in Tamil - பஜ கோவிந்தம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024

ความคิดเห็น • 69

  • @venkatramana5908
    @venkatramana5908 3 ปีที่แล้ว +15

    சமஸ்கிருத மூலத்தின் அர்த்தம் தெரியவில்லையே என்கிற வருத்தத்தை நீக்குகின்ற அருமையான மொழிபெயர்ப்பு. இசையும் குரலும் இனிமை. நன்றிகள் பல.🙏🙏 இதுபோன்று ஆதிசங்கரரின் அனைத்து படைப்புகளையும் மொழிபெயர்த்து வெளியிட வேண்டுகிறேன். அது தமிழுக்கும் சமயத்திற்கும் ஆதி சங்கரருக்கும் செய்யும் சேவையாகும். வாழ்க 👍

  • @Venkat.266
    @Venkat.266 2 ปีที่แล้ว +5

    அடடா என் தாய் தமிழ் மொழிக்கு இவ்வுலகில் நிகரான ஒரு மொழி உண்டோ......❤️❤️💝💝😍😍🐣🐣💗💗💖💖😘😘🤗🤗

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 ปีที่แล้ว +5

    அருமையாக இருந்தது..இத்தனை வருடம் இந்த பாடலை கேட்காமல் இருந்தேனே..
    இனிமேல் தினமும் இப்பாடலைக் கேட்பேன்..இப்பாடலைக் கேட்கும் போதே மனம் கோவிந்தனை துதிக்க சொல்கிறது..
    நன்றி மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @selvidakshinamurthy334
    @selvidakshinamurthy334 5 ปีที่แล้ว +8

    ஜயா இதே போல் முடி ந்தால் ஸ்ரீரூத்ரம் தமிழ் தரவும்

    • @othernewsid2
      @othernewsid2 4 ปีที่แล้ว

      archive.org rudram nu type pannenganna book irukku. old books..

    • @malathysvr7708
      @malathysvr7708 4 หลายเดือนก่อน

      இதேபோல் ருத்ரம் விஷ்ணு ஸ்லோகம் தமிழில் சொன்னால் நல்லது

  • @saikumar6167
    @saikumar6167 3 ปีที่แล้ว +3

    அற்புதமான மொழி பெயர்ப்பு மற்றும் இதமான சங்கீதம். இதனை நிதம் படித்தால், தமிழ் கூறும் நல்லுலகம் முழுதும் பயன் பெறும். உமது சேவை மகத்தானது. நன்றி. வணக்கம்.

  • @manavathirk4257
    @manavathirk4257 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள்.அற்புதமாக மொழிபெயர்த்து அழகாக எளிமையாகப் பாடியுள்ளீர்கள்.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்!

  • @gajendranathannarayanapill9882
    @gajendranathannarayanapill9882 3 ปีที่แล้ว +2

    கங்கை நதியில்
    மூழ்கிக் குளிக்கலாம்
    விரதங்கள் இருந்து
    தானம் கொடுக்கலாம்
    நூறு பிறவிகள்
    பிறந்து வந்தாலும்
    ஞானம் இல்லையேல்
    முக்தியும் இல்லை
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    கோவிலிலும்
    மரத்தடியிலும் இருந்து
    ஒரு துணி உடுத்தி
    மற்றவை துறந்து
    தரையினில் உறங்கும்
    யோகியின் வாழ்வே
    சுகத்தில் பெரும் சுகம்
    என்பதை அறிவாய்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    யோகம் செய்தாலும்
    காதல் செய்தாலும்
    சேர்ந்திருந்தாலும்
    தனித்திருந்தாலும்
    கண்ணனை மட்டும்
    நினைத்துக் கொண்டிருப்பவன்
    சுகம் சுகம் சுகமே
    அனுபவித்திடுவான்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    பகவத்கீதையை
    படிப்பவன் எவனோ
    கங்கை நீரைக்
    குடிப்பவன் எவனோ
    முராரியை நெஞ்சில்
    நினைப்பவன் எவனோ
    எமனையும் எதிர்க்கும் வீரன் அவனே
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    மறுபடி ஜனனம்
    மறுபடி மரணம்
    மறுபடி பிறந்தும்
    ஏனின்னும் மயக்கம்
    மாற்ற முடியாமல்
    மாட்டிக் கொண்டோம்
    மாயவா எம்மைக்
    காத்தருளச் செய்வாய்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    வழியில் கிடைக்கிற துணிகளை அணிந்து
    நன்மையும் தீமையும்
    உறவும் அறுத்து
    எந்த நேரமும்
    யோகம் செய்பவன்
    பித்தன் போலிருப்பான்
    குழந்தை போலிருப்பான்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    நீ யார் நான் யார்
    எப்படி வந்தோம்
    தந்தையும் தாயும்
    ஏன் பெற்றெடுத்தார்
    சிந்தித்துப் பார்த்தால்
    அர்த்தமே இல்லை
    இந்த உலகு ஒரு
    பெருங் கனவாகும்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    உன்னிலும் என்னிலும்
    உள்ளவர் விஷ்ணு
    இது புரியாமல்
    கோபம் கொள்கிறாய்
    அனைத்து உயிர்களையும்
    சமமாய் மதித்து
    கண்ணனின் பாத
    மலர்களை அடைவாய்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    எதிரிகளிடமும்
    நண்பர்களிடமும்
    குழந்தைகளிடமும்
    சொந்தங்களிடமும்
    பாசம் கொள்ளாதே
    வெறுப்பும் கொள்ளாதே
    கண்ணன் எதிலும்
    நிறைந்து இருக்கிறான்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    ஆசையும் கோபமும்
    கஞ்சத்தனமும்
    அறவே ஒழித்து
    உன்னை உணர்வாய்
    ஆத்ம ஞானத்தை
    அடையாதவர்கள்
    வாழ்க்கையிலேயே
    நரகத்தை அடைவார்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    விஷ்ணுவின் ஆயிரம்
    பெயர்களை ஜபித்து
    விஷ்ணுவின் உருவத்தை
    மனதில் பதித்து
    நல்லவருடனே
    நட்பை வளர்த்து
    எளிய மனிதர்க்கு
    உதவிகள் வழங்கு
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    அற்ப சுகங்களில்
    காலத்தைக் கழித்தால்
    நோய்கள் உண்டாகி
    தத்தளித்திடுவாய்
    மரணம் நிச்சயம்
    என்பது தெரிந்தும்
    பாவச் செயலை ஏன்
    தொடர்ந்து செய்கிறாய்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    அளவுக்கு மீறிய
    செல்வம் இருந்தால்
    சத்தியமாக
    சுகம் கிடைக்காது
    உலகின் நீதி இதுவே
    அவன் தன்
    மகன்களைக் கண்டு பயந்து நடுங்குவான்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    மூச்சுப் பயிற்சியில்
    மனதை அடக்கி
    தினம் தினம்
    விஷ்ணுவைச்
    சிந்தனை செய்து
    தியானத்தின் மூலம்
    சமாதியை அடையும்
    பயிற்சியைச் செய்து
    மகிழ்ச்சியை எய்து
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    கண்ணனின் பாதங்கள்
    சரணமடைந்து
    பிறப்பிலிருந்து
    விடுதலை அடைந்து
    அற்ப சுகங்களை
    முழுதாய் மறந்து
    இதயத்திலிருக்கும்
    உண்மையை அடைவாய்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே

  • @muthiahirulandi3869
    @muthiahirulandi3869 3 ปีที่แล้ว +2

    வாழ்வின் லட்சியத்தை புரியவைத்த அற்புதமான பஜகோவிந்தம்

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 5 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா... தினமும் இதை பாடுவோம்... அழகான தமிழ் விளக்கம்... மிக்க நன்றி ஐயா...

  • @sukiraraja3210
    @sukiraraja3210 4 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பதிவு.
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    இது போன்ற வீடியோ பதிவுகள் இன்னமும் நிறைய வரட்டும். நன்றி

  • @MathanKumar-fm5pb
    @MathanKumar-fm5pb 2 ปีที่แล้ว +1

    Ive been hearing this song since my childhood played by my grandma without knowing meaning...now only I understand how great this song has.thankyou for this work sir.

  • @sundaralagu6055
    @sundaralagu6055 5 ปีที่แล้ว +4

    அருமை

  • @சிவஅருண்குமார்
    @சிவஅருண்குமார் 5 ปีที่แล้ว +2

    siva siva siva siva namasivaya sivayanama namasivaya namasivaya sivayanama siva rama🐂🕉️🥀🙏

  • @subramaniankonjupaiyan9818
    @subramaniankonjupaiyan9818 2 ปีที่แล้ว +2

    Nanri 🙏🙏

  • @prothiousengg
    @prothiousengg 4 ปีที่แล้ว +1

    அண்ணா அருமையான மொழிபெயர்ப்பு அதிகம் கேட்கும் பாடல் அர்த்தம் தெரியாமல் இப்போது அறியும் போது எவ்வளவு ஆழமான உண்மைகள் மிக்க நன்றி
    ஒம் நமொ நாராயண

  • @gajendranathannarayanapill9882
    @gajendranathannarayanapill9882 3 ปีที่แล้ว +2

    பஜ கோவிந்தம்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    காலம் உன்னை
    நெருங்கும் போது
    கல்வியும் கேள்வியும் காப்பாற்றாது கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    பணத்தின் மேலுள்ள
    ஆசையைக் குறைத்து
    குணங்களை வளர்ப்பதில்
    மனதைச் செலுத்து
    கிடைக்கிற பொருளில் சுகங்கள் அடைந்து
    நலமாய் வாழ
    மனதைப் பழக்கு
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    பெண்களின் முன்னழகும் இடையழகும்
    கண்களில் கண்டால்
    காதல் தோன்றும்
    ரத்தமும் சதையும்
    சேர்ந்த உடல்தான் நித்தியமல்ல
    என்று தெளிந்திடு
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    தாமரை இலையில்
    தண்ணீர் போல
    எந்த நேரமும்
    உயிர்விட நேரும்
    நோய்களும் ஏக்கமும்
    துக்கமும் திமிரும்
    ஆசையைத் தூண்டி துன்பத்தைக் கொடுக்கும்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    பணமும் பொருளும்
    ஈட்டும் வரையில்
    உறவுகள் உன்னுடன்
    அன்புடன் இருப்பார்
    உடல் நலம் குறைந்து பணபலம் குறைந்தால்
    சுற்றத்தார்களும்
    விலகிட நினைப்பார்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    உயிருடன் இருக்கும்
    மனிதனின் நலனில்
    குடும்பமும் சுற்றமும்
    அக்கரை கொள்ளும்
    உயிர் பிரிந்தபின்
    உடலைப் பார்த்து
    மனைவியும் மக்களும்
    அஞ்சி ஒதுங்குவார்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    சிறு வயதை
    விளையாட்டில் கழித்தாய்
    இளமை முழுவதும் பெண்களை நினைத்தாய் முதுமை வந்ததும் கவலைப்படுகிறாய் கிருஷ்ணனை எப்போது நினைக்கப் போகிறாய்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    யார் உன் மனைவி
    யார் உன் பிள்ளை
    எதுவரை குடும்பம்
    உன்னிடம் இருக்கும் எங்கிருந்து நீ
    இவ்விடம் வந்தாய்
    என்றே சிந்தித்து
    உண்மை தெரிந்து கொள்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    ஞானிகள் சேர்க்கை
    பாசத்தை அறுக்கும்
    பாசம் அறுந்தால்
    ஆசைகள் அகலும்
    ஆசைகள் அகன்றால்
    உறுதி உண்டாகும்
    உறுதி உண்டானால்
    முக்தி நிச்சயம்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    முதுமை வந்தபின்
    காதல் ஏது
    வற்றிய குளத்தில்
    தண்ணீர் ஏது
    ஏழைகள் வாழ்வில்
    உறவினர் ஏது
    ஞானம் கிடைத்ததில்
    குடும்பம் ஏது
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    இளமையும் செல்வமும்
    அகந்தையைக் கொடுக்கும்
    காலம் இளமையை
    மெதுவாய் கரைக்கும்
    மாயங்கள் நிறைந்த
    உலகினை மறந்து
    மாயவன் பாதத்தை
    மனதில் நிறுத்து
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    தினம் தினம் காலையும்
    பகலும் இரவும்
    வருடங்கள் தோறும்
    வசந்த காலமும்
    தினம் தினம் வாழ்க்கை
    கரைந்து போகுது
    மனம் ஆசையில்
    புரண்டு அலையுது
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    பணத்தை பற்றிய
    கவலை எதற்கு
    நல்வழி காட்டுவான்
    இல்லையா உனக்கு
    மூன்று உலகிலும்
    கண்ணன் ஒருவனே
    வேறு எதுவும் உன்னைக் காப்பது இல்லை
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    தாடியும் மீசையும்
    பெரிதாய் வளர்த்து
    மொட்டையடித்து
    சடைகள் விரித்து
    காவிகள் தரித்து
    வேஷங்கள் போட்டால்
    சோறு கிடைக்கலாம்
    அருள் கிடைக்காது
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    உடல் வலு குறைந்து
    பற்கள் விழுந்து
    தலைமுடி நரைத்து
    தள்ளாடும் கிழவன்
    தடியை ஊன்றி
    நடக்கும் நிலையிலும்
    ஆசைக் கனவுகளில்
    காலம் கழிக்கிறான்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே
    வயிற்றில் பசிப்பிணி
    நெருப்பாய் எரிய
    இடுப்பில் துணியின்றி
    சூரியன் எரிக்க
    குளிரில் சுருளும்
    பிச்சைக்காரனும்
    இன்பக் கனவுகளில்
    மூழ்கித் திளைக்கிறான்
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    கோவிந்தனைத் துதி
    பேதை நெஞ்சே

  • @KrishBalaji23
    @KrishBalaji23 2 ปีที่แล้ว +1

    Turning Point of my life is your translation of this bhaja govindam 🙏thanks Alot.

  • @vjboxerdaniel8525
    @vjboxerdaniel8525 2 ปีที่แล้ว +2

    Arumai ❤️ unggalin iraithondu aruputham. Mikka nandri ❤️

  • @suganthigopi1882
    @suganthigopi1882 5 ปีที่แล้ว +4

    Very nice.. 😍😍

  • @user-jd9mx6lj9n
    @user-jd9mx6lj9n 5 ปีที่แล้ว +4

    I never know that this song has such a good meaning .. u done an excellent job in translation ... god bless you ...

  • @karunsai
    @karunsai 3 ปีที่แล้ว

    Namaskaram ji, Jai Sri Ram Thank you so much of your beautifully sharing the excellent "Bhaja Govindham" Om Sri Gurubyo Namaha! Gopika Jeevana Smaranam Govinda Govinda!

  • @brraghul
    @brraghul 4 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி மிகவும் அற்புதமான பதிவு கோவிந்தன் அன்பும் ஆசீர்வாதமும் உங்கள் வாழ்வில் நிறைந்து செழிக்க கோவிந்த ரை பிரார்த்தித்துக் கொள்கிறேன்

  • @muttiahchettiyar1226
    @muttiahchettiyar1226 ปีที่แล้ว +1

    HARE KRISHNA 🙏🏻

  • @asharani326
    @asharani326 ปีที่แล้ว +1

    நல்ல அர்த்தம் உள்ளது

  • @WeightLossMotivation
    @WeightLossMotivation ปีที่แล้ว +1

    Absolute gem!!✨ 💎✨

  • @revert2basics
    @revert2basics 4 ปีที่แล้ว +2

    Valgha valamudan

  • @vijayamuralidharan8311
    @vijayamuralidharan8311 3 ปีที่แล้ว +1

    Understood the meaning of the song. Thank you for the translation and very nice work.

  • @keerthanasaravanan8777
    @keerthanasaravanan8777 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @vjayaraman1
    @vjayaraman1 4 ปีที่แล้ว +1

    Very beautiful! Great service to humanity...Blessings & Best Wishes!

  • @saravananpalaniappan6727
    @saravananpalaniappan6727 4 ปีที่แล้ว +1

    Very meaning full translation and music. God blessed you and your family.Thanks a lot!

  • @tharakeswaranjanakiram722
    @tharakeswaranjanakiram722 5 หลายเดือนก่อน

    Great

    • @balakungurajan
      @balakungurajan 4 หลายเดือนก่อน

      Very good effort to propagate the essence of Baja Govindam❤

  • @hemamalini5109
    @hemamalini5109 5 ปีที่แล้ว +2

    Great work

  • @Krishnalakshmi43
    @Krishnalakshmi43 2 ปีที่แล้ว +1

    Thank you for the lyrics

  • @nkl3112
    @nkl3112 3 ปีที่แล้ว

    Excellent translation of bhaja govinda.it was really heart touching lyrics.when I heard this i felt peaceful..

  • @jothimanik8679
    @jothimanik8679 2 ปีที่แล้ว

    Ayya arumaiyana sathiya vakku manam fulla amaithiyaha errukku nantri

  • @bhagavathividhya750
    @bhagavathividhya750 4 ปีที่แล้ว +1

    Wonderful rendition.Thank you

  • @chandruchandru2472
    @chandruchandru2472 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @gayathiriarunachalam180
    @gayathiriarunachalam180 4 ปีที่แล้ว

    அருமை ஐயா அர்த்தம் உள்ள பாடல்.

  • @vijaykameswaran6115
    @vijaykameswaran6115 4 ปีที่แล้ว

    Very helpful. Thanks a lot for great effort. Let's words of sankara enlighten the world. Guruve sharam

  • @U_r_Self
    @U_r_Self 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி 🙏

  • @santhakumarinethajirao1616
    @santhakumarinethajirao1616 3 ปีที่แล้ว

    Very good translation of the song. If try to understand the meaning and implement in day to day life, I think surely will give peace to mind.
    Thanks for having given such a wonderful translation.

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 4 ปีที่แล้ว +1

    meaningful song.. everyone should listen to this song before death ...thank u very much.. God bless you..🙏🙏🙏

  • @udayak6964
    @udayak6964 3 ปีที่แล้ว

    நன்றி 🙏🙏🙏👍

  • @SivaShankarM
    @SivaShankarM 4 ปีที่แล้ว

    Beautifully translated, thank You very much🌷🙏

  • @li02ly
    @li02ly 3 ปีที่แล้ว

    Thank you very much for the translation! 🙏🏾

  • @jayanthibalamurugan9376
    @jayanthibalamurugan9376 3 ปีที่แล้ว

    Sir, Thank you very much for your excellent work

  • @reenar4788
    @reenar4788 8 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻👌👌

  • @shyam9416
    @shyam9416 10 หลายเดือนก่อน

    Thank u so much

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 9 หลายเดือนก่อน +1

    நன்றிநன்றிஎன்போல்வயதானவர்களுக்குபடித்துகேட்பதற்கும்படிப்பதற்கும்தமிழில்தந்தற்கு🙏🏾🙏🏾🦚🦚🙏🏾🙏🏾🐚🐚🪔🪔🐚🐚🌺

  • @AMCHU1
    @AMCHU1 10 หลายเดือนก่อน

    👆👌😱🙏🙏🙇🏻‍♀️❤️😇💐👉Jai Shree Krishna!🙏🙏🙏🙇🏻‍♀️❤️🥰🪷👣🪷🥰❤️💐💐💐

  • @madhukrishna4011
    @madhukrishna4011 3 ปีที่แล้ว

    excellent .....thank you

  • @sumathikadam6723
    @sumathikadam6723 2 ปีที่แล้ว

    🙏🌺❤️

  • @sakthivani9825
    @sakthivani9825 2 ปีที่แล้ว

    💐🙏

  • @daneshkumar9726
    @daneshkumar9726 4 ปีที่แล้ว

    Thank You So much 🔥🔥

  • @selvidakshinamurthy334
    @selvidakshinamurthy334 5 ปีที่แล้ว

    Super

  • @dhanasekaran1177
    @dhanasekaran1177 3 ปีที่แล้ว

    Supper

  • @nanalnarayanan2365
    @nanalnarayanan2365 4 ปีที่แล้ว

    Thank you .peaceful

  • @hemalatharamkumar2552
    @hemalatharamkumar2552 4 ปีที่แล้ว

    anna amazing! Can you share the lyrics on comments box or description box please

  • @archanab8132
    @archanab8132 5 ปีที่แล้ว +1

    Is the text document available to download? Thanks.

    • @sukiraraja3210
      @sukiraraja3210 4 ปีที่แล้ว

      Videoder என்ற App ஐ Google Search ல் சென்று டவுன்லோடு செய்து பின்னர் அதன் மூலமாக அனைத்தும் mp3 or mp4 format ல் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்

  • @othernewsid2
    @othernewsid2 4 ปีที่แล้ว +2

    Excellent. saint Paul, Jesus, Mohamad, Martin Luther, Napoleon, Einstein put together cant equal Sankara's achievements in his mere 32 years. Frightening. LoL

  • @bhuvaneshwarybv5618
    @bhuvaneshwarybv5618 ปีที่แล้ว

    1

  • @manis5527
    @manis5527 3 ปีที่แล้ว

    😄😄

  • @manis5527
    @manis5527 3 ปีที่แล้ว +1

    Podium